பூட்டிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் வாடகை தாய்கள்..!திரும்பிச் சென்ற போலீசார்...நிலை என்ன?

  Рет қаралды 1,246,506

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** பூட்டிய வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருக்கும் வாடகை தாய்கள்..!
திரும்பிச் சென்ற போலீசார்...நிலை என்ன? ஆதாரம் இருந்தும் நடவடிக்கை இல்லை..
#chennai #vadagaithai #proof #police #noresponse
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 1 700
@saravanan-ot4hq
@saravanan-ot4hq Жыл бұрын
உண்மையை தைரியமாக பாரபட்சம் இல்லாமல் செய்தி வெளியிடும் நியூஸ் தமிழ் சேனளுக்கு வாழ்த்துக்கள்... 👍
@welcome-me
@welcome-me Жыл бұрын
விடியல் அரசு விடிந்ததும் விடியும் 😆
@settusettu3869
@settusettu3869 Жыл бұрын
@@welcome-me xcnxxxGM laddie
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Жыл бұрын
what do - health minister ??? and mayor ?? in chennai
@user-dc6pq1wl1x
@user-dc6pq1wl1x Жыл бұрын
👍👌👍
@jollyjoystories6456
@jollyjoystories6456 Жыл бұрын
S
@vishnuganeshanvishnu9646
@vishnuganeshanvishnu9646 Жыл бұрын
💐💐💐இந்த காலத்தில் இப்படி ஒரு சேனல் லா மிகவும் பாராட்டவேண்டும் 💐💐💐💐
@manjusamuthirakani1468
@manjusamuthirakani1468 Жыл бұрын
பொறுப்பில்லாத காவல்துறை 🤦🤦🤦.
@veeramani6940
@veeramani6940 Жыл бұрын
நிருபர் பவித்ரா ஒரு தைரியசாலி என்று ரொம்ப ரொம்ப வாழ்த்துகிறேன் . இதை சும்மா விடாதீர்கள் கண்டிப்பாக ஒரு தண்டனை கொடுக்க வேண்டும்.
@soundarrajan6172
@soundarrajan6172 Жыл бұрын
இவர்கள் தைரியமானவர்கள் தான் ஏ ஆர் சி ஐஸ்வர்யா பிரசாந்த் இது போன்ற தனியார் மருத்துவமனைகளில் இவர்களுடைய தைரியத்தை காட்ட முடியுமா ?
@sivakumar.p4895
@sivakumar.p4895 Жыл бұрын
தரமான சேனல்
@nth5243
@nth5243 Жыл бұрын
Apdi avangaluku problem na inneram media kita katharirupanga.. Vadagai thaiyai money kaga poranga..
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 Жыл бұрын
This may be a fact and we have to take it.
@jollyjoystories6456
@jollyjoystories6456 Жыл бұрын
S kandippa
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
நிருபர் பவித்ரா தைரியசாலி ..கவனமாக இருங்க
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
தோல் கொடுக்க வேண்டும். தைரியம் சொன்ன மட்டும் போதாது சகோ. Justice for பெண்கள்
@hema6476
@hema6476 Жыл бұрын
@@mageshwarichn5295 தோள் sis
@alwayssomberi
@alwayssomberi Жыл бұрын
Unna enna panna poraangaloooo ma
@poojarajan6423
@poojarajan6423 Жыл бұрын
ஸக்ஷஸக்ஷஸஓஸஓஓஸஸஔஸஸஸஸஹஔஔஔஔஔஔஔஔஔஷஷ,,,,,,,,,,,,,,,,,,,.,. ,, ,. ஓஓஸஓஹக்ஷஓக்ஷக்ஷக்ஷஓஃ..யஹொஒ@@hema6476
@mageshwarichn5295
@mageshwarichn5295 Жыл бұрын
@@alwayssomberi என்ன பண்ணுவாங்க. பவித்ராவிற்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி ஒரு சிறிய கஸ்டடியில் கஷ்டம் வந்தாலும் அந்த மருத்துவமனையே பொறுப்பாவர்.
@muthupandimeen6355
@muthupandimeen6355 Жыл бұрын
இத்தனை பேர் இருக்க தைரியமாக செய்தி சேகரித்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்..... காவல் துறை இருந்து என்ன பிரயோஜனம்....
