No video

‘எங்களுக்கு வேற Function இல்லாம இங்க வரல..’ பெண் கலைஞர் வேதனை | Salem | New Year Party

  Рет қаралды 1,018,598

NewsTamil 24X7

NewsTamil 24X7

7 ай бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil 24x7 L...
********** ‘எங்களுக்கு வேற Function இல்லாம இங்க வரல..’ பெண் கலைஞர் வேதனை | Salem | New Year Party
#NewsTamil24x7 #Salem #NewYearParty #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
Follow Us For Regular Updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 347
@user-gi7cx2wb4j
@user-gi7cx2wb4j 7 ай бұрын
அவர்களின் வாழ்வாதாரம்.வந்தவர்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k 7 ай бұрын
புத்தாண்டில் நிகழ்சிக்காக வந்து ஏமார்ந்த மக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி 😭😭😭🤩👌
@karthikavignesh6018
@karthikavignesh6018 7 ай бұрын
😂
@selvasview2730
@selvasview2730 7 ай бұрын
😂😂😂😂😂😂😂
@manientertain
@manientertain 7 ай бұрын
அடேய் உனக்கு ரொம்ப குசும்பு 🎉
@bestiefun5785
@bestiefun5785 7 ай бұрын
Ena function
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 7 ай бұрын
புத்தாண்டு அன்று கேக் தானே கொடுப்பார்கள்...இப்போ என்ன அல்வா கொடூக்கிறார்கள்😅😅😅😅😅
@cnu73
@cnu73 7 ай бұрын
😂
@kandhasamy1002
@kandhasamy1002 7 ай бұрын
இது தான் திராவிட👗👗👗👗 மாடல்....
@karunaammaan807
@karunaammaan807 7 ай бұрын
😅😅
@karthikavignesh6018
@karthikavignesh6018 7 ай бұрын
😂😅
@ANTISANGI406
@ANTISANGI406 7 ай бұрын
​@@kandhasamy1002 Dai potta baadu 😂
@vinoth6491
@vinoth6491 7 ай бұрын
சாப்பிட்டு விட்டு தூங்கமா இத எல்லாம் கேட்குதா
@parashuram9451
@parashuram9451 7 ай бұрын
நமக்கு புத்தாண்டு சித்திரை ஒண்ணு தான்,அன்னைக்கு காலைல கோவிலுக்கு தான் போகணும்னு புத்தி தன்னால இனியாவது வந்தா இந்த மாதிரி கஷ்டம்,பண விரயம் இருக்காது.
@PatrickBateman-nr7nq
@PatrickBateman-nr7nq 7 ай бұрын
Boomer
@sridharr2025
@sridharr2025 7 ай бұрын
Boom boom boomer
@stevesaravana9562
@stevesaravana9562 7 ай бұрын
உண்மை நண்பா உடலை வருத்தி உழைப்பவனுக்கே பணத்தின் அருமையும் உணவின் மகத்துவமும் புரியும் ஓசில தின்ற நாய்ங்களுக்கு நம்மலாம் பூமரா தான் தெரிவோம்
@moveitstime
@moveitstime 7 ай бұрын
​@@stevesaravana9562படிக்கிற காலத்தில் ஒழுங்கா படிக்காம, இப்ப வருந்தி உழைக்கிறேன் பறந்து உழைக்கிறேன்னு வாய்ச் சவடால் விடப்பிடாது... காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டில. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் கிட்ட கேளு, அவன் ஆடம்பர செலவு மக்கள் காசுல பண்றான்
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 7 ай бұрын
​@@PatrickBateman-nr7nqஅடி செருப்பால... ஆமாண்டா ஆங்கில நாட்டில் புத்தாண்டு கொண்டாடும் அந்த நாயும் பூமர்தான்டா
@spy61
@spy61 7 ай бұрын
Advance வாங்காமல் எப்படி ஒத்துக்குட்டீங்க. அறிவு வேண்டாமா?.
@SelvamSelvam-sd1gi
@SelvamSelvam-sd1gi 7 ай бұрын
கஷ்டபட்டு சம்பாரிச்சவன் எவனும் இப்படி காசு கொடுத்து கொண்டாட வர மாட்டான், சேலம் மக்கள் மாஸ்.
