Insulin, மாத்திரை இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம் | Dr.Bhuvaneshwari | Yoga | HTT Link: kzbin.info/www/bejne/o6ioYqWfa6plp80
@kanagamaniselvaraj10016 ай бұрын
Ģ
@anniestanley80374 ай бұрын
1¹½9ịqqqqqqqqqqq@@kanagamaniselvaraj1001
@jayajohn44697 ай бұрын
❤ அம்மா உன்மை இரண்டு வருஷம் சம்மனம் போடவே முடியாமல் இருந்தேன் மாத்திரை எடுத்தேன் வயிறு வழி விட்டு விட்டேன் இப்மோம் நன்றாக இருக்கமா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இயேசு உங்கள்க்கு கிருபை அதிகமாய் தருவார் 💯💯👌👌👌👑🌹
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyana padhivu. Nanri. Vaazhga valamudan.
@askarali53306 ай бұрын
இதைக் கற்றுக் கொடுத்த மேடத்துக்கு நன்றி
@selvib-kl6zm Жыл бұрын
Mam unga video romba helpfullaaaa iruku mam thank 🌹🌹🌹🌹 uuuuu so much innum niraiya video pod unga mam
@Mctharyal446 ай бұрын
எளிய முறையில் தமிழில் விளங்க படுத்தியதற்கு நன்றி ஜெர்மனி இருந்து
@vijiPrabakaran-yj3ze Жыл бұрын
Usefullana payirchigal mam,so useful
@kumarsamys5349 ай бұрын
❤❤❤ மிகவும் அருமை நன்றி வணக்கம் மேடம் 12, மணி நேரம் நின்று கொண்டு வியாபாரம் செய்து வருகிறேன் தங்களின் வீடியோ பார்த்து செய்து விட்டு பாதி தீர்வு கிடைத்தது நன்றி வணக்கம் மேடம்
@ArumugamArumugam-hd2ur8 ай бұрын
Super
@velravirvelravi89764 ай бұрын
நானும் இந்த எளிய பயிற்சி செய்து பார்த்தேன். அற்புதம் 🎉🎉🎉🎉
@devikarani20245 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் சகோதரி நன்றி
@gurugurunathan11313 ай бұрын
மேடம் வணக்கம். மிகவும் அருமையாக பயிற்சிகளை செய்து காட்டியதற்கு நன்றி. குருநாதன் ஸ்ரீவி.
@nirmalajagdish4713 Жыл бұрын
அருமையான பயனுள்ள நல்ல பதிவு.வாழ்க வளர்க நன்றி .நீங்க நல்ல இருக்கனும்.🙌
@kalavathyp52914 ай бұрын
அருமையா நிதானமா சொன்னீங்க அவரும் நல்லா பயிற்சி செய்தார் நன்றி 👏👏👍👍
@ratnambalyogaeswaran8502 Жыл бұрын
மிகவும் நன்றி
@ராஜேன்திறன்ராஜேன்திறன் Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யானபதிவுஅம்மாஆங்கிலம்தான்அடியேனுக்குதெரியாது.நிறையபேருக்குதமிழ்தெரியாது.நீங்கபேசும்போதுஆங்கிலத்துக்குமொழிபெயர்ப்பு.தமிழ்லில்சொல்லவும்.நன்றி.நன்றி.வாழ்கவளமுடன.👌🌹🙏 கலாஅம்மா தேனி மாவட்டம் பெரியகுளம்
@chandrasekaransekar40214 ай бұрын
மேடம் வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு மேடம் வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் மேடம்.
@thillainatarajans5664 ай бұрын
உண்மைதான் நல்லபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம்தாயே
@StefhaniMadonaa5 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் ❤❤
@snehashyam8763 Жыл бұрын
Kanda karumanthira news ah vida, idu migavum useful
@RevathiRevathi-ou4nj3 ай бұрын
Super mamentha video.parthu seitha thanks mam
@sharmil34994 ай бұрын
மிகவும் அருமை அம்மா. வாழ்க வளமுடன்🙏.
@annampoorani32905 ай бұрын
அருமையான பதிவு
@radhikaraghunathan7901 Жыл бұрын
நன்றி
@vallimuthum4398 Жыл бұрын
வாழ்கவளமுடன்
@kanthasamyjayakumar3 ай бұрын
மிக அருமை இந்த கால் பயிற்சி
@prahladachar97893 ай бұрын
Namaste and thank you ma'am. Sudha Prahlad, Mysore 😊
@renganathanpalanimuthu79706 ай бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றிகள்
@fathimaskitchen72992 жыл бұрын
Weldon mam very useful for everyone. Thank you mam.
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Thanks madam for very useful leg exercise
@sarassachu57884 ай бұрын
Thanks alot valuable video 🎉
@easanadvocatesalem Жыл бұрын
அருமையான விளக்கம்..உபயோகமான பதிவு
@yazhinilifestyle6682 Жыл бұрын
ரொம்ப நன்றி மேடம். நான் 2 வருடமாக கீழே உட்காருவதற்கு கஷ்டப்பட்டு இறுந்தேன். இப்ப இந்த exercise செய்து என்னாள் உட்கார முடிகிறது. ரொம்ப நன்றி மேடம்
@kokilakapilesh61258 ай бұрын
சூப்பர் மேடம் நன்றி
@seemamohideen47476 ай бұрын
JGD I do all the Exercises. I am a Yoga Lady. Thank you Amma
@jayasreemuralidharan3813 Жыл бұрын
please upload remedy for sciatica nervepain dr
@hemalathaponnusamy50946 ай бұрын
Superb 👍 👍👍👍👍 madam Thank u
@arifmohammedkm2 жыл бұрын
Very useful exercise mam.. Thank you 😊
@danr29742 жыл бұрын
Excellent Madam.
@d.bharathi44947 ай бұрын
So nice mam I will try daily
@amaladavid14154 ай бұрын
God bless you Amma
@santhanameenaD-zp4or8 ай бұрын
Thank you mam.nala supera explain panuneenga.belly fat after delivery ku solunga mam
@sasikalarrajagopal41756 ай бұрын
Vazhga valamudan
@geethasaravanan5068 Жыл бұрын
Mam All the excercise of yoga are very nice very useful tips with good explanation Thanku very much Dr
@sujathapremkumar57597 ай бұрын
Thank you mam Very helpful to us
@sathanandamnatarajan76807 ай бұрын
Really very useful..
@paramasivam46957 ай бұрын
Thankyou mam.supev. valhavalamutan ❤❤❤
@banumathi4030 Жыл бұрын
Wow super mam
@jayanthisivasankaran3874 Жыл бұрын
Thanks my dear
@anbarasirodrigo93866 ай бұрын
Very nice mam😊
@saradhagopinathan86386 ай бұрын
Very correct madam
@ponnuraj1249 Жыл бұрын
Good hearing
@paramasivam46957 ай бұрын
Arumai.supev. valhavalamutan ❤❤❤❤
@pramilabalakumar14282 жыл бұрын
Thank you mam 🙏 👍
@sindhum97276 ай бұрын
Thanks ma❤
@MeharjanM4 ай бұрын
Tankyou chellam
@vijayalakshmivijayakumar19836 ай бұрын
Verynice.
@kavithakasi27587 ай бұрын
Thanku mam
@SalmanRashman-lv2lm6 ай бұрын
Enakkusammanamittu utkara mudiyamal Vali itharku theervu sollu ga please
@mythilisankardoss47228 ай бұрын
Nandri madam
@Meenapaarvathi8 ай бұрын
Cot mel utkarnhu entha exercise pannalama?
@devishanmugam41596 ай бұрын
Utres problems erutha entha exeisess seyalama
@jayagowri9898 Жыл бұрын
Thanks thanks mam... 👌👌
@ighirthana8095 Жыл бұрын
Super madam .Ana nan romba kinda iruken .enna pannurathu
@kalajohnson57596 ай бұрын
Teachers also standing from morning to evening sister
@geetharam29596 ай бұрын
No one says abt us.... especially private scl Teachers
tharaill utkarthal elumba mudiyavillai age 63 enna exercise seiyavendhum
@chandrakesavan5894 Жыл бұрын
Thank you
@umav93778 ай бұрын
Nice
@Anbu.com19922 жыл бұрын
Thank you mam
@evs917 Жыл бұрын
Nameskarams mam I am aged 52. Diabetic With very high frequency of urination Please suggest a method to cure it 🙏
@vasanthim86482 жыл бұрын
மேடம் எனக்கு காலில் முட்டிகளில் இருந்து வளைந்து வருகிறது வலி வருகிறது என்னசெய்வது ப்ளீஸ் நன்றி
@bhuvaneshwariyoga1882 жыл бұрын
Pls consult Ortho doctor and consult yoga therapist ma.
@shanthiam37603 ай бұрын
அம்மா, நான்2 கால்களிலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். இந்த பயிற்சி செய்யலாமா?
@Saiporkodi Жыл бұрын
Super mma
@BharathiBharathi-lm7kg6 ай бұрын
Uterus removed ana pin pannalama madam payam illa ya pls answer solinga madam
@srriramar90867 ай бұрын
Mam knee pain erukkum pothu seiyalama
@monishapriyanka5002 Жыл бұрын
Supermam
@kkasturri33907 ай бұрын
I cannot put one leg on the knee of other leg. What to do for that
@SriDeviR-ef5ll4 ай бұрын
Fibride இருக்கிறவங்க இந்த எக்சைஸ் பண்ணலாமா மேடம்
@dayalangangaram37966 ай бұрын
Nice sup
@reghan.nnagarajan967 Жыл бұрын
Amma romba nanrii ma
@dhanasekarans9798 Жыл бұрын
Super ⭐🦜🦜.
@gvjayaprakash31444 ай бұрын
எப்சம்சால்ட்உபயாகபடுத்தலாமா
@mohanaselvi-nn8gh Жыл бұрын
Staff nurses also standing....
@dhamodharanraju2358 Жыл бұрын
Good demonstration
@PradeepKumar-tp4wk2 жыл бұрын
Thank you 🙏 madam my leg pain slowly disappearing day by day doing this excercise
@shankarkrishnamurthy9690 Жыл бұрын
I m 65 yes old lady.I have umbilical hernia.I m advised by my doctor not to sit on the floor.Can you suggest an alternative. Tnx for the video
@lakshmirangarajan49252 жыл бұрын
எனக்ககு முட்டி வலி ரெம்ப வருஷமா இருக்கு. நான் எப்பவுமே கீழே தான் உட்காருவேன். கீழே உட்கார்ந்து தான் காய்கறி நறுக்குவேன். சாப்பிடுவேன். ஆனால் இப்பல்லாம் உட்கார்ந்து எழுந்திருக்க கடினமான இருக்கிறது. தெடர்ந்து ரிநது கீழே உட்கார்ந்தால் முட்டி வலிஅதிகமாகுமா. அதனால் எதாவது பாதிப்பு வருமா. தகவல் தெரிவிக்க வும்.
@Lekshmip-my4bl8 ай бұрын
Above 50 years person how to do
@maghadevagoodnm98547 ай бұрын
😮❤❤❤❤❤
@karthikadevi-it8vh Жыл бұрын
Mam Kal narampu suruntathugu enna pandrathu mam
@ChitraSwaminathan-wq8xz6 ай бұрын
👌🏿👍🏿🙏🏿
@sajidaismail59977 ай бұрын
💯👌
@thiagarayaselvam28617 ай бұрын
தரையிலிருந்து தான் குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் உருவாகிறது.......
@mangamanga7315 Жыл бұрын
அம்மா அக்குபிரஷர் செருப்பை சுகர் உள்ளவர்கள் இதை யூஸ் பன்னலாமா...
@MangaiyarkarasiA-x7h4 ай бұрын
சியாடிகா உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்யலாமா
@UmaMaheswari-ry5fx8 ай бұрын
நான் 8 மணிநேர மீ நின்று வேலை செய்கிறேன் மேடம் என்க்கு குதிக்கால் வலி ரொம்ப இருக்கிறது மேடம் நீங்கள்இப்ப சொல்லிக்குடுத்த Excercise panalama madam my age 48