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
செய்தியாளர் துணிச்சலான பெண் பாராட்டு... மகிழ்ச்சி.... மிக கவனமாக இருங்கள்...
@BalaMurugan-ph5pc
@BalaMurugan-ph5pc Жыл бұрын
இது போன்ற தவறுகளை தைரியத்துடன் மக்களுக்கு சுட்டிக்காட்டும் நியூஸ் தமிழ் செய்தி சேனலுக்கு நன்றி..
@nth5243
@nth5243 Жыл бұрын
Apdi avangaluku problem na inneram media kita katharirupanga
@shibujohn4551
@shibujohn4551 Жыл бұрын
அநீதி செய்பவர்களையும் அதற்கு துனைப்போகும் அதிகாரிகளையும் சிரமப்பட்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்த நியூஸ் தமிழ் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.... 👏👏🙏🙏🙏
@malathis7011
@malathis7011 Жыл бұрын
But no use guys... Because very bad government
@gopalshanumugam9214
@gopalshanumugam9214 Жыл бұрын
இவர்கள் இவ்வளவு தைரியமாக செயல்படுகிறார்கள் என்றால் இவர்களுக்குப் பின்னால் பெரிய அரசியல் தலைவர்களின் துணையோடுதான் இந்த அக்கிரமங்கள் நடக்கின்றது போல் தெரிகின்றது எங்கு பார்த்தாலும் அக்கிரமங்கள் அட்டூளியங்கள் அத்து மீரள்கள் விதிமீரள்களாகத்தான் நடக்கின்றது யார் தலைவராக வந்தாலும் இதைத் தடுக்க முடியாது
@krishnaveni-yp5lx
@krishnaveni-yp5lx Жыл бұрын
இன்னும் உண்மை உயிர்ருடன் தான் இருக்கிறது. வாழ்த்துக்கள் சகோதரி.
@aurputhamani4894
@aurputhamani4894 Жыл бұрын
இந்த காலத்திலும் தமிழகத்தில் இப்படி ஒரு நியூஸ் சேனல் அதில் ஒரு சகோதரி அவருடைய தைரியத்துக்கும் அவருடைய சேவைக்கும் தலை வணங்குகிறேன்..
@sarahselvam7272
@sarahselvam7272 Жыл бұрын
நிருபர் பெண் மிகவும் தைரியமான பெண் வாழ்க வளமுடன்
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 Жыл бұрын
Great media reporter
@ranjithakikumar4629
@ranjithakikumar4629 Жыл бұрын
தங்கள் சேனல் தற்போது நம் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது...வாழ்த்துகள்..தொடரவேண்டும் உங்கள் சேவை...பவித்ரா சகோதரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@NaturalAgriculture838
@NaturalAgriculture838 Жыл бұрын
சுடலை மைண்ட் வாய்ஸ்: காலையில் எழுந்தவுடன் நம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்ற அச்சத்திலேயே எழ வேண்டியதாக இருக்கிறது நம்ம ஆட்சியை கலைக்காம விட மாட்டானுங்க போல. 🤣🤣🤣
@nth5243
@nth5243 Жыл бұрын
Vadagai thai avanga virupa patu dha itha seirqnga.. Avangala yarum adachi vaikala muttal
@manimekala1538
@manimekala1538 Жыл бұрын
👍👍👍👍👍👍👌👌👌👌👌🙌
@hemasureshkumar1500
@hemasureshkumar1500 Жыл бұрын
​@@NaturalAgriculture838
@sarrveshsk8101
@sarrveshsk8101 Жыл бұрын
சகோதரி அவர்களின் தைரியம் மிகவும் பாராட்டத்தக்கது. என்ன செய்வது? காவல்துறை நம்முடைய விடியல் ஆட்சியில் இப்படி தான் இருக்கும்.
@dellibabu9032
@dellibabu9032 Жыл бұрын
பவித்ரா வாழ்த்துக்கள் 👍 தவறுகளுக்கு துணை நிற்கும் அதிகாரிகள் இல்லை என்றாலே தவறுகள் நடைபெறாது.
@madhus4856
@madhus4856 Жыл бұрын
போலீஸ் மீது நம்பிக்கைஇல்லாத சூழ்நிலை உருவாகிறது. இங்கு நடப்பதைபார்த்தால்.
