நிலையான சொத்துக்கள் யாருக்கு அமையும்! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 27,816

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 83
@tamilnadu994
@tamilnadu994 7 ай бұрын
அண்ணா எனக்கு 11 அதிபதி செவ்வாய் அங்கேயே ஆட்சி மற்றும் மூல திரிகோண பெற்று இருக்கிறார்.
@venusmercury81
@venusmercury81 7 ай бұрын
Nice explanation But I saw one horoscope with same position of the Saturn placed in 5th from Lagna Rishabham But Saturn is retrograde There is no greater development till now What will be reason please clarify Sir.
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 7 ай бұрын
. ஐயா குரு உச்சமான நிலை சிறப்பு
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 7 ай бұрын
ரஜினியை தனித்த குரு சூப்பர் ஸ்டார் ஆக்கியது.
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 7 ай бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@malininagaraj8248
@malininagaraj8248 7 ай бұрын
Super explanation 👌. I verified with known example. Exactly true.
@subamohan
@subamohan 7 ай бұрын
ஐயா வணக்கம் மிக சரியாக கூறினீர்கள் ஐயா எனக்கு பத்தாம் அதிபதி சூரியன் ஐந்தாம் இடத்தில் இருந்து திசை நடந்த பொழுது கடன் பல துன்பங்கள் ஐயா மிக சரியாக சொன்னீர் மிக்க நன்றி ஐயா
@mohandass1971
@mohandass1971 7 ай бұрын
It's true sir, happened in my life
@veerag1817
@veerag1817 7 ай бұрын
வணக்கம் ஐயா, மிக மிக சரியாக உள்ளது தங்கள் கருத்து. 10 ம் அதிபதி சு்கிரன் 5 ல் தசா நடக்கிறது. கடன் நோய் 5 வருடமாக வாட்டி வதைக்கிறது. மீதமுள்ள 12 வருட தசா இருப்பில் நான் இருப்பதே சந்தேகம் போல உள்ளது.
@hariharasuthansomasundram2120
@hariharasuthansomasundram2120 6 ай бұрын
அண்ணா எனக்கு தெரித்த விளக்கம், கேது பாம்பு தலை மனித உடல், ராகு பாம்பு வால் மனித தலை, இதை தான் நவ கிரகம் சன்னதில் பார்த்தேன், நன்றி ஓம் சிவயா நாம 🙏
@thanigaivelsundaram6481
@thanigaivelsundaram6481 7 ай бұрын
அருமை அண்ணா.,.
@subhavijay4679
@subhavijay4679 6 ай бұрын
100% correct sir.
@eaglebalu7714
@eaglebalu7714 7 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
@mookaiahv1629
@mookaiahv1629 7 ай бұрын
நன்றி, ஐயா
@viduthalairaj
@viduthalairaj 7 ай бұрын
Thank you, sir, Very thoughtful information. Good detailing. what if Bakiyathipathi Sun is along with Raghu in the 5th house with 10th house lord Mercury, will Bakiyathipathi save the dosam of the financial crisis. Because Bakiyathipathi can save us from all the problems in life.
@sethulingamliamaran962
@sethulingamliamaran962 5 ай бұрын
Sir, My Lakinam is SIMMAM. 10th House lord is VINUS, and it is in 5th House together with MERCURY, MARS and KETU. Could you please predict. Thanks
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 7 ай бұрын
Yes correct
@dhakshinamurthy7788
@dhakshinamurthy7788 7 ай бұрын
Good morning
@lalithanatarajan4171
@lalithanatarajan4171 7 ай бұрын
My daughter kanni lagnam. Bhudan in 5th house. She is running bhudan dasa till 2028. She has advanced officially and earning well but no loan.
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 3 ай бұрын
👌🙏
@ant706
@ant706 7 ай бұрын
Sir put horoscope video on lord ram
@kanagaraj2816
@kanagaraj2816 7 ай бұрын
வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி ❤
@ganga12345123
@ganga12345123 7 ай бұрын
Murugaaaa...
@needhirajaneedhi8581
@needhirajaneedhi8581 7 ай бұрын
super sir thank you
@manjulasuresh8727
@manjulasuresh8727 7 ай бұрын
My daughter's horoscope has this 10th lord in fifth house both 5&10 are same sukran along with 1st and 9 th Lords
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 7 ай бұрын
சார் வணக்கம் சின்னாளபட்டி கிருஷ்ணமூர்த்தி 10ஆம்அதிபதி5ல்நீசமாக அமர்ந்து ஜாதகருக்கு தற்போது 5ஆம்கிரகாதிபதி திசைநடந்தால் என்ன நடக்கும் சார்? தாங்கள் இருப்பது பழைய முகவரியில் தானா? உங்களை தொடர்பு கொள்வது எப்படி? நான் இருப்பது வெளிமாநிலத்தில்.
@2801v
@2801v 7 ай бұрын
Super🌹
@SENTHILKUMAR-vv8cb
@SENTHILKUMAR-vv8cb 7 ай бұрын
Ayya, naan mesha lak am, Rasi padi (Laknam Eduthu kollalamaa ? ) Simma Rassi 10 m athipathi Sukran 5il Guru , Raghu vudun, Guru Aatchi ! 22 vayathil il vaangiya Sothai ipoo thu thaan kadanal vitern , ( my D.ob. 22.01.1973 , 12.45 pm )
@sssmanogar1144
@sssmanogar1144 7 ай бұрын
🙏🙏🙏
@kumareshindhumathi4643
@kumareshindhumathi4643 7 ай бұрын
மிக மிக நன்றிங்க sir என் பையனுக்கு 10 இடத்து அதிபதி 5 ஆம் இடத்தில் இருக்கிறார் sir 10.4.2000 உடுமலைப்பேட்டை 10.37 pm sir
@sribalajiv
@sribalajiv 7 ай бұрын
வணக்கம் ஐயா! சில போது கேள்விகள் 1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா? 2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா? 3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா? 4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா. 5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா? Thanks and Regards V. Sri Balaji
@venivelu4547
@venivelu4547 7 ай бұрын
Sir, best👌👌🙏🙏
@mohan-cy5qt
@mohan-cy5qt 7 ай бұрын
ஐயா எனக்கு வர பொண்ணு எல்லாம் மூலம் நட்சத்திரமாக வருது .. எனக்கு அப்பா இருக்காரு. அவர் அவர் ஜாதகம் தான். அவர் அவருக்கு வேலை செய்யும்... ஆனால் எல்லாரும் பயபட்டு வேண்டாம் சொல்லுறாங்க... இதற்கு ஒரு (வீடியோ ) பதிவிடும் படி பாதம் பணிந்து கேட்கிறேன்..
@tamilnadu994
@tamilnadu994 7 ай бұрын
காலம் காலமாக இது மாறாத சிக்கல்.அவர் அவர் ஜாதகம் தான் ஆயுளை நிர்ணயிக்கும் வர போற மருமகள் மருமகன் ஜாதகம் எவ்வாறு காரணமாகும் புரியாத புதிர் 😢😢😢
@karpagamk6713
@karpagamk6713 7 ай бұрын
Vanakkam anna
@kavikam8368
@kavikam8368 7 ай бұрын
வணக்கம் ஐயா😊என் ஜாதகம்.100./.உண்மை,தசையும் நடந்து கொண்டு உள்ளது.😮.10அதிபதி ஐந்தாம் இடத்தில் உள்ளது. நீங்கள் சொல்வது போல் கடன் பட்டுள்ளது. எப்போதும தீரும். 5.12.1979.மாலை 5.35.சென்னை.நன்றி❤🎉
@rameshsaminathan7742
@rameshsaminathan7742 7 ай бұрын
என் மனைவியின் ஜாதகத்தில் 10 ம் அதிபதி சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் தனுசில். குரு துலாமில் இருக்கிறார்.
@kanagaraj2816
@kanagaraj2816 7 ай бұрын
அண்ணா வணக்கம் ஒரு சந்தேகம்...எனக்கு சிம்மத்தில் இராகு அவருக்கு வீடு குடுத்த சூரியன் உட்சம்.... அப்போ இருள் கிரகமான ராகு ஒளி பொருந்திய சுறியனாக பலன் கொடுப்பாரா அண்ணா 16/04/1980. 3.45am..பழனி
@thepublic970
@thepublic970 7 ай бұрын
Yes விசாகம் சாரம் சூரியன் தசா கடன் விருச்சிக லக்னம்
@user-nz6rn7fo1m
@user-nz6rn7fo1m 7 ай бұрын
விருசக ல சூரியன் சந்திரன் செவ்வாய், குரு, கேது நன்மை உண்டாகும்.. வேறு புத்தி அல்லது அவயோகி தசை?
@ramadurai3926
@ramadurai3926 7 ай бұрын
வணக்கம் வணக்கம் sir
@Balaji.V1
@Balaji.V1 7 ай бұрын
Sir , i am not sure i agree with this analysis. 15 March 1979, 22.36, Bangalore 10th house of leo vakra shani + rahu, 10th house lord sun in 5th house of pisces with vakra Mercury. Native does not have a job at all
@ssuganthi2537
@ssuganthi2537 7 ай бұрын
வணக்கம் சார் 🙏
@karthikeyani8347
@karthikeyani8347 7 ай бұрын
Sir kanya lagna my daughter mercury dasa going to start ,,its scary ..hers bhudhan is in 5th house...yes with ketu n suriyan
@santhoshsri6327
@santhoshsri6327 7 ай бұрын
sir, Veerapan jathagam explain panna mudiyuma, even though he is no more ?
@eswaran.m7832
@eswaran.m7832 7 ай бұрын
வணக்கம் sir
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 7 ай бұрын
ராகுவோடு புதன் சேர்ந்தால் பத்திரம் தொல்லை என்று கூறினீர்கள்.புதன் வக்ரம் ஆகி சேர்ந்தால் பிரச்சினை இல்லை என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா.
@kmpazhanichamy
@kmpazhanichamy 7 ай бұрын
Yes 🎉🎉🎉🎉🎉
@Saipavan2010
@Saipavan2010 7 ай бұрын
ஐயா,என் பேத்திக்கு தாங்கள் சொல்வது போல் உள்ளது,7th Jun 2012,9.36pm,chennai 🙏
@meenatchi333
@meenatchi333 7 ай бұрын
நன்றி அய்யா வணக்கம்
@sriramnithyasri9825
@sriramnithyasri9825 7 ай бұрын
வணக்கம் ஐயா 10ம்அதிபதிசெவ்வாய்5ம்இடத்தில் குருவுடன் இருந்தால் எப்படி❓ இருக்கும் ஐயா
@Vasu54
@Vasu54 7 ай бұрын
10 ம் அதிபதி மும் ஐந்தாவது அதிபதி மும் ஒரே கிரகம் என்றால் என்ன பலன் ஐயா?
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 7 ай бұрын
ஆம் ஐயா நீங்கள் அடித்து கூறியது போல் 10ம் அதிபதி 5தில் நின்று தசை நடத்தியது. நான் நிறைய கடன் பட்டு தான் இருக்கிறேன்‌. கூட்ட கிரகங்கள் பற்றி சொல்லுங்கள் ஐயா. எனக்கு 5ம் இடத்தில் 5 கிரகங்கள் இருக்கிறது. இதில் எந்த கிரகத்தின் தசையில் பணம் பொருள் சேரும். பிறந்தநாள் 12 நவம்பர் 1993. பிறந்த நேரம் இரவு 09:45. பிறந்த இடம். சென்னை. கூட்ட கிரக சேர்க்கையில் எந்த கிரகம் திடமாக உள்ளது என்பதை எப்படி அறிவது. நன்றி. வணக்கம்.
@ravichandran1796
@ravichandran1796 7 ай бұрын
வணக்கம் குருவே...
@rams8417
@rams8417 7 ай бұрын
10ம் அதிபதி அந்த ஸ்தானத்துக்கு மறைவது குறையாக அமையாதா??
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 7 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@yoha6845
@yoha6845 7 ай бұрын
வணக்கம் ஐயா Yoha இந்த ஜாதகர் 10ஆம் அதிபதி 5இல் tagore ஜாதகம் போல பரிவர்த்தனை ,சுயமாக முன்னேறி நல்ல பதவி ஆனால் சேமிப்பு என்பது ஒன்று கூட இல்லை. ஏன்? விளக்கம் தாருங்கள் ஐயா. DOB: 1st feb 1979. 9.45am Tirunelveli.
@harmony9584
@harmony9584 7 ай бұрын
Sir, Unga name la irukka chinna ngra word is ruled by mercury 😂 Athala thaa neenga romba humorous personality ahgavum irukeenga nu thonuthu I hope mercury is in a very good position in your horoscope Obviously mercury position is a one of the main factor for becoming astrologer.
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 7 ай бұрын
🙏❤️🙏
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 7 ай бұрын
5க்கும் பத்துக்கும் அதிபதியாக ஒருவரே இருக்கும் போது எப்படிப்பட்ட பலன் கிடைக்கும்...
@anandanr5960
@anandanr5960 7 ай бұрын
எனக்கும் 10ஆம் அதிபதி குரு 5ல் உள்ளார் ஆனால் எனக்கு ஒன்றும் நீங்கள் கூருவதுபோல் இல்கைமிதுன லக்கலம் மீதுன ராசி 4 - 7-1970| 620 காலை கோபியில் பிற ந்தேன். வீதி யில் நிற்கிறேன்
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Madu-oz8tl
@Madu-oz8tl 7 ай бұрын
Hi sir, what if retrograde saturn in 5th house and combusted mercury in 10th house for rishabha laginam. I remember in one of your previous videos you said retrograde Saturn in 10th house is not good for rishabha laginam.please help me in understanding how to predict for this combination. The more I am trying to understand astrology the more I am confused.Your teachings attract me to watch your videos but I am not able to analyze with the knowledge I have gained so far
@Madu-oz8tl
@Madu-oz8tl 7 ай бұрын
Parivarthanai yogam
@vijaya6108
@vijaya6108 7 ай бұрын
Yes💯💯😂
@user-ren2023gain9ghf
@user-ren2023gain9ghf 7 ай бұрын
வணக்கம் சார், ஒரு பேச்சுக்கு 5ஆம் இடத்து அதிபதி 10 ஆம் இடத்தில் அமர்ந்தால் ஏதும் அதிஷ்டம் உண்டா சார்? சிரிக்காதீங்க... எங்க ஜாதகத்தில் உள்ளதை தானே கேட்கமுடியும்... சரியா?? கொஞ்சம் சொல்லுங்க சார். சிம்ம லக்கினம், 5ஆம் அதிபதி குரு 10ல் ரிஷபத்தில் ராகுவுடன் அமர்ந்துள்ளார். இதில் குரு வக்ரமும் ஆகிட்டார்... என்ன சொல்லறது... கொஞ்சம் முடிஞ்சா சொல்லுங்க... Thanks!!
@prasannasukanya216
@prasannasukanya216 7 ай бұрын
Sir வணக்கம் எடுத்து காட்டு ஜாதகம் எல்லா ராசியும் வருது விருச்சிக ராசி வரவே மஸ்டிங்குது நான் விருச்சிக ராசி கோவில் பட்டர் நான் பெருமாள் கோவில் என் ஜாதக அமைப்பில் கோவில் கைங்கரியம் செய்யும் அமைப்பு உள்ளதா 14.10.88 time 3.38;pm ஶ்ரீவில்லி புத்தர்
@muthurani
@muthurani 7 ай бұрын
,22.06.1991 01.05am ithu porunthuma pathu sollunga Anna thangai jathagam
@muthurani
@muthurani 7 ай бұрын
Tiruchendur
@pennadipennadi818
@pennadipennadi818 7 ай бұрын
ஜாதகம் 10 அதிபதி 7 எழில் இறந்தால் 11.03.1995 4.10pm
@mahasathi9195
@mahasathi9195 7 ай бұрын
Ennagu 10 house oda athipathi 5 la pagai la irugu apo enna pannurathu Guru g solluga Date of birth 25 /3/1994 Time 12:55 pm
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 7 ай бұрын
ஜோதிட கடல் திறந்து விட்டு விட்டீர்கள் வடக்கு நோக்கி பாய்கிறது
@jhansirani5502
@jhansirani5502 7 ай бұрын
What you have told in your Video is not true completely, if the tenth Lord is conjuncted with other planets or aspected by other planets, what type of planet, whether it is under asthangam with Sun etc should be analysed througly. Giving in general will not be useful to the public
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 7 ай бұрын
. கொஞ்சமா கூத்து கட்டுங்க ஐயா
@kamalisrig2019
@kamalisrig2019 2 ай бұрын
திண்டுக்கல் சின்ராசு அவர்களின் பேச்சில் ஒரு பயனுள்ள தகவலும் இருக்காது. வீண் பேச்சு அதிகம் பேசுவார். ஒரே ஒரு ஜோதிட Tips சொன்னால் அதுவும் தவறாக இருக்கு.
@Raja-dl9vm
@Raja-dl9vm 7 ай бұрын
கடைசி வரைக்கும் மேஷ லக்கினம் கோடீஸ்வர யோகம் வீடியோ போடவில்லை
@Duraimurugan-cn6xh
@Duraimurugan-cn6xh 7 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு 10=ஆம் அதிபதி ஐந்தில் தான் இருக்கு பிறந்த நாள் 17-6-1970 நேரம் காலை 7-15 இடம் வேலூர் நான் உழைத்து தான் சம்பாதித்த பணம் அத்தனையும் சுக்கிர திசை ஆரம்பத்தில் இருந்து இழந்தேன் என்ன காரணம் ஐயா ஒரு சில கோடிகளில் இழந்தேன்
@Raja-dl9vm
@Raja-dl9vm 7 ай бұрын
மேஷ லக்கினம் கோடீஸ்வர யோகம் வீடியோ போடவில்லை
@Raja-dl9vm
@Raja-dl9vm 7 ай бұрын
கடைசி வரைக்கும் மேஷ லக்கினம் கோடீஸ்வர யோகம் வீடியோ போடவில்லை
@Raja-dl9vm
@Raja-dl9vm 7 ай бұрын
மேஷ லக்னம் கோடீஸ்வர யோகம் வீடியோ போடவில்லை
Secrets of "Indhu Laknam" | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:25
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН
சொந்த வீடு | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
25:15
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН