அனைவரையும் தன்னுடைய இசையில், வியக்க வைத்த மனிதர் என்றால் இளையராஜா மட்டுமே, ஏழை பணக்கார அத்தனை மக்களையும் தன் இசையால் இழுத்தவர்.
@kavithavasanth6230 Жыл бұрын
இசையில் எந்த வித்தியாசமும் இல்லை குரல்களில் மட்டும்❤
@aransurenkumar41345 ай бұрын
Andha vidyasam kila nari buthi panna velai. Singer ra asingapaduthi kevalama pugal thedurar.
@vidhyashiva0913 Жыл бұрын
இங்க தனித்தனியா பாடியிருந்தா ஒவ்வொருத்தரும் தனித்துவமான வித்துவான்தான்... என்ன ஒரு அழகான அற்புதமான ஒரு பாடல் இது.. பத்து பேர் சேர்ந்து ஒரு சட்டி செஞ்சி உடைச்சா எப்படி இருக்குமோ அப்படி பண்ணிட்டனுங்க....
@naantk4103 Жыл бұрын
சரியா சொன்னீங்க 😆
@murugan_kovai Жыл бұрын
🤣🤣
@gopinathan7137 Жыл бұрын
LOL...100% True.... I am wondering How Raaja sir digested....
@UmaDev-sy6on10 ай бұрын
😂😂😂😂sema
@AnbazhaganRengasamy-p1zАй бұрын
நல்லாதான் இருக்கு
@karthimg3589 Жыл бұрын
உங்கள் அழகான இசையின் மகத்துவம் அவலமான நிலையில் இந்த பாடல் நிகழ்ச்சி அமைந்து உள்ளது எங்களுக்கு தேவை இசைஞானியின் ஓழுக்கமான நிகழ்ச்சி கூத்துஅடிப்பது அல்ல
@sumathip3745 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோ.வருத்தமாக உள்ளது.இவர்களுக்கு ஐயா இடமளித்தது.
@vsivajeevan Жыл бұрын
Good music but lyrics are vulgar
@srinivasankannan4459 Жыл бұрын
All Enjoy song
@SarthambalKolapen Жыл бұрын
❤😊
@RodrigoShahshi7 ай бұрын
¹11n@@sumathip3745
@abdulkalam28786 ай бұрын
20 வருஷம் ஆச்சு இன்னைக்கி வரையும் இந்த சாங் கேட்ட நின்னு தான் கேட்டு போறோம் அவளோ தாக்கம்
@clayforum454510 ай бұрын
How come a man compose such beautiful renderings ? Not just one ot two,almost many of them are hits. He is a blessing to mankind. May he live a long happy and a healthy life on Mother Earth.
@nithyanannsnithnathi Жыл бұрын
Dhanush anna world sigar🎻🎼💯🤗💖
@raajeshkanna83004 ай бұрын
அந்த காதல் ஊடல் உணர்வுகளை பாடலில் வடிவமைக்க இளையராஜாவைத்தவிர வேறு எவரும் இவ்வுலகத்தில் இல்லை என்று நினைக்கிறேன் 🙏
@premkumark4625 Жыл бұрын
Karthik raja did good work to manage this song to feel better ❤
@sumathip3745 Жыл бұрын
இளையராஜா ஐயா அவர்கள் பாடிய அருமையான பாடலை ஏன்யா இந்த மூன்று பேரும் இப்படியா...
@dhanushpandiyan9182 Жыл бұрын
Ni padu
@sumathip3745 Жыл бұрын
@@dhanushpandiyan9182 நான் பாடினால் நல்லா இருக்கும்னு யார் சொன்னது. அவர்கள் group ஆக பாடாமல் தனியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@anbuvadivan9637 Жыл бұрын
@@sumathip3745 Yes sis, too much cooks spoil the soup !
@onice2828 Жыл бұрын
இன்னும் மண்டக்கனம் போகலயா
@nostalgic90s54 Жыл бұрын
Avanga 3 Perumae nalla singers dhan
@shrisarala1828 Жыл бұрын
Dhanush made this. And balanced tempo..his voice also 👍.... Comparatively others ...
@vinithradhakrishnan8969 Жыл бұрын
In my opinion, Dhanush should have gone solo. He would have done a far better job.
@mannathanoop5042 Жыл бұрын
@@vinithradhakrishnan8969 exactly
@kaattupoochi4594 Жыл бұрын
@@vinithradhakrishnan8969agreed !!
@bhriguvb61316 ай бұрын
Spoiled the whole song
@mohamedrafi78993 ай бұрын
அந்த.. 🎷 Sound in the starting of Anupallavi.. Vowww 😢 😢 😢 😢
@rajaa3997 Жыл бұрын
The lady's voice has contaminated the whole song in fact..... His english toooooo
@KrishnaShankar-k2q2 ай бұрын
She is Usha Udhup. Playback Singer and She is also a Pop Singer
I can't understand Tamil language but Raja sir is my most favourite music ,director I love you Raja sir long live Raja sir. Music doesn't have caste, creed religion ,sex , colour language barrier.
@VinothVinoth-nv4xn4 ай бұрын
❤ love song
@TamilAzhagu-be1xo4 ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤❤
@sureshkumarm11535 ай бұрын
❤ stage on 🔥🔥🔥
@yokananth6157 Жыл бұрын
Orchestra vera levelu சேர்ந்து பாடுறேன் னு செஞ்சிட்டானுங்க 😂
@kanagaraja9742 Жыл бұрын
Dhanush thala vathala
@bichumonhezakiel8912 Жыл бұрын
Yuvan oda concerts lam epdi attend panringalo .......Ivlo out of pitch la irukku ......Thanks to Ilayaraja' s patience
@themadraseye Жыл бұрын
Yuvan can barely hit the right notes. I don't get how a perfectionist like Ilayaraaja can tolerate such singing.
@MaheshKumar-fh6uq Жыл бұрын
More sothappals in music n vocals
@punnakku2010 Жыл бұрын
90 kids ku U1 is only one
@RaviPuthooraan Жыл бұрын
Sorry to say that Usha Uthup spoiled this beautiful song.... Missed timings, Out of Tune and Tempo.... A Singer should concentrate more on the song than motivating the audience to put their hands up.... When you sing well, the audience will naturally put their hands up 🙏😏
@sangamithraswaminathan3354 Жыл бұрын
Well said bro
@balasubramaniam.964 ай бұрын
Please upload full video of this concert
@ravimuthulaksh8 ай бұрын
I’m raja sir fenetic 🙏🏼
@k.harinik.harini48034 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤k.Hariniess
@drveerappan1571 Жыл бұрын
இளையராஜா ஒரு வரி யாவது பாட வேண்டும்
@sundararajank.n6047 Жыл бұрын
Massive ma
@musicmurthi Жыл бұрын
விளையாட்டாக கூட என் பாட்டை பாட முடியவில்லையே என்று இசை தேவன் உள் மனது சொல்லி இருக்கும்.கொஞ்சமாவது பாட்டை நியாய படுத்தகூடாதா...யுவன் groups ??
@santhoshrajan3884 Жыл бұрын
Yuvan can't sing 😄😄😄
@blackheart2196 Жыл бұрын
U1 only❤
@arunachalam1942 Жыл бұрын
Super❤
@Sivasiva-bk8rl9 ай бұрын
💐💐 👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sreejithkumbla7667 Жыл бұрын
Dhanush vere level
@jeyakanthankanagaratnam627618 күн бұрын
Great
@vithusmusic-yq6ev Жыл бұрын
சுத்தமாக சுருதியேஇல்ல
@KarthikeyanKarthik-h5c Жыл бұрын
சுருதி வாருங்க தம்பி கமல் sar வர லே அதான்
@gopinathan7137 Жыл бұрын
suruthiyaa...appadi naa enna bro?
@kishenchandran Жыл бұрын
One more in malaysia please
@PVtvg Жыл бұрын
பாடலின் சிறப்பையே கெடுத்து விட்டனர்...
@bhuvanasundar5603 Жыл бұрын
Very very true.
@pas.martinthewayofheavenpr8841 Жыл бұрын
@@bhuvanasundar5603qqqq
@pas.martinthewayofheavenpr8841 Жыл бұрын
@@bhuvanasundar56035:18
@pas.martinthewayofheavenpr8841 Жыл бұрын
@@bhuvanasundar5603qq
@pas.martinthewayofheavenpr8841 Жыл бұрын
@@bhuvanasundar5603qqqqqqqqqqqqqqqqqqqq
@nithishkumarn8873 Жыл бұрын
U1🔥🔥🔥
@SivaKumar-zf8tmАй бұрын
Yellow 💛
@sundararajank.n6047 Жыл бұрын
Super vibration
@SIVAKUMARR-kx7xs29 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@Rajathiraja40 Жыл бұрын
எல்லாம் ரெக்கார்டிங் ஸ்டுடியோல பாடத்தான் லாயக்கு லைவ்ல ஒன்னும் சரியில்ல
பெண் : ஓய்யா ஹோய் ஓய்யா ஹோய் பெண் மற்றும் ஆண் : ஓய்யா ஹோய் ஓய்யா ஹோய் ஆண் : நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும் இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும் ஆண் : நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஆண் : ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : ஆஹா ஓடுர நரியில ஒரு நரி கிழ நரிதான் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : இங்கு ஆடுற நரியில பல நரி குள்ள நரிதான் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசியது தீர்ந்திடுதா அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்…. ஆண் : நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஆண் : துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : ஆஹா துடிக்கிற ஆட்டத்த திரையில பார்த்திருக்கேன் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையில ஆடிருக்கேன் பெண் : அஜும் அஜும் அஜும் ஆண் : காட்டுல மேட்டுல உழைச்சவன் நான் ஆடிட பாடிட வேண்டாமா வறுமையின் கொடுமைய பார்த்தவன் தான் உன் உடையில வறுமையும் வேண்டாமா அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்… ஆண் : நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே ஆண் : வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் பொழுதானா போதும் துணை ஒன்னு வேணும் இளங்காள ஆட்டம் விடிஞ்சாதான் போகும்…. ஆண் : நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே வந்தாடுது தேடுது உன்ன ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஆண் மற்றும் பெண் : ஒய்யா ஹோய் அது என்னா ஹோய் ஒய்யா ஹோய் அது என்னா ஹோய்