இந்தப்பாடல் மனதில் என்னமோ செய்கிறது.. ✨❤️ ஹீரோயின் முகபாவனை அழகாக வெளிப்படுத்துகிறார்.. ❤️
@SuloRajasekar1967 Жыл бұрын
இந்தப் பாடல் & இசை மனதை முழுவதுமாய் கரைய வைக்கிறது. இப்படி ஒரு அற்புதமான பாடலை இது வரை கேட்டதில்லை. இசைப்பிரியர் மனதை மாமழையாய் மகிழ்வித்த பாடல்.
@Brevitythesoulofwit-wd7gq Жыл бұрын
Factu. Super song
@RajendranRajendran-fh7xv Жыл бұрын
Super
@balakumar4581 Жыл бұрын
@@SuloRajasekar1967 🦋🦋🦋💙💔🦋💫Czczarcz Idon'tknowwhat what CDmedia.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif💋media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰🥰🥰🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif🥰media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😵✨media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif😣media.tenor.com/wnwHHETf_SYAAAAM/heart-black.gif✨✨
@sanjaykiran7210 Жыл бұрын
Anjaneesh loknath kantara music director 👌
@மகிழினிR4 жыл бұрын
தினசரி இப்பாடலை கேக்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் புதிதாக கேட்பது போல் உணர்கிறேன்....
@ArulArul-kt7fx4 жыл бұрын
Ama
@silversun34894 жыл бұрын
Aasa 60 naal moham 30 naal
@saranyabalaji97604 жыл бұрын
100% உண்மை
@musthafaazmal12354 жыл бұрын
உண்மைதான் மனதில் ஏதோ இனம்புரியாத ஒரு சந்தோஷம்
@renjithk18814 жыл бұрын
Mission impossible
@santhoshchandran54165 жыл бұрын
இயற்கையை ரசிக்க தெரிந்த ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்.... அருமையான ஒளிப்பதிவு👌....நெஞ்சைவருடிய வரிகள்...
@vetrivelan87182 жыл бұрын
பாடலாசிரியர் தாமரை அப்படி தான் இருக்கும்
@devi9132 Жыл бұрын
from 2:06🎶🎶💜💜💜 Music & picturization out of the world👌👌👌👍
@manik5843 Жыл бұрын
என் மனதில் பட்டதை நீங்கள் சொல்லிடீங்க
@nithunithu2572 Жыл бұрын
வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது....❤ Nice lyrics
@selvarajsugan75524 жыл бұрын
தாமரை mam really superb.. Double meaning இல்லாமலும்.. பெண்களை அன்பையும் வெளிபடுத்தும் வரிகள். Great neenga.. தாமரை வரிகள் என்றும் வாடாத மலர்கள் ❤️
@shanmugapriyashanmugapriya8682 жыл бұрын
Aa
@SanthanakumariHarishasiva5 ай бұрын
U😊😅😮😢🎉😂 you see zxbi😮😂😢w❤@@shanmugapriyashanmugapriya868
@Tharani-tr5tb6 жыл бұрын
ஆங்கிலம் இல்லாத தூய தமிழ் வார்த்தைகளில் இப்படி ஒரு பாடல்.... எதார்த்தமான நடிப்பு... நல்ல படம் 👌👌👏👏
@indirajiths82476 жыл бұрын
கவிஞர் தாமரை பாடல் வரிகளில் எப்பொழுதும் ஆங்கில கலப்பு இருக்காது. 🤞
@wizard0336 жыл бұрын
Kalaignar Peranna summava
@venkihello6 жыл бұрын
@@wizard033 haha..apo Red giant movies. OK OK lam enna
@gowripriyagowripriya91846 жыл бұрын
H
@cibijeevahan25845 жыл бұрын
lyricist thamarai...
@muraliharini4 жыл бұрын
முதன் முதலில் இப்பாடலை ரசிக்கும் பொழுது ஏதோ நூறு முறைக்கும் மேல் கேட்டது போன்ற ஒரு அனுபவம்...❤️
இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@kuttykayal28724 ай бұрын
Yes absolutely
@SuloRajasekar1967 Жыл бұрын
எத்தனை பேருக்கு இந்தப் பாடல் உண்மையிலேயே ரொம்ப ரொம்ப 👌👌👌👌👌பிடிக்கும்? 💛💜💜🌻🌻🌻🌻
@SuloRajasekar1967 Жыл бұрын
Thank you for 45 likes 🙏🙏🙏
@nathaniel.p3659 Жыл бұрын
Romba...
@munishvaranmunishvaran5108 Жыл бұрын
Romba... Romba..
@sunilkumarasunilkumara2899 Жыл бұрын
please send 😅iii😅ii😅 oi je 😅😅i😅 in i😅😅i😅😅😅i😅😅😅😅
@santhusnanthu809 Жыл бұрын
👍❤️
@ashwinth_fredrick Жыл бұрын
No one is appreciating Ajaneesh loknath (Kaantara Composer) Beautiful composition 💚💫
@Jesus-krishnarasa Жыл бұрын
Logesh Ajaneesh great music director 👌👌💐💐💐💐
@BillaHari-u8eАй бұрын
Yeah he is பச்சை தமிழன் என்பது பெருமைக்குறியது 👍
@ruksanakeel47894 жыл бұрын
பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்றுவரும் மீண்டும்..😍😍❤❤
@v.sathyasathya11672 жыл бұрын
I am all so like this lines
@thavamanikaruppanan35052 жыл бұрын
❤️
@AshokAshok-qy8sh2 жыл бұрын
heartbtouched lines
@sheiksamsudeen3606 Жыл бұрын
யதார்த்தம் எவ்ளோ அழகானது பிரமாண்டத விட என்பது போல உள்ளது இந்த பாடலின் காட்சி அமைப்பு ❤
@shafi.j4 жыл бұрын
கலைஞர் குடும்பத்தில் இப்படி ஒரு நடிகர் பாராட்டுக்களுக்கு உகந்தவர் வாழ்த்துக்கள் இந்த நடிப்பு தொடரட்டும்
@Basaviwe3 жыл бұрын
Unmai
@sudeeprajarajesh403 жыл бұрын
Ssss
@tamizhamuthan67422 жыл бұрын
Amapa MLA Annan Udhayani... enakku romba pudikkum.
@rkmpjm.05 Жыл бұрын
0:51 goosebumps udhayanidhi. my favourite hero ever.👍👍
@crazyguys29928 ай бұрын
Avanga familye nalla nadigargal than
@gl1534 жыл бұрын
"பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும்" great thamarai mam. Thaai illa aanin eakathai apadiyea pradhipalichitinga
@musthafaazmal12354 жыл бұрын
உண்மை அது நம் தாய் மொழியின் சிறப்பு வேற எந்த மொழியில் இருக்கிறது
@96777208004 жыл бұрын
Tamamari mam always rocking
@PrasannaPrasanna-hn9ki3 жыл бұрын
Pengal illa en vettila padham vaidhu neuam vara vendum my fov line
@sagunthala73413 жыл бұрын
Supar
@tnexpress44043 жыл бұрын
Good men 👍
@madhuaarundhiyas94225 жыл бұрын
எப்பொழுதெல்லாம் இப்பாடல் கேட்கிறேனோ அப்பொழுதெல்லாம் என் இதயம் கரைவதை உணர்கிறேன்😍😍😍
@jenimajohn20595 жыл бұрын
madhu Aarundhiyas fcttt
@shivaraja85225 жыл бұрын
அது அனைவரின் இழல்பு தான்👍
@pandiyandriver26775 жыл бұрын
Super
@nerinasebastine99434 жыл бұрын
ஆமாம்
@sumithalukky45724 жыл бұрын
So sweet song....
@Maha_editz_19199 ай бұрын
2024 la yaru intha song🎼🎧 ketkuranga 👇
@michaelmp45498 ай бұрын
Mee noww
@geethakumariv34448 ай бұрын
🤚
@navaneethnileshwar31508 ай бұрын
🤚🏻🥹
@K.K.K.K.....7 ай бұрын
❤❤❤❤❤
@prasanthg73627 ай бұрын
Hi
@bavjt52973 жыл бұрын
பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே... ராசாவை தேடி கண்கள் ஏங்குமே....😍😍😍🙈🙈🙈
@JiveJ-qj2tx5 ай бұрын
I
@Bhuvaneshwari757 Жыл бұрын
2050 aanalum naan intha paatai ketpen...😊 ..... உயிரோடு இருந்தால் 😊😊
@prajithcj75522 ай бұрын
😢 0:31 0:32 😢
@todayglitz Жыл бұрын
சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்..... This song giving more colourful day to me
@rkmpjm.05 Жыл бұрын
Superr
@deepamercy46228 ай бұрын
Who are the play back singers?
@vararmathivalarmathi7353 Жыл бұрын
இப் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது என் comment பார்க்கிறாக்கள் like பேடூங்க please யாருக்கு இந்த பாடல் பிடிக்கும்
@rkmpjm.05 Жыл бұрын
Me sis.
@s.sharon.8112 Жыл бұрын
Me
@saransingh49192 жыл бұрын
கொஞ்சம் சோகம் கொஞ்சம் சந்தோஷம் . இனம்புரியாத ஏதோ ஒன்று மனதை வருடுகிறது. 20 வருடத்திற்கு முன் வந்த பாடல் போல் இதமாக இருக்கிறது
@niranjanasree62392 жыл бұрын
Amam
@runafteryourgoals3584 Жыл бұрын
Amam correct
@Sathya-z6c2 ай бұрын
My favorite song❤❤
@karnaram93582 жыл бұрын
தினமும் இந்த பாடலை கேட்டு feel பண்ணும் அந்த அப்பாவிக்கு சமர்ப்பணம்...🥲
@jaibolenath13092 жыл бұрын
👍
@gs.master22 жыл бұрын
Correct bro
@prakashprakash.m79492 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா🌹
@palvadipasanga4143 Жыл бұрын
Yar antha appavi? Ans; Vera yaru na tha
@veppilaikari Жыл бұрын
Nathan
@venkatravichandran35692 жыл бұрын
தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும் paaa what ya Line.... என்றும் தமிழனாய் பிறக்க ஆசை...😍🤩😍😍😍
@rpranirajesh9 ай бұрын
❤❤❤❤❤
@thangavelubaalu7 ай бұрын
உயிரோட்டத்தோடு இரசித்து பாடப்பட்ட , வரையப்பட்ட ஓவியம். Hats off to the Music Director, actors and Thamarai, the lyricist.
@vigneshwarikailasam67206 ай бұрын
😢🎉❤yes
@deebikasamidurai76936 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் முதல் முறை போலவே மனதை வருடிச்செல்லும் வரிகள்
@Hakaixultra6 жыл бұрын
I love song
@karthickr90196 жыл бұрын
DEEBIKA SAMIDURAI s
@vigneshvignesh40675 жыл бұрын
Semma song.... 😍😍😍
@sakthi54735 жыл бұрын
Album songs
@shivkumarrudaiyar98555 жыл бұрын
Super 😍😍😍😍😍
@sonofgold59674 жыл бұрын
இப்பாடலை கேட்கும் போது உண்மையாகவே நெஞ்சில் மாமழை தான்....😍😍😍😍
@HoneyRoseAddicts3 жыл бұрын
இந்த பாடல் நிஜமாகவே நெஞ்சில் மாமழையை உண்டாக்கி நெஞ்சை கரையவைத்து மண்வாசனையை தருகிறது.. ❤️
@lathav14752 жыл бұрын
I love this song I like udhai
@sathamusain95912 жыл бұрын
Super
@vasuk65712 жыл бұрын
@@lathav1475 you dmk
@dharmarasu80212 жыл бұрын
Haricharan...melting voice ..😘
@devi9132 Жыл бұрын
So true. Udha anna big fan
@vasanthakumarvasanthakumar66396 ай бұрын
இந்த பாடலை நான் ஒரு 500முறை பார்த்திருப்பேன் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றுகிறது அனைத்து வரிகளும் அருமை இயற்கையின் அழகில் மிக அருமையான பாடல்
@SuloRajasekar1967 Жыл бұрын
1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன். ஆனாலும் ஏனோ இந்த இசை, மனதை கரைய வைக்கிறது 🎼🎼🎼🎼🎹🎹🎹. வேறு பாடல் கேட்கத் தோன்றவில்லை. நான் கேட்டதிலேயே மிக மிக அற்புதமான, எனக்கு மிகவும் பிடித்த ஒரே பாடல் இது தான்💜💜💛💛💛💛🎶🎶🎶. 🌸🌸🌸🌸
@sulochnasekar8965 Жыл бұрын
Really true
@sulochnasekar8965 Жыл бұрын
100%
@veluvelkm.s77 Жыл бұрын
All times looks fresh new
@SuloRajasekar1967 Жыл бұрын
My most favourite song
@priyapriya-cb6fm Жыл бұрын
100%
@nithiyaellappan9522 жыл бұрын
சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான் I dedicated this line to this song. This song giving more colourful day to me
இருவரின் நடிப்பு அற்புதம் அற்புதம் அற்புதமான பாடல்கள் அனைத்துமே அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@noorjahanasraf66076 жыл бұрын
காதுகளை மயிலிறகு கொண்டு வருடும் இசை!! அமுதம் போன்ற தமிழ்!.! தென்றலாய் தழுவும் இதம்....
@mahendrant19406 жыл бұрын
😁
@nuthalapatibalu44106 жыл бұрын
CHINNA THAMBI
@bts_thanjai_fanboy99175 жыл бұрын
Yeah really man it's amazing still on repeat mode
@gprabugpa61565 жыл бұрын
Super thaliana ❤
@kanagavallisheela54645 жыл бұрын
No
@musthafaazmal12355 жыл бұрын
தமிழச்சீ தாமரை உங்களை தவிர இப்படி ஒரு பாடல் வரிகள் யாராலையூம் தரமுடியாது என்ன ஒரு அற்புதமான வரிகள்
@kurinjinaadan5 жыл бұрын
எத்தனை மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் தமிழ்த் திரைப்படப் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்ற விபரம் தருவீரோ?
@secaccnt99315 жыл бұрын
தாமரை தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் முஸ்தபா
@TAMILARASAN-yz7oz5 жыл бұрын
தாமரையா 😂😂😂😄😄
@sivanesh28965 жыл бұрын
Rational Modifan adha ne pathiya punda.. ava tamil kudumbatha sernthavada.. theriama pesrsthu
@indirajiths82474 жыл бұрын
@@secaccnt9931 Prove it 😜 Inga irukura paathi telungu peopleku Telungu theriyave theriyathu. Oru manushan oda sinthayil ena mozhi iruko athaa thaai mozhi. Ithe mathiri Telugula oru paatu Thamarai mam ezhutha sollu..She won't..She can't...
@rkmpjm.05 Жыл бұрын
நான் கேட்ட மிக மிக சிறந்த பாடல் 💯💯💯💯 உதயநிதிக்கு இது ஒரு மணிமகுடம்.
@harshavardhan82053 ай бұрын
చాల వినసొంపుగా ఉంది.... అదరగొట్టారు .... సంగీతం సూపర్.... பாடல் வீர லெவல் .... இசை என் காதில் அம்ருதம் ஊற்றுவது போன்றது❤ Love from Srikakulam Andhra Pradesh
@gnanavelkalai82514 жыл бұрын
இந்த பாடலை முதன் முறையாக கேட்டதும் என் மனது கரைந்து விட்டது !... அருமையான வரிகள் தாமரை அவர்களே
@rkmpjm.05 Жыл бұрын
True bro.
@ஆர்ட்ய்ய் Жыл бұрын
Verynince
@miraclemmw5 жыл бұрын
உண்மையிலே “நெஞ்சில் மாமழை” எத்தனை முறை கேட்டாலும் ... நல்ல வரிகள் நல்ல இசை ... மிக்க நன்றி🙏
@esakkikarthick10174 жыл бұрын
I will have to be
@saranyabalaji97604 жыл бұрын
100%
@SuloRajasekar1967 Жыл бұрын
200%
@runafteryourgoals3584 Жыл бұрын
100👌👌
@humanbeinghb38996 жыл бұрын
Lovely song..கேட்கும் போதே மனசை ஏதோ செய்கிறது... காட்சிப்படுத்திய விதம் அருமை..
@ashokjohn41416 жыл бұрын
kzbin.info/www/bejne/sIq0YZ2iiZWkhtE
@skarthik33766 жыл бұрын
love song super
@dravidamania30646 жыл бұрын
nice song
@haris.d.r4902 Жыл бұрын
தாமரை வரிகளில் வீழ்ந்தேன்... 💚
@SureshGopiFansClubOffi4 жыл бұрын
Kidu Song❤️ Namitha Pramod❣️❣️ മലയാളികൾ വന്നു പവർ കാണിക്ക്
@entrepreneur21523 жыл бұрын
Y all keralites like tamil songs most
@swathisree51303 жыл бұрын
This is the type of songs we expect from kollywood industry.... indha song la full ah azhagana tamil varthaigal dhan iruku.... thamarai ma'am's lyrics are always awesome...she never uses other languages in her songs❤❤❤ this song is pure bliss😍😍
@SuloRajasekar1967 Жыл бұрын
But why wasn't this song so much popularised? I really don't know. In YT.. Most underrated song is this Gem. Big salute to Udhay anna, Nameeta, Thamarai mam, music director and singer
@kratoz_7677 Жыл бұрын
L . 0 😊 P L
@kratoz_7677 Жыл бұрын
@@SuloRajasekar1967P . .
