அப்பாவிகள் தான் தப்பமுடியாது.அதிகாரிகள் அரசியல்வாதிகள் தப்பித்து விடுகிறார்களே.
@shanmughamsundaram3962 жыл бұрын
yes
@chairmanarunasalam26772 жыл бұрын
உண்மை
@roberttwinkle19752 жыл бұрын
சட்டம் அப்பாவிகளுக்கு மட்டும் தான் பொருந்தும்
@irfangn3972 жыл бұрын
செம்ம
@gomathisrinivasan61857 ай бұрын
@@roberttwinkle1975aq
@SaravananSaravanan-md1oh2 жыл бұрын
என்ன சலீம் காமடி பண்றீங்களா சட்டம் தன் கடமையை செய்தால் இப்போ இருக்கிற அரசியல்வாதி ஒருத்தன் கூட வெளியே இருக்க முடியாது
@sprabhakaran92896 ай бұрын
தமிழ் நாட்டில் பினாமிகள் அதிகம்
@sbala8963 жыл бұрын
Super.... கேள்வி படாத பல தகவல்கள்.... தெளிவான விளக்கம்.... மிக்க நன்றி.
@vedhamjesuraj17483 жыл бұрын
மிகவும் தெளிவாக விளங்கும் படி சொன்னதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@parthibankrishnamoorthy.k22062 жыл бұрын
தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி.... குறிப்பாக தொகுப்பாளர் சலீம் அவர்களுக்கு... சிறப்பு நன்றி... உங்களின் விளக்கம் மிகவும் கோர்வையாக.... எளிமையாகவும் தெளிவாகவும் இருந்தது.. எந்த ஒரு செயலும் விளக்கம் தருவதற்கு முன் குரல் வளம் ஈர்ப்பு இருக்க வேண்டும்.....
@sathishsankarjothi2 жыл бұрын
😂😂
@VSKPM3 жыл бұрын
சட்டம் எல்லாம் கரெக்டா தான் இருக்கு ஆனா அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது
@shanmughamsundaram3962 жыл бұрын
yes
@rajuchinnaiah19107 ай бұрын
Yes. . So far not punished any politician
@chandrasenancg53546 ай бұрын
மிகவும் சரியான கருத்து. பாராட்டுகள்
@chennaikings26383 жыл бұрын
உங்களை போல யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது வாழ்த்துக்கள் சார்
@soundarapandi88892 жыл бұрын
P
@chandrasekaransubbarayan89497 ай бұрын
நன்றாக குழப்பி மக்களை திசை திருப்பும் முயற்சி
@sriram36833 жыл бұрын
ஒவ்வொரு அரசியல் வாதிகளுக்கும் பல பினாமிகள் உள்ளனர் இது வர எத்தன பினாமிய பிடிச்சிருக்காங்க இந்த சட்டத்தின் மூலம்
சூப்பர் சட்டம். ஆனால் அதிகாரிகளே செயல்படுத்துவார்களா என்பது சந்தேகமே.
@balachandrannallasamy78023 жыл бұрын
Mm
@vadivelramanathan60583 жыл бұрын
ஏமாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழல் பேர்வழிகள் இருக்கும் வரை சட்டத்தை செயல்படுத்துவது மிக கடினம்
@ifbsivalatha1913 жыл бұрын
இந்த சட்டம் இந்தியாவிற்க்கூ லாக்கியற்றதூ
@ammaiappar90992 жыл бұрын
@@ifbsivalatha191 சிவ லதா தமிழை முடிந்த அளவுக்கு கொலை செய்து விட்டீர்கள்
@mangalakumar31272 жыл бұрын
சட்ட ஓட்டைகள் இருக்கு
@prakashvanjinathan23573 жыл бұрын
இது சாமானியனுக்கு மட்டும் தான். அரசியல் வாதிக்கு இல்லை.
@rengarajaramaswamy82223 жыл бұрын
Avan paavi-thappithu viduvaan
@plsaravanan81743 жыл бұрын
CASH 250????
