வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா? By Raji அந்த அம்பாளின் பலவகையான ரூபங்களில் ஒன்றுதான் இந்த வாராஹி அம்மன். பல வகையான அம்மன் படங்களை நம் வீட்டில் வைத்து வழிபட்டாலும் வாராஹி அம்மனை வீட்டில் வைத்து வழிபடலாமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு இன்று வரை இருந்து தான் வருகிறது. இதற்கு வாராகி அம்மனின் விசித்திரமான தோற்றமும், அவள் காளியின் சொரூபம் என்பதினாலும் தான். தவறு செய்பவர்கள் தான் இந்த வாராஹி அம்மனை பார்த்து பயப்பட வேண்டும். ஏனென்றால் முனிவர்களை வாட்டி வதக்கிய அசுரர்களை அழித்தவர் தான் வராகி அம்மன். தவறு செய்யாதவர்களுக்கு வரங்களை அள்ளித் தருபவள் இந்த வாராஹி. வாராஹி அம்மனின் சிறப்புகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம். இந்த வாராகி அம்மனின் தோற்றமானது பன்றி உருவத்தில் இருக்கும். எட்டு கைகளைக் கொண்ட வாராஹி அம்மன் சங்கு, சக்கரம், படி, கலப்பை இவற்றை தன் கைகளில் வைத்துள்ளார்கள். வாராஹி அம்மன் விவசாயிகளின் கடவுளாக இருக்கின்றார். விவசாயிகள் விதைக்கும் பயிரானது செழிப்பாக வளர வேண்டும், நல்ல லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் வாராஹி அம்மனை வழிபடலாம். வாராஹி அம்மன் அந்த மகாலட்சுமியின் அம்சம் என்றும் கூறுவார்கள். மகாலட்சுமிக்கு எப்படி சிவப்புத் தாமரை மிகவும் சிறப்பானது, அதே போலதான் வாராஹி அம்மனுக்கு சிகப்பு தாமரை என்பது மிகவும் உகந்தது. பெருமாள் எடுத்த அவதாரங்களில் வராஹ மூர்தி அவதாரமும் ஒன்று. வராஹ மூர்தி அவதாரத்தில் பெருமாளுக்கு துணையாக இருந்தவள் இந்த வராஹி அம்மன். அந்தப் பெருமாள் வாராஹ அவதாரம் எடுத்தபோது, பெருமாளுக்கு உதவியாக இருந்தார் இந்த வாராஹி அம்மன். ஒரு வரலாற்று கதையின் மூலம் வாராஹியின் மகிமையைப் பற்றி நாம் அறிந்து கொள்ளலாம். பெருமாள் வராஹ மூர்த்தி அவதாரம் எடுத்தபோது இந்த பூமி நீரில் மூழ்கும் அவல நிலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் வராஹ மூர்த்தி அவதாரத்தை கொண்டு, பன்றி ரூபத்தில் இருந்த பெருமாள் தன் மூக்கினால் இந்த பூமியை தூக்கி நிறுத்தி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. ஏனென்றால் பன்றியால் மேலே கழுத்தைத் தூக்கி பார்க்க முடியாது. அந்த சமயத்தில் வாராஹி அம்மன், பெருமாளுக்கு சக்தியை கொடுத்து தன் மூக்கில் இந்த பூமியை தூக்கி நிறுத்தும் பலத்தை கொடுத்ததாக புராணங்கள் கூறுகிறது. இதற்கு சாட்சியாக பூமியை தன் மூக்கில் தாங்கி நிற்கும் வராகமூர்த்தி படங்களை நாம் கண்டிருப்போம். எவரையும் ஆபத்திலிருந்து காக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உள்ளது என்பதை இந்த கதையின் மூலமாகவே நாம் உணரலாம். அதுமட்டுமல்ல நம் குடும்பத்தில் எப்படிப்பட்ட சிக்கலான பிரச்சனைகள் இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் சக்தியானது இந்த வாராஹி அம்மனுக்கு உண்டு. வாராஹி அம்மனை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் இனி யாருக்கும் வேண்டாம். அந்த வாராஹி அம்மனை தாராளமாக நம் வீட்டில் வைத்து பூஜை செய்யலாம். நமக்கு நன்மையே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்யப்படும் எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் அதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது
@RajkumarRaj-wl2uh Жыл бұрын
Sir my parents had idols of 3 feet Krishna, radha, idols and annapoori amman statue what to do. Can I keep them at the temple
@ArunKumar-wu1fy Жыл бұрын
ஆயிரத்தில் ஒருவன் இந்த ஜோதிடர்.... உண்மையை பேசுகிறார்...சிறு வயதிலேயே சிறந்த ஞானம்
@ArunKumar-ye6ch Жыл бұрын
சிறப்பான கேள்வி நேர்த்தியான பதில்..
@ragasundaram1774 Жыл бұрын
சரண்யா உங்கள் கேள்விகள் எல்லாம் நாங்கள் கேட்க நினைத்ததாகவே இருந்தது உமா பத்மநாப னுக்கு அடுத்து உங்களின் நிகழ்ச்சி தொகுப்பு வாழ்த்துகள்
@Shenba-pu3xb Жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்.சுகபோக வாழ்வை வீட்டில் அனுபவிக்கவும, ஆன்மீகத்தை வீட்டிற்கு வெளியே தேடவும் அருமையான விளக்கம் கொடுத்த குருவிற்கு நன்றி
@Viji-w5l4 ай бұрын
எவ்ளோ தெளிவு ......god bless you 🙏 🙏🙏
@sgvexports5322 Жыл бұрын
Ok nga ayya ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த.எந்த கடவுள்களை வணங்க வேண்டும் என்று கூறி இருந்தால் உங்கள் பதிவு முழுமை அடைநதிருக்கும் அய்யா...மிக்க நன்றி..
@GeethuCreationsRangoli Жыл бұрын
பூஜை அறையும் பண ஈர்ப்பு விதியும் -சிவ.கு.சத்தியசீலன் ஐயா கூரியது மேஷம் - பழனி முருகன் ரிசபம் -மகாலட்சுமி மிதுனம் - பட்டாபிஷேகம் கடகம் -அம்மன் சிம்மம் -சிவன் கன்னி -ஏழுமலையான் தூலம் -லட்சுமி குபேரர் விருச்சிகம் -ஐயப்பன், வினாயகர் தனுசு -தட்சணாமூர்த்தி மகரம் -கருப்பண்ணசாமி, அய்யனார் கும்பம் -வினாயகர் மீனம் -மீனாட்சி
@p.sumathyp.sumathy6386 Жыл бұрын
Nandri
@natarajana3104 Жыл бұрын
ஆமா இவரு நேர்ல பார்த்து அப்படியே சொல்ராரு.
@yugarakshinir1142 Жыл бұрын
Aam athaithaan ethir parthen
@rmsp955911 ай бұрын
@@GeethuCreationsRangoli pls send this link sairam
@shreeharinishreeguruvais-uk1fh Жыл бұрын
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் னம னான் உங்கள் மாணவி, வாழ்க்கையில் என் தும்பப்படுகிறோம் யாரால் என்று பல கேள்விகளுடன் வந்தேன்.... வாழ்க்கையை அழகாக புரிய வைத்தீர்கள்... ஆன்மிகத்தை வீட்டுக்கு வெளியில் தேடு என்று தெளிவாக புரிய வைத்து எங்கள் வாழ்க்கையில் இனிமை சேர்த்தீர்கள்... கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ வலி அமைத்து கொடுத்தீர்கள்... தங்கள் வழி காட்டுதலுக்கு நன்றிகள் பல குருஜி....
@selval622 Жыл бұрын
கடைசி வரைக்கும் எந்த கடவுள் எந்த லக்னத்துக்கு சொல்லவே இல்லை
@BalajiBalaji-cj4gi29 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@indumathisaran4848 Жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா செவ்வாய் காரகத்தை வீட்டிலும் பூஜை அறையிலும் கொண்டு வந்தாலே சுக்கிரன் என்ற வசதி வாய்ப்பு நம்மைத் தேடி தன்னால் வரும் என்பதைத் தெளிவாக புரிய வைத்தீர்கள் பூஜை அறையில் செவ்வாய் நீச்சம் செய்து குருவை உச்ச படுத்தினாலே கடன் இருக்காது என்பதற்கு நல்ல விளக்கம் ஐயா மிக்க நன்றி
@meenasankar7124 Жыл бұрын
Sevvai karagam yar
@shivanithoughts Жыл бұрын
@@meenasankar7124 murugar
@anandhisakthivel4532 Жыл бұрын
இது எப்படி என்று தெளிவாக கூறுங்கள் சகோதரி
@dhivyajayamani9663Ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@bhagyalakshmi94622 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் 🎉
@thamotharan96 Жыл бұрын
தெய்வத்தை வணங்கா வீட்டில் துர்சக்திகள் குடிபுகும் எனவே இவர் பேச்சை கேட்காமல் தெய்வத்தை வீட்டில் வழிபடுங்கள் ஜெய் வாராகி 🙏
@Shenba-pu3xb Жыл бұрын
வணக்கத்திற்குரிய வரே தங்களுக்கு திருமணமாகி விட்டதா?வாராஹி இரவுநேர தேவதை அவளை வீட்டிற்கு அ ழைத்துவிட்டு இல்லறத்தில் ஈடுபடுவது அவளை அவமதிப்பு செய்வதாகும்.அ ன்னையை அவளது ஆலயத்தில் சென்று வழிபடுவதே சிறப்பு.வீட்டை நறுமணத்துடனும் சுத்தமாக வும் வைத்து விளக்கு ஏற்றினால் நல்ல சக்திகள் குடியேறும்.உங்களுடைய வீட்ல தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருப்பதாக என்னுகிறேன். அதை சரி செய்யுங்கள் நண்பரே இந்த மாந்திரீக பயம் காணாமல் போய்விடும்.நன்றி வாழ்க வாராஹி அருளுடன்
@thamotharan96 Жыл бұрын
@@Shenba-pu3xb எந்த தெய்வங்கள் ருத்ர ரூபம் எடுக்கவில்லை என்று கூருங்கள் அதை நாங்கள் வழிபடுகிறோம். எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லா உணச்சிகளும் இறைவனால் கொடுக்கபட்டது தான் கடவுளில் வாகனங்கள் எதுவம் சிற்றின்பத்தில் ஈடுபடுவது இல்லையா பகல் நேர தெய்வங்களை வணங்கினால் சிற்றின்பத்தில் ஈடுபட்டால் தெய்வங்கள் கோவித்து கொள்ளாதா..? அப்போது என்ன செய்வது ..? வாராகி அம்மன் தாங்களாகவே எங்களுக்கு பூஜை அறையில் காட்சி கொடுத்தால் பிறகு தான் நாங்கள் வாராகி வழிபாடு தொடங்கினோம் என் தந்தை 26 வருடங்களாக குடி பழக்கத்திற்க்கு அடிமையாக இருந்தார் இப்போது குடி பழக்கம் விட்டு இருக்கிறார்.. வாராகி வழிபாட்டிற்கு முன் வீட்டில் வெள்ளி கிழமை பூஜை செய்தால் என் தந்தை தெய்வத்தை வணங்கமாட்டார்.. இப்போது அவரும் தெய்வத்தை வணங்குகிரார்.. வாராகி வழிபாட்டிற்க்கு முன் வேனுமென்றே சொந்தகாரர்கள் சண்டைக்கு வருவார்கள் இப்போது சண்டைகள் ஏதும் வருவது இல்லை...
@meenasankar7124 Жыл бұрын
@@Shenba-pu3xbna thirumanam aganum dha panjami andru varahi valipadu panitu vara adhuvum theipirai valarpirai rendum podhuva solranga valaranum ninaikradhu valarpirai la dha pananumnu nanga rendu layum panadhu nala thappa and also sai appa valipadum panrom
@Shenba-pu3xb Жыл бұрын
வணக்கம் சகோதரா. அன்னை வாராஹி போர்த்தளபதி தொழில் மற்றும் எதிரிகளை வெற்றிகரமாக ஜெயிக்க அவளை வேண்டுங்கள்.திருமண வாழ்விற்காக தம்பதிகளாக இருக்குற மீனாட்சி சொக்கநாதரை வழிபடுங்கள்.கார்த்திகை அன்று முருகப்பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.பாபா சந்நியாசி உங்களுக்கான தெய்வத்தை நீங்களே தேர்ந்தெடுங்கள்.விரைவில் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வாழ்த்துக்கள் . நன்றி
@thamotharan96 Жыл бұрын
@@Shenba-pu3xbவாராகியையும் நாம் அஷ்டலஸ்மி சொரூபிணி தானே சொல்கிறோம் பிறகு ஏன் வீட்டில் வணங்க கூடாது நன்றிகள் பல
@PREETHIVVIJAY Жыл бұрын
Saranya Sister ..... Happy to see U here
@vyluruilavarasi699711 ай бұрын
Sir, your majesty, We could correct ourselves with your numerous astrological knowledge. I don't know how to be grateful to you , sir . Thank you ma'm...
@தமிழ்மறவன்பார்த்தி Жыл бұрын
அறிமுகவுரை சிறப்பு.... செய்தி வாசிப்பு
@nirmalamurthy3199 Жыл бұрын
வாழ்க்கையை எல்லோருமே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம் ஆனால் முழுமையாக வாழ்கிறோமா? அதற்கு குருஜி நீங்கள் கொடுக்கும் தெளிவு மிக அற்புதம் இதை நாங்களும் உணர்ந்து சரி செய்துகொண்டோம் வாழ்கிறோம் நன்றி குருஜி
@Taanyasaiharini Жыл бұрын
Right eye left brain ,left eye right brain solranga sir ithu enthaalavukku unmai
@kumaresanavkkumaresanavk7755 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களின் இந்த வீடியோ பாதுகாக்க வேண்டும்
@padmapriyadurairaj7233 Жыл бұрын
ஒவ்வொருவரும் ஒவ்வொன்று சொல்லும் போது ....எதை பின்பற்றுவது என்பதில் குழப்பமே மிச்சம்.....ஆக மொத்தம் சேனல்களும் ....உங்களைப்போல் உள்ள அறிவாளிகளும் மக்களை பகடையாக வைத்து நீங்கள் முன்னேறுகிறீர்கள்.....சரிதானே.....
@dranandphd Жыл бұрын
❤❤❤ yes sir, he is talking too much,wasting our time. He should explain each lagna, which God we have to pray, he is loooooooooosu. Idiot wasting our time
@chanthini5408 Жыл бұрын
சாமியேவேண்டாமுனு நினைக்கவைக்கறாங்ள்
@fearlesswarrior0769 Жыл бұрын
Unaku virupam ilana mooditu poda
@venkatesanj944211 ай бұрын
Exactly sir.....😂😂😂😂😂🎉
@srimathuorganic8007Ай бұрын
வேற லெவல் குரு
@mythilirajagopal Жыл бұрын
Saranya madam is very good.
@ragasundaram1774 Жыл бұрын
Dr • சிவ •கு•சத்தியசீலன் அவர்களின் விளக்கம் மிக மிக அருமை நன்றி நன்றிநன்றி
@sharmiselva5421 Жыл бұрын
hi saranya mam remba happya irukku ungala pathathula
ரொம்ப நன்றி சார்.🙏மிக தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள்.மிக்க நன்றி.🙏
@ladiesartandcraft5237 Жыл бұрын
Nandri Guruji.......ungal vilakkam super.......saranya sister welcome to ibc
@hariharanm2364 Жыл бұрын
Saranya madam💐💐
@avk130979 Жыл бұрын
Only when u give latest different content u will become trending in the market. Only when u become trending u will become popular. When u become popular u can fill u'r pocket heavily and easily
@sristy1989 Жыл бұрын
🤭💯✔️
@thiruvengadamt2478 Жыл бұрын
arumai
@meenasusi972 Жыл бұрын
Nala kelvi..nala pathil
@movieloverUS Жыл бұрын
9:07 starting sound, visuals - moon & sun & left eye , right eye 9:43
@sswathi4145 Жыл бұрын
Namaskar saranya mam Vazga Valamudan 🙏🙏🙏🙏🙏
@vetriligamvetrilingamnadar717111 ай бұрын
அம்மா தாயே இப்பிரபஞ்சற்கு கடவுள் இறைவன் ஒருவனே. ஆனால் தெய்வங்கள் கோடி கணக்கில் உள்ளன.. தம்பி ஆதி தமிழ் சமயம் நூற்களை படி.
@parthasarathi2588 Жыл бұрын
சிறப்பான விளக்கம்
@anilkumarkamathi8930 Жыл бұрын
🙏🙏🤩🤩thank you so much both of you
@shakila985 Жыл бұрын
வாராஹி அம்மன் வீட்டில் வழிபாடு செய்வதற்கும் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கும் வேறுபாடு ஒன்றும் இல்லை.இதை தாங்கள் புரிந்து கொள்ளுங்கள்.அவள் தாய் போன்ற உள்ளம் கொண்டவள்..
@parvathipuram1 Жыл бұрын
To even think. That we can pick and choose god. And respective god will bless us after accepting prayers is a big hope. Hope in heaven. Let me put things into perspective. First, to reach a normal councillor, minister itself is a big deal. Reaching god. Is it that easy. We dont even have a line of communication, we dont know if our prayers have reached. Then comes blessings. We r all talking as though gods r available over a call. Even if we r able to link with a grama devata. That itself is a big boon on this lifetime. Super star gods.... saraswathi ma, mahalaxmi ma, vishnu, siva. Rishis and yogis have done penance for thousands of years to reach them. All we know of prayer is. Go to temple, do archana, close ur eyes. Chant a mantra of that god. And then Start begging. Reaching them.... Let speaker speak about how to pray, how to engage line of communication, as of now, all devotees only beg. One way communication. Sai ram.
@Rajkumar-eq7zj Жыл бұрын
Epadi lam peasuraru pa....itha ketu ethana Peru ena ena pana porano nu therila.....anyway.... nama Aiya voda plan success
@fusiondancestudio8852 Жыл бұрын
Finally this combo is back!!! So long waited
@geethajai5018 Жыл бұрын
Wow Guruji super Hi Saranya happy to see here
@soniyasoni5739 Жыл бұрын
Super combination. Very happy.
@veenavijayalakshmirajagopa4649 Жыл бұрын
Miga arumai
@manikandanmanikandan3858 Жыл бұрын
My all time favorite hero sir ur
@hariharanm2364 Жыл бұрын
Gurugi super... 🙏🙏
@deeparaju632 Жыл бұрын
தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@s.madhan6255 Жыл бұрын
நாள் செய்யதையை கோள் செய்யும் கோள் செய்யதையை குலதெய்வம் செய்யும்
@venkateshshanmugam3310 Жыл бұрын
Thank you Dr.Siva and Ramya.
@ஜெமினிரங்கா Жыл бұрын
உண்மை தான் கடவுள் ஒருவன் தான் இவனுக்கு இதை வெச்சுதான் பொழப்பு உண்மையா இருங்க அதுவே போதும்
@lohanathansr9575 Жыл бұрын
நன்றி ஐயா
@muthukumars1695 Жыл бұрын
நன்றி சார்
@hamsaveni6978 Жыл бұрын
Super sir very good valuable information 🙏 thank you so much sir 🙏🌸💗💯💜💖👑💐🍄❤️🌝💝👌👌👌👌👌👌👌👌👍✋🌺🌷💮
@SarasWathi-e1mАй бұрын
🙏
@thavamany6230 Жыл бұрын
Miga sirapana pathivu
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@vijeymanaoj490 Жыл бұрын
வீட்டில் பூஜை அறை டாய்லெட் போன்ற விஷயங்கள் நவீன காலத்தின் விஷயங்கள் கேரளாவில் பழைய கால வீட்டை பார்த்தீர்கள் என்றால் அங்கு பூஜா டாய்லெட் போன்றவை வீட்டிற்கு வெளியே தான் இருக்கும் அதுவே சரி அவர் சொல்வது சரியே
@kandiahindrakumar9436 Жыл бұрын
கந்தசஷ்டி கவசம் கூட வீட்டில் படிக்க கூடாதே உங்களில் ஆலோசனை கேட்டால் அவற்றிலும் குத்து தாக்கு என்று வருகிறதே வராகி மாலையிலும் அப்படி வருகிறதே
@APG-Rocky Жыл бұрын
Super anna
@Shenba-pu3xb Жыл бұрын
வணக்கம் சகோதரா.எதிர்மறையான வார்த்தைகள் ஆவேசமாக பேசவேண்டாம் என்றுதான் கூறுகிறார்.வீடு என்பது வாழ்வதற்கு இங்கே ருத்ர தேவதைகளை கொண்டு வரவேண்டாம் .கவசம் நம்மை காப்பாற்றுவதற்காக
@sswathi4145 Жыл бұрын
Namaskar guru ji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@u.j.shenbagavalliu.j.shenb1637 Жыл бұрын
ஒரு மண்ணும் புரியல. ரொம்ப பேசறே😮😮😮😢😢😢
@manjulagopal9825 Жыл бұрын
வீட்டில் விருந்தினருக்கு விருந்து வைத்து நம் சந்தோசத்தை காட்டிவட்டாலே விருந்து முடிந்து போகும்போதே வீட்டில இருந்த சந்தோசமும் போயிடுதே என்ன செய்யலாம ? குறிப்பு; நான் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் வீட்டிலுல்ல யாரயாவது ( (உ ம்) கணவர்,மருமகள் , பிட்டு போட்டுட்டு போயிறாங்க, அவசியம் பதில் வேண்டும் pls
@vaidyanathankannaiyan8156 Жыл бұрын
அவனவன் கர்ம வினைகள் அவனே அழிக்க வேண்டும். நேர் மறை எண்ணங்கள் வளர இறை வழிபாடு வீட்டிற்கு அவசியம். ஆனால் வீட்டை கோயிலாக மாற்ற முயற்சி செய்ய கூடாது. செல்வம் குறுகும். இதைத்தான் அவர் சொல்ல வருகிறார்.
@ushanandhini1693 Жыл бұрын
ஓம் குருவே நமஹா! மாத்ரு தேவோ நமஹா!
@kamarajpk71 Жыл бұрын
Very well said sir, please tell about lagnam God
@shanthiramamoorthy6923 Жыл бұрын
Saranya.. உங்கள் இயல்பான அழகை ஏன் மாற்றி கொண்டீர்கள்?
@sivasssshhhh Жыл бұрын
Seen podavendaam
@kayalvizhikayal369 Жыл бұрын
சரன்யா அழகு
@VigneshRaj-hg2fh Жыл бұрын
Appo Madurai Meenakshi Ambal meen epdi thoongama muttaigala kaapathumo apdi bakthargala thoongama kaapathurava. Athanala than avalukku Meenakshi nu Peru. Athanala than Meenakshi ku palli arai pooja illai. Ippo enna sollra Meenakshi um veetla vekka koodatha??
@sristy1989 Жыл бұрын
👏🏻👏🏻👏🏻
@siva2076 Жыл бұрын
8:00
@ramakrisnan2117 Жыл бұрын
At present Senthil Balaji is the God of Finance and let us all celebrate him as a God.
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@sandakumarisinapan3369 Жыл бұрын
Makkalai oru oru jotidarum kulappugiraargal nam manatukku yaarai vananginaal nalatu nadakkutu endru nambugireergalo avargalai vali padalaam ente kadavulum manitarai tunbapadavide maattaar joitidum sollubavarai mooda karmataan vali nadatum endru nambugiren sir
@rockstrdhny5945 Жыл бұрын
Last time vigneshwari anchor asked thimiru pechai. Thats y they replaced her . I think.
@rmsai5748 Жыл бұрын
லக்னாதிபதி சந்திரன் 8 ல் மறைவு. ராசியதிபதி சனி 6ல் மறைவு. என்ன செய்ய? 64 வயது வாழ்ந்தாச்சு.. பட்ட பாடுகள் கொஞ்சம் இல்லை. இப்போதும் நாட்கள் கடக்கிறது. இதுக்கு இனி வாழும் சில காலத்திற்கு ஏதேனும் வழி இருக்கா? வணக்கம் ஐய்யா
@yugarakshinir1142 Жыл бұрын
Tell the God for each lagnam Mr.Seelan that will match the heading
ஐயா கூறிய அனைத்தும் சத்திய வார்த்தைகள் ஆனால் நாம் அனைவறலும் எழுப்ப படும் ஒலி ஆனது ஒளி உள்வாங்கி நமது வேண்டுதலுக்கு உயிரும் உருவமும் தருவது சத்தியம் பார்க்கும் பொழுது எவ்வித எண்ணெய் பயன்படுத்துவது எவ்வித திரி பயன்படுத்துவது என்பதிலும் அதித கவனம் செலுத்த வேண்டும் சிவாயநம வாழ்க வளமுடன்
@kanmani497 Жыл бұрын
சரண்யா அக்கா எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா
@NR.BHASKARAN-jb4df Жыл бұрын
கதாகாலட்ஷேபம் நன்னா பன்றேள்
@usharaniusharani7008 Жыл бұрын
Super
@yamunavelmurugan5572 Жыл бұрын
வணக்கம் ஐயா மிக அருமை யான பதிவு தேவையான பதிவும்👌🙏🙏
@sathishkumar-qi9ci6 ай бұрын
Video ku title ku sambandhame ille. Nice mokke bro
@MaheshMahesh-qs2st Жыл бұрын
ஜோதிடர்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் ராகு கேது உச்சம்,நீசம் என்பது இல்லை
கட்டைவிரல் அளவுக்கு சிலை வைத்துக் கொள்ளலாம். பெரிய சிலை என்றால் வெகு இடைவெளி இன்றி மலர்கள் மற்றும் மனம் கமல பூஜிக்க வேண்டும் 🙏
@r.rajalakshmi369 Жыл бұрын
Video starts at 2.20
@manikandanmanikandan3858 Жыл бұрын
🎉🎉
@VigneshRaj-hg2fh Жыл бұрын
Yow Kadavul oda control la than navagraham irukku. Navagraham control la kadavul irukkan nu paithiyam mari pesura? Why these kind of people are confusing everyone?
@rsriramprabhu Жыл бұрын
இங்கு ஊக்கு முழுங்குனவர் முதல்வர்ரா இருக்கிறார்
@anbalaganvadivel3653 Жыл бұрын
NEEUM MULUNGU APPANE
@maharajan6982 Жыл бұрын
காரணம் அளவுக்கு அதிகமாக பணம் வைத்து இருப்பது ஒரு காரணம் அந்த பணத்தை வைத்து சிலரை அடிமையாக்கி ஆட்சி செய்யமுடிகிறது அதோடு ரகசிய முறையில் முதாதையர் வழிபாடு செய்கிறார் அது கை கொடுக்கிறது
@bragatheswaranlakshmisaara1887 Жыл бұрын
மக்கள் மத்தியில் தெய்வத்தினுடைய பார்வையை தவறாக பரப்ப வேண்டாம்
@sathishkumar-qi9ci6 ай бұрын
Ayya. Yedhe soldriyo. Adhu parthi sollale. Vere. Neraya ve soldre ayya .... Semma oru format sollale
@bragatheswaranlakshmisaara1887 Жыл бұрын
ஏன் வராகி செல்வ வளத்திற்கும் யாரும் கும்பிடுவது இல்லையா நீ பேசுவது தவறு
@UDAYAARTS22 Жыл бұрын
Enna sollanumo athai sollavillai anna laknadhipathin kadavulai sollavillai Innoru videovil sollungal anna