மொத்தத்தில் தமிழ் நாட்டின் அரசின் பொது போக்குவரத்து கழகங்களின் சொத்துக்களையும் பேருந்துகளையும் அடமானம் வைத்து ஆகிவிட்டது.இனி கடனுக்கான ஜப்தி நடவடிக்கை வந்து இழுத்து முடிவிட்டால் இரண்டு கழகங்களும் மகிழ்ச்சி அடையும்.அப்போது தானே பினாமி பெயரில் இயங்கும் தனியார் பேருந்துகள் நல்ல செழுமையாக தொழில் செய்ய முடியும்.😂😂😂😂😂😂
@venurajv578014 күн бұрын
பொங்கலுக்கு வேலைக்கு போகாமல் நிறுத்துங்க
@Sugendrababu14 күн бұрын
இநத ஆதிமுக...நாய் ஆட்சி யில இருகாகும் போது...நேரத்துக்கு ஒப்பந்தம்.. போட்டானா.. ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு 4...வருசமா D.A கொடுக்காம....ஏமாத்தி வந்தான்... இந்த நாய் ஆளும் போது ஒழுங்கா செய்து இருந்தா ஏன் பொங்கலுக்கு வண்டிய நிறுத்தனும். தி மு க. வண்டி ய நிறுத்தும் போது..இந்த ...ஆ தி முக நாய்ங்க..எடுத் ஓட்டுச்சே.. இப்ப இவன் நிறுத்தனா அந்த நாய் எடுத்து ஓட்டாதா..? இந்த ரெண்டு நாய்களில் நீ எந்த..நாயோ.
@seramudaliyarsahib117914 күн бұрын
இதற்குதான் தனியாரிடம் ஒப்படைக்கனும்...
@senthilkumarramasamy2452 күн бұрын
போக்குவரத்து ஊழியர்களின் சம்பளம் எங்கள் உழைப்பை சுறண்டிய அரசு யாராக இருந்தாலும் எங்கள் சாபம் நிச்சயம் கேக்கும்
@balasubramaniyam830814 күн бұрын
உங்களது உரிமையை நீங்கள் கேட்கிறீர்கள் நாங்கள் எங்கள் உரிமையை கேட்டால் அணைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என்ன செய்வார்கள்
@rajivgandhi950213 күн бұрын
இதை நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது CITU போராட்டம் பண்ணும் போது நீங்கள் பேருந்து இயக்கினிர்கள்
@venurajv578014 күн бұрын
உனக்கு வேற வேலை இல்ல நீங்க இப்படி தான் பேசுவீங்க அப்படின்னு முதலமைச்சர் சொல்லிட்டு போவார்😂😂😂😂😂
@samsamsamsansamsam271213 күн бұрын
s - govet staff vote for dmk ?? why now cry .............
@senthilkumarthiyagarajan36758 күн бұрын
ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பொழுது ஒரு பேச்சு ஆட்சி போனால் ஒரு பேச்சு இதில் அதிமுக திமுக இரண்டிற்கும் வேறுபாடு இல்லை.
@senthilkumarthiyagarajan36758 күн бұрын
பொது வெளியில் பேச தகுதியற்றவர் நீர்
@senthilkumarthiyagarajan36758 күн бұрын
OD ஒழிந்தால் மட்டுமே போக்குவரத்தில் ஒன்றுபட்ட போராட்டம் நடக்கும். தொழிலாளர் உரிமைக்காக போராட வருவார்கள்
@katherasand71569 күн бұрын
இலவச பாஸ் கட்டணம் நிறுத்த வேண்டும்
@shanmugamcs1959a7 күн бұрын
Thanks
@karthickkarthick41138 күн бұрын
2017 பேட்ச் மேக்கானிக வேலை எப்போது ஆட்கள் எடுப்பார்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல வருடங்களாக காத்து கொண்டு இருக்கிறோம் தோழர்
@rajunm77113 күн бұрын
நீங்கள் முன்னமேயே நீதிமன்றங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு பொங்கலுக்கு வேலை நிறுத்தம் செய்தால் என்ன. பொதுமக்கள் நலன் முக்கியம். அதைவிட உங்களின் வாழ்வாதாரம் அவசியம்.
@manimarann281611 күн бұрын
பொங்கல் வந்தால் போதும் இவங்க தொல்லை தாங்க முடியாது
@imayavarambansuresh42713 күн бұрын
அண்ணா தொழில் சங்கம் மட்டும் இல்லை கட்சியை விட்டு வெளியேறுங்கள் ஒற்றுமையாக அனைவரும் போராடுங்கள் போராட்டம் மட்டுமே தீர்வு உதாரணம் சீமான் அவர்கள்.
@Selvendran-n7y12 күн бұрын
ஆட்டோ டாக்ஸி எல்லோரும் ஆதரவு தரணும்
@vijayanand864913 күн бұрын
Unga sambalam enanu solunga aiya all categories ku apo tha nagalum niyam edhunu pathu support pana mudiyum
@devas30787 күн бұрын
அதிமுக ஆட்சி அடுத்து வர வாய்ப்பில்லை ராஜா.... பழனிச்சாமி தலைமை ஒரு காலமும் ஆட்சி அமையாது.
@sakthivelsakthivel477211 күн бұрын
போங்க நிங்க உங்கள் போராட்டம் மக்களுக்கு உங்களாள மக்களுக்கு ஒரு நன்மை யும் இலங்கை
@chandrasekarang538114 күн бұрын
முதலில் நிறுத்தியதே GO142 அதிமுக தான் , இப்போது திமுக
@ganeshanbrilliantelectrica321414 күн бұрын
அட நீங்கதான் ஆட்சியில் அடமானம் வைத்தீர்கள் அப்போ எங்கே போனீர்கள்
உங்களுடைய கோரிக்கை நியாயம் தான். ஆனால் ஒன்றும் பிரயோஜனமில்லை. நீங்க தியாகிகள் தான்
@kannans23085 күн бұрын
உங்கள் ஆடசியில்தான் நிறுத்தி வைத்தார்கள். நடிக்கிரீரே. வெட்கமாக இல்லையா? எத்தனை காலம் தான் ஏமாற்று வீர் இந்த நாட்டில்? 😂😂😂😂😂😂😂😢😢😢😢😢😢😢
@ktkumar21514 күн бұрын
தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தை ஒப்பிடும் போது விலை குறைவாகவும் பயண நேரம் குறைவாகவும் உள்ள பேருந்தில் தான் சாமானியர்கள் பயணிப்பார்கள்.
@balachandar927214 күн бұрын
நீங்க பண்ண தப்பு தான் அவங்களும் பண்றாங்க நீங்க முதல்ல இதை சரியா பண்ணி இருக்கணும் 0:28
@arunachalam944110 күн бұрын
பொ ங்கல்..நேரமா பார்த்து. போராட்டம். அண்ணா திமுக காலத்தில் ஏன் கொடுக்கவில்லை?
@dilipan48613 күн бұрын
சும்மா போங்கடா டேய் சிரிப்பு காட்டிகிட்டு 😂
@josephdeepan628613 күн бұрын
Puthupettai movie scenela Ungala pathha madhiri iruku Sir? Pesama எழும்பூர் தொகுதிய குமாருக்கே தந்துலாம்னு சொல்லுவாரு 😊😊😊😊
@sathishkumarsridharan423713 күн бұрын
அதெல்லாம் தர முடியாது...வேணும்னா எல்லாருக்கும் பஸ் ல free தருவோம் 😂😂😂😂.. உங்க ஆட்சி 10 வருஷமா இருந்துச்சு நீங்க தான் DA va stop பண்ணீங்க Dmk admk rendy perum மாறி மாறி மாறி மாறி மாறி மாறி குறை சொல்லுங்க...ஆனால்...benifit பண்ணாதீங்க😂😂😂😂😂
@sreenivasanthiru13 күн бұрын
சங்கம், சங்கம் என்று சொல்லி ஒரு வேலையும் செய்வதில்லை. ஓட்டுநருக்கு சொந்த வேலை என்றால் ஏதோ காரணம் காட்டி அந்த நேரத்தில் பேருந்து இயங்காது்இதுதான் இவர்களின் லட்சணம்
@RaviKumar-lm2em6 күн бұрын
HAPPY PONGAL😂😂
@suresh-kd6wq14 күн бұрын
பஸ் கண்ரேட்டர் பஸ் பயணத்தின் போது மக்களிடம் பணிவுடன் நடந்துகொள்ள வேண்டும்
சிஐடி தொழிற்சங்கம் இருக்கும் வரை போக்குவரத்து தொழிலாளிக்கு விடியற்காலம் பிறக்காது
@jana-vv1it13 күн бұрын
எடப்பாடியார் இருக்கருங்க.. நீங்க வந்து தொலைங்க 🤦♂️
@Sugendrababu14 күн бұрын
இவனுங்கு ஆளும் போது ஒரு ஒப்பந்தம் கூட நேரத்து க்கு பௌட்டதில்லை...இவனுக்கு ..தான் எதிர்கட்சி இபாபோ கேள்வி கேக்கூறோம் பாருங்ஙனு பாழா போன அதிமுக காரன் கேக்க வந்து ட்டான்.
@sreenivasanthiru13 күн бұрын
போக்குவரத்து துறையை தனியாரிடம் ஒப்படைத்தால் நல்லபடியாக அனைத்து பேருந்துகளும் குறிப்பிட்ட நேரத்தில் ஒழுங்காக வரும். பேருந்துகளும் நன்றாக பராமரிக்கப்படும்.
