மெசேஜ் பார்த்து வந்தேன் "ஏமாத்திட்டாங்க"TNPSCல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி | TNPSC Exam 2024

  Рет қаралды 96,192

Kumudam Reporter

Kumudam Reporter

Ай бұрын

மெசேஜ் பார்த்து வந்தேன் "ஏமாத்திட்டாங்க"TNPSCல் தேர்ச்சி பெற்றவர்கள் அதிர்ச்சி | TNPSC Exam 2024
#tnpscaspirants #tnpscgroupexam #governmentexam #kumudamnews #kumudamreporter
Welcome to Kumudam Reporter: your reliable destination for political news. Get insightful analysis, interviews, and breaking stories. Stay informed! 👉 / @reporterkumudam
Follow us
________________________________________
Facebook - / kumudamreporter
Instagram - / kumudamreporter
Twitter - www.x.com/ReporterKumudam
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Bakthi 👉 / @kumudambakthi
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com

Пікірлер: 214
@ALAGURAJA_TN67
@ALAGURAJA_TN67 Ай бұрын
3 years TNPSC செயல்பாடு மோசம் result விடவே 10 months ஆகுது
@padmavathimadakannu3516
@padmavathimadakannu3516 Ай бұрын
Bc people ரொம்ப அதிகமா பாதிக்க படுகிறோம், enakkum இதே நிலைமை தான், counseling date 31st may, but posting கிடைக்கல
@Amirthan
@Amirthan Ай бұрын
Chumma poi sollinu illama poi nalla padichu Nalla mark eduya .Clear panravan eppdi panran?
@balabala-gw1ey
@balabala-gw1ey Ай бұрын
May 28 councelling bc people enakkum kidaikkala
@padmavathimadakannu3516
@padmavathimadakannu3516 Ай бұрын
@@balabala-gw1ey 😯😯😯
@riazvignesh5996
@riazvignesh5996 Ай бұрын
Ellam self study ah illa coaching center ah
@gowthamana8162
@gowthamana8162 Ай бұрын
Dei cut off kum vacancy and counselling na enanae theriyama pessura pakkuriya​@@Amirthan
@ALAGURAJA_TN67
@ALAGURAJA_TN67 Ай бұрын
பிரச்சினை என்னனா TNPSC slow process அதுவும் இவங்க ஆட்சி வந்ததும் worst.. result vida 9 months aakuran.. 2021 juneku Munna 2 monthla எல்லா ரிசல்ட் விட்டாங்க... ஒருத்தன் பாஸ் ஆனா posting வாங்க 1 year wait பண்ண வேண்டி இருக்கு..just la ponavanukku next attempt poda 2 years wait pannanum..2022 July நடந்த group 4 intha 2024 june next group 4 விளங்கும்...இத மிஸ் பண்ணவன் 2026 ல வாய்ப்பு கிடைக்கும்...yearly once nadathanum result vekama pottu appointment pottu next test announce pannanum...rompa ரொம்ப ரொம்ப slow TNPSC padikiravan நொந்து நூலா pooiruvaan.. ஆட்சி வர முன்னாடி 3.5 lakhs vacant fill pandrennu solli oru மண்ணும் இப்ப வர fill pannala
@anbukrishnan8879
@anbukrishnan8879 Ай бұрын
Unga karuthu people karuthu nantri madam..puthiyathalaimurai TV ku nantri
@pkumaran5362
@pkumaran5362 Ай бұрын
தமிழ்நாடு அரசு விரைவில் செந்தில் பாலாஜி அவர்களை வெளியில் கொண்டு வந்து இந்த TNPSC கூ ஒரு முடிவு கட்ட வேண்டும்..... அரசு வேலையை விற்பனை செய்வதில் வல்லவர் செந்தில் பாலாஜி... இப்படி நான் சொல்லல நம்ம விடியல் முதல்வர் தான் கரூர் கூட்டத்துல சொன்னாரு......
@meenachitthan
@meenachitthan Ай бұрын
😂😂😂
@ALAGURAJA_TN67
@ALAGURAJA_TN67 Ай бұрын
மக்கள் எல்லாத்தையும் மறந்துவாங்க
@Present_Life
@Present_Life Ай бұрын
Ne uyiroda than irukiya avane jail la irukan da senthil balaji listlaiye illa da
@user-yo9gv4rn1t
@user-yo9gv4rn1t Ай бұрын
Group 4/,2
@prakashjeya3716
@prakashjeya3716 Ай бұрын
😂😂😂😂
@marudhupandiancchitra
@marudhupandiancchitra Ай бұрын
1st space mudichuttu appuram 2nd pace list vitturukanum
@sasikumarp242
@sasikumarp242 Ай бұрын
டிஎன்பிஎஸ்சி வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்
@bhackyarajs3882
@bhackyarajs3882 Ай бұрын
Vaipilla raja
@MMARahulR
@MMARahulR Ай бұрын
Athellam panna maatanga bro..ellame panam than..panam பத்தும் செய்யும்.. வாய்மையே வெல்லும் என்பதெல்லாம் வெறும் பலகையில் than
@naveenkishore3435
@naveenkishore3435 Ай бұрын
​@@MMARahulRappo panathukku asaipadravangalae ellarayum Ramana padathullae kolrae maadhri kolla vendi dhaan tnpsc pana peruchalgal
@Manikndan203
@Manikndan203 Ай бұрын
சில பேர் councling போனால் வேலை கிடைத்துவிடும் என்று muttaal தனமாக இருக்கிறார்கள் ....🤦🤦🤦🤦🤦
@allenkeller-ou8qe
@allenkeller-ou8qe Ай бұрын
Athu elarukum therium Pa .kuptavungalku counciling vy nadathala atha prblm k. Avunga munadiye inform Panala Unga quota mudinjunu.general vacant pathu than ponanga sariya..ponavungalam muttal kidaiyathu k
@Manikndan203
@Manikndan203 Ай бұрын
@@allenkeller-ou8qe நான் போணவர்களையெல்லாம் எல்லாம் சொல்லவில்லை... Counciling போனாலே வேலை கிடைத்து விட்டதாக சிலர் நினைக்கின்றனர் ...என்று சொன்னேன் ...
@arivolitamizh9654
@arivolitamizh9654 Ай бұрын
உண்மைதான் சகோ
@arivolitamizh9654
@arivolitamizh9654 Ай бұрын
இவங்களை PGTRB, TET CV அனுப்பி வைக்கனும் 😂
@Manikndan203
@Manikndan203 Ай бұрын
Bro, அவங்க ஏதோ( include 10 days )counciling போயிட்டு வேலைக்கிடைக்காமல் வந்து பேசற மாதிரி ...இப்ப பேசிட்டு இருக்காங்க ....
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 Ай бұрын
sir,tnpsc one of black mark...tnpsc la oru RTI VAANGHA MUDIYATHU..WORST....😢😢😢😢NAANUM SOLDEREN CARRY FORWARD VACANCY NU SOLLUVANGHA...IVANGHALA NAMPANA KALA VARIDUM...
@NilaasaTeacher-dk2ux
@NilaasaTeacher-dk2ux Ай бұрын
எதற்கு ஒரு வேலைக்கு இத்தனை தேர்வு.
@rasirusicookhouse993
@rasirusicookhouse993 Ай бұрын
Teachers ku evalo exam bro ellam pass pannalum posting podala
@kavithaRamaraj-ru9md
@kavithaRamaraj-ru9md Ай бұрын
Spra sonninga sister. Ennailam evlo kevalama pesuranga theriyuma. Kaikulanthaiya vachikittu class poitu padichen. Nalla eluthunen but enaku result varala evlo kastam theriyuma
@user-hz4cs2hs5r
@user-hz4cs2hs5r Ай бұрын
ஏமாற்று அரசு ஏமாற்று முதல்வர் .ஓட்டு போட்டோம் அனுபவிக்க தான் வேண்டும்
@jcsreal-estatecoimbatore3109
@jcsreal-estatecoimbatore3109 Ай бұрын
எவனும் ஒழுங்கு இல்லைங்க, லஞ்சம் தலை விரிச்சு ஆடுது, இவனுகள ரமணா படம் மாதிரி பண்ணனும்
@selvakanapathy5845
@selvakanapathy5845 Ай бұрын
எக்ஸாம் ஹால்ல வந்த கொஸ்டின் கவர் பிரிக்காமல் வந்ததா அதில் மாணவர்கள் கையெழுத்து பெறப்பட்டதா
@flight1054
@flight1054 Ай бұрын
tnpsc muttal officers year wise gr2a olunga exam conduct pannama 60000 ore time mains vachu nalla padikiravan life la vilaititan result vida 3 yrs vilankidum
@AshaParveenS
@AshaParveenS Ай бұрын
G4 Result yapti phonele message varuma sir
@selva009
@selva009 Ай бұрын
என்ன நீங்க புரியாம பேசுறீங்க. என்னதான் TNPSC exam job னாலும் பணம் கட்டுனாதாம்மா. வேலை.‌ basic knowledge இல்லாம நா படுச்சிருக்கேன் தமிழ்வழி கல்வி வேலை கிடைச்சுருமா. நியாம உங்களுக்கு வேலை கொடுத்தா அந்த அதிகாரிகள் எப்படி பணம் பார்ப்பார்கள் அவர்களும் அவர்களது குடும்பதினரும் எப்படி தின்னுகொளுப்பார்கள்.
@MMARahulR
@MMARahulR Ай бұрын
Transperancy irunthuchuna...avunga எப்படி கல்லா katrathu
@skkingtv7680
@skkingtv7680 Ай бұрын
Fools ..candidates already selected ..who gives money already
@MuraliDharan-do1nl
@MuraliDharan-do1nl Ай бұрын
Tamil core staff correction pannanum tamil staff illa madam.. Other state staff correction pannala madam.. Posting language la illa content la thane iruku.. Improve your presentataion and answering methods..
@user-id6cq9os5j
@user-id6cq9os5j Ай бұрын
Tnpscதேர்வைரத்துசெய்யவேண்டும்
@nadhiyasathish2560
@nadhiyasathish2560 Ай бұрын
Emma vacancy mundinthu irukkum. Eppavum last day excess than kupuduvanga. Suppose absent irukkum , Solapur job venam nu eluthi kuduthuttu povanga , athanala next day counselling irukira vangala ellam kupuduvanga. Ithu kalam kalamaga irukku.
@yogapriyakarthigeyan8700
@yogapriyakarthigeyan8700 Ай бұрын
She is not understanding.
@Preethi164
@Preethi164 Ай бұрын
😮
@murugan_p555
@murugan_p555 Ай бұрын
🤦‍♂️
@AMUTHA-jx3hb
@AMUTHA-jx3hb Ай бұрын
You are correct sister as a family women competative exams very critical so the government give seperate place for them
@rsaravanan2503
@rsaravanan2503 Ай бұрын
இட ஒதுக்கீடுகள் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிறகு தவறு ஏற்படும் பட்சத்தில் நீதிமன்றம் செல்லுங்கள்
@user-rw1ww2rk9q
@user-rw1ww2rk9q Ай бұрын
Correct tnpsc result publish panna romba time edukuranga. 1year maela aguthu.naraya paeroda life tnpsc depend agi Iruku my tnpsc members mindla vachitu fast ah result Ella publish pannina nalla irukum
@sankarsiva8035
@sankarsiva8035 Ай бұрын
revolution panuga makkalae .....makaalae you hand for we are life
@revathinehru2014
@revathinehru2014 Ай бұрын
May 27 MBC overall 4014 no job what can I do
@yogapriyakarthigeyan8700
@yogapriyakarthigeyan8700 Ай бұрын
Those 6 post for eligible BC candidates without pstm who are scored more than you. Kindly think of them. They got more marks . Even they put the same effort like you.
@shinygracia5202
@shinygracia5202 Ай бұрын
S sister
@subhashinisj9756
@subhashinisj9756 Ай бұрын
S correct tha
@lakshmananh7978
@lakshmananh7978 Ай бұрын
If they scored more than them then why not they called in first counselling
@vijaynofear8791
@vijaynofear8791 Ай бұрын
nenngala 130 keela eduthuttu poirukinga 145 pottutu work ilama irukom 😢
@thamothararamakrishnannata6016
@thamothararamakrishnannata6016 Ай бұрын
Ungala vida mark athigam eduthavangaluku job kidachiruku. Counseling la apdi than panuvanga
@rajeshkumarb1333
@rajeshkumarb1333 Ай бұрын
Office room ponga setting pesuanga
@chinnamani5565
@chinnamani5565 Ай бұрын
Tnpsc தேர்வை ரத்து செய்ய வேண்டும்
@thulasidharan7308
@thulasidharan7308 Ай бұрын
Hoooo cancel panitu apprum😮
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 Ай бұрын
Ethuku
@buddies10
@buddies10 Ай бұрын
Seniority padi posting podanum ellarukkum vela kidaikkum
@karuppusamymaths2947
@karuppusamymaths2947 Ай бұрын
@@buddies10 appo ellarukum 100 vayasula than keadaikum.....ea tnpsc la exam ealuthi porathu ea ungaluku kasakuthu
@jagannagaraj2318
@jagannagaraj2318 Ай бұрын
Not only 'TNPSC" all state public service commission is the independent constitutional body, that the commission MEMBERS are appointed by the GOVERNOR OF THE STATE and they can be removed only by the PRESIDENT OF INDIA...
@kutti7726
@kutti7726 Ай бұрын
Verification nu sollitu kadasiyila pulipu mitaai kudupaan
@porchelvik3350
@porchelvik3350 Ай бұрын
நான் சொல்றேன் டிஎன்பிஎஸ்சி யோட லட்சணத்தை!நீங்களாவது பரவாயில்லை! 2 ரெண்டு வருஷம்!நாங்க 2018 ஜூன் 10 ஆம் தேதி எக்ஸாம் எழுதினோம்! 2021ல் எங்களுக்கு ரிசல்ட் வந்துச்சு! 2023 மார்ச் 30 இன்டர்வியூ முடிஞ்சது! இன்னும் அதுக்கான ரிசல்ட் வரல, 6 ஆறு வருஷம் ஒரு எக்ஸாம் ஓட ரிசல்ட் காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
@YamunaParameshwaran
@YamunaParameshwaran Ай бұрын
😮😢
@padmakannan3224
@padmakannan3224 Ай бұрын
Enna exam sister
@Moyemor
@Moyemor Ай бұрын
Summa sollanum nu Solla koodathu Enna exam athu
@porchelvik3350
@porchelvik3350 Ай бұрын
@@padmakannan3224 மோட்டார் இன்ஸ்பெக்டர்
@porchelvik3350
@porchelvik3350 Ай бұрын
@@padmakannan3224 மோட்டார் வெஹிக்கிள் இன்ஸ்பெக்டர்
@abiramig1863
@abiramig1863 Ай бұрын
Mark munadi irukavagalukuthana kudupagaa ... Njma enaku purila coz na inum tnpsc eluthula
@ranjaniranjani96
@ranjaniranjani96 Ай бұрын
எல்லாம் பணம் கொடுத்தா வேலை கூடுப்பாக...இல்லனா சொந்தகாரங்களை வேலைக்கு எடுப்பாக...
