சினிமா நடிகை ரீல்ஸ் போடுபவர்கள் இவர்கள் உண்மையான சிங்கப்பெண்கள் அல்ல இவர் தான் உண்மையான சிங்கப்பெண் 🤗🤗🙏🙏🙏🙏🙏
@SA-xe1ez6 ай бұрын
மக்களுக்கே வேண்டும் கட்டுப்பாடு
@JegatheeswaryMohanathas6 ай бұрын
இந்தியாவில் அதிகாரிகள் என்றால் கூடவே திமிரும் அதிகம் இருக்கும். ஏன் சொல்வதை தன்மையாக மென்மையான வார்த்தைகளால் சொல்ல முடியாதா. அதுவும் ஏழைகள் என்றால் இன்னும் அதிகமாக காட்டுவார்கள். இதுவே படிக்காத ஒரு அரசியல்வாதியிடம் காட்ட முடியுமா?
@karuppu4686 ай бұрын
Ivargkalai போல் நேர்மையான irukarngalku valthukalal மேலும் இது போல எப்பொழுது இருக்க வேண்டும்
@sundarjaya72446 ай бұрын
மாநகராட்சி பணத்தை வாங்கி கொண்டு அனுமதித்து விடுவார்கள். என்றோ ஒரு நாள் இவர்கள் ஈ ஓட்டுவதை போல் ஓட்டிட்டு மறுபடியும் கடை விரித்து விடுவார்கள். இது இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். என்றும் இதற்கு விடிவு இல்லை.இனி எப்போதும் இப்படித்தான் வாழ்க மாநகராட்சி வளர்க லஞ்சம்.
@gshankarp7806 ай бұрын
ஒரு நாள் கூத்து
@abibiju83376 ай бұрын
இந்த மாதிரி ஊருக்கு 10அதிகாரி இருந்தால் தமிழ்நாடு எப்போவோ முன்னேறிக்கும் 👌👌👌
மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு பணியாற்றிய அரசு பணியாளருக்கு எனது வாழ்த்துக்கள்
@பிரம்மதேவன்.பெ6 ай бұрын
இது தான் இந்தியாவின் தூண் இளைஞர்கள் என்று சொன்னதின் விளக்கம்.🎉 உங்கள் பணியும் உங்கள் நேர்மையும் தலைசிறந்த வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉 சகோதரி
@balasubramaniyanramasamygo306 ай бұрын
இந்த அதிகாரிகளை போல் தமிழகத்தில் எல்லா மாவட்டத்திலும் எல்லா அதிகாரிகளும் இருக்க வேண்டும் இவர் முன்மாதிரி இதையே எல்லா அரசு அதிகாரிகளும் பின்பற்றினால் எல்லோருக்கும் மக்களுக்கும் நன்மை இந்த பெண் அதிகாரியை பாராட்டுக்குரியது
@sudhakartalks79066 ай бұрын
உண்மையான சிங்கப்பெண் ஆனால் பாழாப்போன அரசியல் சிங்கப்பெண்ணை பணி செய்யவிடாது,ஆதரவு கொடுங்க மக்களே,அவர் செயல்பாடு மக்களாகிய நமக்காகத்தான்❤❤❤❤❤
@Arasiyalkumaran6 ай бұрын
எல்லா பஸ்ஸ்டாண்ட் களிலும் இந்த அநியாயம் நடக்கிறது... அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை...
@HEMALATHA-xz4of6 ай бұрын
வாரம்தோறும் மாமுல் சென்று விடுவதால் இதை தடுக்க முடியாது. ஒரு சில தினங்களில் மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைப்பார்கள். இந்த அதிகாரியை வேறு இடத்திற்கு பணிமாற்றம் செய்து விடுவார்கள்.
@madhavansr46326 ай бұрын
😂
@karuppu4686 ай бұрын
@@HEMALATHA-xz4of crct ah. சொன்னிங்க ella oorlayum இது mathri nadadkathu
அசிங்கங்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான பெண் அதிகாரி. வாழ்த்துகள்
@thejumellu25216 ай бұрын
But take care sister
@MMohammedbahalul6 ай бұрын
என் பிள்ளைகளையும் உங்களைப் போன்ற அதிகாரிகளாக எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது உங்கள் நேர்மை என்னை கவர்ந்து இருக்கிறது
@karthikasrinivasan99936 ай бұрын
@@S_s390Scream??? U may have to know the meaning
@nithyadevi77516 ай бұрын
Super nga, உண்மையாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு, மக்களுக்கு சேவை செய்கிறார்கள், சினிமாவில் மட்டுமே, இதுபோன்ற அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் வேண்டும், வாழ்த்துக்கள் அந்த உயர் அதிகாரி அவர்களுக்கு
@mynaatmynaat6 ай бұрын
vanakkam
@rajeshramar50696 ай бұрын
குறிப்பா இது போல தமிழகத்துல உல்ல அனைத்து பஸ்டாண்டிலும் சோதனை தேவை 💯
@stepandstone96436 ай бұрын
பொது மக்களுக்காக ஒருவரான அதிகாரி❤❤❤
@Kanikalai2Kanikalai26 ай бұрын
Super mam உங்களை போன்று நல்லா அதிகாரிகள் வரவேண்டும் வாழ்த்துக்கள்
@kandasamy19596 ай бұрын
Nenga vera udaney transfer paniruvanuga
@amukutty65086 ай бұрын
😂😂😂 complaint pana action edukanum.illana court la avenga mela olungu nadavadikai edupanga. No complaint no action. Intha drama um one day than.Court la case achuna nadavadikai eduthomnu kanaku katanum la.so😂
@sridharsreenivasan15396 ай бұрын
Yes. Correct. One day, show only otherwise, the madam will be transferred.
@Bill.gates_76 ай бұрын
@@amukutty6508ஏது பண்ணாலும் கூறை சொல்றிங்க😢
@Annamalai.KAnnamalai6 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் உங்கள் நேர்மை எல்லோருக்கும் எடுத்துக்காட்டு உண்மையான சிங்கப் பெண் நீங்க தான் மேடம்
@jeyamurugan81126 ай бұрын
மக்களுக்கான பணி என்பது இதுவே ❤️
@சாய்தமிழன்டா6 ай бұрын
அனைத்து பேருந்து நிலையங்களிலும் இதே நிலை தான்.. ஆக்ரமிப்பு நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு நன்றி
@sankarans26316 ай бұрын
எல்லா இடங்களிலும் திராவிட மாடல் கைக் கூலி எடுபிடி கடைகள் தான். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாது
@muthukuttyr84466 ай бұрын
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஒரு சில அதிகாரிகளில் ஒருவர்❤🎉
@sureshanand60646 ай бұрын
திருநெல்வேலி கோட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் நல்ல ஆழ்ந்த உரக்கத்தில் உள்ளார்கள் என நினைக்கிரேன்
@SA-xe1ez6 ай бұрын
நான்கு சுவற்றுக்குள் கூட்டம் நடத்தவே நேரம் போதவில்லை
@Sjvijay86 ай бұрын
😂😂😂😂 எல்லா மாவட்ட அதிகாரிகளும் அப்படி தான் சும்மா உக்கந்த்து சம்பளம் வாங்கிட்டு இருக்கானுங்க
திருநெல்வேலி மட்டுமல்ல, மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், திண்டுக்கல் பேருந்து நிலையம், பழநி பேருந்து நிலையம் அனைத்திலும் இத்தகைய ஆக்கிரமிப்புகள் மிக அதிகம். அந்த இடங்களுக்கு எப்போது விடிவு வருமோ, அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்...
@premkumarganeshmuthu58336 ай бұрын
செம ... எல்லாம் மாவட்டத்திலேயும் இந்த மாதிரி ஆள் வரணும்
@sakthivel99736 ай бұрын
உங்களை போன்ற அதிகாரிகள் என்றுமே நாட்டிற்குத் தேவை.வாழ்த்துகள்
@johnthe3166 ай бұрын
இதுதான் எல்லா busstand உடைய நிலமை 😢
@RKsugan226 ай бұрын
தமிழ் நாட்டில் இப்படியும் சில நல்ல செய்திகளை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது இவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐
@DeviSrinivasan-vn9kq6 ай бұрын
மக்களுக்காக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராட வேண்டும்.
@vanithamani30426 ай бұрын
👌👍🌹 singapenne
@vanithamani30426 ай бұрын
Super madam
@sarasaraKngu27046 ай бұрын
நிச்சயமாக
@lathaLatha-uo1gs6 ай бұрын
Crt
@vattathukaran80856 ай бұрын
நண்பா நீங்க நினைப்பது நடக்காது தமிழ் நாட்டில் 99% கையாலகாத ஆண்கள் தான் இருக்கின்றனர் என்னையும் சேர்த்து ஆனால் எதிர்த்து கேட்க எனக்கு தைரியம் இருக்கிறது ஒத்தைக்கு ஒத்தை வந்தா அப்படி தமிழ்நாட்டில் ஒரு ஆம்பளை கூடஇல்லை நான் கேட்டால் என்னையும் அப்படி பேசாதே என்று எச்சரிக்கதான் இருக்கிறார்கள்
@NamSuresh6 ай бұрын
இது போன்ற நடவடிக்கைகள் விளம்பர நோக்கில் செய்வது போல் தெரிகிறது. உண்மையாக வேலை பார்த்தால் இது போன்ற ஆக்கிரமிப்பு ஏற்படாதே
@Yashi007-o5y6 ай бұрын
நீங்க தான் அரசு அதிகாரி மேடம் செம்ம..,..............................எல்லா பேருந்து நிலையம் இருந்த ரொம்ப நல்ல இருக்கும் வணக்கம் வாழ்த்துக்கள்
@arivu_thamizhan_official6 ай бұрын
சரியான சிங்கப்பெண் மண்❤ இதுபோன்ற அரசு பணியாளர்கள் அனைத்து மாவட்டத்திலும் இருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் திருந்தும்❤ எங்க ஊரு வருவாய் கோட்டாட்சியர் ஆபீஸ் விட்டு வெளிய வராங்களாணே தெரியல???
@RajakumarRajakumar-qu6tn6 ай бұрын
உங்களைப்போல் திறமையான,தைரியமான அதிகாரிகள் தமிழ்நாட்டில் இருந்தால் நாடு நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.❤❤❤❤❤
கோயம்புத்தூர் டவுன் பஸ் ஸ்டாண்டில் இப்படித்தான்.. தினமும் time தவறாமல் மாமூல் வாங்க வரும் காவல் துறை இதை கவனிப்பதில்லை
@SA-xe1ez6 ай бұрын
தர்மபுரி சேலம் இதை விட மோசம்
@karthikeyanrr39926 ай бұрын
அந்த மாமுல் எல்லாரும் பிரித்துக்கொண்டு தான் எதுவும் செய்வதில்லை
@Ggg.kkkkkk.6 ай бұрын
Coimpatore railway station nadakka mudiadhea alavukku car parking stand summa ninnea enge nikkathea anguttu poi nillnnu adikkea varean adhu railway stationnea ella traveling tour car standea.
@Ggg.kkkkkk.6 ай бұрын
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே டாக்ஸி டிரைவரின் அட்டகாசம் பயங்கரம் இவர்களை கேட்க இதேபோல் ஒருவன் வருவான்,சும்மா நிற்கும் பயணிகளிடம் எங்க கார் ஸ்டார்ண்ட் அருகே நிற்காதே என்று ரவுடிகளின் அட்டகாசம் மக்களை பாதுகாக்க அந்த கார் ஸடாண்ட்டே வேறு இடத்திற்கு மாற்றவும்.
@sankarmuthu6 ай бұрын
எந்த டவுன் பஸ் ஸ்டான்ட்....
@vinothkumargovindasamy72026 ай бұрын
சிறப்பு. இவர்கள் போன்ற அதிகாரிகள் இருந்தால் தான் தமிழ்நாடு மிகவும் நன்றாக இருக்கும். இவர்களை போன்றோர் தான் சிங்கப்பெண்கள்.
@lakshmis4676 ай бұрын
Super medam. ..❤உங்களை மாதிரி யாருமே இல்ல சூப்பர் மேடம் நீங்க .....நீங்க நல்லா இருப்பீங்க God bless you medam
@nancyvimal40466 ай бұрын
Super Mam....She warned everyone with Respect
@akshayavijaysarathy34656 ай бұрын
நேர்மையான அதிகாரி அம்மா 🎉 வாழ்த்துக்கள் ❤
@joshtamizhsuvai74436 ай бұрын
@@S_s390lusu..she is a sub collector adhula highest position revenue divisional officer avalo therama irundhu irukku Avangaluku ivalo young ana age la periya position work pandra Avangaluku theriyadha yaara eppadi deal pannanum nu ...ivangaluku ellam sonna puriyadhu ..porumaiya sonna next day idhe marri dha kadaiya poduvanga ...sathama sonnadha bayaandhu again indha marri poda mattanga ..be with some common sense 🧐
@S_s3906 ай бұрын
@@joshtamizhsuvai7443 lusu uh Ena pesara ne
@S_s3906 ай бұрын
@@joshtamizhsuvai7443 I know one sub collector I know how they are getting in the post it’s not always a fair game
@ravichandrans15946 ай бұрын
பழைய குருடி கதவை திறடி. இன்று போய் நா....ளை வாங்க !!?? மறுபடியும் அதே நிலைதான் இருக்கும் 😢😢😢
@arunpandiyan59566 ай бұрын
Exactly
@nddiarytamil81246 ай бұрын
Oru maatuku oru soodu.. Oru tym sonna puriyathavangaluku dailiyum epdi solamudiyum. Orutym sonna kekanum ilana kekura vidathula solanum
@Uthamar1086 ай бұрын
Good Comment..Let us wait and See..??!!
@SA-xe1ez6 ай бұрын
ஆடிக்கொருநாள் அமாவாசைக்கு ஒருநாள் என நடவடிக்கை எடுத்தால் இப்படித்தான் இருக்கும்
@nddiarytamil81246 ай бұрын
@@SA-xe1ez aadi ku oru tym sonna kekura aalungala sir nambalam.. 😂😂😂. avanga athikaari sir unga pinadiye oru velaiya matum paathutu iruka mudiyaathula athayum yosinga. Avangaluku aayiram velai irukum sir. Aadi ku sona ammavasaiku thirumba seiyama irukanum sir. Vela seiyura athigaariya kora solra ungala maadri makkal iruka oorula enga irundhu sir munetram vara poguthu. Sona ivanungala keka maatranunganu thappu senja kadai kaarana thita thonailala.. Naadu urupadave urupadathu sir ungala maadri aall lam iruka varalum,
@suryakeerthi10075 ай бұрын
நேர்மையான கண்ணியமான பெண் அதிகாரி ஆனால் இவருக்கு பாதுகாப்பு அவசியம் எவரையும் நம்ப கூடாது எதாவது பண்ண கூடாது🙏🙏🙏🙏
@kulasekaramanavalaramanuja8796 ай бұрын
எப்போதும் அலுவலகத்தில் மென்மையாக நடந்து கொல்வார்.அவரின் அதிரடி பாராட்டுக்குரியது.
@perumalsubramani69506 ай бұрын
சல்யூட் அதிகாரி அபிநயா அவர்களே.. உம் பணி சிறக்க வாழ்த்துகள்
@AntPromoTV6 ай бұрын
இவருக்கு கலெக்டர் பட்டியலில் இடம் கொடுக்க வேண்டும் வாழ்த்துக்கள் மேடம்
@asrafmezat82616 ай бұрын
Nallavangalu ku kidaikathu atha India la first rule
@DhanushKalimuthu6 ай бұрын
V good இப்படி பல அதிகாரி தமிழ்நாடுக்கு தேவை வாழ்க வலமுடன்
@thirumald41136 ай бұрын
🎉🎉🎉🎉வாழ்த்துக்கள்... பல மக்களின் ஆதங்கம்...
@balamurugan-qw6rw6 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. பணிகள் சிறக்கட்டும்..🔥🔥
@Pagadi56 ай бұрын
நடை வியாபாரி: மேடம் நீங்க சொன்ன ஓரே காரணத்துனால இன்று ஒருநாள் அகற்றி வைக்கிறோம்.
@tamilan2126 ай бұрын
😂😂😂😂😂
@Bajji77776 ай бұрын
1NAL ILLSI 2MANI NERAM
@baskaranshanmugam93986 ай бұрын
இந்த அதிகாரி இன்னும் ஒரு வாரத்தில் அங்கிருந்து மாற்றப்படுவார்.😢
@unpackedwonders6 ай бұрын
Ithan nadakum😂
@aranganathan58876 ай бұрын
நேர்மையான அதிகாரி நாளை காலை காத்திருப்போர் பட்டியல். கரூர் மாநகராட்சி ஆணையாளருக்கு நேர்ந்த அவலம் தான்.... மேடம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ... .. .
@Anbiruku-inial6 ай бұрын
Super.... ❤️ unmailaye நல்ல ஒரு செயல் நல்லது 👍👍👍👍👍👍
@mahaganapathymuthuvel93986 ай бұрын
மிக மிக அருமையான நடவடிக்கை. அவரை பாராட்டி வாழ்த்துகிறேன். இதேபோல் அணைத்து ஊர் பேருந்து நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உன் போல் அல்லவா அதிகாரி வேண்டும்.உன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@Arulkumar.RArulkumar.R6 ай бұрын
நன்றி மேடம் அனைத்து இடங்களிலும் இப்படி தான் நடக்கின்றது
@kalyanamm47686 ай бұрын
இதே நிலை தான் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலும் நடை பெற்று வருகிறது.யார் நடவடிக்கை எடுப்பது.?
@vairamchandran93666 ай бұрын
👍
@baskaranshanmugam93986 ай бұрын
கமெண்ட் பகுதியில் வரும் ஊர்களைப் பார்த்தால் அனேகமாக தமிழ் நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் இது தான் நடக்கிறது என்று தெரிகிறது. கட்சிக்காரர்கள், அதிகாரிகள் துணை இல்லாமல் இவ்வாறு நடக்க சாத்தியம் இல்லை. நடைபாதை கடைக்காரர்கள் தயவில் தான் பொதுமக்கள் நடமாட வேண்டும் போல் தெரிகிறது. சிறப்பான அரசு நிர்வாகம்.😢😢
@ragavendharan61776 ай бұрын
மக்கள் அதிகாரி எல்லா ஊர்களிலும் இவரை போன்ற அதிகாரி இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@rajantivillain17856 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி... மிகவும் நன்றி...
@Nettrikan6 ай бұрын
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது போல் அதிகாரிகள் சென்று நடவடிக்கை எடுக்கவும்....
@msmani90406 ай бұрын
இப்படி அனைத்து அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்தால் அனைத்து பேருந்து நிலையங்களும் ஒழுங்காகும்.......இந்த அதிகாரிக்கு என்னுடைய பாராட்டுக்கள்
@PriyakumarPriya-jp5hl6 ай бұрын
உங்கள் தைரியத்துக்கு என் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் சகோதரி... உங்கள் பணியை சிறப்பாக செய்கிறீர்கள்... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@kesavankesavan11836 ай бұрын
நடவடிக்கை எடுத்த இந்த அதிகாரிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்,....இன்று மட்டுமல்லாமல் தொடந்து இது போல் செயல்பட வேண்டும் , அதுபோல் இதற்கு முன் நடவடிக்கை எடுக்காத அதிகாரி மற்றும் ஊழல் புரையோடி அரித்துகொண்டு இருக்கும் உங்கள் துறை, சர்வே துறை சார்ந்த பல அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்............
@ssathiyanarayanan67896 ай бұрын
அரசியல்வாதிகள் தான் காரணம்.
@Athlet1126 ай бұрын
செருப்பால் அடிச்ச மாதிரி ரெண்டு கடைக்கு சீல் வச்சீங்கனா சரியா வருவானுங்க மேடம்.
@janarthananjanarthanan41106 ай бұрын
திருப்புர் திருந்தவில்லை
@Villagevegalangal6 ай бұрын
Athu thavaru
@Ggg.kkkkkk.6 ай бұрын
Correct
@agrgovindharajan74926 ай бұрын
வாழ்க வளமுடன்...... அப்படியே லஞ்சம் வாங்கும் வருவாய் துறை அதிகாரிகளையும் சற்று கவனிக்க வேண்டும்....
@santhiperumal51226 ай бұрын
Super madam எல்லா பக்கமும் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் எந்த பஸ் நிலையத்திலும் பயணிகளுக்கு உக்கார இடம் இருப்பதில்லை
@S.DEVARAJAN6 ай бұрын
மிகவும் சிறப்பு இது போல . எல்லாம் பஸ் நிலையம்.அக்கிரமிப்பு.தான்.செய்யது.கடையை சீல்வைக்க வேண்டும்
@spsethuramasami45566 ай бұрын
தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் இதே நிலைமைதான் . அனைத்தும் கட்சிகார்கள் . உங்கள் பணியை பாராட்டுகின்றோம் .🙏🙏🙏🙏👏👏👏👏👏
@anu..1236 ай бұрын
Super ... Country needs more people like her..
@gopigopinath44426 ай бұрын
அற்புதமான மற்றும் பாராட்டத்தக்க செயல் வாழ்த்துக்கள் அனைத்து அரசு அதிகாரிகளும் தங்கள் வேலையை செவ்வனே செய்தால் சந்தோஷம் 🙏🙏👌👌
@aruchamygounder16786 ай бұрын
Super.இப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் நாட்டுக்கு தேவை.மக்கள் ரலமடைவார்கள்
@JeevaAzhaganandham6 ай бұрын
அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் இதே நிலைதான் நீடிக்கிறது அனைத்து கோட்டாட்சியர் அவர்களும் அனைத்து மாவட்டங்களில் உள்ள பஸ் ஸ்டாண்டுகளில் நடவடிக்கை எடுத்தால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் மிகவும் அருமையான செயல் மேடம் வாழ்த்துக்கள்❤
@Cartoonmeinhindi6 ай бұрын
இவர் உண்மையில் நல்ல அதிகாரி
@Thamizhthesam6 ай бұрын
சூப்பர் இந்த அதிகாரி தமிழ் பெண் சிங்கம்.,
@saravananallin16 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉மேடம்
@lenovonewboy86086 ай бұрын
Proud of my sister..
@premasivaram82266 ай бұрын
அனைத்து பஸ் ஸ்டாண்ட்களிலும் ஆக்ரமிப்புகள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!இந்த அதிகாரிக்கு பாராட்டுக்கள்!
@agapeblessingchurch39446 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம் வரவேற்கிறேன், செங்கல்பட்டு பஸ் நிலையத்திலும் இதுபோன்றுதான் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு இருக்கிறது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஸ் நிலையங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும், அதிகாரிகள் வியாபாரிடமிருந்து கையூட்டு பெறாமல் மக்களுக்கான அதிகாரியாக செயல்பட்ட அதிகாரியை போல நீங்களும் செயல்பட வேண்டும்,
இப்போது தான் சூடு பிடித்திருக்கு இது எவ்வளவு நாளே மக்கள் தங்கள் உரிமை இன்னும் சரியாக நிலை நாட்ட வில்லை 🙏கலெக்டர் அம்மாவிற்கு நன்றிகள் 🙋♂️
@Kamali20136 ай бұрын
கண் துடைப்பு.
@bkavitha56086 ай бұрын
சூப்பர் இளம் தலைமுறை அதிகாரிகள் எல்லா அம்சங்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்
@nakeeran26186 ай бұрын
இவர் போன்ற அதிகாரிகள் தான் நம் நாட்டுக்கு இப்பொழுது தேவை
@BalaMurugan-qk7dz6 ай бұрын
பலமுறை பயணிகளை கேவலமா நடத்துகிறார்கள் நானே பலமுறை பார்த்து இருக்குறேன் வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@magnetmagic7546 ай бұрын
அதிகாரம் மிக வலிமையானது... அது எளிய மக்களின் வாழ்க்கைக்காக இருக்க வேண்டும். வாழ்த்துகள் சகோதரி
@punithajoseph58596 ай бұрын
வாழ்த்துகிறேன் தோழி. இப்படிப்பட்ட அதிகாரம் உங்களைப் போன்ற நேர்மையானவர்களுக்கு கிடைத்தால் சமூகம் சற்று மாறும். இதேபோன்று நாங்கள் சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் பதவியும் அதிகாரமும் கொண்டவர்கள் இப்படி அதை சரியாக பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
@kondalhari84246 ай бұрын
சட்டம் கடுமையானால், குற்றங்கள் தானாகவே குறையும்.
@சுத்த_சிவ_சன்மார்க்கம்6 ай бұрын
சட்டத்தால லாம் எவனையும் திருத்த முடியாது , அடிப்படை அதாவது சிறுவயது கரெக்ட் பள்ளியிலிருந்தே இந்த நியதிகளை கற்றுத்தந்தால் மட்டுமே இந்த மந்தைகளை திருத்த முடியும், பெற்றவன் சரியாக இருந்தல் பிள்ளைகள் சரியாக வளர்வார்கள்
@vijiganeshraghu45736 ай бұрын
Akka super super ❤ நீங்க சொன்ன ஒரு நாள் மட்டும் தான் எடுத்து வைப்பாங்க அப்புறம் திருப்பியும் உங்களோட வேலைய ஆரம்பிச்சிடுவாங்க பயணிகளை விரட்டி அடிப்பாங்க அங்க நிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க இங்கிருந்து தள்ளிப் போங்கன்னு சொல்லுவாங்க இன்னும் ஒரு வாரம் கழித்து வந்து பாருங்கள் அவர்கள் பழையபடி அவங்க வேலையை ஆரம்பித்திருப்பாங்க
@SA-xe1ez6 ай бұрын
அதிகாரி போல் வராமல் சாதாரண பெண்ணாக பயணியாக தனியாக வந்து பாருங்கள்
@samsathbegam65316 ай бұрын
சூப்பர் மேடம் நிங்க நடந்துக்காறதுநல்லாஇருக்கு
@ArunKumarKanna6 ай бұрын
இப்படி ஒரு சிலராவது அதிகாரத்தில் இருக்க வேண்டும்... மக்கள்காக அதிகாரத்தை சரியாக பயன்படுத்தும் நீங்கள் நீண்ட ஆயுலோடு இருக்க வேண்டும்...
@தமிழராய்எழுவோம்6 ай бұрын
அதிகாரிக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் உறவே
@Arimakarnan6 ай бұрын
Amma, ninga dheivam!❤🙏🙏🙏🙏🙏
@sanmugamv67216 ай бұрын
தமிழ்நாட்டில் எத்தனை அரசு அதிகாரிகள் இவரைப் போல் உள்ளார்கள் கடமையை சரிவர செய்யாத அரச அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தாலே இது போன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
@Theniraja_0076 ай бұрын
இதே போல ஒவ்வொரு பஸ் ஸ்டாண்ட்டிற்கும் சென்று நடவடிக்கை எடுக்கவும் 🙏🙏🙏