"நெய்யை விட மீன் எண்ணெயோட விலை ரொம்ப அதிகம்" அத எப்படி கலக்க முடியும்.." | Kelvi Kalam | Sun News

  Рет қаралды 33,676

Sun News

Sun News

Күн бұрын

"நெய்யை விட மீன் எண்ணெயோட விலை ரொம்ப அதிகம்" அத எப்படி கலக்க முடியும்..ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தினர் கேள்வி?
#SunNews | #TirupatiLaddu | #TirupatiControversy | #Laddu
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Пікірлер: 212
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 5 сағат бұрын
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பசுநெய் கடையில் விற்கப்படுகிறது; இந்த பசுநெய் கலப்படம் இல்லாதது என்கிற நம்பிக்கை இல்லை. எல்லாம் கலப்படம்.
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 сағат бұрын
அதன் நாற்றத்தை மறைக்க முடியாது
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 5 сағат бұрын
பிள்ளையார் பால் குடுக்கிறார், வானத்தை நோக்கி கை தட்டி லைட் அடித்தால் கொரோன போகும் என்பதுபோல உள்ளது.
@sundararaman1204
@sundararaman1204 4 сағат бұрын
Add this also: Just touching with CD, cancer gets cured.
@vishwanathanp3776
@vishwanathanp3776 2 сағат бұрын
போடா வெண்ணை
@Jk_Jeyakumar
@Jk_Jeyakumar 5 сағат бұрын
லட்டுல கலப்படமானு ஜோசியம் பாரத்து சொல்லவா அந்த சோசியக்கார மாமா வந்துருக்காரு?😂😂😂😂..
@Rasu_kutty
@Rasu_kutty 5 сағат бұрын
மாட்டு பால்ல மாட்டு கொழுப்பு தான்யா இருக்கும் 😂😂😂 போன்கப்பா வேர வேலைய பாத்துட்டு
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@kimjong-un9729
@kimjong-un9729 2 сағат бұрын
no . breast milk la human fat irukuma ...
@suku-jz8vt
@suku-jz8vt 5 сағат бұрын
திருப்பதி கோவில் என்பதே ஒரு பிசிஸினஸ் ஹப் தான் இதுல எதை கலந்தா என்ன.
@bagheeradhan1335
@bagheeradhan1335 5 сағат бұрын
என்னபிஸ்னஸப் பார்த்த.இருப்பவன் வாரி வாரிக் கொடுப்பான் இல்லாதவனும் கவுரவத்தோடு அனுபவிப்பான்.இதில் என்ன பிஸ்னஸ் உள்ளது.இறையான்மையைத் தவிர.
@sathishchetty
@sathishchetty 4 сағат бұрын
நெறியாளர் நல்ல மல்லு கட்டுறார் புரொமோஷன் நிச்சியம்!!
@poel7473
@poel7473 4 сағат бұрын
உங்களுக்கு தான் பிசினஸ், பக்தர்களுக்கு இல்ல.
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 4 сағат бұрын
@@bagheeradhan1335 Rich can darshan the lord perumal within minutes, whereas the poor have to wait three days for darshan as, they pay nothing or nominal amount, it is a business or not a business one has to decide .
@rajeshsethurajan3978
@rajeshsethurajan3978 4 сағат бұрын
இருவர் அரசியல் ஆன்மீக நம்பிக்கையை சிதைக்க வேண்டுமா?
@suku-jz8vt
@suku-jz8vt 5 сағат бұрын
திருப்பதி அன்னதானம் செய்யும் சாம்பாரில் கரப்பான் பூச்சி விழுந்தால் அசைவம் தானே. கரப்பான் பூச்சிய எடுத்துப் போட்டுட்டு அன்னதானம் வழங்கலையா.
@venkat9678
@venkat9678 2 сағат бұрын
கரப்பான் பூச்சி சாம்பாரில் விழுவது, எதிர்பாராமல் நடப்பது,திருப்பதியில் கடந்த சில வருடங்களாக நடந்து வருவது, Planned கலப்படம். கொள்ளை .
