உங்களுடைய குரலை ரொம்ப நாள் கழிச்சி கேட்கிறேன் ஐயா மிக்க மகிழ்ச்சி
@Mani-k1f Жыл бұрын
Superr
@dharmadhashmith8828 Жыл бұрын
உங்களோட கதையே நான் சின்ன புள்ளைல இருந்து ரேடியோ ல கேட்டு இருக்கான் உங்க கதையும் அதுல உள்ள கருத்தும் மிகவும் அருமையாக irukkum
@tamilstoryking Жыл бұрын
Thank you so much keep watch and support
@manisathis6248 Жыл бұрын
Mmm...yes..nanum 😀avaroda voice nallarukkum
@ramalakshmim3962 Жыл бұрын
Very beautiful Story
@suryakgvava2254 Жыл бұрын
ஆம் நானும் தான்'
@GeethaGeetha-is1jf Жыл бұрын
❤
@suganyathendral46023 ай бұрын
90 s kids favourite indru oru thagaval....only voice
@ramuvino4966 Жыл бұрын
தென்கச்சி சுவாமிநாதனின் ஒரு மிகப்பெரிய சிறப்பு அவர் தொடங்கும் முன் ஒரு ஊரில் என்று தொடங்கும் பொழுது 12 வயதை ஞாபகப்படுத்துகிறது என்னுடைய 38 வயது
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@shobasfamily Жыл бұрын
நானும் உங்கள் கதைகளை சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். அதே feeling இப்பவும். மீண்டும் கிடைக்காத அற்புதமான memories 🙏🙏🙏
@tamilstoryking Жыл бұрын
Thank you so much keep watch and support
@SeethaG-yo2nz Жыл бұрын
Naanum 🙋♀️🙏
@lee-ds5kx10 ай бұрын
Unga stories a radio la morning 6.40am ku play pannuvanga 10min story nalla irukum antha day fulla nalla mindset irukum thank you sir....to give best memories in 90s kids....❤🎉
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@jothidamastrology6 ай бұрын
அருமை
@johnbosco1310 Жыл бұрын
Unga vice na chinna vayasula radiola daily ketpen. Ippa pala varudangal kazhithu ketpathu romba santhosam nandri sir. 🙏
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@suntharalingamthusiyanthan10689 ай бұрын
nice
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@Bytewizard63 ай бұрын
ஐயா உங்கள் குரலில் தினமும் கேட்டு தான் நான் தூங்குவேன்
@saralasuresh104 Жыл бұрын
👏👏
@sarasuthiru2 ай бұрын
Super
@sarasuthiru2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@boopathyrajendran737 Жыл бұрын
தினம் ஒரு கதை என்ற தலைப்பில் தினமும் இதை கேட்டு விட்டு தான் பள்ளிக்கு செல்வோம்
@slvts.murugonranipet19987 ай бұрын
காலையில் 7:20 வானொலியில் மிக ஆர்வமாக கேட்கும் முதல் நிகழ்ச்சி பிறகு தான் பள்ளிக்கு செல்வேன். இன்று ஒரு தகவலுக்கு பிறகு ஒரு புது படப்பாடல் வரும் சரியாக 7:30 பிறகு தான் குளித்து பள்ளிக்கு ரெடியாவேன். அற்புதமான பள்ளி பருவம் Rtn SLVT MURUGAN RANIPET
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@dineshc27915 ай бұрын
Pp@@slvts.murugonranipet1998
@arun4846 Жыл бұрын
❤❤❤
@AuthiurAnganwadiАй бұрын
Kathai super
@tamilstoryking20 күн бұрын
Thank you keep watching & support
@moorthyc189111 ай бұрын
🎉🎉
@jamesprabaherjamesprabaher94942 ай бұрын
Great 👍👍👍 voice
@kavikavitha3290 Жыл бұрын
Na ungaloda kathaiya na senna vayachla vanoli rediyo erunthu ketto erukkan ungaloda vice enakku romba pedikkum
@tamilstoryking Жыл бұрын
Thank you
@HitlerGanapathi4 ай бұрын
Super stores thank you
@govindraju70827 ай бұрын
Good speech❤
@tamilstoryking7 ай бұрын
Thank you so much keep watch and support 🙏
@perumalmaduraimuthu27154 ай бұрын
Awesome sir your story was very nice
@Mani-k1f Жыл бұрын
Superr😮storeu❤
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@rajagopalsubbiah92896 ай бұрын
Nice speech
@nithishkiran251411 ай бұрын
Good story 🎉🎉❤
@tamilstoryking7 ай бұрын
Thank you keep watch and support 🙏
@rajeswari8076 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@b.mahabubashabasha74177 ай бұрын
மிக மகிழ்ச்சி உங்கள் குரலை கேட்டதில் உங்கள் குரலை கேட்டதில் 😊😊🎉🎉🎉