@moveitstime
@moveitstime 7 ай бұрын
வரச் சொல்லிட்டு பல்டி அடிக்குறது மகா கேவலம்... வக்கில்லைனா ஏன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கணும்?
@deepakkumar.420
@deepakkumar.420 4 ай бұрын
Seri poi picha edu kelambu po😂
@V21TechOfficial
@V21TechOfficial 7 ай бұрын
2024 புத்தாண்டு கொண்டாடுவதால் உங்களுக்கு என்ன ஜனாதிபதி அவார்ட் குடுக்க போறரா
@sathiavasagampoothathan994
@sathiavasagampoothathan994 7 ай бұрын
ஒன்றும் புரியவில்லை. என்ன விழா? யார் பொறுப்பானவர்? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?
@void_360
@void_360 7 ай бұрын
Edho new year event bro. Ticket sales aagala nu event last second la cancel pannitanga. Adha paaka vandha viewers um singers dancers ellarum kadupaitanga
@user-xw9tc8qc8j
@user-xw9tc8qc8j 7 ай бұрын
PanAm eruku enna function erutha enna ? 😂 Ellam PanAm tha 😂 waste of time waste of money 💰🤑
@drumsnarayanan688
@drumsnarayanan688 7 ай бұрын
get together dance like a day born baby....dresss🤣
@praveenpraveen370
@praveenpraveen370 7 ай бұрын
ஒக்குற விழா நைட்டுல வந்து அவுத்து போட்டு ஆடி ஆண் நண்பர்களை தேடுவார்கள்
@Kelvikael
@Kelvikael 7 ай бұрын
So why is this press meet ? The organizer is standing there and answering all questions. That’s it. He is the man !!! Nobody can solve this problem. Have a happy new year ! This is another fun story like Anna university doctor certificates.
@Bhairav1256
@Bhairav1256 7 ай бұрын
Where is he answering? Link plz
@gopikrishnan6502
@gopikrishnan6502 7 ай бұрын
You will understand when you are in this situation
@ramankannan5937
@ramankannan5937 7 ай бұрын
தமிழ் வருடம் சித்திரை மாதம்தான் கொண்டாட வேண்டும் புதுவருடம் தமிழர்களாகிய நாம்.
@breeze1925
@breeze1925 7 ай бұрын
Samanthamae illama kirukan mathiri... psycho
@SmartHome08
@SmartHome08 7 ай бұрын
தமிழர்க்கு தை 1 தான் புத்தாண்டு🎉
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 7 ай бұрын
​@@SmartHome08சித்திரை தான் தமிழ் புத்தாண்டு,
@SmartHome08
@SmartHome08 7 ай бұрын
@@zushsjxjzjdsjjxsjjsj அப்படியா எந்த தமிழ் நூல்கள் ல இருக்கு
@zushsjxjzjdsjjxsjjsj
@zushsjxjzjdsjjxsjjsj 7 ай бұрын
@@SmartHome08 தி்முக ஆட்சி தான நடக்குது, தை 1 தான் தமிழ் புத்தாண்டு னு ஏன் அறிவிக்கலை
@princlynprince3620
@princlynprince3620 7 ай бұрын
தூத்துக்குடி நெல்லை மக்களுக்கு உதவுங்கள் என்று கேட்டால் சிலர் ஒரு ரூபாய் கூட தர மறுத்தார்கள்‌. ஆனால் இப்படி கூத்தாடிகளைக் காண ஆயிரக் கணக்கில் செலவு செய்கிறார்கள்
@drumsnarayanan688
@drumsnarayanan688 7 ай бұрын
all IT boom... will not spend.. towards.. charities..but will go on spending.. dance.. pub.. get together only....due to EMI.. based salary😂
@Indiran2025
@Indiran2025 7 ай бұрын
Aama kudutha mattum andha makkal nyabagam vachippanga illana olunga selavu pannuvanga. Ethana thoothukudi makkal Tax pay pannanga? Aama naatula panjam, pattini, minnal, mazhai, vellame varaliya. Idha vachi oru arasial. Manakedu thanizhnattuku.
