புதுச்சேரி மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் போராட வேண்டும்.
@rajeshsubramanian476210 ай бұрын
Ni ipdiyey comment potutey iru...
@DRNKL-p3h10 ай бұрын
தமிழக மக்கள் போராட வரவேண்டுமென்றால் குவாட்டர்/பிரியானி/ரூ 200 வேண்டாமா? தமிழர்களின் உணர்ச்சிகள் செத்து பல வருடம் ஆகிவிட்டது ஐயா.
@Motivation.IQ78610 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@madhavaramanmadhavarao191310 ай бұрын
குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை காலதாமதம் இல்லாமல் தூக்கில் இட வேண்டும்
@Radha.photography10 ай бұрын
ஒரு பெண்ணிப் பாதுகாப்பு கருவறையிலும் கல்லறையிலும் மட்டுமே 😔😔
@silambarasan758710 ай бұрын
கல்லறையில் கூட விட்டு வைக்க மாட்டார்கள் நண்பா... மிக மோசமான நிலை தான் தமிழகம் உள்ளது... இனி வரும் காலங்களை நினைத்தால் பயமாக உள்ளது
@bavitht506610 ай бұрын
ஓகோ...கருவறையில் கூட பாதுகாப்பு இருக்கின்றதா பெண்களுக்கு....?
@iamqueenrani10 ай бұрын
Unmaithan
@URN8510 ай бұрын
அது எப்படி மக்கள் போராடுனா தட தடி அடி. கட்சி நடத்துனா கைது மட்டும்
@jagannathan403210 ай бұрын
வெறி கொண்ட ஓணாய்களிடம் கடிபடவா என்னை படைத்தாய் இறைவா என கேட்கும் உரிமை உனக்குண்டு... உன், ஆயிரம் கண்களில் ஒரு கண் என்னை பார்த்திருந்தாலும் பிழைத்திருப்பேன் என கேட்கும் உரிமை உனக்குண்டு...! என் சமூகம் உனக்கு முன்னால் என்பதை நம்பி தானே வந்தேன்.. ஒருமுறை திரும்பி பார்த்திருந்தால் நான் பிழைத்தருப்பேன் என கேட்கும் உரிமை உனக்குண்டு..! நன்மையோ தீமையோ கடுகளவே அது இருந்தாலும், மறுமையில் கேள்வி கேட்கப்படும் என குர்ஆன் சொல்கிறது... உனக்கு நேர்ந்த கொடூரத்திரற்கு இறைவனையே கேட்கும் உரிமை உனக்குண்டு..! சீதையை மீட்க சென்றாயே, நீ எனை மீட்க ஏன் வரவில்லை என கேட்கும் உரிமை உனக்குண்டு...! இளங்கையை எரித்த அனுமனும் இங்கே, இவர்களை எரிக்க வரவில்லை என கேட்கும் உரிமை உனக்குண்டு...! "இந்த பொல்லாத உலகத்தலே ஏன் என்னை படைத்தாய் இறைவா...? வலி தாங்காமல் 😭😭 வலி தாங்காமல் நான் கதறிய கதறல் உனக்கு கேட்கவில்லையா.?" என கேள்வி கேட்க நீயே, இறைவனிடம் சென்றாயோ.... *பாண்டியம்மாள்* *பாண்டிச்சேரியின்* *குல தெய்வமே....* உன் ஆன்மா இறைவனை கேள்வி கேட்டபின் சாந்தியடையட்டும்...🙏 • கி.ஜெகநாதன், உதவி ஆய்வாளர், வேலூர் மாவட்டம்.
@gayatri333010 ай бұрын
Sad😞
@moonstarlakshmi984310 ай бұрын
We support u
@elangoselvi648010 ай бұрын
உங்களோட பதிவை பார்த்து அளவுக்கு மீறி அழுதுவிட்டென்.... ஆனாலும் மனம் aarave இல்லை... அந்த பிஞ்சு குழந்தை என்ன paadu pattuccho nu....
@abiramimohan-rc7yg10 ай бұрын
இதுல அரசியல் வராமல் இருந்து இருந்தால் கூட நியாயம் கிடைத்து இருக்கும் ஆனால் இப்போ வாய்ப்பே இல்லை 😢
@saisastisamayal2810 ай бұрын
உங்களால முடியாதது மக்கள் செய்யும் போது எதற்காக அடி உதை கைது செய்கிறா்கள் , நியாயம் வேண்டும், இனி யாருக்கும் இது போல செய்ய தைரியம் வர கூடாது. அப்படி இருக்கணும் அந்த தண்டனை, Dubai போல spot punishment panunga
@bavitht506610 ай бұрын
ஐயா...விட்டுடாதீங்க ஐயா😢
@kavishreekavishree909210 ай бұрын
அரசியல் வாதிகளுக்கு பென்சின் கஞ்சா விற்பனை பணம் சிவராத்திரி வருமானம் கிடைத்து இருக்கும் அரசியல் வாதிகளுக்கு
@NathiyaPrakash-xy7ub10 ай бұрын
அப்பப்பா 500 ரூபாய்க்கு நடிக்க சொன்னா ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறீங்க இப்படி தானப்பா ஸ்ரீமதி கேஸ் கூட்டம் போட்டீங்க என்னத்த சாதிச்சீங்க இப்ப என்ன சாதிக்க போறீங்க 🤐
@Dhilshan201810 ай бұрын
மனித மிருக உரிமை ஆணையம் இருக்கும்வரை மக்களுக்கு நீதி கிடைக்காது.குற்றவாளிகளுக்கே சாதகம் 😂😂😂
@indhu522710 ай бұрын
டாஸ்மாக் மூடும் வரை.. அந்த பரதேசிகளுக்கு மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேறும் வரை போராட்டத்தை கை விடாதீர்கள் 🙏🙏🙏.. இதுபோல் தமிழ் நாட்டிலும் போராடி மது கடைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் 🙏🙏🙏
@preethisuresh782610 ай бұрын
Never stop this
@jaya715410 ай бұрын
Amma pls thayavu senji antha chella thangathukku neethi kedaikkra varaikkum poradunga anna pls poratatha niruthirathinga pls pls pls antha kulanthai chellathukku nama tha kadavul antha arakkangalukku nama tha thandanai kudukkanum arasu thandanai kudukkathu
@DuraiSingam-k8s10 ай бұрын
இதையும் அரசியல் ஆகிட்டீங்கடா...
@iammoneymagnet463210 ай бұрын
We all support from madurai people ...... justice for Arthi..........
@braindeadtamil10 ай бұрын
Oru child justice ku ivlo porada vendi iruku
@arun9790-v6v10 ай бұрын
Correct
@poonkodihs742910 ай бұрын
😭😭😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏nethi vedum sir please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