சுகஸ்தி நடைபாதையில் நீங்க போட்ட குட்டி டான்ஸ் அருமை. சன்ஷி நாமம் போடும்போது நீங்கள் கண்ணை உருட்டிய போஸ் செம கியுட். அக்கா நாமம் போடும்போது உங்கள் பயபக்தி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏 ஓம் நமோ நாராயணாய ❤❤❤ உங்கள் தங்கை ஜெயந்தி
@s.m.varunikasri537911 күн бұрын
திருப்பதி தரிசனம் மிக அருமை.,. நாங்களும் திருப்பதி சென்று வந்தது போல் உள்ளது. திருமலை தரிசனம் பார்த்தால் அடிவாரத்தில் அலமேலு மங்கா அவர்களையும், கீழ் திருப்பதி பெருமாளையும் தரிசனம் செய்ய வேண்டும் என்பார்கள். அடுத்த முறை செல்லும்போது அடிவாரத்தில் நிறைய கோவில்கள் உள்ளது கிருஷ்ணர் கோவில் உள்ளது
@SankarSankar-ro9dt6 күн бұрын
திருப்பதியில் உள்ள கோவில்கள் அனைத்தும் அருமை sis❤ by.Dharshini
@lakshmi___vlog10 күн бұрын
அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்.நாங்க மே மாதம் போகனும் இந்த pleace la poganum.very use ful tips
@simplerangolidesigns466411 күн бұрын
அக்கா எனக்கும் திருப்பதி போகனும் னு ரொம்ப நாள் ஆசை. ஆனால், எனக்கு சூழ்நிலை அமைய மாட்டுது. உங்க வீடியோ மூலம் எனக்கு அருமையான தரிசனம் கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அக்கா. சீக்கிரமா நிலா குட்டி Channel 10 lakhs subscriber reach pannidum. Happy new year akka.💫💫💫❤ by Priya ❤
@suriyaprabha52232 күн бұрын
Nanga one time tirupathi ponom but intha place lam irukrathu therithu neenga sonna mathiri, nanga pogatha kuraia neenga solve panniteenga romba thanks sis. And enga ooru papanasam than Tirunelveli district Thamirabarani uruvagira place
@shunmugamshunmugam5777 күн бұрын
சூப்பர் நன்றி அக்கா❤
@ShenbagaValli-bo7yv9 күн бұрын
Unga Tirupathi video,Romba romba usefula irunthathu,Nangale pooi vanda mathiri irunthathu, vry energitic and useful
@mageshwaran0076 күн бұрын
வராக சுவாமி கெஸ்ட் ஹவுஸ் அருமையாக இருக்கும்.Thanks For Sharing🙏
@shunmugamshunmugam5777 күн бұрын
திருப்பதி பயணம் ஒரு பாக்கியம் 2009தில் திருப்பதி பெருமாளை நான் தரிசித்து வந்தேன். அடுத்த பாக்கியம் எப்ப கிடைக்க பெருமாள் அருள் புரிவாரோ இந்த வீடியோ பார்த்தில் திருப்பதி மலையை தரிசித்த சந்தோஷம் நன்றி அக்கா உங்கள் வீடியோ சூப்பர்❤❤
@gayathris.r-y4j9 күн бұрын
Hi sister romba thanks intha video ku nangale thirupathi tharisanam seitha happiness kedachathu 😊😊
@kalaikalai29194 күн бұрын
Lemon rice my favourite sis egg vida urulaikilangu with lemon rice heaven
@LeelaLeela-u9n5 күн бұрын
நன்றிங்க 🎉🎉🎉🎉🎉
@jimnasakshi882410 күн бұрын
Hai Akka நான்திருப்பதி போனது இல்லா.இந்த விடியோ பார்க்கும்போது சந்தோசமாக இருந்தது அக்கா🎉🎉🎉
@tamilchannel21289 күн бұрын
Thirupathi pora aasa irunthalum epdi Start pandrathu epdi plan panrathu nu theriyamaley irunthuchu.. Intha video oh ninga sonna details ellamey romba usefula iruku
@lalithshri48398 күн бұрын
Video super sis Thirupati malai Kovil details super super sis thank you for sharing this 🙏🙏
@AlwaysgreatRaji-pf8vy11 күн бұрын
Super sis .. Naanum kadaga raasi than.. Enakku thirupathi romba pudikkum Intha video paalum pothu naan thirupathi pona feel varuthu.. Thirupathi la ivlo place irukkunu unga video pathu than therinjukiten
@sujithsudhikshail-d552111 күн бұрын
Very useful video super sis nan tirupati pona feel and vibe iruthathu sis thank you so much
@AmbalavananJ12 күн бұрын
Nice, Very useful information. Vazhga valamudan 🎉🎉🎉🎉
@pushpasarathy10559 күн бұрын
உங்கள் திரு ப்பதிதரிசனம்அருவிsupur❤❤❤❤❤❤
@AshokkumarP-qq2qu11 күн бұрын
Hai sister, ungaloda video really super and experience sharing super 🎉
@keerthicharuchanel11 күн бұрын
Hi sis எப்டி irukenga 😊திருப்தி சென்றால் திருப்பம் வரும் உண்மை தான்...எனக்கு டைல்ஸ் கிலினர் வெனும் சிஸ்...என் long vedio வே போடறது ila...உங்க திருப்தி வீடியோ patkka நானே therupathi ponamathiri இருஞ்சு சிஸ் very good nice 🎉 video by keerthi❤😍
@ishwarirajasekar92277 күн бұрын
அருமையா இருக்கு
@krishnarajchinnasamy369711 күн бұрын
அக்கா எனக்கும் திருப்பதி போகனும் ரெம்ப நாள் ஆசை வீடியோ பாத்துல உங்க கூட சேர்ந்து நானும் திருப்பதி தரிசனம் பன்னுதக்கு ரெம்ப சந்தோசமா இருக்கு அக்கா நீங்க முழு விளக்கம சொன்னது எனக்கு ராமர் பாதம் அருவி பாக்க ரெம்ப நல்ல இருக்கு அக்கா உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🎉❤ by ambika
@vallimayil845110 күн бұрын
Super sis Thirupathi pona Madhri irunthu happy new year by harsana
@devidevi556811 күн бұрын
Always beautiful. Nangalum polanum irrukkom. Annathanam super. Unga videos ella thagavalum usefulla irrukku.Nenga ponatha pathathum ennakkum sikkirama poganumnu thonuthu.❤❤❤🎉🎉🎉🎉by.Bharathadevi.M.
@karpagamchannel75617 күн бұрын
Yes correct sis நாங்களும் நிறைய முறை திருப்பதி பொய் இருக்கோம் ஆனால் இவ்வளவு கோவில் இருந்தது இப்பதான் தெரியவந்தது திருப்பதி ஏழுமலையான் புன்னியத்தில் உங்களுடன் நாங்களும் நன்றாக தரிசனம் செய்தோம் ஆனால் நாங்களே போய் இருந்தாள் கூட இவ்வளவு relaxed அனைத்தும் பார்த்து இருக்க மாட் டோம் மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி தான் சொல்ல வேண்டும்
@RamyaKutti-bj5ws8 күн бұрын
Nanum yennoda venduthala niraivetra thirupathi sellanum plan iruku sister unga vedio parthadala oru nalla plan panni poganumnu therinjikiten super நன்றி ❤
@yakshanayakshana863712 күн бұрын
Hi ka unga nature of taking way enaku rmba pidichuruku no acting unga videos romba normal life ah super ah iruku one day ungala pakanu if I have a chance Love u ka all the best
@EsakkiMuthu-xo8px3 күн бұрын
சிஸ்டர்காளஹஸ்தி மகாலட்சுமி கோயில் போகலையாநாங்களும் வருஷத்துக்கு ஒரு தடவை போவோம் 2009 இல் இருந்து ஆடி மாசம் போவோம்ஒரு வாரம் இருந்து சாமி கும்பிட்டுட்டு வருவோம்ட்ரெயின் தரிசனம் ரூம்பு எல்லாம் புக் பண்ணி போயிருவோம்நாங்க திருநெல்வேலியில் இருக்கோம்❤❤
Hiii akka.... Nanum poi irukan chinna ponna irukum pothu.... Enkaum evlo place irukum theriyala... Use full video thank you so much akka❤
@amsavicky.698612 күн бұрын
Trip yallam supper akka antha rock patha exciting Aa iruku video pathu mudikum pothu thirupathi pona feelings irruku akka Neenga long video poda late panathinga. Akka unga video ku dailum wait panitu irruka akka 😊by Amsa
@sornasrecipies7 күн бұрын
ஆச்சர்யம் அனைவரும் தாங்களே நேரில் பார்த்த அநுபவம் தந்து விட்டீர்கள். நேரம் வரும்போது நாங்களும் ஆகாச கங்கா பார்க்க வேண்டும் ❤.
