#BREAKING

  Рет қаралды 71,586

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#BREAKING || ஆந்திராவின் கழுத்தை இறுக்கி பிடித்த லட்டு.. அறிக்கையில் மிகப்பெரிய மிஸ்டேக்?
#andhrapradesh #tirupati #tirupathiladdu #report
திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய விவகாரம். அரசியல் அரங்கில் அவதாரம் எடுத்த திருப்பதி லட்டு விவகாரம். சி.பி.ஐ. விசாரணை கேட்டு போராட்டத்தை தொடங்கிய ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சம்மத்தித்தால் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர தயார் - பா.ஜ.க. மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார். சந்திரபாபு வெளியிட்ட நெய் பரிசோதனை முடிவுகளில் இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளதாக தகவல். சாம்பிள் எடுக்கப்பட்டது எந்த தேதி? எந்த பேட்ச்? போன்ற தகவல்கள் முறையாக இல்லை - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தகவல்.
Uploaded On 21.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 140
@dr.muthukumar2363
@dr.muthukumar2363 3 сағат бұрын
ஊடகங்களுக்கு இந்த அறிவு நேற்று எங்கே போயிற்று
@saravananmds9213
@saravananmds9213 3 сағат бұрын
ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்
@rajaragavannarayanan3569
@rajaragavannarayanan3569 4 сағат бұрын
தத்தி நீ நினைப்பது போல் எது யும நடக்காது.
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 3 сағат бұрын
மத சார்பற்ற நாட்டில், இந்து மத கோவில்கள் மட்டும் அரசு கையில், என்ன நியாயம்?
@SubraMani-p6h
@SubraMani-p6h 4 сағат бұрын
கத்தி அவருக்கா? இவருக்கா? என்ன நடக்கிறது ஒன்று புரியலை. ஆனால் ஒன்று தேர்தல் விவாதம் மறைந்து இது விவாதப் பொருள்.
@sankarsubramaniyam1920
@sankarsubramaniyam1920 4 сағат бұрын
ஏழுமலையான இவர்கள் விபரீத அரசியல் விளையாட்டுக்கு எப்படி அனுமதிப்பார். ..தவறு செயதவர்கள் யாராக இருந்தாலும் ஒட்டு மொத்த இந்துக்கள் மனதை மிகவும் பாதித்து உள்ளது.எனவே உண்மைத்தன்மையை வெளிக் கொணர வேண்டும்.
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 сағат бұрын
பணக்காரர்களுக்கான சாமி எதையும் அனுமதிப்பார்😅😅😅😅
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
BJP. NAIDU 2 FROUDE UM SERNDU PODUM NAADAGAM. PERUMALUKKE VELAI KATRANUNGA .NASAMA POGA PORADU UNMMAI
@nselvaraj
@nselvaraj Сағат бұрын
ஏண்டா இப்படி லட்டு டேஸ்ட்டே இல்லாமல் இருக்கிறதே என்று நினத்தேன்
@cjk9211
@cjk9211 Сағат бұрын
கிரிஸ்தவ ரெட்டியை எதிர்கட்சி க்குக்கூட தகுதியின்றி கல்தா கொடுத்து அவன் கதையை வேங்கடவன் முடித்தான்.
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 3 сағат бұрын
பிள்ளையார் பால் குடிக்கிறார் என்று வதந்திகளை பரப்பி விட்ட கூட்டம் செய்கிற சதிவேலையாக இருக்கலாம்.
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 2 сағат бұрын
டேய் பால் நீ பொய் அப்பாவி ஹிந்துக்களை மதம் மாற்று.
@jayakumardgeetha5994
@jayakumardgeetha5994 3 сағат бұрын
சந்திர பாபு நாயுடு க்கு நெய் கம்பெனி உள்ளது இவர் கம்பெனி க்கு எந்த வித ஆர்டர் களும் கடந்த ஆட்சியில் கொடுக்க வில்லை என்று நினைக்கிறேன்
@chakks63
@chakks63 Сағат бұрын
Heritage foods is his company. No doubt! So what is the big deal???
@Onnamashivaya-i3n
@Onnamashivaya-i3n Сағат бұрын
இப்ப இவங்க ஆட்சி தான ? கம்பெளயன்ட் எதுக்கு பண்ணனும்? இவங்களே நேரா நெய் சப்ளை பண்ணலாமே ? யார் கேட்பா ? நான்2021 ஜனவரி திருப்பதி தரிசனத்துக்கு போனப்ப கோயில் கோபுரத்தில் இயேசு சிலுவை போட்ட விளக்குகளை அலங்காரம் பண்ணி யிருந்தானுக , பக்தர்கள் கலாட்டா பண்ண பிறகு இரண்டு நாள் கழிச்சு நீக்கினானுக ,இந்த ஜெகன் பெரியப்பா தான் கோயில் தர்மாதிகாரி அப்ப
@syed101951
@syed101951 3 сағат бұрын
அறிக்கை பாதுகாக்கப்பட்ட இடம் யாரும் எதிர்பாராத விதத்தில் தீக்கிரையாகி விட்டதாக தகவல் வராமல் இருந்தால் சரி என்றும் சிலர் சொல்கிறார்கள் 👺
@subramaniadyar7251
@subramaniadyar7251 3 сағат бұрын
சிண்டு முடியும் வேலையை தந்தி டிவி நிறுத்த வேண்டும்.
