நிம்மதியாய் தூங்க நகைச்சுவை கதைகள் | தென்கச்சி கோ சுவாமிநாதன் | பகுதி-31 | Thenkachi Ko Swaminathan

  Рет қаралды 2,557

Red Screen

Red Screen

Күн бұрын

தென்கச்சி நகைச்சுவை கதைகள் | இன்று ஒரு தகவல் கதைகள் | Thenkachi Ko Swaminathan | Indru Oru Thagaval Stories
‪@thenkachitamil‬
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - 16 செப்டம்பர் 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். இன்றைய அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதயநோயால் அவதிப்பட்ட சுவாமிநாதன் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை அன்று பகல் 12:40மணிக்கு காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 63. சுவாமிநாதனுக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.
Thenkachi Ko Swaminathan Stories Thenkatchi Ko Ayya. Swaminathan (1946 - 16 September 2009) was a Tamil orator, television personality and author of various Tamil books. He had served as deputy director of All India Radio, Chennai. Swaminathan was born in Thenkatchiperumalnatham, a small village in present-day Ariyalur district, Tamil Nadu to Tamil parents. He graduated in agriculture from the Tamil Nadu Agricultural University, Coimbatore. He started his career in a government office as Agricultural Extension Officer. He resigned his job to do farming in his agricultural lands. Seven years later in 1977 he joined All India Radio, to make speeches on agricultural topics. He started his oration in Pannai Illam (Farm House) which was an instant hit with the farmers. Through this programme, with his scientific knowledge on agriculture he taught farmers modern agricultural techniques, of course using his inimitable easy style to relate to farmers Millions of people across Tamil Nadu woke up to his voice every morning for several years. The five-minute programme, presented in simple colloquial Tamil, the common man could relate to and punctuated by anecdotes meant to make you smile and ponder, was broadcast without a break from 1988 until his retirement in 2002. Many still remember him for his popular daily programme "Indru oru Thagaval" (i.e. Message for the day) on All India Radio (AIR). The collection of his Indru Oru Thagaval talk show was later published as books in 23 volumes by Chennai Kalaivaani Puthakalayam Tamil book publishers. First volume was published in May, 1990. Swaminathan gave the entire remuneration he got through these books to charities. Now the all collections of "Indru Oru Thagaval" messages in the same name (four volumes separately ie., "Indru Oru Thagaval 1-4) by Chennai Geetham & Muthunadu Publications Later when television became popular, on Sun TV, a popular Tamil-language channel, he gave a similar program in the morning called Indha Naal Iniya Naal (i.e. This day, a sweet day).[5] He delivered messages that provoked one to reflect, think and make personal mends to oneself. All India Radio's station director K. Srinivasaraghavan said "Swaminathan's communication skills, use of simple language and a subtle sense of humour led to his being given the opportunity to present 'Indru oru Thagaval' (i.e. Today One Message)". Former station director of AIR, Chennai, G Selvam, said "Swaminathan left his mark in writing scripts and plays, in discussions, poetry sessions, children's programme and short stories. His biography "Thenkachi - Kathai Rajavin Kathai" was written by familiar Journalist and writer Komal Anbarasan. Swaminathan appeared in a small role as a judge in Kaadhale Nimmadhi (1998) and also as assistant editor of Vaigarai magazine in the film Ilakkanam (2006).
sleep to sleep stories,
indru oru thagaval,
indru oru thagaval channel,
ko swaminathan,
night bed time story in tamil,
tamil comedy speech latest,
thenkachi ko swaminathan,
thenkachi ko swaminathan comedy speech,
thenkachi ko swaminathan speech,
thenkachi ko swaminathan stories,
இரவில் தூங்க இதமான கதைகள்,
தமிழ் இன்று ஒரு தகவல்,
தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்,
தென்கச்சி கோ சுவாமிநாதன் பேச்சு,
thenkachi ko swaminathan stories in tamil,
tamil story bird,
tamil mindz,
tamil mind

Пікірлер: 2
@revathysridhar8786
@revathysridhar8786 15 күн бұрын
Thank you sir
@thenkachitamil
@thenkachitamil 15 күн бұрын
Enjoy the Life
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 135 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 135 МЛН