@manjuganesh767111 күн бұрын
Super gowri sis..நானும் உங்களுடன் திருப்பதி வந்தது போல் ஓர் மனதிருப்தி இருந்தது..ஆகாச கங்கா தீர்த்தம்,பெருமாளின் ஒன்பது அவதாரம் அருமையாக இருந்தது..வருகிற புதிய வருடத்தை பெருமாளின் ஆசிர்வாதத்தோடு ஆரம்பிப்போம்..Advance Happy New year sis..💐💐
@Pmathi2348 күн бұрын
Thirupathi name its not word thats emotional wonderful place P.santhumathi palanivel
@chuttydharunvideos64649 күн бұрын
Video romba useful ah eruku sis.. Elam information um elarukum romba useful ah eruku.. Epadi tirupathi ku book panrathu, bus details, room details elame elarukum useful ah eruku sis.. Eomba thanks.. Na one time chinna vaisula poi eruka.. Nanum tirupathi matum tha erukunu nenaichutu eruntha bt 5 temples erukungarathu elam nenga solli tha enaku theriyathu sis ❤ romba romba usefulaana video athum onnu onnum clear ah explain pani erukunga super sis🎉unga kodave nangalum travel aana mari oru feel sis...s sis antha drawing romba super ah eruku video laye super ah eruku ner la enum semaya erukum nu nenaikara sis...10 lakhs subscriber ku advance wishes sis ❤... Kani
@smasma690611 күн бұрын
Thirupati is best part of my life..ennoda ponnuku roma udampu sari ellama errunthathu..kovil poitu vantha ydane ava cure aita so best of my life in this place.Revathi
@dhivyat221511 күн бұрын
Vdo no boring gowri sis ninga sonna ella vishayamume useful ah thn irunthuchiii apdye nerla poyi ella places paatha polaye oru feel spr sister
@Magendiran-ss9ty11 күн бұрын
திருப்பதி பயணம் சூப்பர் அக்கா நாங்களும் தீபாவளி முடித்து மாறு நாள் தான் அக்கா திருப்பதி கோவிலுக்கு போனம் அக்கா திருப்பதி கோவிலுக்கு நல்ல அமைதிய இருக்கும் அக்கா எனக்கு திருப்பதி போன அவ்வளவு சந்தோசம இருக்கும் அக்கா உங்க வீடியோ பார்த்து நானே திருப்பதி போன மாறியே இருக்கு நானும் சின்ன வயசில் எல்லா க கடையும் பார்த்த எங்க அம்மாவ பார்த்து வங்கி கொடுங்க கேப்ப அக்கா அதே மாறி தான்பாப்பாங்க கேக்கறாங்க அக்கா எனக்கும் கிருஷ்ணர் ரொம்ப பிடிக்கும் 😊 நாங்களும் அடுத்த டைம் திருப்பதி போன இதையே பளோ பண்றோம் இந்த வீடியோ ரொம்ப யுஸ் புல்ல இருக்கு அக்கா நீங்க திருப்பதி மட்டும் இல்லாமல் எல்லா கோவில் பயணம் நன்றாக இருக்கு அக்கா எங்க ஊர் மதோஸ்வரன் கோவில் போற வழி தான் அக்கா நீங்க ஒரு நாள் மதேஸ்வரன் மலைக்கு போங்க அக்கா இன்னும்நீங்க நல்ல இருப்பீங்க அக்கா உங்க வீடியோ பார்த்து நா ரொம்ப சந்தோசம இருக்கு வெரி நைஸ அக்கா by சரண்யா
@elangovankavitha151510 күн бұрын
இந்த வீடீயோ பார்க்கவேண்டியமுக்கியமானசில இடங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டத்திறகு நன்றி.
