மனிதனின் இறப்பில் கடைசிவரை பங்கேற்கும் நீங்கள் மிகவும் உயரமான இடத்தில்
@adilmohamed69239 ай бұрын
En friend train accident la erandhan lanjam 3000 rs ketanga kasu illanu sonadhu ku postmoderm pani ula kuptu ningalay stretcher la illuthutu poi vandi la ethi tholainga nu sonanga
@Saradha-jw8ro9 ай бұрын
0@@adilmohamed6923
@jalalm30729 ай бұрын
கண்கலங்க வேண்டாம் நண்பரே நீங்கள் செய்யும் பணி மன தைரியம் வேண்டும் இறைவன் உங்களுக்கு துனையிருப்பார்
@rameshbabu123 Жыл бұрын
சிறப்பு ....நிறய உண்மையை உலகத்துக்கு சொல்லும் அறிவியியல் மருத்துவம் 🙏👌
@harisundarpillai7347 Жыл бұрын
மெட்ரோ சேனல் மிக அருமையான நேர்காணல் மனம் நெகிழ்ந்து போன ஏன் என் கண்கள் கலங்கியது இந்த சகோதர்கள்பணி மகத்தானது வாழ்த்துக்கள் பிரதர் ல் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன் நன்றிகள் மெட்ரோ சேனல் 💐💐💐💐💐🙏🙏🙏🙏
@sasiannamayil5340 Жыл бұрын
தலை வணங்குகிறேன் அண்ணா நீங்கள் கடவுளுக்கு ஒப்பான மனித கடவுள்
இவர்களுக்குத்தான் உண்மையான அங்கீகாரம் தர வேண்டும்.
@rajaselvaraj7574 Жыл бұрын
இல்லை ப்ரோ நான் அரசு மருத்துவமனையில் ஆறு மாச சிகிச்சை பெற்று வந்தேன் இவர்களை சத்தியமா நம்ப வேண்டாம் 😔😔 நான் உணர்ந்த சிலரில் அவர்களும் ஒன்று
@sudhayogesh7275 Жыл бұрын
I had seen some Post mortem cases in 1996... The moment u see such bodies, u can see the real definition for life... That too accident cases..omg.. onnumae irukadhu...as such they take out brain, heart and intestines..but while replacing intestine gets bulged and wil not fit into abdomen... Heart and brain wil not be in their respective places... They replace bunch of clothes in place of brain.. And one should witness the post stitching.. nijamavae paavam இறந்தவங்க... Pillow ku பதில் பெரிய கல்லு மாதிரி வச்சு இருப்பாங்க... முதல் முறை parkum bodhu night ellam அதே நினைப்பு... அப்புறம் பழகிரும்..
@alexanderalexalexander952 Жыл бұрын
என்ன அங்கீகாரம் வேனும். அவன் ஒரு நாளைக்கு எவ்வளவு லஞ்சம் வாங்குறானு உனக்கு முதல்ல தெரியுமா
@syed399 Жыл бұрын
@@sudhayogesh7275 nenga epdi pathinga
@Udith448 Жыл бұрын
1:31
@herradesire4437 Жыл бұрын
Solute to all staffs. God bless u and ur family. Fully dedicated to job .
@Saranraj-fx8qg Жыл бұрын
Hi
@Taurus_QueenEditz Жыл бұрын
😢 Indha hospital la dhan en anna Health issue la erandhutan.. indha Mortuary la dhan vechu irundhanga.. 💔 Evvlo periya aala irundhalum kadaisila oru pidi manna kooda eduthutu poga mudiyadhu.. Manidhargal elloraiyum dhayavu seidhu madhiththu nadakka kattrukollungal 🙏🏻
@Mr.Pk0911 Жыл бұрын
Stay strong ❤
@saboorisaidhiya..81269 ай бұрын
My mom also....
@Taurus_QueenEditz9 ай бұрын
@@saboorisaidhiya..8126 My Deep Condolences 🙏🏻💐😔 Stay Strong.. Her Presence will Always be wid yu..
