2 லட்சம் ரூபா சேலையில் அசத்தும் ரஜினியம்மா | Rajini Amma Exclusive Couple Interview

  Рет қаралды 1,014,322

YellowBench Tamil

YellowBench Tamil

Жыл бұрын

#rajiniamma #transgenderinterview #viralvideo #rajiniamma #rajiniammal
2 லட்சம் ரூபா சேலையில் அசத்தும் ரஜினியம்மா | Rajini Amma Exclusive Couple Interview
Get our Updates On
Twitter: / yellowbenchtml
Facebook: / yellowbenchtamil
Instagram: / yellowbenchtamil
To subscribe: bit.ly/3BgnJTI
Yellow Bench Tamil brings you the latest Information on Politics, Sports, Business, Cinema and International affairs in TAMIL. Subscribe to our KZbin channel for More latest Tamil News and Interviews.

Пікірлер: 853
@umakamaraj2777
@umakamaraj2777 Жыл бұрын
திருநங்கையை திருமணம் செய்வது தவறில்லை ஆனால் இது போல வயது ஒப்பாத திருமணம் அந்த பையனின் பெற்றோரை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes money 💰 ga
@premamadesh9362
@premamadesh9362 Жыл бұрын
Yes correct.
@Singmothersing1
@Singmothersing1 Жыл бұрын
Guys stop saying all this age colour gender don't do yaar ..who r we to say that ....ask am I lucky ....what u and i dint get she has got ..that is her star....it's written in her fate....please I request don't rise questions in others life
@Singmothersing1
@Singmothersing1 Жыл бұрын
Plz don't pass comments
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Samiyar vesam pakka pradu both
@HOTS-FOOODS-COLOMBO-103A
@HOTS-FOOODS-COLOMBO-103A Жыл бұрын
ரெண்டு பேரும் அம்மாவும் பேரனும் போல் இருக்காங்க அதுதானே உண்மை 🎉
@user-zb2jh9xe4q
@user-zb2jh9xe4q 6 ай бұрын
தாத்தாவும் பேரனும் போல இருக்காங்க 😳
@georgejoseph7684
@georgejoseph7684 6 ай бұрын
ஆமா
@dhandapanivadivel4746
@dhandapanivadivel4746 Жыл бұрын
அந்த அம்மாகிட்ட பணம் நகை இல்லனா அவன் அங்கே ஒரு நிமிடம் இருக்கமாட்டான் 💯💯 உன்மை
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
Correct😂😂😂😂😂😂😂
@jamunaranjith6381
@jamunaranjith6381 Жыл бұрын
S
@aarun4698
@aarun4698 Жыл бұрын
Correct
@sayaranawaz9129
@sayaranawaz9129 Жыл бұрын
Maybe Rajani Amma has done some thing to this young man nd spoil his life God knows better
@VijayRasigai48
@VijayRasigai48 Жыл бұрын
​@@sayaranawaz9129crt.. But andha paiyan life dhan kettu poguthu.. Panathuku irukano illa true ah irukano. But life pochu
@bs2tamizhfashions453
@bs2tamizhfashions453 Жыл бұрын
நீங்க வசதி இல்லாத திருநங்கையாக இருந்தால் உங்க மாமா வீட்டில் ஒத்துக் கொள்வார்கலா
@jeyaprathac9857
@jeyaprathac9857 Жыл бұрын
பாட்டியும் பேரனும் மாதிரி தான் இருக்கு. சரி, விதி யாரை விட்டது.?
@rajeswarib2788
@rajeswarib2788 Жыл бұрын
Intha amma kadavuluku சேவை செய்றாங்க இவங்களால ஒரு குழந்தை கொடுக்க முடியாதுனு தெரிஞ்சும் எதுக்கு ஒரு பையனோட வாழ்க்கையை வீணாக்குறீங்க அந்த பையனே சொன்னாலும் நீங்க புத்தி சொல்லி அனுப்பலாமே உங்க வயது வித்யாசம் உங்களுக்கு தெரியலையா அந்த பையனோட குடும்பத்தை நினைத்து பாத்து இருக்கலாமே உங்கள பாக்கும்போது ஒரு மதிப்பு இருக்கு ஆனா இந்த செயல் ரொம்ப கஷ்டமா இருக்கு yethuka mudiyala
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
பொய்.நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து விட்டேன்.video la நம்பரமாரி பேசி வரவச்சு காச வாங்கிட்டு ஏமாத்தராங்க.நானும் நம்பி போன.ஆனா காசு மட்டும் தான் ஒன்றும் பன்னவில்லை.2 நிமிடம் கூட பேசவில்லை.நெரில் Rs.47,000 கேட்டாங்க.கேட்டது அந்த அம்மா தான்.எனக்கு போனதுக்கு Rs.251,Rs.80,Rs.100 செலவு.வேற ஊர் இருந்து போனதுக்கு செலவு,அலைச்சல் மனவேதனையில் சொல்கிறேன்.இன்னும் எல்லாதுக்கும் காசுதான்.எதுவுமே பண்ணம கேக்கராங்க.பகல் கொல்லை அடிக்கறாங்க.எல்லாம் பொய்.நம்ம பிரச்னை நாம் தான் சரி செய்ய முடியும்.யாரையும் நம்பாதிங்க.இந்த மந்திரம்,மாயம் சொல்ர யாரையும் நம்பாதிங்க.Please போகதிங்க🙏
@malligamalliga1715
@malligamalliga1715 4 ай бұрын
நீங்க கல்யாணம் பண்ணது தப்பில்ல but உங்க வயது உள்ள ஆளை கல்யாணம் பண்ணி இருக்கலாம்
@rajmohanmohan5104
@rajmohanmohan5104 Жыл бұрын
திருநங்கைகள் திருமணம் சந்தோஷமாக இருந்தாலும் உங்கள் வயதுக்கேற்ற ஒரு மணாளனை நீங்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் பாவம் தானே ஆண் பெண் திருநங்கை என்று மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தங்களுக்கான வாழ்க்கை துணை நிச்சயம் தேவை ஆனால் தங்கள் வயதுக்கு ஏத்த வகையில் அது அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.ஒரு பெண் ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அந்தப் பெண்ணிலிருந்து ஆணுக்கு இரண்டு வயது அதிகமாக இருக்க வேண்டும் அல்லது ஐந்து வயது அதிகமாக இருந்தால் குடும்பம் இனிக்கும் சிறப்பாக இருக்கும்
@mathuraiponnu5206
@mathuraiponnu5206 Жыл бұрын
என் இப்படி ச்சீ காசுக்காக இப்படி லாம் செய்றங்க கடவுள் லே
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
இந்த நடிகை ரஜினிக்காக நடிகர் ரஜினிகாந்த் படத்திலிருந்து ஒரு பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது பணக்காரன் படத்தில் ஒரு பாட்டு வரும் புருஷன் பொஞ்சாதி பொருத்தம் தான் வேணும் பொருத்தம் இல்லாட்டி வருத்தம் தான் தோணும் அமைஞ்சா அதுபோல கல்யாணம் பண்னு இல்ல நீ வாழு🎉 தனியால நின்னு🎉
@gentleman6319
@gentleman6319 Жыл бұрын
ரஜினி முருகனுடைய கணவரின் குடும்பச் செலவுகள் எல்லாம் ரஜினி முருகன் அம்மா தான் பாக்குறா போல...😅🤔🤷‍♂️
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 Жыл бұрын
அவங்க தெளிவாக இருக்காங்க...ஏன் குழப்புறீங்க... இவங்க இதை express yeபன்னாம இருந்தா என்ன பேசுவீர்கள்...just அவங்ககிட்ட என்ன கத்துக்க முடியும் னு மட்டுமே பாருங்க... எல்லாம் இருந்தும் இவங்கல பாத்து ஏங்குற இடத்துல அவங்க இருக்காங்க அதுதான் அவங்க success🎉 சூப்பர்..
@behappyalways11
@behappyalways11 Жыл бұрын
ஆயிரம் தான் இருந்தாலும், உங்கள் வயதுக்கு ஏத்த ஒரு ஆண் அ திருமணம் செய்து இருக்கலாம். ஆயிரம் தான் நீங்க சொன்னாலும், இது தவறு தான்.
@rajmohanmohan5104
@rajmohanmohan5104 Жыл бұрын
Yes
@premamadesh9362
@premamadesh9362 Жыл бұрын
Yes
@savveesmohammed2937
@savveesmohammed2937 Жыл бұрын
Money is everything
@shajinshajin9533
@shajinshajin9533 Жыл бұрын
Yes
@VijayRasigai48
@VijayRasigai48 Жыл бұрын
Ama. Avan chinna paiyan. Avane poirundhalum adwise pani irukalam Aana indha amma adhu panala .
@chitrat2169
@chitrat2169 Жыл бұрын
இவங்கள அம்மா னு கூப்பிட தான் தோணுது எல்லோர்க்கும் அன்பு தேவை அது இவர்கிட்ட எதிர் பார்க்கிறார்கள் இது தவறில்லை ஆனால் இந்த பந்தம் நிலைக்க வேண்டும் வாழ்த்துக்கள் ஆனால் இவங்க கிட்ட நல்ல எண்ணம் இருப்பது போல் தான் தெரியுது. மனித மனம் குரங்கு என்பது தான் நிதர்சனம்
@basithabasitha4330
@basithabasitha4330 Жыл бұрын
அம்மா மகன் மாதி இருக்கு...என்ன கருமமோ.
@rafitha786rafitha5
@rafitha786rafitha5 Жыл бұрын
இதுவும் சில காலம் அம்மாட காசு முடிஞ்சா ஆட்டம் காலி நிறைய பார்த்தாச்சு பல நடிகர் பல நடிகைகள் அதில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்
@marikannan8291
@marikannan8291 Жыл бұрын
அம்மா நீங்க அப்படியே எங்க வீட்ல இருக்குற அங்காள பரேமேஸ்வரி அம்மன் மாதிரி இருக்கீங்க உங்க முகத்துல எங்க அம்மா அங்களா பரமேஸ்வரி பாக்குறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@malathisubha1963
@malathisubha1963 Жыл бұрын
இந்த அம்மா கிட்ட இவளோ பணமோ நகையோ இல்லைனா, அந்த கணவர் குடும்பம் ஏற்று கொள்வார்களா?
@santhanalakshmig9542
@santhanalakshmig9542 Жыл бұрын
Yes unmai nadamadum நகைக்கடை
@jeevajeeva5173
@jeevajeeva5173 Жыл бұрын
Yes true
@vaishnavidevin1678
@vaishnavidevin1678 Жыл бұрын
Yes
@arunkaiser
@arunkaiser Жыл бұрын
Yes true
@m.sganesan5395
@m.sganesan5395 Жыл бұрын
Yes Unmai
@godbless2858
@godbless2858 Жыл бұрын
தாத்தாவும் பேரனும் மாதிரி இருக்கு 😂
@rainbowflowers6429
@rainbowflowers6429 Жыл бұрын
கடவுள் பேர் சொல்லி ஏமாற்றுபவருக்கு நிச்சயம் தண்டனை உண்டு..
@thiruperumal7006
@thiruperumal7006 Жыл бұрын
Yes but avanga 100 rs sambadhicha 25rs savadhu kodukuranga ellarukum....ok va neraiya per samiyara irukanga emathuranga...ivanga paravailla la...
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
Ivanga paravalaiya,aduthuvangaluku sooniyam vekkirathu aani adikira moodambikkai lam paravalaya ungluku
@shalinishalu31
@shalinishalu31 Жыл бұрын
Kamdippa karma nu onnu iruku namma yenna positive oh negative pannalum namluku thirumba vanthu serum
@anwaranwarbasha1140
@anwaranwarbasha1140 Жыл бұрын
இது இந்த நாட்டிற்கு இப்போதைக்கு தேவையா... இது எல்லாம் போடுவீங்க... மணிப்பூர் நிலை வருத்தத்தை அளிக்கவில்லையா..
@jencijenci9508
@jencijenci9508 Жыл бұрын
இது கொஞ்சம் அருவருப்பா இருக்கு பாக்கவே திரு நங்கைகளை திருமணம் செய்வதை நான் கூறவில்லை இப்படி வயது வித்தியாசம் ஒரு பொருத்தமும் இல்லை. என்ன டா இது சே
@spidy4403
@spidy4403 5 ай бұрын
Fraud No.1.
@Marciashree87
@Marciashree87 Жыл бұрын
😊😂 டேய் அஞ்சு விரலு மோதிரம் கைச்செயின் கழுத்துல அவ்ளோ நகை நீ தியாகி யா உன் குடும்பமே பணத்துக்கு ஆசைப்பட்டு உன்ன இது கிட்ட பிடிச்சு கொடுத்திருக்காங்க 😢😂 நீ நல்லவன் வேஷம் போடுற 😂 பாவம் அந்த அம்மா
@user-kq1qy1js8v
@user-kq1qy1js8v Жыл бұрын
உண்மை
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 Жыл бұрын
Correct
@Joanna_Samuel
@Joanna_Samuel Жыл бұрын
Correct 🎉
@kaliswaris3217
@kaliswaris3217 8 ай бұрын
🏣
@banusyed1703
@banusyed1703 8 күн бұрын
S unmai tha
@asmarabeek8965
@asmarabeek8965 Жыл бұрын
இந்த புன்னகை என்றும் நிலையானதாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் தம்பதிகளுக்கு அன்பை எதிர்பார்க்கும் ரஜினி அம்மா சந்தோஷமாக வாழ்க கடைசிவரை இதே அன்போடு வாழட்டும்
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
Sir நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து சொல்ர.இவங்க சேவை செய்யறது எல்லாம் பொய்.எல்லாமே மக்கள் ஏமாத்தி வாங்கர பணம்.நானும் பணம் குடுது ஏமாதுட்ட.இவங்கல எதுக்கு பேட்டி எடுக்குறிங்க.எல்லாம் விடியோ சொன்னதை சொல்லிட்டு இருக்காங்க.இவங்க பேரை செல்லி யாரும் ஏமாத்தல.இவங்க தான் ஏமாத்தறாங்க.நம்பாதிங்க.
@balabala7360
@balabala7360 Жыл бұрын
அட பாவி இப்படி காசுக்காக உன் வாழ்க்கையை தொலைச்சுட்டியே டா
@elairajan1104
@elairajan1104 Жыл бұрын
Correct 💯
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
😂yes Wait one day head la kalla pottutu odiruvan 😂 .
@farjanasabir3842
@farjanasabir3842 Жыл бұрын
Avan enga valkaya thulatchan..velaiku pogama raja valkai valuran..avanuku thevai kasu Vera onum ila
@balabala7360
@balabala7360 Жыл бұрын
@@subaselvam5690 ama
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
அவர் நான்கு கல்யாணம் பண்ணிக்கலாம்
@user-qp2yw9gh3l
@user-qp2yw9gh3l Жыл бұрын
எனக்கு என்னமோ இது உண்மையான காதல் மாதிரி தெரியல. பணம் பத்தும் செய்யும்னு சும்மாவா சொன்னாங்க
@malathinarasimmanmalathi2492
@malathinarasimmanmalathi2492 Жыл бұрын
அவங்க அவங்க வாழ்க்கைக்கு எது சந்தோஷமோ அதை ஏற்று நிம்மதியா இருங்கப்பா ஒன்னும் தவறில்லை
@MeenaMeena-tc7or
@MeenaMeena-tc7or Жыл бұрын
அம்மா கவனமா இருங்க உங்க பணத்துக்காக மட்டுமே கூட இருக்குற மாதிரி இருக்கு உண்மையாவே உங்க மேல எல்லோரும் அன்பா இருந்தாங்க ரா ரொம்ப சந்தோஷம்
@jukala968
@jukala968 Жыл бұрын
அம்மா விளையாடப்போரண்ணு சொல்லிட்டு இங்க வந்துதுவென் சூப்பர்😅😅😅😅
@subramaniyanunmaithanbrosu8139
@subramaniyanunmaithanbrosu8139 Жыл бұрын
இவன் சின்ன பையன், இவன் வயது 20-21 தான் இருக்கும்.அந்த அம்மா வயது 40 தாண்டும். பாவம் அவன். அவர்கள் வயதுக்கு ஏற்ற பையனாக பார்த்திருக்கலாம்
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f Жыл бұрын
ஆயா கொஞ்சம் அடக்கி பேசு ஓவரா பேசாத ஒரு நாள் விட்டுட்டு ஓடிடுவேன் அப்போ தெரியும்
@vpraba917
@vpraba917 Жыл бұрын
இந்த திருமணம் தேவையா அம்மா பிள்ளை மாதிரி இருக்கு
@sathyapriyasathyapriya5611
@sathyapriyasathyapriya5611 Жыл бұрын
அம்மா உங்களை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது அவர் உங்கள் பணத்திற்காக மட்டும் உங்களிடம் இருக்கிறார் கடவுள் உங்களை காப்பாற்றுவார் இந்த சிரிப்பு நிலையாக இருக்கட்டும்
@johndeerevlog506
@johndeerevlog506 Жыл бұрын
இன்றிருப்போர் நாளை இல்லை சந்தோசமா வாழ்ந்ததுதான் மிச்சம்.
@vasumathyram3666
@vasumathyram3666 3 ай бұрын
She is so innocent rajini Amma
@nithinmsdnithinmsd129
@nithinmsdnithinmsd129 Жыл бұрын
I fell in love with anchor WT a soul she is wow very matured girl
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
எனக்கு 20 உனக்கு 60 இதெல்லாம் ரொம்ப காலம் நீடிக்காது🎉
@shajinshajin9533
@shajinshajin9533 Жыл бұрын
😂
@lemontree5717
@lemontree5717 Жыл бұрын
Epidi yum Dhandha Panna mudiyathu
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
@@lemontree5717 ஏண்டி முடியாது
@basithabasitha4330
@basithabasitha4330 Жыл бұрын
இவனும் இவன் குடும்பமும் பணத்துக்காக use பண்ணுறாங்க
@s.kinformations.9070
@s.kinformations.9070 Жыл бұрын
Fact
@kishorekumar3674
@kishorekumar3674 Жыл бұрын
ஆனா விட்டுட்டு ஓடினியோ, மகனே.. இந்தம்மா செய்வினையை வலுவா வச்சிரும்.. அப்புறம் ஒன்னும் செயல்படாதுடா😂😂
@MAhathirmahaMahathirmaha
@MAhathirmahaMahathirmaha 11 ай бұрын
Naanum muslim tham amma danga annenum rajini ammavum athampa5hium sandhosamaga ennota valthukal ameen
@MAhathirmahaMahathirmaha
@MAhathirmahaMahathirmaha 11 ай бұрын
2 thampathigalum vaale ennota valthukal ameen
@rameswarijeyakumar1623
@rameswarijeyakumar1623 Жыл бұрын
ரஜினி அம்மா உங்கள் பேச்சு அருமை அம்மா
@gulinfrancis5265
@gulinfrancis5265 Жыл бұрын
கொடுமையா இருக்கு மாமானு சொல்லும்போது😂😂😂
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
Ama😂😂
@jaysuthaj5509
@jaysuthaj5509 11 ай бұрын
😂😂😂😂
@babithas4124
@babithas4124 10 ай бұрын
Kadavule
@Singmothersing1
@Singmothersing1 Жыл бұрын
This boy do lucky not even a woman would love him and respect him somuch hats off rajni amma
@vjeeva123
@vjeeva123 Жыл бұрын
டேய் நல்ல புளியங்கொம்பா புடிச்சுட்ட 🎉🎉🎉 அனுபவி ராசா அனுபவி 😂😂😂
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes true
@subramanilogayanagi9997
@subramanilogayanagi9997 Жыл бұрын
ரஜினி அம்மா நீங்கள் கடவுளுக்காக தொண்டு செய்கின்றீர்கள் மக்களுக்காகவும் நல்லதை செய்கின்றீர்கள் இது இப்படியே போயிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும் இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் செயல் நம்மை விட்டு வைக்காது அந்த நபர் பணத்துக்காக மட்டுமே
@shajinshajin9533
@shajinshajin9533 Жыл бұрын
உண்மை
@vinithpazhani8248
@vinithpazhani8248 Жыл бұрын
ரஜினி அம்மா ...,உங்க பக்கத்துல ஒருதன் இருக்கான் அவனுக்கு ஒரு மை வெச்சி கண்டு புடிங்க அவன் உங்ககிட்ட உண்மையா இருக்கானா இல்ல பொய்யா இருக்கானா.... அப்டின்னு..... அவரோ அடக்கம் ஒடுக்கம் இது எல்லாம் பாக்கும் போது அவ்ளோ ஒன்னும் பெருசா தெரியல..,..... எனக்கு நீங்க , உங்களை போன்றவர்கள் ஏமாந்து கஷ்ட படுறது எங்களால accept panna mudiyathu .... Carfull aaaa erunga amma....😊
@jaysuthaj5509
@jaysuthaj5509 11 ай бұрын
Kadaulukku. Thondu. Seigrara? Nalla. Paam. Pudungu valam. Dhevaiya. Ivalau. Nagai. Panam. Oru. Anmiga. Vadhigalukku
@jaysuthaj5509
@jaysuthaj5509 11 ай бұрын
Avanai. Mayakki. Vaithirukki al
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 Жыл бұрын
காரண காரியமில்லாமல் எந்த ஒரு செயலும் நடக்காது... கடவுள் அருள் புரியட்டும்...
@Abc13223
@Abc13223 Жыл бұрын
காசு பணம் துட்டு மணி மணி
@malathykannan5230
@malathykannan5230 Жыл бұрын
Her speech is very heart touching. Like it! A living example for young generation.
@elephantlover6955
@elephantlover6955 Жыл бұрын
Young?
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
பொய்.நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து விட்டேன்.video la நம்பரமாரி பேசி வரவச்சு காச வாங்கிட்டு ஏமாத்தராங்க.நானும் நம்பி போன.ஆனா காசு மட்டும் தான் ஒன்றும் பன்னவில்லை.2 நிமிடம் கூட பேசவில்லை.நெரில் Rs.47,000 கேட்டாங்க.கேட்டது அந்த அம்மா தான்.எனக்கு போனதுக்கு Rs.251,Rs.80,Rs.100 செலவு.வேற ஊர் இருந்து போனதுக்கு செலவு,அலைச்சல் மனவேதனையில் சொல்கிறேன்.இன்னும் எல்லாதுக்கும் காசுதான்.எதுவுமே பண்ணம கேக்கராங்க.பகல் கொல்லை அடிக்கறாங்க.எல்லாம் பொய்.நம்ம பிரச்னை நாம் தான் சரி செய்ய முடியும்.யாரையும் நம்பாதிங்க.இந்த மந்திரம்,மாயம் சொல்ர யாரையும் நம்பாதிங்க.Please போகதிங்க🙏
@georgbrunner3304
@georgbrunner3304 Жыл бұрын
Rajini mummy you are so sweet and humble. God bless both of you dears.
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
@@georgbrunner3304 She is not sweet and humble.She is lie,balming to everyone.i saw her.she is cheating.Don't believe her.
@KlillyKLILLY-di7hh
@KlillyKLILLY-di7hh Жыл бұрын
Amma You So Truthful Honest Vazgha pallandukal nalamuden vazhamuden🙏
@Singmothersing1
@Singmothersing1 Жыл бұрын
When i hear rajni amma ....speak my day is super ..such a true soul words
@esakkirajaravi
@esakkirajaravi Жыл бұрын
Super ❤️
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Love is more powerful with mom also. Son ah adopt panni irukkalaam. Irundhaalum rendu perum santhoshama pala aandu onna vazhndha santhosham.
@mariaruban596
@mariaruban596 4 ай бұрын
Amma unka life fulla maranam varai unakalukul ❤love irukattum Amma congratulations umma Amma really ma😊
@drdarkgamer1661
@drdarkgamer1661 Жыл бұрын
Amma super ma unga speech
@kamal-st2mz
@kamal-st2mz Жыл бұрын
சமுதாய சீர்கேட்டை பிரபல படுத்தும் ஊடக வியாபாரிகள்
@arunachalampitchan2995
@arunachalampitchan2995 Жыл бұрын
Super couple. Ranjini Amma should start schools and colleges for the poor transgenders to get education opportunities for them. God bless them.
@rajkumarannamalai6744
@rajkumarannamalai6744 Жыл бұрын
Don't know what to say..! Any way, All the best and Live a happy Life.. 😊
@j_v3629
@j_v3629 10 ай бұрын
Youv editoruuuuu unaku Oscar kudukanumyaa 😅
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 11 ай бұрын
Avangazha partha real normal couple madhiri thaan irukkanga, romba azhaga irukkanga, yengazha aasirvadhikkanum neenga
@143bb97
@143bb97 Жыл бұрын
Antha baiyan kudumbam anaithum antha ammava yemathuranga
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes money than ellam
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
பொய்.நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து விட்டேன்.இந்த அம்மா video la நம்பரமாரி பேசி வரவச்சு காச வாங்கிட்டு ஏமாத்தராங்க.நானும் நம்பி போன.ஆனா காசு மட்டும் தான் ஒன்றும் பன்னவில்லை.2 நிமிடம் கூட பேசவில்லை.நெரில் Rs.47,000 கேட்டாங்க.கேட்டது அந்த அம்மா தான்.எனக்கு போனதுக்கு Rs.251,Rs.80,Rs.100 செலவு.வேற ஊர் இருந்து போனதுக்கு செலவு,அலைச்சல் மனவேதனையில் சொல்கிறேன்.இன்னும் எல்லாதுக்கும் காசுதான்.எதுவுமே பண்ணம கேக்கராங்க.பகல் கொல்லை அடிக்கறாங்க.எல்லாம் பொய்.நம்ம பிரச்னை நாம் தான் சரி செய்ய முடியும்.யாரையும் நம்பாதிங்க.இந்த மந்திரம்,மாயம் சொல்ர யாரையும் நம்பாதிங்க.Please போகதிங்க🙏antha Amma than yellathaiyum amathitu erukanga.
@user-ev7tk6fr2n
@user-ev7tk6fr2n 6 ай бұрын
உங்களுடைய வாழ்கையை பற்றி கூறும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு❤😅
@cheechuharley
@cheechuharley Жыл бұрын
Super ma. வாழ்க பல்லாண்டு.
@NatarajanManikandan-nr7ry
@NatarajanManikandan-nr7ry Жыл бұрын
அண்ணனுக்கு ஏற்ற அன்னி . உங்களை ஒரு முறை பார்க்க வேண்டும். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
@MonisharakshaMonisharaks-is7lt
@MonisharakshaMonisharaks-is7lt Жыл бұрын
Amma நான் romba வறுமையில் இருக்கேன், என் பாப்பா படிக்கவைக்க உதவி பண்ணுங்க அம்மா,
@dhineshyadav2515
@dhineshyadav2515 Жыл бұрын
பேரனும் பாட்டியும் மாறி iruku
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes
@aravinddavid9971
@aravinddavid9971 9 ай бұрын
Antha amma .....unmaiya unga la love panranga bro.....neeegalu. amma va unmaiya love pani ithey mari life long happy ya irukanum........unga rendu peeumay pakum pothu mana.....niraiva....iruku.....amma......❤❤❤❤❤❤❤
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 Жыл бұрын
Rajini Amma I m happy for you ....neengha evalo kashtam paturupingha -intha nilai normal mindset people Ku puriyeve puriyaathu ....iraivanuku maatume velicham
@victoriad415
@victoriad415 Жыл бұрын
Amma speak is very good and humanity
@ramasamy581
@ramasamy581 Жыл бұрын
Mama va kodumai
@puppiesworld9262
@puppiesworld9262 Жыл бұрын
Lovely couples❤❤super rajini amma congratulations 🎉epium happy ah erunga amma❤
@KalpanaKallu-jc4ym
@KalpanaKallu-jc4ym Жыл бұрын
Antha paiyan life spoil pannitu epadi nee la pesura ..avana husband solladha saniyee..kevalama eruku
@JeevaS-vr9yg
@JeevaS-vr9yg Жыл бұрын
Amma spread love Amma
@shahidmans
@shahidmans Жыл бұрын
She is very lucky.. Such a young husband...
@jayashree9820
@jayashree9820 Жыл бұрын
Appreciation to the anchor.. ❤
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Amma pakum pidhu manasu kastama eruku bro andha amma ungala romburanga adharku kadaisevarai unmayaga erunga allah ungal eruvarukum arul purivan ameen..
@aesthetic_blossom5596
@aesthetic_blossom5596 Жыл бұрын
பொய்.நான் நேரில் சென்று பார்த்து ஏமாந்து விட்டேன்.video la நம்பரமாரி பேசி வரவச்சு காச வாங்கிட்டு ஏமாத்தராங்க.நானும் நம்பி போன.ஆனா காசு மட்டும் தான் ஒன்றும் பன்னவில்லை.2 நிமிடம் கூட பேசவில்லை.நெரில் Rs.47,000 கேட்டாங்க.கேட்டது அந்த அம்மா தான்.எனக்கு போனதுக்கு Rs.251,Rs.80,Rs.100 செலவு.வேற ஊர் இருந்து போனதுக்கு செலவு,அலைச்சல் மனவேதனையில் சொல்கிறேன்.இன்னும் எல்லாதுக்கும் காசுதான்.எதுவுமே பண்ணம கேக்கராங்க.பகல் கொல்லை அடிக்கறாங்க.எல்லாம் பொய்.நம்ம பிரச்னை நாம் தான் சரி செய்ய முடியும்.யாரையும் நம்பாதிங்க.இந்த மந்திரம்,மாயம் சொல்ர யாரையும் நம்பாதிங்க.Please போகதிங்க🙏antha Amma yellarthaiyum amathathu ga.
@നാഗവല്ലി
@നാഗവല്ലി Жыл бұрын
Antha anna va partha ethoo 🥹🥹 thappa erukku. 🥹🥹 antha ammava cry panna vekama eruntha pothum 👍🏼
@Singmothersing1
@Singmothersing1 Жыл бұрын
He is smart boy ...free money free gold she is madly in love with him ..
@നാഗവല്ലി
@നാഗവല്ലി Жыл бұрын
@@Singmothersing1 amma pavam🥲 hppy ah eruntha sari
@poornimasuresh729
@poornimasuresh729 Жыл бұрын
Super Nice love sweet Amma Anna
@chellirajan5972
@chellirajan5972 Жыл бұрын
Namashivaya This is god planning. So pray for both of them happiness. Namashivaya
@Baasha25
@Baasha25 26 күн бұрын
She has so much love for the husband. Lucky Guy. May u Both be Happy always, Aamin
@justicem5657
@justicem5657 Жыл бұрын
God bless you
@baburaji1181
@baburaji1181 Жыл бұрын
சந்தோஶமாக இருந்தா happy தான்
@punithamalar3241
@punithamalar3241 Жыл бұрын
Very nice couples... RAJINIAMMA always lovable... Speak very sweet, love, care and very good heart... Her husband also good... Long live and do good it will comes back to yours... All the best....
@amaravathymahalingam8865
@amaravathymahalingam8865 Жыл бұрын
ரஜினி அவர்கள் இப்போதும் போல எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும்...
@vj_naidu
@vj_naidu Жыл бұрын
She looks like his mother 🙄 adula dear ahh mama vaa 😒😳
@Dithcrore
@Dithcrore Жыл бұрын
Paiyan paaka nalavan mathiri therila...Be Careful Ms.Rajini...😂😂
@Maheshwari1993-hs7qo
@Maheshwari1993-hs7qo Жыл бұрын
Sry intha question ku muslim intha paiyan பொதுவா முஸ்லிம் மத மக்கள் ஆண்கள் தங்கம் அணிய மாட்டார்கள் அல்லவா எனக்கு தெரியல யாராவது சொல்லுங்க
@Suhelshehanas4559
@Suhelshehanas4559 Жыл бұрын
@@Maheshwari1993-hs7qosister தங்கம் அனிவது இஸ்லாத்தில் ஹராம் அதாவது தங்கம் அணிவது இஸ்லாத்தில் ஆண்களுக்கு தடை அணிய கூடாது sister.
@Maheshwari1993-hs7qo
@Maheshwari1993-hs7qo Жыл бұрын
@@Suhelshehanas4559 bt intha paiyan thangam poatrukanla
@sadicksadick6458
@sadicksadick6458 Жыл бұрын
Yes gold is haram for muslim boys
@Maheshwari1993-hs7qo
@Maheshwari1993-hs7qo Жыл бұрын
@@sadicksadick6458 sry haram na enna
@induma1214
@induma1214 Жыл бұрын
Ithu unmayana anbu, kadhal thaan. Panathukaga nu sonna, kandippa ippadi kalyanam pannika matanga....Ivargaloda anbu unmayana anbu❤
@sudhanettadjy9875
@sudhanettadjy9875 11 ай бұрын
Very true love u amma
@dineshm7239
@dineshm7239 Жыл бұрын
அம்மா நீங்க ரொம்ப வெளிப்படையாக இருக்கீங்க.நீங்க இருவரும் நல்லா இருக்கனும்.
@Jksamy44
@Jksamy44 Жыл бұрын
இந்த மாதிரி பிராடுகள நம்பி ஏமாறும் நாதாரிகள் சங்கம் சார்பாக உங்களுக்கு வாழ்த்துக்கள்
@soundharyav607
@soundharyav607 11 ай бұрын
​@@Jksamy44😂
@janakinandhagopal1180
@janakinandhagopal1180 3 ай бұрын
அட பாவி பணம் நகைகாக ஆசைப்பட்டு ஒரு பாட்டிய டியர் என்று சொல்லுவது ரொம்ப டுமச்இருக்கு 😅😂😅😂😅😂😢😢😢😮😅😂😂😂😂😂😂😢😢😢😢😢😮😮😮😅😅😅😅😅
@uls345
@uls345 Жыл бұрын
Mama & dear super keep it up..
@rajmohanmohan5104
@rajmohanmohan5104 Жыл бұрын
God bless u
@mariselvi5267
@mariselvi5267 Жыл бұрын
Super amma
@vijaykarthik-cj5rd
@vijaykarthik-cj5rd Жыл бұрын
Super ammaaa .... Be happy always 👍👍👌👌👌👌👌👌 epaum polaaa epaumay happy erukanummmmmmmm ..... Life end varaikummm epdi erukanummmm...
@hariharanp7816
@hariharanp7816 9 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா அண்ணா நீங்க இருவரும் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்
@dhanamlakshmi2162
@dhanamlakshmi2162 Жыл бұрын
Love u amma
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 Жыл бұрын
அந்தப் பையனுக்கு பணம் பணம் நகை இனிமேல் தான் குறிக்கோள் இன்னும் சிறிது காலத்தில் உங்களுக்கே தெரியும்
@user-fy3lh2vv1i
@user-fy3lh2vv1i Жыл бұрын
God bless i
@user-rz8dh1qg3r
@user-rz8dh1qg3r Жыл бұрын
உங்களை எனக்கு நிரம்ப பிடிக்கும் அம்மா நிறைய பேச வேண்டும் போல் இருக்கிறது
@UshaRani-vs9mb
@UshaRani-vs9mb Жыл бұрын
Super Amma
@PriyaSelvam-zw9oj
@PriyaSelvam-zw9oj Жыл бұрын
Super Amma 🙏🙏🙏🙏
@balam9057
@balam9057 Жыл бұрын
Police enna pannudhu
@abs8933
@abs8933 Жыл бұрын
பையன் நல்ல பையனாக இருக்கலாம் தயவு செய்து இந்த பையன் இஸ்லாமியர் என்று மட்டும் சொல்ல வேண்டாம் பெயர் மட்டும் வைத்து கொண்டால் இஸ்லாமியனாக😊 இருக்க முடியாது இனிமேல் இந்த பையன் இந்து தான் இந்திய சட்டப்படி ....
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 65 МЛН