நினைவோ ஒரு பறவை - கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி? வைரமுத்து சொல்லும் ரகசியம் | Vairamuthu

  Рет қаралды 165,052

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 жыл бұрын

நினைவோ ஒரு பறவை - கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ரஜினி? வைரமுத்து சொல்லும் ரகசியம்
#vairamuthu
Subscribe To News 18 Tamilnadu Channel Click below
bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Nov2019
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 113
@muruganv6118
@muruganv6118 4 жыл бұрын
வைரமுத்து அவர்கள் பேச்சுநடை மிகவும் தனித்துவம். சிறப்பானது.. கம்பீரமானது ...
@madhushajosephwimalagaran5160
@madhushajosephwimalagaran5160 3 жыл бұрын
யாரும் இதுவரை கள்ளிக்காட்டு இதிகாசத்தை வாசிக்கவில்லையெனில் வாசித்து விடுங்கள்..அதை விட சிறந்த படைப்பை காணவியலாது..
@msankarmsankar3207
@msankarmsankar3207 4 жыл бұрын
என்னை கவர்ந்த கவிப்பேரரசு, அருமையான பதிவு
@tnpscgknotesupsctnsrubnotes
@tnpscgknotesupsctnsrubnotes Жыл бұрын
பேயத்தேவர் மொக்கராசு (கள்ளிக்காட்டு இதிகாசம்) , கருவாச்சி (கருவாச்சி காவியம்) ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் மனதை சரித்த , உருக்கிய கதாப்பாத்திரங்கள்.....❤️❤️❤️❤️
@ashokans4999
@ashokans4999 3 жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.......
@InayaNanban
@InayaNanban 4 жыл бұрын
வைரமுத்து ஒரு ஆபரணம்.
@karthikarthi2846
@karthikarthi2846 4 жыл бұрын
நல்ல கவிஞர் எனக்கு அதிகமாக பிடித்த கவிஞர் ஐயா நீங்கள், தமிழ் மற்றும் தமிழ் சினிமாவுக்கு முக்கிய பங்கு உங்கள் பாடல்கள் வரிகள் இருக்கிறது
@jai3459
@jai3459 3 жыл бұрын
இவர் ஓர் ஆச்சரியம்...🔥👌
@rpsrps8201
@rpsrps8201 3 жыл бұрын
உங்களின் பெரும்தன்மை தனிசிறப்புக்கு கிடைத்த வெற்றி
@selvakumarselvaraj1759
@selvakumarselvaraj1759 4 жыл бұрын
வைரமுத்து ஐயா
@p.thangaramu8891
@p.thangaramu8891 4 жыл бұрын
என்றென்றும் கவிப்பேரரசு அவர்களின் புகழ் நிலைத்து நிற்கும்..,....
@aneesagm8122
@aneesagm8122 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
@rajaramrangaswamy8737
@rajaramrangaswamy8737 3 жыл бұрын
அருமை, அருமை. கவிப்பேரரசின் பேச்சு எப்போதும் போல் தரமான ஒன்று. பேட்டி எடுத்தவரின் பெயர் பதியப்படவில்லை. சிறப்பான கேள்விகள்.
@mohamednizar217
@mohamednizar217 4 жыл бұрын
நன்றி news18
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@sundaramr9188
@sundaramr9188 2 жыл бұрын
அருமையான பதிவு. முழுவதும் தமிழ். உண்மையான அன்பு நட்புக்கு இலக்கணம் கூறும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு. தமிழ் நாட்டில் தமிழ் பாடல். நீரையும் கரையையும் தொடுகின்ற இடம். அருகில் தூரத்தில் இருந்து கவனிக்கும் உள்ளம் உங்களுக்கு நான் சிலையாக நிற்கிறேன் ஏன் உங்கள் கலை ரசனைக்கு தான். வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழ்க பதிவு. நல்ல பதிவு. நீண்ட நேரம் மனம் அமைதியாக கேட்க வேண்டும் இனிமை தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாராட்டுக்கள் உங்களுக்கு நான் வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம்...
@sundharamsundharam5626
@sundharamsundharam5626 Жыл бұрын
U
@rahman.mujipur
@rahman.mujipur 4 жыл бұрын
Wow
@saravanans5984
@saravanans5984 3 жыл бұрын
கவிப்பேரரசு அவர்களின் பேச்சை எவ்வளவு நேரம் கேட்டாலும் சலிப்பாதே இல்லை
@meemanikandan
@meemanikandan 4 жыл бұрын
தேனூத்துக் கவிதை பாடும் தென்னாட்டுக் கவிஞரிவர் தென்றலுக்கே வீசிவிடும் தெள்ளுதமிழ் விசிறியவர்! ...மீ.மணிகண்டன்
@hamidvai3631
@hamidvai3631 4 жыл бұрын
அன்றிலிருந்து இன்றுவரை என்றென்றும் என்னைக் கவர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
@musicworld6485
@musicworld6485 4 жыл бұрын
நன்றி வைரமுத்து ஐயா புகழ் வாழ்க வாழ்க
@kuppurajsri
@kuppurajsri Жыл бұрын
All,in,best,poet,vairamithi
@ravichandranpondy4872
@ravichandranpondy4872 4 жыл бұрын
சிறப்பு
@rajatharma1415
@rajatharma1415 3 жыл бұрын
அருமை
@vasukalai9946
@vasukalai9946 2 жыл бұрын
கள்ளி காட்டு இதிகாசம்=வெற்றி மாறன்+ரஜினிகாந்த்+வைரமுத்து+மரகத மணி
@umarajanjothi6228
@umarajanjothi6228 2 ай бұрын
மெட்டூரில் பிறந்த‌ மெட்டு. வடுகபட்டியில் வாழ்ந்த வைரம்.
@malathimalathi4097
@malathimalathi4097 5 ай бұрын
வார்த்தைகளாக வாழும் "மாமேதை கவிதை கடவுள். என் இனம் என்பதில் செருக்கான பெருமை. தமிழ்வித்தகர்
@user-ty6xi7hx1j
@user-ty6xi7hx1j 4 жыл бұрын
உலகம் போற்றும் தமிழ் ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்..காலம் உள்ள காலம் வரை தமிழோடு ஐயாவின் புகழும் நிலைத்திருக்கும்.....
@manoharan2415
@manoharan2415 3 жыл бұрын
Respected sir God bless you, &my congratulations.
@mohamedrisham343
@mohamedrisham343 5 ай бұрын
Fine
@kammalnassar7892
@kammalnassar7892 5 ай бұрын
Super
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
👏👏👏
@krishnan6360
@krishnan6360 Жыл бұрын
Super.
@suryakumar54
@suryakumar54 3 жыл бұрын
Very very nice thank you for making me to see often often with affection Suryakumar banglooru!!!!!!!!!??????!!¡!¡
@mathivanang4854
@mathivanang4854 4 жыл бұрын
துப்பாக்கியின் தோட்டாக்களாக கேள்விகள் மடைதிறந்த மழை வெள்ளமாய் பதில்கள் கவிப்பேரரசை வெல்ல முடியுமா சொல்லால்
@puvanaganeshan3314
@puvanaganeshan3314 4 жыл бұрын
கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கு புதுமுகம் ஒன்றை தேர்வு செய்து எடுங்கள். நல்ல வரவேற்பு இருக்கும்.
@SelvaRaj-gy3vi
@SelvaRaj-gy3vi 2 жыл бұрын
கவிப்பேரரசு அவர்களின் வரிகளும், இசைஞானி அவர்களின் இசையும் காமுகர்களையும் காதலர்களாக்கிக் கொண்டிருந்தது! அந்த கூட்டணி பிரிந்த பின்பு காதலர்கள் எல்லாம் காமுகர்களானார்கள்! அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் வந்தபோது எனக்கு வயது 16 ! நான் காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட பொழுது அந்த படம் பார்த்தேனா? அந்த படம் பார்த்ததால் எனக்குள் காதல் மலர்ந்ததா? என்பது தெரியாது ஆனால் நான் காதல் வசப்பட்டது உண்மை!
@choolanchoolan6528
@choolanchoolan6528 3 жыл бұрын
Anchor sema
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 Ай бұрын
தமிழை காட்டுமிராண்டி பாஷை என்ற பெரியாருக்கு தமிழ் பெருமை செய்கிறது அதுதான் தமிழனின் குணம் தமிழனின் உயர்வும் தாழ்வும் அந்த குணம் தான்
@Chinnamani-jr8ye
@Chinnamani-jr8ye Жыл бұрын
Superb narration by one of the greatest Tamil poets,V
@moorthymoorthy8181
@moorthymoorthy8181 10 ай бұрын
என்றும் கவிஞரும், கவிஞரின் தமிழும் வாழ்க..
@susilavinayagam4627
@susilavinayagam4627 4 жыл бұрын
Gem. Of. Tamilnadu.
@susilavinayagam4627
@susilavinayagam4627 4 жыл бұрын
One. Of. Gem. Tamil
@akmassakmass3681
@akmassakmass3681 4 жыл бұрын
கவிஞரின் புகழ் வாழ்க
@jayavelib2364
@jayavelib2364 2 жыл бұрын
🌻🌺🌹💚👌🏽marangalen pathukavalanen Anbu🙏🙏🙏
@ParthibanbBan
@ParthibanbBan 3 жыл бұрын
Superb
@palanivela4528
@palanivela4528 Ай бұрын
Namaste 🙏
@ramaiahramaiah9697
@ramaiahramaiah9697 4 жыл бұрын
vairamuthu is too great
@Jegatheesan723
@Jegatheesan723 3 жыл бұрын
Super aunti
@rameshsharmasharma8572
@rameshsharmasharma8572 4 жыл бұрын
உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி. எம். சௌந்தரராஜன் பாடியதுண்டா வைரமுத்துவின் வரிகளை. ஒரு பாடல் 100% முழுமை பெறுவது டி எம் எஸ் பாடினாலே அதனாலேயே இன்றும் முதலிடத்தில் நிலைக்கிறது சிவாஜி எம்ஜிஆர் ஜெய்சங்கர் படப்பாடல்கள் .
@krishnakumargopalan6017
@krishnakumargopalan6017 2 жыл бұрын
பாடி உள்ளார்.... எரிமலை எப்படி பொறுக்கும்.... சிவப்புமல்லி பாடல்...
@user-og7yj7vp3e
@user-og7yj7vp3e 2 жыл бұрын
ஐயா புகழ் வாழ்க
@rajasolomon4342
@rajasolomon4342 3 жыл бұрын
இழந்தவனின் வலி விவரிக்கமுடியாதது
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 9 ай бұрын
nala tamil padihen
@manivannan5456
@manivannan5456 4 жыл бұрын
வாழ்க வைரமுத்து
@r.thamarikkannankannan8082
@r.thamarikkannankannan8082 3 жыл бұрын
Kind poetry speech that need sweem to bith place,cultural,last life upto 17 years age,teach us about world,cattle man language ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ My father Indian My mother colombo ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡ Mr.R Thamarikkannan No20,20b Hulgakubura watte baseline road borella colombo.8 Sri Lanka
@DINESHPRIYAROSY
@DINESHPRIYAROSY 4 жыл бұрын
kaaman man of the world
@ilankovan596
@ilankovan596 4 жыл бұрын
தமிழ் கவிஞரே @ ப்ரச்சினை உச்சம் உஷ்ணம் ஆச்சர்யம் நவீனம் , கலை , இரசிப்பு இந்த வடமொழிச்சொற்களை தவிர்த்து செம்மொழி யில் ஒலித்தொடர்கள் இல்லையா
@pararajasingamsatheeswaran5144
@pararajasingamsatheeswaran5144 4 жыл бұрын
கள்ளிக்காட்டு இதிகாசத்தில் ஒரு தமிழனை நடிக்க வைத்து தமிழுக்கு புகழ் சேர்ப்போம்.
@user-ye7fk2nw3r
@user-ye7fk2nw3r 4 жыл бұрын
அவர்கள் புருவங்கள் நான் மீசை அடடா... என்ன ஒரு கவிநயம் # கவிஞர் கண்ணனூரான்
@nazeermohammed4145
@nazeermohammed4145 3 жыл бұрын
இருவர் பட பாடலை மறந்துவிட்டீர்களா...
@pradhapanil2895
@pradhapanil2895 4 жыл бұрын
Valka vairamuthuvae
@raj66729
@raj66729 4 жыл бұрын
Who is isayamaipalar?????
@veldurai6375
@veldurai6375 2 жыл бұрын
அவர்கள் கொடுத்த உணவ
@sansikamouthwani1235
@sansikamouthwani1235 4 жыл бұрын
Ivarin thani thamil sirappu..
@ramaiahramaiah9697
@ramaiahramaiah9697 4 жыл бұрын
vsiramuthu and ilayarajaya joint when?
@susilavinayagam4627
@susilavinayagam4627 4 жыл бұрын
No. Rajani. Pls. Ask. Sathyaraj. Or. Dhush. To. Act. In. Kallikattu.
@gunavisionofficial
@gunavisionofficial 4 жыл бұрын
Athu Rajini
@raj66729
@raj66729 4 жыл бұрын
Anchor sema katte
@Ceylonviews17
@Ceylonviews17 2 жыл бұрын
அசுரன் நாவல் அல்லவா!!! ஐயா?
@nbvellore
@nbvellore Жыл бұрын
some people not clever but talks like they know everything, some people not particular person.
@rajasolomon4342
@rajasolomon4342 3 жыл бұрын
தாய்மாமன் பதவி ஒரு சுமைதானே ...
@richerdrajes6823
@richerdrajes6823 4 жыл бұрын
Hotel presidency tower la..
@arunpandi5015
@arunpandi5015 3 жыл бұрын
vadukapattiku perumailla ivar Thenikea perumai serthavar enga kavingar athu mattumilla vairamuthu enga releshion remba elimayana oru nalla kavingar athila Thamil Nadin nalla oru kavinkar remba perumaiya iruku ennoda relashion aiyya vaira muthu
@vinayan5762
@vinayan5762 4 жыл бұрын
Nalla velai nadu rottula interview
@sealifemyway.clarence.v515
@sealifemyway.clarence.v515 4 жыл бұрын
umathu kusumbu?
@manipk3541
@manipk3541 3 жыл бұрын
This please ITC HOTEL chennai. That car number TN Chennai reg....no
@sureshn2700
@sureshn2700 3 жыл бұрын
Uselsee command
@chandranr2010
@chandranr2010 2 жыл бұрын
Vaikai nathiel piranthavan vaikai nathipol valamana kavithai thathavan
@SenthilKumar-jr7kg
@SenthilKumar-jr7kg 4 жыл бұрын
இதை sima Iye கேட்பாரா
@rameshsharmasharma8572
@rameshsharmasharma8572 4 жыл бұрын
MAY BE
@jeevithacreation520
@jeevithacreation520 Жыл бұрын
Nalla puluguraaan
@comedydesam1441
@comedydesam1441 3 жыл бұрын
மறுவாழ்வு தந்த ரகுமானை பேசியதைவிட வாழ்வு தந்த இளையராஜாவை பேசவில்லை இது புலவனுக்கே உண்டான ஆணவமா இல்லை நன்றி மறந்த ஈனமா?
@rajganesh17
@rajganesh17 3 жыл бұрын
தன்மானம்...சுயமரியாதை
@Alan-vt3ye
@Alan-vt3ye 3 жыл бұрын
@@rajganesh17 well said
@acecrickettv
@acecrickettv 3 жыл бұрын
இசையமைப்பாளர் என்றே பல இடங்களில் கூறுகிறார். இளையராஜா என்ற வார்த்தை வாயில் வந்தால் நிலவென்ன தேய்ந்து விடுமோ ?
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 9 ай бұрын
kuraipdu
@Tamil_info_for_All
@Tamil_info_for_All 3 жыл бұрын
பி பேட்டி முடிந்ததன் பின்னர் இருவரும் பக்கத்து இருட்டு அறைக்கு போய் இருப்பீர்கள்
@VIJAYAKUMAR-xm4pd
@VIJAYAKUMAR-xm4pd 3 жыл бұрын
Neeyalam oru manithanai
@sureshn2700
@sureshn2700 3 жыл бұрын
ஆமாம. நீ தான் மோய் விளக்கு பிடித்தாய்
@gnanasekaran3198
@gnanasekaran3198 5 ай бұрын
சாக்கடை ரத்தம் ஓடினால் இப்படி எண்ணத் தோன்றும். டிசைன் அப்படி.
@Tamil_info_for_All
@Tamil_info_for_All 5 ай бұрын
@@gnanasekaran3198 கொத்தடிமை ரத்தம் ஓடுது உனக்கு
@jaivelu15
@jaivelu15 4 жыл бұрын
Kavignar. Eppothum namakku tonic avarun karpanai Tamil valam nutpamana sindhanai all super only one nerudal periyaar in his tamilatrupadai... Not convinced but worth watching kavignar didn't even look at HER eye to eye. Pavam bayam
@nakulanshanmugam8442
@nakulanshanmugam8442 4 жыл бұрын
தற் பெருமை இல்லாத ஓரு தமிழன்
@ramkr142
@ramkr142 4 жыл бұрын
Amma pathu, kotta muthu edhachim panniruvan, rotla ngranala thappicha
@Chiragiribalan
@Chiragiribalan Жыл бұрын
47 நாட்கள்.அவன் அவள் அது போன்ற நாவல்கள் படமாகி தோல்வியடைந்தன.
@RAJESHKUMAR-ur5pg
@RAJESHKUMAR-ur5pg Жыл бұрын
சின்மயி விடயத்தில் கதிகலங்கி போனது
@balasubramaninatarajan855
@balasubramaninatarajan855 3 жыл бұрын
அருமை
@sounderajankn1361
@sounderajankn1361 3 жыл бұрын
Super
@raj66729
@raj66729 3 жыл бұрын
Anchor sema katte
@-databee191
@-databee191 3 жыл бұрын
Super
Sam P Chelladurai songs 1- 10
1:02:09
Velins Stanly J
Рет қаралды 6 М.
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 61 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 11 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 35 МЛН
Vairamuthu about Kambar
45:15
Dinamani
Рет қаралды 96 М.