மனுசன மனுஷனா கூட நீங்க தான் மதிக்கவே மாட்டேங்குற அரசு மருத்துவமனையில் நடக்கிறது அவலம் இது 😔😔😔
@VIJAYVIJAY-qz4nj Жыл бұрын
5:59 😊😊😊
@gayukaranji123 Жыл бұрын
Ellana kasta pattutha hospital varom anga help theva paum pothu help panravaga kadVela pappakara en pondeotum erukum Anna manasa vitrathiga 🙏🙏🙏❤️❤️❤️
@kavi-rb5jc Жыл бұрын
Ivanga elathukum ljam vanguvanga
@maharajan534 Жыл бұрын
சத்தியமான உண்மை
@manimegalais-ou7gd Жыл бұрын
S bro it's true
@rekhal.4942 Жыл бұрын
This is one of a kind video and dedicated coverage of the people who are behind the People who are No More🙂 The idea of making this coverage is truly Magnanimous,,, I thank all those people who serve this part of the Hospital industry,, Almighty be with them🙏🙏
@adilmohamed69239 ай бұрын
No they are fraud
@aanmegam23 Жыл бұрын
நீங்க எல்லா தெய்வம் சார் 🙏
@anbazhagana3714 Жыл бұрын
ராயல் சல்யூட் சார்!!அந்த நாளு பேருக்கு நன்றி!!என்பதை விட இந்த துறையின் டாக்டர்கள் முதல் கடைநிலை ஊழியர் அனைவருக்கும் மிகப்பெரிய ராயல் சல்யூட் உடன் கூடிய நன்றி மறவா வணக்கம்!!.🙏🙏🙏👍👍👍🤝🤝🤝 மாற்றங்களுக்கு
@AmuthaAruldassnn Жыл бұрын
God bless you always ,🙏🙏🙏🙏
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
நாலு பேருக்கு நன்றி
@adilmohamed69239 ай бұрын
Thuuuu ivanga evlo lanjam vanguvanga theriyuma ?
@KalpanaMs-vg9wq7 ай бұрын
உண்மை தான்
@claraamalarajaruldavid32367 ай бұрын
Ma😮@@KalpanaMs-vg9wq
@arumugamsaroja1025 Жыл бұрын
உயிரோடு இருக்கிறலரைக்கும் மனிதன் நான்தான் உயர்ந்தவன் மிக உயர்ந்தவன் என்பார்கள் ரோட்டில் அடிபடும் பொழுது எவர் தூக்குவார் எவர் காப்பாற்றுவார் என்பது கூட தெரியாத இந்த உலகில்,நாட்டில் என்ன பந்தா பவுஸ் விபத்தான சூழலில் மனிதன் மதத்தினால்,இனத்தினால் வேறுபாடு பார்க்கும் மனித பிறவிகள் ஆனால் இவர்களிடம் மட்டும்தான் உண்மையான இதயம் இவர்களுக்கு மட்டும் இறைவன் வழங்கி உள்ளார் இவர்களைச்சார்ந்தவர்களுக்கு எல்லா வழங்களையும் இறைவன் வழங்கட்டும் நன்றி
@muthupandiyan72119 ай бұрын
Hats off jaathi veri romba valikkuthu
@ganeshvijaya4942 Жыл бұрын
அங்கீகாரம் என்ற வார்த்தைக்கு தகுதியானவர் நீங்கள் தான் இந்த வார்த்தைக்கு அழகு பெருகுவதும் உங்களால மட்டும்தான் தம்பி so don't worry congratulations
@adilmohamed69239 ай бұрын
Oru body post moderm pana 3000 rs kepanga tharalana evlo kevalama treat panuvanga nu theriyuma ?
@prakashmiranda554 Жыл бұрын
Very👍 very. Hard work Extraordinary strength💪 and capacity 🙏 God bless you🍀
@shilpashilpa800 Жыл бұрын
இதில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இந்த வேலையை மனம் உகந்து பார்க்கிறவங்களுக்கு தான் தெரியும் இதில் பிணக்கூறாய்வு செய்யும் டாக்டர் உதவியாளர்கள் செய்யும் வேலைகள் மிக கடினம் இதில் டி கம்பஸ் பாடி செய்யும் பொழுது இவர்கள் தெய்வத்துக்கு சமமாக உள்ளவர்
எனது சித்தப்பா இறந்து போது 4000 ரூபாய் பணம் பெற்றுக் கொண்டுதான் உடலைக் கொடுத்தனர்.
@amirthavalli41033 ай бұрын
😮
@sarosaravanan8342 Жыл бұрын
வேலையை பத்தி கேட்கும் வருத்தமாக இருக்கிறது ஆனால் ஒரு பாடிய போஸ்ட்மார்ட்டம் பண்ணிவிட்டு அவர்களிடம் அதிக அளவில் பணம் கேட்டு நச்சரிப்பதை பார்த்தால் நமக்கு வெறுப்பு உண்டாகுது
@Tnpsc-aspirants639 Жыл бұрын
Ama nanum entha mari panthurukken maximum epditha irukkanga veliya irukka nama avangala pavanu nenikkirukom ana avanga mosam government hospital ponakuda anga work panra ovoru time amount tharunum minimum 50 mela kuduthatha vankuranga illane intereact ah palivanguvanga ethala nama pathuruken neraiya periya gh la
@sarosaravanan8342 Жыл бұрын
@@Tnpsc-aspirants639 ஆம் பிரதர் என் சகோதரர் தற்கொலை பண்ணிட்டார் போஸ்ட் மார்டம் முடிஞ்சு அவனுங்க காசு கேட்டு தொந்தரவு பண்ணிடாங்க சரி போனா போகுன்னு ஆயிரம் கொடுத்தா மூன்றாயிரம் கேட்டு சண்டை போட்டு வாங்கிட்டானுங்க
@RajeshKumar-wx2dr Жыл бұрын
உண்மை தான் ஒரு சிலர் பணம் புடுங்கியாக உள்ளார்கள் என்னுடைய அனுபவத்தில் நான் கண்டது
@KJeeva-ke1zr11 ай бұрын
Not in Rajiv gandhi hospital they are very genuine
@GODOFKING10K9 ай бұрын
ராஜிவ் காந்தி மருத்துவ மனை ஒரு சிலரே நல்ல மனம் கொண்டவர்கள் இருப்பார்கள்.....அவசர சிகிச்சை பிரிவில் என் அம்மாவை அவர்கள் நடத்திய விதமும் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் என் அம்மா இறந்ததும் மறக்க முடியவில்லை....அதைவிட கொடுமை பணம் கொடுக்கும் வரை அவர்கள் உடலை தராமல் தாமதம் செய்தது இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்😢😢😢😢
@rajacholan46579 ай бұрын
உங்கள் சேவைக்கு தலை வணங்குகிறேன் 🙌👍🙏
@saig660 Жыл бұрын
Brother God bless you all 🙏🙏🙏
@emmyjoel10 ай бұрын
God bless you all for your noble and difficult service.
@kamcrusader Жыл бұрын
உங்களுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@v.m95048 ай бұрын
மிகவும் கடினமான தைரியமாக செய்யும்பணி அவர்களை பாராட்டவேண்டும்.
@gamingwithjeffery8029 Жыл бұрын
Anchor super pa....well done 👍.... people has to see this and thy will change the mindset.....and government has to give more salary to those who are all working in mortuary. Even though if thy are not educated...because no one will come and do this work...hats off to that workers..increase the salary ya.
@philojohn23yesu32 Жыл бұрын
தெய்வத்தின் மறு உருவம் நீங்கள்.
@chandrasurrian4757 Жыл бұрын
I do not know how you do it, but I salute you all 🖖
@GirijaPatti52 Жыл бұрын
எவ்வளவோ வசதிகள் வந்துள்ளது. ஏன் போர்ஸ்மாட்டம் முடிந்து வீட்டுக்கு போகும் போது நல்ல பாத்ரூமும்,நல்ல துணிகளும் கொடுத்து உதவி வீட்டுக்கு அனுப்பக்கூடாது.
