@@narayanaswamys8786 ஆம். ஒருகட்டத்தில் அதிலிருந்து மீண்டார்.
@innuite2 жыл бұрын
90களில் பிறந்த ஒரு ஆள் நான். அந்த காலத்து பாடல், அந்த காலத்து பாடல் தான். இசையும், அது வார்தையை முழுங்காமல் இருப்பதும், வார்த்தையின் தெளிவும், ஆழமும், மனதின் சிந்தனையை பிரதிபலிக்கும் விதமும்... ஆஹா...
@arunkumar-qb8yw2 жыл бұрын
🔥
@sivarajr16602 жыл бұрын
@@arunkumar-qb8yw உண்மை
@storytellerkirupa78222 жыл бұрын
Same here bro👍🥰
@premkumarkumar7658 Жыл бұрын
Same
@gvsgnanavelu7764 Жыл бұрын
I love 💕 my sangs
@ishaknm605311 ай бұрын
என்ன ஒரு கவர்ச்சி! ஆர்ப்பாட்டமில்லை, அசிங்கமில்லை. மனைவியை கொஞ்சுவதும், கெஞ்சுவதும், சில நேரங்களில் அஞ்சுவதும் எனக்கும் அத்துப்படி. இது தானே வாழ்க்கை. இன்னும் சொல்லப்போனால், பழைய திரைப்படங்களின் குடும்ப கதைகள் எனது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் முன்னோக்கி செல்ல சற்று உதவியிருக்கிறது என்பது தான் உண்மை.
@nagalakshmiv6592 жыл бұрын
முகத்தை பாருங்க என்ன அழகு அந்த கால நடிகர்,நடிகைகள் திறமையான அவர்கள் அழகானவர்கள்
@arumugam810910 ай бұрын
ஏஸ்😃👍🙏
@anandhianbu73119 ай бұрын
❤❤❤❤❤
@bossraaja12674 ай бұрын
But balaji நெஞ்சி வரை phant taaan ----???????? Ohhhhhhhhhhhhhhhhhhh may be நெஞ்சி இருகும் வரை????????
@veeramanir45433 жыл бұрын
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது (இசை) குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே BitMusic நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது (இசை) சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ… சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு BitMusic நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது BitMusic முள்ளாய் மாறியது
96 ல் பிறந்த எனக்கு கூட ரொம்ப பிடிக்கும் 😇😇😇😇😇😇😇 காரணம் கண்ணதாசன்🙏💕
@muralidharanar95053 жыл бұрын
காதலை கண்ணதாசனை தவிர வேயாராலும் அலங்கரிக்க முடியாது. காலங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த காதல் பாடல் என்றும் மன அமைதியான முழ நிலவு
@azwanmuhamad37082 жыл бұрын
Okay 👶 girl a
@chandrasekaranc79632 жыл бұрын
Supper songs
@gvsgnanavelu7764 Жыл бұрын
❤😂🎉
@thangavelarunachalam942510 ай бұрын
பாடல் அல்ல அமிர்தம்....
@jayaseelan37663 жыл бұрын
போலீஸ்க்காரன் மகள் படத்தில் இடம் பெற்ற பாடல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். கண்ணதாசன் அவர்களின் கவிதை வரிகள் அருமை. விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து இசையமைத்து இருக்கிறார்கள். P.B.சீனிவாஸ் அவர்களின் குரல்வளம் அருமை. பாலாஜி அவர்களின் நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அற்புதம். சிறு வயதில் கேட்ட பாடல்.
@kesavan.k7.1kesavan932 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் மன நோயை போக்கும் வல்லமை உண்டு மிக அற்புதமான கலைஞர் பொக்கிஷம் மனைவி கணவன் அவர்கள் சந்தோஷமாக அனுபவிக்கும் பாடல் நன்றி வணக்கம்
@savarinayagams94162 жыл бұрын
1990 ஜனவரி 31 திருமணம் நடைபெற்றது நானும் என் மனைவியும் சண்டை வந்தால் இந்த பாட்டை டேப்ரிக்காடில் போட்டு கொண்டு இருப்போன் சண்டை பத்து நிமிடத்தில் பறந்து போகும் மிக அருமையான வரிகள் கவியரசர் மீண்டும் இந்த பூமியில் பிறக்கவேண்டும் இறைவா
@29SujithraA11 ай бұрын
🎉
@29SujithraA11 ай бұрын
Happy wedding anniversary uncle 🎉🎉🎉 2024
@ம.ராஜேஷ்.ஆர்ட்ஸ்ராதா3 жыл бұрын
என் மனைவி என்னிடம் கோபித்துக் கொண்டால்...இந்த பாடலை போட்டு காட்டுவேன்.உடனே சிரித்துவிடுவால்
@karunanithi59282 жыл бұрын
Anupava padal...nice song..🎵🎵🎵
@prithviraj1422 жыл бұрын
😭☺️☺️
@Thilakprema2 жыл бұрын
Very nice 👌
@d.sundarrajraj9552 жыл бұрын
Lucky Man sir you are
@sridhara31872 жыл бұрын
😁😁🤣🤣🤣 njoy njoy 🥳
@selvamk9920 Жыл бұрын
இப்படி பட்ட பாடல் காலத்தில் வாழ்ந்தேன் என்பதில் பெருமைப்படுகிறேன் மகிழ்ச்சியுடன் உங்கள் செல்வம் உங்களுக்காக
@sathiyak46863 жыл бұрын
துணைவியின் கோபத்தை தணிக்க கவியரசின் தன்னிகரற்ற படைப்பு... இந்த பாடல்❤️
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
துனணவியின் கோபத்தை மட்டும் அல்ல அவள் துன்பத்தை கூட😭😭 துடைப்பதில்லை இந்த தலைமுறை
@sathiyak46863 жыл бұрын
@@இசைப்பிரியை-ம5த 💯
@artikabuilders73093 жыл бұрын
@@இசைப்பிரியை-ம5த 👌👌
@durgaprasadhv48222 жыл бұрын
Ever green song. PBs and Balaji combination is alwsys good
@smvalli19692 жыл бұрын
இன்பத்தை இப்படியும் பகிர்ந்து கொள்ளலாம்
@arunkumar-qb8yw2 жыл бұрын
இக்காலத்துப் மனைவிகளின் கோபத்தை தணிக்க நகைக் கடைகளையும் துணி கடைகளையும் நோக்கி செல்வ தாக இருக்கிறது. என் மனம் தணலாய் கொதிக்கிறது 🔥😭
@venkateshbs82812 жыл бұрын
துணிக்கடைக்கு ,நகைக்கடைக்கு செல்லாத பெண்கள் சிலர் இருக்கிறார்கள்.
@cnu73 Жыл бұрын
😂
@newworld5693 Жыл бұрын
😂😂😂
@ahilanramu3855 Жыл бұрын
😂😂😂
@athisesana6544 Жыл бұрын
கவலை தான்
@viveksundar7072 жыл бұрын
கம்பனுக்கு பிறகு காதல்ரசம் உள்ள கவிதைக்கு கண்ணதாசனே வாரிசு
இந்த கால இளைஞர்கள் இந்த மாதிரி பாடல் கேட்பது கிடையாது 1970 ல் பிறந்த நாங்கள் பெருமை படுகின்றோம் தொகுத்த ஆசிரியர் இவருக்கு வாழ்த்துக்கள் ஐயா
@georgeleninstar229516 күн бұрын
1980 கூட
@thasreefmohamedmohamedyoos385514 күн бұрын
நான் 84எனக்கும் பிடிக்கும் இந்த பாடல்
@jaysripadhmam96013 жыл бұрын
அருமையான பாடல். மெல்லிசை மன்னர்களின்( MSV +TKR) இசை, கண்ணதாசன் வரிகள், PBS குரல், பாலாஜி, புஷ்பலதா நடிப்பு 👌👌😍😍😍❤❤.
@swaminathanrajagopalan17163 жыл бұрын
You first appreciate p.b srinivas for giving melody to this song. At least you include his name for due recognition.
@durriyahnisha60773 жыл бұрын
Is he director balaji sir??
@ramanujamcharis19332 жыл бұрын
She is vijayakumari not pushpalatha
@ramanujamcharis19332 жыл бұрын
She is vijayakumari not pushpalatha
@redsp38862 жыл бұрын
Sridhar iyya direction
@gchandrasegaran38993 жыл бұрын
பாலாஜி அவர்களின் நடிப்பு மிகவும் நளிமான மென்மையான காதல் வெளிப்பாடுகள்.அவருக்கே உரித்தான கலை.
@narayanamurthybm24342 жыл бұрын
P.b.srinivas simply superb
@AbrameyaCheliyan2 жыл бұрын
புஷ்பலதா பேசாமலே மயக்குகிறார்
@somasundaram91752 жыл бұрын
இதமான தென்றல் காற்று ஒரு சுகமான வாசனையோடு நம்மை கடந்து செல்வது போல மகிழ்ச்சியாக உள்ளது
@chandrasekarana27292 жыл бұрын
வார்த்தைகள் என்னமாய் விளையாடுகிறது ? ! ஆண்டுகள் எத்தனை ஆனால் என்ன...?என்றும் நினைவில் நிற்கும் பாடல் அல்லவா ?
@bossraaja12674 ай бұрын
நிலவி எப்படி நெருப்பு????
@BrahmajiTatikonda13 ай бұрын
Padalu kadu paadaalu
@BrahmajiTatikonda13 ай бұрын
@@bossraaja1267 chandruni challani kanthi kuda athaniki appudu vedigaa vundani..virahamtho
@sunkovai2007 Жыл бұрын
கவிஞர் ஐயாவின் பாடல்வரிகள் தொடந்து கேட்டால் தமிழ் வார்த்தைகளின் இனிமை புரியும்
@shaun_raja8 ай бұрын
வார்த்தை என்பதற்கு பதில் சொல் என்று கூறலாமே. இயன்றவரை ஆங்கில கலப்பின்றி தமிழில் பதிவிடும் அன்பர்களுக்கு வேண்டுகோள் - வடமொழிச் சொற்களையும் தவிர்த்து தூய தமிழில் உரையாட முயலுங்கள். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் பிறகு எளிதாகி விடும். தமிழின் அழகும் இன்னும் புரியும். ஜன்னல் - சாளரம் உபயோகம் - பயன்பாடு பிரயோஜனம் - பயன் சாதம் - சோறு ஆதாரம் - சான்று சூரியன் - கதிரவன் சந்திரன் - நிலவு சம்பந்தம் - தொடர்பு சாந்தி/சமாதானம் - அமைதி சாதாரனம் - எளிது ஆயுதம் - கருவி ந்தி - ஆறு
@arunpush30652 жыл бұрын
. என் காதல் விருட்சத்தின் வேர்களுக்கு, உரமான உன்னதமான பாடல். திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே, என்னை ஒரு முறை பார்த்து ஓர கண்ணாலே சிரிப்பவள் நீ தானே... கனவு மெய்ப்பட்டது..👪
@spencerj43792 жыл бұрын
நான் சைட் பொழுது இந்த பாடலைதான் அவள் பொய்கோபம் வரும்பொழுது பாடுவேன் அவளுக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது இந்த பாடலை கேட்கும் போது என் கண்களில் நீர் வந்து விடும்
@masiibrahim30793 жыл бұрын
அத்தை மகளும், காதலும் இவ்வுலகில் உள்ள வரை இந்த பாடலும் இளமையாகவே இருக்கும்
@வேலப்பன்வீடியோஇயற்கை4 жыл бұрын
பாடல் :- நிலவுக்கு என் மேல் என்னடி படம் :- போலீஸ் காரன் மகள் பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- பி.பி. ஶ்ரீநிவாஸ் நடிகர் :- பாலாஜி இசை :- விஸ்வநாதன் ராமமூர்த்தி இயக்கம் :- சி.வி.ஶ்ரீதர் ஆண்டு :- 07.11.1962
@ragavan.pragavan.p60743 жыл бұрын
இந்த நடிகை யார்
@paramathmaparamathma89373 жыл бұрын
pushppalatha and balaji
@user-sp1ct1jv6h3 жыл бұрын
அருமையான பதிவு
@kamalanathanjayaveeran17583 жыл бұрын
melodious...romantic
@kousalyam53793 жыл бұрын
Nice post
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
கண்ணதாசனும் விஸ்வநாதனும் நமக்காக வாழ்ந்தவர்கள்! இந்த பாடலில் ஒருவித மயக்கம் வருகிறது.
@venkatem93523 жыл бұрын
கவிஞரின் காதல் வரிகள் PBS குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இந்த பாடல் இதயத்தை இதமாக தாலாட்டும் தென்றல்.
@sivanathan25343 жыл бұрын
பாடல் பழையது ஆனால் என்றும் இளமையானது.
@ShihaazBuhary2 жыл бұрын
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது கனிமொழிக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. கணையாய் பாய்கிறது நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவது ஏனடியோ உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நாந்தானே என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு சித்திரை நிலவே... அத்தையின் மகளே.. சென்றதை மறந்து விடு உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு உந்தன் பக்தியில் திளைக்கும்.. அத்தான் எனக்கு.. பார்வையை திறந்து விடு நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம்.. நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம்.. முள்ளாய் மாறியது படம் : போலீஸ்காரன் மகள் (1962) இசை : டி.கே.ராமமூர்த்தி வரிகள் : கவிஞர் கண்ணதாசன் பாடகர் : பி.பி.ஸ்ரீனிவாஸ்
@vijaikrishnan27122 жыл бұрын
Music by Viswanathan Ramamoorthy
@paramananthamparamanantham3642 Жыл бұрын
மனைவியின் கோபம் கொண்டுள்ளது கண்டு இயற்கை தமிழ் வரிகளை அள்ளி வழங்கும் கவிஞர் மிகவும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@Poovarasan852 жыл бұрын
எந்த காலத்திலும் கணவன் மனைவி க்கு பொருந்தும் பாடல்
@kalidoss14893 жыл бұрын
நடித்தவர்கள் காணவில்லை முதுமை ஆனால் என்று இளமை இந்த பாடல்
@subirahalim39753 жыл бұрын
Guggu.ddllewlelel
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
இருவரும் ஏசுவின் நேயர்களாக ஆகி விட்டார்கள்
@noorullahsh60853 жыл бұрын
@@subirahalim3975 ⁰0
@kvasu20323 жыл бұрын
@@subirahalim3975 n
@mayamayan20233 жыл бұрын
P🧕
@helenpoornima51263 жыл бұрын
அருமை! அழகு புஷ்பலதாவைப் பாத்திட்டே இருக்கலாம் ! இருவல்லவரைவிட இசைஞர் யாரூ?!
@artikabuilders73093 жыл бұрын
Yes....
@ganeshveerabahu90823 ай бұрын
Your writing for this song is not adequate HP madam
@ganeshveerabahu90823 ай бұрын
Am I hurting you madam?
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
டி எம் எஸ் அய்யா அவர்களுக்கு பிடித்த பி.பி.சீனிவாஸ் பாடிய இப்பாடலாகும்
@SubramaniSR56123 жыл бұрын
இது நான் கேள்விப்படாதது. சுவையான தகவல். நன்றி.
@sivaperumalchinnaraj65442 жыл бұрын
I am ever being slave to these kind of songs...
@maragathamRamesh3 жыл бұрын
அழகான பாடகர் பி.பி .ஸ்ரீனிவாஸ் அழகான இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி அழகான கவிஞர் கவிஞர் கண்ணதாசன் அழகான நடிகர் பாலாஜி அழகான நடிகை புஷ்பலதா அழகான படம்
@veluharish2882 жыл бұрын
இந்த பாடல் என் கணவரிடம் எவ்வளவு கோவம் இருந்தாலும் சிரிக்க வைத்து விடுகிறது
@asarerebird84802 жыл бұрын
Keep it up👏👏
@ranjithkumar6765 Жыл бұрын
ஆண் : {நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது} (2) ஆண் : கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது ஆண் : குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது ஆண் : சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ… சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு ஆண் : நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
@abia80493 жыл бұрын
🥰பாடல் வரிகளில் வாழ்க்கையின் உணர்வு அழகு 😘அருமை😘
@RajMohan-vh1ew2 жыл бұрын
இப்போது உள்ள பாடல்களின் கருத்தை எப்படி உணருகிறீர்கள்
@RioVellaiammal-bg9bm Жыл бұрын
அது ஒன்றும் அவள, விசிக கிரம் புரியாது எனக்கு மட்டும்தானா என்ன போல யாரும் இருப்பாங்களான்னு தெரியல🌛🌛🌛🌝🌞🌟💦⛰️🌹😅
@kulandaisamyl7829 Жыл бұрын
அணல் பறக்கும் தன் மனைவி கோபம் தணிக்கும் அருமையான உண்மை பாடல்.
@jprpoyyamozhi80362 жыл бұрын
சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் புஷ்பலதா அழகான நடிப்பை வெளிப்படுத்தினார்.
@somasundaram66603 жыл бұрын
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே
@ravichandar61539 ай бұрын
Yes right
@davidmanickamelphministrya57703 жыл бұрын
பாடல் வரிகள் இசை இட அமைப்பு அனைத்தும் அருமை
@thejashreemuthuramalingam5065 Жыл бұрын
எங்கள் வீட்டில் இந்த பாடலுக்கு எல்லாம் அசைவது இல்லை
@manimaran.g.manimaran.g.62202 жыл бұрын
" போலீஸ்காரனின் மகள் " வாழ்த்துக்கள்.! 🙏🙏🙏🙏 இந்த படம் பார்த்துக் கண்ணீர்தான் வந்து விட்டது. அவ்வளவு சோகமான வாழ்க்கையில் ஒரு குடும்பம் தத்தாலிக்கும் விதம் மிகப் மிகவும் நேர்த்தியான காதப்பாத்திரங்கள் கொண்ட சிறந்த படம். போலீஸ்காரனின் மகள். இதில் சந்திரபாபு ஒரு பாடல் பட்டிதொட்டியெங்கும் இந்த பாடல் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றோம். வாழ்த்துக்கள்.! சிறந்த படம் ஒரு முறை பார்த்தால் மறுபடியும் இந்த பாடத்திட்டத்தில் உள்ள பாடல்கள் கேட்க தூண்டும்.
@nagalakshmiv6598 ай бұрын
இதுபோன்ற பாடலை எழுத கண்ணதாசனைப்போல. நடித்த.ஏவி ராஜன்.பாடல பாடிய டிஎம்எஸ் எல் ஆர் ஈஸ்வரி அம்மா போல் கிடைப்பார்களா.இதுபோன்றபாடலும்இனி வரப்போவதில்லை.அருமையானபாடல்
@ragavank35323 жыл бұрын
இவை அத்தனையும் கருப்பு வெள்ளை காவியங்கள் இன்றளவும் பேசும் ஓவியங்கள்
@sagayamary67683 жыл бұрын
Unmal
@sagayamary67683 жыл бұрын
உண்மை
@devadarshini70763 жыл бұрын
Best emotional movie by dir. Shri C.V.Sridhar ji
@nagarajanmayandi3162 жыл бұрын
சித்திரை ப்வுர்ண மி நா ன் பிறந்தநாள்
@KrishnaMoorthy-cz7fd3 жыл бұрын
போலிஸ்காரனமகள அனைத்து பாடல்களும் அருமை
@ganesanpnsganesanpns83822 жыл бұрын
மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் GNT.RAJA.RAJA.SRI....
@PrabuPrabu-cc3be2 жыл бұрын
என் மனைவிக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@sagayamary67683 жыл бұрын
மிக அருமையான பாடல். என்றும் இளமை ததும்பும் பாடல்.
@RioVellaiammal-bg9bm Жыл бұрын
இந்தப் பாட்டு தூர்தர்சன் தொலை காட்சி பெட்டியில பார்த்து அப்போது அபூர்வம் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெல்ல ஒரு 50 பேர் ப.பாதிருப்போம் மறக்க முடியாது 🌈🏝️🥰🌛⭐⭐⭐⭐⭐⭐
@sundaramr91883 жыл бұрын
சுவையான சம்பவங்கள் மனதில் வைத்து இருக்கும் நினைவுகளை பாடலாக பதிவு செய்த விதம் அருமை பாராட்டும் நான். நான் இப்போது எதுவும் நினைத்து பார்க்க முடியாத நிலையில்.. அழகு பாடல்.
@PARTHASARATHIJS2 жыл бұрын
சித்தர்களும், உபநிஷதங்களும் சொல்கின்ற தத்துவங்களை எவ்வளவு எளிதில் ஆலங்குடி சோமு அவர்கள் டி.ஆர்.பாப்பாவின் இசையில் சொல்கிறார்.
@thillaisabapathy92494 жыл бұрын
சித்திரை மாத நிலவை அத்தையின் மகளாக பாடும் வாலிபம்.. கோபம் காட்டும் கன்னியின் முகத்தில் காதல் போர்க்களமாக காணும் கவிஞர் மொழியில் இன்னும் எவ்வளவு கற்பனை.. "கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது.. உன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது" பாவாடை அழகில் தாவணி பறக்க... பருவ அழகை மறைத்து தன் திரண்ட கண்களில் நாணம் காட்டும் புஷ்பலதா.. குலுங்கும் முன்னழகு முந்தானையில் முகம் மறைத்த அத்தை மகன் பாலாஜி... கோப முகம் காட்டிய நிலவை மதுரம் பாடி மயக்கும் பி.பி.சீனிவாஸ்... சாக்ஸ்.. கிளாரேன்.. அக்கார்டியன் இசைத்து அத்தை மகளை சமாதானம் செய்யும் மெல்லிசை மன்னர்கள்... கவிதை... காட்சி.. இனிமை.. போன்ற முக்கனிகளாக திகழ்ந்த என் கால திரைப்படங்கள்...
@sagayamary67683 жыл бұрын
உங்க ரசனை அருமை.
@kannathasan86483 жыл бұрын
சித்திரை நிலவு என்று சொல்வது கோபத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக சொல்லப்பட்டது அல்ல.... சித்திரை நிலவு என்றால் முதல் நிலவு என்று பொருள்.... நான் பார்த்த முதல் நிலவே (பெண்ணே)அத்தையின் மகளே என்று பொருள் கொள்ள வேண்டும்.... ஜனவரி நிலவே நலம்தானா.... ஜனகனின் மகளே சுகம்தானா.... அந்தப் பாடலிலும் அவ்வாறுதான் பொருள் கொள்ள வேண்டும்....
@karunanithikaruna553 жыл бұрын
அருமை,அருமை
@ashokjac65923 жыл бұрын
நான் கோபமாய் இருக்கும்போது என் கணவர் பாடுவார் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@thillaisabapathy92493 жыл бұрын
@@ashokjac6592 நாம் வாழும் வாழ்க்கையே உணர்வுகளின் வெளிப்பாடுகள் தான்..
@ramamsubramanianpitchandii34012 жыл бұрын
என் மனைவி கோப்ப்படும் போதெல்லாம் பாடிக் காட்டுவேன்...சிரித்து என்மேல் சரிவுள்...இனிமையான என்றும் கேட்கத்தூண்டும் பாடல்..❤️❤️
@gangaganga17822 жыл бұрын
,b
@rvcreations26143 жыл бұрын
என்ன அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது கேட்டு கொண்டே இருக்கலாம் ஏதோ மயங்குகிறது இந்த பாடல் கேட்க கேட்க இனிமை இனிமை
@sivasubramanian5213 жыл бұрын
என்றும் இளமை துள்ளும் பாடல்
@rajeshneppathur29902 жыл бұрын
வாரத்திற்கு 2 முறையாவது இந்த பாடல் எனக்கு மிகவும் உதவிபுரிகிறது....😁
@syfa87572 жыл бұрын
😄😄😄
@arulraj78682 жыл бұрын
😁😁😁
@mohan17712 жыл бұрын
😁😁
@alwinsubin77394 ай бұрын
Exellentvoiceofbpsir 3:07 😊
@ramalingamranganathan49924 ай бұрын
அருமையான பவுர்ணமி நிலவில், தென்றலின் மென்மையான சுகத்தில், இயற்கை கொஞ்சும் புல் வெளியில் இந்த இல்ல இனிமையான பாடலை கேக்கும் சுகம் இருக்கிறதே அது தான் சொர்கம்.
@sampathramaiyaah25762 жыл бұрын
என் கயல்விழிக்கென் மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது!!!
@kingofshaan85582 жыл бұрын
Na 1994 la piranthurunthalum..... Ipd patta OLD SONGS keka romba pudikum ❤❤❤
@MohanRaj-ou9if3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
@m.kaliyaperumal.m.kaliyape26403 ай бұрын
இதுவே அந்த கால உண்மை காதல் !
@chandrakanthar48733 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர். ரொம்ப அழகான கோலம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி.
@lathanarayanan53043 жыл бұрын
Balaji...handsome, effortless actor, his way of walking, chiselled n expressive face...super 👌👌👌
@ravinadasen1156 Жыл бұрын
இனிமையான இசையில் அருமையான பாடல்.
@gunasekaranannur251310 ай бұрын
ஆமாம். தலைவர் படம் ரிலீஸ் ஆன தேதிவருடத்தில் பார்த்து ரசித்திருக்கிறேன்.
@mariselvam93253 жыл бұрын
காலத்தால் அழியாத காதலிக்காக காதலன் பாடும் பாடல் அந்த நிலவு அழகா இல்லை இந்த வஞ்சி கொடி அழகா அத்தை மகனிடம் நானம் காட்டும் பருவமங்கை
@sampathkumarnamasivayam58462 жыл бұрын
அன்பினில் திளைத்தோரின் காதல்.அருமை.
@xavierpaulraj23147 ай бұрын
1970,1980களில் காதலர்களின் சண்டையை சமாதாணமாக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று நினைவுகள் 70களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
@kishor5464 Жыл бұрын
வார்த்தைகள், tune, நடிப்பு, காட்சி அமைப்பு ....... ங்கொய்யால.... என்னாடா டிஜிட்டல் டெக்னாலஜி...... இந்த பாடலுக்கு ஈடாகாது....
@saravanakumar.t77692 жыл бұрын
காதலுக்கு அழகூட்ட கவியரசுக்கீடுண்டோ....❤️
@yathindranathnarayanin76123 жыл бұрын
Really Really wonderful song.Lyrics, music and singing are superb.Balaji's acting is also praiseworthy.
@pappuchanel35652 жыл бұрын
யாருங்க இந்த ஆக்டர் செம்ம லுக்..இப்போ இருந்திருந்தா நா கண்டிப்பா லவ் பண்ணியிருப்பேன்..செம்ம சாங்...
@sasisaran773 жыл бұрын
Iyo samma song😍நெருப்பாய் எரிகிறது........
@deepusasi24992 жыл бұрын
என் கணவனிடம் நான் சண்டை போட்டு பேசாமல் இருந்தால்..அவங்க இந்த பாடலை தான் பாடுவாங்க.எனக்கு சிரிப்பு வந்து விடும்..பிறகு சமாதானம் ஆகிவிடுவோம்..😊😊😊😊
@manikandankaliappan89516 ай бұрын
சகோதரி ரசனைக்கு நன்றி.
@ohsoosweet3 жыл бұрын
இந்த காந்த குரலுக்கு நான் அடிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄💕💕💕💕💕💕💕
@IdeasmakesSmart3 жыл бұрын
இப்போதும் இல்லறம் சிறக்க இப்படி பட்ட ஊடல் தேவை. ஆனால் தங்களுக்கான நேரத்தை ஒதுக்க இந்த தலைமுறை மறந்துவிட்டது
@venkatesandesikan7884 жыл бұрын
A perfect song in the hands of MSV RAMAMOORTHY.
@sambbandamsambbandam67402 жыл бұрын
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது
@revathirekha67333 жыл бұрын
Super song.... I remember my grandpa... He sang this this song...
@redsp38863 жыл бұрын
grand pa is loveavle
@MsTAMILIAN Жыл бұрын
Handsome Balagi. Another beautiful song is Eluthi anupuvayhu kaditham alla.
@geniegenie7336 Жыл бұрын
இருந்தாலும் மறைத்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊரு சொல்ல வேண்டும். Mgr காக வே எழுதிய வரிகள்
@nagalakshmiv6593 жыл бұрын
அழகான நடிப்பு அருமையான பாடல்
@thiyagarajan7743 жыл бұрын
Credit goes to kannathasan the great poet who was gift for our Tamil community.
@ravichandar61533 жыл бұрын
Well said
@sankarp49883 жыл бұрын
"If I know what love is, it's because of you"... So is the love of elegance..... the Pulchritudinous brunette ( here the heroine) and her moving sway( dance) rhythmically coincides with the hero , seemed fantastic performance.... that no one is in the silver screen field nowadays to compete the duo's decent love scenery....!!!
@sarosaran1432 жыл бұрын
சொல்ல முடியாத ஒரு போதை🖤🖤🖤🥰🍷
@Ramachandran-yv5hr Жыл бұрын
நான் என்ன பாட்டு படித்தாலும் கேக்க மாட்டப்பில்ல
@tamilan10842 жыл бұрын
தேன்மொழிக்கு என்மேல் என்னடி கோபம் இருந்தால் Super கனிமொழி இந்த காலத்திற்கு சரியில்லை
@user-sk7fu9cg9b2 ай бұрын
My favorite song is this In my school days .what a sweet song ,lyrics, and music.
@rahamathullas41572 жыл бұрын
காலத்தால் அழியாத கானம்!
@krishnasamyp69212 жыл бұрын
கண்ணதாசன் இப்படி வரிகளை தந்தால் எந்த பெண்ணுக்கும் கோபம் வரும்
@sambaarpodi6234 Жыл бұрын
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது கனிமொழிக்கென்மேல் என்னடி கோபம் கனலாய் காய்கிறது உந்தன் கண்களுக்கென்மேல் என்னடி கோபம் கணையாய் பாய்கிறது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை விரட்டுவதேனடியோ உந்தன் கொடியிடை இன்று படை கொண்டு வந்து கொல்வதும் ஏனடியோ திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான் தானே என்னை ஒருமுறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு ஆ… சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது முள்ளாய் மாறியது
@sreesendil30242 жыл бұрын
உயர்நிலை கண்ணதாசன் ஐய்யா......
@sreesendil30242 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ARLD-ym1fk4 ай бұрын
அந்த காலத்தை என் கண் முன்னாடி நிறுத்தியது.
@vasudevancv84705 ай бұрын
Balaji stealing the Show all the way! What a Stylish Performance by Smart Balaji ! Full of Grace ! All Time Great Viswanathan-Ramamurthi's lively Music Score to Kannadasan's poetic lyrics and PBS's Romantic Singing capping them all.
@ramachandrankrishnamoorthy7613 жыл бұрын
Balaji and Pushpalatha evergreen hit Song...... Kannathasan amazing lyrics
@Txr3n3 жыл бұрын
What a beautiful song amazing 😍😍😍😍😍😍😍😍.old is gold