@ragavik2696
@ragavik2696 7 ай бұрын
Yes Correct 💯
@vs6462
@vs6462 7 ай бұрын
Enda pichai edukreenga. Thuthukudi makkal elam pichai ah kekranga
@srisairam592
@srisairam592 7 ай бұрын
Rompa mukkiym
@sureshram5697
@sureshram5697 7 ай бұрын
எதைத் தின்னா பித்தம் தெளியும் என்று இருக்கிற உங்களைப் பாத்தாலே சிரிப்புதான் வருகிறது! ஹோட்டலுக்காவது போய் நிம்மதியா சாப்பிட்டு இருக்கலாம்! ஆடாமல் ஆடுகிறேன்! பாடாமல் பாடுகிறேன்னு மனசுல பாடிட்டே போங்க!😂😂
@VishnuC-pz2gp
@VishnuC-pz2gp 7 ай бұрын
Vayiru mutta saptrukkalam 😂
@krishnakumaripalayil
@krishnakumaripalayil 7 ай бұрын
Dei loosu Naya......avangala book panni, program illainnu verungaiyyoda anuppuranungada......varushapporappum athuvuma, avanga vera engayavathu program panna poiruntha kasu kedachhirukkumlah.....ithu avanga Vaithhi pozhappu, thozhil.....intha kevalathhukku unna mathiri kenaika velakku pudichhu, pallilippeengalada.....Ingarunthu ethavathu oru troupe ah book panni velioor kondu poi, last minute lah program um illa, kasum illanna, enna aattam aaduveengada.....pochhilaye midhichhu puduven, moodittu poda......🤨🤨😬😬😬😡😡🤬🤬🤬 Aduthhavan vedhana, unakku elakkaramada.....savathhu moodhi..... 👠👠👠👠
@Abcdefgh13579
@Abcdefgh13579 7 ай бұрын
Sir இது முற்றிலும் உங்கள் சொந்த பிரச்சினை. எந்த ப்ரோக்ராம் யார் அதை ஏற்பாடு செய்தார் என்று நீங்கள் ஆராய்ந்து பின்னர் ஒத்துக்கொண்டு வர வேண்டும். இதை பொது தளத்தில் வைப்பதால் எந்த பிரயோஜனமில்லை. அனுதாபம் மட்டுமே கிடைக்கும்
@singamuthu9351
@singamuthu9351 6 ай бұрын
யாரும் பொது தளத்தில் வைக்கவில்லை. இந்த ஊடகங்கள் தான் துரத்தி துரத்தி பேட்டி எடுத்து போடுகின்றார்கள் 😅😅😅😅😅
@Abcdefgh13579
@Abcdefgh13579 6 ай бұрын
கேமரா வந்தால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் 😂😂😂
@drskb2934
@drskb2934 7 ай бұрын
மக்கள் நீதி மன்றத்தில்!! மானநஷ்ட வழக்கு போடுங்க!! கொஞ்சம் லேட் ஆகும் ஆனால்!! வட்டியோடு வாங்கி கொள்ளுங்கள், 🎉
@Tulirkudil
@Tulirkudil 7 ай бұрын
ரகுமான் கிட்டயே ஒன்னும் பண்ண முடியல? இந்த மாதிரி விஷயத்துக்கு வரக்கூடிய அவர் குறைத்துவிட்டு குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடுங்கள் பக்கத்து வீட்டுக்காரங்க நாலு பேர் ஒன்று சேருங்க ஜாலியா கொண்டாடுங்க.. ஒவ்வொருத்தருக்கும் தனித்திறமை இருக்கும் உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு நல்ல நட்புறவு கிடைக்கும் அந்த வருடம் ஃபுல்லா புன்னகையோடு வாழலாம்... உன் மனசு சொல்றது புரியுது அவன் பார்த்தா பேசக்கூட மாட்டேங்குற சிரிக்க கூட மாட்டேங்குற அவனோட எப்படி சார் நாங்க கொண்டாட முடியும் 🙏 இப்படி ஒவ்வொருத்தரும் சொல்லிவிட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறோம் 👍 முதல் காப்பது பக்கத்தூட்டுக்காரனோட கை தான் 🙏 புயல் வெள்ளம் காலங்களில் மறந்து விடாதீர்கள்
@bala5050
@bala5050 2 ай бұрын
Sema piece
@aravind1739
@aravind1739 7 ай бұрын
😂😂🤣... வருசத்தோட முதல் நாமம்
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 7 ай бұрын
I like your comment and I give Meeran fans awards 2024🎉
@mgopal4649
@mgopal4649 7 ай бұрын
சோறு தின்ன அறிவு இருக்கும் மலம் தின்ன அறிவு வேலை செய்யுமா ?
@pradeep9587
@pradeep9587 7 ай бұрын
New year very good news
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb 6 ай бұрын
சிலரது வேதனை பலரது அலட்சியம். அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.
@__tamilquotes__
@__tamilquotes__ 7 ай бұрын
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நம்பி ஒருபோதும் போவாதே பாவம் இந்த கலைஞர்கள் வருமானம் போய் திண்டாடுவது தான் இவர்களுக்கு மிச்சம்😢😂😢😂😢
@safiahamed4749
@safiahamed4749 7 ай бұрын
Pls understand guys, this is good for future generation because this not our culture.Good job & Royal salute to Our TamilNadu police 🤝
@karunakarang5545
@karunakarang5545 7 ай бұрын
Already Western culture has been invaded in our India...So
@blackbus4948
@blackbus4948 7 ай бұрын
poda punde nayee . what is your relgion . islam saniiyan
@visvanathang5031
@visvanathang5031 7 ай бұрын
புது வருடத்தில் ஏழைகளுக்கு உங்கள் பணத்தை செலவிடுங்கள்.நல்ல சந்தோசமா இருக்கும், அவர்களு சந்தோஷப்படுவார்கள்.தேவ இல்லாமல் செலவு செய்து கவலை படாதீர்கள்,மற்றவர்கள் தவறு செய்ய இடம் கொடுக்காதீர்கள்.
@johnaravind9269
@johnaravind9269 7 ай бұрын
Sir, yezhaingaliku evalavu selavu panninga ?
@stalinrosy5124
@stalinrosy5124 7 ай бұрын
500,1000 ரூபாய் கொடுத்து நிகழ்ச்சிய பாக்கனும்னு என்னம்மா அவசியம்.இவ்வளவு தொகை கொடுத்து நிகழ்ச்சியை ஏன் பார்க்கனும்
@sridharr2025
@sridharr2025 7 ай бұрын
Unaku venam na ne paakadha
@mgopal4649
@mgopal4649 7 ай бұрын
லூஸ் பயல்கள் திருந்தமாட்டான் .
@SUPERVIBESTAMIL
@SUPERVIBESTAMIL 7 ай бұрын
Rs 1000 Rs 750 Rs 2750 😯 ஏழை மக்களுக்கு நல்லது செய்யலாம் , கோவிலுக்கு போகலாம் , வீட்டுல நல்ல சமைச்சி சாப்பிடலாம்?
@DIneshT-hb6io
@DIneshT-hb6io 7 ай бұрын
Its their earning thana avanga istam athu ithu than pannanumnu solla namma yaaru
@SUPERVIBESTAMIL
@SUPERVIBESTAMIL 7 ай бұрын
@@DIneshT-hb6io பிறகு ஏன் ஏமாற்றப்படுகிறார்கள்? நான் எதை பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை.. ஏமாறவேண்டாம் என்று சொல்கிறான்
@gvbalajee
@gvbalajee 7 ай бұрын
Happy New Year 2024
@manientertain
@manientertain 7 ай бұрын
காசு கொடுக்க வேண்டியவர் அவரு பாதிக்க பட்டவர் பொல் ஆக்டிங்.. செம்ம
@pradeep9587
@pradeep9587 7 ай бұрын
Very jolly news
@nethransuresh1261
@nethransuresh1261 7 ай бұрын
Program canc😢 Pavam kalaijargal Organisers ellaraum thooki ulla podunga sir
@anandj2802
@anandj2802 7 ай бұрын
எவனாவது காசு கொடுக்குறேன் நு சொன்ன பல்ல காட்டிக்கிட்டு பறந்து வரவேண்டியது😂
@tjdoss
@tjdoss 7 ай бұрын
பாவம் இந்த மக்கள்
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 7 ай бұрын
இது தி மு க வேலையா? னு பாருங்க.. பாவம் மக்கள் & கலைஞர்கள் 😮.. பின்னாடி ஒரு தி மு க காரன் இருப்பான் 🙄
@sitrarasusittu9266
@sitrarasusittu9266 7 ай бұрын
லூசு punta..
@shyam-uj7yp
@shyam-uj7yp 7 ай бұрын
நிறைய பேரு மேலைநாடு கீழேநாடு என சொல்லிக்கிட்டு வருவாங்க.. அவங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்றேன்,.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொன்னதும் தமிழர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என சொல்லியதும் தமிழன் தான்... 😎
@karnan971
@karnan971 7 ай бұрын
தலையும் இல்லை வாலும் இல்லை 😂😅
@raphaeltheking1346
@raphaeltheking1346 7 ай бұрын
புது வருஷத்தில் ஏதாவது கோயிலுக்கு போயிருக்கலாம் ❤❤
@anandrajg2296
@anandrajg2296 7 ай бұрын
Both artists and audience lost their money on that day. Instead of accusing organisers many are commenting this money could have been spent for poor. When posting such comments, it would be good if they mention how much they given. One man's need is another man's luxury, this applies to all level.
@zivanbaskaran7186
@zivanbaskaran7186 7 ай бұрын
இது போல் தமிழர் புத்தாண்டு கொண்டி இருந்தால் நன்றாக இருக்கும்.
@gurusrinath1280
@gurusrinath1280 6 ай бұрын
டிக்கெட் எடுத்த மக்களும் ஏமாந்து விட்டார்கள் நிகழ்ச்சி பன்னவந்த கலைஞர்களும் ஏமாற்றபட்டார்கள் ...
@soma574
@soma574 7 ай бұрын
Happy new year for all great openings 2024
@saravanaKumar-gk1gk
@saravanaKumar-gk1gk 7 ай бұрын
மலயாளி
@venkatvenkatesh5514
@venkatvenkatesh5514 7 ай бұрын
ஓத்தா என்ன நியூஸ்னே தெரியல...
@JohnSon775K
@JohnSon775K 7 ай бұрын
Ama bro 😂 nachunu ketiga 😂
@prabuk8247
@prabuk8247 7 ай бұрын
ஒரு அம்மா ராசிபுரத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்று சொல்கிறது... கூட்டமாக கூடும் இடங்களில் உங்களுக்கு என்ன அம்மா புது வருட கொண்டாட்டம் உங்களால் சரிவர பேச கூட முடியலை.... டேன்ஸ், பாட்டு மட்டும் கொண்டாட்டம் இல்லை அம்மா.... தொழிலாளர்கள் முதலில் அட்வான்ஸ் வாங்கி இருக்க வேண்டும் அப்போது தான் கேன்சல் என்றால் கூட நஷ்டம் ஆகாமல் கிளம்பி இருக்கலாம்.... இருப்பினும் அவர்களுக்கு இழப்பிட்டு தொகை கொடுக்க வேண்டும்.. .. டிக்கெட் வாங்கியவர்களுக்கு திரும்ப பணத்தை கொடுக்க வேண்டும்....😂😂😂
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 7 ай бұрын
இந்தம்மா வெள்ளநிவாரணம் அளிக்க வில்லை
@madhan_22
@madhan_22 7 ай бұрын
Police complaint பண்ணவேண்டும்
@kalidossv3949
@kalidossv3949 7 ай бұрын
Onnumay puriyala
@AK-we7df
@AK-we7df 7 ай бұрын
so sad..the organizer didn't get enough tickets sold. the artists n stall owners suffer. Don't know whom to blame but the Organizer should have marketed properly to get the tickets sold
@viswaviswa6655
@viswaviswa6655 7 ай бұрын
மோசடிகள் இது ஒரு வகையான திட்டமிடல்... பணம் சம்பாதிப்பது எப்படி.. நிகழ்ச்சி என்ற பெயரில் பணம் வசூல் செய்து பிறகு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது...
