இவருக்கும் ஆரம்பத்தில் இவர் வளர்ந்த கட்சிக்கும் இதே வேலைதான் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் இப்படி பேசுவார்கள் 🤔
@sridharsreenivasan1539Сағат бұрын
Correct. Election stunts.😅
@thirunavukkarasuthirunavuk6930Сағат бұрын
அருமை தலைவா👍
@dsrinivasathatham6075Сағат бұрын
நிவாரண உதவித்தொகையை கோபாலபுர குடும்பம்தான் நிர்ணயம் பண்ணுது என்பது பொதுஜன கருத்து😢😢😢😢😢😮😮😮😮
@rajasekarm30942 сағат бұрын
Dmk close da
@muthuraj7248Сағат бұрын
வெற்றிவேல் சொல்லுங்களடா வீரவேல் என்று.
@RameshsanRameshsanСағат бұрын
சூப்பர்
@ramachandran6022 сағат бұрын
Why does he blame officers instead of CM?
@BalajiVenkatesan-mg2ixСағат бұрын
அவர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் பெட்டி கொடுக்க மாட்டார்கள்
@tsiva171654 минут бұрын
இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வேறு இடத்திற்கு சென்றதால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம்,நல்லது ஆனாலும் நீங்கள் என்னை விட வயதில் சிறியவர் ஆனாலும் அனுபவத்தில் என்னை விட பெரியவர் என எண்ணுகிறேன். இப்பவும் ஒன்றும் குறைந்து விட வில்லை உங்களின் ஆசானிடம் தவறை உணர்ந்த நல்ல சீடனாய் சென்று சேர முயற்சி செய்து அதன்படி சென்றால் நீங்கள் மன நிம்மதி பெறலாம், நல்ல பெயரையும் பெறலாம். வீன் பிடிவாதம் ஒரு நல்ல தமிழனின் அடையாளமாக இருக்க முடியாது.உங்களை நல்ல தமிழனாக பார்க்கிறேன், சரியா பொய்யா என்பது உங்களின் செயலை பொறுத்தே அமையும். நன்றி
@kumarlatha2450Сағат бұрын
1000/10000000..உண்மை
@ksenvirolabs2019Сағат бұрын
truth speech anna
@vijayakumarraju10192 сағат бұрын
Good Mr.Velmurugan
@r.k.stalin6860Сағат бұрын
காட்சிகள் மாறலாம் தேர்தல் சமயம்
@Vijay-cg9hr2 сағат бұрын
ஆட்சி நடத்த தெரியவில்லை
@tamilselvan8438Сағат бұрын
இயற்கை சீற்றத்திற்கு மாறாக எதுவும் பண்ண முடியாது தாங்கள் இவ்வளவு தூரம் பேசுவது வீணாகத்தான் போகும் தங்களால் முடிந்த உதவி மக்களுக்கு செய்யுங்கள்.
@Rajeshrajesh-m7k2 сағат бұрын
Well said velmurugan
@MurthiMurthi-v1c2 сағат бұрын
கூட்டணியை விட்டு போறதா இருந்தா போயிட்டே இருக்கணும்
@chandrasekar26982 сағат бұрын
இருந்த.மட்டும்😂😂😂😂 திருட்டு திமுக 🤣😂 தோல்வி உறுதி 🤣🤣
@S.Anandhan-yv7vy27 минут бұрын
Next wicket
@Ram-mo7se3 сағат бұрын
Epo than sariyaga sonnirgal thalaiva
@MEDIA-ql1noСағат бұрын
Pmk super
@RamasamyRam-g9c2 сағат бұрын
இதுதண்டா திமுக
@sabeelahmedkatheem189953 минут бұрын
Genuine Politician
@MurugarajGovardhanan2 сағат бұрын
4 வருஷம் கேடுகெட்ட நிர்வாகத்துக்கு கொத்தடிமையாய் வாயை மூடி இருந்திட்டு இனி மக்கள் ஒட்டு போட யோசிப்பார்கள் என்றதும் நடிப்பு மக்கள் இனியாவது ஏமாறாமல் சரியாக யோசித்து வாக்களிக்க வேண்டும்
@vasanthababu39382 сағат бұрын
👌
@elavarasupushpaela1566Сағат бұрын
Super
@kanchipuram7811Сағат бұрын
Good
@omrarun06842 сағат бұрын
👍🏻👍🏻
@kuberanrangappan72132 сағат бұрын
சீட்டுக்கட்டு சரிய ஆரம்பித்து விட்டது
@senthilkumarpackirisamy5014Сағат бұрын
எல்லாத்தையும் எங்கள் கிட்டேயே கேளுங்கள். 😂
@vetrivela3071Сағат бұрын
யப்பா வேல்முருகனுக்கு கொஞ்சம் கொடுங்கப்பா
@vjcreation834043 минут бұрын
இப்ப தான் டா சரியா பேசுறீங்க 😂😂😂
@Super17725jСағат бұрын
இது வரை பெண்ணாக இருந்து இப்போது தான் ஆண் மகனாக பேசியுள்ளார்😂
@vasanthiselvendiran915228 минут бұрын
Vaangaa..vaangaa... Velmurugan Je..jee.jee.
@edvinc271246 минут бұрын
👌😀💯
@GovindarajuG-b4r3 сағат бұрын
Suppar Anna
@MEDIA-ql1noСағат бұрын
Pmk suport
@ramyajaya1832Сағат бұрын
உப்பு போட்டு சப்டியா
@sureshkumarr2158Сағат бұрын
உங்களுக்குப்ளீஸ் அப்போ புரியல இப்போ தான் புரியுது 😂😂
@Arumugam-s9iСағат бұрын
❤❤❤❤❤❤❤
@Prabakaran-u3i35 минут бұрын
தாழ்த்தபட்ட மக்களுக்கு நீங்கள் சொல்லாவிட்டாலும் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் அனைத்தும் கிடைக்கும் ஏனென்றால் இது ஆதி திராவிட மாடல் ஆட்சி
@seemsmediaСағат бұрын
இதே நிலைதான் வி. சி.க MLA ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கும், நாகபட்டிணத்தில் நடந்தது.
@sivas86553 сағат бұрын
❤👌💯
@மரியஜோசப்நாதகСағат бұрын
திருமா இவரரிடம் கற்கவும்
@vickym37392 сағат бұрын
Pmk is always best
@தமிழராய்எழுவோம்36 минут бұрын
நீங்களே போகவேண்டியது தானே
@voiceofadil8972 сағат бұрын
விஜய் கூடயா 😂😂😂😂
@jayakumard6946Сағат бұрын
மக்களின் மனதில் உள்ள குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்
எங்காவது பேரிடர் துறை அமைச்சர் KKSSR இராமச்சந்திரன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பார்வையிடச் சென்றதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
@clivesingh7633Сағат бұрын
The people should also come our like this and protest against govt & officials when the roads are not in good condition or frequent power cut.
@manibalan229126 минут бұрын
TVK welcome 🔥🔥🔥
@karthikaishwarya36282 сағат бұрын
விஜய் கூப்பிட்டார்
@sivas86553 сағат бұрын
💯🔥🌹💐
@KrishnaMoorthy-q1f2 сағат бұрын
எப்போதும் உண்மையை பேசுங்கள்
@vickym37392 сағат бұрын
Pmk
@narayananmss94002 сағат бұрын
Dubakur fellow he sleeps four years
@sivas86553 сағат бұрын
💯
@edisonchandraseelan9852Сағат бұрын
It is not too late velmurugan to come out anti-tamil Telugu DMK alliance.Telugu vaiko may continue....to be with them...Prof.Ln.Dr.RECS NADAR
@BalajiPriya-yz6om3 сағат бұрын
👌👌👌8
@jansirania25993 сағат бұрын
அண்ணா கடலூர் மட்டும் சொல்றீங்க மீதேமாவட்டம் சொல்ல மாட்டேரீங்க
@jayaprakash15322 сағат бұрын
வன்னியர் வாழுமிடம் அதான் கரிசனம்
@p.kanimozhiperiyasamy58643 сағат бұрын
திராவிட மாடல் யப்பா
@maheshalwin4352 сағат бұрын
அடுத்த அதிமுக mla
@rameshbabutg83152 сағат бұрын
ஆக அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகம் 3 அல்லது 4 நிர்வாக பகுதியாக மாற்றலாம்.நிர்வாகம் ஓரளவுக்கு நல்ல முறையில் நடத்த முடியலாம்.நன்றி
@jayachandranr6867Сағат бұрын
உண்மை திமுக குடும்பம் மட்டுமே வாழ முடியும், கலைஞர் வீடு அறிவிப்பு வந்து 2 வருடம், ஆகிறது, இது வரை எங்கேயும் கொடுக்க வில்லை
@brosthess21713 сағат бұрын
உண்மை அண்ணா வாழ்த்துக்கள்
@samuelchrist986525 минут бұрын
Every 5 years once ADMK and DMK will fight for the 1st place in the thief (looting) list .😂
@sangeethajesus96Сағат бұрын
Thiruma Ayya ethai parppara .
@Prabakaran-u3i42 минут бұрын
வேல்முருகன் என்ன நாயுடுவா உடையாரா முதலியாரா செட்டியாரா துனை முதல்வர் வந்தால் உங்களிடம் செல்வதற்கு
@prashanthk87552 сағат бұрын
வட தமிழகம் தனி மாநிலம் வேண்டும் 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@swetharanyamgopalakrishnan659643 минут бұрын
முருகா நீயும் பாத பூஜை செய்.
@us98452 сағат бұрын
ஃபாரினில் வேலை செய்யும் கணவனின் மனைவிகள், வீட்டின் பின் பக்கம், சாட்டிலைட்டை/ டிரோனனை வர சொல்கிறார்கள். ஆனால் அது அடுத்த வீட்டு பெண்கள் பின் பக்கம் வருகிறது. ( பின் L4, L5 இடத்தில பிடிச்சிட்டு ஆது பேரு கிளட்ச் ன்னு சொல்றான்) அனைத்து தமிழ்நாட்டு வீட்டுப் பெண்களுக்கும் பன்றாங்க. இடம்: தேவகோட்டை சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு. ஒவ்வொருத்துலும் கேட்டு ,வேறு விதமாக பன்னுகிறார்கள். எல்லாருக்கும் கேக்குது.
@basteenboss286154 минут бұрын
Sir good morning. So many days ue sleeping now only ur waking. Go and sleep again.
@sunderraj553541 минут бұрын
அடுத்த தேர்தலில் திமுக ஜெயிக்காது என்று அனைவருக்கும் தெரிந்துவிட்டது.
@senthilkumarpackirisamy5014Сағат бұрын
இதை எல்லாம் நீக்குங்க அப்படி பேசக்கூடாதூ. முட்டுக்கொடுங்கள்😅