நிகழ்ச்சியில் PHONE பண்ணி பாரட்டிய கோபிநாத்

  Рет қаралды 1,083,890

Spinny Troll

Spinny Troll

Күн бұрын

Пікірлер: 256
@parvathi7975
@parvathi7975 Жыл бұрын
ஒரு நல்ல concept . அதை ரசிக்க முடியாத அளவுக்கு memes . எது எதுக் கு. Memes போட்றதுனனு ஒரு விவஸ்தை இல்லையா
@mohanat8215
@mohanat8215 Жыл бұрын
Ama brother
@visalakshi71
@visalakshi71 Жыл бұрын
Yes watch the headings. While putting this headlines are they human beings. Father in law is also a father. Such a. Worst media
@Pappa-s7h
@Pappa-s7h Жыл бұрын
​@@mohanat8215😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Pappa-s7h
@Pappa-s7h Жыл бұрын
​@@mohanat8215😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Pappa-s7h
@Pappa-s7h Жыл бұрын
​@@mohanat8215😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sandhanamari2383
@sandhanamari2383 Жыл бұрын
சாப்டியான்னு கேக்கதுக்கு ஒரு ஆல் இருந்தால் ஒரு சந்தோசம் தான்
@baskisempon
@baskisempon Жыл бұрын
same its me brve
@PrasannaPrasanna-pu2ui
@PrasannaPrasanna-pu2ui 5 ай бұрын
Saptingala😊
@trichykarthik2088
@trichykarthik2088 Жыл бұрын
இன்று இருக்கும் நிலையில் யாரையாவது நல்ல இருக்கிங்களா சாப்ட்டிங்களா னு கேட்டா கூட ரோம்பா சந்தோச படுராங்க 😔
@Mariyajancy-nh6ww
@Mariyajancy-nh6ww Жыл бұрын
Enga appa en thambi wife ah apde than pathupagga
@bilaludeen7265
@bilaludeen7265 10 ай бұрын
Correct bro
@karunamoorthi233
@karunamoorthi233 Жыл бұрын
நல்ல நிகழ்ச்சியில் இவ்வளவு மீமிஸ் எதற்க்காக என்று புரியவில்லை..தயவுசெய்து அடுத்த நிகழ்ச்சி இவ்வாறு செய்யாதீர்
@vinayp1475
@vinayp1475 Жыл бұрын
கூட்டு குடுப்மத்தின் அருமை இப்போ புரிந்திருக்கும்மே அனைவருக்கும், நன்றி.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
நான் கல்யாணம் ஆகி வரும்போது எனக்கு மாமானார் இல்லை. ஆனால் இப்போ என் மருமகளுக்கும், என் கணவருக்கும் நல்லா ஒரு புரிதல் இருக்கு. என் மருமகள் அப்பா,அப்பா,என்று என் கணவரிடம் மிகுந்த பாசமாக இருப்பார். இந்த மருமகள் கிடைக்க நாங்கள் மிகவும் கொடுத்து வைத்துள்ளோம்.🎉❤
@natchammaimahesh1242
@natchammaimahesh1242 Жыл бұрын
நாம நடந்துக்கறதுலயும் இருக்குங்க. வருகிற மருமகளை இதுவும் ஒரு பெண், இன்னொரு பெற்றோருக்கு செல்லமாய் வளர்ந்த பெண் அப்படின்னு நினைச்சாலே அந்தப் பெண்ணும் தாய் தகப்பனாய் பார்ப்பா. நம் தலைமுறையில் இந்த மாற்றம் வந்திருக்குன்னு நினைக்கறேன். நமக்கு முந்தைய தலைமுறை மருமகள்னாலே இரண்டாம்தரக் குடிமகளாத்தான் நடத்துவாங்க( பெரும்பான்மை மாமியார்கள் அப்படித்தான்). மருமகளை மனுசியா நடத்திய ஒரு சில மாமியார்கள் விதிவிலக்குகள். நான் நிறைய மாமியார் கொடுமை அனுபவித்தவள்(மாமனார் கொடுமையும் கூட, நக்கல் பேச்சு மட்டம் தட்டிப் பேசுதல் அது இப்பவும் தொடரும் கதைதான்). நம் தலைமுறையில் நிறைய மாற்றம் வந்திருக்கிறது, காரணம் கல்வியறிவாகவும் இருக்கலாம்.
@Srilachusai
@Srilachusai Жыл бұрын
Jayalakshmi amma ipadi yarum sonnadhilla… Koduthu vaitha marumagal..😊
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Жыл бұрын
@@Srilachusai tnq 🤝 dear
@Srilachusai
@Srilachusai Жыл бұрын
@@jayalakshmirenganathan2140 🙏🏻
@vennilamani-pv8jf
@vennilamani-pv8jf Жыл бұрын
​"e
@kathersevi4467
@kathersevi4467 Жыл бұрын
எனக்கு மாமனார் இருந்தும் இல்லாத மாதிரி 😢😢😢😢 பொண்டாட்டிய என்ன சொல்றாங்களோ அதைத்தான் கேட்பாங்க எங்களை வெளியே முடுக்க சொன்னாங்க வெளியே முடிக்கிடாங்க 😢😢 ஏன்னா அந்த அம்மா என் கணவருடைய அம்மா இல்ல சின்னம்மா 😢😢😢 என் மாமனாருடைய இரண்டாம் தாரம் 😢 அதனால அந்த அம்மா சொன்னபடி கேட்டு எங்களை வெளியே முடிக்கிட்டாங்க 😭😢
@Entataiment
@Entataiment Жыл бұрын
😢
@5470am
@5470am Жыл бұрын
உங்க எடிட்டிங் வேற லெவல் 😂😂😂😂
@spinnytroll4954
@spinnytroll4954 Жыл бұрын
Tysm brother...😍
@jansirani4601
@jansirani4601 Жыл бұрын
இந்த நீயா? நானா? செம.அதுவும் இந்த பெண்கள் சிறப்பானவர்கள்.
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 Жыл бұрын
இது ஒரு சிறந்த கருத்து பரிமாற்ற நிகழ்ச்சி. நான் கோபிநாதின் நீயா நானா நிகழ்ச்சிகள் பலவற்றை பார்த்துள்ளேன். இந்த நிகழ்ச்சி மிக மிக எல்லா குடும்பங்களுக்குமான பாட புத்தகம் ஆகும். இதில் கலந்து கொண்ட பொருமை கொண்ட மருமகள்களுக்கு என் வாழ்த்துக்கள். வாழ்க்கை என்பது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஒன்றாக சந்தோஷமாக வாழ்வதே. நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்த அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள்
@cahelen1213
@cahelen1213 4 ай бұрын
பெரியவங்க முகத்துல சந்தோஷத்த பாக்குறது சந்தோஷமா இருக்கு.
@viddeosurfer
@viddeosurfer Жыл бұрын
Memes reaction best😅😅😅
@spinnytroll4954
@spinnytroll4954 Жыл бұрын
Tq brother....😍
@SathyamurthiSaththi
@SathyamurthiSaththi 9 ай бұрын
​@@spinnytroll4954😅
@praveens3774
@praveens3774 Жыл бұрын
enna da samandham illama meme podra? irritating ah irukku. too much memes. idhu romba kalaikkura topic eh kidayadhu.
@prabhut4680
@prabhut4680 Жыл бұрын
4.49 mass🎉❤ thankyou sister
@pradeepmse
@pradeepmse 3 ай бұрын
Yennada Oru mamanaru marumagal dress wash panna Paaraturinga Athea marumagal Maamanaru dress wash panna Athu kodumai Penniyam appdi ippudi nu pesuringaaa Yennada unga sattam
@thirupurasundarir9190
@thirupurasundarir9190 Жыл бұрын
Yen mamiyar ella yen mamanar ra na nalla than pathukuren but avaru eppa pathalum mugotha suluchukitu yen kids mela kovapattukitu than irupparu. 24 hours tv than kida study time la kuda tv full sound la irukum 8.30 ku kids sa thunga vaikkanum nan poi pakkathula paduthathan thunguvanga room chinnatha idam pathala hall than thunganumna avaru ukkanthu tv pathutu irupparu namaku sangadama irukum bed la thungavachuruven kids sa appuram 10 clock ku varaikum tv papparu avaru off panitu ponathuku appuram kuttivitu viruchupottu kids sa thukkitu vandhu paduka vaippen yen husband varathuku 11 aidum
@manjulakumaravel5150
@manjulakumaravel5150 Жыл бұрын
Yamma amma naala parthukara pasanga amma va mattum dhan parthukuvanga. My experience in life
@ravivarman7913
@ravivarman7913 Жыл бұрын
No.engaluku rendu perume rendu kannu tha..girls nenga tha atha purinjukama nan mukiyama un amma mukiyama nu kekuringa..
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த Жыл бұрын
என் மாமனார் பழையசோறு சாப்பிடுபவர் எத்தனை வித விதமான சமையல் செய்திருந்தாலும் அவர் பழைய சோத்தைதான் கேட்பார் அதனால மாமியார் அவருக்கு எடுத்து வைப்பது வழக்கம் ஆனால் நான் வந்த பிறகு ஒரு நாள் தம் மனைவி இடம் எனக்கே தரயே தினமும் அவளுக்கு போடவேண்டியது தானே என்று சொல்லுகிறார் அதை கேட்டு எனக்கு மனசே நொறுங்கிபோயிருச்சு என் அப்பா நியாபகம் வந்துருச்சு💔👉 என் அப்பா கடவுள்🙏🙏🙏😭 என் ராஜா சார் எனக்கு உயிர் பிச்சை போடும் தெய்வம் 🙏 அவரை நினைச்சாலோ அவர் இசையை கேட்டாலோ சாகும் எண்ணத்தையே மறக்கச்செய் கிறது தினம் தினம் நினைப்பே ன் உயிரை மாய்த்துக் கொள்ள
@manoharanharan9238
@manoharanharan9238 Жыл бұрын
எல்லோருக்கும் எதாவது ஒரு பிரச்னை இருக்கு சகிச்சிக்கிட்டுதான் வாழனும் எல்லாம் காலபோக்கில் சரியாகிவிடும் தைரியமாக இருக்க பழகி கொள்ளுங்கள்.
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 7 ай бұрын
Yes nalla concept but memes shortly podunga
@meenadavam8847
@meenadavam8847 Жыл бұрын
Nice .enaku apadi illa
@HelenSofi331
@HelenSofi331 Жыл бұрын
Mm
@udhayahulk1364
@udhayahulk1364 Жыл бұрын
Mm
@shajahanhaneef8211
@shajahanhaneef8211 Жыл бұрын
இடையில் மீம்ஸ் இல்லாமல் நிகழ்ச்சி மட்டும் இருந்தால் நல்லா ரசித்து இருக்கலாம். மீண்டும் ஒருநாள் இந்த குப்பைகள் இல்லாமல் நிகழ்ச்சி நடத்துங்கள் நல்லா ரசிக்கலாம் நன்றி கோபி. கோபிசாருக்கு ஓரு வேண்டுகோள் இந்த நிகழ்ச்சியை நீங்கள் உங்கள் மொபைல் போனில் பாருங்கள் நாங்கள் ஏன் எரிச்சல் படுகிறோம் என்று மீண்டும் ஓரு நன்றி
@Vanathiragul-v2i
@Vanathiragul-v2i 8 ай бұрын
Ivanunga antha nigalchiya phone la memes podarathu ku Gopinath enna sir enna pannuvaru ivanunga pannara vela
@guruprabha4623
@guruprabha4623 11 ай бұрын
கோவில்பட்டியா நம்ம ஊரு அந்த பொண்ணு ❤
@vallikkannukumarappan2640
@vallikkannukumarappan2640 3 ай бұрын
Joint familyla irundhu irundhutan na nimmathi happiness ellathaiyumea elandhutten 😢😢😢😢
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Joke aa sollanum na sound aa oru vaayu vida mudiyaathu. 😂
@MissIndia-ku9lv
@MissIndia-ku9lv 11 ай бұрын
என்னோட கணவர் இப்பவும் எனக்கு எல்லா வேலையும் செஞ்சாங்க இன்னமும் செஞ்சி கொண்டு தான் இருக்குறார் நான் காதலிக்கிறேன் 😊😊😊😊😊😊😊😊இந்து ❤சரவண குமார் 😊❤❤❤
@premdhayal1798
@premdhayal1798 3 ай бұрын
எவ்வளவோ பயங்கரத்தை மத்தவங்களுக்கு கூசாம அரங்கேற்றும் இந்த உலகம் அழிந்து விடுமோ என்ற பயம் இந்த வீடியோ பார்தவங்களுக்கு போய் அன்பு இருக்கும் வரை அது நீடிக்கும் என்ற நம்பிக்கையை உண்டாக்குகிறது!
