நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா

  Рет қаралды 87,467

Vasuhi Manoharan

Vasuhi Manoharan

Жыл бұрын

நினைத்ததை ஜெயமாக்கும் ஹனுமன் சாலீசா #vasukimanokaran #bhakthi #aanmeegamtamil #hanumanji #hanumanchalisa #hanuman
Hanuman Chaleesa will make your dreams come true

Пікірлер: 188
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா.நான் தினமும் தவறாமல் ஹனுமன் சலிசா பாராயணம் செய்து வருகிறேன்.ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ! அனுமன் தருவான் நாளும் ஜெயம்! ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்! அனுமன் இருக்கையில் ஏது பயம்!காரிய ஜெயம் அருள்வார் ஆஞ்சனேய பெருமான்.!
@savithrimanickvelu6838
@savithrimanickvelu6838 Жыл бұрын
😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@lokeshbhuvana
@lokeshbhuvana 11 ай бұрын
Amma vitil anjaneyar pojai 48.dayspojai pannanka amma 49.daysvitil avarudiya rupam katnaru amma
@aarem2880
@aarem2880 3 ай бұрын
ஆஹா நான் ஹனுமான் சாலீஸா சொல்லி கொண்டே இருக்கும் போதே எனக்கு வழி கிடைத்து விட்டது.... நீங்கள் விவரித்த விதம் அருமை!!!
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 күн бұрын
Nandri Nandri Nandri vanakam amma valha valha pallanduhal valha valha valha valha valha
@leelaramesh6399
@leelaramesh6399 Жыл бұрын
உங்கள் வாய் வழி தந்த ஹனுமன் chalisa தமிழ் மொழியில் கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி அம்மா
@umavenkatesh1056
@umavenkatesh1056 Жыл бұрын
மிக அருமை நன்றி மேடம்உங்கள் ஞாபக சக்தியை க் கண்டு மிக வியப்பாக உள்ளது!! நீங்கள் நல்ல ஆரோக்கியமான வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@Vysvas
@Vysvas 2 ай бұрын
ஶ்ரீ ராம ஜெயம்…ஜெய் ஹனுமான்!
@bamarengarajan428
@bamarengarajan428 12 күн бұрын
தினமும் உங்களுடைய பதிவை கேட்கிறேன் அம்மா நன்றி மிக்க நன்றி அம்மா 🙏🏽🙏🏽
@hemalathamuralidharan7955
@hemalathamuralidharan7955 Жыл бұрын
நன்றி. தங்களின் உச்சரிப்பு மற்றும் குரல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
@srk8360
@srk8360 Жыл бұрын
அருமை யான பதிவு. மிகவும் அற்புதமாக விளக்கினீர்கள் அம்மா. நன்றி நன்றி 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@shantipurushoth5297
@shantipurushoth5297 Жыл бұрын
வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி அம்மா உங்கள் பேச்சு கேட்கும் போது மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறது உங்கள் குரல் மிக மிக கம்பீரமாய் இருக்கிறது இறைவன் அருளால் எங்களுக்கு தங்கள் சொற்பொழிவுகளை விரும்பி கேட்கிறேன் நன்றி வணக்கம் அம்மா வாழ்க மென்மேலும் வளர்க நன்றி வணக்கம் அம்மா
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
Very very happy நன்றி சிறப்பான மொழி பெயர்ப்பு ஹனூமனை நினை மனமே உனை அணுவும் அருகாக பயமே.
@RevathiRevathi-zh2jy
@RevathiRevathi-zh2jy Жыл бұрын
எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது சாதாரண மக்களுக்கு நன்றாகபுரியும்படி உள்ளது
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ சாய் ராம ஜெயம் மிக மிக மிக நன்றி நன்றி..... வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 Жыл бұрын
அம்மாவின் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது..‌ஜெய் ஸ்ரீராம்
@balasubramanianjeyakodi3468
@balasubramanianjeyakodi3468 Жыл бұрын
Arumai Arumai Thanks Amma God bless you
@tamilselvanfact3457
@tamilselvanfact3457 Жыл бұрын
Tmt vasuki manoharan wonderful definition about Sri Hanuman salisa.thanks
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
அற்புதம் அற்புதம் கண்டிப்பா படிக்கிறோம் அம்மா.... பல விஷயம் சொல்லி தந்தமைக்கு நன்றி அம்மா
@rukmaniks5322
@rukmaniks5322 Жыл бұрын
Anjaneyar helped me to deliver my son without much complications. He is all powerful.
@jansiranivijaya7282
@jansiranivijaya7282 Жыл бұрын
Nandri sagothri 🙏🙏🙏🌹⚘🥀🥀🌷
@navinitajoti149
@navinitajoti149 Жыл бұрын
God must bless you and your family with long life, tq amma for your speech 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnavenimathivanan1401
@krishnavenimathivanan1401 Жыл бұрын
அருமை அம்மா. தமிழ தங்களைப்போன்ற சான்றோர் களால் வளர்கின்றது அம்மா. ஒவ்வொரு பதிவும் பொக்கிஷமாக பாதுகாக்க ப்பட வேண்டியது அம்மா. மிக்க நன்றி.
@muthulakshmirajamani1761
@muthulakshmirajamani1761 Жыл бұрын
மிகவும் நன்றி யம்மா
@nithyanagarajan1286
@nithyanagarajan1286 Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@saralaram7291
@saralaram7291 Жыл бұрын
Thank you very much amma. 🙏
@muthusiva2000
@muthusiva2000 Жыл бұрын
அருமை அருமையான பதிவு 🙏🙏
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 Жыл бұрын
நன்றி அம்மா
@nathanmish5217
@nathanmish5217 3 ай бұрын
Thank you Amma! God bless you!
@komathyarulanantham2337
@komathyarulanantham2337 Жыл бұрын
மிகவும் அருமை
@cslatha8568
@cslatha8568 Жыл бұрын
Excellent excellent🙏🙏🙏
@sangeethar2610
@sangeethar2610 Жыл бұрын
அருமையான பதிவு அம்மா.நன்றி.
@devi3553
@devi3553 Жыл бұрын
அம்மா உங்க பேச்ச்நா எனக்கு ரொம்பபிடிக்கும் அனுமன்சாலிசா உங்க குரலில் தமிழில் கேட்டது மிகவும் சந்தோஷம்
@bhuvanag1001
@bhuvanag1001 Жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@janakinatarajan8690
@janakinatarajan8690 Жыл бұрын
Jai Sri Ram🙏🙏
@ambikam7274
@ambikam7274 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. 🙏🙏🙏
@r.senguttuvan6714
@r.senguttuvan6714 Жыл бұрын
Nandri Amma vAlgavalMudan.
@hariharan6808
@hariharan6808 Жыл бұрын
நன்றிங்க அம்மா
@thanganayakiramasamy8549
@thanganayakiramasamy8549 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@ezhil2395
@ezhil2395 4 ай бұрын
மிக அழகாக எங்களுக்கு நம்பிக்க தருகின்றது தங்களின் கம்பீரமான பேச்சாற்றல். நன்றி அம்மா
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Amma vanakkamamma mikka nandrima 🙏🙏🙏🙏🙏🙏
@vlssangeetha7699
@vlssangeetha7699 Жыл бұрын
Jai Sri Ram 🎉🎉
@happyworld408
@happyworld408 Жыл бұрын
🌺🙏🏼🌺NANDRI AMMA🙏🏼🌺🙏🏼
@rajalakshmisrinivasan3786
@rajalakshmisrinivasan3786 7 ай бұрын
Aahaa Aahaa arpudham paramanandham nanri sahodari 🙏🙏daily pala varudangalaga parayanam Avar arulaale seidhu varugiren 🙏🙏🙏
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா. காலையில் உங்கள் பதிவைப் பார்த்தால் லட்சுமியே வீட்டிற்கு வந்த மாதிரி இருக்கும். நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து அதன்படி செய்கின்றேன் அம்மா. கோடானகோடி நன்றிகள் அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 Жыл бұрын
JAI HANUMAAN 🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🙇🙇🙇
@komalaneelakandan5306
@komalaneelakandan5306 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா நீங்கள் சொன்ன அந்த அனுமன் சாலிசா அதை நாங்கள் கேட்டு மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளானோம் அது மிகவும் அருமையாக இருந்தது அதுவும் நீங்கள் சொல்லும் போது மிக மிக அருமையாக இருக்கிறது அம்மா
@balasubramaniamnagarani7348
@balasubramaniamnagarani7348 Жыл бұрын
ஞநநநநநந
@madhushankar545
@madhushankar545 10 ай бұрын
Madam you are simply great.Pls continue to do such great service to mankind.
@shobanathilakkumar3186
@shobanathilakkumar3186 Жыл бұрын
Superaga pasaringa amma thanks ma
@lakshminarayanank3174
@lakshminarayanank3174 Жыл бұрын
நன்றி 🌹🙏🌹
@rajagopalmanni8727
@rajagopalmanni8727 Жыл бұрын
வாழ்க வளமுடன் ராமா ராமா ராமா ராமா ராமா
@user-kt2eu7nj5j
@user-kt2eu7nj5j 5 ай бұрын
Romba Romba Nandri Amma❤🙏🙏🙏🙏🙏🌹
@jayashanmugam5834
@jayashanmugam5834 11 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@shanthijanardhanan1260
@shanthijanardhanan1260 Жыл бұрын
Jai hanuman, Jai sitaram
@ASanjanaSriE
@ASanjanaSriE Жыл бұрын
Thank u amma
@rathnasaravanang7744
@rathnasaravanang7744 Жыл бұрын
Thank you amma nandri amma
@gomathis6802
@gomathis6802 Жыл бұрын
Amma thq amma ungalai potra varthai illai👌👌👌🙏🏻🙏🏻🙏🏻
@gayathrikarthikeyan3674
@gayathrikarthikeyan3674 Жыл бұрын
Thank you so much akka.... very very useful and great explanation
@rukmaniks5322
@rukmaniks5322 Жыл бұрын
Thank you.
@suganyarudhran5944
@suganyarudhran5944 Жыл бұрын
Kodaana Kodi nandri ammaaaa❤
@arulventhanselvam7291
@arulventhanselvam7291 Жыл бұрын
அருமை அம்மா
@t.n.sankaranarayanant.n.sa9406
@t.n.sankaranarayanant.n.sa9406 Жыл бұрын
பக்தி பாவம் அடைய ஹனூமானை நினைத்து வாழ்க வளமுடன்.
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றி அம்மாஇந்தமந்திரம் அனுப்புங்கள் அம்மா
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
நன்றிஅம்மா
@ushasekar2600
@ushasekar2600 11 ай бұрын
Jai sriram
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
வணக்கம் அம்மா.நன்றி.வளர்க உங்கள் பணி.
@murugeshwarinikshitha2174
@murugeshwarinikshitha2174 Жыл бұрын
தமிழ்நாட்டில் உங்களால் ஆன்மீக வளர்ச்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா இந்தப் பதிவை பார்த்து இருகைகளையும் கை குட்டி வணங்கலாம்
@kumudhavalli9259
@kumudhavalli9259 11 ай бұрын
Jai shri Ram
@kumudhavalli9259
@kumudhavalli9259 11 ай бұрын
Jai shri Ram
@sarasvathy3470
@sarasvathy3470 Жыл бұрын
Romba arumai Amma jor Tamil puriyathavargalukkum.supera puriyum all the bestmma. Neengal porumayaga chollum vitham alllllllllllllllllllllllllllllll ramar thunaiyundu.aajaneya aaseervathamgal..magzhchi. kadaippidikkindrom.amma.
@vanajaradhakrishnan1820
@vanajaradhakrishnan1820 5 ай бұрын
Miga miga arumai amma 👍👌👌
@rohithperinbam2153
@rohithperinbam2153 Жыл бұрын
Mathaji super explanation
@rajeswarisenthil5780
@rajeswarisenthil5780 Жыл бұрын
Arumai amma
@sumithrasamayal
@sumithrasamayal Жыл бұрын
Past 18yrs I'm living our life only because of hanuman's blessings. Sri Rama Jaya Rama yengal Jaya Raman 🙏
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre Anjaneya namaha
@ramanathan7594
@ramanathan7594 Жыл бұрын
🙏🙏🙏😁💐💐💐 நன்றி வாசு
@sankaragomathi2699
@sankaragomathi2699 Жыл бұрын
Absolutely correct Amma,na daily ketukitu iruken ,👍👍👍
@kramamurthykannapiran2678
@kramamurthykannapiran2678 4 ай бұрын
Jay Shree Rama jaya rama 🙏🙏🙏🙏
@kalaivanijayapal9898
@kalaivanijayapal9898 Жыл бұрын
Arumaiyana pathivu Amma anuman saleesa neengal sonnathu kazhka avalavu enimaiyaga erunthathu Amma anuman ungaluku neenda ayul kuduka prathikiran Amma nanum daily solgiran Amma thank you Amma
@user-bw6xy6gf1r
@user-bw6xy6gf1r 4 ай бұрын
ஶ்ரீ ராமஜெயம் ஶ்ரீ ராம ஜெயம்❤
@velayudhamnatesan5210
@velayudhamnatesan5210 Жыл бұрын
GOOD AND USEFUL POST. NEED OF THE HOUR.
@eswaraneswar6679
@eswaraneswar6679 Жыл бұрын
Om shre Ramasamy namaha
@sarithap3496
@sarithap3496 5 ай бұрын
Thk u so much amma.
@ramakrisnan8715
@ramakrisnan8715 Жыл бұрын
ஜெய் ஹனுமான், அனுமன் சாலிசா பதிவு மிக மிக அருமை, பாராட்டுக்கள்
@gopala6394
@gopala6394 Жыл бұрын
Namaskaram aarpudham amma🙏🙏
@Kiruthikaudt
@Kiruthikaudt 2 ай бұрын
❤❤❤❤❤❤amma vanakam amma
@abishekstudent1434
@abishekstudent1434 Жыл бұрын
Amma nantri amma
@mohanarasu6745
@mohanarasu6745 Жыл бұрын
Nanri mam
@kalpavriksha666
@kalpavriksha666 Ай бұрын
Robha santhoshamayirikke hanuman chalisa patri chonnetheke kalpavriksha puja kit
@pangajams7398
@pangajams7398 Жыл бұрын
அருமை அம்மா, கலி காலத்துல உங்கள் சொற்பொழிவு மனதிற்கு நிம்மதியை கொடுக்கிறது, ஆன்மிகம் வளர்கிறது, நன்றி அம்மா
@sathvim6048
@sathvim6048 Жыл бұрын
Sri Rama Jeam amma neenga kadavul kodutha varam vanakukiren
@MurugananthamM-go6os
@MurugananthamM-go6os 3 ай бұрын
ஜெய் ஸ்ரீராம் ஆனுமந்தாதுனை
@PushpaLatha-ig9vg
@PushpaLatha-ig9vg Жыл бұрын
அம்மா அவர் என்னுடைய இஷ்ட தெய்வம் அனுமன் அவர்கள் ஸ்ரீ ராம அதித வலிமையான மந்திரம்
@senjulamohan9062
@senjulamohan9062 4 ай бұрын
Thanks madam
@annammala-kb7oz
@annammala-kb7oz Жыл бұрын
Super mam
@guhanraj5684
@guhanraj5684 Жыл бұрын
Panchamuga hangman gayathri kku hanuman chalisa patrya vilakathukum nandrigal kodi kodi ungalukku
@priyashyam9703
@priyashyam9703 Жыл бұрын
Nanthiri Nanthiri Nanthiri namskaram amma 🙏❤
@desinguk9929
@desinguk9929 9 ай бұрын
Vanakam amma
@valsalavenugopal2859
@valsalavenugopal2859 3 ай бұрын
Sree Rama jayam
@user-ur6ek2fi2l
@user-ur6ek2fi2l 3 ай бұрын
Sri Ramajayam
@santhanamariv7785
@santhanamariv7785 Жыл бұрын
Valka valmutan Mantri amma Yellapukalum aandalukku Seetharaman lakshmanan ansaneyan Thiruvatikale saranam
@parimalasugumar8742
@parimalasugumar8742 11 ай бұрын
ராம் ராம்
@rajakumarir334
@rajakumarir334 Жыл бұрын
இந்த பாடலை எழுத்து வடிவில் போடவும்.
@YogeshwaranWaran-zx2fq
@YogeshwaranWaran-zx2fq 6 ай бұрын
JAI SREE RAM SRI RAMA JEYAM JAI SRI BAJRANG BALI
@bharathishaalu7223
@bharathishaalu7223 Ай бұрын
அம்மா வணக்கம்❤❤❤❤
@shobavijaykumar4894
@shobavijaykumar4894 3 ай бұрын
True amma daily lam heard this. 🙏🙏
@narasimhankg244
@narasimhankg244 6 ай бұрын
thanks
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 57 МЛН
Эффект Карбонаро и бесконечное пиво
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
Is it Cake or Fake ? 🍰
00:53
A4
Рет қаралды 16 МЛН
உடனடி உபாயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
52:08
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 120 М.
தீராத கடன் தீர்க்கும் ஹோரை ரகசியம்
48:03
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 76 М.
குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க வழிமுறைகள்
19:13
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 17 М.
Hanuman Chalisa (Tamil)
18:45
Nithyasree Mahadevan - Topic
Рет қаралды 376 М.