@sanjaykiran7210 Жыл бұрын
Anjaneesh loknath kantara music director 👌
@laxmanbhure46813 жыл бұрын
*Ever green song.Though I don't understand Tamil, I'm addicted to this beautiful song.Both the Singers are Great, God gifted Voices.Excellent **Music.Love** from Mumbai.*
@sivassiva-yw9ci3 ай бұрын
திரைப்பட இயக்குனர் அன்பு சகோதரர் ரஞ்சித் அவர்களை வாரி அனைத்து முத்தம் கொடுக்க கூடிய அளவுக்கு அவரது சிந்தனை மெய் சிலிர்த்தது சிறப்பான திரைப்படம் திரைக்கதை அமைப்பு மிகவும் திறமையானவர் சகோதரர் ரஞ்சித் அவர்கள் என்பதை நிரூபித்த படைப்பு தங்கலான்... சிறந்த நடிகர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் 🎉🎉🎉
@sanjaykumar.k36023 жыл бұрын
2024 la yaru intha song aa ketkuranga 🙋♂️🙋♀️👍👇
@Tkannamma3 жыл бұрын
👌👌👍
@rakhi22903 жыл бұрын
😍
@Thenameismalli3 жыл бұрын
Na kekurye my favourite song ❤️
@praveenrameshkumar48563 жыл бұрын
Ol kjmhu@@Tkannamma
@guansin17393 жыл бұрын
Favouritr song
@devi9132 Жыл бұрын
ஆயிரம் முறை கேட்டுவிட்டேன். சலிப்பு என்ற வார்த்தையே உணரவில்லை.இந்தப் பாடலின் இசைக்கு ஓர் அடிமை. மிக அழகான இடத்தில் படமாக்கப்பட்ட பாடல். அருமை🏵🏵🏵🎼🎶🎶👌👌👌👌
@Brevitythesoulofwit-wd7gq Жыл бұрын
I like this song so so so much. All time addict 😇😇😍😍😇😇
@santhiyasengottaiyan163 жыл бұрын
எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது.. எட்டி நின்று எட்டி நின்று காய்வது..💯 ✨
@UchihaParambarai2 жыл бұрын
தென்காசி அருமை
@manik5843 Жыл бұрын
ஆயிரம் முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் இந்த பாடலை திகட்டாத மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது...
@s.sharon.8112 Жыл бұрын
உண்மையிலும் உண்மை.
@rjbala90756 жыл бұрын
அருமையான பாடல் 'எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது' அற்புதமான வரிகள்
@SENTHILKUMAR-qc7zi6 жыл бұрын
RJ Bala ok
@panithulivijayakumartravel35236 жыл бұрын
பாடல் வரிகள் அவ்வளவு அழகு.. பாடல் படமாக்கப்பட்ட இடம் அதைவிட அழகு.தென்காசி உண்மையில் சொர்க்கம் தான் போல.தினமும் ஒரு முறையாவது பார்ப்பேன்..
@sureshandrew38495 жыл бұрын
village traveler Niraya marathai vettiyatchi bro.... Ini ellam naragam than
@rajkrish10204 жыл бұрын
தென்காசி சொர்க்கம் தான்
@panithulivijayakumartravel35234 жыл бұрын
@@rajeshjp1675 அப்படியா நண்பா நீங்க தென்காசியா
@panithulivijayakumartravel35234 жыл бұрын
@@sureshandrew3849 நண்பா நீங்க தென்காசியா
@rajeshjp16754 жыл бұрын
Ama bro.... Kadayanallur
@runafteryourgoals3584 Жыл бұрын
மிகவும் யதார்த்தமான, இயல்பான நடிப்பு. உதயநிதியைப் படங்களில் பார்க்கும்போதெல்லாம் நம்ம வீட்டுப் பிள்ளை என்பது போன்ற ஒரு உணர்வு.
@rathaisaravanan9399 Жыл бұрын
இந்த பாடலை கேட்காத நாள் இல்லை. Haricharan and Swetha Mohan ...voice .. especially Aji sir musical......Manathai மயகும் தாமரை வரிகள்.......❤❤❤❤❤❤❤❤❤
@midhun11766 жыл бұрын
എന്താണേലും സോങ് കിടുവാണ് 😍😍😘😘
@CRS-welding-Fabrications3 жыл бұрын
ஆண்கள் மட்டுமே பிறந்த வீட்டிற்கு பொருந்தும் பாடல்
@arunvijay46073 жыл бұрын
தினமும் வந்து இந்த பாடலை கேட்டுவிட்டு ஒரு அட்னனஸ் போட்டுவிட்டு செல்கிறேன்💞💞💞
@sridharsparrow37263 жыл бұрын
Hi bro nalaikku reply pannunga nanum daily um keppen...😊😊😊
@rkmpjm.05 Жыл бұрын
Add me also in your list bro.
@jayaseelan13125 ай бұрын
ஒரு சில பாடல்கள் கேட்க நன்றாக இருக்கும் ஒரு சில பாடல்கள் பார்க் நன்றாக சில பாடல்கள் மட்டுமே இரண்டையும் பார்க்க அழகாக தோன்றும் ஆனால் இந்தப் பாடல் கண்களுக்கும் மனதிற்கும் செவிக்கும் ஏதோ ஒரு விதமான அன்பை பிறப்பிக்கிறது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இசையமைப்பாளர் அவருக்கு வாழ்த்துக்கள்
@jojomj72403 жыл бұрын
എന്ത് രസമാണ് ഈ പാട്ട്.... എത്ര കേട്ടാലും മതിയാകില്ല 👌👌👌👌👏👏👏
@zidhu323 жыл бұрын
Sathyam ❤
@chippuchippu81122 жыл бұрын
Super song my favourite
@priyankarani25762 жыл бұрын
Yzzzz
@ABHlSHEK2 жыл бұрын
better than maheshinte prathikaram
@hyhy74782 жыл бұрын
@@ABHlSHEK seriously this movie is just a trash...can't even compare to the orginal movie .. and their is another song poovuku is literally a trash song ,compared to malayalam the sences and lyrics are just ew
@SureshSuresh-ow9co4 жыл бұрын
ஆயிரம் முரை கேட்டுவிட்டேன் சலிக்கவேயில்லை
@christia-JesusmyGodlives Жыл бұрын
👍
@rkmpjm.05 Жыл бұрын
Very true
@dhanapalk77823 жыл бұрын
தினமும் இப்பாடலை கேட்கிறேன்.... தாமரை அவர்களின் வரிகள் மிக அற்புதம். நெஞ்சில் மாமழை...
Sema lyrics ..en natkalai vannam pooci thandhavalum ne dhan🌹😍😍...!!!
@kamalkannana4253 Жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் இல்லை கடந்த 20 வருடங்களில் நான் கேட்ட அருமையான பாடல் 🥰
@moviepopups2023 Жыл бұрын
100%
@Jesus-krishnarasa Жыл бұрын
Same here
@balarani4124 Жыл бұрын
Definitely
@kalaiselvamp80596 жыл бұрын
பசங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஒடுமே ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாடிகொள்ள தோன்றுமே 💜💜💜💜💜💜my fav lyrics lovely song 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜💜💜💜
Tamil ku varthaye illa rompa arumaya irukku oru oru varium.... Sister arumaya nadichi irukkinga.... Sema...
@thalasathyansathiyaseelan4064 Жыл бұрын
இந்த பாடல் கேட்காத நாளே இல்லை ❤💥
@basavarajteju52504 жыл бұрын
Am from Karnataka... I'm listening many times because I love Ajanish loknath music Director....
@moviepopups2023 Жыл бұрын
👍👍bro.
@crazyyymad97624 жыл бұрын
ഒരു രക്ഷയും ഇല്ല എന്താ feel💗
@PRADEEPCK-ht4ge4 жыл бұрын
👍
@SuloRajasekar1967 Жыл бұрын
👍👍
@santhoshf5556 жыл бұрын
Super Song... Came here only for Ajaneesh...but now I'm totally In love with Whole song though I didn't understand even a bit of it... Well sung by haricharan and Swetha ...nice music Luv from Karnataka.. Super Chennagide
@elamaranmaran12686 жыл бұрын
Skitush Studios
@elamaranmaran12686 жыл бұрын
Skitush Studios by
@aishatanveer66506 жыл бұрын
We also from Karnataka
@rkmpjm.05 Жыл бұрын
Wow.. thank you bro.
@SuloRajasekar1967 Жыл бұрын
Bro. Please know the lyrics too. You will become the addict. Music also tooooo good
@mohanjoel35518 сағат бұрын
இப்பாடலை பலமுறை கேட்டும்..., முதல் முறையாக ஏறும் போதையாய உள்ளது❤