இந்தப் பாடலை தினமும் கேட்காமல் தூங்க மாட்டேன் எனது அம்மாவின் நினைவுகள் என்னை ஆட்கொள்ளும் சில நேரங்களில் நான் எடுத்த முடிவுகள் தவறானது என்று தினம் தினம் வருந்துகின்றேன் அம்மா இருப்பவர்கள் அனைத்துக் கொள்ளுங்கள் அனுசரித்துக் கொள்ளுங்கள் பின்பு என்னை போல் புலம்பாதீர்கள்
@dhandapani.n30628 ай бұрын
என் அருமை அண்ணன் தம்பிகளே பெற்ற தாயை எப்பொழுதும் மறவாதீர்கள் இழந்த பின்பு தான் தெரியும் அவர்களின் அருமை
@KalibuKalibu-ns4bd5 ай бұрын
Amma amma amma
@sivamdinesh69212 ай бұрын
❤❤ தாயை பெருமைப்படுத்தி பாட 🎉🎉 ராஜா சார் போல எவரும் இல்லை என்றால் அது மிகையாகாது 😊😊
@eprselvasingh2 ай бұрын
😊
@RajSsnthiyagu2 ай бұрын
Mmmmm❤❤❤❤❤
@angle2013 ай бұрын
I miss u அம்மா உண்மையில்அவங்க இருக்கும்போது அருமைதெரிவதில்லை இறந்தபிறகுதான்தெரிகிறதுஅவங்க அருமை
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
எனக்கு அம்மா 17 வயதுலயே இறந்துட்டாங்க. நான் இப்போ மனைவி மகன் மருமகள் இருக்கிறோம். என் வயது 51 அம்மா இல்லாமல் சாப்பாடு கூட சரியாக இல்லாமல் காலத்தை கடந்தேன்.
@anbumani84515 ай бұрын
உலகத்தில் அம்மா அப்பா மட்டும் தான் உண்மை வேற எந்த ஒரு சொந்தமும் அவர்களுக்கு ஈடு யாரும் இல்லை
@homerental4357Ай бұрын
Very true
@deebakani44315 ай бұрын
அம்மா ஒரு பொக்கிஷம் அவளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்
@ShankarJagan-f2f12 күн бұрын
❤❤❤
@ShankarJagan-f2f12 күн бұрын
❤❤❤
@ManojKumar-vq1ci2 ай бұрын
அம்மா என்ற சும்மா இல்லடா அருமையான வரிகள் இசை ஞானி அவரகள் குரல்❤
@kathirrajiv92577 ай бұрын
அளவிடமுடியாத அன்பு நீயே 🙏அம்மா 🙏
@RajSsnthiyagu2 ай бұрын
Super
@KathiravanK-u2hАй бұрын
க
@KathiravanK-u2hАй бұрын
க
@KathiravanK-u2hАй бұрын
க
@Saravanakumar6825-k4fАй бұрын
😅😊😊😊😅😅😊😮😅😅😅😅😅😅😅😅😊😮😅@@KathiravanK-u2h
@palaniappansp12011 күн бұрын
தலை வணங்குகிறோம்❤
@RadhaKrishnan-bx5wh10 күн бұрын
அ ம்மா என்றால் அ ன்பு அ துதான் அ ன்னையின் அ டையாளம் அ து சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@MuthayiMuthayi10 күн бұрын
அம்மா இழந்து ஒரு வருடம் ஒரு மாதம் ஆகுது எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@senthilvinayagamk45365 ай бұрын
அம்மா எங்கம்மா இருக்க... எங்களை விட்டு எங்கம்மா போன...
@pandiansubbiah50064 ай бұрын
என் அம்மா எனக்கு மகளாகி இருக்கிறாள் சிறு குழந்தை போல், (சுய நினைவில்லாமல் ) அதுவும் ஒரு பாக்யமே..
@RajkumarRajkumar-ty8xz2 ай бұрын
என் அம்மா என் 17 வயதிலேயே என்னை விட்டு சென்று விட்டார். எனக்கு வயது இப்போது 51 மனதில் மறக்க முடியாமல் தவிக்கறேன்
@saravananm72932 ай бұрын
❤❤❤❤@@RajkumarRajkumar-ty8xz
@prithivirajraj9636Ай бұрын
கடவுள் உங்களுக்கு கொடுத்த அன்பு பரிசு
@kmuruganmurugan22664 ай бұрын
அம்மா இந்த உலகத்தின் உயிர்.❤❤❤
@k.sivakumark.sankar22102 ай бұрын
அம்மாவிற்கு நிகர் யாருமே கிடையாது இவ்வுலகில்
@nirmaladevichellavel45164 ай бұрын
❤thankyou for all songs very nise
@masmixing71295 ай бұрын
இன்று என் அம்மாவின் 13 ஆம் ஆண்டு நினைவுநாள் என்றும் உன் நினைவோடு அம்மா 😢😢02/08/2011
@sarathy3915 ай бұрын
😢
@esakkirajeks90995 ай бұрын
😢😢😢
@MathushanSiva-os6vjАй бұрын
😢😢😢😢
@SathishKumar-td4vn7 ай бұрын
❤ அம்மா ❤
@under15roaster97 Жыл бұрын
Great songs and Raja Rajathan
@sheela8366 ай бұрын
அம்மா வார்த்தை கேட்டாலே கடினமான வேலையக்கூடசுலபமாக செய்யலாம் இரண்டு பிள்ளைகளுக்கு தாய் நான் நன்றி
@SureshKumar-zg4fm6 ай бұрын
Hi
@bagavathnishant11984 ай бұрын
சோம்பேறி
@RagavanThanapathi4 ай бұрын
நீ இறந்து பல வருடங்கள் வாழ்கிறேன் உன் நினைவில்
@kmuruganmurugan2266Ай бұрын
அம்மா அனைத்து அவள்
@keeetchmoorthy6648 ай бұрын
Ammaaa... Secret of success... Perseverence... Unconditional...💙⚽💐
@nirmalapk71773 ай бұрын
அம்மாநமது முகவரி இன்று எங்களது அம்மாவின் 4ம் ஆண்டு நினைவு நாள்.
@kmuruganmurugan22663 ай бұрын
இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவரும் அம்மா ஓர் கடவுள்
@bathrimohan204 Жыл бұрын
Beautiful sir
@SaranSaran-c4y Жыл бұрын
Amma Amma enthan Aaruyirea Neayum Nanum Enrum Orr Uyire
@VijayamoorthyM11 күн бұрын
அம்மாவிற்கு நிகர் எவரும் இல்லை
@shanmugama4760Ай бұрын
❤என் அம்மாவின் 16ம் நாள் நாளை இந்த பாடலுக்கு நிகர் ஏதுமில்லை ராஜா சார்
@freeFire-qm2ch5 ай бұрын
Very nice song sir
@VmagenVmagen8 ай бұрын
This song dedicated for all,,,any buddy amma sentiments
@vijayasudamanidhinakar2841 Жыл бұрын
இனிமை யாக உள்ள து
@sivakumarsivakumar6251 Жыл бұрын
Voice of ilayaraja
@raghupathy.craghupathy.c1707 Жыл бұрын
My Mother is God❤
@Sakthi.sathlyarasu3 ай бұрын
❤sathi
@bawaniraj32722 жыл бұрын
Amma nee illama naa rompa kashda padarama .... Unna Pola aththa enna peththu poda ..... 😭😭😭😭 Miss u too ma
@naganathanthiyagarajan6602 Жыл бұрын
Sorry amma
@preethu_7774 ай бұрын
தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவ கோவில்
@Umaabranantham55 ай бұрын
அம்மா ❤❤
@Kalaiselvi-j4l6 ай бұрын
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuthuKumar-nu5yt3 ай бұрын
❤❤❤🙏🙏🙏🙏👌👌👌🌹🌹🌹🌹வாழ்த்துக்கள்
@Pichandi.bАй бұрын
என்தாய்இரந்துவருடம்.அணணும்மரக்கமுடிவில்லை🎉🎉🎉🎉
@Mary-b6g8x7 ай бұрын
அம்மாவின் அருமை இல்லாத போது தான் புரியும் ❤❤❤
@RajSsnthiyagu2 ай бұрын
❤Super
@magimainathvinoth5633 Жыл бұрын
அம்மாவின் அருமை அவள் இல்லாத பிள்ளைகளுக்கு தான் நல்லா தெரியும்... அம்மா சாமி மாதிரி.