@ShebiAnto-xo9lw
@ShebiAnto-xo9lw 4 сағат бұрын
மூடநம்பிக்கையின் கூடாரமார இருக்காம அது ஹெல்த் wise எப்பிடி இருக்கு nu பாருங்க
@Aaram2019
@Aaram2019 5 сағат бұрын
லட்டு செய்யுறவங்ல விசாரிக்குமாறு தானே கேக்கனும்
@skaruin
@skaruin 5 сағат бұрын
ஜோசியகாரர் உணவு தரம் பற்றி ? சகலகலா வல்லவரா?
@elankumaran112
@elankumaran112 4 сағат бұрын
ஜோசியம் சொல்லி ஊரை ஏமாற்றுவார் இப்ப வேற ஏதோ சொல்லி ஒரு ஏமாத்துறாங்க
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 5 сағат бұрын
What is the use of analysing, when report says that " suspected " it should say adulterated or not adulterated, a single word . The lowest price of fish oil in Indian market is Rs. 1500. Adulteration in laddu is impossible, it is deodorised and will not suppress the odor of animal fat. Chandra babu naidu mislead and take advantage.
@poel7473
@poel7473 4 сағат бұрын
கடையில் சிறிய அளவிலான குறைந்த விலை நெய் வாங்கி பாருங்கள் அதன் உள்ளே டால்டா இருக்கும்.
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 3 сағат бұрын
நீயும் சேனலுக்கு தான் இது போன்ற விசயம் நல்ல பலன்
@pandiarajan3902
@pandiarajan3902 3 сағат бұрын
ஐயா நெய்யில்மட்டும் லட்டு செய்வதால்தான் பல நாட்கள் கெட்டுப்போகாமல் மேலும் மேலும் லட்டு கெட்டியாகிறது.இவர் கூறும் கொழுப்புகள் சேர்ந்தால் லட்டு மறுநாளே கொழகொழப்பாகிவிடும். இந்த பிரச்சனையைக்கு காரணம் அமுல் பால் பொருட்களுக்கு மார்கெட்டிங்காக இருக்கலாம்.
@Raone6915
@Raone6915 3 сағат бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் திசை திருப்புதல்,,,,
@asirperinroy3363
@asirperinroy3363 5 сағат бұрын
எல்லா ingredients ம் சத்துள்ளவைகள் தான். So don't worry.
@kpkalaiselvan
@kpkalaiselvan 4 сағат бұрын
Duplicate tollgate நடத்துனவங்கதான் குஜராத் காரங்க. இப்போ எனக்கு சந்தேகம் அந்த லேப் மேல்தான்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 3 сағат бұрын
உண்மைதான்.அங்கேயும் பாப்பான் தான் தலைமை.கேட் துகிடைக்கும் ...
@Aaram2019
@Aaram2019 5 сағат бұрын
பிரிட்டானிய பிஸ்கட் க்கு கிரீன் முத்திரை கொடுக்குறிங்க
@gopalg211
@gopalg211 3 сағат бұрын
உலக இயக்கமே பஞ்ச பூதம் இதில் சைவம்எது அசைவம்எது ஆவியாகி மேகமாவது பின்பு மழை போழிவது இயற்கையின் சுழற்சி
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@venguidessaperoumalponnous9151
@venguidessaperoumalponnous9151 4 сағат бұрын
மீன் எண்ணெய் மாத்திரை முழுங்கி னால் 3 மணி நேரம் வரை வாயில் நாற்றம் போகாது.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 3 сағат бұрын
Final product லட்டுல thaan கலப்படம் வந்திருக்கு... வெறும் நெய்யை மட்டுமா வைத்து லட்டு செய்யுறாங்க??😂😂😂 கடலை பருப்பு மற்ற பொருட்கள் எதும் இதில் பகுதி பொருட்களாக இல்லையா???😂. அப்படியே உண்மையாக இருந்தாலும் லட்டு தயாரிக்கும் இடத்தில் அந்த நபர்கள் இதை கலந்திருகவே வாய்ப்புகள் மிக அதிகம்....😂😂😂
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 5 сағат бұрын
Devasthanam Board Sleeping 😴😴😴😴
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 4 сағат бұрын
சாமுவேல், உன்னை ஏழுமழையான் தான் கேட்கவேண்டும்
@chandranagarajan5471
@chandranagarajan5471 4 сағат бұрын
வீடுகளிலேயே நெய்யை ஓவராக காய்ச்சினால் மீன் வாடை வரும் என்பது practical ஆ fell பண்ண முடியும்.
@shanmggammanickam4652
@shanmggammanickam4652 3 сағат бұрын
நாய்களுக்கு தெரியாது நல்ல வெல்லம்...ரத்தம் தான் பால் அது கெட்டவாடைவரும் ,,,நாள் கடந்தால்.இது நாய்களுக்கு தெரிவதில்லை.
@keepthingssimple
@keepthingssimple 2 сағат бұрын
Appa veetu nai ley kalapadam irukanu check pannanum ..Food Safety Officer
@velmurugan-we2dt
@velmurugan-we2dt 5 сағат бұрын
அட பாவிங்கள பிஸ்கட் ல கருவாடா
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 3 сағат бұрын
@@velmurugan-we2dt. This is not true, Britania biscuit should file a suit , hundreds of veg Protein such as soya bean is available, This is false allegations. As usual by the sanghies.
@rajusathiya724
@rajusathiya724 3 сағат бұрын
இதான்டா பகுத்தறிவு,,,,,, 😅😅😅😅😅😅😅😅😅😅
@rameshks7567
@rameshks7567 3 сағат бұрын
பெரியார் வழியில் நடந்தால் இது எல்லாம் ஒரு பிரச்சினை
@SivaSiva-dv1yd
@SivaSiva-dv1yd 3 сағат бұрын
நெய் பாலில் இருந்து வருகிறது பால் மாடுகள் தருகிறது இங்கு எது சைவம்???...
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@sivagnanam4055
@sivagnanam4055 4 сағат бұрын
பாலில் இருந்து தயாரிக்கும் நெய்யில் கொழுப்பு இருக்கும்.One tablespoon of ghee contains: Calories: 130. Protein: 0 grams. Fat: 15 grams. Fat இன் தமிழ் அர்த்தம் கொழுப்பு.
@nazeerahmed-le2ib
@nazeerahmed-le2ib 3 сағат бұрын
@@sivagnanam4055 bro, animal fat is different from SNF, anyhow no harm for human consumption, Human body, semen , blood are non veg, will anybody remove them from the body
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@muthukumarana3093
@muthukumarana3093 5 сағат бұрын
ஐந்து வருடங்கள் என்ன புடுங்கிங்க
@chandrasekark2244
@chandrasekark2244 2 сағат бұрын
அவங்க விலை மலிவு மாடு பன்றி கொழுப்பு சொல்றாங்க.... நீங்க மீன் எண்ணெய் விலை அதிகன்னு உருட்டுறீங்க
@gajendranrg4869
@gajendranrg4869 3 сағат бұрын
பிரிட்டானியா பிஸ்கட் கம்பனி இந்த விவாதத்தில ஷெல்வி சொன்ன கருத்தை ஒப்புக் கொள்கிறதா
@sureshkarthick6530
@sureshkarthick6530 6 сағат бұрын
PANDRI KOLUPPU......maadu KOLUPPU la GHEE.... edukurathu velai koraivu....athan ipdi panitanunga
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 5 сағат бұрын
கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது காரணம் பூணூல் மட்டும் லட்டு உருட்ட வேண்டும் பல காலத்துக்கு உருட்டி லட்டில் மாட்டுக் கொழுப்பு
@govindanbagavandoss3516
@govindanbagavandoss3516 3 сағат бұрын
THIS IS TRAGETTING BRAMINS WHO ARE MAKING LADDUS IN THIRUPATHI. WHY THIS ISSUE HAS BEEN LINKED? LET PEOPLE MAKE ISSUES COMPLICATED. ALL NONSENSE.
@mohanraj1986
@mohanraj1986 4 сағат бұрын
Latduva vachu etho periya thittama potura..
@rajeshti-d6q
@rajeshti-d6q 4 сағат бұрын
அவன் கேட்கிற கேள்விக்கு நியாயமா இருக்கிறது உங்களுடைய பதில் என்ன
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 4 сағат бұрын
Tirupati nowadays is becoming most uneasy holi place ,where the devotees are facing every stage to worship even for getting alternated laddu
@muthukuttyr8446
@muthukuttyr8446 2 сағат бұрын
புத்தர் ஒன்னும் சொல்ல மாட்டார்...😂😂
@Aaram2019
@Aaram2019 5 сағат бұрын
நெய் ல் கலப்படமா லட்டில் கலபடமா
@myindia9988
@myindia9988 4 сағат бұрын
@@Aaram2019 நெய்தான்
@kmpskmps2435
@kmpskmps2435 6 сағат бұрын
பேஸ் பேஸ் லட்டு ரொம்ப நன்னா இருக்கு... அதுல மாட்டு கொழுப்பு சேர்த்து இருக்கு ஓய்...
@SubramanianBalamurugan
@SubramanianBalamurugan 5 сағат бұрын
Kumbalukku porandha page number 21 the vi d ya mavane moodittu iru da olukka kudikki
@sanjivikumar3686
@sanjivikumar3686 5 сағат бұрын
Nakkal oyy unakku.......unakkum varum oyyyyyyyyy..........😂😂😂
@sugunasekaran614
@sugunasekaran614 3 сағат бұрын
இதுக்கெல்லாம் ஒரு விவாதமா? Cool lip போதை அடிமைக்கு அழைத்திசெல்லுதாம் உருப்படியா விவாதம் பண்ணுங்கப்பா
@Aaram2019
@Aaram2019 5 сағат бұрын
சங்கி தனம் என்பதே பொய்யை பெரிதாக பறபபுவதுதானே ஷெல்லி... இதில் என்ன சந்தேகம்
@poel7473
@poel7473 4 сағат бұрын
பொய்யினா கேஸ் போட்டு ஜெயிக்க சொல்லு
@madarsahibansar5596
@madarsahibansar5596 5 сағат бұрын
கெட்டுப்போன மீன் எண்ணெய் யாக இருக்கும்
@ravichandrannatesan7891
@ravichandrannatesan7891 4 сағат бұрын
இல்ல crude fish oil
@DinuT-l5x
@DinuT-l5x 4 сағат бұрын
லட்டு உருட்டுன அவாவ புடிச்சி உருட்டுனா செரி ஆயிடும்
@manisaravanan00
@manisaravanan00 4 сағат бұрын
Same debate dmk Tasmac Thali arutha government and tv channels do for vengaivayal
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 4 сағат бұрын
Why we do not call experts from CFTRI MYSURU & NDRI KARNAL,Haryana state for having TV discussion
@trendzindia
@trendzindia 4 сағат бұрын
மீன் வறுத்த எண்ணெய் ஆக இருக்குமோ?? அட மக்கு.. எல்லா சமையல் எண்ணெய்யிலும் சிறிது அளவு மீன் எண்ணெய் சேர்த்து வைட்டமின் E enriched ஆயில் என branding பண்ணுவாங்க
@sanjmahesh4639
@sanjmahesh4639 4 сағат бұрын
Kadavul pavam da unga kita kastapaduranga 😒😒😒
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 3 сағат бұрын
ஒரு கிலோ நெய்க்குபதிலா கால்கிலோ அளவு மீன் எண்ணை சேர்தாலே போதும் .. மீன் எண்ணையில் ஒட்டும் பசைத்தன்மையும் சுவையும் கூடுதல்....நெய் திகட்டும் உணவு
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 4 сағат бұрын
மீன் எண்ணெய் நாற்றம் வராதா??
@suku-jz8vt
@suku-jz8vt 5 сағат бұрын
டாக்டர் என்னை பீப் எடுத்துக்க சொன்னார்.ஆனால் நான் பீப் சாப்பிட மாட்டேன். தினமும் இரண்டு திருப்பதி லட்டு சாப்பிடுவேன்.
@sanjivikumar3686
@sanjivikumar3686 5 сағат бұрын
Adhu beefoda fat dhaaan.....beef meat illa
@poel7473
@poel7473 4 сағат бұрын
பீப் என்பது ரெட் மீட், அதை எந்த டாக்டரும் தினசரி சாப்பிடுங்க ன்னு சொல்லவே மாட்டாங்க. தினசரி சாப்பிட்டா சீக்கிரம் வைகுண்டம் தான் போவீங்க.
@vishwanathanp3776
@vishwanathanp3776 2 сағат бұрын
உனக்கு சூகோ ஜாஸ்தி டா
@sasee1974
@sasee1974 3 сағат бұрын
மீன் எண்ணெய் யொட extract.... சுவையூட்டியாக சேர்க்கப்படலாம்...
@kuppuswamyk4838
@kuppuswamyk4838 Сағат бұрын
What is the rate of ghee
@PAIN_Jv
@PAIN_Jv 3 сағат бұрын
Salman oil ah 😂😂😂
@raguramanramachandran730
@raguramanramachandran730 4 сағат бұрын
KanategumNekal Sonathuanythu,Nadathueruga?
@senthilkumaran7809
@senthilkumaran7809 5 сағат бұрын
Panni......irigganga panni..... Irugganga, yov athanya probleme?
@mohanp1650
@mohanp1650 2 сағат бұрын
Thaimargul tai pal kudukuranga appo taiyaiyum kondru kolapu edukalam la
@sury39
@sury39 4 сағат бұрын
with so many IITs in india what is the problem to analyse!!
@mozhi1989
@mozhi1989 4 сағат бұрын
Edhu theva illadha arasiyal purali they divert people
@knightdave1986
@knightdave1986 3 сағат бұрын
These kind of allegation trouble every citizen of this nation.. Temple is a delicate place.. People's belief is hurt.. Govt should ensure, everything is properly investigated and rectified..
@kalrangkalrang1105
@kalrangkalrang1105 4 сағат бұрын
Dravidaporukkigalthaan indha kalappad seidhanar.
@chandrup613
@chandrup613 4 сағат бұрын
Details vantha evanuku
@kalrangkalrang1105
@kalrangkalrang1105 4 сағат бұрын
Thamizhanai nambave koodadhu. Dindugal dairy dravidanaaygalim sondhamaanadhu.
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 4 сағат бұрын
எவ்வளவு விவாதம் தேவையா? இதை விடுத்து மக்களுக்கு உண்மை சொல்ல நினைத்தால் ஊடகங்கள் நெய்,லட்டு இவைகளை கொண்டு ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்து மக்களுக்கு விளக்கலாம்.
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@rajusathiya724
@rajusathiya724 3 сағат бұрын
அதாவது,,,,3/4/5/ அர்த்தம் தேவையில்லை, , பேச்சாளர்களே,,,, நேரடியான தமிழ் விளக்கம் என்ன???? நீங்க சம்பாதிக்க எங்கள பார்க்க வைக்காதிங்க,,,,, மட்டுமல்ல,,, உலகமே காறி துப்புற அளவிற்கு பேசாதிங்க,,, நடக்காதிங்க,,,, இது இந்திய நாட்டுக்கே கேவளம்😅😅😅😅😅😅😅😅
@govindanbagavandoss3516
@govindanbagavandoss3516 3 сағат бұрын
THESE GUYS ARE TRYING TO TARNISH THE IMIAGE S OF THE WORLD FAMOUS THIRUPATHI LADDU.
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 5 сағат бұрын
They have to obtain further ghee report from the next referral laboratory immediately
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 3 сағат бұрын
350 rupayku enga gidaikum?
@kkr1713
@kkr1713 2 сағат бұрын
Laddu sapdra enname poidichi, ada pongada.
@renganathanparasuram8619
@renganathanparasuram8619 3 сағат бұрын
சன் டிவில விவாத மேடை யா 😅😅😅😅😅கடைசில பீ சோற்றில் இருந்து தான் வருது மறுபடியும் அப்படியே சாப்பிடுங்கன்னு😅😅😅😅 சொல்வானுவ
@Arul055
@Arul055 4 сағат бұрын
பாலில் கொழுப்பு இல்லையா
@tprakasam8361
@tprakasam8361 3 сағат бұрын
கழிவு மீன் ஆயிலு
@kalrangkalrang1105
@kalrangkalrang1105 4 сағат бұрын
Theemka naaye dikshodhmayirai sudalai 😅pidunga mudiyadhu.
@elavarasanrajaiah8521
@elavarasanrajaiah8521 2 сағат бұрын
Selvi soluvthu nadakutha
@gopalg211
@gopalg211 3 сағат бұрын
உலக
@GoldOnline
@GoldOnline 3 сағат бұрын
கோயில் புனிதமா என்னடா காமெடி பண்றீங்க ஒரு ஜாதிக்காரன் கருவறையில் பூசை பண்ண கூடாதுன்னு சொல்ற இடத்துக்கு பேரு புனிதமான இடமா
@maheswarank6435
@maheswarank6435 3 сағат бұрын
ஏன் போப் பிற்படுத்தப்பட்டவர் வர வில்லை. சும்மா ஒலரககூடாது.
@gopalakrishnan4173
@gopalakrishnan4173 3 сағат бұрын
உலகப்புகழ் பெற்றது திருப்பதி திருமலா மலையப்ப ஸ்வாமி திருக்கோயில் அதன் புனித தன்மை கெடுக்கும் நோக்கிலும் இருக்கலாம் இந்த மாதிரியான செயல்😂😂😂😂😂😂❤❤❤❤OM NAMO VENKATESAYA ❤❤❤❤❤
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 3 сағат бұрын
INEMEL GUJARATH AMUL KITTATHAN VANGA VAIKKA INDA DOMARS PODUM NADAGAM PARUNGAL
@Besties538
@Besties538 3 сағат бұрын
BJP RSS try to divert people from the main real government performance
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 3 сағат бұрын
NAAIDUKKU NERAM SAREILLAI. INDA TESTA EDUKUDA GUJARATHLA POI PANDRADA .2 FRADUNGALUKKUM PERUMAL VAIKAPORAR PARUNGADA DOMARUNGALA
@kaaviyah
@kaaviyah 3 сағат бұрын
Then take up issue with britania.....BJP TAKE UP ISSUE....Y KEEPING MOUTH SHUT
@Mr.v74
@Mr.v74 3 сағат бұрын
பெருமாள் அவதாரங்களை....சேர்த்து உள்ளனர்.....மச்ச அவதாரம்...வராக அவதாரம் எடுத்தார்.😅😅😅😅
@vasanthkumar7687
@vasanthkumar7687 3 сағат бұрын
மாட்டு கொழுப்பு அசைவம் என்றால் பால் தயிராகி வெண்ணெய்‌ நெய் வடிவத்தை பெறும் கொழுப்பு எண்ணெய்யும் அசைவமே. இரண்டையும் அசைவமாக கருதி தவிர்க்க வேண்டும் தவிர அது உற்பத்தியாகிற முறையை வைத்து சைவம் அசைவம் என பிரித்து பாசாங்குதனமான பத்தாம்பசலித்தனமான விளக்கம் சொல்லி ஏமாற்ற கூடாது
@rengasamyilanthirayan
@rengasamyilanthirayan 5 сағат бұрын
Sathish kumar is not a food analyat
@rengasamyilanthirayan
@rengasamyilanthirayan 5 сағат бұрын
Not a food analyst
@pandianssp6244
@pandianssp6244 5 сағат бұрын
He is an expert in food quality..
@myindia9988
@myindia9988 4 сағат бұрын
​@@pandianssp6244None the FSOs are food analyst.They are collecting and lifting the sample from vendors to food lab only
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 4 сағат бұрын
This ghee sample may also be tested at CFTRI-Musuru,NDRI-Karnal,Haryana state
@dhanasethupathy9863
@dhanasethupathy9863 4 сағат бұрын
Oorla iurukaram mukiya problem la vitutu itha yan target pandreenga
@velayuthamp3908
@velayuthamp3908 4 сағат бұрын
Kammanaty paya😊
@k.mohammedfazid4702
@k.mohammedfazid4702 5 сағат бұрын
டாலோ
@thekingmakerkingmaker7506
@thekingmakerkingmaker7506 2 сағат бұрын
Ghee ye mamisam than
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 5 сағат бұрын
என்னையா பிரச்சனை அகம் புறம் இரண்டு மட்டும்தான் ஐயா
@appavi3959
@appavi3959 5 сағат бұрын
Naattu maadu fat or jersey maadu fat. wild pantri fat or street pantri fat lawyer garu
@johnm3938
@johnm3938 6 сағат бұрын
Beef Laddu
@sanjivikumar3686
@sanjivikumar3686 5 сағат бұрын
Pavadaikkul puttu
@johnm3938
@johnm3938 5 сағат бұрын
@@sanjivikumar3686 panni nei laddu 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂
@vishwanathanp3776
@vishwanathanp3776 2 сағат бұрын
மூடுடா மயிறு
@sury39
@sury39 4 сағат бұрын
most of the guys are stupid esply the organiser of the debate; The bjp guy is somewhat logical!
