Рет қаралды 5,865
Emotional!!! உண்மையான மனிதர்களிடமிருந்து உண்மையான அன்பு.
My students are My Emotional, My Happiness, My Love, My Passion, My Caring, My Pride, My Astonishment, My World. It's not an easy job to manage 4000+ students. though, i can't imagine life without them. It's been 3 days since my birthday, but still I'm getting drenched by your shower of wishes. I love you all. Thanks for your wonderful wishes.
இந்த தருணத்தில் ரேகாவிற்கும் அவரின் குடும்பத்திற்கும் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். ரேகா குன்னூரில் இருக்காங்க. என்னை ஒரு குழந்தையை போல் பார்த்து கொண்டாங்க. நான் எந்த அளவுக்கு சந்தோசமா இருக்கணுமா அந்த அளவுக்கு என்னை பார்த்துக்கொண்டார்கள். இந்த அன்பிற்கு என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல. இந்த மாதிரி சுத்தமான அன்பு கிடைப்பதே பெரிய விஷயம். கடந்த நான்கு நாட்களாக என் மனதில் உள்ள கவலையெல்லாம் மறந்து என் குடும்பத்தோடு சந்தோசமா இருந்தேன். Thanks Rehka and Mani Anna.
#youtube_dhivyaartsandcrafts
#dhivyaartsandcrafts
#dhivyavijay
#birthday
#birthdaywishes
#wishes
#birthdayreels