@babilam3048
@babilam3048 Жыл бұрын
Onngala paakummpoothu ennaku Poraanaiya eruku
@jancym6146
@jancym6146 Жыл бұрын
Appa pasame theriyatha ennuku marriage ku apram mamanara appa madri parthen but avaga enna apdi pakkula 😭andha kastatha solla kuda mudilla ennoda life madri entha ponukum venda Amma erundhurudha na epdi kastam patturkka matta I miss you Amma😭😭😭😭😭😭
@Srilachusai
@Srilachusai Жыл бұрын
Don’t feel
@sam-kitchen_89
@sam-kitchen_89 Жыл бұрын
Ur husband dhan ur life
@shivalachu3112
@shivalachu3112 Жыл бұрын
So sad
@differentthinkguy9504
@differentthinkguy9504 Жыл бұрын
😖😖ஒரு ஆணாக வெட்கி தலைகுனியும் தருணம்
@SRJN480
@SRJN480 Жыл бұрын
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் ❤️🌹❤️🌹🌹🌹🌹🌹
@RAJKUMAR-bq2bk
@RAJKUMAR-bq2bk Жыл бұрын
எனக்கு வரும் மனைவிக்கு நல்ல கணவனாக இருக்கணும்
@YasirAli-dg4uw
@YasirAli-dg4uw Жыл бұрын
Haiyo ippo Namma veetleyum under garments vere thuvaikka solluvangale mamanare enna kodumai daa
@kurtalamsangili1844
@kurtalamsangili1844 Жыл бұрын
Appa vai pola nadanthu kondaal thavaru ilaye
@kurtalamsangili1844
@kurtalamsangili1844 Жыл бұрын
Nan magal
@sathishashok8515
@sathishashok8515 Жыл бұрын
Maamiyarthan kora sollitte iruppanga.. Maamanarthan namma appa maathiri nalla kavanichupaanga....
@b.saranya3891
@b.saranya3891 Жыл бұрын
Unmaiyave ipadiyella othukkuvaangaala😂
@karthik9874
@karthik9874 2 ай бұрын
Verry verry best wife ❤😊
@muralidharannarayanasamy2034
@muralidharannarayanasamy2034 Жыл бұрын
Supero super
@jabeer3582
@jabeer3582 6 ай бұрын
ஒவ்வொரு வார்தைக்கும் நடுவுல troll போடுவீங்களாட.. எப்படி வீடியோ பாக்கறது. paotheyangala.....
@Banusaran632
@Banusaran632 Жыл бұрын
Eanakum tha vachiruke narakam
@kakamoora7874
@kakamoora7874 Жыл бұрын
commedy distorping ah irukku...
