அருமை. சனிக்கிழமை கொள்ளு சாதமும், மற்ற கிழமைகளில் அதற்கேற்ற நவதானியம் சேர்த்து செய்து அதற்கேற்ற நவகிரக பகவானுக்கு படைத்து சாப்பிடுவதும், கோயிலில் பிரசாதமாக கொடுப்பதும் நல்லது. ஞாயிறு கோதுமை பிளேக்ஸ் பயன்படுத்தியும், திங்கள் நீங்கள் செய்வது போல் வெறும் அரிசி வெல்லப் பொங்கலும் செய்வது சிறப்பு.
@vasukikuppusamy94082 жыл бұрын
பிள்ளைகளை நீங்கள் உழைப்பதற்க்கு ஊக்குவிப்பது மிகவும் அற்ப்புதம். சூப்பர்
@rajeshwarik5572 жыл бұрын
thottam muthal samayalvarai ellame super athil pachaipayaru keerai muttai super tq
@vidhyadeena59802 жыл бұрын
Great madam , neengha. Ungha thottam , ungala vaanthu kandippa visit pannanum pola irrughu madam.
சூப்பர் சூப்பர் அக்கா நீங்க சேரி கடை வச்சிருக்கீங்களா அண்ணா கரெக்டா சொன்னிங்க வித்தியாசமான சமையல் அக்கா
@shanmugamshanmugam27792 жыл бұрын
சூப்பர் வாட்டர் ஆப்பிள் கீரைகள் மகிழ்ச்சி
@deepthivelavan4072 жыл бұрын
Super nalla motivation video children'skku
@anandhavalliponnappan81952 жыл бұрын
சூப்பர் பா நல்ல சத்தான சமையல் என்ன சாரி கடை வைத்திருக்கிறீர்கள் விலாக் போடுங்க 👍
@shankris8882 жыл бұрын
Nice to see all the kids working happily & have sense of responsibility 😁 as for balcony garden maybe you can put clear plastic shade to protect from rain.
Water apple pl send it to Chennai. I want tohave madam. I have never seen and also not tasted. All yr garden tour is very nice madam. Thanks for sharing.
@srinikrishnan66482 жыл бұрын
Nan ippo than idhai pakkuren friend. Indha maram, pazam lam kitta pakka rasikka asaitaa irukku endha vooru. 😃😃
@saigrannyremedies42962 жыл бұрын
Beautiful colours 👍😃
@bakkiyaabn15982 жыл бұрын
Hi sis how to maintenance water Apple tree please give the one video
@abisheikff28912 жыл бұрын
Amma vanakam ma unga videos nan verupamaga parpan .super maa engaveetlayoum thootam eruku .but endha water apple chade enga thadeyoum enaku kedaikavellai .edhu engavagalam endru soolugal please
@shanthisiva8902 жыл бұрын
Lovely to see the water apple fruits sister..thanks for sharing..
@kavithasenthilkumar14742 жыл бұрын
Akka cutter enga vanguneenga.....
@thiminitubers50262 жыл бұрын
Nice to see different varieties of water apple.
@kaavyasunmathi2 жыл бұрын
Hello ma.. Where did you did the chopping board? Can you share the link or options to buy it?
Hello unga veetla violet colour flower chedi vachi irukeenga ...antha flower seeds or cuttings kidaikuma .. sandpaper vine plant
@arunarajgopal19702 жыл бұрын
Where did you get waterapple. I didn’t heard about that ma’m please inform us
@irose40662 жыл бұрын
Seedless water apple also there. It taste so good. Try to plant that one too.
@vilvamgirls65112 жыл бұрын
U r really inspiration women
@esunilkumar12 жыл бұрын
Romba romba super your channel
@subabennet24832 жыл бұрын
Super sister for your advice for children.
@sivansivakumar19012 жыл бұрын
Super . romba happy ya irrukku.
@vidhyadeena59802 жыл бұрын
Mam, water apple fruit recipe superb mam.How to purchase it from u
@engaveettusamayal53262 жыл бұрын
Ithu evlo naala kaikum
@prem-ec5hg Жыл бұрын
Malaysia we call it JAMBUKA...juz dip in salt and eat
@manikandanjeevitha49402 жыл бұрын
Kollu parupu satham video podunga sis
@leelavathibk68972 жыл бұрын
Sumathi akka , Water apple plant enga vanguninga?
@indranidevarappanindranide51842 жыл бұрын
Chopping board pathi sollunga mam
@villagemasalacooking2 жыл бұрын
thank you sister
@merlinLifestyle38332 жыл бұрын
Yengalukum red water apple anupividuvingala
@mydaughters59852 жыл бұрын
Water 🍎🍏 Apple super 👌
@sheebajohnrose1332 жыл бұрын
Red pulikum..green thaan super
@banumathyrajendran24002 жыл бұрын
கொள்ளுப்பருப்பு சாதம் எப்படி செய்வது
@priyankaarun46882 жыл бұрын
Akka nanga theni engaluku kidaikuma
@vanitham74902 жыл бұрын
Mam vegitable விதை தருவீங்களா நாங்கள் விவசாயம் தான் வெளியே வாங்கினால் முளைக்கிறதில்லை வாட்டர்ஆப்பள் செடி பிரியாணி இலை செடி தருவீங்களா
@ramyavenugopal47602 жыл бұрын
is the plate is silver used for serving food
@umamaheswari29482 жыл бұрын
வாட்டர் ஆப்பின் சாப்பிட்டது இல்லை தோழி எங்க பக்கம் இது கீடைக்கிதுயில்லை பார்க்க ஆசையாகயிருக்கு தோழி அதுவும் கிலோ 50/- சொல்லுரீங்க வியப்பாகயிருக்கு, நீங்கள் புடவை கடை வைத்துயிருங்கீங்களா ...?என்ன மாதிரி புடவை தோழி ...?மாடி தோட்டம் எப்ப ஆரம்பித்தீங்க காணொளி போட்டீங்களா நான் பார்க்கவில்லை தான் ....?கீரை அறுவடை சூப்பர் மொத்ததில் சிறப்பான காணொளி
@yosicanadatamil60072 жыл бұрын
Variety of food
@devimani36322 жыл бұрын
Where v get water apple plants.I'm in Pollachi mam
@meenakshiarun67762 жыл бұрын
I love water apple ma...
@kukuartz74882 жыл бұрын
Super akka nice vloge
@poorvigamvimala54582 жыл бұрын
Neenga plants enga vaanguvinga
@vazhvarasirajendran49962 жыл бұрын
Vegetable cutter enga vanganiga
@kumuthadurairaj54432 жыл бұрын
Water apple cinnatha irukumpodhu énna maruthu adikareenga akka sollunga enga veettlium sedi iruku
@hrithwikmanikandan30402 жыл бұрын
Hi Aunty, Please show the stand model.. How it is made?
@chellammavlogtips44362 жыл бұрын
Unga videos ellamey super
@anugpappu51752 жыл бұрын
waterapple seed plant'a cuttingsla valarumma?
@nalinikrish50862 жыл бұрын
I am seeing you channel for first time do you weave sarees ? Can we buy it
@kavithasubramanian18282 жыл бұрын
விலாக் சூப்பர் சின்ன குழந்தைகளுக்கு இந்த வயதில் இருந்தே உழைப்பு பற்றி சொல்லி கொடுப்பது ரொம்ப அருமையான விசயம் வாட்டர் ஆப்பிள் கீரை இன்று சமையல் சூப்பர் மூங்கில் அரிசி பாயசம் ரொம்ப சூப்பரா இருக்கும் சிஸ்டர் 👌❤
@varnikhaa51462 жыл бұрын
Really very good channel with loads of information 👍🙏
@dhanalakshmis4592 жыл бұрын
Looking😍😍
@kasthurivije10312 жыл бұрын
I love water apple
@santhanamgovindan78432 жыл бұрын
கீரை வகைகள் விதைக்கும் போது முளைத்து வரும் வரை மேலே ஓலை வைத்து முளை வந்த பின் ஓலையை எடுக்க மழை பெய்து பாதிப்பு வராது
@sangeethaprabu28982 жыл бұрын
சிந்தாமணியூரில் silk saree edukanum sister best shop name sollunga please
@saigrannyremedies42962 жыл бұрын
Wow superb
@zeenathulafrahdeen76822 жыл бұрын
In Sri Lanka it's call "Jambu"... It's have lots of varaity in Sri Lanka..
@nilatimes94462 жыл бұрын
Hi akka, unga videos ellame na virumbi papen. Ungaludaya vehuliyana pechu enaku romba pidikum.❤❤❤
@subaselvam56902 жыл бұрын
I like water apple yummy
@arunarajgopal19702 жыл бұрын
Where can we get water apple
@pranavvibes14862 жыл бұрын
madam red apple we need. how to contact please reply
@umalekshmanan97752 жыл бұрын
Kollu rice recipe podunga sis
@sarakathoon38322 жыл бұрын
Water apple kaai vandhayudan periya vandu kadichidudhu enna pannalam sister
வாட்டர் ஆப்பிள் குற்றாலத்தில் வெகு நாட்கள் முன்பு சாப்பிட்டது. சென்னை அனுப்ப முடியுமா?
@jothilakshmicp40042 жыл бұрын
மேச்சேரி யில் உங்கள் வீடு எங்க இருக்கு நாங்களும் அங்க தான் இருக்கோம்
@sumathirajasekar27672 жыл бұрын
மேச்சேரியில் நீங்கள் இருந்தீர்கள் என்றால் எங்கள் வீட்டுக்காரரை உங்களுக்கு கட்டாயம் தெரிந்து இருக்குமே நீங்கள் மேச்சேரியில் எங்கு இருக்கிறீர்கள்
@sakthivelvadivel93412 жыл бұрын
amma enna sarees erukku na vittularuthu busseniss panran enakku venum already oru vedios sollirukkinga entha sarees namma tharila nanjathunnu appalaruthu enakku ungakitta kekanum ruthathu amma pls reply pannunga
@santhig27582 жыл бұрын
Sahana khur salute
@RadhaKrishnan-sc2jz2 жыл бұрын
Super mam
@BharathiBharathi-rd5lz2 жыл бұрын
எங்கள் வீட்டில் ரோஸ் சிவப்பு கலர் வாட்டர் ஆப்பிள் இருக்கு மறு பூ வைத்து உள்ளது சேலத்தில் 360ரூபாய் ஒரு கிலோ பழமுதிர் சோலையில் நாங்கள் 50க்கு கொடுத்தோம்
@booksintamil2 жыл бұрын
water apple seeds enga kidaikkum ???
@sukanyaanand67622 жыл бұрын
Nice menu Nice attitude keep rocking
@leelavathibk68972 жыл бұрын
1st water apple plant vechu ethana varusam aachi Sumathi akka?
@abianutwins39082 жыл бұрын
வாட்டர் ஆப்பிள் வாங்க no தாங்க...ஓசூர் அனுப்புவீங்களா..
@sangeethak68662 жыл бұрын
Amma vulutha kanji video poduga
@saranyarangaraj1132 жыл бұрын
Hi akka Water appleku climate eppadi irukkunaum
@babysrangolisamayal2132 жыл бұрын
👌👌👌 super Akka 😊💐💐💐
@tilakambalu37452 жыл бұрын
Super
@revathivelumanitttt96172 жыл бұрын
Sarees model podunga
@priyaramesh60952 жыл бұрын
Vegtable cutter link kuduga vangurathuku
@barathirajasamayal2 жыл бұрын
Trichy ku courier anppuvingala courier charge we will pay. Please reply.
@vathsalasathyamurthy15852 жыл бұрын
காரைக்குடி யில் வாட்டர் ஆப்பிள் Rs/1oo sis
@deepanchakravarthy37762 жыл бұрын
Design 🤣🤣🤣sema akka 👍🏻
@ilakkiyap6622 жыл бұрын
Kollu sadham sethu kattuga...
@dr.h.poornimamohan14392 жыл бұрын
Water Apple தமிழ்ல என்ன சொல்வாங்க ?
@vijayb21932 жыл бұрын
Hai mam I am sasikala vijay from coimbatore...Sarees online sales erukanga mam... Namma subscribers sarees purchase kaga oru watsapp group create pannunga mam... Kulanthaikaluku work solli tharum vitham super mam... Water apple plant enga vanguninga mam... Unga vedios ellamay super mam... I am Coimbatore mam... I want water apple mam... Annupi vaipingala mam...
@sankarpalaniswamy5462 жыл бұрын
Water apple vara evalavu years aagum naa plant vachu 1 year aaguthu mam