@milestogo5573 Жыл бұрын
Real Heroes..Salute🙏
@selverani3807 Жыл бұрын
Super Anna you are great 👍
@kulandaisamy672411 ай бұрын
🙏🙏🙏 MORTUARY-EMPLOYEES MUST BE PAID AT THE HIGHEST 🙏🙏🙏 - GOD BLESS YOU ALL.
@Gauadvaitha Жыл бұрын
Genuine interviewer
@parveentajrahaman610911 ай бұрын
The man who cried in the video touch my heart ❤
@Dragon-Ball-super143 Жыл бұрын
மதிக்கதக்கவர்கள்❤❤❤❤❤
@manimegalaimoganraj3520 Жыл бұрын
ஆனால் நம்மை மதிக்காதவர்
@sundereshkumarv2871 Жыл бұрын
நல்ல இன்டெர்வியூ மெட்ரோ... உடற்கூறாய்வில் உள்ள நிறைய விஷயங்கள் தெளிவாக்கப் பட்டுள்ளது. கலர் டோக்கன், அங்க மச்சம், RTA, நோ ப்ராப்பர்டி போன்ற வார்த்தைகள் சொல்லி தெளிவாக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் pm க்கு தேவையானலேட்டஸ்ட் வசதிகளை எல்லா gh லும் செய்துகொடுக்கவேண்டும்.
@shamalajayapalan9263 Жыл бұрын
Salute you guys🙏🏽🙏🏽
@ajithkumat-qj2dr Жыл бұрын
எல்லாம் பெரிய இது மாறி பேசுவோம் ஆனா இவங்க பக்கத்துல வந்த தள்ளி தான் நிப்போம் நாம எல்லாமே அப்படித்தான் கமெண்ட்ல புத்தன மாறுவோம்
@sb-fh3gi Жыл бұрын
Correct.
@be-qy9hn10 ай бұрын
100/100 True sir
@solaiVendhan-m1l9 ай бұрын
😢
@sivathasanmayuran7828 Жыл бұрын
Medical government hospitals all the staff are working hard . Dialysis nurse ICU nurse Eu medial team Poison recovery team Surgical team
@madhumail098 ай бұрын
These people need periodic psychological counselling. Greif counselling. Because they see the most saddest part of people in daily basis. Great work, we cant even think of doing this.
@sKids-ls8xj Жыл бұрын
🙏வாழும் தெய்வங்கள் நீங்கள்......😢
@JananiJanani-gz2pm9 ай бұрын
Yes ❤
@pushpakk2049 Жыл бұрын
God bless you and your family 🙏🙏🙏
@sukiyaki7845 Жыл бұрын
GODbless you guys for taking care of the dead,s 🙏❤️
@wwe2kcena177 Жыл бұрын
Omg verry denjerouse disturbing work salutes guys
@tamils44369 ай бұрын
You are dangerous to English
@dogspuppiesandothers35428 ай бұрын
A very good documentary 👍❤
@nalinit6177 Жыл бұрын
அழாதீங்க please.நீங்கள் செய்யும் தொழிலே தெய்வம் வேறு வழி இல்லை அண்ணா
@StayWithjishu Жыл бұрын
Background music konjam off panu please konjam irritating ah eruku. Best interview from metro❤
@JananiJanani-gz2pm9 ай бұрын
இந்த பதிவு பார்க்கும்போது கண்ணீர் அறியாமலே வருது 😢😢😢😢😢😢😢😢😢இப்படியெல்லாம் இருக்காங்க 😢😢😢😢😢😢😢😢
@kidoo1567 Жыл бұрын
Salute to this guy's
@PRADEEP-qc5zn Жыл бұрын
Intha videola irukkuravanga epdinu enakku theriyaathu aana naan paathavanga ellam manasatchiye illathavanga. oru 20 vayasu payan kitta panam kudutha than un appava tharuvenu sonnan avan enna pannuvan😢😢😢
@vijayamohan8173 Жыл бұрын
தெய்வப்பிறவி நீங்க எல்லாரும் 🎉🎉🎉
@ramyadeepa5960 Жыл бұрын
😢😢😢😢😢😭😭😭😭😭ur god.....great job
@naturalsselva Жыл бұрын
God bless you always stay with blessings
@Sulthan-j3i9 ай бұрын
உலகத்திலே நீங்க தான் தைரியசாலி :
@visvanathanshanmugam4870 Жыл бұрын
பணம் வாங்குவது உண்மை.அனைத்து மருத்துவமனைகளிலும்
@malarvizhikumar67155 ай бұрын
எங்கு எதற்கு தான் பணம் வாங்காமல் இருக்கிறார்கள்?
@AnnamalaiKanesanАй бұрын
வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்கவும் உங்கள் தொண்டு வளரவும்.
@rajarajans.k5243 Жыл бұрын
They are respectable 🙏
@adilmohamed69239 ай бұрын
No they are fruad
@ssaran4861 Жыл бұрын
It is very hard duty because i lively saw the post-mortem.
@meyyappanm9469 Жыл бұрын
Valuthakkal sago hats off to u 🎉🎉🎉
@MeenaKumari-oz6pd Жыл бұрын
Very true ...God bless u son.
@selvakumark93427 ай бұрын
அருமை சார் உங்கள் பதிவுகள்..........
@yogeshsuresh1185 Жыл бұрын
பிணத்தில் பணம் தின்னும் ஆட்கள்.நம் உறவுகளை இப்படி செய்வதே வலி அதிலும் நம் பணத்தை கோடுப்பது கேடு கெட்ட உலகம்
@ganeshrocky4866 Жыл бұрын
Good information 🥰❤️❤️❤️😍😘
@lekshmibalakrishnan4687 Жыл бұрын
Greatest servants
@VenkateshVenkatesh-my8eq Жыл бұрын
Great sir ❤❤❤
@kavitha13239 Жыл бұрын
I subscribe your channel after watching this kind of video ... Keep rocking 😊
They should get 50k salary per month for their hard work
@fabolousnature3873Ай бұрын
Pls bribe it amounts to 80k
@sandhyamukundan8123 Жыл бұрын
Salute to all
@aishaaisha8475 Жыл бұрын
God bless you all u all great 👏👏👏
@DurgadeviDurgadevi-lf2yi9 ай бұрын
🎉🎉🎉suppar puru yaralium mutiyadu🎉🎉
@PriyaVaishali-b5w Жыл бұрын
Real. Heroes. Salute. 🙏🙏🙏
@Vrossi_makarebaka Жыл бұрын
Kandipa nadukuthu bro Rajiv Gandhi la.. yalathukume kasu thaan.. yenuku nadanduruku .. yenga amma 6 months back yaradhatanga.. Anga security ku kasu mortuary la kasu . Aaya amma ku kasu free ambulance ku ayaram Ruba kekuran .. body clean panna aaya ayaram Ruba kekuthu 😔😔😔
@podaangittu2745 Жыл бұрын
சத்தியமா சொல்லு 9000 உன்னோட குடும்ப செலவுக்கு போதுமா ?உங்களை போன்றவர்கள் அரசு மருத்துவமனை அமரர் அறையில் 100 %பேரு பணம் வாங்குகிறார்கள் இது மறுக்க முடியாத உண்மை ...
@shaunsha-i8m Жыл бұрын
quwater 200 ₹ rate unakku purium bro.
@salihsali114229 күн бұрын
God bless you bro's ❤️🙏
@bharathibharathi1715 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா
@sundarijadhav2859 Жыл бұрын
God bless you anna,don't feel God with you anytime, everywhere.