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 Ай бұрын
நண்பா, நான் பணம் தருகிறேன் எனக்கு ஒரு வேலை வாங்கித் தரவும்.
@arumugam6146
@arumugam6146 Ай бұрын
PSTM irunda other castelayum posting eadukkalam u vaikkalam.
@sivashanmugilakshmi7894
@sivashanmugilakshmi7894 Ай бұрын
Degree pstm ku eda othukeedu kudukuma, tamil la mains eluthuravangaluku eda othukeedu kudukanum. Tamil ku importance kudukura govt. Ta irruntha ipadi importance kuduka sollunga
@Pushpara403
@Pushpara403 Ай бұрын
AKka supper speech 😅😊
@kavithasinghbalaji4361
@kavithasinghbalaji4361 Ай бұрын
I don't understand one from this lady's speech, how can tnpsc will say that they are considering only not reached zone candidates for now.. not reached means they are completely out of picture right? I am also not reached zone candidate but without pstm..I couldn't believe her words
@bhuvaneswarik5978
@bhuvaneswarik5978 Ай бұрын
💔
@Victoryisyours319
@Victoryisyours319 Ай бұрын
😢😢😢😢😢
@serena9860
@serena9860 Ай бұрын
Yes romba neraiya tike edukuranga result varadhuku apro posting varadhuku lam
@kapilschanel9322
@kapilschanel9322 Ай бұрын
tpsc taking too much time what happened to the candidate what happened their future
@swarnaalaiparai2778
@swarnaalaiparai2778 Ай бұрын
Nanum 2015 group 4 pass panitu job order letter vanthom BC quota mutusu job ilai solitanga 2018 pass panium job ketaikalai
@i5gaming05
@i5gaming05 Ай бұрын
Ippo enna panringa
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 Ай бұрын
பத்தாம் வகுப்பு மாணவர்கள் இப்படித்தான் சொன்னார்கள் விடைத்தாள் நகல் பெற்று பார்த்தபோது அவர்கள் எடுத்த மார்க் சரியாகவே இருந்தது.
@Vps796
@Vps796 Ай бұрын
Tnpsc matum illa , ella dept govt interview like public health for medical nadakura interview kooda. Only money dhan.. edhuku thn they are conducting exams all
@nareshkumarp3474
@nareshkumarp3474 Ай бұрын
இது எங்கள் திமுக ஆட்சியின் மற்றொரு சாதனை வெற்றி ❤❤❤❤
@aishwaryap2967
@aishwaryap2967 Ай бұрын
Lab work la notification na poda matteraga 5 years Achu .
@saravanansakthi9602
@saravanansakthi9602 Ай бұрын
1:5 இன்று அடிப்படையில் call letter அனுப்புவாங்க எடுத்துக்காட்டாக 10 போஸ்டிங் க்கு 50பேர்க்கு call letter அனுப்புவாங்க. இதில் முதல் 10 பேருக்கு வேலை உறுதி. அந்தப் பத்து பேரில் யாருக்காவது தகுதி இல்லை என்றால் 11-வது நபருக்கு கிடைக்கும். இதுதான் பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் டிஎன்பிஎஸ்சி டுபாக்கூர் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை😊
@jackslin4376
@jackslin4376 Ай бұрын
Only money political leaders
@kapilschanel9322
@kapilschanel9322 Ай бұрын
🎉🎉🎉🎉
@logarajans7996
@logarajans7996 Ай бұрын
I think tnpsc is correct. If General category mark is greater than PSTM Quota, then general candidate will avail that post. Since his mark is greater than PSTM quota for General seat
@gomsel75
@gomsel75 Ай бұрын
😮
@gamingmasterstamilan2165
@gamingmasterstamilan2165 Ай бұрын
Thamilnatil perakkavah kudathu, avbadiya peranthalum tnpscku padikkava kudathu, entha sanyanaium ootu pottu tharnthedukkavum kudathu, nam mana ulachalla erunthu thappikkalam.
@thanostheking1856
@thanostheking1856 Ай бұрын
நரிக்கு நாட்டாமை குடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமா......தலைமை சரியில்லை என்றால் இவ்வாறு தான்.....
@abishajoy3562
@abishajoy3562 Ай бұрын
Ean thambi ku vacant ya niruthi vachitanka
@kapilschanel9322
@kapilschanel9322 Ай бұрын
Last minute tnpsc hold the post why give justice
@tejashree7233
@tejashree7233 Ай бұрын
Ethai nambi padippathu.
@kalpanap7271
@kalpanap7271 Ай бұрын
டி என்பிசி கவர்மெட்ஆபிசர் அதை பார்க்கவெண்டாமா
@palaniappans.r.7474
@palaniappans.r.7474 Ай бұрын
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி.
@boopathirajag5343
@boopathirajag5343 Ай бұрын
3:27 யார் எங்கே எப்போது?
@KKalpsnimmu
@KKalpsnimmu Ай бұрын
Aparam epdinga job vangitu color color ah post reels status la podranga with bgm...athalam pathutu seri tnpsc ah kurai solakoodathunu namma padipomnu padika start panirken... Itha patha manasu ipo padikava venamanu thonuthu😂
@mvaiyu
@mvaiyu Ай бұрын
Iptium nandakuma😮 am also tnpsc Aspirant
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 7 күн бұрын
Arasu meethu case podunga ?
@sandhiyarajalakshmi3430
@sandhiyarajalakshmi3430 Ай бұрын
Result seekram vanthaley mostly problem irukathu
@paranormaltalks722
@paranormaltalks722 Ай бұрын
Inga oorukai ku kooda udhavadha exam dha indha TNPSC tn is getting worst for Youngsters to get a job
@SuvithaGk
@SuvithaGk Ай бұрын
TNPSC result vanthurucha epo vanthanthu😢
@Tamil_Boy_77
@Tamil_Boy_77 Ай бұрын
Payment Done......
@babug8339
@babug8339 Ай бұрын
Padithavan nattai allanum + anubhasai
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 Ай бұрын
JDO POSTING LA ITHAYAE THAAN PANNUGHA...
@mathan7.303
@mathan7.303 Ай бұрын
வெளிப்படையாக நடத்தினால் அவர்கள் கல்லாகட்ட முடியாது நண்பா
@livinginthemoment3371
@livinginthemoment3371 26 күн бұрын
3:28 be it any govt job .... prepare along with any private job
@tamilarasan4736
@tamilarasan4736 Ай бұрын
Government amount ku Vella pakkuthu makkalluku Ella total west of time as by tnpsc all valkai verrthival Tamilnadu government nalla makkala yemathuthu vendapa Sammy pothum tnpsc nampanathu@😰😰😰😰😰
@karthikeyan-sb1us
@karthikeyan-sb1us Ай бұрын
TNpc mark not considered only mony get job now days and polictal commitment
@ponsivaponsiva1641
@ponsivaponsiva1641 Ай бұрын
Ellam money high choching center question out liked
@ponsivaponsiva1641
@ponsivaponsiva1641 Ай бұрын
100%உண்மை நிகழ்வுகள்
@radhikasuresh4968
@radhikasuresh4968 Ай бұрын
Sis, unga mark evlo
@user-kavi_kannan_126
@user-kavi_kannan_126 Ай бұрын
Ellarum commands padichitu ..poi saptu thoongunga ...illana enna kelvi keluga ...ethutha nadakkum ..ethume marathu😂
@prakashrockstamil4389
@prakashrockstamil4389 Ай бұрын
Kasu panam dhuttu money money Adhuku than wait panra ga....
@Krithiga_Media
@Krithiga_Media Ай бұрын
Yoe onaku tha pstm irikula apro yena ga
@MeenaMeena-qb9me
@MeenaMeena-qb9me Ай бұрын
Tnpsc exam cancel painna wayindum seniority voice govtjob apple painnawayindum
@arumugam6146
@arumugam6146 Ай бұрын
ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்.
@kutti7726
@kutti7726 Ай бұрын
Ithumadiri pala verification parthavan naan
@haridoss8817
@haridoss8817 Ай бұрын
tamilnadu govt velipadai thanmai illai😢😢😢😢😢😢😢
@RamKumar-sb8bu
@RamKumar-sb8bu Ай бұрын
145.00 marks but not clear. Tamil la evaluation sariya panrathu ila.
@Manikndan203
@Manikndan203 Ай бұрын
English எடுத்து கொள்ளுங்கள் ...bro💐
@RamKumar-sb8bu
@RamKumar-sb8bu Ай бұрын
@@Manikndan203 Evaluation proper ah natakanum nu solla thonala🤡
@Manikndan203
@Manikndan203 Ай бұрын
@@RamKumar-sb8bu Ok, bro evaluation சரியாக பண்ணவில்லை....🙋
@i5gaming05
@i5gaming05 Ай бұрын
​@@RamKumar-sb8busir mains Tamila eluthuningala
@italiandiary
@italiandiary Ай бұрын
22 லட்சம் Exam attendance Posting 6100 இது அரசாங்க சதுரங்க வேட்டை
@boopathirajag5343
@boopathirajag5343 Ай бұрын
உண்மை
@my-qz6lu
@my-qz6lu Ай бұрын
Tnpsc is worst
@vetrivels3171
@vetrivels3171 Ай бұрын
Manishana than namba mutiyala nu. Parththa Gowerment um namba mutiyala nambigai poochii😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 iyoo kadule neethi kutu kadaule 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dharanidharan4695
@dharanidharan4695 Ай бұрын
Jeyaraj🎉
@thamaraiSelvi0903
@thamaraiSelvi0903 Ай бұрын
Tnpsc kku oru nalla mudiyu edukka veendum
@Rajkumar-dn8lm
@Rajkumar-dn8lm Ай бұрын
Neet vendam nu soldranga, but tnpsc ku yarum oppose panna mattanga...
@esvijaikrishna
@esvijaikrishna Ай бұрын
Tnpsc is also should conduct by NTA.
@baskarmani5244
@baskarmani5244 Ай бұрын
Romba vedhanaiya irukku
@tigertamil5071
@tigertamil5071 Ай бұрын
தமிழில் படித்தவர்களை வைத்து தேர்வை திருத்த வேண்டும்
@thasannalliah9467
@thasannalliah9467 Ай бұрын
ஆங்கிலத்துல நல்லா எழுதுனவங்களுக்கும் மார்க் குறைவாக வந்துள்ளது
@sivanyasubha3779
@sivanyasubha3779 Ай бұрын
Fradu vela pandranga kandipa
@thasannalliah9467
@thasannalliah9467 Ай бұрын
உழைப்பெல்லாம் வீணாகுது மிகவும் துயரமாஇருக்கு😢
@umaselvam7864
@umaselvam7864 Ай бұрын
Ellam panam Tamil and English medium prachanai illai.
@Ramesh.jRamesh.j-uw6lh
@Ramesh.jRamesh.j-uw6lh Ай бұрын
அதிமுகவுக்கு ஓட்டு போட்டிற்க வேட்டும்
@ElumalaiElumalai-vx7ml
@ElumalaiElumalai-vx7ml Ай бұрын
TNPSC weast
@klskjaganbabu8140
@klskjaganbabu8140 Ай бұрын
Kindly sale all the government sectors to private like bj party. இந்த ஸ்டேட்ல தான் வேலை கொடுத்தாலும் குற்றம். வேலை கொடுக்கவில்லை என்றாலும் குற்றம்.
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 41 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 92 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 17 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 27 МЛН
1,000 Diamonds! (Funny Minecraft Animation) #shorts #cartoon
00:31
toonz CRAFT
Рет қаралды 41 МЛН