@vahidabanu2780
@vahidabanu2780 Жыл бұрын
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில். மருத்துவத்துறை அமைச்சர் நல்லவர் எங்கே.
@sundaresanbaskaran5902
@sundaresanbaskaran5902 Жыл бұрын
அணைத்து இந்திய மகளிர் ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும்.
@bagavathnishant1198
@bagavathnishant1198 Жыл бұрын
இவெரெல்லாம் அமைச்சர். நயன்தாரா வாடகை தாய் யாருன்னு ஒரு வாரம் கழித்து கண்டுபிடித்து விட்டோம் என்று பெருமை வேற, எருமைக்கு.
@bglr2011
@bglr2011 Жыл бұрын
Nallavara Adhalam Nenga Than Sollikanoom. Kadavul kandipaka thandanai kudukatoom
@bglr2011
@bglr2011 Жыл бұрын
Kasu Panera Vela, padu pavikal
@ramanan7306
@ramanan7306 Жыл бұрын
Awaru yenda keep veetula paduthu irukaaro
@thozharssangupandi
@thozharssangupandi Жыл бұрын
நேர்மையான துனிச்சலான செய்தி, பாராட்டுகள்... தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Жыл бұрын
😱இவ்வளவு ஆதாரங்கள் கட்டியும் கண்டுகொள்ளாத காவல்துறை அதிகாரி 😡😠😡😠😡😠😡😠
@Kk-rz9lo
@Kk-rz9lo Жыл бұрын
இதுக்கு பின்னால எவனோ ஒரு அரசியல்வாதி இருக்கான் போல. அதான் போலீஸே ஓடுது. வாழ்க நியூஸ் தமிழ். சூப்பர் பவித்ரா.
@archanas5511
@archanas5511 Жыл бұрын
இந்த காவலரை உடனே வேலை விட்டு தூக்கவேண்டும் நிருபருக்கும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் சட்டம் இவர்களை தண்டிக்க வேண்டும்
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 Жыл бұрын
உண்மையை கூற பத்திரிகையாளர்களே இவ்வளவு போராட வேண்டி இருக்கிறது... இந்த நாட்டில் சாமானிய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்.... சிறப்பான காவல் ஆய்வாளர் வாழ்த்துக்கள் காவலரே வாழ்த்துக்கள்....
@b.nalini9173
@b.nalini9173 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி பாரபட்சம் இல்லாமல் நேர்மைக்காக பேசிய பத்திரிகையாளர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்
@anburajin3186
@anburajin3186 Жыл бұрын
அருமை, அண்ணாமலை அண்ணன் இருக்கும் வரை தமிழ் பத்திரிகையாளர்கள் பயம் பட மாட்டார்கள், வாய்மை வெல்லும் 👍🏻
@ajith1997
@ajith1997 Жыл бұрын
Thalludhu
@senthilkumar-js8st
@senthilkumar-js8st Жыл бұрын
Enna sampantham...ethukum annamalaikum.....vennaikala
@licganesh7242
@licganesh7242 Жыл бұрын
சகோதரி பவித்ரா.கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@abdulhassanmohamedfarvis2894
@abdulhassanmohamedfarvis2894 Жыл бұрын
Insha'Allah
@sobitha6221
@sobitha6221 Жыл бұрын
சிறந்த சேவை உங்கள் துணிச்சலான செயல்கள் தொடர இறைவன் துணையிருப்பார். எத்தனை கேவலமான செயல் அந்த தாய்மார்கள் பரிதாபத்துக்குரியவர்கள். பவித்ரா உங்கள் துணிச்சல் உங்களுடன் நின்ற ஊடகவியலாளர்களின் துணிச்சல் வரவேற்க தக்கது. இவ்வாறான இடங்களுக்கு செல்லும் போது பாதுகாப்புடன் செல்லுங்கள். நன்றி வாழ்த்துகள்......💜 எங்கே எங்கள் மாதவர் சங்கங்கள்.....
@madurapandiyan43
@madurapandiyan43 Жыл бұрын
உண்மையான சிங்கப்பெண் வாழ்த்துக்கள் நிருபர் பவித்ரா அவர்களே உங்கள் பயணம் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 👍
@priyarameshkumar3268
@priyarameshkumar3268 Жыл бұрын
Protection pavithra
@Damo19691
@Damo19691 Жыл бұрын
News தமிழ் தைரியம் மற்ற ஊடகத்திற்கு வரவேண்டும், இந்த team இக்கு வாழ்த்துக்கள்,👍.இதை விடக்கூடாது.
@devalrd6145
@devalrd6145 Жыл бұрын
பாரதி சொன்ன - புதுமைப்பெண் நமது நிருபர்.பவித்ரா.. இது அல்லவா வீரம்.. இன்றைய சமுதாயத்தில் இப்படியும் ஒரு வீரச்சி❤️❤️❤️
@pooopoooo
@pooopoooo Жыл бұрын
முதல்வர் இன்னும் சுறு சுறுப்பாக செயல் படவேண்டிய தருணம், தமிழகத்தில் அனைத்தையும் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது.
@jayachandranv9026
@jayachandranv9026 Жыл бұрын
இப்படி பணம் சம்பாதிக்கனுமா கேவலம் 🤦காவல்துறை துணையோடு இந்த கொடுமை நடக்குது போல
@bhagavathar3691
@bhagavathar3691 Жыл бұрын
news tamil 24×7 விரைவில் நம்பர் 1 சேனல் ஆக வரும்..anchor, reporter, news reader..script, எல்லாமே சூப்பர் 🎈
@stephennesaraj5397
@stephennesaraj5397 Жыл бұрын
நிருபர் பவித்ரா தங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறோம்.வாழ்த்துகள்.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@mesmerisingmedia2046
@mesmerisingmedia2046 Жыл бұрын
இவர்களையெல்லாம் காவல் துறை அதிகாரிகளாக வைத்தால் நம் நிலமை இப்படித்தான் இருக்கும்! இதுதான் உலகம்!!இதுதான் உண்மை!!!
@antoselvaraj6831
@antoselvaraj6831 Жыл бұрын
சைலேந்திரபாபு அவர்களே police என்ன செய்கிறீர்கள்
@mvtamilmonika8157
@mvtamilmonika8157 Жыл бұрын
😔
@chithambararajanr219
@chithambararajanr219 Жыл бұрын
"Bi"-cycle
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
இளநீர் கடை
@thangaraj1340
@thangaraj1340 Жыл бұрын
Sleeping
@syedbatcha7635
@syedbatcha7635 Жыл бұрын
சைலேந்திர பாபுஒரு டம்மி பீஸ் கையாளாதவர்
@thirukumaran2038
@thirukumaran2038 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்ன நியூஸ்7 தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள் 🔥
@Fury-Murali
@Fury-Murali Жыл бұрын
News Tamil CHannel Bro
@guruzinbox
@guruzinbox Жыл бұрын
செய்தியை அளித்த சானலுக்கும், நிருபர் பவித்ராவிற்கும் பாராட்டுக்கள்
@lakshmivatsala6264
@lakshmivatsala6264 Жыл бұрын
அந்தப் பெண்களுக்கு விடுதலையை பெற்றுத் தர வேண்டும் வேண்டும்
@deepikasenthilvelpalanisam6611
@deepikasenthilvelpalanisam6611 Жыл бұрын
நிருபர் சகோதரி பவித்ரா வீர நாச்சியாளாகத் தெரிகிறார். இதில் முதல்வர் தலையிட்டு தடுக்க வேண்டும்.அந்த டீமுக்கு வாழ்த்துக்கள்.அந்த மருத்துவமனையால் தொழிலுக்கே அசிங்கம்.வளர்க நியூஸ்தமிழ் சேவை.
@sugumarangovindan6958
@sugumarangovindan6958 Жыл бұрын
உண்மையில்,உண்மையை தைரியமாக உரக்க சொல்லும் NEWS TAMIL CHANNELக்கு வாழ்த்துக்கள் 👍
@DhineshKumar-ew8bq
@DhineshKumar-ew8bq Жыл бұрын
Pavithra vin துணிச்சல் உள்ளவர்.. மிக்க மகிழ்ச்சி... 🌟🤝👏. .. Action edukka vendum police
@py02videochennal38
@py02videochennal38 Жыл бұрын
அநீதிக்கு துணை போகும் இந்த மாதிரியான போலீஸ்கரர்கள் கெட்ட பெயர் தான் வரும். இவர்தான் உண்மையான மாமா....
@uthrasamy7423
@uthrasamy7423 Жыл бұрын
இப்படி இருந்தால் நாடு எங்கு போய் முன்னேறும் தரமட்டமாகத்தான் ஆகும் 🤦🤦🤦🤦🤦
@honywell4046
@honywell4046 Жыл бұрын
Adhu eppovoo kuppaiya ayiduchi
@mohan5812
@mohan5812 Жыл бұрын
👍
@poovaikarthi777
@poovaikarthi777 Жыл бұрын
நன்றி NEWS TAMIL சாமானிய மக்களுக்கு மக்களின் பிரதான சேனலாக செயல்படுவது மிகவும் வணக்கத்துக்குரியது
@HemaLatha-zg3ph
@HemaLatha-zg3ph 12 күн бұрын
இவர்கள்தான் தமிழ்நாட்டின் சூப்பர் போலீஸ் மற்றும் சூப்பர் அரசின் சேவகாரர்கள்
@saikuttydogs2752
@saikuttydogs2752 Жыл бұрын
அவரை வேலையை விட்டு தூக்க வேண்டும். அவர்களின் குடும்பத்திற்கு இப்படி நடந்தால்தான் புத்தி வரும்.
@ravichandranvelu3891
@ravichandranvelu3891 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனல் தைரியத்தை மனதார பாராட்டுகிறேன். சத்தமில்லாமல் திரும்புவது இதுதான் காவல்துறையின் சட்டம் ஒழுங்கை காப்பாத்தும் முறையா?
@nazlakitchen383
@nazlakitchen383 Жыл бұрын
நயன்தாரா உங்களுக்கு மிக்க நன்றிகள் 🙏🌹 உங்கள் விஷயம் பேச போய்தான் இப்படி ஓரு நல்லது நடந்து இருக்கின்றது. அந்த வாடகை தாய்மார்கள் பத்திரமாக மிட்டேடுக்க 🙏🙏🙏🙏
@nth5243
@nth5243 Жыл бұрын
Mental
@nth5243
@nth5243 Жыл бұрын
Apdi avangaluku problem na inneram media kita katharirupanga
@multyway8314
@multyway8314 Жыл бұрын
குடும்ப கஷ்டத்திற்காக வந்திருக்கலாம்
@vishnu0222
@vishnu0222 Жыл бұрын
@@multyway8314 yes yess
@vishnu0222
@vishnu0222 Жыл бұрын
Avanga sammatham illama nadakkum
@tamilselvan8368
@tamilselvan8368 Жыл бұрын
Super news tamil
@ponnambalammuthaiya8391
@ponnambalammuthaiya8391 Жыл бұрын
News reporter I m encouraging your braveness. Great
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Жыл бұрын
பணத் திமிரு.அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது.
@sja505
@sja505 Жыл бұрын
kooonthal...1 action eduka matan...waste...sir...Daily ovvaru issues....but Ma.. Subramanian Minister...yethum pannina mathir illai.
@antony93
@antony93 Жыл бұрын
CONGRATULATIONS SISTER, NEWS TAMIL 👍👍👍👍👍👍👍👍👍
@prabak3816
@prabak3816 Жыл бұрын
உண்மை காட்டும் ஊடகம் வாழ்க I subscribed Now. Thanks News tamil
@saranrajk7796
@saranrajk7796 Жыл бұрын
சகோதரி பவித்ராவின் தைரியத்திற்கு வாழ்த்துக்கள் 💐இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்கவும்.
@user-hx9zc3xy1p
@user-hx9zc3xy1p Жыл бұрын
மொத்துல தமிழ்நாட்ல ஒரு துறையும் ஒழுங்கா இல்ல நல்லா வந்துச்சு விடியல் ஆட்சி .நம்பர் ஒன்னு காவல்துறை தான்
@PGUNASEKARANPSEKAR-lx9iu
@PGUNASEKARANPSEKAR-lx9iu Жыл бұрын
Great Salute Reporter PAVITRA AND CAMARAMAN🙏🙏🙏👏👏👏👌👌👌.
@user-yv6wt4eb6p
@user-yv6wt4eb6p Жыл бұрын
கலெக்டர் அவர்களே இந்த பெண்ணைப் போல தைரியமாக செயல்படுங்கள் காவல்துறையாம்
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
என்னடா நடக்குது தமிழகத்தில்?
@bglr2011
@bglr2011 Жыл бұрын
Makal Yematram
@alfredalfred9605
@alfredalfred9605 Жыл бұрын
தமிழகத்தில் நடப்பது சர்வாதிகாரம் ஐயா
@thangaraj1340
@thangaraj1340 Жыл бұрын
DMK government
@geevee6072
@geevee6072 Жыл бұрын
Vidiyal arajaha thiruttu.
@kumarbakiya6333
@kumarbakiya6333 Жыл бұрын
சூப்பர். இந்த. ரிப்போட்டர். ருக்கு. சப்போட். பண்ணுங்க பொது. மக்கள். உடைக்கணும். வீட்டை
@sugumar6438
@sugumar6438 Жыл бұрын
Good job தமிழ் செய்தி ஊடகம் No.1 👍👍👍👍👍
@karthikkutti3813
@karthikkutti3813 Жыл бұрын
Great job 👍👍👍 all the best brothers&sister
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
இதென்ன படத்துல நடக்குறது நிஜத்தில் நடக்குதா இல்லை நிஜத்தில் நடக்குறது படத்தில் காட்றாங்களா
@arunprakash398
@arunprakash398 Жыл бұрын
நக்கீரன் கோபால் சார் நீங்கள் இச்செய்தியை கையில் எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் சார். பேட்டி எடுத்த நிருபருக்கு பாதுகாப்பு வேண்டும் சார்.
@enbabieschannel5672
@enbabieschannel5672 Жыл бұрын
பெண் சிங்கம் தைரியம் 👍👌
@ravichandranravi3614
@ravichandranravi3614 Жыл бұрын
துவங்கப்பட்ட சிறிது காலத்தில் பல புலனாய்வுகள் செய்தும் ஆட்சியாளர்களுக்கே தெரியாத பல விடையங்கள் நாளுக்கு நாள் .அசத்தும் செய்தியாளர் குழுவுக்கு வாழ்த்துகள். மக்களும் கேபிள் ஆப்பரேட்டர்களும் துணைசெய்வோம் நன்றி.
@user-tl5fx8jf3d
@user-tl5fx8jf3d Жыл бұрын
விடியல் ஆட்சி அருமை 👍
@suriyapandi8780
@suriyapandi8780 Жыл бұрын
பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி இது போல் குற்றச்செயல் ஈடுபடும் நீங்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும் நன்றி மக்கள் எப்பொழுதும் உங்கள் பக்கம்
@rajiparameswaran7949
@rajiparameswaran7949 Жыл бұрын
Pavithira hats off to your braveness, please be careful.
@hareshkowshick4427
@hareshkowshick4427 Жыл бұрын
கர்ப்பிணிகளின் உயிருக்கே ஏதாவது ஆபத்து என்றால் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது. போலீசாரின் இந்த செயல்களை பார்த்து அதிர்ச்சியாக இருக்கிறது செய்தியாளர் பவித்ரா அவர்களை பாராட்டுகிறேன் இதுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்
@gomathisuba2302
@gomathisuba2302 Жыл бұрын
பாரதி கண்ட புதுமைப் பெண் பவித்ரா
@piopravinkumarpravin1984
@piopravinkumarpravin1984 Жыл бұрын
உங்கள் தைரியமான செய்திகளுக்கு பாராட்டுக்கள். அதிக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டி வரும். கடைசி வரை இப்படியே இருங்கள் 👌👌👌👌
@Parvathbalu
@Parvathbalu Жыл бұрын
hats of to ur braveness to the whole team
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
இப்படி போன்ற அதிகாரிகளால் தான் அரசுக்கும் கெட்ட பெயர் மக்களுக்கும் கெட்ட பெயர் இவர்கள் காவல்துறையில் இருக்கவே அருகதியற்றவர்கள்
@ManiVaas
@ManiVaas Жыл бұрын
வாடகை தாய் களின் சிறை இது, வலி இல்லாம, அழகு கெடாமல் தாய்மை அடைய நினைக்கும் சமூகம் வாழ்க
@Theesan55
@Theesan55 Жыл бұрын
தைரியமாக செய்தியை சேகரித்த செய்தியாளருக்கும் அந்த செய்தியை ஒளிபரப்பிய செய்தி சேனலுக்கு நன்றி மற்ற செய்தி சேனல்கள் போல் கமிஷனுக்காக வேலை பார்க்காமல் தகவல் வெளியிடுவதற்கு அனைவரின் சார்பாக நன்றிகள்
@sp431987
@sp431987 Жыл бұрын
இந்த நாடு நாசமாக போக போகுது இது போன்று மருத்துவர்கள் நடந்து கொள்வதும் ஆதாரங்களை காட்டியும் போலிஸார் நடவடிக்கை எடுக்க மால் நடந்து கொல்வது வேடிக்கையாக உள்ளது அந்த பத்திரிக்கையாளர் க்கு வாழ்த்துக்கள்
@Kantasamy
@Kantasamy Жыл бұрын
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில் போலீஸ் எதையுமே கண்டுகொள்வதில்லை.. பவித்ரா வின் பனி பாராட்டகுறியது.சகோதரிக்கு .நன்றி ..மக்கள்மன்றம்
@devalrd6145
@devalrd6145 Жыл бұрын
தொடர்க உங்கள் வீரச்செயல்.. 👍 பெரும் முதலைகளுக்கு விலைபோய் விடாதிர்கள்👍
@Abdul-ec1fm
@Abdul-ec1fm Жыл бұрын
தமிழ் நாட்டில் நியூஸ் தமிழ் சேனல்தான் நேர்மையாக நடந்து கொள்கிறது வாழ்க உங்கள் பணி மற்ற சேனல்கள் அரசாங்கத்திற்கு ஜால்ட்ரா கோஸ் டி
@bglr2011
@bglr2011 Жыл бұрын
Yes True 👍
@thamotharane5973
@thamotharane5973 Жыл бұрын
உண்மை
@kj5287
@kj5287 Жыл бұрын
இந்த காணொளி பதிவிட்டு 12 மணி நேரம் ஆகிறது, வேறு எந்த செய்தி தொடர்பு நிறுவனங்கள் இது குறித்து பதிவிடவில்லை ... கடமையை செய்ய தவறிய இந்த காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்...
@youthgamessouthindia5568
@youthgamessouthindia5568 Жыл бұрын
மற்றும் நமது நிருபர் பெண்ணுக்கு நன்றி ஆயிரம் வாழ்த்துக்கள் சொல்லலாம் அவருடைய தைரியத்திற்கு ஒரு கோடி வணக்கங்கள். சேனலுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
@bakiyambakiyam9041
@bakiyambakiyam9041 Жыл бұрын
சகோதரி பவித்ரா நீங்கள் ஒரு நல்ல நிருபர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@SDharmaraj
@SDharmaraj Жыл бұрын
ஐயா... முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே..... ஒருமிகப்பெரிய மருத்துவமனை இப்படி பட்ட செயலில் ஈடுபடுவது விடியலின் விளிம்பா? நடவடிக்கை எடுக்கப்படுமா?😭😭😭😭😭
@plantandland9107
@plantandland9107 Жыл бұрын
கடுமையான நடவடிக்கை தேவை மருத்துவமனை மீது இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரை பணிஇடைநீக்கம் செய்ய வேண்டும்
@mohamedansari1914
@mohamedansari1914 Жыл бұрын
News tamil waaztukkal sagotara sagotari gazle thankyou nandri.
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 Жыл бұрын
"NEWS TAMIL" உண்மைகளை வெளியே கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கிறது...❤️👌🙋🏻‍♂️ "புதிய தலைமுறை" சேனலை மிஞ்சி விட்டது...👍
@harijaya6887
@harijaya6887 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனலுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளர்க
@pandim2962
@pandim2962 Жыл бұрын
News Tamil Team ன் செய்தி?தொடர்பாளர் இளம் பெண் மற்றும் அதனை சேர்ந்த நபர்களின் மிக தைனரியமான செயல் மிகவும் பாராட்டுககுறியது,அதே நேரம் காவல் ஆய்வாளரின் நடந்து"கொண்ட முறை மிகவும் தவறானது, இந்த அரசு அந்த அதிகாரியை பதவி நீக்கம்"செய்ய வேண்டும் அது"தான்,குறிப்பு. மற்ற செய்தி தொடர்புடைய நபர்கள் அனைவரும் இதை பாத்தாவது திருந்த வேண்டும்...
@maharani1578
@maharani1578 Жыл бұрын
நீயூஸ் தமிழ் சேனலுக்கு மிகவும் நன்றி. உங்கள் சேவை ஒன்றே போதும். இவ்வுலகை மாற்ற.பெண் ரிப்போட்டரின் தைரியத்தை பாராட்டுகிறேன்.
@hariramachandran5569
@hariramachandran5569 Жыл бұрын
😡😡🤬🤬🤬😡😡 இவங்க யாரையும் சும்மா விடாதீங்க கண்டிப்பா தண்டனை வாங்கி கொடுங்க அப்புறம் சகோதரியே உங்களுக்கு பெரிய வாழ்த்துக்கள் உங்களுடைய தைரியத்த ரொம்ப பாராட்டுகிறேன் 🎉🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 hats of your job then god bless you please please you have punishment is all people 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 it's my kind information 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sasikumarsasi5328
@sasikumarsasi5328 Жыл бұрын
நேர்மையாக நடக்கும் உங்களைப் போன்ற நல்லவர்கள் இருப்பதினால் தான் நாட்டில் மழை பெய்கிறது! நன்றி சிங்கப் பெண்ணே!!!. 🙏💐
@rx100killerandlover8
@rx100killerandlover8 Жыл бұрын
உண்மையை வெளி கொண்டு வந்த தங்களுக்கு மிக்க நன்றி லட்சம் பேர் சுயநலத்தில் இருந்தாலும் லட்சத்தில் ஒருவராக நீங்கள் இருக்கிறது உங்களுக்கு நன்றி செலுத்துகிறோம் முன் உதாரணமாக இதை பார்த்து மக்கள் திருந்த வேண்டும் உண்மையை கொண்டு வர போராடியாவது கொண்டு வந்து விட்டார்கள் இது அரசாங்கம் கவனத்துக்கு போகுமா போகாதா ஆனால் மக்கள் கவனத்திற்கு வந்துவிட்டது வாடகை தாயே இந்தியாவில இல்ல இருந்தா அரெஸ்ட் பண்ணிடுவாங்க அப்படின்னு சொன்னாங்க இதை ஏன் பேச கொண்டு வரல போலீஸ பத்தி தெரியும் போலீஸ் என்ன பண்ணுவாங்க என்னென்ன பண்ணுவாங்க எப்படி எல்லாம் பண்ணுவாங்க இல்லாதவங்களுக்கு தான் போலீஸ் இருக்கிறவங்களுக்கு அவங்க தான் பாதுகாப்பு பவித்ராவுக்கு நன்றி
@sureshs2435
@sureshs2435 Жыл бұрын
வாழ்க வளமுடன் நிருபர் பவித்ரா
@dharanimoto133
@dharanimoto133 Жыл бұрын
Neenga oru nalla news channel 🔥
@veerasamiveeraveera754
@veerasamiveeraveera754 Күн бұрын
உண்மை னியூஸ் தமிழ் தான் மிக்க நன்றி 👍
@balubalu9361
@balubalu9361 Жыл бұрын
தமிழகத்தில் இதுவும் நடக்கும் இதற்கு மேலேயும் நடக்கும்.
@moonsakthi5432
@moonsakthi5432 Жыл бұрын
செய்தியாளர் Super தமிழச்சி வீர தமிழ் பெண்👍👏👏👏
@moonsakthi5432
@moonsakthi5432 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@muthukumarn8208
@muthukumarn8208 Жыл бұрын
உங்கள் சேனலின் சேவையை.சிரம் தாழ்ந்து வனங்குகிறேன்.தமிழகத்தில் இப்படி ஒரு சேனலா? மிகவும் ஆச்சிரியமாக உள்ளது.?! அந்த செய்தி குழுவிற்கு கோடன கோடி நன்றிகள்.அந்த சகோதரி பவித்திராவிற்கு வாழ்த்துக்கள்.மக்கள் சேனல்.தொடரட்டும் உங்களின் மக்கள் சேவைகள்.நன்றி .❤️❤️❤️🙏🙏🙏
@RT-cm7tf
@RT-cm7tf Жыл бұрын
வாழ்த்துகள். உண்மைமைக் கூறியதற்கு...
@govtjob601
@govtjob601 Жыл бұрын
நியூஸ் தமிழ் சேனல் மனமார்ந்த வாழ்த்துக்கள்💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👌
@gopalravi3774
@gopalravi3774 Жыл бұрын
Supper ga vara lavel 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👿
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН