No video

நிக்கவே வக்கு இல்ல உனக்கு! கமலின் அயோக்கிதனமான வேலை! - kamal Haasan | TRP Raja | DMK alliance | MNM

  Рет қаралды 211,853

Maridhas Answers

Maridhas Answers

5 ай бұрын

#maridhas #maridhasanswers #politics #politicalnews #tnpolitics
Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Пікірлер: 1 400
@Shanth-rs4ne
@Shanth-rs4ne 5 ай бұрын
மார்டின் நிறுவனத்திடம் ரூ 509 கோடி பெற்ற திமுக 😂 ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள் இதையும் பேசுங்க அண்ணா
@selvaraj1288
@selvaraj1288 5 ай бұрын
ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே தேர்தல், ஒரே ஆட்சி, அது மோடி ஆட்சி.
@True5558
@True5558 5 ай бұрын
தன்னுடைய படத்துக்கு ஒரு பிரச்சனை என்று வந்தபோது நாட்டை விட்டு ஓடி போகிறேன் என்று சொன்னவன் இவன். இன்று நாட்டிற்காக அக்கறை காட்டுகிறானாம்..
@ramakrishnansethuraman354
@ramakrishnansethuraman354 5 ай бұрын
போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
@iworldcrypto
@iworldcrypto 5 ай бұрын
இதுவரை யாரும் இதைப்பற்றி பேசியது இல்லை
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 5 ай бұрын
Yes sariyana comment 🙏
@thirugnanasambandan2975
@thirugnanasambandan2975 5 ай бұрын
கமலுக்கு கொஞ்சம் கூட தேசப்பற்று என்பதே இல்லையா.....? இவருடைய படங்களை பார்த்து ஆதரவு அளித்த ஒவ்வொரு தமிழக மக்களுக்கு தான் இந்த பாவங்கள் எல்லாம் போய் சேரும்... இனிமேலாவது யோசியுங்கள்..... தமிழர்களே.....தமிழர்களே......
@rameshv62
@rameshv62 5 ай бұрын
கமல் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பேசும்முன் ஒரே கணவன் ஒரே மனைவி என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கவேண்டும்.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 5 ай бұрын
❤❤
@sbalraj7057
@sbalraj7057 5 ай бұрын
😮
@sathyanarayanansomasundara8648
@sathyanarayanansomasundara8648 5 ай бұрын
🤔🤔😄😄😡😡
@jothikumarvp8144
@jothikumarvp8144 5 ай бұрын
😂😂😂😂
@ravichandranh1682
@ravichandranh1682 5 ай бұрын
அடுத்து, அதையும் கொண்டுவந்திடுவாங்களோ என்கிற பயம்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 5 ай бұрын
கமல் நடிகனாக சிகரம் கமல் மனிதனாக மலம்
@user-os4ez7ul9k
@user-os4ez7ul9k 5 ай бұрын
😂😂
@k.udhaykumaryadav2020
@k.udhaykumaryadav2020 5 ай бұрын
திரு மாரிதாஸ் அவர்களுடைய பணி அளப்பரியது .🎉❤
@aarem2880
@aarem2880 5 ай бұрын
அறிவு இருந்தால் திமுகவுடன் சேர்ந்து நாட்டை காப்பாற்ற யோசனை செஞ்சேன் என்று சொல்வாரா???
@baburaj7760
@baburaj7760 5 ай бұрын
தனி மனித ஒழுக்கம் இல்லாதவர் கமல்
@sethuraghulkumar3129
@sethuraghulkumar3129 5 ай бұрын
Well said👌
@muthiahchandran4842
@muthiahchandran4842 5 ай бұрын
வெட்கம் கெட்ட கமல். ௨லக மகா ௨ருட்டன். ௭ான்டா இந்த பிழைப்பு.
@Tharika-qy1mf
@Tharika-qy1mf 5 ай бұрын
ஸர் சரியாக கிழித்து நார்நராகவிிட்டீர்கள் அவருடைய இமெஜை் மிக பிரமாதமாக எடுத்துரைத்தீர்கள். மிக அருமை ஸர்
@kalyanasundaramsrinivasan2612
@kalyanasundaramsrinivasan2612 5 ай бұрын
தலைவா நீ கலக்கு! வாழ்க உங்கள் தொண்டு
@BoomiNathan-tk5zj
@BoomiNathan-tk5zj 5 ай бұрын
நாங்களே தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற மோடிஜீயையே நம்பிக்கொண்டுறிக்கிறோம்.....
@FreeFree-im6ti
@FreeFree-im6ti 5 ай бұрын
❤❤❤❤
@anandangounder938
@anandangounder938 5 ай бұрын
௮தற்கு தமிழ்நாட்டில் மோடி ஜீ வெற்றி பெற செய்யனும் இல்ல
@r.annamalair.annamalairama1698
@r.annamalair.annamalairama1698 5 ай бұрын
Yes sir 🙏
@KulasekaraPandian-dq9ec
@KulasekaraPandian-dq9ec 4 ай бұрын
காங்கிரஸ் வென்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் தப்பிவிடும்.
@harryharry5121
@harryharry5121 4 ай бұрын
❤🙏
@BoomiNathan-tk5zj
@BoomiNathan-tk5zj 5 ай бұрын
அரசியல் அறிவு இல்லாத நடிகன். அவன் நடிக்கதான்செய்வான் ....
@ramasamy3450
@ramasamy3450 5 ай бұрын
கூத்தாடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது மக்கள் தவறு...
@ManoharanAMN
@ManoharanAMN 5 ай бұрын
சபாஷ் சரியான பதிவு
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw
@NAVANEETHAGIRISUBRAMANIA-jo8nw 5 ай бұрын
மாரி தாஸ் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@johnwesly1250
@johnwesly1250 5 ай бұрын
Ulakkaikkaaran......
@sundararajany3061
@sundararajany3061 5 ай бұрын
Sense No need for Selfish fellow
@TN_96Gaming
@TN_96Gaming 5 ай бұрын
இவன் நடிப்பதற்கு மட்டுமே லாயக்கு இவனுக்கு அரசியல் தேவையா அனைத்து நடிகர்களும் புரட்சி தலைவர் புரட்சி தலைவி ஆக முடியாது ❤❤❤❤❤❤
@manisanthanam1331
@manisanthanam1331 5 ай бұрын
அப்பா என்ன கோவம். சிறுமை கண்டு பொங்குவாய். அருமை மாரி தாஸ் இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு நாட்டு நலன். வாழ்க வளமுடன். ஜெய் ஹிந்த்.
@experimentsbysairakshith4645
@experimentsbysairakshith4645 5 ай бұрын
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய லேன்னா பரவாயில்லை தீமை செய்யாதீங்க கமல்
@kannanveera6472
@kannanveera6472 5 ай бұрын
நிக்கவே வக்கு இல்ல 9 பொண்டாட்டி கேக்குதா 😊பங்கம் பன்னிட்டிங்க தல 💥💥
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 5 ай бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல் கண்டிப்பாக வரவேண்டும்... நேரம் பணம் மிச்சம் ஆகும்... நாடு முன்னேற்றம் அடையும்.. ஜெய்ஹிந்த்🌺🌺🌺🌺
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq 5 ай бұрын
கமலஹாசனைபற்றின என்னுடய ஆதங்கம் எல்லாவற்றையும் மாரிதாஸ்கொட்டித்தீர்த்தது மிக்க மகிழ்ச்சி.
@gudugudu507
@gudugudu507 5 ай бұрын
சிவாஜி வழியில் கமல்! கமல் வழியில் விஜய்! தமிழக அரசியலில் இது ஒரு தொடர்கதை!
@Billawithpranika
@Billawithpranika 5 ай бұрын
சிவாஜி நல்ல மனிதர்
@subramanianr3996
@subramanianr3996 5 ай бұрын
சிவாஜி இவர்களை போன்று பிராடு கிடையாது.
@MrJetjv
@MrJetjv 5 ай бұрын
உண்மையை தைரியமாக எடுத்து பேசும்,(அதுவும் இந்த பழிவாங்கும் ஆட்சியில்), திரு மாரிதாஸ், திரு அண்ணாமலை போன்றவர்கள் குரல் ஜெயிக்க வில்லையெனில், இந்த உலகில் வேறெந்த குரல் ஜெயிக்கும்?? வாழ்க வளமுடன் மாரிதாஸ் அவர்களே.. நன்றி ஜெய்ஹிந்த்
@mrk51513
@mrk51513 5 ай бұрын
BJP
@moorthyr674
@moorthyr674 5 ай бұрын
நான் பேசுனா ஏதாவது கெட்ட வார்த்தை பேசுவ அதனால மட்டும் தான் லைக் மட்டுமே போட்டுட்டு போறேன் 👍👍👍
@ushavenkatesan6928
@ushavenkatesan6928 5 ай бұрын
Super 👌
@vaishhnavivenkatesan
@vaishhnavivenkatesan 5 ай бұрын
Yes 😂
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 5 ай бұрын
Sir, it should reach nook and corner of Tamil Nadu people. Still some people didn't understand what is going on?
@chandrasekark2244
@chandrasekark2244 5 ай бұрын
நேர்மையான தலைவர்கள் வேண்டும் 🙏 மாரிதாஸ்💗
@koodaiedi9658
@koodaiedi9658 5 ай бұрын
அந்த கமலுக்கு தான் பெரிய அறிவாளி புழுத்தினு நெனப்பு. 😂😂 அந்த தாயோலிக்கு இந்த காணொளி சரியான பதிலடி. அருமை மாரிதாஸ் அவர்களே. மக்களுக்காக குரல் கொடுக்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🙏🙏🙏
@Achu0604
@Achu0604 5 ай бұрын
ஊரைக் கெடுக்கும் biggboss நாயகன்.
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 5 ай бұрын
இந்த முறை தமிழ்நாடு பாஜக வை வெற்றி பெற வைக்கா விட்டால் நட்டம் தமிழ்நாடு மக்களுக்கு தான்
@mixiearmaturemanfacturecom1993
@mixiearmaturemanfacturecom1993 5 ай бұрын
Ethu MUTTAL thalnadu makkalukku puriyathu
@ManojKumar-nv7qz
@ManojKumar-nv7qz 5 ай бұрын
Good super nice
@saisudha9016
@saisudha9016 5 ай бұрын
Waiting to watch and hear his voice
@rajalakshmisanthanam6340
@rajalakshmisanthanam6340 5 ай бұрын
திமிர் பிடித்த கமலுக்கு கடவுள் தீர்ப்புதான் தீர்வு.
@sundaramsrinivasan3009
@sundaramsrinivasan3009 5 ай бұрын
All Maridas speeches should be broadcast in all BJP's meetings. Welldone.
@RajkumarGnanasekaran
@RajkumarGnanasekaran 5 ай бұрын
இறுதியில் அண்ணன் மாரிதாஸ் அவர்கள் இருக்கையில் இருந்து எழுந்தது.. எவனாக இருந்தாலும் தமிழ் மக்களுக்காக நான் கேட்க வருவேன் டா என்பதே அர்த்தம்..🙏❤️😇
@mohanmohanji8302
@mohanmohanji8302 5 ай бұрын
மாரி சார் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஆட்டோ மோஹன் ஜி திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நன்றி
@thenrajpandi8119
@thenrajpandi8119 5 ай бұрын
மீண்டும் மோடி 🇮🇳. ஒரே நாடு ஒரே தேர்தல்
@araanna
@araanna 5 ай бұрын
கமல ஹாசன் உண்மை முகம் !!
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 5 ай бұрын
முன்னாள் லாரி ஓட்டுனர் இன்று கப்பலோட்டிய வீர தமிழன் டிஆர் பாலு மகன் ராஜா சொன்னா சரியாகத்தான் இருக்கும் இதை டம்மி பீஸ் கமலஹாசன் வசம் கூறியதுசரியே
@venkateshjothy8317
@venkateshjothy8317 5 ай бұрын
@sampathts.saipath9539
@sampathts.saipath9539 5 ай бұрын
திரு.மாரிதாஸ் அவர்களின் உண்மையான/உண்மைக்காக போராடும் ஆற்றல் வீண் போகாது.
@kpsvel9782
@kpsvel9782 5 ай бұрын
மாரிதாஸ் தம்பிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍
@MaddyS.MaddyS
@MaddyS.MaddyS 5 ай бұрын
கமல் டார்ச் - திமுக பேட்டரி…. 😮
@mrs2832
@mrs2832 5 ай бұрын
super
@bhagavathar3691
@bhagavathar3691 5 ай бұрын
😂😂😂😂
@iworldcrypto
@iworldcrypto 5 ай бұрын
Super bro
@rajans2504
@rajans2504 5 ай бұрын
Kamal torch pidipadhil vallavar.
@balar542
@balar542 5 ай бұрын
😂😂
@murugansubramaniyadav4208
@murugansubramaniyadav4208 5 ай бұрын
Super speech maridass Ji ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ❤❤❤❤❤ வாழ்க வளமுடன் ஜி
@kannanmuthu2888
@kannanmuthu2888 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் தாமரை மலரட்டும் தமிழகம் செழிக்கட்டும்
@experimentsbysairakshith4645
@experimentsbysairakshith4645 5 ай бұрын
மரியாதைய காப்பாத்திகிட்டு அரசியல் விட்டு ஓடிடுங்க
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 5 ай бұрын
போதை நிதி கைது எப்போது😂😂😂😂
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 5 ай бұрын
Sir, waiting eagarly for a week. But nothing is happening.NCB should make it fast.
@SelvamSelvam-oq7pe
@SelvamSelvam-oq7pe 5 ай бұрын
திருடர்கள் முன்னேற்ற கழகம்
@ramanathancanagasuriyam9769
@ramanathancanagasuriyam9769 5 ай бұрын
Excellent, very bold speech. Congratulations
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 5 ай бұрын
திரு கமல் அவர்களை நடிகராக பிடிக்கும், சினிமா கலைஞர்காக பிடிக்கும், அரசியல்வாதியாக பிடித்தது முன்பு.... இப்பொழுது இல்லை.....
@vjy0037
@vjy0037 5 ай бұрын
Yes same
@KarthikBasker-de2ir
@KarthikBasker-de2ir 5 ай бұрын
நன்றி நண்பா
@ManoharanAMN
@ManoharanAMN 5 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@muruganp3432
@muruganp3432 5 ай бұрын
நிச்சயமாக உங்களுக்கு நிறைய தைரியம் ஊழல் வாதிகளின் உண்மை முகத்தை எங்களுக்கு காண்பிக்க . வாழ்த்துக்கள் மென் மெல்லும் உயர்வு பெற இறைவனை வேண்டுகிறேன்.நன்றி
@saravananram6501
@saravananram6501 5 ай бұрын
அரசியலில் ஒரு காமடியன் தேவை
@ushak6284
@ushak6284 5 ай бұрын
கமல் நாட்டை கெடுக்கமா இருந்தா போதாது ?
@porchelviramr4404
@porchelviramr4404 5 ай бұрын
சிறப்பான செருப்படி தம்பி மாரிதாஸ்! 🙏🙏🙏🙏🙏
@sureshudhayaraj7349
@sureshudhayaraj7349 5 ай бұрын
ஒவ்வொரு ரஜினி ரசிகனின் மனதில் இருந்த விஷயத்தை தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி மாரிதாஸ் அவர்களே
@selvimani9994
@selvimani9994 5 ай бұрын
Super brother 🙏❤️, தவறாமல் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்ப்பேன், வாழ்க, வளர்க❤
@veerarajendranramaswamy660
@veerarajendranramaswamy660 5 ай бұрын
நீங்கள் அலசும் தலைப்புக்கள் மற்ற எந்த அரசியல் விமர்சகரும் நினைத்துக் கூட பார்க்காதது. வாழ்த்துக்கள்.
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 5 ай бұрын
மாரிதாஸ் அவர்களின் துனிச்சலான சரியான கருத்து கள் நன்றி
@saravananr7170
@saravananr7170 5 ай бұрын
நீங்கள் சொல்லும் கருத்து சரிதான் உண்மை உண்மையான பதிவு
@susilarajagopal7401
@susilarajagopal7401 5 ай бұрын
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ஜெய் வித்யான் ஜெய் விஞ்ஞான ஜெய் அனுசந்தன் பாரத்மாதாகிஜெய்
@kasi-xl8qr
@kasi-xl8qr 5 ай бұрын
கமல் சினிமாவில் நடிப்பது போலவே வெளி உலகிலும் நடித்து நாறிடிக்கிறார்
@user-mp9zz1ru2f
@user-mp9zz1ru2f 5 ай бұрын
கமல்ஹாசன் நடிப்பு செயற்கையான நடிப்பு இயற்கையான நடிப்பு மாதிரி தெரியும் செயற்கை நடிப்பு நடிப்பிலும் சரி எண்ணத்திலும் சரி சுயநலமான வஞ்சக நரி
@mostwanted09897
@mostwanted09897 5 ай бұрын
உங்களின் தைரியம் பாராட்டுக்குரியது ❤️✌️
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 5 ай бұрын
நன்றி மாரிதாஸ்....
@ramamoorthy9009
@ramamoorthy9009 5 ай бұрын
நச்சுன்னு கூறுங்கள் காமஹாசன்,எத்தகைய நேர்மையான யதார்த்த அரசியல் விற்பணர் அவரைவிடக்கூடாது
@TheKpraja
@TheKpraja 5 ай бұрын
ஆண்டவர் இனி போகும் இடமெல்லாம் செருப்படி வாங்குவான்...
@gurukalidhasan.r3117
@gurukalidhasan.r3117 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ மாரிதாஸ்
@thangaraj1986
@thangaraj1986 5 ай бұрын
உங்க பேச்சு திறமைக்கு நான் அடிமை மாரிதாஸ் அண்ணா.🙏👌💐
@sundararajany3061
@sundararajany3061 5 ай бұрын
கமலுக்கு அறிவே கிடையாது. நடிகன்
@dhanamdhanam39
@dhanamdhanam39 5 ай бұрын
மாரிதாஸ் அவர்களுக்கு வணக்கம் தொடரட்டும் உங்கள் சமூக பணி
@VA-nb7kh
@VA-nb7kh 5 ай бұрын
உங்கள மாதிரி ஆட்கள் இல்லையென்றால் இவர்களின் ஊழல் பற்றி மக்களுக்கு தெரியாது. நன்றி.
@sathyam7187
@sathyam7187 5 ай бұрын
அருமை மிக அருமை
@Bharatha.Desiyamum.Deiveegamum
@Bharatha.Desiyamum.Deiveegamum 5 ай бұрын
டார்ச்லைட் வாடகைக்கு விடப்படும்...
@shanmughamsundaram396
@shanmughamsundaram396 5 ай бұрын
கமல் ஒரு எச்சி இலை ,,,,யாரும் பொருட்படுத்த வேண்டியதில்லை
@thangammanprocess4698
@thangammanprocess4698 5 ай бұрын
சரியான தைரியம் வாழ்த்துக்கள்
@user-ue2ur2uh8d
@user-ue2ur2uh8d 5 ай бұрын
இதுக்கு அந்த டிவி அப்படியே இருந்திருக்கலாம்
@kumarptpmkumarptpm7371
@kumarptpmkumarptpm7371 5 ай бұрын
மிக மிக சூப்பர் ஜி
@Ponnuthai-cz8yf
@Ponnuthai-cz8yf 4 ай бұрын
👍
@revathis5476
@revathis5476 5 ай бұрын
வெள்ளத்தனைய மலர்‌நீட்டம் மாந்தர்தம்....... கமல் ஒரு நம் கலாசாரத்திற்கு ஒவ்வாத படு சுயநலவாதி பணம் என்றால் எதுவும் செய்ய தயங்க‌மாட்டான் இவனை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைப்பது ....!!!!!??????
@vasudevanverygood1178
@vasudevanverygood1178 5 ай бұрын
Super speech jaisriram my boss maridhas always best
@kumaresankumaresan989
@kumaresankumaresan989 5 ай бұрын
காம கொடுரன் கமல்
@True5558
@True5558 5 ай бұрын
சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் இவரது கட்சி ஒரு வார்டில் கூட ஜெயிக்க முடியவில்லை. தன்னிச்சையான இவரது அரசியல் அணுகுமுறையால் கட்சித் தொண்டர்களும் ரசிகர்களும் இவரை விட்டு விலகி விட்டார்கள்.
@elvan7717
@elvan7717 5 ай бұрын
Brother, you are good. I am Malaysian Tamil from Doha, Qatar. Support you and your boldness. Keep it up. Tamilanda 💪💪💪
@babulakshmi5530
@babulakshmi5530 5 ай бұрын
கமலின் அறிவுரைகள் அனைத்தும் இன்று அருவருப்பாகிகொண்டிருக்கிறது...
@m.dhashvanthtarun1985
@m.dhashvanthtarun1985 5 ай бұрын
குடும்பத்தை ஒழுங்காக நடத்த தெரியல 😂😂😂😂இவரு நாட்ட காப்பாத்த போராரா😂😂😂😂😂
@goldenshankar879
@goldenshankar879 5 ай бұрын
அவனுக்கு நடிக்கவும் தெரியாது.அரசியலும் தெரியாது😮😮😮
@sudhakar7172
@sudhakar7172 5 ай бұрын
நிக்கவே not நீக்கவே... இது ஒன்னும் மேட்டர் இல்லை, அண்ணன் சொல்வது தான் மேட்டர்...
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn
@ASHOKKUMARMUTHUSAMY-mz6tn 5 ай бұрын
Good Slap!
@rajalakshmim9711
@rajalakshmim9711 5 ай бұрын
மானமுள்ள நாங்கள் திமுகவுக்கு ஓட்டுபோடமாட்டோம்
@vjy0037
@vjy0037 5 ай бұрын
Adimai Hassan
@nivethastudiomurugan8757
@nivethastudiomurugan8757 5 ай бұрын
இப்ப கூட ஒன்றும் கெட்டு போகவில்லை பேசாமல் வீட்டுக்கு போகலாம்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
யாரு வீட்டுக்கு 😮😮😮. அவனுக்கு தான் நிறைய ஸ்டெப்னி இருக்கே. அவனை மாதிரி குழப்பாமல் தெளிவாக சொல்லுங்க பெரியார் பேரன் கிட்ட 😮😮😮
@jayarajmech1828
@jayarajmech1828 5 ай бұрын
அருமை அருமை அருமை அருமை அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lifeexperience76
@lifeexperience76 5 ай бұрын
Kamal becoming full time comedian
@spcaroulmogane9570
@spcaroulmogane9570 5 ай бұрын
தரமான விளக்கம் தம்பி
@chandrasekark2244
@chandrasekark2244 5 ай бұрын
மாரிதாஸ் தமிழக அரசியலுக்கு வரவேண்டும் என விரும்புபவர்கள் யார்லாம் இருக்கீங்க❤
@manikndan25
@manikndan25 5 ай бұрын
அண்ணா சூப்பர் ❤❤❤
@kitchenranii
@kitchenranii 5 ай бұрын
மாரி தாஸ் வாழ்க வளமுடன்
@mrk51513
@mrk51513 5 ай бұрын
BJP 🚩🙏🚩 BJP 🚩🙏
@dharaniviprija4404
@dharaniviprija4404 5 ай бұрын
அருமை தலைவா
@palaniswamyrathinam247
@palaniswamyrathinam247 5 ай бұрын
கமல், விஜய் கட்சிகளை புறக்கணிப்போம்
@SG-df3mm
@SG-df3mm 5 ай бұрын
அருமை உங்கள். செய்திகள் 🌹
@user-we9og3zp1t
@user-we9og3zp1t 5 ай бұрын
புழுவை விட கேவளமானவன் 😂😂🎉🎉
@sumathiprakash7526
@sumathiprakash7526 5 ай бұрын
மிகச் சரியாக மாரி சகோதரர் கூறியுள்ளார்
@rrsingersfamily1808
@rrsingersfamily1808 5 ай бұрын
Super Mari ji🎉🎉🎉🎉
@lakshmipramesh1256
@lakshmipramesh1256 5 ай бұрын
Super bro 👌 கமல் ஒரு பச்சோந்தி
@success04
@success04 5 ай бұрын
கமல் காமெடி க்கு அளவே இல்லாம போச்சு. வயசான சிலபேருக்கு புத்தி மலுங்கி போயிரும் அதே மாதிரி கமலும் ஆயிட்டாப்ல கூமுட்டை கமல் போயி ஓரமா உட்காருப்பா,
@palanitamizh
@palanitamizh 5 ай бұрын
அவனிடம் அறிவை எதிர்பார்பது தவறு
@balchandharcasbchandhar4887
@balchandharcasbchandhar4887 5 ай бұрын
Maridass speech is fantastic great nothing but TRUTH
@mahalakshmichandrasekhar8868
@mahalakshmichandrasekhar8868 5 ай бұрын
I salute your courage. You tear apart the matter beautifully. I appreciate your analysis and your selfless talk
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 2,9 МЛН
Harley Quinn's plan for revenge!!!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 30 МЛН