எங்கள் வீட்டில் இன்றைய சமையல் உங்கள் கத்திரிக்காய் தொக்கு தான்.. நாட்டு சர்க்கரை மற்றும் சோம்பு சேர்த்து செய்ததினால் அருமையான சுவை.. நன்றி.. நல்வாழ்த்துகள்..
@eswarscience996810 ай бұрын
இப்போதான் செய்து பார்த்தேன்👌👌👌 என்னோட ரூம்ல என்ன இருந்ததோ அதை வைத்து சமைத்தேன் டேஸ்ட் வேற லெவல்❤ நான் சாதா கத்தரிக்காய் தான் போட்டேன் ... நல்லெண்ணெய் இல்ல அதுக்கு பதில் சன்பிளவர் ஆயில் தான் போட்டேன்.... குழம்பு மிளகாய்த்தூள் இல்ல அதனால பயன்படுத்தல... மத்தபடி நீங்க சொன்ன அதே புரோசைஜர் தான் ஃபாலோ டேஸ்ட் வேற லெவல்❤.. தேங்க்யூ
@zakirabaig790810 ай бұрын
I am very much impressed with ur cooking super and tasty easy recipe I tried it came out well thank u mam
@NikisKitchen110 ай бұрын
Thank you
@UmaRani-ws2fg Жыл бұрын
பார்த்தாலே பசிக்குது !! சாதம் வேண்டாம் !! அப்படியே சாப்பிடுவேன் !! இப்படி சுவை கொடுத்தால் !! நான் எப்படி ஆசையை அடக்கி வைப்பேன் !! மிக்க நன்றி மேடம் !! SEMA SUPER !! ❣💟❣