உடற்கூறு ஆய்வுக்காக உடலில் சில ""உருப்புகள்"" அகற்றப்பட்டு பின் மீத உடலை உறவினர்களிடம் கொடுத்தால் அது ❓ எப்படி ஒரு முறையான இறுதிச்சடங்காக இருக்கும்..? அடுத்து ஆய்வுக்காக எடுக்கப்பட்ட உறுப்புக்கள் சோதனைக்கு பின் என்ன செய்கிறார்கள்...? ஒருவேளை அந்த உறுப்புகள் தூக்கியெறிப்பட்டால்...? 🤔
@RubyYogi-fj8ie8 ай бұрын
Cause of death kandupidikanum .
@vloggervenkatasri8 ай бұрын
அந்த உறுப்புகள் தூக்கி எறியப்படாது அவைகள் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பயிற்சி மற்றும் ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் அல்லது அவைகள் மருத்துவமனை மூலம் கழிவுகளாக அழிக்கப்படும்...
@thirumoorthi-mm9vq8 ай бұрын
@@RubyYogi-fj8ie நான் கேட்ட கேள்விக்கு பதில் 📍❓ எங்கே...? இறப்பிற்கான காரணம்.., கண்டுபிடிப்பது உடற்கூறு ஆய்வில் மட்டுமல்ல. ஒரு உடம்பு (decompose) ஆகிவிட்டால் மருத்துவரால் மட்டும் ஒன்றும் செய்ய முடியாது. கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.
@elavarasanj57958 ай бұрын
அப்படி பார்த்த emergency operation கூட பண்ண கூடாது.. ஆர்கன் replacement also செய்ய கூடாது தம்பி
@thirumoorthi-mm9vq8 ай бұрын
@@elavarasanj5795 misunderstend
@uday79698 ай бұрын
Background edhuku blur panirukinga 🤔
@IvanAntonyJohn26 күн бұрын
A job or business? Mostly business
@kavyaprince8 ай бұрын
Kallkurichi murder la postmodern How you guys done it??
@mukeshsaran30088 ай бұрын
அந்த குறிப்பிட்ட வழக்கில் மட்டும் அல்ல பாலியல் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் இந்த காணொளியில் அவர் கூறியது போலவே நடக்கும்.
@mozhisana8 ай бұрын
Without cutting postmortom panna mudiuma sir
@Unknow11778 ай бұрын
Suhile
@uday79698 ай бұрын
Vaaipe illa
@mukeshsaran30088 ай бұрын
ஆம். நடைமுறைக்கு வரவில்லை என்றாலும், உடலை கிழிக்காமல் உடற்கூறாய்வு செய்யும் முறை உள்ளது.
@Unknow11778 ай бұрын
@@mukeshsaran3008 your under arrest
@yogeshsuresh11857 ай бұрын
மத்திய அரசு கொண்டு வர உள்ளது
@Aravinth-sz4xr8 ай бұрын
Enna da Tamil pesura telunga😂
@naamtamilarthambi8 ай бұрын
ஆமா.. வடுக வந்தேறி 😡😡😡
@riderrajput89018 ай бұрын
Avve telugu dha da but tamil uu theriyum! He's my father !