Thirupathi ponavey oru nalla positive a irukum...❤Nega sonnadhu ellam Crt than sis..Sila peruku set aagala sila peruku life change aagudhu than sonnaga...ennakum thirupathi poitu vandha happy a irukum
@maheswaria6889 күн бұрын
Long video but nice om namo Narayana 🙏❤🙏
@ganirizwanaganirizwana461911 күн бұрын
நீங்கள் திருப்பதி கோவிலுக்கு போனது நங்கள்போனதுமாற்றி இருக்கு அக்கா சூப்பர்❤❤❤❤❤❤
@kalpanas206011 күн бұрын
டிக்கெட் மட்டும் ஆன்லைன்ல எடுத்துட்டு கார் பிரைவேட் கார்டில் மேல வரைக்கும் போகலாமா இல்ல போக விடுவாங்களா உங்க வீடியோ பார்த்து நான் திருப்பதி இப்பதாங்க பார்த்து இருக்கேன் திருப்பதியில் போனது கிடையாது
@ayyanarayyanar13511 күн бұрын
நா 14 வயசுல திருப்பதி ஏழுமலையானை படி ஏரி தரிசனம் செய்தேன். இப்போது வயது 23 உங்கள் மூலம் திரும்ப போனது போன்று இருக்கு . Sis thank you🙏🙏🙏
@chitranamasi972511 күн бұрын
கௌரி நீங்க என்னை திருப்பதி கூட்டிடு போன மாதிரி இருக்கு நன்றி Happy New year ❤
@saiyugathika837011 күн бұрын
Akka na give away kaga na cmt podala enaku potalum kedaikathu theriyum na unga videos elame papa rombo pudiku but entha video kaga rombo weight panuna reallyyy soo intrestinggg ❤❤
@vijay78829 күн бұрын
Akka nan Thiruppathi ponathu illai unga video parthathu ennagu Thiruppathi pona mathiri iruga akka super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@renukanatarajan472611 күн бұрын
Thank you for your lovely information
@sivagami987711 күн бұрын
Nanum romba nala ninaikkan ka poganumnu poga mudiyala, atha pathi theliva theriya vachathukku tq ka, yarum eppadi thaliva solla matdanga ka, nagala tharisan panna mari erukku ka, pongal mudinchathum povinga ka neenga marupadium advance 10 k valthukkal🎉🎉, anna video la varava illa ka, avar than camera man ka
@Nibi-joe11 күн бұрын
Thanks for giving this information to us ❤❤
@vembuparamasivam25498 күн бұрын
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பற்றி நீங்கள் அறிந்த குறிப்புகள் மிகவும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள் எனக்கு அறுபது வயது ஆகிறது திருப்பதி கோவில் போய்விட்டு வந்த சந்தோஷமாக இருந்தது
@nilakuttychannel8 күн бұрын
Ok madam
@MariKamaraj11 күн бұрын
Hi gowri, really nice video. Bore ellam adikala. Thanks for giving so much informations.
@AdithiyanN-n2r9 күн бұрын
Super ka thirupathi temple visiting and ramar patham
@maheswarinithyanandam366511 күн бұрын
🙏🙇🏻♀️🙏👌👌arumai da 🤝 thakavalkal parimaariya vitham super 👍naanga 300 rupees tharisanam thaan povom....alamelu mangama puram thavira veru yengum ponathillai....morning veetula irunthu kilambi ,night veetukku vanthuduvom.....night thankunaalum....angaye irukka thaan pudikkum😊..... ungaloda naangalum travel pannuna maathiri irundhuchu 🤌yen veetukararukku video share pannitten 😅ithu yellam naama pathathu illanu 😂🥰nandri ....nandri🙏❣️🎉❤maheswari chennai
@Balasaraswathi1011 күн бұрын
Super tips mam very useful 👍 message ❤❤
@sweetyvinosweetyvino13689 күн бұрын
Ennakum thirupati poganum asaiya iruku ka.....Kutty papa ku namam super....room nalla iruku...pora Vali nalla iruku....ramar patham nalla iruku....silaa thoranam parai ottama iruku....aruvi nalla iruku....1M ku advance wish ka❤🎉....vishnu bhagwan 9 avatharangal super ka....masala mor nalla irukum ka...babanasam temple nalla iruku.....kutty papa bag cute.....Kovil annathanam fvt ka.....andha place super ah iruku ka....gobura tharisanam 😊....by vinothini
@vplponnulakshmi49778 күн бұрын
Hai akka. First of all sry akka video va late ah than pakka time kidaichathu. Na thirupathi ponathu illa intha video pakum pothu nanum thirupathi poitu vantha mathiri avlo oru santhosam ka kandipa thirupathi poganum apdi nu oru mudivu eduthen ka. All places super ka ellame nalla irunthuchu ka. Apram papanasam nu soningala athu namma Tamilnadu la Tenkasi district la iruku anga sivan kovil super ah irukum and kovil munnadi periya river onum irukum super ah irukum kandipa anga oru thadavai ponga ka. Very thanks for your video and this year nenga menmelum valara enoda vazlthukal sis. By. Ponnulakshmi
@sivasankari87583 күн бұрын
நா ங் களும் திருப்பதி பார்த்து தோம் சாகோதிரி ரொம்ப சூப்பர்
@arunak2311 күн бұрын
Hi Gowri Akka Nalla Irukkingla In tha Video Enakkagave potta mari Irunthucha Enakkum Thiruppathi Poganum nu Aasai But Some Reason Poga mudila Ana Intha Video Patthathum Name Thiruppathi Vantha Mari Iruku Nan Full Video Pathen Bore Ellam Adikkalaam Innum Konjam Poattukkalaam nu Tha Thonuthu Antha Annathana Koodathula Iruntha Art Romba super Neenga sonna marriage Sorgam mari irukku Nan vanthuruntha kooda evlo Detailed A pathuruppenanu Terila Romba Thanks Gowri Akka For This Video
கௌரி வீடியோ சூப்பர் நா திருப்பதி போன மாதிரி இருந்தது நன்றி கௌரி விஷ்ணு பகவானேட ஒன்பது அவதாரம் இப்போதுதான் பார்த்தேன் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதியிங்கனா இன்னும் நல்லா இருக்கும் அடுத்த முறை போகும் போது நானும் பார்க்கிறேன்.
@chinnadurai-q2m11 күн бұрын
Visnu pagavan vanthathu enakkum rempa happya irrukku. Thirupati poga ennakkum remma asai . Kovillukku pona poo vaggi vaikka ennakku remma pidikkum super akka God bless you ❤
@tejasyasadasivam81488 күн бұрын
Hi dear. Very nice, dharsanam🙏. Next thirupathi porapoo first visit tirupathi padmavathi thayar. Then varakaswamy in tirumala. Then see perumal🙏. Try online lucky dip or offline. Also, u can try. You get a chance to see perumal near. See some related videos about that😊.
@sbcollection20819 күн бұрын
Unga tirupati trip super neenga kodutha vilakkam arumai Vera level super tirupati pora ellarukum useful ah irukum by Saraswati boutique bakiya
@URRITHU11 күн бұрын
Full Video super sis six place sema super nangalum thirupathi vantha mathiri iruthuthu nenga sonna ellame supera iruthusu🙏🙏🙏🙏🙏🙏🙏by renuga
@gudvibes582711 күн бұрын
Nenga sonna Ella information um Engaluku useful ah iruku akka😅😊 kandippa ithae mathri follow panni Poitu vanthu Unga ta solren akka Epdi irunchu nu❤🎉 by ramya thanks akka
@indhumugam11 күн бұрын
Akka unka video pothathu apram than unodo life full change திருப்பதி போன திருப்பாம் வரும்❤
@SureshKannan-rj3qr11 күн бұрын
Hi sister, Thirupthi sami tharisanam ticket date time planning super Naa oralavukku vaanthi paannuvan sansi nallavey vaanthi edupa😀😀😀.100rs room nalla vasathiya irukku,kopura tharisanam,Ramar paatham ,paarai la irunthu sansi, sugasthi photo eduthutu,oonpathu Avatharagal ,sorga vaasal drawing ellamey ,annathana saapadu super, shopping, ore video la ellamey sollitinga,innoru video la solliirugalam , innum paakkanum pola iruku pore adikala sister, seekirama neega ninasathu natakum All the best, vaalthukal ♥️♥️♥️♥️♥️♥️♥️ by jeyalakshmi
@umarajan-p8u11 күн бұрын
Kandipa sis unga koda sernthu nangalum thirupathi poi dharisanam panniyachu sis🙏, super ah irunthathu sis unga video time ponathey theriyala sis, koodiya seekiram nanum family Yoda thirupathi poga plan pannitu irukken sis👍, kovil poga neenga sonna ideas ellame useful aanathu sis👍, places ellame 👌 ah irukku sis👍, nanum kadaga rasi than sis👍, enakkum nambikai irukku thiupathi ponal thiruppam varum endru🙏, sis neenga mattum yen sweater podala, papa pottu irunthanga, athai pottu irunthanga ana neega podala nammala kulir thanga mudiyuma, kovil parkavey neat ah irukku sis👍(umanarayanan )
@YTVenbhaPramiya10 күн бұрын
Hi akka.... Naangalum Thirupathi poitu vantha aprama nalla nadanthuthanu ninga sonnathuku aprama yosichu paatha thaan theriyuthu ... Engalukum nallathu nadanthuruki so Inime naangalum yearly once polanu decide pannirukom thank u so much intha oru konam la yosichu solli engaluku yosika vechathuku... Na channel la follow pannitu tha iruken oru shorts la business start panni growth pathi sollirunthinga so athula irunthu na ungla inspiration ah eduthukiten naanum oru business start pannalanu yosichuruken... Hope athu nadanthuthuna kandipa athula credit ungaluku irukum nga akka... Happy new year & channel & life la Mela Mela poga Naanum pray pannikren akka Next year la ninga million la subscribers reach panna advance wishes nga akka
@deepa101411 күн бұрын
Super unga family super unga voice super 🎉🎉
@devikadevika491711 күн бұрын
Ur kuttys very blessed sis💞
@boomasekar81888 күн бұрын
அடுத்த தடவை போறப்ப ஜப்பாலி ஆஞ்சிநேயர் கோவில் போங்க சிஸ்டர் அருமைய இருக்கும்
@kranthidurai637811 күн бұрын
Hi akka papakave romba alaga iruku akka....vetulayae healthya dishes pack panitinga poitinga akka...nangalum edhumari book panitu poiruvom..oru time free dharisanam poitu romba avasatha patatom akka.rommks elamae rombavae neat maintain panuvanga ...perumala nalapadiya pathutu vandula sandosam akka.aruvi nand 9 avatharam elame pakum podhu nanga pona memories vanduruchu ka..elatyum nala clear explain panitinga akka..thank u akka ❤..advance happy new year akka❤
@murugeshmuthurayappa61711 күн бұрын
Hi sister super nice full video super information 👌👌💯💝💖😍🤩🥰🥳🌧️🌹🌷🌻🙏🙏🙏🙏🙏
@jothivelmurugan20865 күн бұрын
Super ka
@subasankaralingam51811 күн бұрын
Really super😀😀❤
@ugeshramani792810 күн бұрын
Super akka
@AhamedAshfi11 күн бұрын
Akasa ganga falls kelvipattu irukken but neenga sonnappathan trupathila irukkunnu theringikitten thank you sis
@Hemaarathana12 күн бұрын
Video pakum pothu nanum etho ungaodiye travel pandra feel varuthuka
@selvideepi902610 күн бұрын
Super akka❤
@RAMDHANYASRI9 күн бұрын
நாங்களே திருப்பதி போன மாதரி இருந்துச்சு அந்த போட்டோ செம சூப்பர்
@Nirmala-xl8vj10 күн бұрын
அக்கா நாங்களே திருப்பதி போனா பீல் இருந்தது சூப்பர் அன்னதானம் சாப்பிடும் போது போன டைம் சொன்னீங்க அங்க ஒரு சட்னி நல்லா இருக்கும் இந்த டைமும் சொல்றீங்க எனக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு எப்ப திருப்பதி போய் அன்னதானம் சாப்பிடணும் போல ஆசையா இருக்கு கோபுர தரிசனம் சூப்பர்
@saranyasubramanian356610 күн бұрын
Happy New year Gowri❤
@naveenapriyamuralikrishnan155111 күн бұрын
Akka video unmaiyalume nala irunthuchu.... Nanga next month polamnu irukom... Ithuvaraikum enga family la yarume tirupathi ponathu ila... Ipotha fiest time polamnu plan panirukom.... Crt ah unga video vanthuruchu.. Munnadiye ticket book pananumnu kelvi patruken... But ipdi booking date time la theriyathu... Sonathuku thanks ka... Aprm tirupathi la ivlo place irukrathu nenga solli tha therium.... Rooms la nala iruku.. Nangalum kutties kutitu pogaporom... Intha kadai elam pakumpothu namake vanganumnu thonuthu epdi samalika poromnu therila😂... Ramar patham, falls, park, paintings, and annathanam matter elam therinjukiten.... All good ka... Enga tirupathi trip ku plan pana romba helpfull irukum... Thank you so much akka😊
Neenga partha 5 idangalum arumai gowri sis....Na tirupathi pogamuu aasai ga but baby vechutu pogala mudila ipdiyachum pathu aaruthal aaguthuga....neega soldrathu unmai tha nanum en paiyan periya things pathara poranu kanna marachu chinna porula vangi kuttitu vanthuruvaga...enna la panna venditha iruku paruga gowri sis😂😂
@poornima299412 күн бұрын
Nannum thirupathi poganum sis this video ennaku useful irthuchu thank you
@Sakthivel-21408 күн бұрын
Neenga enna raasi sis,en perum poornima nan kanni raasi, kanni raasi karanga tirupati pona kashtam varum nu solranga,nan neraiya time poyiruken, enakku age 32 na en life la 20 times ku mela poyiruppen, innaiku Vara na kashtathula dhan irukken amma veetlayum sari husband veetlayum sari, tirupati pona tiruppam nu solranga but enakku ennoda thalai yelutha illa tirupati poradhukka nu theriyala, yarukkavadhu therinja enakku badhil sollunga
@devisekardevisekar8 күн бұрын
திருப்பதி பேறதுக்கு எவ்ழவு செலவு ஆகும் செல்லுக்கா அக்கா🎉
@nilakuttychannel8 күн бұрын
One person 2000
@ManiMegalai-tl2mz11 күн бұрын
சூப்பர் அக்கா
@sivakalyani955311 күн бұрын
குடும்பத்தோடு கோவிலுக்கு போனது சந்தோஷம் க்கா நானும் உங்களுடன் கோவிலுக்கு வந்த மாதிரி இருந்தது க்கா அதிலும் ராமர் பாதம் எனக்கு ரொம்ப பிடித்தது எல்லா இடங்களையும் காண்பித்தது எனக்கு பிடித்தது கல்யாணி
@poorneshwaranthirupugal13149 күн бұрын
நாங்களும் திருப்பதி போன filling இருந்துச்சு கௌரி நன்றி