@Deepak-f3w5p3 жыл бұрын
ஆமாம் 😭 இதுதான் இந்தியா 🇮🇳
@palanisamyps70933 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் இதற்குப் பெயர்தான் அரசியல்வாதிகளுக்கு சோம்பு தூக்கி
@ganeshganeshnm35433 жыл бұрын
இந்த சட்டம் தீவிர நடைமுறையிலிருந்தால் இந்தியா வல்லரசு ,குறிப்பா தமிழ்நாடு முதன்மை மாநிலம் இதில் எந்த மாற்றமும் இல்லை,
@gobalgobal14193 жыл бұрын
அது என்ன இந்த பினாமி சொத்தை மாநில அரசுக்கு தானே சொந்தம் மத்திய அரசு ஏன் சொந்தம் கொண்டாட வேண்டும்
@jse15873 жыл бұрын
TAMIL NADU IPAVE GDP LA 2ND PLACE
@gobalgobal14193 жыл бұрын
@Sam Ram இந்தியா ஒன்றியம்ங்குறது தெரியுது அது எந்த மாநிலத்துல பினாமி சொத்து இருக்குதோ அந்த மாநிலத்துக்கு தான் சொந்தம் எல்லாத்தையும் மத்திய அரசு சொந்தம் கொண்டாட வேண்டியதில்லை இது மாதிரி பண்ணி தான் இன்னைக்கு வட நாட்டுக்காரனெல்லாம் தமிழ்நாட்டுக்கு வேலைக்காக வந்து சொந்தம் கொண்டாடுரான்
@palanisamyps70933 жыл бұрын
தமிழ்நாட்டில் எப்படி விஞ்ஞானபூர்வமாக பினாமி உருவாய் அதற்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கும் அரசியல்வாதிகள் அதிகம் நிறைந்த தமிழ்நாடு எந்த ஊரு அரசியல் வாதியும் பிடிக்க முடியாது என்பதுதான் உண்மை
@ramanujam23092 жыл бұрын
@@palanisamyps7093 தமிழ் நாட்டில் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்தவர் கட்டுமரம் என்று சான்றளிக்கப்பட்ட வர் சர்க்காரியாகமிஷனால்.உடன் அன்றைய பிரதமர்இந்திராவிடம் சரணாகதி அடைந்து தப்பி விட்டார்.அப்பொழதுஇந்திரா சரியான முடிவு எடுத்திருந்தால் கட்டுமரம் குடும்பம் திஹார் சிறையில் இருந்திருக்கும்.இபப்படிதமிழ்நாட்டுக்கு துரோகம் சசெய்தவர் இந்திரா.இதைப்பற்றி இப்போதுள்ள இத்தாலிகாங்கிரஸ்மூச்சுவிடமாட்டார்கள
@sathishkumar-fo1dz2 жыл бұрын
இதற்கு மேல் தெளிவாக கூற முடியாது. நன்றி 🙏🙏
@அருள்மிகுசக்திவிநாயகர்திருக்கோ2 жыл бұрын
அப்படி என்றால் அரசியல்வாதிகள் எல்லாம் உள்ளேதானே இருக்க வேண்டும்.
@KannanRAMAIYER3 жыл бұрын
இவ்வளவு தெளிவாக வேறு எவரும் விளக்கி இருக்க முடியாது. வாழ்த்துக்கள்.
@masbas76682 жыл бұрын
நீதி தேவதை கண்கள் கட்டப்பட்டு இருக்கும் யாருக்கும் நீதி கிடைக்காது ஆகையால் அந்த இறை நிலையை நம்பியிருக்கின்றோம் பதில் சொல்லும் ஒரு நாள்
@venkatesank51663 жыл бұрын
ஐயா இந்த சட்டத்தை தீவிரமாக நடைமுறை படுத்துங்கள்.
@thangamdmk42383 жыл бұрын
Super
@tl.manimaran3 жыл бұрын
Excelant .இது போல் கூலி படை ஐ ஒழிக்க சட்டம் தேவை
@saminathanr35243 жыл бұрын
இதுவும் முக்கியம் தான்
@rishaanmani34977 ай бұрын
Saleem sir உங்களுடைய விளக்கம் மிக மிக அருமை
@alience42453 жыл бұрын
முதலில் இந்த சட்டம் மூலம் அரசு ஊலியன் வீட்டில் ரெய்டு நடத்தவும்
@palanisamyps70933 жыл бұрын
இந்த சட்டம் பிரதமர் ஜனாதிபதி; முதலமைச்சர் வாரியாக வந்தால் மட்டுமே நடைமுறை சும்மா கீழ்மட்ட ஊழிய பிடித்தால் என்ன பயன் நம்ம மாதிரி இருக்கும் அப்பாவி ஜனங்கள் வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்கலாம்
@kssps20093 жыл бұрын
அரசு ஊழியர் . நல்ல தமிழை உபயோகிக்கவும்
@sithiksithik90362 жыл бұрын
அருமையான விளக்கம் :தினத்தந்தியில் super star mr.salim அவர்கள்
@SivaKumar-zi9tt3 жыл бұрын
நல்ல சட்டம்தான், இதை விளக்கமாக சொன்னதர்க்கு நன்றி ஐய்யா
@umanarasimhan70433 жыл бұрын
பினாமி சட்டம் சரி. ஆனால் ஒருவரை மிரட்டி வாங்கிய சொத்தை பேமானி சொத்து என்று கூறலாமா தோழரே. இதுமாதிரி பேமானி சொத்து நிறைய அரசியல்வாதிகளிடம் உள்ளது. அதை மீட்டு ஒரிஜினல் சொந்தக்காரர்களிடம் கொடுக்க சட்டம் வருமா தோழரே.
@rajnirajan91623 жыл бұрын
வரும்..... ஆனா... வராது..
@phantomtech2873 жыл бұрын
🤣🤣🤣😂😂
@palanisamyps70933 жыл бұрын
இந்த சட்டம் தாலூகா வாரியாக வந்தால் மட்டுமே இது நடைமுறைக்கு ஒத்து வரும் மாநிலத்துக்கு ஒரு நீதிமன்றம் இருந்தாலும் மாவட்டத்துக்கு ஒரு நீதிமன்றம் இருந்தாலும் அதன் கதி அதோகதி
ஐய௱ இந்த பதிவு மிகவும் வரவேற்க்கத்தக்கது.இதனை த௱ங்கள் எளிய முறையில் விளக்கம் அளித்து பின௱மிய௱க இருக்கும் அப்ப௱வி மக்களை க௱ப்பதற்க்க௱கவும்,இனிமேல் இதில் ஈடுபட௱மலும் இருப்பதற்கு வழி வகுக்கும்.வ௱ழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
@nesanpropheticalministries45403 жыл бұрын
ஏழைக்கு மட்டும் சட்டம்
@praseedbala7432 жыл бұрын
அப்ப இந்த சட்டம் வேண்டாமா.
@SakalakalaTv2 жыл бұрын
சார் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் மிக எளிய முறையில் அனைவருக்கும் சென்றடையும் வகையில் தொகுத்து வழங்குகிறீர்கள் தொடரட்டும் உங்கள் பணி.சகலகலா டிவி அருண் சுந்தர்
@vaanavilsaivarahi3 жыл бұрын
VAO, Tahsildar இவங்க கிட்ட தானே பினாமி சொத்தே இருக்கும்
Team of G××÷××××S- political goons & HEAD-OUR elected saitans
@hellboy40133 жыл бұрын
😂😂🤣
@jaitours83 жыл бұрын
கையெழுத்து போட்டு எடுப்பதே அவர்கள் தான்
@tskumar1113 жыл бұрын
This journalist shares lot of useful information in simple way..it shows his passion.. Way to go..
@tjayakumar75893 жыл бұрын
மோடி அரசின் சிறப்பான பல திட்டங்களில் இதுவும் ஒன்று.
@naurangajip14243 жыл бұрын
மோடி ஒரு பினாமி
@pjai87593 жыл бұрын
அடேய் இது திருத்தம் தான் காலத்திற்கு யேற்ப மாற்றம்
@s.abbainaidu94433 жыл бұрын
அருமையான ,பயனுள்ள பதிவு ! நன்றி கலந்த வணக்கம் !
@g.thiruvengadam58943 жыл бұрын
100 200 க்கும் குவாட்டர் க்கும் குற்றம் செய்யும்🙄 அப்பாவி 🙄 மக்கள் இனி தப்பவே முடியாதுங்கோ..........🙏 பினாமி 🙏
@murugesaa3 жыл бұрын
😄
@ayyanarg5192 жыл бұрын
சட்டத்தை இயற்றுபவர்கள் அதை செயல்படுத்துவர்கள்.... உண்மையாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்
@hajaazad35593 жыл бұрын
தெளிவான விளக்கம்👍👍
@ss-on7vt3 жыл бұрын
இது சட்டம் மிக விரைவில் வர வேண்டும்
@ezhilmalini79033 жыл бұрын
இதுபோல் முக்கிய சட்டங்கள் பற்றி தெளிவுரைகள் இருந்தால் நேர்மையாளர்கள் நிம்மதியாக வாழ முடியும். தயவுசெய்து சமூக சேவையாக இதை செய்ய வேண்டும்.
@rajagopalkarunanithi3853 жыл бұрын
நல்ல பதிவு
@AshokKumar-jp6gc3 жыл бұрын
What a fantastic story telling skill this man has got. One of the key skills to the teacher.