@s.brindgopal3368
@s.brindgopal3368 7 ай бұрын
மக்களே டிசம்பர் மாவட்டத்தில் எவ்வளவு துயரங்கள் மக்கள் அணிவித்தார்கள் மழை வெள்ளத்தால் தூத்துக்குடி நகரம் நெல்லை மாவட்டம் சென்னை நேற்று இருந்தவன் இன்னைக்கு வீடு இல்லாமல் நடுத்தெருவில் நின்று கொண்டு இருக்கிறான் தமிழ்நாடு மக்கள் எப்படி எப்ப தான் திருந்துவார்கள் இந்த ஆட்டம் பாட்டம் இந்த வருடம் தேவையா இந்த 2000 3000 எவ்வளவோ வீடு வாசல் இல்லாமல் துணி இல்லாமல் இருக்கும் ஏழைகளுக்கு உதவி செய்யலாமே நீங்கள் எப்போது திருந்துவீங்க இந்த நாடு எத்தனை சுனாமி வந்தாலும் திருந்தாது
@mathangiramdas9193
@mathangiramdas9193 7 ай бұрын
திருநெல்வேலி வெள்ளத்துக்கு நீங்கள் எவ்வளவு கொடுத்தீர்கள்? s.brindgopal அவர்களே.
@DIneshT-hb6io
@DIneshT-hb6io 7 ай бұрын
​@@mathangiramdas9193bathil varaathu,, comments full ah paithiyakaaranunga elaikaluku kudukala, aatam podanuma,panpaadu naasama poguthu nu avanga kaasu avanga enjoy panraanga ivungaluku enna full ah vayitherichal
@manikandank3597
@manikandank3597 7 ай бұрын
பாவம் அந்த ஆள்
@Orange-Candy
@Orange-Candy 7 ай бұрын
ஆமா,, இவ்வளவு Feel பண்ணி Comment பன்றீங்களே,, இது என்ன Function யா😢😢😢
@aanadhan5137
@aanadhan5137 7 ай бұрын
இது ஒரு பிழைப்பு......காசு கொழுத்து கொட்ட்டம் .......இல்லாதவனுக்கு கொடுத்து udavungada.........
@manjuraju6104
@manjuraju6104 7 ай бұрын
Family ah program pargarathu oru thappum ila .... ilathavangalu kudugarathu avanga viruppam...
@RobPike-ig1yf
@RobPike-ig1yf 7 ай бұрын
ida poi drunk and drive pandravan, tanni adichuttu poravan varavana vambilukaravan ivanungalta poi sollu. avan kasta pattu sambarichu avan sandhosathukaaga poran. onnum tanni adichuttu yarayum vambilukala ila. indha maasam tv recharge panama இல்லாதவனுக்கு கொடுத்து nee konjam udavalamae. tv kooda காசு கொழுத்து கொட்ட்டம் dan
@ramanaaowsath9936
@ramanaaowsath9936 7 ай бұрын
ஓகோ இதான் த்ராவிடிய த்ராவிடிய மாடலூ புரியாரூட புரூடா புரூட்டஸ் கோயபல்புரத்தூ பரம்பரை பதனீயே பாக்காத பதறூ விடியாத வணக்கம் 🙏
@ManiMani-gr2qz
@ManiMani-gr2qz 7 ай бұрын
Nanba ithanal manakasdam pada vendam neenga ellarum nalla irupinga
@singamuthu9351
@singamuthu9351 6 ай бұрын
வேற வேலை இருந்தா போயி பார்க்க வேண்டியது தானே இங்கே எதுக்கு பேட்டி? காசு தான் கடவுள் 😅😅😅😅😅😂😂😂😂😂
@johnnesaraj4708
@johnnesaraj4708 7 ай бұрын
New year special
@evergreenfiresafety2856
@evergreenfiresafety2856 7 ай бұрын
Oh oh apdiya
@leeotheexplorer6393
@leeotheexplorer6393 7 ай бұрын
1:25 Ama muthal than 🤣🤣🤣
@sundareswaran9951
@sundareswaran9951 7 ай бұрын
Which program?
