நிம்மதியா தூங்கினேன் ! - Mari Selvaraj speech | Maamannan Success Meet

  Рет қаралды 53,419

Shruti TV

Shruti TV

Күн бұрын

Mari Selvaraj speech at Maamannan Success Meet
Maamannan Success Meet
Vadivelu | Udhayanidhi Stalin | Mari Selvaraj | Fahadh Faasil | Maamannan Review
Watch Maamannan Success Meet
Movie : Maamannan
Director : Mari Selvaraj
Cast : Udhayanidhi Stalin , Vadivelu, Fahadh Faasil, Keerthy Suresh
Music - A.R Rahman
Produced by - Udhayanidhi Stalin
Co Produced by - Shenbaga Moorthy - R. Arjun Durai
Banner - Red Giant Movies
DOP - Theni Eswar
Art Director - Kumar Gangappan
Editor - Selva Rk
Action Choreography - Dhilip Subbarayan
Dance Choreography - Sandy
Lyrics - YugaBharathi
#Maamannan #MaamannanReview #Vadivelu #UdhayanidhiStalin #FahadhFaasil #MariSelvaraj
#ARRahman #மாமன்னன்
Shruti.TV
Connect us -
Mail id : contact@shruti.tv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Follow us : shrutiwebtv
3
4
Tamil Cinema, Kollywood Updates, tamil cinema, tamil movies, tamil, tamil cinema (film genre), latest tamil movies, new tamil movies, tamil movie, cinema, tamil cinema troll, tamil cinema review, tamil new movies, tamil new movies online, latest tamil movie, tamil talkies.net, tamil cinema latest news, tamil cinema review latest, tamil new movies review

Пікірлер: 45
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 Жыл бұрын
ராம் சாருக்கு நன்றி மாரி
@kkavas530kavas9
@kkavas530kavas9 Жыл бұрын
Valthukkal tampi mari❤❤❤❤❤❤
@JD-ks5eq
@JD-ks5eq Жыл бұрын
Maari ❤💐💐
@mouligamanikkam3886
@mouligamanikkam3886 Жыл бұрын
Maari Sir super neenga direct Pandra ellam movie um super neenga cini filed la menmelum valara vaalthukkal unga movie la acting pannanu aasa
@kavikumar9780
@kavikumar9780 Жыл бұрын
1.6 hours wait panni kekura porumai illanga... 👀🎙️
@klakshmi5708
@klakshmi5708 Жыл бұрын
Vadivel sir ellorarium serika vaipavur maari sir ippa sintheeka vaithutar maari brother great congrats
@vishnuanand9475
@vishnuanand9475 Жыл бұрын
மாரி சிறந்த படைப்பாளி.. சிறந்த எழுத்தாளார்.... But மிகச் சிறந்த குழப்பவாதி போல் அவரது பேச்சு உள்ளது... முன்னுக்கு பின் ஏகப்பட்ட முரண். 😇 ஆனாலும் மாரி வேற மாரி 😍
@cartoonsfansclub182
@cartoonsfansclub182 Жыл бұрын
மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களே. சினிமா வை உங்களை மாதிரி சரியாக மக்களுக்கு கொண்டு சென்றதும் .... பொது வெளியில் நடக்கும் கொடூரத்தை ... மனித நேயமற்ற காட்டுமிராண்டி தனத்தை காலம் காலமாக இந்திய சமூகத்தில் செய்துவரும் நிஜத்தை வெளிக்கொண்டு முதல் மனிதர் நீங்கள் ஒருவர் தான் .... இதை வெளியே சொல்வதற்கு "எவ்வளவு மன அழுத்தம்" எவ்வளவு துயரம்" இதை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே கிடையாது...ஒவ்வொரு இந்தியனும் எவ்வளவு கேவலமான மனநிலையில் இருக்கிறான் என்பதை அவனே " கண்ணாடி" முன் பார்க்க வைத்தவர் நீங்க தான் சார்... சாதி மனதில் உள்ளே இருக்கும் போது.. அவனிடம் இருந்து "மனிதன்" வெளி யே சென்று விடுகிறான். ஆம்.... சாதியின் கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருப்பவருக்கு தான் புரியும்... ok.... உண்மையை உரக்கச் சொல்லுங்க... வாழ்த்துக்கள்....
@muneesmunees2523
@muneesmunees2523 Жыл бұрын
உண்மை தான் நானும் பாதிக்க பட்டு இருக்கிறேன் அருமை அருமை
@visalakshisaravanan1359
@visalakshisaravanan1359 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@drprasanth1981
@drprasanth1981 Жыл бұрын
❤padam super maari , love you , Vadivelu and udhayanithi mass sir
@mathivananmathi9872
@mathivananmathi9872 Жыл бұрын
Super filim
@arvinselvarajarvinselvaraj6083
@arvinselvarajarvinselvaraj6083 Жыл бұрын
மாரி மழை தான் அழுதாலும் மண்ணைன பொன்னாக்கும் மானுடம்.
@ramubala3229
@ramubala3229 Жыл бұрын
Mare sir neega thaneya eruthu yelam pesirega unga thaireyam yarukum enga illa athu unga keta rampa pudicheruku ..
@maxell008
@maxell008 Жыл бұрын
Avlo payanthitukirar Intha kathai poi serumanu makkal accept pannuvangalanu We can understand his pain
@eraiahduraisamy8349
@eraiahduraisamy8349 Жыл бұрын
ArunArun.. முதல்ல உன் பதிவை ஒழுங்கா போடுடா..கீழே பாரேன்
@mckannan2029
@mckannan2029 Жыл бұрын
Mari.selvaraj is name apt.mari(rain) in his area.keep it up.
@drprasanth1981
@drprasanth1981 Жыл бұрын
9:14
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 Жыл бұрын
இதுபோன்ற உணர்ச்சிகரமான கதை களத்திற்கு இசை போதுமான அளவு இல்லை.முக்கியமாக பின்னணி இசை என்பது அந்த அளவுக்கு படத்திற்கு வலு சேர்க்கவில்லை கதையின் வலிமைனாலையே படம் வெற்றி பெற்று இருக்கிறது.இசை அதைக் கெடுக்காமல் பயணித்திருக்கிறது.
@manomanohar9991
@manomanohar9991 Жыл бұрын
Correct
@m.govindarajanrajan9884
@m.govindarajanrajan9884 Жыл бұрын
@@manomanohar9991 படம் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் படுகிறது
@Sarath-px2dy
@Sarath-px2dy Жыл бұрын
பெரிய பிளேடா இருக்கானே
@speedlighting-o8e
@speedlighting-o8e Жыл бұрын
மாரி செல்வராஜ் வடிவேலு உன்னிடம் எந்த பிரச்சினையம் பன்னல,அதுனால வடிவேலு நல்ல மனிதர்னு நி நினச்சிருப்ப உதயநிதி என்ற ஒரு நபர் இந்த படத்திற்கு பின்னால் இல்லை என்றால் நீ இந்த படத்தை வடிவேலுவ வச்சி முடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.... சரி,வடிவேலுவ உதயநிதி அல்லாது,வேரு ஒரு தயாரிப்பாளரை வைத்து வடிவேலு வை நடிக்க வைத்து அந்த படத்தை பிரச்சினை எதுவும் இல்லாமல்,நீ வெற்றிகறமாக முடித்து விட்டாய் என்றால் நான் நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்..... 🤣🤣🤣🤣🤣தம்பி ஏதோ உதயநிதி ஸ்டாலின் தயாரிப்ப வச்சி வடிவேலு உடன் சண்டை இல்லாம எஸ்கேப் ஆயிட்ட!!!!🤣🤣🤣🤣
@shwethathiyagu9957
@shwethathiyagu9957 Жыл бұрын
Over alattal mari.... Appadi yenna kilichittada?
@shivakarthick841
@shivakarthick841 Ай бұрын
Nee yena apdi pudungi kilichutaa un valkailaa
@rubybaaskaran267
@rubybaaskaran267 Жыл бұрын
வடிவேலு நடிகர் உதயநிதி நல்ல நண்பன்
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
உதய்.வந்து. இழந்து ட்டடூ.போர.நிலைக்கூ.பேசூவ.அறிவு. இரூக்கா
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
பயங்கர. வாய்.எத.பேச.வேண்டும். என்பதை.படெக்க.வேணுஅ
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
மேடையில். எத.பேசனூம்.என்பதை.புரிந்து. பேசனூம்...பெரிய.நிலையில். உள்ளவர்கள் எவ்வளவு. அமைதியா நீ.நேத்தூ.மூளைத்ய.காளான்அரிவை.இருக்க. தேவேந்திர குவ.சகோதரி.நெல்லை
@mukeshdirector1343
@mukeshdirector1343 Жыл бұрын
என்ன ஒரு கருமம் தேவேந்திர குலத்து சென்று கொண்டிருந்தாள் உழைத்தவன் பேசுகிறான் உனக்கு ஏன் இருக்கிறது குலம் சாதி பெருமையை நீ படமாக எடுத்து பார் அப்போது தான் தெரியும் அப்படம் சாதி பெருமையைப் பேசுவதில்லை சமத்துவத்தையும் எல்லாம் சமம் என்று பேசி இருக்கின்றது எல்லாம் மாறும் என்று ஜாதி எனும் பந்தத்தில் அறிந்து சாகாதே திருந்தி விடு தேவர்குளம் சகோதரியே வாழ போகும் காலம் கொஞ்சம் நாள் திருந்தி அனைவரும் சமம் என்று வாழ்ந்து விடு எல்லாம் மாறும் ஒரு நாள்
@Checkdur
@Checkdur Жыл бұрын
எந்த ஊர் உங்களுக்கு
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
வல்லநாடு. தேவேந்திர குலம். தூத்துக்குடி
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
தேவசூந்தரி. சமூகசெயர்பாட்பாளர்
@Checkdur
@Checkdur Жыл бұрын
@@ArunArun-ez2cs வல்லநாட்டில் தேவேந்திரர் சமுதாய மக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
நீ.பெராய.நேர்மை.போற்பா
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs Жыл бұрын
சுருக்கமாகச். பேசேவேண்டூம்
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 13 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26