@lakshmananlakshmanan89412 жыл бұрын
இந்திய தண்டனை சட்டம் கணவான்களுக்கு (பணக்காரர்களுக்கு) மென்மையாகவும்,ஏழைகளுக்கு கடுமையாகவும் இருக்கிறது.
@peoplealwaysinterdependent36623 жыл бұрын
தெளிவாக விளக்கும் தென்னவன்
@sampathts.saipath95394 ай бұрын
மக்கள் என்றும் அப்பாவிகள்.
@pasukkaranpattio.p.ragupat47853 жыл бұрын
இதுவரையில் எத்தனையோ பேர் இந்த விலக்கம் தெளிவாக கூறவில்லை நீங்கள் அளிக்கும் விதம் பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு விளக்கம் தெளிவாக கூரும் விதமாக உள்ளது
@praveenkumar50073 жыл бұрын
விலக்கம் இல்லை விளக்கம்
@pasukkaranpattio.p.ragupat47853 жыл бұрын
@@praveenkumar5007 நன்றி திருத்தி கொள்கிறேன்
@prsaravanan773 жыл бұрын
இந்த சட்டம் உண்மையில் ஒரு நேர்மையான நாட்டுபற்று மிக்கவரிடம் மட்டுமே செயல்படுத்த முடியும், உண்மையில் பிஜேபி நாட்டு மக்களுக்கு உண்மையாக செயல்படும், வாழ்க பாரதம், ஒழிக ஊழல் வாதிகள்
@suriyaprakash86633 жыл бұрын
Ithayum ethirpaanga tamilnatla🤦♂
@rowrhirampazhagu57723 жыл бұрын
உண்மை
@prakashvanjinathan23573 жыл бұрын
பிஜேபி காரன் மட்டும் சிக்க மாட்டான்
@rowrhirampazhagu57723 жыл бұрын
@@prakashvanjinathan2357 ஆமா இங்க தி க காரன் சிக்கமாட்டான் 😄😄😄
@prakashvanjinathan23573 жыл бұрын
பல இடங்களில் வருமான வரி ரெய்டு நடக்குது? அதெப்படி ஒரே ஒரு பிஜேபி காரன் வீட்ல கூட ரெய்டு நடக்கல? அவ்ளோ யோக்கியனுகளா?
@ramalingamramlingam27913 жыл бұрын
ஆயிரத்தில் ஒருவரா வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரிக்கு வாழ்த்துகள்.
@pandiraja0072 жыл бұрын
👌🏽சிறந்த செய்தி வர்ணையாளர்...👍🏼
@mayuraraja35053 жыл бұрын
சட்டம் அறியாமையால் குற்றத்தில் சிக்கியவரை சட்டம் தண்டிக்காமல் விடாது" "சட்டமறிந்து குற்றம் செய்வதை தவிர்ப்பவரை சட்டம் ஒன்றும் செய்யாது"
@loganathanranggasamy16433 жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி
@hasinabarakkath25893 жыл бұрын
ஆறு, குளம், மேய்ச்சல் தரையில் சென்று காலார மாடுகள் மேய்ந்து விட்டு வந்து பால் கறக்கும் மாடுகள் இருந்தது அந்தக் காலம். மாடு மேய்ப்பவனுக்கு பாலும் கிடைக்கும், வளர்ப்பவன் மாட்டின் பாதுகாப்புக்கு பின்னே சென்று கண்காணித்து வருவதும் சிறப்பாக இருக்கும். ஆளும் ஆட்சியாளர்களும் சொத்து சேர்க்காமல் கெத்து காட்டி வாழ்ந்தார்கள். இப்ப ஏ.சியில வெளியில் வராமல் மாட்டை பராமரித்து, அலைய விடாமல் இரை கொடுத்து . கொடுத்த இரைக்கு தகுந்த பாலை கறக்கும் மாட்டை வைத்து வாழும் காலம் வந்து விட்டது. லாபம் இருந்தால் வளர்ப்பது . இல்லாவிட்டால் தவிர்ப்பது. என ஆகி விட்டது. இதில் மக்களின் நலன் உகந்த சட்டங்கள் இருக்கும் பட்சத்தில் ஆட்சி, நிர்வாகம் போன்றவைகளில் செயல்படுவர்களுக்கு முதலில் பினாமி சொத்துக்களின் மீது விசாரணை செய்து சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் கால நிர்ணயம் செய்து நீதி வழங்க வேண்டும்.
@bhaghyarajkasirajan92487 ай бұрын
அம்பானி என்றாலும் தப்பிமுடியாது என்று தலைப்பு வைக்கவும் (மோடியின் பினாமி )
@saravananrockz3 жыл бұрын
ஒரு பன்ன முடியாது... அதிகார வர்க்கம் தான் இதை செய்யணும். அவங்க தானே பினாமி சொத்து வைத்து இருப்பது அப்புறம் எப்படி நடக்கும்
மற்ற எல்லா நாடுகளிலும் உத்தமர்கள் இருக்கிறார் என்று அர்த்தமா எல்லாம் ஊழல் உச்சியில் ஆட்சியாளர்கள் ஊழல் வழக்கில் இருந்து விடுதலை சுதந்திரம் பெற்ற ஊழல் எப்படி ஒழியும் சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் மனிதன் படைத்த ஜாதிகள் மதங்கள் மொழிகள் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் பணம் வாங்கி ஓட்டு போட ஊழல் எப்படி ஒழியும் ஆட்சியாளர்கள் ஊழல் எப்படி ஒழியும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள் இயற்கை சூழல் இணைந்த கல்வி கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை போராட்டம் தான் மக்களை பாதுகாக்கும் சிந்திப்போம் மக்கள்
@purushothamanganapathy65242 жыл бұрын
Great, very brief explanation, any lay man can understand, thank you sir, keep up your good work of educating Law to all. Vanakkam.
@rajaramanramachandran30402 жыл бұрын
Nalla பதிவு. தமிழ் உச்சரிப்பு தவிர
@rejinr83983 жыл бұрын
Money is always ultimate
@Saravanansai3 жыл бұрын
Good information thanks
@C.M6633 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@Gokulakrishnan_p_gobi3 жыл бұрын
Super information.. Ithe maathiri daily oru adipadai sattam patri vilakam kuduthingana romba payan ullatha irukum
@bmschenal8949bkxhdikd3 жыл бұрын
நீங்கள் படித்த படிப்க்கு கிடைத்த வரம்
@parthibankrishnamoorthy.k22062 жыл бұрын
சட்டம் பற்றிய நிறைய விளக்கம் மற்றும் பொதுவான அரசு சம்பந்தமான விஷயங்களும் தெரியப்படுத்த வேண்டும் என தாழ்மையான வேண்டுகோள்.....
@saradhakr13232 жыл бұрын
Arumaiyana villakkam. Nanri.
@RaviChandran-ol1hp3 жыл бұрын
Very good explanation sir
@devakottaideva49093 жыл бұрын
Clear Explanation 💯
@senthilkumar.j29403 жыл бұрын
அரசியல்வாதிகளின் வீடடுகளில் முதலில் ரெய்டு நடந்தால் நிறையவே பினாமி சொத்துகள் கிடைக்கும்.
@marimuthuezhumalai73403 жыл бұрын
இது சாத்தியம் இல்லை என்று நினைக்கிறேன் காவல்துறை முன்னிலையில் தவறுகள் நடக்கின்றது 100/
@gshivasundram70062 жыл бұрын
கூடுதல் விவரம் அறிவித்த தாமோதரன் அருமையாக கூடுதல் விவரம் வாசித்த தாமோதரனுக்கு மெரினாவில் ஒரு சிலை வைக்க வேண்டும்
@arumugamkaruppiah92142 жыл бұрын
Nicely explained with very good examples. Thank you very much.
@pathmanathansrinivasan84183 жыл бұрын
பழைய 500ரூபாய்1000ரூபாயை சாதரணமக்களிடம் கொடுத்து பினாமி யாக வங்கியில் போட்டு வைத்த அரசியல்வாதிகள் எத்தனை பேர்
@navanithakrishnanasr69773 жыл бұрын
Hello Everyone, Central government please implement this as early as possible. Houses can't be brought by middle class people. All the rich people, own too many houses without any purpose. Bharath Matha Ki Jai... Jai Hind...
@dhanushkottigopal97192 жыл бұрын
Super sir Your teaching and explanation very very nice for publics and appavis . Pl continue your service.
@prabhusuvathi19617 ай бұрын
Income tax அதிகாரிகள் வீட்டில் தான் அதிக பணம் உள்ளது அடுத்தவன் கொள்ளையடித்த பனத்தை அதிகாரிகள் எடுத்து செல்கிறார்கள் முழுமையாக அரசு கணக்கில் காட்டுவதில்லை....
@muhammed27623 жыл бұрын
Thank you for giving such a detailed explanation about the act. Expecting more from you like this sir.
@moorthy93083 жыл бұрын
பினாமி என்றாலே சின்னம்மா பேரு தான் வருது
@subulaxshmi39213 жыл бұрын
பினாமி சொத்துக்களை தீர விசாரித்து அவர்களிடம் சேர்க்கவும் நாட்டின் நிறைய சொத்துக்கள் பினாமிஎன்ற பெயரில் திராவிட கட்சிகளிடம் தான் உள்ளது
@palanisamyps70933 жыл бұрын
இது அனைத்துக் கட்சிகளிலும் இருக்கின்றது இதைக் களையெடுக்க கடவுளே வந்தாலும் முடியாது ஆனால் நாம் கேட்டுக்கொள்ளலாம்
@shankar1382 жыл бұрын
**Super Duper Message clear and down to earth person low income families and middle class family too can understand this concept and information systems, simply beautiful**
@aepcdavidson34132 жыл бұрын
His style of explaining things are simply "SUPERB".
@djawahar14802 жыл бұрын
Thanx for the efforts to explain to common people
@sridthar96304 ай бұрын
Pinamikalukku vanthathu puthu sattam big aappu oda mudiathu oliamudiathu.. Raja thanthira kalai.. Jai hind vaalka valamudan..
@advsolomonmu-featurewriter22382 жыл бұрын
Adjudicating Authority நீதிபதி அல்ல அவர் Quasi -Judicial Function( பாதி நீதி மற்றும் பாதி நிர்வாகம்) பாய் நன்றாக சொல்லுகின்றார்,ஆனால் நீதி துறை பற்றி சொல்லும்பொழுது அதன் பதவிகளை முறையாக குறிப்பிட வேண்டும்.
@techplant50913 жыл бұрын
Very useful message. Thank you so much
@selvendranl31183 жыл бұрын
பத்திர பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று சட்டம் இருந்தாலே பினாமி , சொத்துக்கள் ஒழிந்து விடும்.
@NavinKumar-id1vg2 жыл бұрын
Thank you sir it is very useful video
@rajamuhammadraja27163 жыл бұрын
விளக்கம் அருமை அண்ணா
@RamaSamy-mb6ug7 ай бұрын
இந்த நடவடிக்கை எடுக்க யாரும் துப்பு கொடுக்க வேண்டியதில்லை அரசியல் வாதிகள் அனைவரும் இந்த வேலையை செய்பவர்கள் தான்
@revathishankar9462 жыл бұрын
Very clear explanation with beautiful explanation, pronounciation and modulation 👍👍
@padmarao23332 жыл бұрын
Super explanation. God bless you Sir.
@sundarfromkoyambedu57756 ай бұрын
Super speech 👍
@jayashree93463 жыл бұрын
நன்றி ஐயா
@sasishubam90502 жыл бұрын
Teacher sir great ✨
@knataraajankarunanidhi2553 жыл бұрын
Very good explanation. Should be implemented mainly on government officers and political fellows. Should be time bound one. And also for bribery/ illeagal money no suspension. Only termination. Suspension means pending enquiry with Salary and all facilities with ac room etc. Everything to be stopped.
@venki223742 жыл бұрын
It is very clear.. Finally innocents will be punished. 👍
@psrajan19423 жыл бұрын
Very useful information . Many persons with out knowing this accumulate wealth .
@kuriyamangalamsubash72412 жыл бұрын
newsivida neengal class eadukkm vitham enakku romba pidikkum
@rajamanickam33972 жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து நிலங்களையும் ஆதார் எண்ணுடன் இணைப்பது அவசியமானது. அரசியல் தலைவர்களுக்கு முதலில் தெரியப்படுத்த வேண்டும்.
@ganeshkannabiran57502 жыл бұрын
Very great n clear information sir.
@radhamapirey95632 жыл бұрын
Very clear sir thank you so much
@RajeshK-fo4ru3 жыл бұрын
அரசியல் பல கோடி வச்சிருக்காங்க அதில் மட்டும் சம்பள அதிகமா அதிகமா டிரைவர் எட்டுக் கோடி வைத்திருக்க கூடாது
@Bommi223 жыл бұрын
Best speech
@josephvikatesh81112 жыл бұрын
Super .I.yaa.good.mornig
@PGUNASEKARANPSEKAR-lx9iu3 жыл бұрын
Super and Excellent Explanation SIR Your NEWS🙏🙏🙏👏👏👏👌👌👌⚘⚘⚘Great 👍