நிலத்தடி நீர் நவீன முறையில் பார்த்து தரப்படும் | BORE WELL POINT CHECKING | Finding Ground Water

  Рет қаралды 19,690

உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

உழவின்றி உணவில்லை - Uzhavinri Unavillai

Күн бұрын

Пікірлер: 32
@arjunank9278
@arjunank9278 4 ай бұрын
நல்ல பதிவு நன்றி....இது போன்று நீரோட்டம் பார்ப்பவர்கள் யாரும் ஆகும் செலவுத் தொகை பற்றி கூறுவதே இல்லை..... தொழில் இரகசியம் ஒரு யுக்தி. அதற்காக ஆகும் செலவு தொகை சொல்லாத போது எப்படி நம்பிக்கை கொள்வது..... ஐந்தாண்டுகள் 1825 நாட்கள் பார்த்தது 1300 இனங்கள் இதுவே சாத்தியமா எனத்தெரியவில்லை.......இது போன்று இனங்களில் ஏன் இந்த அரசுகள் அக்கறை செலுத்துவதில்லை...... இந்த வேளாண்மை துறை ஏன் விவசாயத்தை வளர்க்க இதை சிறு குறு விவசாயிகளுக்கு இலவசமாக அல்ல ஒரு நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து செய்து தரக்கூடாது.......இந்த மந்திகள் எதற்காக மந்திரிகளாக இருக்கிறார்கள் பாழாபோன இந்த நிலை மாறவே மாறாதா.....இதிலும் ஊழலா.. அடக்கடவுளே....‌ஒருசாரார் பொழச்சா போதுமா இந்த விவசாயி எக்கேடு கெட்டா என்ன....என்னா ஒருதேசபக்தி. அந்த தேசத்தில் வாழ்கிறோம் என்றுநினைக்கும் போது.....
@alagualagu4263
@alagualagu4263 6 ай бұрын
இந்த அறிவியல் உலகம் ரொம்ப எனக்கு ❤புடிச்சிருக்கு
@DhanaPathy-rw4me
@DhanaPathy-rw4me 4 ай бұрын
நல்ல கருத்து
@somasundaramshanmugam3876
@somasundaramshanmugam3876 6 ай бұрын
கடைசிவரை நிலத்தடி நீரோட்டம் பார்ப்பதற்காக எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று சொல்லவில்லை.
@jeyalakshmikrishnapandians1185
@jeyalakshmikrishnapandians1185 3 ай бұрын
இந்தியா வை தவிர வெளி நாடுகளில் நீரோட்டம் பார்க்கும் மெஷின் சைனாவில் மட்டுமே
@padmanabhancjm7053
@padmanabhancjm7053 3 ай бұрын
cost of diviner to be given
@ramsathishkumar9914
@ramsathishkumar9914 4 ай бұрын
Result enga bore potathu iruntha sollunga
@DhanaPathy-rw4me
@DhanaPathy-rw4me 4 ай бұрын
Tirupathur dt varamudiuma fees please send
@senthilrajak1948
@senthilrajak1948 6 ай бұрын
எந்த ஊர்
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 6 ай бұрын
Company located in Hosur for more details pls contact Name : Babu Contact : 9361837272
@govindaraji7025
@govindaraji7025 3 ай бұрын
ஒருமுறை சர்வே செய்வதற்க்கு எவ்வளவு செலவு ஆகிறது
@skrishnavelskrishnavelskri63
@skrishnavelskrishnavelskri63 6 ай бұрын
நல்ல நீரா அல்லது சவர் நீரா என பார்க்கலாமா
@mohamedyouns5435
@mohamedyouns5435 6 ай бұрын
Charge
@DhanaPathy-rw4me
@DhanaPathy-rw4me 4 ай бұрын
திருப்பத்தூர் மாவட்டம் வர எவ்வளவு பீஸ்
@alagualagu4263
@alagualagu4263 6 ай бұрын
750 அடி charges
@easypesy9169
@easypesy9169 5 ай бұрын
எவ்வளவு பணம்
@ARUNARUN-ud5wj
@ARUNARUN-ud5wj 2 ай бұрын
பார்ப்பதற்கு எவ்வளவு ரூபாய் செலவாகும்
@puviarasu7217
@puviarasu7217 6 ай бұрын
செல் நெம்பர் கொடுங்க
@Er.Krishnamoorthi
@Er.Krishnamoorthi 6 ай бұрын
Amount per point?
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 6 ай бұрын
For more details pls contact Name : Babu Contact : 9361837272
@Raanan289
@Raanan289 6 ай бұрын
இதை எங்கு வாங்கலாம் (உங்க தொழிலுக்கு எத்த ஆபத்தும் வராது நான் இலங்கை😂
@balug9107
@balug9107 3 ай бұрын
Salem
@MurugathasChellaiyan
@MurugathasChellaiyan Ай бұрын
😂😂😂😂😂😂
@rameshramalingam9000
@rameshramalingam9000 6 ай бұрын
Charges?
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 6 ай бұрын
Kindly contact company 97902 76838
@hrc2514
@hrc2514 3 ай бұрын
Bro this is completely fake they build some sort of device where they place mini 6v gear motor connected directly to the battary via push button, When they push the switch the motor would connected to top panel it result in rotate. That it. I would need to mention one thing here don't be fool if any device that moves or rotate to find water, use real method like Electric resistivity check or other types of electrical based.
@boopathiv7670
@boopathiv7670 6 ай бұрын
கடைசிவரை நிலத்தடி நீரோட்டம் பார்ப்பதற்காக எவ்வளவு பணம் வாங்குகிறார் என்று சொல்லவில்லை
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 6 ай бұрын
Please contact bro +91 97902 76838
@puviarasu7217
@puviarasu7217 6 ай бұрын
செல் நெம்பர் கொடுங்க
@boopathiv7670
@boopathiv7670 6 ай бұрын
நல்ல நீரா அல்லது சவர் நீரா என பார்க்கலாமா
@UzhavinriUnavillai
@UzhavinriUnavillai 6 ай бұрын
For more details please contact +91 97902 76838
@rajesh.s7869
@rajesh.s7869 3 ай бұрын
Bro ithu check panra method resistance so defenetly not possible, only check water