Рет қаралды 133
IFFCO-TN
நிலக்கடலையில் குருணை உரங்களுக்கு மாற்றாக இப்கோ நானோ டி.ஏ.பி திரவ உரத்தை இலை வழியாக தெளித்ததால் பயிரின் வளர்ச்சி சீராக இருப்பதாகவும் பூக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் விவசாயி பகிர்ந்துள்ளார்.