நிழலும் நிஜமானால் | nizhalum Nijamaanaal | Kavi Chandra | கவி சந்திரா | Full Novel |முழு நாவல்|

  Рет қаралды 20,871

Kavi Chandra Novels

Kavi Chandra Novels

Күн бұрын

Пікірлер: 119
@mangaik4302
@mangaik4302 2 ай бұрын
என்ன இது ஆச்சர்யம் எதிர்பார்க்காத நேரத்தில்❤❤❤❤❤❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
Shorts கேளுங்க ❤️
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 26 күн бұрын
Touching story thanks sister 🎉🎉
@jiji_jeshchandran9225
@jiji_jeshchandran9225 2 ай бұрын
Love from Malaysia... Tq for our lovely Madam Kavi n Madam Nisha❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@logapamathas3
@logapamathas3 2 ай бұрын
நாவல் அருமை உங்க குரலில் கேட்டதும் சுப்பர் 😘😘😘😘❤️❤️😘❤️❤️
@geethadevarajan5338
@geethadevarajan5338 2 ай бұрын
Different story . Arumai. Beautiful voice. Really nice🎉🎉🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤❤
@Murugesanduraiswamy-r2p
@Murugesanduraiswamy-r2p Ай бұрын
Very thriller story and super voice sisters vazhga valamudan
@mathanpriya8728
@mathanpriya8728 2 ай бұрын
கதை சூப்பர் கதை திக்திக் நிமிடங்களோடு பயணித்தேன்❤
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 2 ай бұрын
Sema sis really surprise super story sis night fulla kannumulichi ketten, worth it ❤❤❤❤ Nisha sis top tucker ❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤❤
@IronBlade-q9m
@IronBlade-q9m 2 ай бұрын
❤❤❤❤❤வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@maheswarisasi3484
@maheswarisasi3484 2 ай бұрын
Super mam super
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@vaigaiveni1620
@vaigaiveni1620 2 ай бұрын
Super super super varuna character superb
@amuthulaxmy110
@amuthulaxmy110 2 ай бұрын
Really nice story Nisha ma Varna character is sooooo amazing and always your voice is sooooo sooooo sooooo sweet ❤❤❤❤❤❤❤❤❤
@dharanibaisainathan
@dharanibaisainathan 2 ай бұрын
Wish you happy birthday dear, may God bless you❤❤❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 2 ай бұрын
❤❤❤❤சூப்பர் ஏன் கதை சிறியதாக.இருக்கு.மா❤❤😅😅😅
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இது குறு நாவல் மா
@kirubaikani345
@kirubaikani345 2 ай бұрын
Kavi&co super very thrilling. Excellent going 👏 👌 👍 . Great job never expected . Thank you so much 🎉🎉🎉🎉🎉🎉
@sobanachandrasekaram7849
@sobanachandrasekaram7849 2 ай бұрын
இனிய ஆச்சரியம் 🤩🤩🤩 வணக்கம் கவி+நிஷா 💗🙏🏾💗 நன்றி, நன்றி, நன்றி…. “குமாரு செம ஹாப்பி அண்ணாச்சி” 💗💗💗
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤❤
@deepasenthil6714
@deepasenthil6714 2 ай бұрын
🎉 அழகு
@IndiraBaskar-rv1ne
@IndiraBaskar-rv1ne 2 ай бұрын
Wish you happy birthday mam 🎉🎉❤ wishes for three years completed mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@gowrib4176
@gowrib4176 2 ай бұрын
Thanks mam entha story ku. Pengal thiriyamaka iruka irunthal ethaiuvm seiyamudivum good story
@chithranagaraj5084
@chithranagaraj5084 2 ай бұрын
❤❤❤❤super ye small story 😢😢
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இது குறு நாவல் மா
@KavinRaj-q3q
@KavinRaj-q3q 2 ай бұрын
Welcome kavimam&neishasis❤ ok thanks 👍🏻👍🏻👍🏻👍🏻 good morning
@VijayalakshmiK-ol5th
@VijayalakshmiK-ol5th 2 ай бұрын
கதை👌🙏
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 2 ай бұрын
Lot of suspens...but ending .finish Agatha mathiri irukuthu... superb story
@schitraleka5674
@schitraleka5674 2 ай бұрын
Madam story is very nice
@malavelu9966
@malavelu9966 2 ай бұрын
👌🏼👌🏼👌🏼ஏன் இவ்ளோ சின்ன கதை மேம்,ஆனா 👍🏼👍🏼👍🏼
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இது குறு நாவல் மா
@manimekalaigopalaswamy1455
@manimekalaigopalaswamy1455 2 ай бұрын
Kavi chanra mom ungal novelai parthathu ennakku Viyapari irunthathu ivalayu viraivil ❤❤❤❤❤❤😅🥰😍😍
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@vanajak405
@vanajak405 2 ай бұрын
Wish you happy birthday to you sis 🎉🎈🎈🎉🎉🎉🎈🎈❤ Many more happy returns of the day 🎉🎉🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@JayJaysudha
@JayJaysudha 2 ай бұрын
Wow ....it's a big surprise❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@reshmaamul7116
@reshmaamul7116 2 ай бұрын
Sema twist
@devinagarajan9774
@devinagarajan9774 2 ай бұрын
❤ சிஸ் காலையில புததிய கதையை எதிர்பார்த்தேன் நன்றி இந்த கதைக்கு ❤🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@nivethamariappanm3272
@nivethamariappanm3272 2 ай бұрын
Super. Super. Super
@PriyaDevi-hm7nh
@PriyaDevi-hm7nh 2 ай бұрын
Enna athisayam new story 🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
Shorts கேளுங்க
@MahaLakshmi-ru7zt
@MahaLakshmi-ru7zt 2 ай бұрын
இனிய காலை வணக்கம் சகோதரி கதை மிகவும் அருமை வாழ்த்துக்கள் நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@deepthims1796
@deepthims1796 2 ай бұрын
Wowwwww
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@malavelu9966
@malavelu9966 2 ай бұрын
ஆரம்பம் முதல் திக்,திக் நிமிடங்கள்,மேம் செம விருவிருப்பு,குழந்தை நிலை என்னவோ?பதைக்க வைத்து விட்டது இறுதி வரை 👌🏼👌🏼👌🏼💐💐💐💐💐💐எப்பவுமே நிஷா மேம் வாய்ஸ் 👌🏼👌🏼👌🏼
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤❤
@bhuvaneswarishekar8233
@bhuvaneswarishekar8233 2 ай бұрын
Wow super
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@lenijoseph7283
@lenijoseph7283 2 ай бұрын
Nice sweet surprise
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@kalaivaniselvaraj2568
@kalaivaniselvaraj2568 2 ай бұрын
Wow sooper ma 🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@jaisy-xc8iu
@jaisy-xc8iu 2 ай бұрын
Varuna charter very super❤❤❤❤❤
@pramilabright619
@pramilabright619 2 ай бұрын
ஒரு பெண்ணின் சக்தியை விட ஒரு தாய்மைக்கு சக்தி அதிகம் என்பதை உணர்வு பூர்வமாக கூறியுள்ளார்.சுப்பர் ஹிட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajiniashraf7737
@rajiniashraf7737 2 ай бұрын
Good afternoon sis 's Short n super story
@aathisurya2986
@aathisurya2986 2 ай бұрын
கதை மிகவும் அருமை ஒவ்வொரு நிமிடமும் அடுத்து என்ன என்கிற பரபரபிலே கதை இருந்தது கதை மிகவும் பிடித்திருந்தது சூப்பர் 👌👌👌👌👌
@user-vs9yq5gg4b
@user-vs9yq5gg4b 2 ай бұрын
துப்பறியும் நாவல் கடத்தல் கதை என்றாலும் இரு குடும்பங்கள் முடிவுகளை எதுவுமே சொல்லாமல் குழந்தைகளை தூக்கிக்கொண்டு நவநீதன் செல்வது வருணாவின் நிலை என்ன மாயாவின் நிலை என்ன சர்வாவின் முடிவு என்ன எதுவுமே சொல்லாமல் முடித்திருப்பது கதாசிரியர் எப்போதும் போல மொட்டையாக முடித்து இருக்கிறார் 😍😍😍
@reenap603
@reenap603 2 ай бұрын
Super👌👌👌👌👌👌
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@parvathikannan1139
@parvathikannan1139 2 ай бұрын
Super 👌
@barvathimano2199
@barvathimano2199 2 ай бұрын
Very interesting story ❤🎉
@FathimaHasna-ut8ed
@FathimaHasna-ut8ed 2 ай бұрын
Super Sis ❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤
@SenthilSenthilmeckanik-me1tj
@SenthilSenthilmeckanik-me1tj Ай бұрын
👌👌👌👏👏👏👏
@meenuanbu118
@meenuanbu118 2 ай бұрын
Nice story
@shivamohan107
@shivamohan107 2 ай бұрын
Super
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@Radha-tg9yi
@Radha-tg9yi 2 ай бұрын
What a surprise
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
Shorts கேளுங்க
@sivamathysabaratnam2172
@sivamathysabaratnam2172 Ай бұрын
❤❤❤❤
@devikd272
@devikd272 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@aminintonymuthu8482
@aminintonymuthu8482 2 ай бұрын
😮😊❤🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤❤
@maarasworld7959
@maarasworld7959 2 ай бұрын
Good morning mam ❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இனிய காலை வணக்கம் ❤️
@JayJaysudha
@JayJaysudha 2 ай бұрын
உயிர் போற மாதிரி உடலுக்குள்ள ஒரு நடுக்கம் ஏற்படும்னா எனக்கு அது child abuse என்ற ஒரு வார்த்தையை கேட்கும் போது தான்.... இது பற்றிய செய்திகளை கேட்க கூட முடியாமல் கடந்து சென்று விடுவேன்... ஏன் செய்திகளாக கூட படிக்க மாட்டேன்.. அந்த அளவுக்கு மனதில் வரும் நடுக்கம் எனக்கு... ஆனால் இந்த கதை அதை களமாகக் கொண்டது என்றவுடன் கேட்க வேண்டுமா என யோசித்தேன் ஆனால் கவி மேம் உங்க மேல நம்பிக்கை வைத்து கேட்டேன் கதை நன்றாக விறுவிறுப்பாக இருந்தது எனக்கு கொஞ்சம் பயம் அந்த child abuse என்ற விஷயத்தை ரொம்ப பெருசு படுத்தி காமிச்சிருவீங்களோனு.... but இல்ல... good one mam... as usual Nisha super👌.... கவி மேம் ஒரு request கடைசி ஒரு சில பதிவுகள் ரொம்ப சீரியஸான கதைகளா இருக்கு.. கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஒரு லவ் ஸ்டோரி அப்டேட் பண்ணுங்க...
@VimalInfant
@VimalInfant 2 ай бұрын
⭐️⭐️⭐️⭐️
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤❤
@bhuvanadinakaran769
@bhuvanadinakaran769 2 ай бұрын
நன்றி மா❤❤❤❤😅😅
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤
@kalavathirajesh
@kalavathirajesh 2 ай бұрын
👍
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤
@lathasatthi2455
@lathasatthi2455 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤❤
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 2 ай бұрын
😊😊🤗🎉🌹🌹🌹
@foxesintution1599
@foxesintution1599 2 ай бұрын
Good night sister
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இனிய இரவு வணக்கம் ❤
@hasanarshin5549
@hasanarshin5549 2 ай бұрын
Nice story mam but what about varna character mam
@suvisarves
@suvisarves 2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂🎉❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
🤔🤔
@stellamary9466
@stellamary9466 2 ай бұрын
❤❤❤p❤p❤p❤❤p❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤
@baskarank4998
@baskarank4998 2 ай бұрын
Hi mam 🎉
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
ஹாய்
@arivumani5703
@arivumani5703 2 ай бұрын
Unudiya voice a kettale thookam varurhu 😢
@srinethi2467
@srinethi2467 2 ай бұрын
Not ended properly... Author is always in hurry to close door.... Like ஹப்பா ஒரு வழியா முடிந்தது போல...
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
நீங்க ஒரு கதையின் முடிவில் என்ன எதிர்பார்க்கறீங்க.. ரொமான்ஸா.. இல்லை எபி லாக்கா.. இது இரண்டும் தான் என்றால் அவை என் கதையில் கிடைக்காது.. இதற்கு பிறகு சேர்ந்து வாழ்ந்தார்கள்.. இப்படி எல்லாம் சந்தோஷமாக இருந்தார்கள் என காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை.. ஒரு கதை எதை நோக்கி போகிறதோ அந்த பிரச்சனை முடிந்த உடன் கதையும் முடிந்து விடுகிறது.. அவ்வளவு தான்..
@srinethi2467
@srinethi2467 2 ай бұрын
@@kavichandranovels7614 காண்டு ஆய்யிட்டிங்க போல ... அப்போ நீங்க எழுதுவது screenplay, dialogue writing like wise ... It's end with that scene .. is that all novel end like urs ? ... But one thing I will appreciate ur writing ve different thinking.. Ok one question... Characters coming in novel ve background like wise there wil be end .. will u accept it ..
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
​@@srinethi2467நான் ஏன்ங்க காண்டு ஆகப் போறேன்.. உங்கள் கருத்து உண்மையென நினைத்து அதற்கு விளக்கமளிக்க முயன்றேன்.. அது தவறு என இப்போது புரிகிறது.. நீங்க வேண்டுமென்றே பேசுவது புரியாமல் உங்களுக்கு புரிய வைக்க முயன்று என் தவறு தான்.. இனி உங்கள் விருப்பம் போல் பேசுங்கள்.. நான் அதை கடந்து செல்ல பழகி பல வருடங்கள் ஆகிறது..
@radhika1693
@radhika1693 2 ай бұрын
Varuna pirachanai theerla…some lag there
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
இலை மறை காயாக சில விஷயங்களை தொட்டு சென்று உள்ளேன்.. மீண்டும் அந்த பகுதியை கேளுங்கள்.. உங்களுக்கு புரியும்
@radhika1693
@radhika1693 2 ай бұрын
@@kavichandranovels7614 yes mam , but u leave certain things to our assumption. Wife didn’t know sarvesh kidnapping . Lagging. Better put second part. Doesn’t feel completely finished.
@suvisarves
@suvisarves 2 ай бұрын
😂😂😂😂😂😂😂
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
🤔🤔
@deepthims1796
@deepthims1796 2 ай бұрын
எதிர்பார்க்காத நேரத்தில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் தான் உங்கள் நாவல் இந்த நேரத்தில் எனக்கு. கதை கேட்டுட்டு பிடிச்சுருக்கானு சொல்லுறேன். கட்டாயம் பிடிக்கும் எனக்கு 🤩🤩🤩🤩🤩🤩🤩
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
உங்கள் கருத்தை கேட்க காத்திருக்கிறேன்
@IndiraBaskar-rv1ne
@IndiraBaskar-rv1ne 2 ай бұрын
Wish you happy birthday mam 🎉🎉❤ wishes for three years completed mam
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
மிக்க நன்றி மா ❤️❤️
@pandiyammal7389
@pandiyammal7389 2 ай бұрын
❤❤❤❤❤
@ssathya458
@ssathya458 2 ай бұрын
❤❤❤❤❤
@kavichandranovels7614
@kavichandranovels7614 2 ай бұрын
❤❤
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 14 МЛН
பிறை தேடும் அழகே | Pavithra Krishnan | Full Novel | Tamil Audio Novels | Tamil Audio Books
3:07:20
கதையதிகாரம் தமிழ் ஆடியோ நாவல்கள்
Рет қаралды 13 М.
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 6 МЛН