மிகவும் தெளிவான விளக்கம் அருமையான கருத்து உள்ள பதிவு நன்றி வணக்கம் சார்.
@harmony958410 ай бұрын
Sir, Kala parimana engalin koottu thogai 9 aagi 12ai Vida kuraivaga irunthaal eppadi kanippathu? Please explain.
@vijayakumard407910 ай бұрын
Thanks
@eaglebalu771410 ай бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉
@MohanRaj-su1pc10 ай бұрын
Lagnam and rasi same na how will pidict sir
@arulsakthivel609910 ай бұрын
Sir. This is second or third video about inthu lagnam. You have explained inthu lagnam and Pushkara navamsam all long time ago. However it's good to reminder the lesson again. Thanks 🙏
Mithuna lagnam and Kadaga Rasi , total comes to 11 , how to go about sir
@santhanakrishnanraghavacha135010 ай бұрын
நல்ல விளக்கம். Nanri
@Docdesigner9410 ай бұрын
Greetings sir Indhu laganam is thulam In thulam , i have sukran + guru + rahu + buthan Indhu lagnathipath( sukran)i aatchi in thulam ( indhu laganam ) sir. But rahu is also present there sir !! Currently mercury dasa running ( mercury is present in indhu laganam ) If possible kindly do a short video about this comment sir Thank you sir
@maheshwarenr886210 ай бұрын
Super👍👍 than you
@Docdesigner9410 ай бұрын
@@maheshwarenr8862 sir thank you
@vimalnathan588310 ай бұрын
Thanks for the information What about the same Rishaba rasi Rishaba lugnam sir
@SivaShankar-ch4yn10 ай бұрын
சொந்த பந்தங்கள் இல்லா ஜாதகம் பற்றி கூறுங்கள்
@paturulittle83810 ай бұрын
If the number is below 12 and not able to decide. How to calculate sir ?
@sharavan217 ай бұрын
If number is below 12 , then you can calculate using that number from Moon's position in your Horoscope. For example : If number is 7 , count the 7th house from Moon's position in your Horoscope
@prabhaharanr9736Ай бұрын
@@sharavan21if the answer is in fraction .... guru + guru=20 .. 20÷12=1.6 . How to take this
@laxmikumar927910 ай бұрын
Sir Vanakkam if the total is 11, ( Sani + guru). what would we calculate the Indu lagnam? If kadagam is the Rasi. Nanri
@Tirunelveli202510 ай бұрын
Yes. Meenam is indu laknam, u r right
@laxmikumar927910 ай бұрын
@@Tirunelveli2025 thank you!
@Tirunelveli202510 ай бұрын
@@laxmikumar9279 👍
@rubeshganesh284510 ай бұрын
அண்ணா எனக்கு லகினம்மும் இந்துலகினமும் ஒன்றாக உள்ளது
@murugesankandasamy762710 ай бұрын
வணக்கம் குருநாதர் அருமை பாடம் ஓகே 36 /12 24 /12 மீதம் இல்லா விட்டால் எப்படி கணக்கு எடுக்க வேண்டும் ❤❤❤❤❤❤
@DeepthiRvb10 ай бұрын
my indhu lagnam is mithunam - sevvai in mithunam. (my lagnam is kumbam ) eppadi irukum? inga sevvai uccham illa, 12 am veedum illa. apadina kooda samiyar ah poiduvena
@VijayNvkumar10 ай бұрын
Sir கூட்டுத்தொகை குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்படி வகுப்பது
@samsunggalaxym01554 ай бұрын
Indu laknam 4m idathil puthan vakram palan enna sir pls
@madrasthamizhachi9 ай бұрын
Arumai arumai
@subashv481610 ай бұрын
Hi Sir, If reminder is 1 then the same rasi is an inthu langna?
@prabhakarandhiraviyam369 ай бұрын
ரிஷப ராசி, ரிஷப லக்கனத்திற்கு, 9 ம் வீடு சனி ( ரெண்டுக்கும் ) 1+1=2 கூட்டு தொகை. 12 ல் எப்படி வகுக்க முடியும்?
@bujjibommi589310 ай бұрын
🙏if multiple planets in infu laknam what is the prediction sir
@lavanyanarayanan609710 ай бұрын
Dasa in indhu lagnam only help you
@Venugopal-tk7hb10 ай бұрын
குற்றம். கலைஞரின் இந்து லக்னம் மீனம். குரு பார்வை-இந்து லக்ம், ராசி, ஜனன லக்னத்தின் மீது.
@vikramsadasivam99310 ай бұрын
பலன் நண்பரே
@kannansric25545 ай бұрын
இந்து லக்கினத்தில் குரு அல்ல, இந்து லக்கினாதிபதி குரு
@DEVIM-eu3kx3 ай бұрын
Enaku pudhan atchi utcham in kanni. Kanni indhu lagnam. Kumba rasi. Now sani desai going on.suriyan, puthan, kethu in kanni. Next pudhan desai. Till now custa paduren
@jsampathjanakiraman10 ай бұрын
Mithunalagnam rishabaraasi nna indhulaknam eppidi ganippathu? Kala parimaana enn total 2. How to divide by 12? Pl.explain
@thamaraichelvan134310 ай бұрын
Sir வகுத்து வரும் தசமத்தில் வந்தால் எப்படி எண்ணுவது ?
@Sana597510 ай бұрын
A question for you sir- there is no way you will get a reminder 12 when you divide by 12. In your video you said 12. Could you pls clarify it. Second question - what if the total you get before you divide is less than 12? How should we calculate the indhu lagna for that?
@insightraaghav10 ай бұрын
Then take earlier house if it's 0
@priyathabe10 ай бұрын
It's not to divide, just subtract 22-12=10, you will correct one
@HimeshShivakumar-eg8zo10 ай бұрын
மீதி 0 வந்தால் சந்திரன் இருக்கும் ராசியை எடுத்துக்கொள்ளலாமா.
Sun -30 , moon 16 , Venus 12 Jupiter 10 mercury 8 mars 6 Saturn 1 Kalaignar - Jupiter plus Saturn -11 th house from raasi = meenam
@vaidhyanathancv554710 ай бұрын
Sir Vanakkam, appo Meena lagnam and simma rasi ku chevai than varum 06 + 06 = 12. 12/12= reminder is 0. Then what will be the indhu lagnam
@insightraaghav10 ай бұрын
Kadagam
@priyathabe10 ай бұрын
12/12=1 and not zero
@devikadev329110 ай бұрын
@@priyathabeChandhiran 16 pudhan 8 16+8=24 24÷12=2 Answer 2 nu eduthukalama ila balance 0 nu edukanuma pls tell me anybody ❓️
@Rama_subbu_1810 ай бұрын
விமர்சனங்களுக்கு பதில் சொல்லவும்
@balakirshnanr589610 ай бұрын
ஐயா வணக்கம் 0.9வந்தால் எப்படி கணக்கிடுவது ??
@mrrajen929010 ай бұрын
Sir Mine Mithunan from rasi and from lagna is kumban. What is the number for this 2 planet Please advise
@kamalidurairaj825310 ай бұрын
Hi Sir.... Reminder is zero, ippo eppidi Indhu lagnam edukradhu, few details missing, upload another video regarding same topic.. Please... 12 aa vida smaller no. aa irundha same number aa frm rasi count pannalaama, is this correct??
@veenaviji564710 ай бұрын
If the total is less than 12, take the same number and calculate Indu lagnam from rasi. For example is the total is 11, and rasi is kadagam, then the eleventh place from kadagam , that is Rishabam is your Indu lagnam. If🎉 total is 12, you get the reminder as 0. Now, Indu lagnam is mithunam.
@kamalidurairaj825310 ай бұрын
@@veenaviji5647 Thank u so much..., 🙏🏼💐😇
@rams841710 ай бұрын
19.04.2022, 7.53am, jaffna.. இந்து லக்கினம் மீனம். மீனத்தில் குரு ஆட்சி. இது மகளுடைய யாதகம். Will see how she will be...
@dr.pgtpremalatha212610 ай бұрын
Sir Kanni lakanam & Rassi Danashu = 30+12 = 42 ...3.5 comes divided......from danasu how it take kumbam (or) meenam......for indhu lakanam.....please advise sir
@sharavan217 ай бұрын
Divide 42 by 12 Max number is 36 So 42 - 36 = 6 So 6 is the final number to count from Moon's position Since you are Dhanusu raasi , Moon is in Dhanusu ... Therefore count 6 from Dhanusu ... Your Indhu lagna will be Rishabam
@ilanangaisv10 ай бұрын
What about if the remainder will be zero?
@rusha726310 ай бұрын
For me indu lagnam in eleventh house of lagnam with Surya.thats why luck.
@saradharadhakrishnan680610 ай бұрын
For My son Indhu lagnam thulam, Guru is in thulam sani at,Mesham sevai at magaram Dhanur lagnam,kadaka rasi,please tell me sir how is hi life dob:30-11-1969 8.47 am
@BlackscorpionScorpion-u1u10 ай бұрын
Athu eppadi sir guru dhanakaragan??? 9 12 veettu guru eppadi aaga mudiyum.2 veedu panam appo sukran thane dhanakaragan .
@ssuganthi253710 ай бұрын
வணக்கம் சார் 🙏
@ssisaisaasthafurn_cbe10 ай бұрын
If lagnam and rasi same how to calculate sir
@KalaiSelvi-li6cq10 ай бұрын
Same
@KalaiSelvi-li6cq10 ай бұрын
Thanusu laknam thanusu rasi 9th house suriyan 30.30/12 -2.5 so magaram a anna correct. A solluga
ஜயா வணக்கம் மிதுனம் லக்கினம்+ராசி 9ம் இடம் சனி 1+1=2, 12வகுத்தால் பலன் எப்படி கண்டுபிடிப்பது
@ப.சுடர்விழி10 ай бұрын
வணக்கம் சார்.சுடர்விழி மீண்டும் ஒரு முறை சரியான கநக்கீடு தரவும் சரியான தெளிவு இல்லை. நீங்கள் சொன்ன மாதிரி வகுத்தால் 10 வரவில்லை. வேற ராசி லக்கினம் வைத்தால் 12 கும் மேற்பட்ட என் வருகிறது அதை எப்படி கண்டுபிடிப்பது.
@sprabhakaran92896 ай бұрын
அதிர்ஷ்ட பாகை Fortuna edhu?
@akashrecipes921210 ай бұрын
Sir if rasi and lagnam are same means how to calculate the indhu lagnam
@dineshkumarselvamani787510 ай бұрын
6,8,12 indu lagnam vantha enna panrathu
@Umaiyal_jothidam4 ай бұрын
ஐயா சின்ராசு ஐயா ஐயா இப்போ இப்போ லக்னத்தில் இருந்து 9-வது இடம் ராசியில் இருந்து 9இடம் கூட்டும்போது 36 வந்து இது 12-ல் வகுக்கும் போது ஈவு வராது அப்ப நம்ம 12-வது விட்டு எடுக்கணுமா அல்லது ராசியை எடுத்துக்கலாமா அதாவது முதல் வீடு ப்ளீஸ் சொல்லுங்க சார்
@velayuthamvelayutham.186210 ай бұрын
சார் 42 எண் எப்படி வகுக்கவேண்டும்
@Saravanan-pt4wqАй бұрын
ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் வந்து ராகு இருக்கு அதுக்கு எத்தனை நம்பர் சார் போடுறது எங்களுக்கு தெரியல
@vallamuthumadheswaran498810 ай бұрын
sani(1) / 12 yeppadi kanikka vendum
@lohitakathirvel565210 ай бұрын
Vanakkam sir
@samsridar793310 ай бұрын
19:05 மேஷம் தான வரும்?
@santhoshkumar-xy6zy10 ай бұрын
Sir santhosh Andra Pradesh date 11.5.1981 time 2.47pm place chittoor please take explain my chat
@kumarmuthu368610 ай бұрын
11:04 ஏன் மேசத்தில் இருந்து எண்ணி வரவேண்டும் சந்திரன் மேசத்தில் இருப்பதால அல்லது மேஷம் முதல் ராசி கட்டம் என்பதால
@saranr804910 ай бұрын
வக்கிரம் ஆகாமல் ராகு கேதுவுடன் சேர்ந்து இந்து லக்கினத்தில் இருந்தால் எப்படி இருக்கும் சார்.இந்த ஒரு சந்தேகத்தை தயவுசெய்து தீர்த்துவைக்க.
@devikadev329110 ай бұрын
Chandhiran 16 pudhan 8 16+8=24 24÷12=2 Answer 2 nu eduthukalama ila balance 0 nu edukanuma pls tell me anybody ❓️
@prabhaharanr9736Ай бұрын
Answer 2 ... 2nd place from rasi
@karpagamk671310 ай бұрын
Vanakkam anna
@niraimozhimantharАй бұрын
அய்யா ராசி லக்னம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில்
@sowrirajans92106 ай бұрын
ஐயா.இந்து லக்னத்தை கணிதம் செய்து அறியும் வழிமுறையை வெகு எளிதாக விளக்கி தாங்கள் ஒரு சிறந்த ஆசான் என்பதை நிரூபித்துள்ளீர்கள்.
@ssaravanan770810 ай бұрын
ஐயா இந்த இலக்கணம் மகரமும் கும்பமும் வந்துஹிந்து லக்கனம்கணிப்பது 1 + 1 = எப்படி கணிப்து 12லவகுப்பது
@prabhamohan167010 ай бұрын
Sir Reminder zero. Then lagnam and indu lagnam same sir ? Or rasi and indu lagnam same?
@veenaviji564710 ай бұрын
If 0 is the reminder one rasi before your own rasi is Indu lagnam.
@hitstalen10 ай бұрын
Sir if the sum number comes to 7 , how tonidentify indu lagnam
@Harshana2310 ай бұрын
Same question in my mind
@KumarKumar-ef8sn10 ай бұрын
Make inthu laknam chats
@dineshkumarselvamani787510 ай бұрын
12 la indu lagnam desa oduthu. Paduthi edukuthu
@k.yazhini832610 ай бұрын
ஐயா வணக்கம் ரிசபம் லக்னத்திற்கு மிதுனம் ராசி 9 க்குடைய சனி 1 இப்படி இருக்க 12 வகுக்க முடியாது அப்படி இருக்க இந்து லக்னம் எப்படி கண்டுபிடிக்க முடியும்
@SubhaM-yv5mq10 ай бұрын
Appointment details first podunga sir appointment iruka illaya and pls
@Deivndran10 ай бұрын
Vanakkam anna super
@sivasathiyansudha94156 ай бұрын
Super sir
@jeevigharaviraaj201010 ай бұрын
Thulam Laknam, Thulam rasi both are same what is my indhu laknam..8th place suckiran in jhathgam..pls guide my luck in my future.
@kalyaniravikumar258510 ай бұрын
சார் வணக்கம் கடக லக்கினம் எட்டாமிடம் இந்து லக்கினமாக வருகிறது அந்த இடத்தில் எந்த கிரகமும் இல்லை கிரகத்தின் பார்வையும் இல்லை கோச்சார கோச்சார சனி எட்டாமிடத்தில் இருப்பதால் அஷ்டம சனியின் பாதிப்பு எப்படி இருக்கும் ப்ளீஸ் சார்
@sribalajiv10 ай бұрын
வணக்கம் ஐயா! சில போது கேள்விகள் 1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா? 2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா? 3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா? 4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா. 5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா? Thanks and Regards V. Sri Balaji
@shanmugasundaramnatesan91926 ай бұрын
வணக்கம் சார்,கருணாநிதி அவர்களுக்கு இந்து லக்கினம்.மீனம் ஆகும்.லக்கினத்துக்கு 9 மீனம். குரு 10 ராசிக்கு 9 மகரம்.சனி 1 மொத்தம் 11, ராசியிலிருந்து 11 என்பது மீனம் இந்து லக்கினம் ஆகும். ஆனால் தாங்கள் இந்து லக்கினம் விருச்சிகம் என்று கூறியது எவ்வாறு சார்,விளக்கம்கொருகிறேன் சார்.
@Vishwa70010 ай бұрын
ஐயா எனது மகன் ஜாதகம்.பிறந்த தேதி 28-10-2002.நேரம்(காலை 6.42 திங்கள் கிழமை) தம் பிக்கு. இந்து லக்கினம் மீனம். இவற்றில் 9 உள்ள சனி வக்ரம் . இப்போது சனி திசை நடக்கிறது. சனி திசையில் செவ்வாய் புத்தி நடைபெறுகிறது.கல்லூரி முடிந்து உள்ளார்.சனி திசை எப்படி இருக்கும்.வேலை எப்படி கிடைக்கும்.தங்கள் வக்ரம் கிரகம் ராகு.கேது உடன் இணைந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்திர்கள்.சனி செவ்வாய் கிரகத்தின் சாரத்தில் உள்ளது .ஐயா சனி மற்றும் சந்திரன் இருக்கும்போது வேலை எப்போழுதும் கிடைக்கும். Please sir
@ravichandranthagavel353910 ай бұрын
லக்னம் விருச்சிகம் ராசி கும்பம் இந்து லக்கினம் ரிஷபம் ரிஷபத்தில் சுக்கிரன் சனி செவ்வாய் உள்ளது சனி தசா 19 வருடங்கள் நடந்தது தசா முழுவதும் மாரகபலன்கள் நடைபெற்றது எப்படி
@renganayakiprabahar74044 ай бұрын
சார் வணக்கம் இந்து லக்கனம் கண்டுபிடிப்பதில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் உதாரணமாக விருச்சிக லக்னம் மகர ராசி விருச்சிக லக்கினத்திற்கு ஒன்பதாம் அதிபதி சந்திரன் மகர ராசிக்கு ஒன்பதாம் அதிபதி புதன் சந்திரனுடைய எண் 16 புதனின் எண் 8 இரண்டையும் கூட்டினால் 24 இந்த எண்ணெய் 12-ஆம் வகுத்தால் மீதி ஜீரோ வருகிறது ஜீரோ வந்தால் இந்து லக்னம் எப்படி கணக்கிட வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை இதை சற்று எனக்கு விளக்கவும்❤
@2801v5 ай бұрын
இந்து லக்கினாபத்தி திசை எப்படி இருக்கு?
@HimeshShivakumar-eg8zo10 ай бұрын
இந்து லக்கினத்தில் இருக்கும் கிரகத்தின் சாரம் வாங்கிய கிரகம் தசை நடத்தினால் என்ன பலன் ஐயா.நனறி
@jayanthimanivannan993610 ай бұрын
Thank you sir🙏
@loganathansubramaniam50103 ай бұрын
மேஷ இராசி கடக லக்னத்திற்கு கூட்டு எண் 10 வருகிறது இதை எப்படி 12 ல் வகுப்பது.இராசிக்கு ம் லக்னத்திற்கும் அதிபதி குரு.....??????
@malininagaraj824810 ай бұрын
Sir , who will Get FALSE BLAME, WHEN. I ALWAYS SUFFER FROM THIS, WHY? ONLY for study purpose 13 06.1957. 6am Mysore Karnataka.
@vijayalakshmysiva780610 ай бұрын
ஐயா எனக்கு இந்து லக்கினம் சனி தசை முழுவதும் இருந்தும் தொடக்கம் முதல் கொண்டே இழப்பு அதிகமாக தொடர்ந்து வருவது எதனால் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் எனக்கு இந்து லக்கினம் தீமைகளைத் தான் செய்யுமா நான் பிறந்தது 1972 நவம்பர் 22 அதிகாலை தோராயமாக 3.30மணி கன்னி லக்னம் ரிஷப ராசி சென்னையில் பிறப்பு -- கணவர் 2018ல் மரணம் --தந்தை 2020ல் மரணம் 2021முதல் வேலை வாய்ப்பு இழப்பு முயற்சி செய்தும் பலனில்லை பிள்ளைகள் எனக்கு எதிராக செயல்படும் அவலம் உற்றார் உறவினர் நண்பர்கள் மத்தியிலும் எனக்கு துயரங்கள் தான் ----ஏன் எனக்கு இந்த நிலை --- எனக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என்பதை கூற வேண்டும்
@InquisitiveMind2310 ай бұрын
I want to learn from you… but my Tamil is not great like yours. I like your teaching style.