@kumarkumar39949 күн бұрын
நீ இப்படி கடைசி வரைக்கும் பேசிட்டு தான் இருக்கு போற.....பொங்கலுக்கு பஸ் ஓட்டமா இருக்க சொல்லு....பணம் எப்படி வருது மட்டும் பாரு
@DINESHKumar-200212 күн бұрын
Simple Bus ticket Ethuvanga. compare to other state Tamilnadu is less price..
Oru two days all government bus strike panna mudiyumaa ungala meeri andha bus a evanum touch panna koodaadhu mudiyumaa 😊😊
@manimarann281611 күн бұрын
வருடம் வருடம் இதே வேலை உங்களுக்கு
@ganeshanbrilliantelectrica321414 күн бұрын
போராடி, போராடி நாட்டை நாசமாக்கிவிட்டீர்கள் வேலை நிறுத்தம் செய் தனியார் தொழினார்க் குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்க ரெடியாக உள்ளீர்கள். பொங்கல், தீபாவளி வந்தால் தான் போராட ஞாபகம் வருகிறது.
@sugumarthala395514 күн бұрын
Va va va 😂
@davidsoundarajan111212 күн бұрын
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஆட்சி வந்தபிறகு ஏமாறாதே ஏமாறாதே நாங்கள் பட்டினியில் சாகிரோம்
@nagarajm570113 күн бұрын
Apadi chennai ku bus stand kelunga vera district poi bus yera mudilla
@kkrishnakumar487314 күн бұрын
வேல பார்க்க இஷ்டம் இருந்தால் பார் இல்லையால் விலகிட வேண்டியது தானே அடுத்த ஆளுக்கு வேலை கிடைக்கும்
@praveenkumarj765713 күн бұрын
உனக்கு என்னடா பிரச்சனை
@Jp083814 күн бұрын
Yella gopalapuram veetla irruku. Anga poi poratam pannunga
@mohann380414 күн бұрын
அன்னைக்குகுடுத்திருந்தாஇந்தநிலைமைவருமா😂
@anbumani397913 күн бұрын
Ne ADMK thana
@parthasarathysarathy184914 күн бұрын
இதே dmk அரசாங்கம் ஆக இருந்தா போராட்டம் கடுமையாக இருந்திருக்கும் நீங்க வேஸ்ட்
@churchill372914 күн бұрын
Drama stop.....TNSTC waste.....KSRTC SUPER LIKE KARNATAKA STATE ROAD TRANSPORT CORPORATION.
@user-leo68913 күн бұрын
Only choice make transport some % to private.
@mohamedfarooqshaikdawood490914 күн бұрын
நீங்கள் போராடுவதில் தவறுயில்லை அதேசமயத்தில் நீங்கள் மக்களிடம் மரியாதையாக தொழிலார்கள் நடக்கனும் என்று போராட்டம் நடத்துங்கள் மக்கள் ஆதரவு உண்டு
@saravanand775914 күн бұрын
Dai pongada neengalum unga porattamum ungalala onnum panna mudiyathu..
@sz5dj13 күн бұрын
என்னய்யா பாதிப்பு.... ? நீங்க எல்லாம் ரொம்ப பொறுப்பான வேலை செய்றீங்க.... எந்தெந்த வகையிலயெல்லாம்... பயணிகளை கஷ்டப்படுத்தி... உங்க சௌகரியம் காப்பாத்தி... இப்ப அடுத்த தேர்தல் வர சமயத்ல... டம்மி போராட்டம் 😊
@BhagyarajK-r1x13 күн бұрын
Yoww antha makku kitta poai enna. kathinalum onnum projanam illa... Antha thathi CM stalin .. Oru... Tyreukkum.. Laiykki illa😂😂😂
@uthayakumaruthayakumar489414 күн бұрын
ponglukku strike pannunga
@gubendiranjagan219814 күн бұрын
யருமே strike பன்ன வரமாட்டாங்க bro இப்ப இருக்குற டிரைவர் கண்டக்டர் சம்பளம் அதிகம் வேலைய காப்பாத்திக தான் பாப்பாங்க
@binubinu131813 күн бұрын
சம்பளம் மற்றும் சலுகைகள் போதவில்லை என்றால் அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் தரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு போக வேண்டியது தானே எதற்கு அரசுக்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துகிறீர்கள்... எந்த தனியார் உங்களை போல சம்பளம் போதவில்லை என்று வேலை நிறுத்தம் செய்து இடையூறு ஏற்படுத்துவதில்லை...
@samsamsamsansamsam271213 күн бұрын
s - govet staff vote for dmk ?? why now cry .............