@srigod7460
@srigod7460 Жыл бұрын
Ammava paythukara pasanga wife nalla pathukuvanga athe samayam amma valavitalana vittu povanga petha paiyanakuda pakamatanga
@KK-ky3ju
@KK-ky3ju Жыл бұрын
E th uku da indha memes ...naduvla naduvla kadupagadhu
@nazeerahamedvungalavedathe7128
@nazeerahamedvungalavedathe7128 Жыл бұрын
Mamanar work delhivery super TV channel coverage top tucker, 🎉🎉🎉🎉
@dwarakanathkanath9053
@dwarakanathkanath9053 Жыл бұрын
Episode
@BashiShahi
@BashiShahi Жыл бұрын
S 23 Ep 295 june 4
@jeyatheerthaninguitar4123
@jeyatheerthaninguitar4123 8 ай бұрын
from 5.28 to 5.34 after marriage 😂😂
@haridsharmila2918
@haridsharmila2918 Жыл бұрын
Ends mama vum thangam ippa avar Ella engala vittu peitaru from srlnka
@pradeepsachin7278
@pradeepsachin7278 Жыл бұрын
Yooo editor engaya irrukura ne vera 11 😂😂😂
@spinnytroll4954
@spinnytroll4954 Жыл бұрын
Tysm brother...😍
@psrkg7398
@psrkg7398 Жыл бұрын
This maamanar is an ecceptional. But this girl is not ashamed to say that.
@divyasundhar2409
@divyasundhar2409 Жыл бұрын
En mamanarum dha irukarey thititey iruparu
@Babloo-gi6yu
@Babloo-gi6yu Жыл бұрын
😂😂😂
@jillu_jaan
@jillu_jaan Жыл бұрын
😢😢😢 yen mamanar yenga amma veetuku poga koodathu 6 months once ponalum 4-5 naal maximum ... Amma kooda phone la daily pesakodathu 😢 because avanga family spoil paniduvangalam... Leggings podakudathu... Veetu vela ellame pannanum .. avanga enna suggestion kuduthalum No solla koodathu monthly 1 or 2 times tha veliya poganum .. no online shopping... innum list iruku ... 😢😢
@perumala479
@perumala479 Жыл бұрын
Jail aachu
@jillu_jaan
@jillu_jaan Жыл бұрын
@@perumala479 jail kooda paravala 😭
@perumala479
@perumala479 Жыл бұрын
@@jillu_jaan sari feel pannadhinga.... Ippo ulla ponnunga yellam husa kuttittu thaniya poidurangalea...
@perumala479
@perumala479 Жыл бұрын
@@jillu_jaan yengaa innum neraya kodumai pandrangala🤭 neenga paavam .. unga hus kekkamaattangala
@jillu_jaan
@jillu_jaan Жыл бұрын
@@perumala479 nan 90's kids 😭 Chennai la born and brought up .. romba nalla yedam romba nalla pesranga nallavangala irukanga solli.. Vellore la oru village la kuduthanga... Starting romba romba kasta paten .. totally different atmosphere .. marriage aagi 4 months ... 2months pregnant apo start aachu 😭 Sunday late yenchipen 9 ku thookame irukadhu ... idli ku sambar vechanga .. enaku podi potu sapdanum aasaiya irunthuchu ... Avlotha start panitanga ... Sambar ellam kuppaiku thana ... Yarkaga seire. Podi potu sapdre ...late yenchi vare .. yennada nenaikure manasula kathite irunthanga ..sapda vidama ... Apdiye vechitu poiten 2 naal sapdama irunthu apro yenga appava kooptu pesuranga (150km) travel panni vanga kooptu panchayathu
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
மானார் துவைக்கின்றார் என்று சந்தோஷ படாதே இது அவருக்கு ஓரு வியாதி ஆசை என்று கூட சொல்லலாம்
@ganeshs7448
@ganeshs7448 9 ай бұрын
அடப்பாவி....