@shanmugafeedmills2418
@shanmugafeedmills2418 2 сағат бұрын
Broiler feed animal fat
@thekingmakerkingmaker7506
@thekingmakerkingmaker7506 2 сағат бұрын
Panam thevidea
@petergodwin4440
@petergodwin4440 4 сағат бұрын
Full and full BJB mistake in this matter
@vishwanathanp3776
@vishwanathanp3776 2 сағат бұрын
என்ன மயிறு மிஸ்டேக்
@thekingmakerkingmaker7506
@thekingmakerkingmaker7506 2 сағат бұрын
Milk um mamisam than
@velayuthamp3908
@velayuthamp3908 4 сағат бұрын
AR dairey mudugada
@jaichan5701
@jaichan5701 3 сағат бұрын
Sun news இப்ப சந்திரபாபு நாயுடு க்கு எதிராகத்தான் பேசுவாங்க ஏனா அவங்க பிஜேபி யிடம் கூட்டணியில் இருக்கிறார்கள் அதான் இதுவே ஜெகன்மோகன் ரெட்டி பிஜேபியிடம் இருந்திருந்தா அப்படியே தலைகீழ் ஆகிருகும் 😅😂😂
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள்
@ஸ்ரீஸ்ரீசாந்திதேவிஅம்மன்அருள் 3 сағат бұрын
ஒரு வேளை லட்டு தயாரிப்பின் ஃபார்முலா மாட்டின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் ஆக இருக்குமோ
@Anbarasan.m-xn4yo
@Anbarasan.m-xn4yo 5 сағат бұрын
ஐயா லட்டுல அவ்ளோ செய்ய முடியாது சிதம்பரம் கோவிலில் 3000 ஏக்கர் 2000 ஏக்கரை ஆட்ட போட்ட. தீட்சிதர் தட்டில் காசு போடுங்க தட்டில் காசு போடுங்க தட்டில் காசு போடுங்க தட்டில் காசு போடுங்க நிர்மலா சீதாராம் உண்டிலில் போடாதீர்கள் உண்டியலில் போடாதீர்கள் உண்டியலில் போடாதீர்கள் சீதாராம் ஊறுகாய் மாமி போன வாரம் ஜிலேபி வாரம். இந்த வாரம் பீப் லட்டு லட்டு வாரம் நாட்டை கெடுத்தால் எதை வேணாலும் கலக்கலாம் மோடியால்
@poel7473
@poel7473 4 сағат бұрын
இந்து அறநிலையத்துறை கோயிலுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, அதன் மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அதற்கு யார் பொறுப்பு
@maheswarank6435
@maheswarank6435 3 сағат бұрын
ஆமாப்பா மோடி நேரல வந்து கலக்கி கொடுத்தாரா?
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 4 сағат бұрын
திருப்பதி கோவிலே ஓர் வியாபார தலம்தான். காசு உள்ளவனுக்கு ஒரு தரிசனம்,,,இல்லாதவனுக்கு ஒரு தரிசனம்.
@AbdullahRaja-zs1pj
@AbdullahRaja-zs1pj 4 сағат бұрын
நம்ம நாட்டுல நீதித்துறைல இருக்கிறவன் கவர்னர் பதவிக்கும், எம்பி பதவிக்கும் அலையிறாய்ங்க...காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ லாம் எந்த லட்சணத்துல செயல் படுதுனு நாட்டுக்கே தெரியும்...! இதுல இந்த லட்ட ஆய்வு செய்த உணவுத்துறை அதிகாரிகள மட்டும் எப்படி நம்ப முடியும்...? எதையாவது திசை திருப்ப காவி கவர்மெண்ட் செய்யுற பித்தலாட்டமா இருக்கும் ....!
@BS-tm7fk
@BS-tm7fk 3 сағат бұрын
மெக்கா கூட காசு பாக்கும் வியாபார தலம்தான்.. பண்ணி இறைச்சி கடை வைக்க முடியுமா?
@Rama.palanisamyRama.palanisamy
@Rama.palanisamyRama.palanisamy 5 сағат бұрын
முதல்ல திருப்பூர் கோயம்புத்தூர்ல இருக்குர ஹோட்டல்ல செக் பன்னுங்க.அப்படி பன்னினால் ஒரு நாளுக்கு100 கடை மூடவேண்டி வரும்....சும்மா எழுதனும்னு எழுதல நான் திருப்பூரில் இருந்த போது ஏகப்பட்ட பிர்சனையை பார்த்திருக்கிறேன்
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 59 МЛН
Men Vs Women Survive The Wilderness For $500,000
31:48
MrBeast
Рет қаралды 101 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 19 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 59 МЛН