என்ன சின்ன வயசுலயே கொல்ல சொன்னாங்க💔Mari Selvaraj Painful Stories | Maamannan | Vadivelu |Udhayanidhi

  Рет қаралды 789,065

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Galatta Tamil | கலாட்டா தமிழ்

Күн бұрын

Пікірлер: 473
@titusmohan9161
@titusmohan9161 Жыл бұрын
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலிதரும் எனும் இந்தக் குரலுக்கு எ-காட்டு திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@chandran4511
@chandran4511 Жыл бұрын
நீங்கள் பேசுவதை கேட்கும் போது அழுது விட்டேன். காரணம் வலிகள் நிறைந்த வாழ்க்கை மிகவும் கொடியது. தொடர்து உங்கள் நிலை மாறாது படம் எடுங்கள். வாழ்த்துக்கள் மாரி. உங்களின் அனைத்து படங்களும் வெற்றி பெற வேண்டும். வித்தியாசமான படம் எடுங்கள்.
@lingeswari1873
@lingeswari1873 Жыл бұрын
கண்ணீருடன் பார்த்த நேர்காணல்.கிட்டத்தட்ட இதே சூழ்நிலையிலான வாழ்வு.அப்பா ஒருவர் விவசாயவேலை பார்த்து ஐந்து பிள்ளைகளைப் படிக்கவைத்தார்.இன்று அவர் இல்லை.தோற்றத்திலும் மாரி செல்வராஜ் அப்பா மாதிரியே இதே கருப்பு என் அப்பாவும்.நீங்க நீண்ட காலம் நல்லா இருப்பீங்க தம்பி.இயற்கை பேராற்றலை உங்களுக்கு அளிக்கும்.
@SivaSivasaru
@SivaSivasaru Жыл бұрын
அண்ணன் மதிப்பிற்குரிய மாரி செல்வராஜ் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் மேலும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக வரவேண்டுமென்று என்னுடைய வாழ்த்துக்கள்
@sudhakarkani6221
@sudhakarkani6221 Жыл бұрын
அணைத்து வார்த்தைகளும் என் அண்ணனுக்கு பொருந்துகிறது,அண்ணன் கடவுளுக்கு நிகரானவர் 👌
@nagnagarajan6752
@nagnagarajan6752 Жыл бұрын
6
@kudiyarasum155
@kudiyarasum155 Жыл бұрын
மாரி அண்ணனுடைய ரசிகர்களா தமிழ்நாடு முழுவதும் தம்பிகள் நாங்கள் இருக்கிறோம் தன்னம்பிக்கையோடு வெற்றி நடைபோடுங்கள் அண்ணா விழுப்புரம் மாவட்டம் வானூர்
@saranaabraham5858
@saranaabraham5858 Жыл бұрын
அருமையான பதிவு மாரிசார் 5 தாம் பிறப்பு பற்றி நீங்க கூறிய சம்பவம் கண்ணீர வர வழித்தது உங்கள் வலிகள் தான் உங்களை இந்த உயரத்தில் உட்காரவைத்துது தொடரட்டும் உங்கள் திரைப் பயணம்🎉🎉🎉👍👍
@kishoreks1761
@kishoreks1761 Жыл бұрын
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் நீ எங்களுக்கு கிடைத்த மிக பெரிய சொத்து நீ பாதுகாக்கபட வேண்டிய பொக்கிஷம்
@daisyjehovah9186
@daisyjehovah9186 Жыл бұрын
வலிகளின் விதைகள் மாரிசெல்வராஜ்...
@esakkimuthum3234
@esakkimuthum3234 Жыл бұрын
Really great and powerful creator in tamil movie from South india. Ur all 3 movie really touch my heart. Really God will help you my dear bro.
@Sivasharma04
@Sivasharma04 Жыл бұрын
Mr. Mari Selvaraj, It's just a beginning. Don't listen any bad comments. Let's do it whatever you think and execute in the film🎬 Hats off. Ur tears are really valuable Congrats for your Mamanithan.
@sathiyamoorthys9270
@sathiyamoorthys9270 Жыл бұрын
மாரி நீ பல்லாண்டு நலமுடன் வாழ்வாய். இறைவன் உனக்கு அருளும் ஆசியும் வழங்கி ஆதரிப்பார். வாழ்க வளமுடன்.
@saravanamg7593
@saravanamg7593 5 ай бұрын
Iraivan pannuvana ? eppo avar uzhathu sambarikkumbodha ?
@suriyam5390
@suriyam5390 Жыл бұрын
வாழ்க மாரி செல்வராஜ் தோழரே, தொடர்ந்து நீங்கள் ஜெயித்துக்கொண்டே இருக்க வேண்டும், வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க.......வாழ்க வாழ்க
@chandrakumari5979
@chandrakumari5979 Жыл бұрын
Maamannan is the true story of Mari Selvaraj...he has reached this stage after so much pain..my salute to him..
@muneesmunees2523
@muneesmunees2523 Жыл бұрын
போக போக எல்லாம் நல்லதே நடக்கும் மாரி bro கண் கலங்க வேண்டாம் பாசம் மனதிலேயே இருக்கும் இருவருக்கும் என்றும்
@sathya3723
@sathya3723 Жыл бұрын
வலிகள் நிறைந்த வாழ்க்கை அவ்வாழ்க்கையின் வெளிப்பாடு 💥மாமன்னன் ❤💥💥
@thiruselvam.t.mselvam936
@thiruselvam.t.mselvam936 Жыл бұрын
என்னடா வலி உங்களுக்கு எல்லா சலுகைகள் இருந்தும் 😊😊😊😊😊😊😊😊😊
@alexpandi2699
@alexpandi2699 Жыл бұрын
Unnatti antha valiya purunjukka mudiyathuda.
@jayarajs615
@jayarajs615 Жыл бұрын
Ean kittayum sila valigal irukku share panna mudiyuma pls
@rolexvimal8289
@rolexvimal8289 Жыл бұрын
​@@thiruselvam.t.mselvam936una andha edathla irundhu paka sona theriyum da naayeh
@sumitha4444
@sumitha4444 Жыл бұрын
​@@thiruselvam.t.mselvam936engal vali puriyathu ungalukku
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 Жыл бұрын
வலிகற் நிறைந்த வார்த்தைகள் தான் ... மாரிசெல்வராஜின் வாழ்க்கை. ... ஜெய்பீம்.
@md_periyakkadigital_thotti7721
@md_periyakkadigital_thotti7721 Жыл бұрын
Mariselvaraj....வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் ❤❤❤
@abilashabilash5811
@abilashabilash5811 Жыл бұрын
வாழ்துக்கள் அண்ணா இறைவன் உங்க குடும்பத்தை ஆசிர்வதிப்பார்...❤
@sankarrajan3567
@sankarrajan3567 Жыл бұрын
🙏எங்கள் மாமன்னன் அண்ணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்🙏❤❤❤❤❤❤❤❤
@ammasivasanth5351
@ammasivasanth5351 Жыл бұрын
Salute toMaari s புரட்சியாளனுககு மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்
@boopathikumar4571
@boopathikumar4571 Жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணாவின் பேச்சு மேனி புல்லரிக்கிறது
@grramesh5882
@grramesh5882 Жыл бұрын
என் கண்களை குலமாக்கிய சகோதரர்😊. நான் என்றாவது ஒரு நாள் உங்களை‌ சந்திப்பேன்.இறைவன் ஆசி இருந்ததால்
@k.r.nagarajanranganathan2427
@k.r.nagarajanranganathan2427 Жыл бұрын
என் மதிப்பிற்குரிய மாரி செல்வம் இயக்குனர் அவர்களே நீங்கள் ஒரு போராட்ட உலகில் சாதித்தது பெரிய விஷயம் மென்மேலும் தொடர்ந்து சாதிக்க வேண்டும் உங்கள் மூலம் திரமை உல்லவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் ஒரு பாடல் ஆசிரியர் ஆக ஆசை நிறைய பாடல் எழுதி வைத்திருக்கிறேன்
@karuppasamykaruppasamy5530
@karuppasamykaruppasamy5530 Жыл бұрын
அண்ணன அவன் இவன் சொல்லும்போதுதான் உண்மையான பாசம்
@hianand93
@hianand93 Жыл бұрын
ஒரு நாள் எண் தம்பியும் இப்படி உணர்ந்து பேசுவான். அண்ணன் எப்பொழுதும் அப்பாவின் சாயலில்தான் குடும்பத்தை வழி நடத்துபவர்கள் 🙏🏻. அண்ணன் தம்பி சகோதரத்துவம் மிக வலிமையான உறவு. மாரிசெல்வராஜ் அருமையாக அண்ணன் தம்பி பாசத்தை மிக தெளிவான பாசத்துடன் சொல்லியிருக்கிறார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எல்லா சகோதருக்கும் 🙏🏻
@mugilconstruction5387
@mugilconstruction5387 Жыл бұрын
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Жыл бұрын
கண்ணீரை கனமாக கன்னியமாக காண்பித்த கனவான். மிகச் சாமானியனின் நீதிக்காக போராடும் மாரி செல்வராஜை இயற்கை காப்பாற்றும். வாழ்த்துக்கள் வாழ்க🎉😊
@sivasathishkumar8640
@sivasathishkumar8640 Жыл бұрын
மன நிம்மதியா இருக்கு.. ரொம்ப ரசிச்சு பார்த்தன்.
@shunmugamv2968
@shunmugamv2968 Жыл бұрын
சகோதரர் மாரி செல்வராஜ் சொன்ன அனைத்தும் அவர் வாழ்க்கையில் நடந்தாலும் அது என்னுடைய வாழ்க்கையை சொல்வதாகவே இருந்தது . அனைவருடைய கண்களும் சிலநேரங்களில் கண்ணீர் சிந்துவதுண்டு ஆனால் குடும்ப சொந்தங்கள் அதற்கு காரணமாகும்போது... அந்தகண்ணீர் மனதில் ஒரு தாக்கத்தை செய்து காலத்தை வென்றுவிடுகிறது. நன்றி.
@stylemakeover1536
@stylemakeover1536 Жыл бұрын
Truly inspiring Mari selvaraj sir🔥💯
@Keeptendvir
@Keeptendvir Жыл бұрын
A person who cries is stronger than a person who doesn’t cry!!!! Love you mari sir!!!!!!! It’s ok sir!! We all have flights with siblings!! We love each other deep inside heart but we just don’t express it..problem is we have expectations with our siblings even though we shouldn’t I like the fact that your wife understands and wanted to patch you!!! True success and fame through hardwork May change you - it’s normal- it happens!!
@muthua756
@muthua756 Жыл бұрын
100 ஆண்டு வழ்க மாரி அண்ணா!
@boopalansubaldunmanss3023
@boopalansubaldunmanss3023 Жыл бұрын
வாழ்க
@ArunPandian-be3dp
@ArunPandian-be3dp Жыл бұрын
செம ஸ்டோரி மாரி sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@vijeshvijesh1905
@vijeshvijesh1905 Жыл бұрын
மிகத்தெளிவானப் பேச்சு மாரி அண்ணா வாழ்த்துக்கள்
@nagarajannagarajan16
@nagarajannagarajan16 Жыл бұрын
சிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ் அண்ணா வாழ்த்துக்கள்👍
@naseer7757
@naseer7757 Жыл бұрын
அடுத்தவன் மனதை புண்படுத்துபவன் என்னையா சிறந்த இயக்குனர்.
@yogarajanm9174
@yogarajanm9174 Жыл бұрын
​@@naseer7757 90 vantha padakal ellam atothavakal manathai pun padothunakal, appa yarum solla, epa mattom avaru avanka inam pathi edokaru, unkaluku enna brother
@muthupandi8395
@muthupandi8395 Жыл бұрын
நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அண்ணா
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Hats off Mariselvaraj sir and congratulations Mariselvaraj sir.
@RajkumarRaj-nx3ie
@RajkumarRaj-nx3ie Жыл бұрын
வாழ்த்துக்கள் மாமன்னன் சார்..❤️
@gnanakkanphilip2670
@gnanakkanphilip2670 Жыл бұрын
காலம் உங்களை கடத்திச் செல்லும் கட்டாயமாக சகோதரா
@Ravichandran-rm1dj
@Ravichandran-rm1dj Жыл бұрын
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். உனக்கு கீழே உள்ளவர் கோடி. இது உனக்கு இறைவன் கொடுத்த பரிசு. போராடு வெற்றி நிச்சயம்
@ravivasuki1986
@ravivasuki1986 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் உங்களோடு நாங்கள் இருக்கிறோம்
@reegansarangapani9116
@reegansarangapani9116 Жыл бұрын
குடும்ப உறவுகள்தான் அன்பின் பிறப்பிடம்... ஆனால் காலத்தின் வாழ்க்கை பயணத்தில் திசைமாறி போகிறோம். இது சிறப்பான பதிவு.
@chinnayanstephen1131
@chinnayanstephen1131 Жыл бұрын
அருமையான பதிவு...
@midlookkarthi8730
@midlookkarthi8730 Жыл бұрын
அவர் பேச்சில் 100% உண்மை 😢😢😢😢
@TheRagul90
@TheRagul90 Жыл бұрын
😂
@kannan551985
@kannan551985 Жыл бұрын
போய் சாவு
@midlookkarthi8730
@midlookkarthi8730 Жыл бұрын
@@kannan551985 கதறு
@arjungameing8628
@arjungameing8628 Жыл бұрын
​@@TheRagul90 enna siripp
@TheRagul90
@TheRagul90 Жыл бұрын
@@arjungameing8628 enna. Ennoda sirippa odukka paakuriya? En sirippu en urimai.
@jayarajaj4373
@jayarajaj4373 Жыл бұрын
மாரி செல்வராஜ் இலட்சிய உந்தலால் சாதித்தவர். அவரது வாழ்வனுபவம் அனைவருக்கும் பாடம்.
@mahboyys5170
@mahboyys5170 4 ай бұрын
Sis🎉🎉🎉
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 Жыл бұрын
Congratulations to win Maamannan picture. Mariselvaraj sir you will have to take this type of picture in future. Congratulations to Mariselvaraj sir, Pa Ranjith and Vetrimaran sir.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 Жыл бұрын
மாரி செல்வராஜ் 💐. உங்கள் வெற்றிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@amirdhaami2222
@amirdhaami2222 Жыл бұрын
நீங்களும் உங்க குடும்பமும் நீண்ட ஆயீளுடன் நலமுடன் சந்தோசமாக இருப்பீங்க அண்ணா
@valarmathyarasu1429
@valarmathyarasu1429 Жыл бұрын
Mari sir neenga sathechiteenga, Vazthukal sir,neenga f
@girishanM
@girishanM Жыл бұрын
Salute to Maari’s wife! She has been his backbone ! Please take maari for vacation often… let him relax himself.
@mohanamtc7694
@mohanamtc7694 Жыл бұрын
Thiru Mariselvaraj, realistic director, good hearted person. Dr T.C.MOHANAM Advocate PONDICHERRY
@meeramani1840
@meeramani1840 Жыл бұрын
Such an emotional interview ❤️❤️❤️
@Sri_Renga_Movies
@Sri_Renga_Movies Жыл бұрын
எதார்த்தமான பேச்சு பணத்திற்காக சமரசம் செய்யாத இயக்குனர் அன்புத்தம்பி மாரி செல்வராஜ் அவர்கள் சிறக்க வாழ்த்துகிறேன்.
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 Жыл бұрын
Love hate relationship.Amazing reminiscence 👍
@RajaRaja-fh2mo
@RajaRaja-fh2mo Жыл бұрын
congratulations mari selvaraj
@muneesmunees2523
@muneesmunees2523 Жыл бұрын
கேட்கும் போது நமக்கு கண்களில் கண்ணீர் ஓடுகிறது ....திரு ராம் அவர்களுக்கு நன்றிகள்
@rishanip.m7949
@rishanip.m7949 Жыл бұрын
நீங்க நீடூழி வாழ்வாங்கு வாழணும்❤ மாரி செல்வராஜ்
@daettykuloth1358
@daettykuloth1358 Жыл бұрын
மாரி செல்வராஜ் அண்ணா ❤❤❤
@IamDevaCVF
@IamDevaCVF Жыл бұрын
*மாரிசெல்வராஜ் அழுத தருணம் நானும் அழுத்துட்டேன் 😭😢 , தமிழ்சினிமாவில் சிறந்த இயக்குனர் வரிசையில் மாரிசெல்வராஜ் அண்ணாவும் ❤💯🔥, இன்னமும் அடுத்தடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா 😭🫂❤️*
@vimalavelvelvimala3676
@vimalavelvelvimala3676 Жыл бұрын
மாரி செல்வராஜ் சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா
@mohanr5082
@mohanr5082 Жыл бұрын
You are making every one is not only moves it's wonders also. Give us all your success..Don't worry ..God bless you. All the best. Thank you
@chellamuthu3820
@chellamuthu3820 Жыл бұрын
சிவனனைந்த பெருமாள் பரியேறும் பெருமாள்
@rajaanbarasan5281
@rajaanbarasan5281 Жыл бұрын
மாரி செல்வராஜ் தடுக்க முடியாத காட்டாற்று வெள்ளம்.....
@rizamt
@rizamt Жыл бұрын
அண்ணா அப்படியெல்லாம் முடிவெடுக்காதீங்க நீங்க இந்த தமிழ்ச் சமூகத்தின் மாற்றத்திற்க்கு உங்கள் புரட்சி சித்தாந்த சிந்தனை தேவை .... நீங்க ஒரு மிகச்சிறந்த மனிதர்
@பாண்டியன்மியூசிக்
@பாண்டியன்மியூசிக் 4 ай бұрын
மாரி செல்வராஜ் அண்ணா வணக்கம் வாழை திரைப்படம் பார்த்தேன் கோடான கோடி நேயர்கள் படம் பார்த்து தனது பதிவுகளை பெரிய அளவில் பாராட்டுகளை மிக மன உருக்கத்துடன் இருக்கத்துடனும் அவரவர் தனது மன குமுரல்களை அதிக அளவில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் அதேபோல நானும் பல பதிவுகளை பதிவு செய்திருக்கிறேன் என்னை பொறுத்தவரையில் இயக்குனர்மகேந்திரன் அவர்களின் படைப்பான உதிரி பூக்கள் படத்திற்கு பின்பு ஒரு மிகச்சிறந்த திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் வாழ்த்துக்கள் இது போன்ற படைப்பாளிகள் நல்ல உடல் நல ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் அடுத்து வரும் தங்களின் திறை காவியங்களை காண காத்திருக்கும் கோடான கோடி ரசிகர்களின் நானும் ஒருவன் 🙏🏽 பாண்டியன் மதுரை செல்லூர் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramakrishnanrama9366
@ramakrishnanrama9366 Жыл бұрын
மாண்புமிகு மாரி செல்வராஜ் அன்பான வாழ்த்துக்கள்
@shunmugam5747
@shunmugam5747 Жыл бұрын
எங்கள் புரட்சி இயக்குனர் மாரிசெல்வராஜ் ஜெய்பீம்
@lovlybgm5537
@lovlybgm5537 Жыл бұрын
சிறந்த படைப்பாளி அண்ணா நீங்கள்
@LG-yc9rb
@LG-yc9rb Жыл бұрын
இன்னும் மேலும் வளர வாழ்த்துகள் அண்ணா ❤.
@elumalaim7856
@elumalaim7856 Жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சாகோ உங்கள் வாழ்க்கை பயணம் முயற்சி மேலும் வெற்றி அடைய வேண்டும்
@MUTHUKUMARM-ci1dh
@MUTHUKUMARM-ci1dh Жыл бұрын
மாரி அவர்கள் நீடு நீடு வாழ்க 🙏🙏🙏
@ChakkaraPani-uu2wi
@ChakkaraPani-uu2wi 5 ай бұрын
உங்கள் குடும்பம் இப்போது எங்களையும் சேர்த்து பெரியதாகி விட்டது, ஒத்த சிந்தனை உள்ள நாங்களும் உங்கள் உடன் பிறவா சகோதரர்களே, இன்னும் பல படங்கள் மூலம் மக்கள் மனித நேயமே கடவுள், கோயில்கள் தேவையில்லை, மூடத்தனம் ஒழிந்து, சேரி இந்தியா, ஆதிக்க சாதி இந்தியா, என்ற 2 பிரிவு நீங்கி, உண்மையான அன்பு ஆட்சி அமைய, நாங்களும் உழைக்கிறோம், வாழ்க மாரி செல்வராஜ் குடும்பத்தினர்,
@rajaram986
@rajaram986 Жыл бұрын
பொற்றோரை மதிக்கும் யாரையும் கடவுள் கைவிட மாட்டார் என்பதை இவரை பார்த்த பிறகு மறுக்க முடியாது! 🙏
@dhiwakaranenterpriseskumar9075
@dhiwakaranenterpriseskumar9075 Жыл бұрын
உங்களைப் போல சினிமா இயக்குனரால் இந்திய மனித சமுதாய வாழ்வியல் சீர் கேடுகலயை திருத்த முடியும், நீங்கள் தொடர்நது நல்ல படைப்புகளை எடுங்கள்
@t.r.l.sanjayravi9913
@t.r.l.sanjayravi9913 Жыл бұрын
போராடாமல் எதுவும் கிடைக்க வாய்ப்பில் லை தேடல் இல்லையேல் எதுவும் கிடைக்க வாய்ப்பில் லை ....Fr.P T ரவி..
@sasirasta5744
@sasirasta5744 8 ай бұрын
Mari Selvaraj brother enga class sir enaku ippo tha indha vishyam thearium sir u are great 🙏💯
@Munisvino5398
@Munisvino5398 Жыл бұрын
The best director annan maari selvaraj ❤
@dr.skannan7778
@dr.skannan7778 Жыл бұрын
வாழ்த்துகள் 🎉❤
@KNJ_196
@KNJ_196 Жыл бұрын
Mari selvaraj life connects with me as a first gen scholar in our home. ‘Education is very important’
@christynicholas2433
@christynicholas2433 Жыл бұрын
🎉 real Mamanan Mari
@arulmanim7297
@arulmanim7297 Жыл бұрын
Great expression brother Valthukkal
@lakshmimalini3215
@lakshmimalini3215 Жыл бұрын
Respected sir unite and seperate happens in our life hats ✋ off your wife sir vazthughal vazhavalamudhan sir
@LakshmiDevi-bm4vi
@LakshmiDevi-bm4vi Жыл бұрын
I just wanted to confess the same to my family what Mari sir said to his elder brother 😢😢😢😢 I miss them so much now
@balasubramanian9761
@balasubramanian9761 Жыл бұрын
Mamannan mariselvaraj good people popular director
@pandeeswaran.c1997
@pandeeswaran.c1997 Жыл бұрын
Nan army la vela pakre unmaikke solre mari sir greatest 👨‍✈️
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Жыл бұрын
தம்பி. கண்கலங்காதே. உனக்குள் நிறைய இருக்கு இன்று மாமன்னன் பார்த்து கண்கலங்கினேன்
@salilg4176
@salilg4176 3 ай бұрын
Salute brother Mari.,.❤❤❤❤from Kerala
@naomis7808
@naomis7808 Жыл бұрын
எங்க வீட்டுல சொல்லு வாங்க அஞ்சாவது கெஞ்சி னாலும் கிடைக்காது. உண்மைதானே
@sasikumar1814
@sasikumar1814 Жыл бұрын
Always mass namma annan mari selvaraj
@templekanchipuram4261
@templekanchipuram4261 Жыл бұрын
No words ...tears comes out....my parents my story always like you sir. I hope my life also change like you sir ... congrats....
@sarosaro4741
@sarosaro4741 Жыл бұрын
😢😢😢😢mariselva raj great
@girimugil5028
@girimugil5028 Жыл бұрын
மாமன்னன் சூப்பர் சார்🌹🌹🌹🌹
@mahboyys5170
@mahboyys5170 4 ай бұрын
Super god bless ou👍🎉
@semeervaliyaparambil8014
@semeervaliyaparambil8014 Жыл бұрын
Mari Selvaraj 😍😍😍🔥🔥🔥
@TheShashapal
@TheShashapal Жыл бұрын
Super God bless you
@asiliavis
@asiliavis Жыл бұрын
அண்ணா உங்களால மட்டும்தான் நாங்க படுற கஷ்டத்தை massage ah காமிக்க முடியும்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
True
@wrajasolomon756
@wrajasolomon756 Жыл бұрын
Great Mari Selva
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 Жыл бұрын
திரைபுரட்சியாளன் மாரிசெல்வராஜ் மாமன்னன் வெற்றி பெறுவார் வாழ்த்துக்கள் ❤❤❤
@mr_deallooser9615
@mr_deallooser9615 Жыл бұрын
😂😂😂
@Mr.mrs.cameraman
@Mr.mrs.cameraman 5 ай бұрын
​@@mr_deallooser9615😠
@aalampalayamuthukuli2517
@aalampalayamuthukuli2517 4 ай бұрын
வாழ்க வளர்க
@aalampalayamuthukuli2517
@aalampalayamuthukuli2517 4 ай бұрын
கருப்பும் கலைதான் ....விடுங்க சார்.... மனசு வெள்ளையானு பாருங்க சார்.. 🎉
@pazhanimurugan3250
@pazhanimurugan3250 Жыл бұрын
Maari Selvaraj anna 🥰🥰🥰🔥
@KarthickThoppursekar
@KarthickThoppursekar Жыл бұрын
தம்பி மாரிசெல்வராஜ் திரைப்படத்தில் பெரும் ‌புரட்சி செய்திருக்கிறார் வாழ்க இன்னும் உன் ஓட்டத்தை தொடர்ந்து விரைவாக ஓடு மாற்றத்தை உன்னால் ஏற்படுத்த முடியும்
@anbum6064
@anbum6064 Жыл бұрын
Maamannan fantastic story, Director Mari and team congratulations, and also in tamil cinemas something unique Director as a audience we never watched such pain and beautiful story. MAAMANNAN Top Highest Blockbuster Movie❤🎉
Maamannan Audio Launch Full Video | Red Giant Movies
1:41:52
Red Giant Movies
Рет қаралды 343 М.