@lakshmanan9471
@lakshmanan9471 7 ай бұрын
Neenga seeman annanuku vote podunga please Makkale pudhiya arasiyal vendum Please 🙏🙏🙏🙏
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 7 ай бұрын
2024 ஆரம்பமே அமர்க்களம் இதெல்லாம் தேவையா
@SakthiSakthi-rm1ns
@SakthiSakthi-rm1ns 7 ай бұрын
Compliant Rasie the Guy
@prabinpmr4736
@prabinpmr4736 7 ай бұрын
Boomers boomers boomers too much boomers in Tamilnadu.
@sivasiman376
@sivasiman376 7 ай бұрын
சூப்பர் இப்படி தான் கல்லாகட்டனும்😂
@ganeshrocky4866
@ganeshrocky4866 7 ай бұрын
😢
@holmes0087
@holmes0087 7 ай бұрын
காபரே டான்ஸ் function.... எல்லாரும் அவுத்து போட்டு ஆடலாம் 😂😂😂
@BhoomiThamizh
@BhoomiThamizh 7 ай бұрын
திராவிட மாடல் அப்படி தான் இருக்கும்... 😂😂😂
@kirenssurvey2416
@kirenssurvey2416 7 ай бұрын
Happy New Year🎉
@isainagaraj4964
@isainagaraj4964 7 ай бұрын
❤😂❤
@ram.0737
@ram.0737 7 ай бұрын
April fool new year celebration 😂😂😂
@miaow1456
@miaow1456 7 ай бұрын
Now everyone miss Vijaya khanth
@rajaudhay888
@rajaudhay888 7 ай бұрын
இது தான்டா திராவிட மாடல்... உங்களுக்கு டிக்கட் பணத்தை முழுவதும் குடுப்பதற்கு பதிலாக, ஒரு செட்டில்மென்ட் தலைமைக்கு குடுத்தா போதும்.. case ஓவர் 😂😂
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 7 ай бұрын
ராஜு ஆதியூ டேய் கூழ்முட்ட அரைவேக்காடு பயலே, திராவிட ஆட்சி க்கும் இச்சம்பவத்துக்கும் என்னடா தொடர்பு?50ஆண்டாக திராவிட ஆட்சி தான்டா டேய்.
@sitrarasusittu9266
@sitrarasusittu9266 7 ай бұрын
சம்பந்தம் இல்லாத reply. லூசு pu....
@prabhakarankrishnan7710
@prabhakarankrishnan7710 7 ай бұрын
தேவையற்ற பணம் தேவையற்றது வழியில் பறிபோகும்...யாருக்காவது ஏழை எளிய ஆதரவற்றவர்களூக்கு உங்கள் பணம் பயனுள்ளதாக இருந்தால் பலன் இருக்கும் ..இரவுநேர கூத்தாட்டத்திற்கு போட பணம் பலனளிக்கவில்லை😅😅😅
@drunkenmonkey5529
@drunkenmonkey5529 7 ай бұрын
Aiyayooooo yellam video la yum oru boomer pundaiyanunga vanthu oombareenga da😂
@sathish2901
@sathish2901 7 ай бұрын
@@drunkenmonkey5529 dance lam thevaya da porukki naaye
@mewedward
@mewedward 7 ай бұрын
Ahma, monthly unga rechage panna ma yali ku kuduga pa 250s one day sappadu uthavum
@sathish2901
@sathish2901 7 ай бұрын
@@mewedward porukki naaye
@vs6462
@vs6462 7 ай бұрын
Oru figure arrange panu da
@user-fp9hr7qy2f
@user-fp9hr7qy2f 7 ай бұрын
சரி விடு இதெல்லாம் ஒரு அனுபவம் ... Return பஸ்க்கு காசு இல்லாமலா அங்க போகுவ 😅😅😅
@behappy275
@behappy275 7 ай бұрын
ஊட்டுல வேலைய பாத்திட்டு உட்காரவேண்டியதுதானே ஆடி என்னசெய்யப்போரிங்க
@prabhuraj1684
@prabhuraj1684 7 ай бұрын
பொறுப்பற்றவர்கள்😢😢😢😢
@AnandMaddy
@AnandMaddy 7 ай бұрын
எதுக்கு போற????
@vandaassociates9300
@vandaassociates9300 7 ай бұрын
These kind of Artists should take 75% advance + Conveyance and balance can be received after event over. Otherwise these kind of problems will come.
@user-dj7ex5vv5b
@user-dj7ex5vv5b 7 ай бұрын
Neenga thaan romba nallavanga ache free ya panna vediyadhu thaane. Kpy Bala team irunthaal ipadi nadandhu irukadhu.
@sureshram5697
@sureshram5697 7 ай бұрын
அமெரிக்கால கூப்பிட்டாங்க! ஆப்ரிக்கா ல கூப்பிட்டாங்க! ஆனா இந்த டூபாக்கூர் கிட்ட மாட்டி சேலம் வந்து, வெந்து வந்துபோனதுக்கு கூட காசு தர மாட்டான் போல இருக்கு! 😢😢😢😢😮😮😮
@manibharathi3679
@manibharathi3679 7 ай бұрын
Ennachi🤔
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 7 ай бұрын
மழை வெள்ளத்தில் எத்தனை மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.மக்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறார்கள்.விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.கட்சி தலைவர் இறந்துள்ளார்.இதை எல்லாம் ஒரு வாரத்திற்குள் மறந்து விட்டு இந்த அரை குறை ஆடையுடன் ஆடும் ஆட்டம் கேட்கிறதா.தமிழ் மக்களை திருத்தவே முடியாது.உணர்வு கொஞ்சமாவது வேண்டும்.
@mgopal4649
@mgopal4649 7 ай бұрын
மாக்கள் திருந்தாத ஜென்மங்கள் .
@liteheartevillook4336
@liteheartevillook4336 7 ай бұрын
Ena function yar organizer
@deedaya800
@deedaya800 7 ай бұрын
Government ethuku monthly 1000 Rupees kudukithu😂😂😂😂😂😂😂😂
@dc-ie9qm
@dc-ie9qm 7 ай бұрын
Enda new year na koviluku povanga idhu ena pudhu palakama iruku.....theva illama en concert kulam kasu wate pananum
@manikandank3597
@manikandank3597 7 ай бұрын
Ticket neenga வாங்குங்கள்
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir 7 ай бұрын
Senthil balaji follower aaahh 😅😅😅
@kannanchari5069
@kannanchari5069 7 ай бұрын
அவமதிக்காதீர்கள்
@vivekramasamy6336
@vivekramasamy6336 7 ай бұрын
Something is not openly told., Open out the issue to everyone
@JeyashreeIyer-dn3vl
@JeyashreeIyer-dn3vl 7 ай бұрын
Enna function?
@sowmisowmi2812
@sowmisowmi2812 7 ай бұрын
ஏன் வீட்டுல இருந்தா புத்தாண்டு வராதா என்ன உங்களுக்கு எல்லாம் கொரோனா திரும்ப அதிகம் ஆகுது குழந்தை எல்லாம் கூட்டிட்டு இப்படி சுத்திடட்டு இருக்கீங்க
@manoj-nf8vf
@manoj-nf8vf 7 ай бұрын
Ennapa edhu onnume puriyala
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 7 ай бұрын
Pavam
@MuruShi
@MuruShi 7 ай бұрын
Ena function? Yar organize oanathu?
@VijayKumar01234
@VijayKumar01234 7 ай бұрын
நீ ஆட இவன் வாசிக்க... இவன் வாசிக்க அவ ஆட... அப்புடியே தில்லானா மோகனாம்பாள்... மொகரக்கட்ட.
@cnu73
@cnu73 7 ай бұрын
😂
@drumsnarayanan688
@drumsnarayanan688 7 ай бұрын
@@cnu73 Navamani... dance
@shamirzan5018
@shamirzan5018 7 ай бұрын
புது பிசினஸ்😂😂😂😂
@samj923
@samj923 6 ай бұрын
Paaathi vantha news! Paathi thaan irunthuchu!!!!
@kevivjack2408
@kevivjack2408 7 ай бұрын
Scam alert❌❗️
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir 7 ай бұрын
Complaint against event organisers
@Ramesh-tj5kv
@Ramesh-tj5kv 7 ай бұрын
Management adi, main such off
@sedative_simha7151
@sedative_simha7151 7 ай бұрын
வெளியே போங்க
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 10 МЛН