தன்சீறா முயற்சி செய் உன் எதிர் காலம் நல்லா இருக்கும் Vera level Very nice I love so much தன்சீறா வாழ்க வளமுடன் உன் குரல் சூப்பர் நீங்கள் உயர்ந்து கொண்டே போக என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤❤❤❤
@Aswin7787 ай бұрын
யாருக்கெல்லாம் தன்சீரா உடைய கேரக்டர் ரொம்ப பிடிக்கும் . ஸ்வரணலதா அம்மா மாதிரியே நன்றாக பாடி விட்டார் 👍👌🙋♂️💯
@celebritytips-y9r7 ай бұрын
அடுத்தவன் புருஷன கட்டி பிடிக்கும் கேரக்டர் 😂😂😂
@hara95467 ай бұрын
@aswin ...Ada ara mental, swarnalatha ammava asinga paduthatha
@n_e_d_un_kuzhali_nk_creations7 ай бұрын
@Aswin778 கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.... எதற்கு எதை ஒப்பிடுற... அந்த பொண்ணு அந்த பொண்ணோட Styleல பாடுது அப்படியே சுவர்ணலதா அம்மா மாதிரியே பாடுது சொல்ற பைத்தியம்...
தன்சிரா குரல் இனிமை . ஒரிஜினல் பாடலை போல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது .
@rafeekrafeek-qy4mmАй бұрын
മലയാളം
@MariSelvam-hg9ww7 ай бұрын
சூப்பர் தன்சீரா நீங்க டாப் 5 வந்தாலும் வரலனாலும் நல்ல சிங்கர் தான் நீங்கள்
@venkatesank9357 ай бұрын
தன்சிரா மேடம் சூப்பர் , சூப்பர் பாடல், நல்ல குரல்வளம், நல்ல உச்சரிப்பு,....... டாப் 5 ல்லாம் கொடுக்க மாட்டானுங்க. அது வேணாம் மேடம் சும்மா இதுபோல 4 பாட்டு பாடுங்கள் உங்கள் ரேட்டிங் டாப் புக்கு போயிடும், அது போதும்.
@MufeesMufees-e8y7 ай бұрын
எனக்கு பிடித்த சிங்கர் தன்சிறா வெற்றி நிச்சயம் மா வாழ்த்துக்கள் ❤️
@kanimozhikani34577 ай бұрын
பதட்டம் இல்லாமல் பாடினார்கள்....தன்சீரா...🎉congrats ❤🫂
@streetknight0077 ай бұрын
யாரெல்லாம், சுஜாதா தன்சீராவைப் பற்றி புகழ்ந்துப் பேசிவிட்டு, பிறகு மனோவிடம் தன்சீரா ரொம்ப சுமாராக பாடினார் என்று கூறியதையும், அதை மனோ ஆமோதித்ததையும் கவனித்தீர்கள்
@BackiyaRaj-ol1tg7 ай бұрын
தன்சீர டாப் 5ல இருக்கணும்னு நினைப்பவர்கள் கமென்ட் like பண்ணுங்க
@celebritytips-y9r7 ай бұрын
No chance 😂
@BackiyaRaj-ol1tg7 ай бұрын
தன்ஸீரா டாப் 5ல இருக்கணும்
@muthukumar17857 ай бұрын
Powli thansuuu🎉🎉🎉🎉🎉keep rocking 😊😊
@SoulOfMusic5557 ай бұрын
Smiling queen of SS10❤🎉🎉
@muthuchidambaram85296 ай бұрын
குரல் கடவுள் குடுத்த வரம். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Fantastic Singing by Thanseera! Sung beautifully in close to the same scale as Swarnalata and hats off to the Orchestra and chorus singers matching the original beat for beat! 🪘 🎶 👏🎉🎉🎉❤😊
@RamarRamar-ch9gp7 ай бұрын
Nice voice and semma performance ❤
@avinhitzllmanofconfidence38887 ай бұрын
What a energy full performance 🎉🎉my favourite singer my native place 🎉🎉🎉🎉🎉
@ThanseeraJahanOfficial7 ай бұрын
Thank you All for giving this much of Love💕 keep Support 😊❤
@elamurugan76427 ай бұрын
அடிச்சாட கடைசி பால்ல சிக்ஸர். தன்சிரா... செம... கலக்கிட்டே போ .... congrats...
@abishaidemetrius29497 ай бұрын
Fantastic Singing 🎤 by Thanseera! Sung beautifully in close to the same scale as Swarnalata and hats off to the Orchestra and chorus singers matching the original beat for beat! 🪘 🎶 👏🎉🎉🎉❤😊