கதவை தட்டிய ED - களேபரமான காட்பாடி! துபாயில் மகன்... சென்னையில் தந்தை.! துரைமுருகனுக்கு ஸ்கெட்ச்.!

  Рет қаралды 157,748

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Пікірлер: 371
@abhiabhilash4673
@abhiabhilash4673 Күн бұрын
அரசுக்கு பொங்கல் பரிசுக்கு பணம் இல்லை. இப்போ தெரிகிறது பணம் DMk விடுகளில் தான் இருக்கு.
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 Күн бұрын
Fantastic comment. Carry on
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
அப்டியா நீ தான் கணக்குபுள்ளைய???!🤔🤔
@Vellayaanai
@Vellayaanai Күн бұрын
Election time la duraimurugan farm house la 20 latcham panam kidachadhu ,yendha actionum yedukala.😊
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Күн бұрын
​@@Vellayaanaisame like 4 crore belongs to BJP Ninar.
@gobigayle3387
@gobigayle3387 Күн бұрын
​@@Akak-o4lகணக்கு புள்ளை இல்லை என்றாலும் உண்மை தான
@User....u603
@User....u603 Күн бұрын
நாளுக்கு நாள் அறிவாலயம் நொறுங்கிகொண்டிருப்பதை நினைக்கையில் ஆயிரம் வருட நிம்மதி அருகில் வந்து நின்றது
@jachinjachin9994
@jachinjachin9994 Күн бұрын
Adei DMK sangigalaal vanthadhu illa aliyaraku.. pagutharivinal vanthadhu . Apadilaam alika mudiyaathu tharkuri
@EcoscapeIndia
@EcoscapeIndia Күн бұрын
😂🎉❤
@Fullmetal-el4fj
@Fullmetal-el4fj Күн бұрын
🎉🎉🎉🎉
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Күн бұрын
😅😅😅😅dream on sir,
@SaiParam-t8l
@SaiParam-t8l Күн бұрын
2026ல் தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சியில். தீமைக்கா காணாமல் போகும் 😂😂😂
@MuthuKumar-i9s
@MuthuKumar-i9s Күн бұрын
நல்ல செய்தி வரும் 😊😊
@johnlouiss678
@johnlouiss678 Күн бұрын
Correct 😁
@thelivuu9813
@thelivuu9813 Күн бұрын
மயிறு😂அதெல்லாம் ஒன்னும் நடக்காது😢
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Күн бұрын
As usual disappointment for BJP
@bharat194715
@bharat194715 Күн бұрын
ஏழைகளில் குடிசையில் வருமான வரி சோத்தனைய ... ஐய்யகோ என் குஞ்சு பொறுக்கவில்லையே, மன்னிக்கவும் என் நெஞ்சு பொறுக்கவில்லையே.... கடவுள் இந்த ஹிந்து சிக்கிய புத்த அமைப்பு பிஜேபி கட்சியை யாரும் கேட்பார் இல்லையா
@Mojoe-tj1pb1eh4o
@Mojoe-tj1pb1eh4o Күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் செய்தியை திசை திருப்ப நாடகம் இதுவே 😮😮
@ShnmugamSalasalosanan
@ShnmugamSalasalosanan Күн бұрын
100
@BS-pl4fg
@BS-pl4fg Күн бұрын
சரியே
@Soldierforjesus-
@Soldierforjesus- Күн бұрын
ED central government.Anna University issues State government.
@gokulraj6380
@gokulraj6380 Күн бұрын
@@Soldierforjesus- adhelam theriyadhu pudhusa oru news vandha ipdi oru comment potruvom adhuku konjam likes varum adhu vechi orgasm adanjipom
@muruganvenothkumarr9590
@muruganvenothkumarr9590 10 сағат бұрын
​@@Soldierforjesus-do u think bjp and dmk are different ..answer is no.. dmk and bjp leadership play games.. give and take policy in many issues. . Modi necha ..stalin whole family jail la poda mudiyum life fulla . All members..100 karunai ooravugal....
@soundararajanvenkatasubram367
@soundararajanvenkatasubram367 Күн бұрын
மறக்காம அடுத்த முறையும் இவங்களுக்கே ஓட்டு போடுங்க. இன்னும் தமிழ்நாட்டை ஏன் மிச்சம் வைக்கவேண்டும். முடிச்சுவிட சொல்லுங்க. பாலைவனமாகட்டும்.
@kovaikandhasamykrishnan2940
@kovaikandhasamykrishnan2940 Күн бұрын
என்ன கொடுமை சார் இது கல் உடைக்கும் ஒரு ஏழை தொழிலாளர் வீட்டில் என்ன கிடைக்கும் ஓ மை கடவுளே ஏன் இப்படி சோதிக்கிறாய்
@snowvball
@snowvball Күн бұрын
😂😂😂
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Күн бұрын
😂😂😂😂
@Samaneethi-m4m
@Samaneethi-m4m Күн бұрын
மொத்தம் உள்ள கிரிமினல் மந்திரிகளை உடனடியாக உள்ளே போட்டு விசாரணை செய்யுங்கள் அப்போதுதான் த நா மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt Күн бұрын
13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர் துணை முதலமைச்சர் கூட ஆக முடியவில்லை மன்னர் பரம்பரையின் அடிமைக்கு இது தேவைதான்
@arjunsamy7637
@arjunsamy7637 Күн бұрын
இதுவரை யாருமே கைது செய்ய வில்லை ஏன் எல்லாம் நாடகம்
@rajeshruthramoorthy354
@rajeshruthramoorthy354 Күн бұрын
Welcome 🙏
@porselvis-rd2in
@porselvis-rd2in Күн бұрын
T.R.பாலு வீட்டுக்கு எப்பொழுது வருவீங்க ED officers.
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 Күн бұрын
ADUTHU 2100 VARAIKUM NAMMA BJP AACHI THAAN .VECHI VECHI SAIYALOM .
@bharat194715
@bharat194715 Күн бұрын
ஏழைகளில் குடிசையில் வருமான வரி சோத்தனைய ... ஐய்யகோ என் குஞ்சு பொறுக்கவில்லையே, மன்னிக்கவும் என் நெஞ்சு பொறுக்கவில்லையே.... கடவுள் இந்த ஹிந்து சிக்கிய புத்த அமைப்பு பிஜேபி கட்சியை யாரும் கேட்பார் இல்லையா
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Күн бұрын
இது மாதிரி அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்தாலே மக்களுக்கு பொங்கல் பணம் கொடுத்து விடலாம்....தமிழக மக்கள் கேள்வி கேட்க வேண்டும்...இவர்கள் ஆட்சிக்கு வந்தது மக்களுக்கு சேவை செய்வதற்காக இல்லையா
@kavithas3812
@kavithas3812 Күн бұрын
SUPER SIR 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 NEXT SIR
@samuelchristopher9966
@samuelchristopher9966 Күн бұрын
பழம்பெரும் ஊழல் பெருச்சாளி
@manickampaulraj2382
@manickampaulraj2382 Күн бұрын
பெருச்சாளி அல்ல திமிங்கலம்
@mohammedazarudeen7944
@mohammedazarudeen7944 Күн бұрын
Did any allegations got proved ?
@BewithKarthik
@BewithKarthik Күн бұрын
@@manickampaulraj2382 💯 correct
@ShnmugamSalasalosanan
@ShnmugamSalasalosanan Күн бұрын
அண்ணா பல்கலைக்கழகம் வ சம்பவத்தை திசை திருப்ப இந்த நாடகம்.....
@samydigital7417
@samydigital7417 Күн бұрын
Paithiyam athuvera ethuveraaa
@hashpetronconnect9125
@hashpetronconnect9125 Күн бұрын
அதிகாரிகள் என்ன கஞ்சா கேச போட போறாங்க
@EcoscapeIndia
@EcoscapeIndia Күн бұрын
😂
@karthikraja2427
@karthikraja2427 Күн бұрын
Pongal O Pongal 👍👍👍👍👍👍👍👍👍
@Naveenbro9840
@Naveenbro9840 Күн бұрын
😅😅😅😅😂
@polytricks9655
@polytricks9655 Күн бұрын
துபாயில் முதலீடு!!!
@senthilsan5080
@senthilsan5080 Күн бұрын
நடவடிக்கை தேவை எங்க நடவடிக்கை எடுக்க போறாங்க துரைமுருகன் பிஜேபி காலில் விழுந்து விடுவார்
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
போட டேய் போய் வேலைமையிறு இருந்த பாரு 🤣🤣🤣
@senthilsan5080
@senthilsan5080 Күн бұрын
@Akak-o4l திமுக தொண்டர்களுக்கே துரைமுருகனை பிடிக்காது
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 Күн бұрын
இது போன்ற எத்தனை நாடகங்களை மக்கள் பார்த்து விட்டார்கள். உள்ளூர்.. வெளி நாடுகளில் கொண்டு போய் முதலீடு என்கிற பெயரில் பாதுகாப்பாக பதுக்க முடியும் போது .... எவண்டா வீட்டில் வைப்பான்...? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ajithdeva3919
@ajithdeva3919 Күн бұрын
புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்
@Murugan-h7k
@Murugan-h7k Күн бұрын
தேர்தல் கலெக்ஷன் . சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டு என்னாச்சு?
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 Күн бұрын
தவறு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற நிலை வரவேண்டும்
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Күн бұрын
எல்லாம் பொதுப்பணித்துறையின் மகிமை...........
@shanthimani5283
@shanthimani5283 Күн бұрын
சோதனை மட்டுமே நடக்கும்அதுஎன்னமாயமோமந்திரமோ நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்
@sureshsrisri7867
@sureshsrisri7867 Күн бұрын
இப்போது தமிழ் மக்களின் காதுகளில் மங்கள இசை மிக நன்றாகவே கேட்கிறது....
@VijayaragavanG-t1d
@VijayaragavanG-t1d Күн бұрын
இளமையா டக்கரா இருக்காருண்ணு பொறாமையோ. அப்பலோ இருக்க பயம் ஏன், பாவம் ஏழை
@gksatyam
@gksatyam Күн бұрын
Super this fellow requires more
@karthikpalaniswamy9618
@karthikpalaniswamy9618 Күн бұрын
புத்தாண்டில் தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கொடுத்த அமலாக்க துறை வாழ்க... 2026 தமிழக சட்டசபை தேர்தல் கட்டு தொகை கட்ட கூட களவாணி திமுக விடம் ரொக்க பணம் இருக்க விட கூடாது... 1967 தமிழகத்தை பிடித்த இந்த திராவிட சனி, வரும் 2026 ஆண்டு விடைபெற வேண்டும்...
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
எந்த கட்சி நீ??? 🤔
@kannankkannank2023
@kannankkannank2023 Күн бұрын
​@@Akak-o4lநொந்த கட்சி 😊😊😊
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
@@kannankkannank2023 நல்ல கட்சி 🤣🤣🤣🤣
@MrLOCAL-ff7zh
@MrLOCAL-ff7zh Күн бұрын
என்னதான் மதவாதம் பூசினாலும்.... திராவிட கட்சிகளுக்கு பாஜக எவ்வளவோ மேல்......
@jpjp8351
@jpjp8351 Күн бұрын
இந்த சோதனை மந்திரிக்கா?மக்களுக்கா? மந்திரி வயதை காரணம் காட்டி தப்பித்து கொள்வதை வைத்து தான் சந்தேகம்.
@sathishp4276
@sathishp4276 Күн бұрын
அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Күн бұрын
நான் நினைச்சென், நடக்க்கும் என்று.... ஒழியட்டும்.... Nonsense... கதிர் ஆனந்த்துக்கு துபாயில் என்ன வேலை, Mp யாக எந்த நாட்டில் இருக்கிறான், பாருங்கள்...
@Users16257
@Users16257 Күн бұрын
எண்ணை எடுக்கும் business இல் invest பட்டிருந்தால் நமக்கு தெரியாது இல்லையா
@Users16257
@Users16257 Күн бұрын
கொள்ளை அடித்தது எல்லாம் என்ன பண்றது என புரியாது
@THENISTODAY
@THENISTODAY 23 сағат бұрын
அப்படி போடு அருவாள😂😂😂
@flowersaaflowersa
@flowersaaflowersa Күн бұрын
Nalla story
@manikandanvellaikannu6645
@manikandanvellaikannu6645 Күн бұрын
Adi poli siru🎉
@PRABU53
@PRABU53 Күн бұрын
அவன் வீட்டில் என்ன இருக்கு போது இந்த வேலூரில் எல்லாமே திமுக காரன் அதிமுக காரனுக்கு தான் சொந்தம்
@alagan79
@alagan79 Күн бұрын
குட் நியூஸ் 🎉
@Duke-60
@Duke-60 Күн бұрын
இப்ப எவனாவது போய் தடுக்கலாமே ?ஓகோ. துப்பாக்கி வச்சிருக்கானே..னு பயமா !
@sumathirajagopal9027
@sumathirajagopal9027 Күн бұрын
Super News
@kumariraja7422
@kumariraja7422 Күн бұрын
Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 Күн бұрын
எல்லாமே டிராமா, கண்துடைப்பு
@Sathiyanathan-4
@Sathiyanathan-4 Күн бұрын
நம் நாடு சுதந்திரம் மற்றும் ஜனநாயக நாடு வாழ்க ஜனநாயகம்
@Users16257
@Users16257 Күн бұрын
அட எல்லாம் டிராமாப்பா.
@ஆளவந்தார்
@ஆளவந்தார் Күн бұрын
இவ்வளவு பெரிய அமைச்சர் வீட்ல யாரும் இல்லைன்னு சொல்றது வெட்கமா இல்ல
@BewithKarthik
@BewithKarthik Күн бұрын
இந்நேரம் மற்ற அமைச்சர்கள் எல்லாத்தையும் பதுக்கிருப்பானுக... ஒரே நேரத்தில் எல்லா அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடக்கணும்...
@g.rdhamotharan7242
@g.rdhamotharan7242 Күн бұрын
அருமை நற்செய்திகள் மெளு வருவதற்கு கத்து இருக்கிறேன் அப்படியே காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஶ்ரீபெரும்புதூர் திருவள்ளூர் பக்கம் வந்திங்கன மக்கள் நல்ல இருக்கும் வாழ்த்துகள் மத்திய அரசுக்கு
@aproperty2009
@aproperty2009 Күн бұрын
மக்களுக்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சி
@b.k.balaji3326
@b.k.balaji3326 Күн бұрын
💯👍🌹🌹🌹🙏
@kspdpm6309
@kspdpm6309 Күн бұрын
ஒன்னும் நடக்காது 😂
@tamilvasan613
@tamilvasan613 Күн бұрын
அண்ணாமலை சுற்று வட்டார ED ரெய்டு, அப்புறம் அண்ணா பல்கலைகழக மாணவிக்குகாக அண்ணாமலை சாட்டையடி, இப்போ துரைமுருகன் வீட்டில் ரெய்டு.. நாளை என்னவோ!!?
@DuraiPalam
@DuraiPalam Күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் பொங்கல் பரிசு பணம்
@jamessanthan2447
@jamessanthan2447 Күн бұрын
விளையாட்டு முடிச்சுருச்சு எல்லோரும் வீட்டுக்கு போங்க .நாங்க அப்போது அப்போது வந்து காமெடி பண்ணுவோம் .
@saravanans6294
@saravanans6294 Күн бұрын
pongal o pongal durimuruganuku pongal
@powerbalajirao9818
@powerbalajirao9818 Күн бұрын
😂😂😂😂😂
@Esther-s4e7f
@Esther-s4e7f Күн бұрын
நீதியரசன்.இறைவன். தமிழ்நாட்டில்.60.வருடசகளாக.அதே.MLA MP அமைச்சர்கள். நீ.இதை.லவட்டிக்க.நான்.அதை.லவட்டிக்கிறேன்னு.தமிழ்நாடு.சுரண்டபட்டுள்ளது..வரி.செலுத்தும்.ஓட்டு.போடும்.மக்களே.நீங்களும்.MP MLA ‌மந்திரிகளாகும்.தகுதி.உண்டு.உரிமை.உண்டூ..❤❤
@dayatec
@dayatec Күн бұрын
குழந்தைகள் உண்டியல் காசு சேர்த்து வைப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக துபாயில் சேர்த்து முதலீடு செய்து வைத்தால் குத்தமா????? இதற்கு ரைய்டு எல்லாம் தேவையா😊😊
@kumarvenkatramiah6035
@kumarvenkatramiah6035 Күн бұрын
Dubai-le , Kunju kushi 5 starhotel Kodi kodiya adichikinu Puttanunga!!??😮😅😂
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Күн бұрын
மற்ற முன்னாள் இன்நாள் அமைச்சர்கள் மீது ED சோதனை இல்லையா.
@ekalivarathan5912
@ekalivarathan5912 Күн бұрын
நல்வாழ்த்துக்கள் அனைவரையும் முடித்து விடுங்கள்
@srinivasand5585
@srinivasand5585 Күн бұрын
Why aged persons minister post.. cm sir please remove minister post very very aged..my next vote tvk Vijay sir cm
@sriramlakshmimenon8437
@sriramlakshmimenon8437 Күн бұрын
Super news 👍
@thamizhanify
@thamizhanify Күн бұрын
ஜெகத்ரட்சகன் என்ன செய்து விட்டார்கள் 😂😂😂
@subramaniamsundaram2412
@subramaniamsundaram2412 Күн бұрын
Good news
@SriniVasan-x4b
@SriniVasan-x4b Күн бұрын
இனி வரும் காலங்களில் காவல் துறை நம் வீடுகளில் சோதனை செய்ய வரும் போது இது போன்று சோதனை செய்து தான் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் இதனால் தேவையற்ற கச்சா வழக்குகளை தவிர்க்க முடியும்
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 Күн бұрын
I welcome this
@JeanSritharan
@JeanSritharan Күн бұрын
80 வயதுவரை கொள்ளையடித்ததை ஒரே நாளில் துரையின் கோவணத்தையும் உருவீட்டாங்கள்😂😂😂
@nonicname917
@nonicname917 10 сағат бұрын
அடேய்,. களேபரம் " அப்படின்னா என்ன...😅😅😅😅😅
@senthil-murugan321
@senthil-murugan321 5 сағат бұрын
மக்கள் பணத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள் வாழ்த்துக்கள் மத்திய அரசு அமலாக்கத்துறை.....
@leelabalasubramanian8893
@leelabalasubramanian8893 Күн бұрын
என்ன ஒருதிமிர்பிடித்தவன்அமலாக்கத்துறையைசோதனைபோடுகிறான்இவன்களைசும்மாவிடக்கூடாது
@jeyasinghaloy7306
@jeyasinghaloy7306 Күн бұрын
அதானி மீன்மீட்டர் ஒப்பந்தம் ரத்து...😂...ரெய்டு நடவடிக்கைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
@Muralibala-es4jj
@Muralibala-es4jj Күн бұрын
Super 🎉
@sunilraj7558
@sunilraj7558 Күн бұрын
பாஜக திமுகவிடம் பாட்டு பாடி தருணம் :நீயும் நானும் வேற இல்லடா ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா மக்கள்: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவாகரத்தை திசை திருப்பும் முயற்சி😢
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
அட டேவிட் புள்ள 🤣🤣🤣
@sunilraj7558
@sunilraj7558 Күн бұрын
@Akak-o4l எப்படியாவது ரைட்ல யாரையும் கைது பண்ண போறது கிடையாது இரண்டு பேரும் கூட்டாக சேர்ந்து நடத்துற நாடகம் தான் இது!இதை சொன்னா என்னை நீ இப்படித்தான் சொல்லுவ!! நீ இங்க ஐடி விங்க் சேர்ந்தவர்களா இல்லாத பட்சத்தில் நீங்களும் நாங்களும் அதாவது மக்களாகிய நாம் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு தான் அடிச்சிட்டு இருக்கோம்!
@arumugamnainar1630
@arumugamnainar1630 Күн бұрын
Super😂😂
@socretesa752
@socretesa752 Күн бұрын
பாவம் வாய் 😅😅😅
@rsbtamil5214
@rsbtamil5214 Күн бұрын
பெருசா என்ன தண்டனை கொடுக்க போரங்க.... எல்ல உலகறிந்த விஷயம்...😂😂😂😂
@umabalaji3120
@umabalaji3120 Күн бұрын
கல்லூரியில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க பணத்தை வைத்திருப்பான். அவரை குற்றம் சொல்லாதீர்கள். நேர்வழியில் நடைபெறும் மாடல் அரசு.
@chandrasekar-os2wk
@chandrasekar-os2wk Күн бұрын
மலை முழுங்கி மகாதேவன்கள்,,,
@azhukayee
@azhukayee Күн бұрын
🔥
@enchantularity
@enchantularity Күн бұрын
கதிர் ஆனந்த் அன்று : "Fair and lovely, snow, lipstick, பளபளன்னுக்குது, 1000 ஊவா வஞ்ச்சாஆஆஆஆ!!!! " மக்கள் இன்று : "ED வஞ்ச்சாஆஆஆஆ!!!! " 😅😅😅😅😅😅😅
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
உங்க அம்மா எங்க ஹாஹாஹா ... 🤣🤣🤣
@muralirajan5584
@muralirajan5584 9 сағат бұрын
கேட்க நல்லா தான் இருக்கு. ஆனா ஏ வா வேலு பொன்முடி ஏன்ன ஆச்சு. திமிர் திமிங்கலங்களை ஏதும் செய்ய முடியாது😊
@Sureshsftwtech
@Sureshsftwtech 57 минут бұрын
விஞ்ஞானம் சிக்குமா..😮😮 4 கோடி சொத்துதான் இருக்குனு சொல்லுவாங்க
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Күн бұрын
Need action by ED after raid
@gopinathr3496
@gopinathr3496 Күн бұрын
That will not happen, all will be kept pending
@EcoscapeIndia
@EcoscapeIndia Күн бұрын
🎉🎉🎉🎉
@cpremchander4647
@cpremchander4647 Күн бұрын
Sabash ED......5 years once working...
@jhonking9147
@jhonking9147 Күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@madanraj4852
@madanraj4852 Күн бұрын
சூப்பர் ❤
@kannadasanb5293
@kannadasanb5293 Күн бұрын
ஆமா வாய பல கோடி இருக்குது அது எப்படி எடுக்க பார்த்து கிடையாது... 😞
@sekart7275
@sekart7275 Күн бұрын
இதசொல்றதுக்கேஜந்துவருசமா.விளங்கும்😂
@eissamohammad9140
@eissamohammad9140 Күн бұрын
வந்தேன் மாதரம். 💪
@Akak-o4l
@Akak-o4l Күн бұрын
அட தேவிடியா புள்ள 🤣🤣🤣
@Samnet12
@Samnet12 Күн бұрын
What about college
@Manomithra2817
@Manomithra2817 Күн бұрын
மக்களுக்கு உதவி செய்ய நிதி இல்லை...அரசு வேலை போட நிதி இல்லை இந்த நிதி எங்கிருந்து வந்தது....திமுக காரனுங்க நாசமா தான் போவது உறுதி....
@Vincentw3x
@Vincentw3x Күн бұрын
திமுக தலைமை துரையண்ணாவை சிக்க வைக்க முயற்சிப்பது நன்றாக உணர முடிகிறது.
@sundarraj7971
@sundarraj7971 Күн бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பட்ட ஊழல்கள் செய்யும் அமைச்சர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் காட்பாடி தொகுதியில் மணல் கொள்ளை நடைப்பெற்றது தவிர வேறு எந்த மக்கள் நலப்பணிகள் நடைப்பெற வில்லை திமுக காட்பாடி தொகுதியில் மணல் கொள்ளை நடைப்பெற்றது பற்றி ஆய்வு செய்து மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்
@karuppaiahkarupu1317
@karuppaiahkarupu1317 Күн бұрын
ந க்கல் மன்னனுக்கு விக்கல் - திருடன் என்று சொல்ல முடியுமா? முடி யாது. திரு ட. னே ஆனாலும், அமச் சர். என்னுதான் சொல்ல வேண்டும், க்கல்
@anandarajperiyasamy9077
@anandarajperiyasamy9077 Күн бұрын
Mp ku dubai la Yenna yaa veala😅
@revalreval7378
@revalreval7378 Күн бұрын
Ennada nadakuthu..... Onnume puriyala
@balajiramachandran7707
@balajiramachandran7707 Күн бұрын
If it was Chennai police they would have broken the door without anyone’s permission they are all powerful than ED
@kiranmano
@kiranmano 11 сағат бұрын
Mama matiniya
@lakshmananv4450
@lakshmananv4450 Күн бұрын
2019 to 2025 ஆக என்னவொரு சுறுசுறுப்பு. The Way it comes and the Way it comes. கர்மா வலிமையானது. கடுமையான வார்த்தைகளால் திருஞானசம்பந்தரைகக் கேலி செய்தவர். அதன் பலனை அனுபவித்தாக வேண்டும்.
@i.v.rameshi.v.ramesh7397
@i.v.rameshi.v.ramesh7397 Күн бұрын
😮
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41