நிலக்கோட்டை அரண்மனை | Nilakottai Palace | Tamilnavigation

  Рет қаралды 390,721

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Пікірлер: 686
@vishva.m4922
@vishva.m4922 4 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இது என்னோட வீடு தான் நீங்க வந்த நாள் அன்று நான் வீட்டில் இல்லை ...ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏உங்கவீடியோ எல்லாம் சூப்பர்🥰
@AzeesAzees-si7yu
@AzeesAzees-si7yu 4 жыл бұрын
உன்மையாகவா
@vishva.m4922
@vishva.m4922 4 жыл бұрын
@@AzeesAzees-si7yu aama bro
@kaleesmach
@kaleesmach 4 жыл бұрын
Bro innum semmaya maintenance panunga bro 🙏
@vishva.m4922
@vishva.m4922 4 жыл бұрын
@@kaleesmach kandippa bro 🙏🙏
@rajkumarselvaraj7808
@rajkumarselvaraj7808 4 жыл бұрын
Romba manasu kastama iruku nanba yeppadi vaazhndha kudumbam
@ayyanarbose7849
@ayyanarbose7849 3 жыл бұрын
ஆதிகாலத்துல ஆந்திராவுல இருந்த வந்தவக 🤣🤣🤣🤣🤣 உண்மையை ஒற்றுக்கொண்ட பெரியவருக்கு நன்றி
@m.sundararajsundarapandi2067
@m.sundararajsundarapandi2067 3 жыл бұрын
இவர் தான் உண்மையான ஜமீன் எல்லா வரலாற்று உண்மைகளையும் சரியா சொன்னார். கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே. உண்மையான பாண்டியர்கள் தெற்கே அனுப்பி விட்டோம் என்று கூறி சத்திரிய தர்மத்தை காப்பாத்தி விட்டார்
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Sarinka pro nilakottai koolappa nayakarthaan madurai paandiyarkalai kaappatrinar
@skumaran1275
@skumaran1275 4 жыл бұрын
அன்று மதுரை பாண்டியர்கள் தோற்காமல் இருந்திருந்தால் இன்றைய தமிழக நிலை எப்படி இருக்கும் சிந்தித்துப்பாருங்கள்....
@johnissac4802
@johnissac4802 3 жыл бұрын
மிகவும் நன்றாகவே நம் தமிழர்களின் நிலை இருந்திருக்கும்
@Kumar45455
@Kumar45455 3 жыл бұрын
Nasama poi irukkum
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Desa trokikal naalathaan intha nilai koolappa nayakar ku vasathi irunthaal bala kudumbathai vaala vaibaar
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 4 жыл бұрын
வணக்கம் கருணா உன்னுடைய எல்லா வீடியோவும் பார்த்திருக்கேன் வடலூரில் இருக்கிற வள்ளலாரை பத்தி சொன்னா நல்லா இருக்கும்
@kannairamvlogs8142
@kannairamvlogs8142 4 жыл бұрын
கர்னா .தேனி மாவட்டம் போடில ஒரு அரண்மனை இருக்கு இப்பவும் அந்த அரண்மனை வாரிசுகள் அதுலதா இருக்காங்க.அதை பத்தின கானொளி போட முடியுமா.
@graciouskolam7043
@graciouskolam7043 3 жыл бұрын
S bro we want bodi aranmanai, theni
@karthickaashick3058
@karthickaashick3058 4 жыл бұрын
நமது அடையாளம் அழிந்து கொண்டிருக்கிறது 😕😕
@saravananpaddy798
@saravananpaddy798 4 жыл бұрын
வடமொழிகளில் நிறைய பேர் இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை படமாக டக்குமெண்ட் செய்கின்றனர். அனால் தமிழில் கருணா தம்பி தங்களின் பணி அளப்பரியது.👍👍👍
@ramasundaram1631
@ramasundaram1631 3 жыл бұрын
Now a lot of people after Independence became more richest and if they feel they may donate the
@ramasundaram1631
@ramasundaram1631 3 жыл бұрын
Contd... the family as well as renovate the Perumal koil and the palace or TN Govt may increase monthly pension to Rs.10000/- and allot funds to renovate the remainings of the palace as a historical place. If Dindugal or the 108 villages rich people donate this jamin means they may also be remembered for ever. Hope rich people in this area may help .
@MuthuKrishnan-wc8ld
@MuthuKrishnan-wc8ld 4 жыл бұрын
மன்னர்கள் ஆக வாழ்ந்த குடும்பம் இப்படி ஏழ்மையில்??? வரலாறு அறிவது இல்லை நன்றி கர்ணா...
@ravichandran5623
@ravichandran5623 3 жыл бұрын
, தமிழ் நாட்டையே ஆண்ட நாயக்கர் வம்சம் இன்று கூலிக்காரநாய் வாழ்கிறார்கள் எங்களிடம் வேலை பார்த்தவர்கள் எல்லாம் விளைநிலங்களை வைத்துக்கொண்டு எங்களை வந்தது என்கிறார்கள் இது வெள்ளைக்காரர்கள் வந்த காலக்கொடுமை அவன் மட்டும் எங்களிடம் நிலங்களை அபகரிக்காமல் இருந்திருந்தால் இன்று எங்கள் வம்சத்தின் வழியே வேறு. இன்று ஒன்றுக்கும் உதவாத லெட்டர் பேடு கட்சிகள் கூட எங்களை வந்தேறி என்று அழைக்கிறார்கள் விசுவநாத நாயக்கரும் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரும் இல்லை என்றால் தமிழ்நாட்டில் தமிழன் இல்லை தமிழன் வீட்டு பெண்களின் வயிற்றில் மாலிக்காபூர் வம்சம் பிறந்திருக்கும் அதை நினைவில் வைத்து எங்களை பேசுங்கள்.
@typical_pronoobs4553
@typical_pronoobs4553 3 жыл бұрын
@@ravichandran5623 poda vantheri
@Hi-bs7fc
@Hi-bs7fc 3 жыл бұрын
@@ravichandran5623 வெள்ளக்காரன் உன்கிட்ட புடுங்குனான் சொல்ற... சரி நீ யார்கிட்ட புடுங்குனன்னு யோசி... இதுதான் கர்மாங்குறது.... பாண்டியனை ஜெயிச்ச உண்மைதான் எங்க இருந்து வந்து ஜெயிச்ச...? எதனால பாண்டியன நீ ஜெயிக்க முடிஞ்சது... சொல்லுடா...? நீயே வந்தேறிப்பய இவருக்கு நிலம் இருந்தா... ?
@sk-yq2tn
@sk-yq2tn 3 жыл бұрын
@@ravichandran5623 enamo antha nilangal Elam unga vamsam ulatchu sambathicha maathri pesra
@Rajkamal-fj3uu
@Rajkamal-fj3uu 3 жыл бұрын
நாம் அடக்கி ஆண்ட வம்சம் இன்று அமைதி காப்பது ராஜதந்திரம் இதுல்லாம் இன்று இருக்கும் தருதலைகளுக்கு தெரியாது
@speedrdx1507
@speedrdx1507 4 жыл бұрын
💢சூப்பர் கர்ணா அண்ணா தொடர்ந்து பயணிப்போம் வரலாறை பரிசாற்ற💢
@arumugamthiyagarajan1144
@arumugamthiyagarajan1144 3 жыл бұрын
மனதை ஏதோ பிசைகிறது மேலும் மனம் கனக்கிறது.
@suganthni8373
@suganthni8373 4 жыл бұрын
அகழ்வாராய்ச்சி கலைக்கூடம் பொக்கிஷம் ஜாமின் அழிவு விளிம்பு நிலை குறித்து பதிவு
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 4 жыл бұрын
மறக்க முடியாத நம் வரலாற்று சின்னம் அரசாங்க தொல்லியல் துறை சீரமைத்து பராமரிக்க வேண்டும்
@tamilarSakthi
@tamilarSakthi 4 жыл бұрын
நம்மை ஆக்கிரமித்து ஆட்சியாள ஆந்திராவில்பிருந்து வந்து திருமலை நாயக்கர் காலத்தில் இங்கே ஜமீன் அமைத்து அவருக்கு காவலாக இருந்துள்ளனர். ஆனால என்ன தான் இருந்தாலும் வாழ்ந்து கெட்ட குடும்பம் ஆகிவிட்டது வெறும் 1000 ரூபாயில் என்ன செய்ய முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்ற நம் வள்ளுவன் வாக்கை போல... என்ன இருந்தாலும் இவர்கள் மேன்மக்கள் இவர்களுக்கு அரசு குறைந்தபட்சம் 10000மாவது கொடுக்க வேண்டும்.
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Unmai thaan pro nilakottai zemin uyarthavankathaan kudumbamum nilakottaiyum valaraamal siralinthu ullathu valara arajaangam uthavi seiya vendum
@ArikkanLight
@ArikkanLight 4 жыл бұрын
மிகவும் வருத்தமளிக்கும் வரலாறு பொதிந்த காணொளி😔😔😔😞
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 3 жыл бұрын
Yean?
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Yean entral nilakottai zemin kudumpathai ethirikal thaan alithaarkal zemin kudumpam vaala kadavul thaan kaapaatha vendum
@manimk2089
@manimk2089 4 жыл бұрын
இவரு ஒரு ஜமீன் அப்டினு சொல்றிங்க , ஆனால் இப்போது இவருடைய நிலைமை எப்படி இருக்கிறது?? ஆயிரம் ரூபாய் 😇மிகவும் வருத்தப்படவேண்டிய செய்தி 😔
@varadhankrishna2327
@varadhankrishna2327 4 жыл бұрын
Tamizan thedugiran than thalaivan varalarugalai indha thamizhagame oru nadagamedai.
@priya-jk
@priya-jk 3 жыл бұрын
Zamindari system was abolished long back. How else u expect him to be
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Unmaithaan 1900yearla koolappa nayakar ku 2000ekkar vilai nilamum 108kiraamamum irunthathu
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 4 жыл бұрын
எவன் வீட்டு சொத்த ஆட்டய போட்டு ஆந்திராவுல இருந்து வந்து ஆண்டுறிக்கீங்க ..டேய்...