@ChinaDurai-gj1rb
@ChinaDurai-gj1rb 3 сағат бұрын
ஏன்டா நாட்டுல எம்புட்டோ பிரச்சனை இருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையா
@MuthuKumar-z4c
@MuthuKumar-z4c 3 сағат бұрын
எம்பெருமான் எங்கள் உயிரை விட மேலானவர் அவருடைய சன்னதியில் இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் பண்ணியவரை சும்மா விட சொல்றியா
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
Naikku poranda 2 FROUDE um serndu pannum veelai
@historyclicks9852
@historyclicks9852 4 сағат бұрын
ஆந்திரா அரசியல்ல புயல் கிளம்புறது இருக்கட்டும் தமிழ்நாட்டு அரசியலில் எப்படி எப்படி புயல் கிளம்புதோ அதை மொத போடு 😂😂😂
@SreenivasanNagaraj
@SreenivasanNagaraj Сағат бұрын
எல்லாமே அரசியல்நாடகம். புனிதமாக கருதப்படும் திருப்பதிக்கு எந்தவியாபாரியும் இதுபோன்ற செயலை செய்யமாட்டான்
@pramilakarthika1818
@pramilakarthika1818 41 минут бұрын
@@SreenivasanNagaraj பெருமாளையும் இவர்கள் விட்டு வைக்கவில்லை
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 4 сағат бұрын
Pure politics.namo narayana
@thewingstamizh
@thewingstamizh 4 сағат бұрын
Chandra Babu is a கல்prit
@sathish2901
@sathish2901 3 сағат бұрын
Mooditu poda potta
@Krishna-k3b5o
@Krishna-k3b5o 57 минут бұрын
வியர்வை லட்டில் படாமல்சிந்தாமல் இருக்க சட்டையும் தலைமுடி விழாமல் இருக்க கவரும் கை உறையும் அணிய வேண்டும். லட்டுப்பிடிக்க சம்பளம் 30000 அதிகம்.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Сағат бұрын
உணவு தரகட்டுப்பாட்டு மையத்தில் விசாரணை நடத்தவேண்டும்
@saraaswin
@saraaswin 3 сағат бұрын
ஶ்ரீ சக்ரத்தில் சிக்கப்போவது இவரா??? அவரா???? . எல்லாம் அரசியல் பழிவாங்கும் படலம்.
@SivaramanCheri
@SivaramanCheri 4 сағат бұрын
Super. This is pure drama. Cbn is worst CM.
@sathish2901
@sathish2901 3 сағат бұрын
Cbn is best jagan mohan reddy is worst
@psshivakumar9247
@psshivakumar9247 2 сағат бұрын
தத்தி பாளன எண்ணம் நிறவிறது
@Raf_anokhi
@Raf_anokhi 2 сағат бұрын
லட்டு tasteஆ தானே இருக்கு எதக்கு டா வீண் politics பண்றீங்க
@venugopalvaratharaj7414
@venugopalvaratharaj7414 Сағат бұрын
குறை கூறிகொண்டு இருப்பதை விட்டு விட்டு லட்டுக்கு பயன்பாட்டிற்கு வைத்து உள்ள நெய்யை ஆய்வுக்கு அனுப்பிவிட்டு,வேறு டெண்டர் விட்டு தூய்மையான நெய்யை வரவழைத்து பயன்படுத்தலாமே?
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 Сағат бұрын
இப்படி செய்து விட்டால் அரசியல் என்னாவது?
@cjk9211
@cjk9211 Сағат бұрын
எதுக்கய்யா மியூசிக் விவஸ்தை இல்லாமல்?
