பெண் மனசு ஆழமென்று ராஜா சார் எங்கள் தெய்வமே! வணங்குகிறேன்🙏உங்கள் தெய்வீக குரலையும் இனிய இசையையும்! எத்தனை நடிகர்களை மற்றும் பாடகர் பாடகிகளை தங்கள் இசையாலும் குரலாலும் உலகிற்கு அறிமுக ப்படுத்தியுள்ளீர்கள் அற்புதம்🙏ஆண்டவா! அற்புதம்!!குயில் பாட்டு 💗சூப்பர் பாடல் அற்புதம்!! நீங்கள் நிஜமாகவே எங்கள் ராஜா ஐயா தானா? நான் அறிவேன் நீங்கள் எங்கள் மண்ணில் அவதரித்த எங்கள் கல்கி அவதாரம் தான் என்று!! 🕊🙏🙏🙏தெய்வமே வணங்குகிறேன் இசைஞானி எனும் இறைவனை என்றும்!! சோலை பசுங்கிளியே!! சொந்தமுள்ள பூங்கொடியே!! ஈச்ச இளங்குருத்தே என் தாயி சோலையம்மா நீதானே என் தெய்வம் சின்னத்தாயி அம்மா அப்பா தெய்வமே நீங்கள் என்றும் நலமுடன் இருக்க 🙏சாமி 🙌 🕊நன்றி🙏 தெய்வமே இசைஞானியே 🙌
@amuthavalli38583 жыл бұрын
❤
@Rajathiraja402 жыл бұрын
❤
@cvkarthi68842 жыл бұрын
நமக்கு கிடைத்த அறியவகை பொக்கிஷம். எங்கள் ராஜா ஜயா.
@Chinnaesakki-jf5uq3 ай бұрын
அய்யா... நீங்க... தை ய வம்
@nvmani1359Ай бұрын
நல்ல கருத்து
@murliratan62363 жыл бұрын
இசைஞானியின் படைப்புகளில் உச்சம்...இப்படப்பாடல்கள்....காலத்தை வென்று நிற்கும் படைப்பு இது....💎💎💎🙏🙏
@UmaMaheshwari-yz9if Жыл бұрын
Yellow ❤❤🎉 nice song first song🧡🧡
@user-ft9tp4ss2d3 жыл бұрын
என்ன அருமையான இசை. சோலை பசுங்கிளியே பாடல் துயரத்தின் உச்சம். இளையராஜாவை தவிர துன்பம் எனும் உணர்வை உணர இசை மூலம் வேறு யாராலும் தர இயலாது. அத்துணை பாக்கியம் பெற்றவர்கள் மட்டுமே மெய்சிலிர்க்க இயலும் பாடலின் முடிவில்.
@ganesamuruganmurugan56903 жыл бұрын
ஞஎட
@nagarajannaga25622 жыл бұрын
ક્ક્વ્વે3332ક33વ
@Arumugam-bt5dy11 ай бұрын
Oooh to ooooo
@deepan190811 ай бұрын
❤
@arunjenifer7 ай бұрын
|/❤❤T❤.❤😊;❤❤.😊❤.😊😊..@deepan Nr/1.❤.1908
@vijayhistory97247 ай бұрын
90s kids என்பதில் பெருமையடைகிறேன்..... வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் ஏமாற்றங்களையும் சந்தோஷமாக ஏந்தி செல்லும் பக்குவம் உள்ள மனம்🎉
உனது மொழியும் தமிழோ அதனால் தான் இளையராஜாவை தமிழில் இசையமைக்க இந்த தமிழகத்தில் படைத்தாயோ
@kamar1zaman5443 жыл бұрын
குயில் பாட்டு பாடலில் புல்லாங்குழல் செம அடேங்கப்பா இவர் ஒருவரால் மட்டுமே சாத்தியம் இறைவன் கொடுத்த அருட்கொடை நம்ம இசைஞானி இளையராஜா
@spnaga2313 жыл бұрын
இசை தேவனின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் சுவை
@arunarun-gg6nn3 жыл бұрын
என் சாமி இசைஞானி🙏 செய்த இசை அற்புதங்கள் சாகாவரமாக பூமி உள்ளவரை வாழும்.
@balam11254 жыл бұрын
Kuyil paatu is simply woww 😍😍
@rajeshkannan34394 жыл бұрын
ஐயா உங்கள் இசைக்கு நான் என்றும் அடிமை...
@balajig32996 ай бұрын
😂😂
@SureshKumar-tt1km3 жыл бұрын
இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் இசையின் தரம் குறையாமல் துல்லியமாய் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு அருமை👌
@RajappanRajesh5 жыл бұрын
என்னம்மா பாடல்கள் வாழ்த்துக்கள் இளைய ஐயா மற்றும் பாடல்வரி நாயகன் மற்றும் பட குழுவுக்கு அனைவருக்கும்
@kavingarprabakaran5 жыл бұрын
ஒவ்வொரு தமிழனின் மனதிலும் நீங்காத கல்வெட்டு நம்ம ராஜாப்பா...
@murugan62973 жыл бұрын
முதல் பாடலில் என்னையும் கண்கலங்க விட்டார் இசைஞானி இளையராஜா அவர்கள்
@MaiylkannanMaiylkannan7 ай бұрын
Maiylkannan ❤ 3:06
@MaiylkannanMaiylkannan7 ай бұрын
❤ 3:42
@balamuruganv.t.15443 жыл бұрын
என் ராசாவின் பாடல்கள் எல்லோருடைய மனதிலும்
@santhanakumar52885 жыл бұрын
இளையராஜா போன்றோர் இசை உலகில் இல்லை என்றால் இசையின் ஆழம் நமக்கு தெரியாமலே சென்றிருக்கும் இளையராஜாவை பெற்றெடுத்த அந்த அம்மாவுக்கு கோடான கோடி நன்றி
@oviyaix_dmuthuraman5254 жыл бұрын
Pala thalaimuraiyin psychology dr the legend raja
@kajendirenkajendiren12534 жыл бұрын
@@iyyappank8554 A
@narsingpoojari40654 жыл бұрын
@Saravanan M website ibqobqievvsub3oevru4 hepavw83bow92becayenne pa USAĢEOVAOHW sobe audio Qtgqjw hakebiwb
@kavinithi49914 жыл бұрын
@Saravanan M mmmmmmmmmkķķvvvvvvibvvviv biiv biiv biivuuvuvuvvvvvvvvuvvvvuvvuvuuvvvvuvvvģvv uuvv cyyycyycc.
@kavinithi49914 жыл бұрын
Fry6c.6fyc.fyfcfyccycfcccc
@AyyaDurai-x7d Жыл бұрын
என்ன..மனுசய்யா..நிங்க..முடியல...சாமி❤❤❤❤
@suresharumugam53683 ай бұрын
இப்போது எல்லாம் இந்த மாதிரி பாட்டு வருவதில்லை ஏன்?
@RaviKumar-ke3jw5 жыл бұрын
பிடித்திருக்கிறது 👍 சூப்பர்
@kubendreninteriors11964 жыл бұрын
உயிரை உருக்கும் குரல் முதல் பாட்டிலே அப்பப்பா கல் மனமும் கரையும் எங்கள் இசைஞானி இளையராஜா பாடும் போது இந்த பிரபஞ்சம் அழிந்தாலும் உன் இசை சாம்ராஜ்யம் என்றும் நிலைத்திருக்கும் ஐயா நாங்கள் என்றென்றும் அதற்கு அடிமை
ராஜா நீ இருந்தாலும் இல்லனாலும் இந்த உலக்தில் வாழ்துகொள்டுதான் இருப்பாய் என் அப்பா
@a.sgamer537611 ай бұрын
இந்த சாதகப்பறவையின் தேனில் நனைத்த பழா சுலைகளை. எத்தனை சாப்பிட்டாலும்.. எத்தனைமுரை சாப்பிட்டாலும்.. வாழ்க்கையில் திகட்டாது. நன்றி.......⚘⚘
@NarayananKayal9 ай бұрын
இளையராஜாவின் இசையில் மயங்காத ஆளே இருக்கமுடியாது
@gomathik4305 жыл бұрын
Ivaroda voice and music Ku intha world la yarum illa..... Inimel poranthu vena varalam..... Very nice songs
@manjularamu48202 жыл бұрын
மிக அருமையான பாடல்கள் 👌
@havishchandran83777 ай бұрын
இசை தேவதை மறந்துவிட்டார் ஆனால் அவர் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும் அம்மா சொர்ணலதா அவர்கள்
@KBalathandayutham5 жыл бұрын
அய்யா உங்களிடத்தில் ஒரு வேண்டுகோள் உங்களுடைய இசை பயணத்தில் நீங்கள் இசைத்த அனைத்தையும் ஒன்று திரட்டி இந்த உலகத்திற்கு ஒரே திரட்டாக தருமாறு உங்கள் பாத மலர்களை வணங்கி கேட்கிறேன் ......இவண் க.பாலதண்டாயுதம், பட்டுக்கோட்டை
@thangamalargold37734 жыл бұрын
Yes
@senthilkumar10843 жыл бұрын
இளையராஜாவை தமிழகத்திற்கு தந்த ஈசன் என்ற என் இறைவனே உனக்கு கோடான கோடி நன்றி
@ukvisuals71235 жыл бұрын
Great composition. Thank you Raja Sir...
@justinjayakumar20535 жыл бұрын
நன்றி ராஜா
@m.venkatesan2060 Жыл бұрын
என் இருபது வயதில் வந்த இந்த பாடல் என் இதயத்தில் புகுந்து என்னமோ செய்கிறது. எளிய இசைக் கருவிகள் வைத்து பிரமாதமாக சிற்பி போல் செதுக்கி இருக்கிறார். ஐயா அவர்கள் அவதார புருஷன். இனி ஒருவன் அவர் இடத்தைப் பிடிக்க முடியாது.
@gomathik4305 жыл бұрын
Every time unforgettable songs.... ilayaraja sir, ladies voice sema Sema super..... Raikiransir meena sister acting very nice..... ...I like you movie and songs
@keasavanp65854 ай бұрын
❤ இளையராஜா இசை
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
என் ராசாவின் மனசிலே 👍 பெண் மனசு பாவம் என்று யாருக்குத்தான் தெரியும் 😍 கல்லானாலும் கணவன் சிறு புல்லானாலும் புருஷன்😭👍 ராஜா சார் தானா நீங்கள்❤🤗😭 ராஜா சார் லவ் யூ மேன் ப்ளீஸ் 🙏
@sadagobanuma75762 жыл бұрын
, \
@pravenapravena13884 жыл бұрын
Swarnalatha medam lovely voice
@தமிழன்டாதமிழ்-ந2ச4 жыл бұрын
உலகம் உள்ள நாள் வரை ராஜா பாடல்கள் மலரும். S. தட்சிணாமூர்த்தி
@soundararajan79482 жыл бұрын
ராஜா ராஜாதான் எப்பொழுதும் இந்த இளையராஜா, மண் உலகம் இருக்கும் வரையில் இவர் புகழ் இருக்கும்
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
அது ராஜா வுக்குத் தான் தெரியும் 🤩👍
@balamohan015 жыл бұрын
What an album? I cry for the song Sola Pasunkiliye... ultimate words used in the lyrics..... voice words music all blends and makes cry....
@mathiazhagan33835 жыл бұрын
Balamohan Manickam
@Saratha.p20075 жыл бұрын
Alugaithan varuthu
@somuhariharan70065 жыл бұрын
Lyrics piraisoodan best frd to rajsir
@selvis96934 жыл бұрын
Waste
@indirapv83173 жыл бұрын
Ore oru koil ath isai ore oru kadavul ath Isai njani IlayaRaja sir
@UdayaKumar-cm1zv3 жыл бұрын
இளையராஜா எனும் ஞானிக்கு என்றும் வயது 16
@llayaraja60453 жыл бұрын
✌🤩🤙
@KarthiKeyan-ws2mk3 жыл бұрын
இவர் ஏண் நம்நாட்டில் பிறந்தார் வேறெங்காவது பிறந்திறுந்தால் அவர்களை தூக்கி கொண்டாடி இருப்பார்கள்.
@thirumlrumal79005 жыл бұрын
Vaazhthukkal vaazhga valamudan anaivarum
@sathishkumark19853 жыл бұрын
9:25 லிருந்து 9:48 வரை வரும் இசை கண்ணீரை வரவழைக்கிறது... என் மனம் வலிக்கும் போதெல்லாம் உன் இசைதான் ஆறுதல் எனக்கு...😭
@nvmani1359Ай бұрын
Yes
@munnodit.karuppasamyanda20415 жыл бұрын
இசை மாமேதை முதல் பாடலிலே கண்கலங்க வைத்து விட்டார்..என்னை...?(இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...(8.2.2006).
@sivamp624 жыл бұрын
நானும்.
@pselvaraj32354 жыл бұрын
செம்ம
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
@@pselvaraj3235 நன்றி நண்பரே.
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
@K.dhanalakshmi anda என்னோட துணைவியே ...
@munnodit.karuppasamyanda20413 жыл бұрын
@@sivamp62 நன்றி நண்பரே
@user-my4xy3 жыл бұрын
30 years bag Excellent ilayaraja . 27/05/2021
@ilavararasugnanamoorthy79905 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமை அருமை
@arunprasathv6826 Жыл бұрын
Intha padathil anaithu padalgalum super hit.
@sivagnanamradhika37774 жыл бұрын
Enna manushan ya nee great iyya
@laxmanr30723 жыл бұрын
இயற்கையும்.. இசையும் அழியாத சொத்துக்கள்
@venamuniyanti Жыл бұрын
சூப்பர் மகிழ்ச்சி 🙏🙏🌿
@BC9995 жыл бұрын
Very impressive! 420K views in just 2 months of upload! Now, that's an ALBUM-HIT! Kuyil paattu song itself - both versions - is worth its weight in diamonds!!! Such a soulful song. Poda poda is a fun song. That song "Paarijaatha poove" sounds like an oldie hit (that reminds you of A. M. Rajah + Jikki). This is what Maestro IR meant - when there is a need, in the movie, to dole out a song that reminds of older times, all you need to do is to COMPOSE an yester-year-style tune AFRESH and NOT re-use something composed by an oldie composer.
@samkarthick34644 жыл бұрын
Raja RAJA tha
@AK-mf9ho3 жыл бұрын
The only composer who infuses loads and loads of soul into every song.. These are things that are beyond music knowledge and hardwork that mere mortals in this world cannot CRACK... SOUL alias Maestro ❤️❤️
@muruganavinash17145 жыл бұрын
அனைத்து வரிகளும் முத்தானது
@MasanamN-vd7om Жыл бұрын
இதில் வரும் கடைசி பாடல் என் மனதை கரைத்து விட்டது
@mediamanstudio59775 жыл бұрын
இன்னும் 20 வருடம் போனாலும் ....இதை முறியடிக்க எவனாலும் முடியாது.
@sathiyanathan.pperambalur75355 жыл бұрын
Entha kombanaalum isai amaikka mudiyaathu Boss
@nvmani1359Ай бұрын
எஸ்
@manikandanrevathi98564 жыл бұрын
Beautiful soul touching songs ❤️❤️❤️ ONLY OUR RAJA IYYA CAN CREATE THIS MOMENT 🤩💖😍 FOREVER 🎶🎹🎵
@Thunindhavan15084 жыл бұрын
வார்த்தை இல்லை 😭😭😭😭😭😭😭😭
@Kaviyarasan3373 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல்கள் சுப்பர்
@palanisamypalanisamy56555 ай бұрын
மறக்கமுடியாத நினைவுகள் 🙏
@suriyaprathish13563 жыл бұрын
அருமை
@barathiraja43646 ай бұрын
Ilove you ilayaraja sir💐💐💐💐
@murugaraj31762 жыл бұрын
🙏 நன்றி
@gunasekarsivanantham85342 жыл бұрын
Arumai and all songs are good...🥰🥰🥰🥰🥰
@Annamalaibatsha5 жыл бұрын
I grew up listening to Raja’s songs. Thank goodness... I can’t imagine a life with the type of songs kids listen to! Its not their fault. God I’ll be great full to you forever.
@arivubala99745 жыл бұрын
இராஜா ஐயா இசையை அடிச்சுக்க இவ்வுலகிள் யாரும் இல்ல
@nithyavaishu52118 ай бұрын
இசை சாம்ராஜ்யம் எங்கள் இளையராஜா
@magam91285 жыл бұрын
ஒருகோடி நாட்கள் ஆனாலும் அழியாத பாடல்கள் அனைத்தும் அருமை
என்ன மனுஸ்சன் எப்படி சொல்வது என்று தெரியவில்லை இன்னமும் 💘💘💘💘💘💘💘💘💘
@kamalakamath17245 жыл бұрын
En Rasavin Manasile songs - Each one of them goes to heart straight and then hear it in my ears. Cannot explain the feelings. I listen to these songs when I want to take a soul searching moment.
@nasserkmnemmarakm3574 жыл бұрын
@ @ Nasser kmnemmara good
@poongodis73785 ай бұрын
2024 சொந்தமுல்ல பூங்கொடி
@வே.சத்தியமூர்த்தி5 жыл бұрын
என்றென்றும் குரலின் வேந்தரே.....
@ganeshanganeshan38862 жыл бұрын
🙏💚💘👍👌👆👏EN. UYIR 🍒🍇🍎🍍illayaraja sir fan Tenkasi all fan 🌹🌹🌹🌹
@saravananp17405 жыл бұрын
இளையராஜா சோள பசுங்கிளியே பாடலில் 'சோள பசுங்கிளியே' என்று பல முறை பாடுகிறார்... ஆனால் ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் சோகம் கூடுகிறது, வார்த்தை தடுமாறுகிறது... அதாவது தலைவன் தலைவியின் இழப்பை நினைத்து வருந்த வருந்த சோகம் கூடுகிறது என்று உணர்த்துகிறார்.. எவரேனும் இளையராஜா அளவுக்கு perfection பார்பாரோ??
@tamilanjack28294 жыл бұрын
நல்ல உற்றுநோக்கல்... வாழ்த்துகள்
@PradeepUmapathyy3 жыл бұрын
Woww
@sakthi89745 ай бұрын
P.T.SAMY.PULIYANKURICHI ❤😊😊
@SingerVel4 ай бұрын
Ll
@nvmani1359Ай бұрын
எஸ்
@balahari14265 жыл бұрын
Sola pasukiliye...music and raja crying ...song my favorite song
@m.marimuthucmm75972 жыл бұрын
Super ❤️❤️
@vassanthysivam79025 жыл бұрын
நீங்களும் ஜீவா அம்மாவும் இந்த மாதிரி தான் வாழ்ந்து இரூக்கிறீஙாக நேரம்
@ganeshganeshan354Ай бұрын
Please akka chapter 8 part 2 podunga
@vellaichamy18492 ай бұрын
Arumai
@mustafakamal21954 жыл бұрын
Padathin kathaiye mutrilum unarndu,rajasir mathil uthithadu intha padal this songs write Raja sir,padatgieku appadiye porunthirukkum,Raja sir lejend