இன்று தோழர் சேகுவாரா இல்லையாதலால், பல தலைவர்களின் குரல்களை கேட்க முடியாமல் போய் விட்டதே?❤❤❤
@yazhinivlogs1621 сағат бұрын
5 மணிக்கு வீடியோ வரல நான் கூட News Tn 2.0 வரப் போகிறது என நெனச்ச😂😢😅❤❤❤
@perumalmvperumalmv216110 сағат бұрын
ஏம்பா! யாருப்பா அது leave apply பண்ணாம leave எடுத்தது? திரும்ப வேலைக்கு வந்ததும் leave form எழுதி sign வாங்கிகோங்க😮 இன்னொரு முறை இப்படிலாம் பண்ண கூடாது 😮
@ibrahima815119 сағат бұрын
சூப்பர் சேகுவேரா இதுபோன்ற பிரச்சனைகளை😅😅😅😮😮😢❤❤❤❤😂😂😂🎉🎉😢😢
@KumarDhanam-bk1fo19 сағат бұрын
உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகச் சிறப்பு ❤
@sivanmaga18 сағат бұрын
அருமை 👌விலாசிவிட்டீர்கள் 🎉❤
@alwinedwardarockiarajj24817 сағат бұрын
Super bro ❤❤❤
@d11k4facts515 сағат бұрын
காசு வாங்கிட்டு ஊடகமும் மாறுவது இப்போது மட்டும் தான் இருக்குது போல, இதற்கு முன் காலத்தில் குறைந்தபட்ச அறமாவது பெனப்பட்டது. இதுக்கு மேல ஒன்னு சொல்லுறதுக்கு இல்ல.
@saenchai507112 сағат бұрын
இனிமே செய்திகளை நம்ப வேண்டாம்” சம்மந்த பட்டவர்களை நேரில் சந்தித்து நாமே தெரிந்து கொள்வது நல்லது ! இங்க உள்ள செய்தி நிறுவனங்கள் நாம ஏதாவது மீட்டருக்கு மேல போட்டு கொடுத்தால் நாம சொல்வது போல செய்தியை போட்டு கோத்து விட்டு உதவும் தயாளு மனப்பான்மை உள்ள நல்லவங்க ! நடுநிலைய எல்லாம் குழி தோண்டி புதைத்து திவசம் முடிச்சி பல ஆண்டுகள் ஆயிட்டுது !
@JEYAGANESHM-19 сағат бұрын
சேகுவாரா வுடன் கூட்டணி முறிவா நியூஸ் TN
@Karunakaran-p2n18 сағат бұрын
Super 😂😂😂😂
@Manjula-u1s6 сағат бұрын
சூப்பர்🎉❤
@Appukuttykumar21 сағат бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊 நாலு திசை இருக்கும் போது நான்கு செய்தி இருக்க கூடாதா...🫣🧐🤪
@ramanujam4715 сағат бұрын
NEWS என்கிற சொல்லுக்கே, நாலா திசைகளிலும் இருந்து வரும் தகவல்கள்தான் என்று அர்த்தம். N.E.W.S. - North, East, West, South! 😃
@udhayakumar33134 сағат бұрын
Nice atam
@kingofooty133021 сағат бұрын
ஊடகங்கள் சொல்வதெல்லாம் வெறும் தகவல் மட்டுமே... உண்மை ஒருபோதும் வெளிவராது... தகவலை உண்மை என்று நம்பும் மக்கள் கூட்டம் இருக்கும் வரை இங்கு எதையும் சரிசெய்ய முடியாது...
@linkeshs249017 сағат бұрын
As a common people up gov has done there best
@ebenezerpaulraj500918 сағат бұрын
Super makle 💯❤
@sabarishgr208617 сағат бұрын
Super Team❤😊
@durgasenthil132417 сағат бұрын
சூப்பர்
@kathalgs713817 сағат бұрын
ட்ரெண்டிங் ஆகும் நேரம் வந்துவிட்டது #திருமா...
@RaviChandran-bd9wq16 сағат бұрын
Good
@dr.periasamykarmegam969620 сағат бұрын
❤❤ excellent 💐💐💐
@RaviChandran-bd9wq16 сағат бұрын
Good job guys.
@gnanasekaranekambaram524320 сағат бұрын
😊😅பெண்கள் காவல் நிலையத்தில் ஏன் புகார் செய்யவில்லை 😢😮 மோசமான ஊடகங்கள் கட்சி சார்பாக செயல்பாடு உள்ளது 😅😮
@mohanpalani44819 сағат бұрын
உங்கள் வீடியோ அருமை
@josephmariaraj957915 сағат бұрын
நன்றாக தயாரித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். மேலும், சமுதாய/இளையோர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உங்கள் தயாரிப்பு அமைந்தால், மிகவும் சிறப்பாக இருக்கும்.
@RanaPrathap-s7c21 сағат бұрын
Super
@Shahul-e6n19 сағат бұрын
பெண்கள் பாதுகாப்பு இதுதான் திராவிட மாடல்
@senthilak84469 сағат бұрын
its happening once in 144 yrs, this is maha kumbh
@prasannacse198420 сағат бұрын
Super ❤❤❤❤😂😂😂😂
@tamilanbalakadavur367621 сағат бұрын
தம்பி பாலிமர் நியூஸ் எடுத்து பாரு எனக்கு தெரிஞ்ச அவன் ஒரு ஆளு மட்டும் தான் டா சரியா போட்டு இருக்கான் நியூஸ
@MichealRajs-p4l21 сағат бұрын
Excellent 🎉
@yogivenkaTesan17 сағат бұрын
கும்பமேளானா கொஞ்சம் இறந்தாதான் இதைப்பற்றி பேசுவாங்க... mind Voice Yogi CM
@Mr.Anonymous_-mc8wb19 сағат бұрын
6:22 குமுறதே dollis and dolars நல்லதே நடக்கும் 🙂👍
@valukutties1782017 сағат бұрын
Nice
@Dr.Adithya.S5 сағат бұрын
6:25 namba nelama 😂
@chitrasubramaniyan748821 сағат бұрын
Up govt arranged properly only
@Sjvijay819 сағат бұрын
2.53 அது தான் உண்மை கட்சி கொடி வைக்கிறதே போது மக்களை மறைமுகமாக மிரட்ட தான் தவிர நற்பெயருக்காக இல்லை,,
@karthickkarthick841420 сағат бұрын
Welcome...
@saravanansar642419 сағат бұрын
we support my friends
@Sfootwear0720 сағат бұрын
40 cr people comes in u.p The police is very less
@raghunathan697919 сағат бұрын
🎉🎉🎉 Super
@Arun_Vnb20 сағат бұрын
8:30 who noticed it "AARU KAALA MAADHAM instead AARU MAADHA KALAM".
@satheeshm978019 сағат бұрын
40 Cr people going there.. how they will manage ?
@yeswantg17 сағат бұрын
7:08 one small correction, kumbh mela happens every 12 years this one is maha kumbh mela which happens every 144 years, this year in pragyaraj.
@gayatrys319 сағат бұрын
I totally enjoyed the show. Team performance was very good. Good job guys. But where is Che Guevara.🍫
@yogivenkaTesan17 сағат бұрын
Gh ல ஆக்ஸிஜன் கிடைக்காம 22 பச்சிளம் குழந்தைகள் இறந்ததும் இதே ஆளும் கட்சியில் தான் ...
@VigneshViki-wl7be18 сағат бұрын
SUBHA sree ye vuruku anupitanga
@muthukumariyyanpillai204019 сағат бұрын
🎉🎉🎉🎉
@ebenezerpaulraj500918 сағат бұрын
6.28😢😢😢
@naveenindia343417 сағат бұрын
எது நடந்தாலும் நமக்கு கண்டெண்ட் தா என்று மற்ற ஊடகங்களைப் போன்று கேவலமாக சொல்லாதீர்கள்.. சமூக பொறுப்புணர்வோடு செயல்படுங்கள்.. அதை தான் எதிர்பார்க்கிறோம்..
@RajaSekar-b1z17 сағат бұрын
அட கொடுமையே.. நீங்க சொல்வதை அப்படியே செய்வது இவங்க தான்.. சரியான அரசியல் புரிதல் வந்தால் உங்களுக்கு புரியும்.
@psddurai952219 сағат бұрын
ஒத்தடிமைக்கு ஆள் சேர்க்குறார் ஆனா அர்ஜுன் வர மாட்டேன் சொல்லிட்டாரு போல...
@MadhanKumar-mn9or21 сағат бұрын
You are speaking about thousands but reality is crores of people.
சேகுவாரா இல்லையா நிகழ்ச்சி நல்லா இல்லை சேகுவாரா இருந்திருந்தால் இன்று சைமன்குரலில் நல்ல செய்தி கிடைத்திருக்கும்
@Shahul-e6n19 сағат бұрын
அதற்கு பதில் திராவிட மாடல் செய்தி உள்ளது
@RajaSekar-b1z17 сағат бұрын
@@Shahul-e6nஜோம்பிஸ் spotted
@தோழன்121 сағат бұрын
நண்பர்களே. உங்க சேனல் வீடியோக்கள் ரசிக்கும்படி உள்ளன.. இப்படியே செயல்படுங்கள்.. U2brutus, Jeeva today, Dhamodharan Prakash, Roast Brothers, இந்திரகுமார் தேரடி, நடுவிரல் மற்றும் இன்ன பிற சேனல் போல ஒரு கட்சி சார்பு நிலையை எடுத்து விடாதீர்கள்.. இன்ன
@RajaSekar-b1z20 сағат бұрын
ஆமா.. எல்லா கட்சியையும் கிண்டல் அடிச்சு ஜாலியா பொழுது போக்கு பண்ணலாம்...
@ebenezerpaulraj500918 сағат бұрын
2.45❤
@lilhumanYt16 сағат бұрын
waqf board pathi video podu bro
@marimuthumari548521 сағат бұрын
😁😁😁👍
@banumathisrinivasan775720 сағат бұрын
People suddenly crossed d barricade jumped n hnc d stampede
@abdulrazak436521 сағат бұрын
Segu missing 😢😢 analum show semma 🎉🎉
@rameshkaruppu-k3u17 сағат бұрын
ப்ரோ இதே மாதிரி தான் எனக்கும் நடந்துச்சு நான் பண்ணாத தப்புக்கு பாலிமர் நியூஸ் தவறா போட்டாங்க
@topgun49417 сағат бұрын
Where is our vinveli nayagan #cheguvera
@rajasankar39011 сағат бұрын
rendu video varala
@anandmanikandan447918 сағат бұрын
Kutty saathan mathiri iruku andha thalaya viruchu potruka ponnu 😅😂
@TamilMoviesDialogueСағат бұрын
Trending யார் அந்த சார் ? யார் அந்த காரு ?
@abdulrazak436521 сағат бұрын
Why late 😢😢7minutes 🎉🎉 okay 🎉🎉 first like ❤❤ first comment 🎉🎉
@mahalingamcml745019 сағат бұрын
நீங்கள் அங்கிருந்தால் போட்டோ எடுக்காம இருப்பீர்களா
@sathyamoorthy269020 сағат бұрын
News channels are confusing and diverting the original issue...
@radhakrishnanr358721 сағат бұрын
Super ❤❤❤❤❤❤❤❤🐰🐰🐰🐰🐰🐥🐥🐥🐥🐥🐥🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐧🐧❤❤❤❤
@nammaarea906621 сағат бұрын
keep it up
@linkeshs249021 сағат бұрын
First comment 🎉
@purushothman4319 сағат бұрын
Mohana baby ❤
@uthayakumarankanagaiah330120 сағат бұрын
Views வரவில்லை என்று புலம்பாம Tvk க்கு support பண்ணி video போடுங்கோ பிழைக்க தேரியாதநீங்கள் அழாமல் try to support for TVK
@mahalingamcml745019 сағат бұрын
பெண்கள் எது சொன்னாலும் சரி.
@DreamKiller-2.017 сағат бұрын
12 years illa 144 years once
@gokulgobi716518 сағат бұрын
Where is yengal thalaivar, seguvera,
@karthickravi198517 сағат бұрын
Dmk power da
@yazhinivlogs1621 сағат бұрын
Video full en Thalaivan Illa Konjam varutham 😢
@dr.periasamykarmegam969620 сағат бұрын
9:13 subah Sri 😂 நக்கல்
@Rajesh-q7x9v21 сағат бұрын
Hi❤❤❤❤❤
@Arun_Vnb20 сағат бұрын
Why there is no bgms
@raghavendragurupatha4 сағат бұрын
நீ உருட்டுமா உன் நல்ல மனசுக்கு நல்ல வீவ்ஸ் போகுமா
@Radhakrishnan-rb9jo14 сағат бұрын
Where is shekwara
@Godvsgod2821 сағат бұрын
TVK🔥
@manikandan-zd7yv18 сағат бұрын
Sekuvara illa na oru energy illa
@pathamuthupandiyan406019 сағат бұрын
இனிமேல் உண்மை செய்தி னு ஒன்னு இருக்கவே இருக்காது.... AI னு ஒன்னு வந்துருகkக்கு .. ஒரு தீர்ப்பு சொல்லணும் அப்டினா அதுக்கு வீடியோ ஆதாரம் இருந்தா தான் சொல்ல முடியும்னு சொல்ராங்க ...
@dhariniu224721 сағат бұрын
thalaivar cheguevera engeyyyyy????
@CrackesWorldSivakasi4 сағат бұрын
6 kaala maadham ?? 🤔
@rajakc051114 сағат бұрын
Asingapattan kuruma
@vigneswararaja0149 сағат бұрын
Be a journalist it is not an easy job anyway congratulations 🎉
@jawahar615020 сағат бұрын
Thiruma oru vekkam kitta var kasu kaga enna venna panuvar thondarkal tha pavam