@nithyakayampoo22849 ай бұрын
You people are great 👍🏻
@MeenamRSenthil Жыл бұрын
ஐடி கம்பெனில வேலை செய்யறதுக்கு கோடி கோடியாக சம்பளம் கொடுத்து இருக்காங்க ஆனா சட்டப் பிரகாரம் உங்களுக்கு தான் அதை கொடுக்கணும்😢😢😢
@tamils44369 ай бұрын
வியித்தெரிச்ச ? இவனுங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கனும் னு கேளு, அதுக்கு ஏன் IT ய இழுக்குற, படிச்சு இரவு பகலா coding program ல உழைக்கிறவனுக்கு தான் தெரியும் மனவேதனை, மன அழுத்தம்.
@JananiJanani-gz2pm9 ай бұрын
மம்
@anuradhamkvenba65673 ай бұрын
En friend oru hospital la work panra avalum enaku adikadi cl panni aluva enanu ketta iniku ipdi oru case vanthuchu nu enakum rompa kastama irukum...pls thayavusenju babys ah mattum careful ah paathukonga avanga nammala nambi intha poomiku vanthurukanga avangaluku ena natakuthunu onum theriyathu vantila munnadi lam vachu kootitu pokathenga appa koota kadaiku poren apdilam atam pidikum pls anupa ventam pinnadi okkara vachum kootitu poka ventam pinnadi adikira kaathuku athuka paatuka thoonkirum risk mutincha alavu appa amma ku natula okkara vachu engayum kootitu ponga...aparm vtuku pakkathula thana kadai irukunu helmet potama yarum pokathenga namam vtu kitta koota accident natakalam pls namakku natakkatha varaikum elam news than
@amjathm8730 Жыл бұрын
இவர்கள் ஊதியம் மிகவும் குறவகா உள்ளது,செய்யும் வேலை மனரீதியாக கஷ்டபட்டு செய்கிறார்கள் அப்படி இருக்கையில் அந்த ஊதிய கொஞ்சம் அதிகமாக இருந்தால் அவர்கள் குடும்ப கஷ்டம் குறைய உதவியாக இருக்கும் நீங்கள் செய்யும் இப்படிபட்ட வேலைக்கு நான் தலைவனகுகிரென்
@trendingsareescollections2648 Жыл бұрын
Best of luck🙏🙏🙏
@sujag8050 Жыл бұрын
Real hero s
@vaalupasangamom8 ай бұрын
இவங்க எல்லாம் ரொம்ப great 😢😭👏🤝
@yokith92505 ай бұрын
Solute to ur mortuary job. U r relate to god.
@Ravishameera Жыл бұрын
Ellam video kaga ippadi pesuraga, but real ah anga vera nadakom, ellam kasu tha gvt hospital, death body kuda kasa papanuga ellam... Naa ellam nerula pathu iruken, unmai ennanu mortuary ponnavagaluku thariyum...
@suriyadharani76224 күн бұрын
Romba kastam dha work na video paakum போதே bayama iruku😢
@ssr3126 Жыл бұрын
Government school teacher kulam 50000 sadharnama tharanga adhula neraya per thinutu dan thoongranga, ivanga evlo kasta padranga 30000 month salary kudukanum Government...
This guy's are the real superheroes 🫡🫡🫡🫡🫡🫡🫡❤️🔥❤️🔥❤️🔥💓💓💓💓💓
@savitha21177 Жыл бұрын
தங்கமே... இது மிக உண்ணதமான சேவை...
@divyasannasi1936 Жыл бұрын
Salute to this heros❤❤
@danielelango.p.danielelang417 Жыл бұрын
Paesarathu Pazham Maathiri Erukkum. Aanaal, Body-a, Dispose Panna, Rs.1000 to 2000 Varai Pudunguvaanunga. " Pinaththil, Panam Paarkum Kaeduketta Manithargal."
@manimegalaimoganraj3520 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@Kongunadan10 ай бұрын
நான் உங்களுக்கு 5000 தருகிறேன், உங்களால இந்த வேலையை செய்ய முடியுமா,? பணம் மட்டுமே கண்களுக்கு தெரியும் உங்களுக்கு அவர்களின் வலியும் வேதனையும் தெரியாத காரணம் என்ன?