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
அவள தடவுறதுக்குப் பதில் அவ ஜட்டி பிரா 😂
@mechanicalrk
@mechanicalrk Жыл бұрын
Nalla payan , vela mattum than ila. So accept panen nu soli che . Antha ponu thangam. Enga irukinga neengalam
@RkKaavya-cj1xw
@RkKaavya-cj1xw 7 ай бұрын
Delivery time romba emotion agitan🥺 very nice❤
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 11 ай бұрын
இது முக்கியமாக கடைசில செந்தில் தந்த உங்கள் விருப்பம் ❤❤❤❤❤
@b.saranya3891
@b.saranya3891 Жыл бұрын
Even his husband can wash his cloths instead of his fil
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Maybe he actually had some other intentions... 😂
@kingmakerdesigns
@kingmakerdesigns Жыл бұрын
6.52 yelei editoru😡😡😡😡🤬🤬🤬 avanga old ganeration nala than da...ithellam panranga...ipo evanum panna matan😏
@srivatsansc2953
@srivatsansc2953 3 ай бұрын
Only best episode
@mariaraj.m
@mariaraj.m Жыл бұрын
3:07 😂🔥 Template
@chandrar7202
@chandrar7202 Жыл бұрын
Idhu ellam konjam over
@haricharicmahes8578
@haricharicmahes8578 Жыл бұрын
🤮🤮🤮🤮mamava ?
@rajasekarc6202
@rajasekarc6202 Жыл бұрын
mems varum pothellam volume down saiyavandiyathu iruku
@nandhinirameshkumar8047
@nandhinirameshkumar8047 Жыл бұрын
Ninaikayey santhosama iruku
@simplefundrawing3841
@simplefundrawing3841 5 ай бұрын
All youngsters should listen to this 7:23
@anandankumar
@anandankumar Жыл бұрын
அருமை 👌🏾👌🏾👌🏾
@msowmiya9020
@msowmiya9020 11 ай бұрын
Which episode
@samricherd9189
@samricherd9189 Жыл бұрын
Romba mukkiyam ithu mathiri program ...
@rajamohamed2215
@rajamohamed2215 5 ай бұрын
நடுவுல ஏம்பா மீம்ஸ் கரடி மாதிரி.
@jenimeera4684
@jenimeera4684 Жыл бұрын
Ipdi oru mamanar kidaithal nalla irukum
@ammubala1284
@ammubala1284 Жыл бұрын
Semma Super editing ❤
@spinnytroll4954
@spinnytroll4954 Жыл бұрын
Tysm sister....😍
@SathyamurthiSaththi
@SathyamurthiSaththi 9 ай бұрын
😅😅.mm,
@babithaantony2700
@babithaantony2700 Жыл бұрын
Ernakulam ithumathiri oru mamanar no appa iruthago. 2018 le eradhuttago.itha show pathapothu romba aluthitten
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 4 ай бұрын
Sir! Inge yaro Gopinath theriyatha Nanum kettatanga sir! Yaru sir!? Avar?! Theriyatha .!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
@BujjiWir
@BujjiWir Жыл бұрын
மிக மோசமான செயல்.
@dilukshan132
@dilukshan132 6 ай бұрын
Super editing bro 😂😂😂😂
@spinnytroll4954
@spinnytroll4954 6 ай бұрын
tq brother......😍
@anandsubramani8113
@anandsubramani8113 Жыл бұрын
I have no bad habits if she is marry me
@rajeswari1109
@rajeswari1109 Жыл бұрын
Maamanaar undergarment wash panrathu too much.
@explorermusings6916
@explorermusings6916 Жыл бұрын
Some may be scripted to attract audience.
@rajeswari1109
@rajeswari1109 Жыл бұрын
@@explorermusings6916 whatever,,elders are to be respected.cant damage them on a wide platform. That too in a show wr millions watch. Must have regards n respect
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
​@@rajeswari1109ladies underwear edukkuradhukku vera reason um irukkalaam.
@rajeshkal227
@rajeshkal227 Жыл бұрын
4.30good wife
@jeyamar.
@jeyamar. 11 ай бұрын
❣️
@salai.k.thanabal.
@salai.k.thanabal. Жыл бұрын
Different show👌
@SathyamurthiSaththi
@SathyamurthiSaththi 9 ай бұрын
😅
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Жыл бұрын
wishes for all marumagalkal 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 9 ай бұрын
Really this is a great program and debate. All the best to participants. All the best to the daughter in laws who are maintaining their contribution for the families
@jabeer3582
@jabeer3582 6 ай бұрын
நடுவுல நடுவுல troll disturb பண்ணுது.....
@saravananjaya5833
@saravananjaya5833 Жыл бұрын
Anaku apadi oru kudupana illa
@mohabataapse1445
@mohabataapse1445 Жыл бұрын
எப்பா சாமி மரியாதையா இந்த வீடியோவை ரிமூவ் பண்ணிட்டு ஒழுங்கா வீடியோ போடு நல்லா இன்ட்ரஸ்டிங்கா போகும்போது நடுநடுவுல Ad மாதிரி பாக்கவே புடிக்கல
@ENBBRAGASHREE
@ENBBRAGASHREE 6 ай бұрын
Apdilam illa amma paiyana irukravanga amma pinnadiyedha suthuvanunga. Pondatiya madhika matanunga😒
@chinchilla4
@chinchilla4 3 ай бұрын
Appo amma koodavae paduthu pillai pethukka sollu
@elumalaiappavu7498
@elumalaiappavu7498 10 ай бұрын
Episode number sollunga anna
@sntaxi3012
@sntaxi3012 Жыл бұрын
Memes waste too distrubing
@rukkumani4449
@rukkumani4449 4 ай бұрын
4:50லைக் பண்றேன் நமக்கு கிடைக்கவில்லையே
@senthildevamk5566
@senthildevamk5566 Жыл бұрын
Ithellam paakkum pothu yenakku ithu maari yethume kidakkala naanu love and arrange marriage sontham thaan avanga ponnukku rendu varusam aachu kulantha illa appadi irunthum yennoda kulanthaiya paakka varala paiyyan 10 vayasu aachu ippa yenakkum appa illa 20 varusam aachu yenga rendu peru melayum paasame illa avanga paiyyan mela mattum thaan paasam avaru kooda mattum thaan pesuvaanga athu paasama vesamaanu theriyala
@divyar1938
@divyar1938 Жыл бұрын
Neenga ellarum kuduthu vatchavanga
@music-js3sz
@music-js3sz Жыл бұрын
Thamnail la ulla ponnu enga da video la kanom
@parthibank5015
@parthibank5015 Жыл бұрын
Superrr
@joshvajoshvajo7451
@joshvajoshvajo7451 Жыл бұрын
மாமியார்...்மருமகள் டைட்டில் இருக்கா
@bindhujoy3580
@bindhujoy3580 Жыл бұрын
Enaikum oru mamanar undu 😢 ithu pol oinnu yarukum kedikakudathu kadavulaa😢
@aayishasiddhiqa1269
@aayishasiddhiqa1269 Жыл бұрын
Thevai illadha memes 👎🏻👎🏻👎🏻
@nsebse1065
@nsebse1065 Жыл бұрын
Thumbnail....ம்ம்ம்ம்ம்..... அப்புறம்....வேறென்னவெல்லாம்...!?
@VijayakumarJeevamalar
@VijayakumarJeevamalar 7 ай бұрын
Meams illama iruntha nallam
@manikandanmanikandan1441
@manikandanmanikandan1441 8 ай бұрын
Beautiful moments
@joshbruno2084
@joshbruno2084 4 ай бұрын
7:28 massss raaah ellai😂
@erajaas
@erajaas Жыл бұрын
Memes are irritating
@yaazhisai99
@yaazhisai99 Жыл бұрын
Ithoda title paatha en maamanar inners kooda na tha wash pana thalaiyeluthunu aana ipa ila ine panavum matta
@bavanimayan8556
@bavanimayan8556 Жыл бұрын
Amma va nalla pathukura pasanga ellarum wife nalla pathuka mattanga.. Opposite ah Amma va wife ah treat pannuvanga..
GIRLS VS BOYS FASHION SHOW | NEEYA NAANA TROLL | VIJAY TV LATEST
12:52
Request Tamizha
Рет қаралды 252 М.