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 3 сағат бұрын
கூலிக்கு போன 20 தமிழர்களை திருப்பதி மலை பகுதியிலேயே சுட்டு தல்லிய மகாத்மா சந்திரபாபு நாயுடு வாழ்க
@balasubramanian_s
@balasubramanian_s 15 минут бұрын
இது தத்தி டிவி யின் கருத்து
@kannanj7138
@kannanj7138 3 сағат бұрын
Mr thanthii tv why sounds back round music murder case
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 3 сағат бұрын
நாயுடுவின் சூழ்சியே
@chitsbme
@chitsbme Сағат бұрын
Pls give temple back to us. We’ll take care of it. Please
@parthiban8016
@parthiban8016 4 сағат бұрын
லட்டுல மாட்டுக்கொலுப்பு👌👌 இப்போ தான் மனசு நிம்மதியா இருக்கு.😊
@gamingtamil6034
@gamingtamil6034 4 сағат бұрын
😡😡😡
@anticaste
@anticaste 3 сағат бұрын
பார்த்தி, அப்பா சொல்றேன். இப்படி பேசக்கூடாது
@sathish2901
@sathish2901 3 сағат бұрын
Nee kandippa sethu tholayanum da moodevi
@johnm3938
@johnm3938 3 сағат бұрын
Poda poole ​@@anticaste
@parthiban8016
@parthiban8016 3 сағат бұрын
@@anticaste நான் சைவம் சார், இருந்தாலும் இந்த செய்தியை கேட்ட போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியா இருந்துச்சு. அய்யர்களை விட சூத்திரர்களாகிய மற்ற ஜாதிகாரர்கள் 'சுத்தம், அசுத்தம், தீட்டு... " என்று செய்யும் ரகளைகளுக்கு பெருமாளே கொடுத்த தண்டனையாக இதை கருதுகிறேன்.
@pramilakarthika1818
@pramilakarthika1818 3 сағат бұрын
இனி லட்டு சாப்பிடுவ கண்ணா லட்டு தின்ன ஆசையா 😮🤔
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 2 сағат бұрын
Devasthanam Board Sleeping 😢😢😢
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Сағат бұрын
MAMTA..CASEOVER 2NDLADDU 3USA..LARUGUL4LADDU 5??WAITING🎉🎉
@rvtalks72
@rvtalks72 3 сағат бұрын
Tamilnadu news illaya...
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 3 сағат бұрын
நெய்யே கொழுப்புதான் நாயுகாரு
@perumalpandiyarajan6876
@perumalpandiyarajan6876 3 сағат бұрын
Pure dirty politics
@IlNY777
@IlNY777 3 сағат бұрын
நாயுடு gone mad.
@sathish2901
@sathish2901 3 сағат бұрын
Chandrababu naidu jagan mohan reeddy ta vida koodadhu avan ku thookam vara koodadhu
@balamuruganpalanichamy3384
@balamuruganpalanichamy3384 Сағат бұрын
ELLAM HERITAGE COMPANY SUPPLY PANNA SARIYAGI VIDUM
@RevathiPerumalsamy-n8u
@RevathiPerumalsamy-n8u 2 сағат бұрын
நாமே யோசித்தால் கூட நெய்யை விட விலங்குகளின் கொழுப்பு விலை அதிகம் , அதைவிட விலங்குகளின் கொழுப்பை பதப்படுத்துவதற்க்கு ஆகும் செலவு ரொம்ப அதிகம் விலங்குகளின் கொழும்பை நெய்யில் கலப்படம் செய்வதற்க்கான சாத்தியம் மிகவும் குறைவு தான்
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Сағат бұрын
TN.OCTOBERNOVEMBER VALLAM.RAIN????
@BaluKrishnan-rv5zt
@BaluKrishnan-rv5zt 2 сағат бұрын
Naanggalum cinna vayasula ippatithan irrunthom. Ippa Manisha thanmaiya paakarathu unggallugu athisayama irruggu enna Panna kalathin gollam❤
@rajendransoundian2987
@rajendransoundian2987 3 сағат бұрын
The analytical report don't have any details required for the analysis of any kind of material as per the norms laid down by government
@saravananmds9213
@saravananmds9213 3 сағат бұрын
நாயுடு சங்கிகளின் கூட்டத்தில் சிக்கி கொண்டார்
@ganesanv471
@ganesanv471 Сағат бұрын
😢நீஎந்த ஊம்பிகூட்டத்தில்ருக்க
@savariarsavariar4275
@savariarsavariar4275 3 сағат бұрын
கிருக்கு புண்ணாக்கு திண்டுக்கல் கம்பெனிகள் பெயர் இல்லை
@nshanmugavelu6866
@nshanmugavelu6866 Сағат бұрын
Arasiyavathihalukku anaithu Arasiyala Thirupati enna vithivilakka Makkalea
@maniansivamani1810
@maniansivamani1810 3 сағат бұрын
நீங்க புளிபோட்டுவிளக்குபிடிங்க
@paranjothir4340
@paranjothir4340 31 минут бұрын
Ladu also indian politics.
@AshokKumar-zc5hg
@AshokKumar-zc5hg 2 сағат бұрын
Lattu not problem. Ysr already passes away
@manishmani4013
@manishmani4013 2 сағат бұрын
Thanthi narathar velai arambam😂😂
@Public-dc5rl
@Public-dc5rl 2 сағат бұрын
All foods containing full adulteration only.
@grandpathinksaboutthefutur9723
@grandpathinksaboutthefutur9723 50 минут бұрын
Mr Naidu intended to divert his failure. He may try to get more money from Modi. Instead doing this foul game he would have bow down before Modi with his bowl.
@sridharinip1163
@sridharinip1163 Сағат бұрын
நீங்க ஏன்டா பயப்டுறீங்க. திமுக பின்புலமா
@ShareLearningTrading
@ShareLearningTrading 2 сағат бұрын
😂😂😂😂😂 குஜராத் ஆய்வு 😂😂😂😂😂 நாயுடு " மோடி டவுசர் கிழிந்தது 😂😂😂😂😂
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
2 froudaium seruppalaiye adekkanum.
@RaviRaj-re8wr
@RaviRaj-re8wr 2 сағат бұрын
Lab is under central department they can ask for from them directly
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 2 сағат бұрын
TEMPLES ARE UNDER GOVT CONTROL BECAUSE POOJARIS OOTHU THINGIRARGAL
@enapanrathumithanakatinana865
@enapanrathumithanakatinana865 4 сағат бұрын
Yellam Govinda parthukuvr
@ramaswamypadmanabhan8400
@ramaswamypadmanabhan8400 Сағат бұрын
ரீலோரீல்
@karthikraja5449
@karthikraja5449 2 сағат бұрын
Useless people spoiling the name of politics..... it is an ancient temple no common sense...Andra people should indulge and this kind of things not to be encouraged...
@GobalakrishnanP-qz1db
@GobalakrishnanP-qz1db 2 сағат бұрын
NAIDU BJP KKU NALLAVE MA.. VELAI PARKERAN.
@sreeramuludevarajulu321
@sreeramuludevarajulu321 4 сағат бұрын
Some people talk on their own
@abhishek12245k
@abhishek12245k 3 сағат бұрын
Jai hind
@Raone6915
@Raone6915 3 сағат бұрын
Naidu political drama,,,, diversion...
@SK-jh9bq
@SK-jh9bq 19 минут бұрын
Ithu oru politics drama
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Сағат бұрын
Naidu gujrathla poyi test panni irukkaru
@SathiyamoorthyBalachandh-oe3ie
@SathiyamoorthyBalachandh-oe3ie 3 сағат бұрын
தமிழ்நாட்டில் மாமா சேனல்கள் அதிகமாக உள்ளது
@AjithKumar-ws5kp
@AjithKumar-ws5kp 4 сағат бұрын
All countries in the world are mostly Christian or Islamic by constitution but India is the the only country in the world for Hindus. India should develop Hindu renaissance.
@Urdude-f8q
@Urdude-f8q 2 сағат бұрын
Loosu koothi
@dr.farmer221
@dr.farmer221 3 сағат бұрын
Dai Chandrababu naidu and Bjp politics drama
@b.murugaperumal9751
@b.murugaperumal9751 4 сағат бұрын
Ennaya vasikura pathi pechu tamil pathi ezhutu tamil
@XYZ55445
@XYZ55445 4 сағат бұрын
It is not your Tamilnadu state .why giving false information
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Сағат бұрын
Thiruppathikku poravan ellam yaaru.
@chakks63
@chakks63 Сағат бұрын
At last, thanthi tv gets happy! Someway Modi may lose the job! Congratulations Thanthi TV
@HariTest-on2tt
@HariTest-on2tt Сағат бұрын
Allelooya jegan i ulle thalla vendum
@MrXtherese
@MrXtherese Сағат бұрын
முட்டாள். செய்தியை முழுவதும் கேள். பின்னர் பதிவிடு
@nedumarann9032
@nedumarann9032 17 минут бұрын
Waste channel already pandey submit clearly
@user-gz6ru8cj3s
@user-gz6ru8cj3s 2 сағат бұрын
Thandi tv chombu
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 2 сағат бұрын
Crypto Christian Congress
@viralvideostn689
@viralvideostn689 3 сағат бұрын
Bj💩. 😂👍
@nxtgen6295
@nxtgen6295 4 сағат бұрын
Pogada neegallum
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 2 сағат бұрын
Even Ghee is animal fat only Milk is non vegetarian all milk products are non vegetarian . Brahmins should accept it. Even coffee Tea cashew nut sweet and milk sweets are non vegetarian .This time to declare this
@johnm3938
@johnm3938 3 сағат бұрын
Beef Laddu 😂😂😂😂😂
@user-gs1ss6qk5k
@user-gs1ss6qk5k 3 сағат бұрын
டேய் ஜானு, உன்ன அந்த ஏழுமலையான் தான் கேட்கணும்.
@johnm3938
@johnm3938 2 сағат бұрын
@@user-gs1ss6qk5k dai peru illa tha potte
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍 @Mikecrab
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 40 МЛН