@lakshminatchyar3155
@lakshminatchyar3155 4 жыл бұрын
Un appan vittu sotthale. Unakku Manasule ieram irunthal ippadi solluvaiya le
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 4 жыл бұрын
@@lakshminatchyar3155 இல்ல உன் அப்பன் வீட்டு சொத்து...😂😂😂
@lakshminatchyar3155
@lakshminatchyar3155 4 жыл бұрын
@@pimpiliki_006-A. ama me appa vittu sothutha entha Tamil Nadula 80 percentage temple nangatha kattunom
@orphan9334
@orphan9334 3 жыл бұрын
@@lakshminatchyar3155 telugu nayikargaluku vakalathu vangatha
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Koolappa nayakarthaan madurai meenachi ammai kovilai sulthaanitam irundu kaaththaar ivarkal illai entraal maduraiye alindhu poyirukum kovilum idindhu tharamattamaayirukum
@hiscovery5423
@hiscovery5423 4 жыл бұрын
கர்ணா. நாங்க கடைசியாக சிவகங்கை பக்கத்துல காத்தமநாச்சியார் அரண்மனை கண்டுபிடிச்சோம் . என்னுடைய பக்கத்தில் பாருங்கள் கர்ணா. முடிந்தால் அந்த வரலாற்றை மீட்டெடுப்போம்.
@yasinalucard2367
@yasinalucard2367 4 жыл бұрын
Link attach pannunga bro
@hiscovery5423
@hiscovery5423 4 жыл бұрын
@@yasinalucard2367 GYPSY ARUN பக்கத்தின் பெயர் சகோ. இந்த comment-ஐ அதன் வழியாக தான் பதிவுசெய்துளேன். பக்கத்தின் உள்ளே சென்று பாருங்கள். Link-ஐ பதிவு செய்ய கூடாது சகோ.
@purushothamanpurushothaman7779
@purushothamanpurushothaman7779 4 жыл бұрын
அப்போலாம் எந்த முறுக்கு கம்பிய.. எந்த ஷங்கர் சிமெண்ட் வெச்சு காட்டுங்க.. 300 வருஷம் ஆனாலும் நல்லா கம்பிரமா நிக்குது.. இப்போ கட்டுற வீடு 25 வருஷம் கூட முழுசா வர மாடிக்குது..
@InnocentMedia
@InnocentMedia 3 жыл бұрын
உண்மை
@muthupmuthup2698
@muthupmuthup2698 3 жыл бұрын
Yyy
@velp5168
@velp5168 2 жыл бұрын
கட்டும் போதே அழகா இந்த வீடு 20 வருடம் கியேரண்டின்னு சொல்லித்தான விற்கப்படுகின்றன
@anbanandanvenkat8026
@anbanandanvenkat8026 4 жыл бұрын
My mother born Nilakkottai those days all mynaibours ladies called to my mother nilalkkottai amma now she is living with me my mother age is90
@nilalrathim8926
@nilalrathim8926 3 жыл бұрын
நானும் நிலக்கோட்டை தான்... 💪அருகில் பிள்ளையார்நத்தம் எனது கிராமம்... இங்கேயும் இது போல் அரண்மனைகளும் ஜமீன்களும் உள்ளனர்.. ஆனால் இப்பொழுது எதுவும் பராமரிப்பில் இல்லை... 15 வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டு அது அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது....
@thulasiram999
@thulasiram999 Жыл бұрын
Super Bro❤❤❤❤
@nambirajagopal
@nambirajagopal 4 жыл бұрын
நாம் பெருமை கொள்ள வேண்டியதை பெரும் வேதனையோடு பார்க்க வேண்டி உள்ளது. பல முறை நிலக்கோட்டையை கடந்து சென்றுள்ளேன். இப்படி ஒரு கோட்டையை இப்போது தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.
@albaba5390
@albaba5390 4 жыл бұрын
So, this gentleman caretaker of this antique fort receives Rs 1000 per month as pension from the government ?
@mohandakshin6868
@mohandakshin6868 4 жыл бұрын
Yes you are correct. He is receiving Rs1000 from government as pension.
@NavinKumar-yp2rf
@NavinKumar-yp2rf 3 жыл бұрын
They cancelled mannar maniyam in 1960s
@velp5168
@velp5168 2 жыл бұрын
@@NavinKumar-yp2rf The bill was passed by one vote do you know whose vote S S R Actor
@om-od1ii
@om-od1ii 2 жыл бұрын
இப்ப.இந்த.இடம்.பார்க்கபோக.முடியாது..என் று.சொன்னாங்க.உண்மையா.தம்பி
@elanthendral7350
@elanthendral7350 4 жыл бұрын
இது போன்ற பொக்கிஷத்தை நாம் பாராமரிக்காமல் நாம் இழந்து வருகிறோம்
@sugunakalyani6962
@sugunakalyani6962 3 жыл бұрын
Correct
@harikarthik7196
@harikarthik7196 3 жыл бұрын
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ கோட்டைகளும் அரண்மனைகளும் பாழடைந்து போய்க்கொண்டிருக்கிறது.. அரசாங்கம் இதுபோன்ற அழியக்கூடிய விஷயங்களை பாதுகாத்து கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும்
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 4 жыл бұрын
ஜமீனாக வாழ்ந்தவர்களை இப்படியா வாழ வக்கற்ற வறுமையில் வைத்து இருக்கிறோம்
@alexpandian5030
@alexpandian5030 3 жыл бұрын
Evlo jammen nala than irukanga oru silar ipadi aagi irukanga athuku nama ena pana mudium bro
@Vasanth-lifestyle
@Vasanth-lifestyle 3 жыл бұрын
இந்த காணொளி உண்மைதான். நானும் நிலக்கோட்டை சேர்ந்த ஒருவன் தான்.
@தென்காசிராஜாராஜா
@தென்காசிராஜாராஜா 4 жыл бұрын
தென்காசி ராஜ கோபுரத்தை கட்டிய பரக்கிராம பாண்டியன் கட்டிய மாபெரும் கோட்டை சாம்பவர் வட கரை அருகே விந்தன் கோட்டை அழிந்து தர் மட்டம்மா உள்ளது
@velp5168
@velp5168 2 жыл бұрын
வடகரையில் யார் அதிகமாக வாழ்கிறார்கள் அதனால்தான்
@kathirveladavan
@kathirveladavan 4 жыл бұрын
வணக்கம் எனது அன்பு தம்பி கர்ணா...உனது காணொளிக்காக காத்திருந்தேன் தம்பி கர்ணா...
@prabuprabu2101
@prabuprabu2101 2 жыл бұрын
நிலக்கோட்டை அருகிள் உள்ள அனைப்பட்டியில் சுமார் 500ஆண்டுக்கு முன்னல் உள்ள கோவில் ஆப்பரம் வந்து வெள்ளைக்கரன் கடடிய டேம் ஆப்பரம் பழைமை வய்ந்த மலை கோவில் இருககு
@anandb6413
@anandb6413 3 жыл бұрын
Nan nilakkottai government college la than paditchean
@HariniB-iv7pw
@HariniB-iv7pw 7 ай бұрын
Meenakshi Amman Kovil history please Anna in Madurai
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 жыл бұрын
Very nice palace to see , beautiful art work . Thanks Karna for visiting this place . We need to do something to maintain the old heritage and art work . 🙏🏻
@rajendranpandian1551
@rajendranpandian1551 4 жыл бұрын
நான் நிலக்கோட்டையில தான் இருக்கேன்.விசாரித்ததில் அந்த மச்சு பெருமாள் கோவில் இவருக்கு மட்டுமல்ல மூன்று அரண்மனை குடும்பங்களுக்கு பாத்தியமானதாம்.பதிமூன்று ஏக்கரும் அரண்மனை குடும்பங்களுக்கு பாத்தியமானதாம்.
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு தாழ்மையாணா வேண்டுகோள் இது நம் பாரம்பரியமாணா கலை சின்னம் இது அரண்மனையே பாதுகாக்கா வேண்டும் பாதுகாத்து ஒரு சுற்றுலா தளமாக ஆக்கா வேண்டும்
@saravanakumars566
@saravanakumars566 2 жыл бұрын
Nilakottai aranmanai video kaathunga pro
@jeyamani.p6180
@jeyamani.p6180 4 жыл бұрын
எனக்கு ஒரு ரொம்ப நாள் டவுட் என்னவென்றால் கோட்டை பெருசா இருக்கு ஆனால் கோட்டை உள் இருக்கும் கதவு மிகவும் குட்டையா இருக்கு ஏ சின்னதா இருக்கு தெரிந்தவர்கள் கமன்டு பன்னவும்
@s.k4969
@s.k4969 4 жыл бұрын
அன்றைய தமிழகத்தில் .., அதாவது பெரியார் அணை மற்றும் மேட்டூர் அணைகள் (அதோடு கொள்ளிடம் தடுப்பு அணைகள் மற்றும் தாமிரபரணி,சார்ந்த அணைகள் அடங்கும்) வருவதற்கு முன்பு பொதுவாக வானம் பார்த்த பூமிதான்..! ஆதலால் நாட்டில் வறுமை ..! அதன் தொடற்ச்சியாக பெருவாரியான களவும் அதிகமாக நடைபெற்ற காலம் அது.., !அதன் காரணமாக அக்காலத்தில் சில பெரிய வீடுகள் மற்றும் அரண்மனைகள் நெருக்க நெருக்கமாக இல்லங்கள் அமைத்தனர்..! அதோடு மாலை மற்றும் இருள் சூழ ஆரம்பித்தவுடன் திருடர்கள் பயமும் மக்களிடம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன..! அப்படி இருளில் திருடிவிட்டு அவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடாமல் இருக்க இத்தகைய தாழ்தள கதவுகள் அமைத்தனர்..!அரண்மனை போன்ற இடங்களில் எதிரிகள் எளிதில் உள்ளே வந்து தப்ப முடியாமல் இருக்க இத்தகைய கதவுகள் அமைத்தனர்..! சற்றே கவனம் பிசகினாலும் நிலவாசப்படி நம் தலையை பதம்பார்க்கும் ..! நன்றி..!
@jeyamani.p6180
@jeyamani.p6180 4 жыл бұрын
@@s.k4969 இந்த தகவல் கூறியதர்க்கு நன்றி அண்ணா ஏ ரொம்ப நாள் கேள்விக்கு விடை கிடைத்தது 🙏🙏🙏
@saravanansundharam6267
@saravanansundharam6267 4 жыл бұрын
அண்ணா அய்யர்மலை வாங்க குளித்தலை வட்டம் கரூர் மாவட்டம்
@TheArulmozhiVarman
@TheArulmozhiVarman 4 жыл бұрын
அது ஐவர் மலை சகோ.. மருவி போய் உள்ளது..அருள் மிகு ரத்னகிரீஸ்வரர் (அ) வாள் போக்கி நாதர் கோயில்... நாமாவது மீட்டு எடுப்போம்..
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Nilakottai yil irukum akobila narasinga perumaal kovil 1366yil katta paddathu 800year old temple kesavappa koolappa nayakaraal kaatapattathu koolappa nayakar aachithaan nilakottaiku porkaala aashi nilakottai selva selippa irunthathu thiruvilaa 1maatham natanthathu 108kiraama makkalum maadu vandi katti varuvaar
@raj_s
@raj_s 4 жыл бұрын
மிக்க நன்றி நண்பா , உன்னுடைய சிறப்பான சேவை தொடரட்டும் 👍
@imayavaramban5986
@imayavaramban5986 4 жыл бұрын
மனசு ரொம்ப வேதனையானது அவர் 1000 பென்ஷன் வருது அதவைத்து சாப்பிடுகிறேன் என்றபோது. இங்கு ஆட்சிக்கு வருகிறவர்கள் அவர்கள் கெளரவமாகவாழவும் அந்த கோட்டைபராமரிக்க உதவினால் நல்லாஇருக்கும்.
@JAYCSTV
@JAYCSTV 4 жыл бұрын
பாதுகாக்கபடவேண்டிய பொக்கிஷம்
@samsonsundararaja7520
@samsonsundararaja7520 4 жыл бұрын
ASI எனப்படும் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் கட்டிடங்கள் பராமரிப்பில் லை .அதற்கான நிதியை சுருட்டி வருகின்றனர் .இதுபோன்ற கட்டிடங்களை இடிப்பதில் தவறு இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது ASI பராமரிப்பில் இருந்த பாபர் மசூதிபோல
@bhuvaneswarig992
@bhuvaneswarig992 4 жыл бұрын
Hi தம்பி உங்க வீடியோ மிக அருமையாக உள்ளது நானே நேரடியாக சென்று பார்ப்பது போல உணர்கிறேன் இன்னும் நிறைய இடங்கள் பாருங்கள் தாரமங்கலம் கோவில் பார்க்க வேண்டிய முக்கியமான இடம்
@murugesanrv284
@murugesanrv284 3 жыл бұрын
பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்று பொக்கிஷம், இது வரலாற்றை அழித்து விட்டு கன்டவன் எழுதியது எல்லாம் வரலாறு என்று படிக்க வேண்டிவரும். சகோதரர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@velp5168
@velp5168 2 жыл бұрын
கஜினி 18 முறை படையெடுத்து கொள்ளையடித்தான் அந்த மாதிரிதான
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Nilakottai zemin veeram vilantha zemin
@umashekars1111
@umashekars1111 4 жыл бұрын
வணக்கம் கர்ணா தம்பி....உங்களது அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை.....ஒரு சிறிய வேண்டுகோள், பாண்டிய அரசின் கடைசி மன்னர் கொல்லங்கொண்டான் பாண்டியன், அவரது அரண்மணை ராஜபாளையம் அருகில் சிதிலமடைந்த நிலையில் தற்பொழுதும் உள்ளதாக கேள்விபடுகிறோம்...எங்களது குலதெய்வம் வனபத்ரகாளி அம்மாவின் தலவரலாற்று செய்திகளில் கொல்லங்கொண்டான் ஜமீன்(அந்த காலக்கட்டங்களில் பாண்டிய அரசர்கள் பாளையத்து ஜமீன்களாக நாயக்கர் ஆட்சியின் கீழ் செயல்பட்டு வந்ததாக வரலாற்றுத் தகவல்) என வரும். அவர் கடைசி பாண்டிய மன்னர் என்பதும் தெரிய வருகிறது.....தாங்கள் கொல்லங்கொண்டான் ஜமீன் தலத்து சிதிலமடைந்த அரண்மனையை தங்களது சேனலில் பதிவாக்கம் செய்யவேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.....அதன் தொடர்பான விரிவான வரலாற்றுச்செய்திகளையும் உங்களது குரலில் பதிவேற்றிட வேண்டுகிறேன்.....வாழ்க வளமுடன், நலமுடன்.
@dharaneasver2591
@dharaneasver2591 3 жыл бұрын
தமிழ்நாட்டுஅரசியல்வாதிகள்பராமரிக்காமல்விட்டதுதான்புராதனகலைகள்அழிந்துவிட்டதுஎன்னகொடுமைகடவுளே
@whatcanieat3327
@whatcanieat3327 4 жыл бұрын
Tamil Nadu has more Young engineers I don’t know what they’re doing still. They had to restore this.
@existensistrubczthentruscatt
@existensistrubczthentruscatt 3 жыл бұрын
Appadi naa nivanka !!!! Arasu kita sollunka !!!!! kapparralam.
@surabichannel
@surabichannel 3 жыл бұрын
காட்சிகள் மிக தெளிவாக மனதை மயக்குகிறது. மீண்டும் உங்கள் பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: தபவ
@naveenk842
@naveenk842 4 жыл бұрын
இன்னும் நிறைய சிறப்பம்சம் உள்ளது நிங்க அதை பதிவிடவே இல்லை....பரவாஇல்ல இவ்லோ தகவல் கூறியதே சிறப்பு..
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
எல்லாம் சூறையாடப்பட்ட தமிழ் மன்னர்கள் கோட்டைகள் .. அரண்மனைகள் - தமிழர் விழிப்புணர்வு இல்லாமையால் .. உண்மை உறங்குகிறது
@tamilselvanradhakrishnan6730
@tamilselvanradhakrishnan6730 4 жыл бұрын
இத்தனை பதிவுகளில் உங்கள்பதிவுமட்டும்தான் அறிவுப்பூர்வமானது வாழ்த்துக்கள்...
@balajipandian2147
@balajipandian2147 4 жыл бұрын
They are telugu kings🤣
@vinoth3506
@vinoth3506 3 жыл бұрын
நாய் டம்ளர்...
@RaRangamani-pu5mv
@RaRangamani-pu5mv 3 жыл бұрын
அடக்கடவுளே. எப்பேர்ப்பட்ட கட்டிடம். கண்கள் பனிக்கின்றன.
@நெல்லைமறவன்
@நெல்லைமறவன் 3 жыл бұрын
நெல்லை மறவர்கள் ஜமீன்கள் 6உள்ளது அதை பற்றீய கானெளி பதிவிடுங்கள்
@senthamilselvan2922
@senthamilselvan2922 3 жыл бұрын
நல்ல பதிவு நன்பரே.தேனி மாவட்டத்தில் எரசையில் ஒரு அரண்மனை உள்ளது.அதை பற்றி ஒரு பதிவு தரவும்.
@deepadeepa8182
@deepadeepa8182 3 жыл бұрын
அரியலூர் மாவட்டம் udaiyarpalayam aranmanai parka vanga bro
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 4 жыл бұрын
தமது செய்து இந்த வீடியோவை அரசாங்க தொல்லியல் துறை கவனத்திற்கு அனுப்புங்கள் கருணா
@mari-el3gl
@mari-el3gl 4 жыл бұрын
Antha vittaiyum putinkiruvanuka
@velp5168
@velp5168 2 жыл бұрын
தொகுதி என்ன ஆணியபுடுங்கிட்டு இருக்கு எல்லாம் எல்லாவனுக்கும் தெரியும் ஆட்டைய போட நேரம் பார்க்கிறானுக
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Nilakottai thani sattra mantra thokuthi pallar samukathuku ita othukidu nikakottai valaraamal ponathuku pallar samuthayame kaaranam pothu thokuthiyaaka matra vendum
@praveenkumar8297
@praveenkumar8297 4 жыл бұрын
Enoda school 300 varudam old saint David hr sec school cuddalore ot, cuddalore district.. inum apdiyea iruku bro oru video podunga
@balajibalajidon
@balajibalajidon 3 жыл бұрын
Dindigul is having so many exciting places
@Sidarth-fk5bb
@Sidarth-fk5bb 3 жыл бұрын
Enga veedu ..250 years old home ..near alangudi guru temple ..valangaiman( tk) Thiruvarur (dt)
@nallanmohan
@nallanmohan 3 жыл бұрын
Marvellous palace. Well shown here. Why can’t you put English slides so that through out world can see your excellent videos. Why can’t we help to renovate this mammoth palace? Pl give details to me. If it was in some foreign country, they must have preserved it. Our Govt. to take initiative or some NGO to take initiative. Pl start for it. I can help you in this noble work.
@sivapriya2523
@sivapriya2523 3 жыл бұрын
Bro...திருவிடைமருதூர் ல் 200 ஆண்டுகள் பழமையான இதே போன்ற அரண்மனை உள்ளது.
@ganesansegan3487
@ganesansegan3487 2 жыл бұрын
இடிந்து கொண்டிருக்கும் இத்தகைய கட்டிடங்கள் நமது வரலாற்றின் எச்சங்கள்.இதில்நமதுபழம் பெருமைகள்,கலைநயங்கள் அத்தனையும்அடங்கியுள்ளன.அரசுஇவைகளைக்காக்க ஆவன செய்ய வேண்டும்.
@gunanathanarumugham4695
@gunanathanarumugham4695 3 жыл бұрын
மிகவும் சிறப்பாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அழகான கலை வேலைப்பாடுகள்; இந்தக் கலைப்பொக்கிஷம் இது. இரண்டு முறை திண்டுக்கல் வந்துள்ளேன்.பார்க்காமல் போய்விட்டேன்.அடுத்த முறை கண்டிப்பாகப் பார்ப்பேன்
@shasha-vc1pt
@shasha-vc1pt 3 жыл бұрын
Hi karana 300 nu Oru Temple iruku antha uru place munyur in Villuppuram district entha Sivan Temple pathi people சொல்லுங்க bro
@sundarrajansundarrajan5762
@sundarrajansundarrajan5762 3 жыл бұрын
நாங்கள்அகமுடையார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அதைபற்றிய தகவல்கள் கிடைக்குமா
@justIn-lw2ln
@justIn-lw2ln 4 жыл бұрын
பாதுகாப்பு செய்தால் இனி இருக்கும் பொருட்கள் கட்டடமாவது வரலாற்றும்... நம் சிறப்பு பல காலங்கள் இருக்க.. மக்கள் திறமைக்கு பயன்படும்...
@aruncadd1
@aruncadd1 4 жыл бұрын
heard that Arcot prince-Chennai, getting more than 1 crore stipend per month from Government.....
@velp5168
@velp5168 2 жыл бұрын
அதெப்படி
@sundarrajansundarrajan5762
@sundarrajansundarrajan5762 3 жыл бұрын
நிலக்கோட்டை அரண்மனை காவல்காரர்கள் பற்றிய தகவல் தெரியுமா நண்பரே
@karthikeyanbalaguru9959
@karthikeyanbalaguru9959 3 жыл бұрын
Excellent video 💐💐Let us pray for that Zamin family's bright future 🌹🌹
@Samugavirumbi
@Samugavirumbi 3 жыл бұрын
இடிச்ச கட்டடத்துல இருந்து தொன்னமயான வேலைபாடுள்ள அந்த மரப்பொருட்களை இவுங்கள ஏமாத்தி எவ்ளோ காசுக்கு எவன் எடுத்துட்டு போனானோ???
@radhakrishnanpalanivel6234
@radhakrishnanpalanivel6234 3 жыл бұрын
சார் உங்கள் வீடியோ நிறைய பார்த்துட்டு இருக்கேன் அனைத்தும் பயன் உள்ள தகவல் உங்கள் நம்பர் அனுப்புங்க சார்
@vasanthvasanth4849
@vasanthvasanth4849 4 жыл бұрын
எனது ஊருக்கு வருகைதந்த கருணா அவர்களுக்கு நன்றி.
@பாலன்-ர8த
@பாலன்-ர8த 3 жыл бұрын
இவர்களை கௌவுரவ படுத்த பட வேண்டும் (1000) ரூபாய் எதற்கு இவர்களுக்கு ரூபாய் (100000.00) ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு நல்ல மரியாதையாக அமையும்
@vj1108
@vj1108 4 жыл бұрын
Bro.... trichy district.. kattuputhur (po) panaiveedu review panunga
@marimuthumuthu1007
@marimuthumuthu1007 4 жыл бұрын
சிறப்பான பதிவு.மற்ற மாநிலங்கள் தங்கள் அரச பரம்பரைகளை பாதுகாத்து வருகின்றனர்.ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல் வியாதிகள் ஆட்சியில் இந்த ஜமீன் பரம்பரையினர் வேறு எப்படி வாழ முடியும்.வருத்தத்திற்குரிய விஷயம்.நன்றி.
@ththchemistryquestionpaper
@ththchemistryquestionpaper 3 жыл бұрын
Telungan
@thavavisshnu9201
@thavavisshnu9201 3 жыл бұрын
வன்னியர்களே, அன்று அரசாங்கமே நீங்கள் வைத்திருந்தீர்கள் இன்று அரசாங்க வேலை கேட்டு போராடுகின்ற நிலைமை! இதற்க்கு யார் காரணம்? உங்கள் முன்னோர்கள் செய்த தவறு. கருணாநிதியைப் போல உங்கள் முன்னோர்கள் ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளுக்கு பொன், பொருள், சொத்துக்களை சேர்த்து வைத்திருந்தால் இந்த நிலை உங்களுக்கு வந்திருக்குமா!?!....
@chandrusekaran7269
@chandrusekaran7269 2 жыл бұрын
இந்தக் கோட்டையில் எங்கள் தாத்தா(அம்மாவின் அப்பா) அவர்களின் தாத்தா கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்தார்.அதனால் எங்கள் குடும்பத்திற்கு கோட்டைப்பிள்ளை குடும்பம் என்று அழைப்பார்கள்.நாங்கள் நிலக்கோட்டைக்கு சென்றால் எங்களை கோட்டைப்பிள்ளை பேரன்கள் என்று சொல்வார்கள்.கேட்க சந்தோஷமாயிருக்கும்.இன்றும் எங்கள் உறவினர்கள் நிலக்கோட்டையில் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகின்றார்கள்.
@வேந்தன்-த9ன
@வேந்தன்-த9ன 3 жыл бұрын
Tenkasi maavattam Kadayanallur kottai ku vanga bro andha kottai la dinosers ooda Padam sedhukkappattirukkum ....andha Kottai murkkaalappandiyargal kaalatthil kattappattadhu....erettai meen chinnatthodu irukkum... kandipa vanga
@anbunithi1520
@anbunithi1520 4 жыл бұрын
Karna u are great person inspired us for the great unknown history thank you for that
@nandhudinesh1775
@nandhudinesh1775 3 жыл бұрын
Vasadhi padaithavargal ivargakuku udhavungal ... Nan parambariyathai kapatrungal
@user-og9ki1mm1x
@user-og9ki1mm1x 4 жыл бұрын
Dai ithu pola thamiz varalaru video ku kudava dislike pannuvega🤦‍♂️
@ashokp1238
@ashokp1238 3 жыл бұрын
Enga thottathuku ithu vazhiya tha povom... Ithuku oru varalaru irukundrathu ipa tha theriuthu....
@Th-bq2xl
@Th-bq2xl 3 жыл бұрын
Arasarpol vazndhavarhal 1000rupaykku alladukirarhal pa am
@hemathirumalai7058
@hemathirumalai7058 4 жыл бұрын
Karna you are doing amazing job.Flashing the history of the past.it is very sad to see the ruling people in distress. it would be nice if the government take initiative to renovate this dilapeted structure and bring back the glory of our history.
@tdancemovement
@tdancemovement 3 жыл бұрын
He is 72 years old and he says that he doesn’t work and expecting pension from government!!! Common wake up lazy ass , it doesn’t matter you have a palace , you can’t work . You have a healthy body and do some work and earn the money and maintain your palace !!! So selfish !!!
@sm.consultancy
@sm.consultancy 4 жыл бұрын
Bro nilakottai pakkam aranmanai irukku innum .. oor name( aranmanai theru ) super a irukkum vanga ..
@sathishboii9437
@sathishboii9437 3 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@srisaichennal5347
@srisaichennal5347 3 жыл бұрын
நீங்கள் பேசும் தமிழ் அருமை
@ramkrish5718
@ramkrish5718 3 жыл бұрын
Ada paavii..enga ooruku kadeisila vathutiya😂😂😂😂
@poovarasanking9736
@poovarasanking9736 4 жыл бұрын
Nice bro unga video ellam super ... I am Namakkal bro ..ninga potta kolli hills video Semma ya erunthuchi bro ungal sevai thodara en manamartha valthukkal 💐💐💐
@amcschenal3264
@amcschenal3264 3 жыл бұрын
தம்பி மனசு ரொம்ப santhosama இருக்கு ,super
@muthuvell6803
@muthuvell6803 3 жыл бұрын
sigampattila 800 year old aranmani iruku bro
@Elangkrish
@Elangkrish 4 жыл бұрын
Why cant they go to work? They should hv educated themselves n should hv maintained theur supermasy instead of waiting fir the money from d govt... Very sad..
@பனைமரம்-வ8ர
@பனைமரம்-வ8ர Жыл бұрын
ஐயா உங்கள் உண்மையான பேச்சு நாங்கள் ஏற்கிறோம் ஒரு காலத்தில் நாங்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் என்பதை நீங்கள் ஒளிவு மறைவின்றி சொல்லும் போது எங்களுக்கு உங்கள் மீது மதிப்பு கூடுகிறது நாம் தமிழர்
@thiruppathi4019
@thiruppathi4019 3 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே .சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Uyarthavanka nilakottai zemin
@KalpanaMohan-rr7cu
@KalpanaMohan-rr7cu 8 ай бұрын
S.chittur Marudhanayagam mudhaliyar Somnath antha oorai aandavarkal chithanaiyaker matha Namakkal.avargal veeduthaan ivargal vaazhkirarkal.Sivan Koil kooda avargalthaan Katrina.kanakkam parthavarkal koyilai thangalvasam vaithullanar.1 number pattaaathaarikal Angu vaazhntha Nallamuthu nicker matrum sreenivasa nicker matrum avargal vakaiyara paappusamy enkindra pazhanisamy
@RadhaGS-iz8rc
@RadhaGS-iz8rc 3 жыл бұрын
உங்களின்.இந்த.பயணம்.பாராட்டுக்குரியது.வாழ்த்துக்கள்.தம்பி.வாழ்கவளமுடன்
@universe1focus985
@universe1focus985 3 жыл бұрын
Dear all, If tamil speaking people doing current cutting edge technology, tamil speaking youths become wealthier than now. It will definitely help next generation. Strive for science a technology... Overtake English speaking people. No significant contributions by tamil speaking people to the current world, u take some examples... say.., u think the day to day products tamil speaking youths use.. Nearly all products are invented and developed by Europe people. Tamil speaking youths are now as labours supply for Arab Emirates, Europe, etc. Why it is happening like this?? They may say, tamil speaking people missed the all industrial revolutions... steam engine , internal combustion engines, electricity, motors, computer micro processors, etc.. Yes, there was not independence in those times.. British authorities were not taking care much that time.. They were not interested other than just managing for their purpose. Are u ready for fourth industrial revolution?? Pls check in Wikipedia about the same. If tamil speaking youths missing this fourth industrial revolution, no one may stop to become labours supply for the world.. Be active on technology.. Western countries have done lot to the science world...🤔
Namakkal Fort Explained | Tamilnavigation
11:46
Tamil Navigation
Рет қаралды 349 М.
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 33 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 261 МЛН