நினைத்த காரியம் நிறைவேற பெரியவா சொல்லிக் கொடுத்த ஸ்லோகம்!

  Рет қаралды 118,224

MAHA PERIYAVA

MAHA PERIYAVA

Күн бұрын

Пікірлер: 145
@babubismark5223
@babubismark5223 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்யஹ:
@jayanthij9365
@jayanthij9365 2 жыл бұрын
Excellent thanks for your information
@arisetnpsc6257
@arisetnpsc6257 2 жыл бұрын
Thank you
@bpositive3243
@bpositive3243 2 ай бұрын
Thank you
@RamRam-ly9hl
@RamRam-ly9hl 2 жыл бұрын
நமோஸ்து ராமாய சளக்ஷ்மணாய தேவ்யாயிசா தஸ்யை ஜனகாத்மஜாயை . நமோ’ஸ்து ஸ்தேந்திர யமானிலேப்யோ நமோஸ்து சந்த்ரார்க மருத்கநேப்யঃ .. ராமனுக்கும் லட்சுமணனுக்கும் நமஸ்காரம், சீதா தேவிக்கு நமஸ்காரம், ருத்ரன், இந்திரன், யமன் மற்றும் வாயுவுக்கு நமஸ்காரம், சந்திரன், சூரியன் மற்றும் மருதுகளின் கூட்டங்களுக்கு நமஸ்காரம்.
@VijayaLakshmi-zl5ot
@VijayaLakshmi-zl5ot Жыл бұрын
மகா பெரியவா போற்றி
@srinivasand3093
@srinivasand3093 2 жыл бұрын
அந்த ஸ்லோகத்தை அப்படியே திரையில் காண்பித்திருக்கலாமே. எழுதி வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் சொல்லி வியாபாரத்தில் வெற்றி பெற பலருக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்
@saisilver5026
@saisilver5026 2 жыл бұрын
டெஸ்கிரிப்பஷன் லா இருக்கு பாருங்க sir
@MrVijayakarthick
@MrVijayakarthick 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
@rugminikrishnan1630
@rugminikrishnan1630 2 жыл бұрын
ஹர ஹர சங்கர ஜெய் ஜெய் சங்கர
@nanbarasu652
@nanbarasu652 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ என் அப்பா மகா பெரியவா சரணம் சரணம் சரணம் அப்பா
@ChandraSekar-tt4kb
@ChandraSekar-tt4kb 2 жыл бұрын
ஓம் ஸ்ரீ பெரியவா திருவடி சரணம் அதிசயத்தில் எவரெஸ்ட் ,கருணையின் சிகரம் மஹா பெரியவா, ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா.
@kannankannan-hu6yg
@kannankannan-hu6yg 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் ஸ்லோகம் ஸ்கிரினில் தெரிந்தால் நன்றாக இருக்கும் மகா பெரியவா போற்றி
@liveandletlive4420
@liveandletlive4420 2 жыл бұрын
Descriptionla iruku
@MrVijayakarthick
@MrVijayakarthick 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ மகாலட்சுமி தாயே தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்
@ponna978
@ponna978 2 жыл бұрын
தெய்வம் மனுஷருபய மகான் .தெய்வம் ரூபாயாக.
@v.kumaresan8898
@v.kumaresan8898 2 жыл бұрын
நம்பிக்கை தான் இறை பக்தி. எந்த மந்திரத்தையும் நம்பிக்கையோடு உச்சரித்தால் பலனுண்டு.
@chandrikadevendran2174
@chandrikadevendran2174 2 жыл бұрын
Super correct
@divyasrin747
@divyasrin747 2 жыл бұрын
Mahaperiyava divyasrimananoi sariaganum insane neneichakaariyam niraiveranum please bless mahaperiyava haraharashankara jayajayashankara
@kulashekargajapathi1508
@kulashekargajapathi1508 Жыл бұрын
Thank you Guruji
@mrvprakash5064
@mrvprakash5064 2 жыл бұрын
Om Sri Maha Guruva saranam 🙏 🙏🙏🙏
@TEMPLETN
@TEMPLETN 2 жыл бұрын
ஸ்ரீ குருவே சரணம் 🙏
@sivasailamkrishnamurthy4454
@sivasailamkrishnamurthy4454 2 жыл бұрын
Sri Mahaa Periyavaa Saranam..Jaya Jaya Sankara..Hara Hara Sankara...🌹🌷
@lathar64
@lathar64 2 жыл бұрын
Hara shankara Jaya jaya shankara Kanchi shankara koti shankara..🙏🙏
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
சுலோகத்தை தமிழாக்கம் செய்து போகலாமே. அர்த்தம் புரியாமல் சுலோகம் சொல்வது தப்பென படித்துள்ளேன். வாழ்க வளர்க வளமுடன்.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 жыл бұрын
I too join you sir, in getting the sloka transliterated with its meaning
@thangapandiana9422
@thangapandiana9422 Жыл бұрын
Thank you
@jaykrish3566
@jaykrish3566 2 жыл бұрын
அருமை மேடம். எழுத்தில் பதிவிடுங்கள். நாங்களும் தெரிந்து கொள்வோம்
@saraswathiks5494
@saraswathiks5494 2 жыл бұрын
Description parungal
@jaykrish3566
@jaykrish3566 2 жыл бұрын
Thank u so much madam🙏
@vijayalakshmic4959
@vijayalakshmic4959 Жыл бұрын
நீங்கள் ஸ்லோகங்கலை எழுத்து மூலமாக அனுப்பினால்‌நாங்களும் சொல்வோம் பயனுள்ளதாக இருக்கும்
@samalooru8587
@samalooru8587 2 жыл бұрын
Thank you so much madam
@mramsudarsan9637
@mramsudarsan9637 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏
@raghuramgunasekaran7686
@raghuramgunasekaran7686 2 жыл бұрын
नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यैच तस्यै जनकात्मजायै । नमोऽस्तु स्टेंद्र यमानिलेभ्यो नमोऽस्तु चंद्रार्क मरुद्गणेभ्यः ।। namo’stu rāmāya salakṣmaṇāya devyaica tasyai janakātmajāyai . namo’stu sṭeṃdra yamānilebhyo namo’stu caṃdrārka marudgaṇebhyaḥ .. Salutation to Rama and Lakshmana, salutation to the goddess Sita, salutation to Rudra, Indra, Yama and Vaayu, salutation to the moon, sun and the hordes of maruths.
@gomathym2039
@gomathym2039 2 жыл бұрын
In 3rd line it is नमोऽस्तु रुद्रेन्द्र...... Namosthu Rundrendra......
@ravichandrank4296
@ravichandrank4296 2 жыл бұрын
🙏 ஓம் ஶ்ரீ காஞ்சி மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🌺🌺🙏🏻
@jayans8362
@jayans8362 2 жыл бұрын
Om Sri Mahapreyava Saranam 🙏🙏
@indrajothi8121
@indrajothi8121 2 жыл бұрын
காஞ்சி மகானே' கண்கண்ட தெய்வமே நான் நினைத்த காரியங்கள் நிறைவேண்டும்
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk 2 жыл бұрын
Om maha pareyava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 2 жыл бұрын
நன்றி அம்மா
@manimariyappan3645
@manimariyappan3645 2 жыл бұрын
Thanks Amma
@tamilvedham5453
@tamilvedham5453 2 жыл бұрын
ஹரஹர சங்கரா ஜய ஜய சங்கரா
@tejasriramu3585
@tejasriramu3585 2 жыл бұрын
🙏💐 Jaya jaya shankara Hara Hara shankara 💐🙏
@rajmohankanna1644
@rajmohankanna1644 2 жыл бұрын
நன்றி அம்மா..
@dharshinisaravanan6568
@dharshinisaravanan6568 2 жыл бұрын
Ur voice is so kind and swewt
@sasisasi6008
@sasisasi6008 2 жыл бұрын
அனைத்திலும் வெற்றி தரும் ஸ்ரீ ஹனுமான் ஸ்லோகம். நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை !நமோஸ்து ருத்ரேந்த்திர யம அநிலேப்ய: நமோஸ்து சந்த்ரார்க்க மருத் கணேப்ய: - சுந்தர காண்டம். ஆஞ்சநேயர் சீதா தேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும். Anuman - Anjaneyar - Bajrangbali Sloka for Attaining Success in All Fields!!! Namohsthu Raamaya Sa Lakshmanaaya Dhaevyai Cha Dhasyai Jana kaathmajaayai Namosthu Rudhraendhira Yama Anilaebyaha Namostu Chandraarka Maruth Ganaebyaha. Sundarakandam.Slokha / prayer recited by Lord Hanuman before proceeding to Ashoka vanam to find Maa Sitadevi.
@ramachandranr8060
@ramachandranr8060 2 жыл бұрын
Thank u so much for copying the prayer in Tamil n english
@chithrakuppuraj7910
@chithrakuppuraj7910 2 жыл бұрын
Karthikeya
@heykumaran1540
@heykumaran1540 2 жыл бұрын
🙏🙏🙏
@aravinthank5524
@aravinthank5524 2 жыл бұрын
Thank you
@sanjaiv1867
@sanjaiv1867 2 жыл бұрын
❤️🙏😊 thank you so much
@apexprecitech
@apexprecitech 2 жыл бұрын
ஜனகாத்மஜா- ஜனக புத்ரி அநில:- வாயு அர்க்க: -ஸூர்யன் நம: அஸ்து- நமஸ்காரம் இருக்கட்டும்
@jayasrisaikrishna4050
@jayasrisaikrishna4050 2 жыл бұрын
Om Sri Mahapriyava thiruvadegale saranam 🙏🙏🙏
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
சுலோகத்தை தமிழில் கொடுக்கலாமே. அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத சுலோகங்கள் கூறுவது தப்பென்று படித்துள்ளேன்.
@sriramn167
@sriramn167 2 жыл бұрын
குருவடி சரணம்🙏❤😘😍🌸🔱🙏 ஜய ஜய சங்கர, ஹர ஹர சங்கர🙏🔱🌸😍😘❤🙏
@rswagathdivineplus4108
@rswagathdivineplus4108 2 жыл бұрын
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர
@kvkpathy532
@kvkpathy532 2 жыл бұрын
Ohm sri kanji periyava swamy avarkalukku kodana kodi namaskarangal............
@venkataraman7592
@venkataraman7592 2 жыл бұрын
Sulogham ezhuthi kanbothal nanragha irukkum Jeya jeya Shankara Hara Hara Sankara,
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
அநுகிரஹம் பரிபூரணம்.
@welcomeback6143
@welcomeback6143 2 жыл бұрын
ஸ்ரீ மகா பெரியவா சரணம்
@saithiruvadi2127
@saithiruvadi2127 2 жыл бұрын
Sri Sri Maha Periyava padhame saranam Hara Hara Sankara Jaya Jaya Sankara...
@Balaji-dl1zt
@Balaji-dl1zt 2 жыл бұрын
Maha periyava saranam 🙏🙏🙏 hara hara Sankara Jaya jaya Sankara 🙏
@lalithaaarumugam576
@lalithaaarumugam576 2 жыл бұрын
இந்தஸ்லோகத்தை எழுதி னால் நல்லோயிருக்கும் நாங்கள் அனைவரும் எழுதி தினந்தோறும் படிக்கஉதவியாக இருக்கும் தயவு செய்து எழுதுங்கள்
@spintoptamilas5621
@spintoptamilas5621 2 жыл бұрын
அருமை🙏
@knraja100
@knraja100 2 жыл бұрын
Pls put it in writing what Maha periyava told the business man reg anjaneya slogam. It will be beneficial to all. Thanks. Maha Periyava Saranam
@sambasivan_m
@sambasivan_m 2 жыл бұрын
its there in description
@MrVijayakarthick
@MrVijayakarthick 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
@lalithaks2406
@lalithaks2406 2 жыл бұрын
Slogam written ha potta eluthikkalam, useful ha irukkum
@mahaperiyavah
@mahaperiyavah 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: || ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஸ்ரீராம் ஜெய ராம்
@rakeslinga1446
@rakeslinga1446 2 жыл бұрын
Amma jaya voice mathiri iruku, kadavul bakthi udyavar, maha periyava God
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 2 жыл бұрын
Nandri amma
@Priya-gw5ip
@Priya-gw5ip 2 жыл бұрын
Hara hara Shankara jaya jaya Shankara jai sriram
@jothidam279
@jothidam279 2 жыл бұрын
👍👍👍
@varatharajanrajan2214
@varatharajanrajan2214 2 жыл бұрын
pl.continue many stories.
@kavithabalakumar7753
@kavithabalakumar7753 2 жыл бұрын
Jaya jaya sankara hara hara sankara jaya jaya sankara hara hara sankara
@arvindhans3449
@arvindhans3449 2 жыл бұрын
Mikka nandri amma
@openthekitchen
@openthekitchen 2 жыл бұрын
jaya jaya sankara hara hara sankara
@rangharajr6968
@rangharajr6968 2 жыл бұрын
Nandri guruve saranam
@vrajmohanpillai3482
@vrajmohanpillai3482 2 жыл бұрын
Om Sri samarth sadgruve kanji maha periyava padam saranam saranam saranam Hara hara shankara jai jai shankara Kanji shankara Kamakodi shankara Kamakshi shankara
@lakshminarayanan4533
@lakshminarayanan4533 2 жыл бұрын
Sree mahaperiyava saranam
@ragupathigr3946
@ragupathigr3946 2 жыл бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara Sri Mahapereyava Saranam👣🙏🦋
@sathished547
@sathished547 2 жыл бұрын
Hara hara sankara.jaya jaya sankara
@senjulamohan9062
@senjulamohan9062 2 жыл бұрын
Om maga perviva saranam 🙏
@srikanth5964
@srikanth5964 2 жыл бұрын
காஞ்சி மகா சுவாமிகளின் சரணம் 🙏🙏🙏🙏
@mangalakumarivitaladevuni794
@mangalakumarivitaladevuni794 2 жыл бұрын
Sri gurubyo namaha 🙏
@vadukupetswaminathan382
@vadukupetswaminathan382 2 жыл бұрын
Om Sri Gurubhyo Namaha
@viswakcada.v.srinivasan896
@viswakcada.v.srinivasan896 2 жыл бұрын
🙏🙏🙏
@vijayalakshmi-dj6ng
@vijayalakshmi-dj6ng 2 жыл бұрын
Mikka nandri
@parvathir3843
@parvathir3843 2 жыл бұрын
Hara Hara sankara Jaya Jaya sankara
@CHVRajalakshmi
@CHVRajalakshmi 2 жыл бұрын
Sri Rama jayam 🙏🙏🙏
@Suryasamanvitha
@Suryasamanvitha 2 жыл бұрын
Amma, Neengal Maha Periyava Sonna slogathin varthaigalai screen la potta udyaviyaga irukkum.
@reachDeepNeuron
@reachDeepNeuron 2 жыл бұрын
3:38 la start aagudhu slogam
@raghurajesh100
@raghurajesh100 2 жыл бұрын
Thank you.... Very important sloka. But video could have been short and you could have given more time to explain the sloka... Thanks for givinvg it in the description
@monishaseeralan755
@monishaseeralan755 2 жыл бұрын
Periyava potri
@arunasomanchi6969
@arunasomanchi6969 2 жыл бұрын
Please add subtitles so that people who donot understand Tamil can understand what you are narrating as Mahaperiyava belongs to all of us
@charumathys3146
@charumathys3146 2 жыл бұрын
Hara hara Sankara
@jayanthibalasubramanian9261
@jayanthibalasubramanian9261 2 жыл бұрын
Mahaperiyava Sharanam.
@murugantanush223
@murugantanush223 2 жыл бұрын
Maha periva saranam
@shanmupriya8824
@shanmupriya8824 2 жыл бұрын
Amma please kindly display the mantra in tamil & English
@MrVijayakarthick
@MrVijayakarthick 2 жыл бұрын
நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய தேவ்யை ச தஸ்யை ஜனகாத்மஜாயை | நமோஸ்து ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: நமோஸ்து சந்திரார்க மருத்கணேப்ய: ||
@chandrapraba4359
@chandrapraba4359 2 жыл бұрын
Om shangarapotri
@kathirvelms2533
@kathirvelms2533 2 жыл бұрын
PERIYAVA PORPATHA ADIENSARA AMS KATHIRVEL SULUR COIMBATORE DT
@vivekanandhank6396
@vivekanandhank6396 2 жыл бұрын
Amma slogathai elauthinal nalla errukum
@mahaperiyavah
@mahaperiyavah 2 жыл бұрын
Description box லே இருக்குங்க
@gomathym2039
@gomathym2039 2 жыл бұрын
Last word : marudgaNebyaha.
@baby.vbaby.v8053
@baby.vbaby.v8053 2 жыл бұрын
அந்த சுலோகத்தை ஸ்கிரீன்ல போட்டா நல்லா இருக்கும். நன்றி
@mahaperiyavah
@mahaperiyavah 2 жыл бұрын
Description box லே இருக்கு
@natarajsiva5940
@natarajsiva5940 2 жыл бұрын
🌴🙏🌴🌲🌲🥀🌲🌲🌾🌿☘️🌿☘️🌺🌺🌼🌼🔥🔥🔥ஜெய் ஸ்ரீ ராம் 🔥🔥🔥🌼🌼🌺🌺☘️🌿☘️🌿🥀🌲🌲🌾🌲🌲🌴🙏🌴
@rajiraji1549
@rajiraji1549 2 жыл бұрын
Please so log am screen
@kulandaiveluramanikkanth6238
@kulandaiveluramanikkanth6238 2 жыл бұрын
ராமாயணம் இழுப்பது சரியா???
@RajeshVl1971
@RajeshVl1971 2 жыл бұрын
But we want lyrics of the slokm to chant
@rlogeswaran3609
@rlogeswaran3609 2 жыл бұрын
nenge peserethe appediya athe mahan pesere mathiri ireke amma
@mahaperiyavah
@mahaperiyavah 2 жыл бұрын
Thank you so much. Unga comment manasukku santhoshama irukku
@bhoomanarayanan5095
@bhoomanarayanan5095 2 жыл бұрын
Sloka should be written to byheart
@sks4100
@sks4100 2 жыл бұрын
Maruth not mrith pl correct the mantra 🙏🙏🙏
@mahaperiyavah
@mahaperiyavah 2 жыл бұрын
Thank you sir
@apexprecitech
@apexprecitech 2 жыл бұрын
ஒரு சிறு திருத்தம் ஸ்லோகத்தின் கடைசியில் வரவேண்டியது "மருத்கணேப்ய:" என்று இருக்க வேண்டும். (ம்ருத் அல்ல ) பெரியவா சொன்னதில் தவறு இருக்காது. ஸம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் கீழே नमोऽस्तु रामाय सलक्ष्मणाय देव्यैच तस्यै जनकात्मजायै । नमोऽस्तु स्टेंद्र यमानिलेभ्यो नमोऽस्तु चंद्रार्क मरुद्गणेभ्यः ।।
@BOSSBOSS-nv7pd
@BOSSBOSS-nv7pd 2 жыл бұрын
Bro நாமகிரிலட்சுமி தாயர் மந்திரம் அர்த்தம் சொல்லுங்கள் அண்ணா தேறிந்தால்
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 2 жыл бұрын
சுலோகத்தின் தமிழாக்கம் தாருங்களேன் தயவுசெய்து.
@rajaramanjagannathan3637
@rajaramanjagannathan3637 2 жыл бұрын
Shri
@rajaramanjagannathan3637
@rajaramanjagannathan3637 2 жыл бұрын
Shri
@rajaramanjagannathan3637
@rajaramanjagannathan3637 2 жыл бұрын
Jayashree
@shivu3
@shivu3 2 жыл бұрын
Dr சுதா ஷேசையன் நீங்கள் சொல்லும் தொடர்மந்திரத்தை சொல்லுங்கள் போதும் என்று சொல்லி உள்ளார்கள் மஹாபெரியவா பெயரில் சேல் உள்ளபலர் ஆளுக்கு ஒரு மந்திரத்தை சொல்லசொல்கிறீர்கள் குழப்புகிறீர்கள் சிவ சிவ
@cliffincorporated2149
@cliffincorporated2149 2 жыл бұрын
Madam your story is untrue. A man with lot of money and popularity cannot call himself a failure man and he will not fail in his new ventures regularly. So no such stories in future. This spoils the reputation of our periyava.please.
@GoldOnline
@GoldOnline 2 жыл бұрын
மந்திரத்தால் மாங்காய் பறிக்க முடியாது. உங்க வாழ் எல்லாம் ஏன் அமெரிக்கா போரேழ்? அமெரிக்கன் கிறிஸ்டியன் ஆச்சே. காசுக்கு தானே போரேழ். இங்கேயே உட்கார்ந்து மந்திரம் சொல்லுங்களேன்
@nithishkhaan
@nithishkhaan 2 жыл бұрын
ஏம்மா அந்த ஸ்லாகத்த டிஸ்ப்ளே'ல தெரிகிறமாதிரி போட்டா எல்லாரும் பார்த்து பலனடைவாங்கள்ல வெறும் வாய்ல சொன்னா எப்படிமா புரியும்
@sriramn167
@sriramn167 2 жыл бұрын
Nithish Balaji அந்த ஸ்லோகம் Description ல இருக்கு
@geeta1152
@geeta1152 Жыл бұрын
காமகோடி சங்கர காமகோடி
@sathappansubbiah8006
@sathappansubbiah8006 2 жыл бұрын
நன்றி அம்மா
@thangapandiana9422
@thangapandiana9422 Жыл бұрын
Thank you
@raghunathanj8071
@raghunathanj8071 29 күн бұрын
Mikka Nandri
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti 2 жыл бұрын
Hara Hara Shankara Jaya Jaya Shankara Kanchi Shankara Kamakoti Shankara
@lakshminarayanan4533
@lakshminarayanan4533 2 жыл бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara
@sarravanabairava6095
@sarravanabairava6095 2 жыл бұрын
🙏🙏🙏🙏
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН