நிறைய பேர் ஏமாத்திட்டாங்க : கலங்கும் ரஜினி அம்மா : Rajini Ammal Emotional Interview | Metro Mail

  Рет қаралды 760,891

Arrowroots Tamil

Arrowroots Tamil

Күн бұрын

PART 01 : • காலேஜ் படிப்பை விட்டுட...
#rajiniammal #metromail #rajiniamma
The well-known Devotionalist transgender Rajini Ammal from Chennai Talking About Her Personal Life Story And Struggles. Rajini Ammal is very widely known for black magic tricks .

Пікірлер: 694
@Arrowrootstamil
@Arrowrootstamil Жыл бұрын
For More Exclusive Videos Subscribe to Metro Mail youtube.com/@Metromailtamil
@tharunraj656
@tharunraj656 Жыл бұрын
போச்சு அறிப்பா அப்படினா
@senbagavallimani2619
@senbagavallimani2619 Жыл бұрын
Address sollu akka
@_i_am_looser
@_i_am_looser Жыл бұрын
Amma yan paru mary nan yan kanavarei vittu perinthu valuthan anaku rendu pacanga oru ponnu yan paiyan pariyavan padikava mattenga ongalai nan pakka varalama neenga yanga eirukeenga please sollunga nan romba kasta paduthan
@_i_am_looser
@_i_am_looser Жыл бұрын
Amma yan paru mary nan yan kanavarei vittu perinthu valuthan anaku rendu pacanga oru ponnu yan paiyan pariyavan padikava mattenga ongalai nan pakka varalama neenga yanga eirukeenga please sollunga nan romba kasta paduthan
@KarthikS-zw7kn
@KarthikS-zw7kn Жыл бұрын
I need this sister number
@kanmani1133
@kanmani1133 Жыл бұрын
உங்களை பார்க்கும்போது சிலிர்க்க வைக்கிறது இவ்வளவு வசதிகள் இருந்தும் எளிமையாக மற்றவர்களுக்காக கஷ்டத்தைப் போக்கும் குணம். வாழ்க வளமுடன்🎉
@antonyjohn3406
@antonyjohn3406 Жыл бұрын
முதல்ல திருநங்கைகள் எல்லோரும் உங்களை நீங்கள் தாழ்த்தி நினைக்காதீங்க. நீங்களும் எல்லோரையும் போல உயர்ந்த பிறப்பு தான். இறைவனின் பிள்ளைகள். நீடுழி வாழ்க அம்மா!
@niroanuniroanu-zl9bm
@niroanuniroanu-zl9bm Жыл бұрын
அம்மா உங்கள பாத்தாலே மகிழ்ச்சிசியா இருக்கு உங்களுக்கு நல்ல மனசு
@rathikaarul4150
@rathikaarul4150 Жыл бұрын
இந்த பதிவு எண்ணை கண் கலங்க வைத்து விட்டது அம்மா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 அம்மா உங்க கூட பேச ஆசையா இருக்கு அம்மா 🙏😢😭
@niroanuniroanu-zl9bm
@niroanuniroanu-zl9bm Жыл бұрын
Yes
@vijayamohan8173
@vijayamohan8173 Жыл бұрын
எல்லா தவறையும் மன்னித்து விடலாம்.ஆனால் துரோகத்தை மறக்க முடியாது.மன்னிக்கவும் மனம் இடம் தர மாட்டேங்குது.நானும் இந்த வலியை உணர்ந்து இருக்கிறேன்.இப்ப நான் யாரையும் நம்புவது இல்லை.அழாதீங்க நீங்க நிறைய கஷ்டப்பட்டு இருக்கீங்க.இனி நல்லதே நடக்கும்.அங்காளம்மா காப்பாற்றுவாங்க.
@karmegaraj85
@karmegaraj85 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chamusekar2345
@chamusekar2345 Жыл бұрын
நீங்களும் அந்த கேஸ்தானோ... அது தான் சப்போட் பண்றீங்க... உங்க வீட்ல பொண்ணோ, பையனோ இருந்தா அது கிட்ட அனுப்புங்க... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கட்டும்... த்தூ....
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
யாரையும் தப்பா பேசாதிங்க.
@vetriselvam8892
@vetriselvam8892 Жыл бұрын
உன் மகன் போல இருக்கான் உன் தரத்தை நீயே குறைத்துக் கொள்ளாதே அவனை விரட்டி விடு
@dharanganga8019
@dharanganga8019 Жыл бұрын
Yes
@periasamisami2444
@periasamisami2444 Жыл бұрын
Actually she is longing for affection
@Supermanindia98
@Supermanindia98 Жыл бұрын
Yes tevai illada vellai
@kannanrosi5730
@kannanrosi5730 Жыл бұрын
இங்க குழந்தை இல்லாத அக்காவுக்கு எல்லாம் ஒண்ணே ஒன்னு சொல்லுறேன் கண்டிப்பா அனைவருக்கும் குழந்தை பாக்கியம் இருக்கு நாம பயப்புடராதானலா தான் குழந்த நிக்க மாட்டுது 😭 அழுவுறத முதல விடுங்க 🥰🥰🥰ஹாப்பியா இருங்க 👫 பையன் அழுததனால எழுத முள்ள வெளில போங்க ஊர் சுத்தி பாக்க போங்க நான் 2 வருட அனுபவச்ச வலி குழந்தை இல்லாத வலி ஹாஸ்பிடல் போகுறது வேஸ்ட் காசு பணம் இலக்குனும் ஆன ஒரு புரோசனம் இல்லை சாமியார் கிட்ட போகாதீங்க நம்ப காச ஆட்டைய போடுவான் நான் இதை யில்லாத்தையும் anypavachen புருஷன் கூட ஒன்ன இருக்கும் போது இன்னும் குழந்தை இல்லையேனு அந்த ஆசையே இல்லாமே போய்டும் பதட்டமா இருக்கும் யில்லாத்தைத்தும் ஒரு 3 மாசம் விட்டு தள்ளுங்க புருஷன் கூட மனதார இருங்க சந்தோசமா இருங்க யாரு என்ன சொன்னாலும் நீங்க கவலை படாதீங்க ஒரே ஒரு மாசம் தான் நான் அனைத்தையும் வீட்டுட்டு ஒரு மாசம் ஜாலியா இருந்தேன் எப்பொழுதும் பயத்தோடு இருப்பேன் குளிக்க போறோம்னு பயம் பதட்டம் தூக்கம் இன்மை ஆனா அந்த ஒரு டைம் கடவுள் மேல பாரத்த போட்டு இருந்தேன் நான் மாசமா ஆனேன் பையன் பிறந்துட்டான் 10மாசம் ஆகுது குழந்தை பிறந்து தான் உங்களுக்கு இருக்கு 🥱🥱🥱🥰😁சேட்டை பண்ணுங்க நமக்கு டைம் போறது தெரியாது யாரும் கவலை படாதீங்க ஓகே கண்டிப்பா கடவுள் குழந்தை வாரம் அனைவருக்கும் கிடைக்கும் நான் அந்த கடவுள் கிட்ட வேன்டுதுகிறேன்
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
True sis mentally Namma strong ah irukum
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
👠 Samigala 👠 serupala 👠 adikanum 👠 use less god's
@anbudivya8375
@anbudivya8375 Жыл бұрын
Correct
@sumathidhasvlogs4817
@sumathidhasvlogs4817 Жыл бұрын
👍🏻
@ramusudha7764
@ramusudha7764 Жыл бұрын
100% True sister
@Eswarisaha
@Eswarisaha Жыл бұрын
Anbu amma neenga pesuratha kettute irukalam pola , appa evalo bold , thelivana vaarthai , love u amma ..ungala pakkanum asaiya iruku amma nalla irunga Amma, plss alathinga amma eppavum neenga happya irukanum amma ..
@vijayalakshmik1430
@vijayalakshmik1430 Жыл бұрын
உங்கள பாக்கும்போது எனக்கும் அம்மா அப்பா இருந்தா இந்த பாசம் கிடைச்சிருக்கும்மா என்று நினைக்கத் தோணுது 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@aribalanveeralakshmi1987
@aribalanveeralakshmi1987 8 ай бұрын
எனக்கு 27 வயசு ஆகுது எனக்கு மூணு பொம்பள புள்ள ஆனா ஒரு அரவாணி அம்மா செத்துப் போய் என் மேல இருந்து கண்ணு என்னை எங்க வீட்டுக்காரு சேர கூடாது என் வாழ்க்கை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள் அம்மா என்னை விட்டு போகவே மாட்டேங்கிறாங்க என்ன பண்றதுனே தெரியலம்மா என்ன பண்றதுன்னு தெரியல என் வீட்டுக்காரர் என்னை ரொம்ப அடிக்கிறார் உங்கள பார்த்தா ரொம்ப நல்ல அம்மாவா இருக்காங்க இந்த சின்ன வயசுல நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் அம்மா
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 Жыл бұрын
Ranjini Amma is great. Keep your service for the people. You are so affectionate to the people. 🌹
@mangamanga7315
@mangamanga7315 Жыл бұрын
இரக்கமுள்ள குணம் அம்மா உங்களுக்கு.. நல்ல மனசு நீங்கள் அழகா இருக்கிங்க நல்லா பேசுறிங்க அம்மா..
@thamizhrajesh1101
@thamizhrajesh1101 Жыл бұрын
அண்ணா அந்த அம்மா கூட கடைசிவரை துணை யாக இருங்கள் . மிகவும் நல்ல மனதுவுடையாவர்
@ayshubanu1258
@ayshubanu1258 Жыл бұрын
Don't cry Amma என்ன ko Amma வானும் Amma Rajiniamma I miss you அம்மா 😔😔😔
@kp.muthukanagakp.muthukana3196
@kp.muthukanagakp.muthukana3196 Жыл бұрын
என்னுடைய குலதெய்வமூ மேல்மலையனூர் அங்காளம்மன் தான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Neenga marriage panni santhosamaga valunga. .be happy family ..unga husband i Nalla parthukonga madam . God bless you continue
@iyyappanv9784
@iyyappanv9784 Жыл бұрын
உங்கள் மனசுக்கு நீங்க இன்னும் நல்லா இருப்பீங்க...
@s.r.s.rfamily5096
@s.r.s.rfamily5096 Жыл бұрын
நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் நாங்க நல்லா இருக்கறமாதிரி திருநங்கை அவங்க சிவனோட இன்னெறு அவதாரம் என்ன பொறுத்தவரைக்கும் நீங்களும் ஒரு சாமி தான் 🙏🙏🏻
@vijayalakshmim7819
@vijayalakshmim7819 Жыл бұрын
True
@nirmalakrishnamurthy4929
@nirmalakrishnamurthy4929 Жыл бұрын
Great inspiration madam...I don't know much about you...but hats off
@amuthasugumaran9166
@amuthasugumaran9166 Жыл бұрын
Rajini amma y0u are very great amma
@kalaraman4180
@kalaraman4180 Жыл бұрын
உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். கவலைப்படவேண்டாம்.
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
Poi nakku😅
@muthukalaa2750
@muthukalaa2750 Жыл бұрын
எங்கள் கஷ்டம் நிங்கணும் அம்மா ஒம் சக்தி
@RaviKumar-oz9mp
@RaviKumar-oz9mp Жыл бұрын
ரஜினி அம்மா அவர்களே சந்திக்க முகவரி தெரியப்படுத்தவும் அல்லது தொலைபேசி எண் சொல்லவும் அம்மாவை விரைவில் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்
@user-uk7ox8jn3e
@user-uk7ox8jn3e Жыл бұрын
அவர்கள் நம்பர் கிடைத்தது உங்களுக்கும் எனக்கும்
@LakshmiLakshmi-hm9my
@LakshmiLakshmi-hm9my Жыл бұрын
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆச்சு எனக்கு குழந்தை இல்லை நிம்மதி இல்லை நீயே துணையாக எனக்கு இரு அம்மா 🙏🙏🙏
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
👠 Samigala 👠 serupala 👠 adikanum 👠 use less god's
@keerthi2849
@keerthi2849 Жыл бұрын
Tuesday, Friday..... Kantha sasti kavasam padinga..... Murugana kumbudunga..... Kndipa kolantha kadikum....
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
Test tube baby try pannunga yendha kadavulum uangaluku kuzhandhaya kudukadhu
@syedmohamed8930
@syedmohamed8930 Жыл бұрын
Hai sis epdi irukinga! Maadhilai thodarndhu 2 times per day 3 month sapdunga! Sweet edukaadhinga junk food adhaavadhu oil item kurachikanga idhelaam just 3month husband plus wife 2 ndu perumea kandippa inshallah baby porakum! Just idha 3 month pannitu result sollunga! Monthly both of you 3000 rupees aagum maadhulai palam kandipaa success aagum uyir anukkalai vuruvaakura sakthi adhula iruku! Adhe time baby porakka thadaiyaa ulla nachchukala alikura sakthiyum andha palathku irku!
@dinakaranrio3520
@dinakaranrio3520 Жыл бұрын
ஏம்மா சரியான பிராடு அதை நம்பாதே
@rajesh.varahi
@rajesh.varahi Жыл бұрын
😢😢😢❤❤🙏 prowdofit rajini amma❤️❤️🙏🙏🙏 god of angalaparameshwari swaroopam rajini maaa❤️🙏🙏🙏
@balasubramaniam3794
@balasubramaniam3794 Жыл бұрын
ஓம் நமசிவாய உங்களுடைய ஆசிரவாதம் எணகு கடவுள ஆசிர்வாதம் மாதிரி அம்மா அம்மா சிவ தரிசனம் தடைகள் இருக்ககூடாது அம்மா இது எணகு வரம் தாணம் பண்ணுங்க அம்மா
@kalaiarasum4196
@kalaiarasum4196 7 ай бұрын
என்ன செய்வது அம்மா கல்யாண தடை நீங்க என்ன செய்வது அம்மா, நான் உங்க பதிவு பார்த்தம்மா அதனால்தான் உங்ககிட்ட கேக்குர அம்மா
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
6mins to 9 mins angalamman lovers must watch❤❤❤❤❤❤❤❤❤❤ Om ang angaliyea Namaha❤❤❤❤
@vinothinivinothini8299
@vinothinivinothini8299 Жыл бұрын
அம்மா உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கு நான் என் வாழ்வில் படும் கஷ்டம் உங்களிடம் சொல்ல வேண்டும் அம்மா
@jkkumari6151
@jkkumari6151 Жыл бұрын
அம்மா நிங்க நல்ல இருக்கனும் 🙏
@amuthasugumaran9166
@amuthasugumaran9166 Жыл бұрын
Engha nala irukkanum amma
@SabariSabari-hk5lu
@SabariSabari-hk5lu Жыл бұрын
அம்மா எனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் தாயே.... 🙏😓😟😓🙏😓😟😓😟😓😟😓
@hamsabeevi4296
@hamsabeevi4296 Жыл бұрын
Eval. Enna..Katavula?..Thirunthave..mattingala
@lathan7567
@lathan7567 Жыл бұрын
அம்மா நமஸ்காரம் உங்களைபார்க்கவேண்டும்உங்கள்ஆசீவாதம்எனக்குவேண்டும்மனதில்அதிகம்கவலைஅம்மா
@methiccreater8730
@methiccreater8730 Жыл бұрын
Unga nalla manasuku neenga yeppame nalla irupinga❤❤❤❤❤❤❤
@mariamalini915
@mariamalini915 Жыл бұрын
I respect your thoughts amma
@madhumitha1111
@madhumitha1111 Жыл бұрын
amma thaye enga amma mittu kodu thaye 🙏🙏🙏🙏
@leemsqueenoxox4727
@leemsqueenoxox4727 Жыл бұрын
Amma ungakitta pesavachi mudyuma🙏🏻😭😭😭😭😭😭😭
@maheswarimahes9836
@maheswarimahes9836 Жыл бұрын
Amma feel pannathinga.intha ulagam perusu ungalukku sonthangal ungala mathiri nagalum emathavangathan athanala ungalukku nanga irukkom
@JeevaS-vr9yg
@JeevaS-vr9yg Жыл бұрын
Spread Love Amma❤
@rubyparamanandham8137
@rubyparamanandham8137 Жыл бұрын
Don,t very Amma 👌
@parameswari5061
@parameswari5061 4 ай бұрын
Ammaa....alaadheenga...❤unga manasukku ...neenga nallaa erukkeenga....ennum nallaa eruppeenga....
@veenar8988
@veenar8988 Жыл бұрын
So sad sister don't worry u will be happy in future god is there for u
@Saraswathi.R786
@Saraswathi.R786 Жыл бұрын
Maa don't feel Amma i will support you always amma take care Amma
@elizabetharputham8990
@elizabetharputham8990 Жыл бұрын
Amma vaalga valarga❤
@saisriram4471
@saisriram4471 Жыл бұрын
Ellarum nalla irukanum amma
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 Жыл бұрын
May God bless you live long and y Amma❤❤❤
@user-bn1zi8uy8g
@user-bn1zi8uy8g Жыл бұрын
😮அம்மா உங்களை பார்த்ததும்அங்காளபரமேஸ்வரியை பார்த்தமகிழ்ச்சிநான் எப்போதும்உங்கள்குழந்தைதான்அம்மா வாழ்க வளமுடன் வகை கூகிள்
@victoriad415
@victoriad415 Жыл бұрын
Good humanity amma
@gayugayugayu4417
@gayugayugayu4417 Жыл бұрын
I love amma Nan ungala oru timevathu parganum
@mathi9483
@mathi9483 Жыл бұрын
எங்கள் கஸ்டம் அனைத்தும் தீர வேண்டும் 🙏🙏
@premamanickam1954
@premamanickam1954 6 ай бұрын
Amma looks very cute when she is shy😊
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 Жыл бұрын
Rajini Amma. Address please.👍👍👍👍👍👍. Ankalamman true.🔥🔥🔥🔥🔥🔥.
@murugaprakash6665
@murugaprakash6665 Жыл бұрын
இந்த அம்மா நிறைய உதவியும் நல்லதும் பன்னிருக்கேனு சொல்ராங்க. அப்படி இந்த அம்மாவால் நலம் பெற்ற ஒருத்தர் கூட கமெண்ட் பன்ன மாட்டிகிறாங்க. செய்த உதவியையும் நல்லதையும் நினைத்து ஒருவர் கூடவா கமெண்ட் பன்னமாட்டிகிறாங்க. மக்கள் மனதை எப்படி டச் பன்னி பேசுனா நம்புவாங்கலோ அப்படி பேசுவதில் கைதேர்ந்தவர் மற்றும் அனுபம் உள்ளவர்.இன்றைய கால சூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் கொள்ளை எப்படி நடக்கிறதோ அப்படி தான் இந்த அம்மாவின் செயலும்.
@geetha2676
@geetha2676 Жыл бұрын
எஸ்
@indonesiatamil849
@indonesiatamil849 Жыл бұрын
உண்மை உண்மை அம்மா,வாழ்த்த வயதில்லை,
@jayarani3945
@jayarani3945 Жыл бұрын
இவங்கள பாக்கணும் எப்படி தொடர்பு கொள்வது ரஜினி அம்மா எந்த ஊர்ல இருக்காங்க தயவு செய்து தெரியப்படுத்தவும்
@archanag5571
@archanag5571 Жыл бұрын
Chennai vyasarpadi
@archanag5571
@archanag5571 Жыл бұрын
Vyasarpadi housing board la poi ketta solliduvanga
@sivsmithran5133
@sivsmithran5133 Жыл бұрын
Amma na ungala meet pannitan I am very happy ma enna bless pannuthu thanks amma
@deepak1336
@deepak1336 3 ай бұрын
I watched this whole video only for Najma. She is damn beautiful 😍.
@me-dt3do
@me-dt3do Жыл бұрын
God bless her❤
@rubyparamanandham8137
@rubyparamanandham8137 Жыл бұрын
God bless you 👌
@user-yk6yr3zu9y
@user-yk6yr3zu9y 8 ай бұрын
எனக்கு ஒரு ஆபத்து அம்மா நீங்க தான் எப்படி உதவி செய்ங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@krishnakumar2390
@krishnakumar2390 Жыл бұрын
Rajini sonna oru vishyam unmai, naa bayathula pinnvaangalai, aana ematrathala pinnvaanguren🙏😭
@m.bhakyalakshmi9929
@m.bhakyalakshmi9929 Жыл бұрын
உங்க பேச்சு அருமை அம்மா
@user-xy3fw8qn7u
@user-xy3fw8qn7u Жыл бұрын
Don't worry amma. Goddess Angalamma with you always ma.
@thenporul7937
@thenporul7937 Жыл бұрын
வீட்டுக்காரர் சேர வசியம் பன்னா எத்தனை நாள் வரை வசியம் வேலை செய்யும்மா. பிறகு மாறிடுவாங்களா? ப்ளீஸ் நீங்க கேக்குற கேள்வியில் இதையும் சேத்துக்கங்கப்பா. பதில் வேணும். நானும் போயிருக்கேன். ஆனால் அமண்ட் நிறைய கேக்குறாங்க. என்னால் கட்ட முடியலை. என் வீட்டுக்காரர் என்கூட சேரனும். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கம்மா. பக்கத்துல தான் இருக்கேன். என் வீட்டுக்காரர் உங்களை பார்க்க வரமாட்டேன்னு சொல்லுராரும்மா. ப்ளீஸ்மா. என்ன பண்ணுரதுனே தெரியலை. 😭😭😭😭😭😭😭
@nirmalak6099
@nirmalak6099 Жыл бұрын
Vanakkam amma.dont cry amma
@MSBTamil7700
@MSBTamil7700 Жыл бұрын
அம்மா அழாதிங்க. நீங்க கும்பிடும் அம்மன் காப்பாத்து வாங்கdont Vary. அம்மா இன்னும் ஏமாத்துறவங்க இருக்காங்க அம்மா
@marysantharoy7006
@marysantharoy7006 Жыл бұрын
Super amma🙏🙏🙏
@winotyni688
@winotyni688 Жыл бұрын
Amma pls dnt cry u a great
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
அம்மா நான் உங்களை பார்க்கனும் பேசணும் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் பீலீஸ்
@BhavaBhavani-um2hj
@BhavaBhavani-um2hj Жыл бұрын
Amma love you amma
@bharathisolai3537
@bharathisolai3537 Жыл бұрын
அம்மா நான் நினைத்தது நடக்க வேண்டும் நீங்கள் எனக்கு ஆசிர்வாதம் பண்னுங்கள் அம்மா தயவு செய்து நான் ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறேன்
@bindhudhanya8560
@bindhudhanya8560 Жыл бұрын
Feel panathinga Amma.
@kingofg2527
@kingofg2527 Жыл бұрын
ரஜினி அம்மா அவர்களே உங்கள் மனசுக்கு எது சரியோ அதை செய்யுங்கள் அது போதும்
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
Sooniyam vekkira thozhil thana panringa,intha mooda nambikkai lam na namba matan,yenna porutha varaiii yellarum mentally strong ah irunthaley yentha noii negativity um nammala affect pannathu,karma nu onnu iruku namma yenna panromo athu thirumba nammala vechii seium,ivanga sooniyam vekkira thozhil thana panranga,Namma yenna panramo athu namlukey thirumba kandippa oru naal affect aagum
@suvanathinsaavi5945
@suvanathinsaavi5945 Жыл бұрын
Super.. I agree with you..
@user-bs7ch2uq7l
@user-bs7ch2uq7l Жыл бұрын
Correctable sonninga
@venkatrao4269
@venkatrao4269 Жыл бұрын
Interview edukara antha akka semma alagu ❤️
@renugadevimobile
@renugadevimobile Жыл бұрын
Super speech amma
@meenakshidevi9389
@meenakshidevi9389 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
நான் உங்களிடம் பேசணும் அம்மா எனக்கு நீங்கள் தான் துணை நிற்க வேண்டும் பீலீஸ் நான் 🙏😭🙏🏻🙏😭🙏😭😭😭😭😭உங்களிடம் பேசணும் அம்மா
@ANBHUPOOVE
@ANBHUPOOVE Жыл бұрын
Avanga ketta eappadi paysurathu sister
@sarankumar6168
@sarankumar6168 Жыл бұрын
Correct
@sarankumar6168
@sarankumar6168 Жыл бұрын
Murugan om saravana pava
@aravindthilagam7360
@aravindthilagam7360 Жыл бұрын
அம்மா தாயே உன்னேட அருள் எனக்கு வரணும் அம்மா 🙏🙏🥹🥹
@ramboram4775
@ramboram4775 5 ай бұрын
இதுவும் அந்தமாதிரி வீடியோவ எடுத்து காசு பாக்குற சேனல்👌👌👌👌
@nithya.rnithya.r356
@nithya.rnithya.r356 Жыл бұрын
Amma don't feel amma you are really great amma
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
அம்மா என்னை நீங்கள் தான் அருள் புரிந்து வேண்டும் 😭🙏
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
👠 Samigala 👠 serupala 👠 adikanum 👠 use less god's
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
@@muthuraj0276 ennava
@Saranyaaaaaaa
@Saranyaaaaaaa Жыл бұрын
🤣🤣🤣🤣
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
@@Saranyaaaaaaa Enna 🤣🤣🤣🤣 vendi iruku avanga avanga kastam avangalukku vanthu 🤣🤣 sariya poguma mmm 😡
@Saranyaaaaaaa
@Saranyaaaaaaa Жыл бұрын
@@sugavaneswarisugavaneswari5361 poi umpu punda
@MSBTamil7700
@MSBTamil7700 Жыл бұрын
அம்மா நான் திண்டுக்கல் லில் இருக்கிறேன் .என் கணவர் வாடகை பாத்திரம், சாமியானா கடை வைத்திருக்கிறோம். L பணம் தராமல். சிலபேர். ஏமாத்துறாங்க அம்மா கடன் சில இருக்குதும்மா அந்த கடன் அடைய வேண்டும் அம்மா சொந்த வீடு ஒன்று வேண்டும் அம்மா நீங்கதான் அம்மா அம்மாவிடம். வேண்டி நல்ல வழிகாட்டுங்கம்மா..அமமா நானும் என் கணவரும் யாருக்கும் கெடுதல் பண்ணமாட்டோம், தெய்வத்திற்கும். / மனச்சாட்சிக்கும். மட்டும் பயப்படுவோம் அம்மா ஓம்சக்தி.
@sugavaneswarisugavaneswari5361
@sugavaneswarisugavaneswari5361 Жыл бұрын
அம்மா நீங்கள் சென்றது மாதிரி இன்று நான் முடிவுக்கு சுசைடூ வந்துட்டேன் மதியம் அம்மா பீலீஸ் அம்மா நான் உங்களை
@radhaskitchen8816
@radhaskitchen8816 Жыл бұрын
வாழ்வது ஒரு வாழ்க்கை .வாழுங்க. தைரியம் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை . போராடுங்க, வெற்றி நிச்சயம்.
@hamsabeevi4296
@hamsabeevi4296 Жыл бұрын
Correct
@kavithaa1902
@kavithaa1902 Жыл бұрын
அம்மா நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள்
@anithavijayana1203
@anithavijayana1203 Жыл бұрын
Amma valha valamudan nalamudan
@HarishHarish-lq9jn
@HarishHarish-lq9jn Жыл бұрын
அம்மா நீங்க நல்ல இருக்க வேண்டும் என்று சொல்லி என் சற்குரு அப்பா பழனி கணக்கன்பட்டி அய்யாவிடம் நான் வேண்டிக்கொள்கிறேன்
@jagapriya9049
@jagapriya9049 Жыл бұрын
அளதிக அம்மா நாங்க இருக்கோம் 🫂🫂
@nextgen4352
@nextgen4352 Жыл бұрын
Poi 9 Pula sappu
@user-ck5nt2kt3s
@user-ck5nt2kt3s Жыл бұрын
Rajini amma nenga vera level🙏🙏🙏🙏🙏🙏
@sharmikuty7936
@sharmikuty7936 Жыл бұрын
God bless you Amma🙏🙏🙏🙏🙏🙏
@dhivyadinesh2698
@dhivyadinesh2698 Жыл бұрын
அம்மா உங்களை வந்து பார்க்கணும் என்ன ஊர் எந்த இடம் உங்கள் வந்து பார்க்கணும் வீட்ல ஒரே என் கணவர் என்கிட்ட சரியா பேச ஒரே ஒரு பொம்பளை அதனால வீட்டில பிரச்சனையா இருக்கு அதனால் உங்களது பாக்கணும் அம்மா 😭😭😭😭😭😭😭😭😭😭
@shaziyasikkandarsikkandar1298
@shaziyasikkandarsikkandar1298 Жыл бұрын
Chennai mkb nagar vyarsarpadi
@dhivyadinesh2698
@dhivyadinesh2698 Жыл бұрын
Ok Amma
@idhuungalchannel8215
@idhuungalchannel8215 Жыл бұрын
Don’t cry amma🙏🙏🙏🙏
@nisfahappyjourneytravels3575
@nisfahappyjourneytravels3575 Жыл бұрын
Eniku unge feeling pakkethule irunthu pesanum pole iruku Amma unge manesu pole Nalla irupinge
@shashvatmsathya2144
@shashvatmsathya2144 Жыл бұрын
Unga nalla ennangaluku vazhtthukal eppavum ipdiye irunga
@amruthamary8534
@amruthamary8534 8 ай бұрын
Your great amma 🎉
@vinithav3312
@vinithav3312 Жыл бұрын
Ungaluku Jesus iruparu Amma amen
@maha9943.
@maha9943. 10 ай бұрын
அம்மா நன்றி அம்மா ❤❤
@akilasakilas9845
@akilasakilas9845 Жыл бұрын
Ennoda manasula ayiram kastam irukku rajini Amma onkala paatha odane oru nampika varuthu enakkum nallathu nadakkum thonudhu Amma🙏🙏naa onkala mulusa nampura enakku oru Nalla vazhi kaattunka Amma🙏🙏
@leeladevi5588
@leeladevi5588 5 ай бұрын
Azhaadheenga amma. Neenga sivan oda avathaaram amma. Ungalukku oorae kozhandha amma. Neenga kozhandha illa nu varutha padaadheenga.
@jambukeswaran1477
@jambukeswaran1477 Жыл бұрын
my. namaskar am. .to ..rajini. amma. .don't. cry. .you .is .ambal .avathar ..alwayas. your ..lovely. son
@krishnaberry2942
@krishnaberry2942 Жыл бұрын
அம்மா நான் உங்கள பாக்கனும் நானும் வாழ்க்கையில் இன்னும் கஷ்டம் பட்டுக்கிட்டே ஏமாந்துகிட்டே இருக்கேன் சாகலாம் நினைத்தாலும் முடியல 1பெண் பிள்ளை இருக்கு அத வளக்கும் நிலையில் இருக்கேன் உங்க கோயில்ல எதாவது வேலை தாங்கம்மா ப்ளீஸ்
@n.d.selvakumar2796
@n.d.selvakumar2796 Жыл бұрын
அது அவளுடைய வாழ்க்கை யாரையும் ஏமாற்ற வில்லை.
@maheshra4722
@maheshra4722 Жыл бұрын
Amma ungala nerula paakanum pola iruku wish pannuga
@umakannan9539
@umakannan9539 Жыл бұрын
Love u amma ungala patha enku narya achieve pannanum thounuthu amma❤
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 5 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН