வாய்க்கால்களை தூர் வார வேண்டும், சரிதான்! ஆனால் அதில் குப்பைகளைக் கொட்டுவது யார்?
@sathasivams381317 сағат бұрын
ஏரிகள் அனைத்தும்மூடிவிட்டு வீடு கட்டுங்கள் அல்லது ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுங்கள் தண்ணீர் வீட்டுக்கு வராது அனைத்து நிலங்களையும் ஆக்கிரமிப்பு செய்துவீடு கட்டுவது தண்ணீர் பின் எங்கேசெல்லும்
@reds637715 сағат бұрын
My area also got flood brother, KARISALKULAM, MADURAI.
@loserthaughts503812 сағат бұрын
Naanum than
@sasikumarrpm16 сағат бұрын
சு வெங்கடேஷ் எங்கே
@dossselladurai503111 сағат бұрын
தவறு இரண்டு பக்கமும் உண்டு.ஆக்கிரமிப்பு மக்கள் பக்கம்.அதையும்,பிளாட் போடும்போது மழைநீர் வடிகால் வசதியுள்ளதா என்று பார்ப்பதில்லை. லஞ்சம்(விபச்சார பணம்) வாங்கிக்கொண்டு அனுமதி கொடுப்பது. அதன் பின்னும் கவனிப்பதில்லை.விளைவு இப்படித்தான் இருக்கும்