Nira Video Song (Extended Version) | Takkar (Tamil) | Siddharth | Karthik G Krish | Nivas K Prasanna

  Рет қаралды 16,872,838

Think Music India

Think Music India

9 ай бұрын

#Nira #Siddharth #YogiBabu #Divyansha #NivasKPrasanna #SidSriram #GauthamVasudevMenon #MalviSundaresan #KarthikGKrish #NiraVideoSong #TakkarTamilMovieSongs
Presenting #ThinkPremiere - An Exclusive Edit of a Song that didn't appear in the Film (Made with Love from Think Music)
Cuts by Vijay M Raghavan (Think Music)
Thumbnail by Vimal Xavier
Creative Head - Magesh Rajendran
Song Credits:
Song Name: Nira
Movie: Takkar (Tamil)
Composed Arranged and Programmed by Nivas K Prasanna
Singers: Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan
Lyricist: Ku Karthik
Additional Vocals: Nivas K Prasanna, Alex Samuel Jenito
Additional Programming: Nirmal J.P
Guitar: Keba Jeremiah
Flute: Naveen Iyer
Bass Guitar: Manikandan V
Harmonies: Niranjana Raman, Deepthi Suresh, Ala B Bala
Recorded at 999 Studios, Crimson Avenue Studios, Aura Studios
Mixed & Mastered by Ramji at Unique Studios
Movie Credits:
Starring: Siddharth, Yogi Babu, Divyansha, Abimanyu Singh, Munishkanth, RJ Vigneshkanth
Written & Directed by Karthik G Krish
Produced by Sudhan Sundaram & G.Jayaram
Music by Nivas K Prasanna
Cinematographer: Vanchinathan Murugesan
Editor: GA Gowtham
Art Direction: Udaya Kumar K
Stunts Choreography: Dinesh Kasi
Publicity Designs : 24AM
PRO : Suresh Chandra, Rekha D'one
Audio Label : Think Music
© 2023 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 986
@sjjana3355
@sjjana3355 9 ай бұрын
எண்ண முடியாத அளவு இந்த பாடலை நான் கேட்டு ரசித்துவிட்டே ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க தோண்டுறுகிறது❤
@suganthand9949
@suganthand9949 9 ай бұрын
Same
@oneshotgaming143
@oneshotgaming143 9 ай бұрын
Meeeeeeeeeeeee toooooo 🥰🥰🥰
@sajithmohan736
@sajithmohan736 9 ай бұрын
Vetti munda
@dhad5539
@dhad5539 9 ай бұрын
​@@travisscott6396prostitute is nothing front of your mother😂😂🤭🤭
@mahilsahroand3924
@mahilsahroand3924 9 ай бұрын
Meeeee tooooooooo❤❤❤❤❤❤❤❤
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 9 ай бұрын
ஒரு படம் வெற்றி பெறுவதை விட அந்த படத்தின் பாடல் வெற்றி பெற்றால் போதும்.. காலத்திற்கும் ஒலித்து கொண்டேயிருகும் ❤❤❤❤
@madhousenetwork7765
@madhousenetwork7765 8 ай бұрын
appo producer nadutherula ninna parava illaya?
@vincentmoses211
@vincentmoses211 8 ай бұрын
Ama bro athunalathan ipo vara padathula song matum than nalla iruku ,, story illa
@jeraldharithas6086
@jeraldharithas6086 8 ай бұрын
​@@madhousenetwork7765nnnkkmnjnjq 😂❤❤
@keerthikakrishnankrishnan7169
@keerthikakrishnankrishnan7169 7 ай бұрын
OK OK
@amariyammal5055
@amariyammal5055 7 ай бұрын
It's true
@mhamedriyas275
@mhamedriyas275 8 ай бұрын
விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே Niraaa....❣
@Thalasurya9723
@Thalasurya9723 17 күн бұрын
Idhuku meaning sollu bro please 🥺
@suthatonystark6578
@suthatonystark6578 9 ай бұрын
உனை தீராமல் பிடிப்பேன் உயிரின் உள்ளே மறைப்பேன் வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…❤❤
@SureshSuresh-vk2zx
@SureshSuresh-vk2zx 3 ай бұрын
நான் இதுவரை எந்த ஒரு youtube இருக்கும் கமெண்ட் கொடுத்தது இல்லை.. இந்தப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல் ..5* நன்றி.இதுவே முதல் முறை..
@Elephant_kerala
@Elephant_kerala 8 ай бұрын
4:42 Gautham menon , this man’s voice complete this sng 😍❤️‍🔥
@shivu_kutty830
@shivu_kutty830 11 күн бұрын
After vikkals yaarlam intha song kekkuringa🤩👀❤️‍🩹
@appu.sruthi
@appu.sruthi 7 күн бұрын
Me
@jjrajeshalegria
@jjrajeshalegria 8 ай бұрын
காதல், காமம், சந்தோஷம், அழுகை, தனிமை, தவிப்பு, ஏக்கம்....என பல உணர்வுகளும் உள்ள ஒரு பாடல் .... ஒவ்வொரு முறையும்.... கேட்டுக்கும் போதும்....எல்லா உணர்வுகளும் வரும்.... நல்ல பாடல்....
@leelakumar5477
@leelakumar5477 5 ай бұрын
​@@poovarasan7641q. 😂😂
@user-uy2su9bl1g
@user-uy2su9bl1g 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@mryoutubelover2235
@mryoutubelover2235 3 ай бұрын
❤😊
@kilianvev5158
@kilianvev5158 8 ай бұрын
I'm Nigerian but this song drive me crazy most times. The looks on their faces while this song played is just too lovely and unforgettable. Nice effort ✌️
@sumanp7688
@sumanp7688 7 ай бұрын
@POETJR-ug3wq
@POETJR-ug3wq Ай бұрын
💜
@amuthaammu4977
@amuthaammu4977 Ай бұрын
❤❤
@saikiranedits
@saikiranedits 8 ай бұрын
Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Male : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum Male : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Niraa… Male : Thiraa…. Male : Niraa…thiraa Male : Niraa…aaa Male : Nodigal thaavi odum Mutkalodu sandaiyittu Vandha padhai poga solli Netrai meendum ketten Male : Urugi urugi neeyum Ularipona vaarthai yaavum Nyabagathil thedi thedi Kadhil kettu paarthen Male : Undhan madiyil naanum Urangi pona tharunam thannai Padam piditha minnalodu Pugai padangal ketten Male : Udhadum udhadum Urasi uyir paritha Saththam yaavum padhivu seidhu Serthu vaitha ilaigal thulaiyil Etti paarthen Male : Mezhugin thiriyil eriyum Theeyai vandhaai Mezhugin udalai mella Yeno thindraai Male : Undhan moochu kaatrai Oodhi ponaai pizhaithiduven adi Male : Tharaiyil thavazhum kaadhal Paarthaal enna Konjam pesi pesi theerthaal enna Indha kaalam neram ellaam Oru murai kanavaai kalainthiduma Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Female : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Female : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum Female : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Vesham podaathae Female : Unai theeramal pidithen Male : Theeramal pidithen Female : Uyirin ullae maraithen Male : Maraithen Female : Veliyil konjam nadithenae Male : Nadithenae Female : Niraa Male : Niraa Female : Niraa Male : Niraa Female : Nee en niraa Male : Nee en niraa Female : Thiraa Male : Thiraa Female : Thiraa Male : Thiraa Female : Ninaithiraa Male : Ninaithiraa Female : Nodi sugam tharaa Male : Tharaa Female : Vazhi yugam vidaa Male : Vidaa
@vinayagaxerox4138
@vinayagaxerox4138 Ай бұрын
Thank you 😊
@buvanendhiranbuvi_026
@buvanendhiranbuvi_026 Күн бұрын
Idha write pana evlo neram achu 🤔
@Velmurugansongs
@Velmurugansongs 8 ай бұрын
Full song lyrics: enjoy and hit a like❤ நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா நிரா…..ஆஅ….. திரா…..ஆஅ….. நிரா……திரா….. நிரா…..ஆஅ….. நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன் உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும் ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன் உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன் உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும் பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன் மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய் மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய் உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை கனவாய் கலைந்திடுமா உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நடித்தேனே நிரா நிரா நிரா நிரா நீ என் நிரா நீ என் நிரா திரா திரா திரா திரா நினைத்திரா நினைத்திரா நொடி சுகம் தரா தரா வழி யுகம் விடா விடா....!!
@user-vw3nx7ce9n
@user-vw3nx7ce9n 3 ай бұрын
❤❤❤❤❤❤
@user-nq8ii7eh2g
@user-nq8ii7eh2g 3 ай бұрын
🎉🎉🎉🎉 super
@childishgirlArtlover
@childishgirlArtlover 2 ай бұрын
@MOSES.107
@MOSES.107 Ай бұрын
👌
@user-el7kq7jt9m
@user-el7kq7jt9m 12 күн бұрын
@user-bq7hm9iu6c
@user-bq7hm9iu6c 9 ай бұрын
*sidharth is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@VKTWINKLEZZ04
@VKTWINKLEZZ04 9 ай бұрын
படம் பார்க்கவில்லை, ஆனா பாடல் வெளியான நாள் முதல் ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் 👌
@harmony1211
@harmony1211 5 ай бұрын
Wow that GVM sir's voice rapping in part of the song? semma!
@Maxikugan
@Maxikugan 9 ай бұрын
சில நினைவுகளில் நிலையாகி விடுகின்றன மனங்கள் கண்ட காதல் ரணங்கள் 😢😢 நிரா......🥺♥️
@elumalaielumalaielumalai-ic8lu
@elumalaielumalaielumalai-ic8lu 8 ай бұрын
என்னுடைய தனிமையின் சிறந்த தேடல் இந்த பாடல்🎶🎶🎶🎶 என் மனதை கொள்ளை கொண்ட பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@abineshwarythomas1493
@abineshwarythomas1493 9 ай бұрын
உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே🫂🤍 ... இதயத்தில் விழுந்த வரிகள் ஓராயிரம், அதில் இது ஒன்று 🙂🍂
@whatshunt
@whatshunt 9 ай бұрын
👌
@sakkaravarthir4460
@sakkaravarthir4460 9 ай бұрын
உனை தீராமல் பிடித்தேன்..உயிரின் உள்ளே மறைத்தேன்..வெளியில் கொஞ்சம் நடித்தேன்..❤🌸💐
@sbalaji4544
@sbalaji4544 7 ай бұрын
கண் முடி கேட்டால் உள்ளம் அலை பாய்கிறது. சூப்பர் இசை & பாடல் & பாடகர்களும் 🤘
@user-xw1hc6bg1h
@user-xw1hc6bg1h 9 ай бұрын
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காதா பாடல்❤❤❤❤
@jay_sam7027
@jay_sam7027 9 ай бұрын
சிற்பி உலிகொண்டு சிலையை செதுக்குகிறான் Sid sriram தன் குறல்கொண்டு மனித உணர்ச்சிகளை செதுக்குகிறான்....❤❤❤❤❤
@mdh5754
@mdh5754 8 ай бұрын
3:34 Female portion sung by Malvi is just outstanding , soothing to the ears👌🤗❤
@varathan8470
@varathan8470 6 ай бұрын
​​@@naveens.v6500poi kadi da poolu
@nishantirlapur8476
@nishantirlapur8476 6 ай бұрын
No doubt it’s awesome
@AD_OFFICIAL_549
@AD_OFFICIAL_549 6 ай бұрын
Bro atuku munnadi male song paru paru
@Spidyyt2006
@Spidyyt2006 4 ай бұрын
@@AD_OFFICIAL_549ama
@varunprakash6207
@varunprakash6207 9 ай бұрын
Singer 🎤 Sidsriram + GVM + Malvi sundrasean semma super 😍 நீரா நீரா நின்னவில் போடி சுகம் தர வலி யூகம் விட விழியில் ஒரு கிறல் நினனவுகள் விளையாட்டு பகல் வேசம் போட உயிர் உள்ள மனறத்தேன் நீரா நீ என் நீரா நொடி சுகம் தார வலி யூகம் விட.. நொடிகள் தாண்டி உன் தன் மடியில் உன் தன் முச்சு காற்று வெளியில் கொஞ்சம் நடித்தேன் விழியில் ஒரு கிறல் விழுந்து தெரியாமலே நினனவுகள் விளையாட்டு இதழ்கள் தோற்றத்திலும் போகாதே அழகு பகல் வேசம் போடததே உயிர் உள்ளே மனறத்தேன்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Ku Karthik semma music 🎵 Nivas K prasanna semma 😍
@tamilarasantamilarasn188
@tamilarasantamilarasn188 8 ай бұрын
என்‌ வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றில் இந்த பாடலும் ஒன்று...💔💔💔
@Heartbeatchannelz
@Heartbeatchannelz 5 ай бұрын
*Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*
@RAMKUMARRAMESHR
@RAMKUMARRAMESHR 5 ай бұрын
teenage boy affected by AIDS later he become MR INDIA so cancer is just a small disease definitely you will overcome it 100% mark my words one day you will beat that cancer cell and lead your life healthy we must fight with cancer god bless you
@whatismynamehere
@whatismynamehere 5 ай бұрын
Sure ... U will be healed... get well soon
@sandeepbunny9062
@sandeepbunny9062 4 ай бұрын
I am certain that you will be healed. May God shower you with blessings. @@whatismynamehere
@janakiramalingam7371
@janakiramalingam7371 4 ай бұрын
Be positive dear ... positivity and more dream towards goal will eradicate any disease.....u will get an attachment automatically ....my prayers for you....
@skmuthu1596
@skmuthu1596 9 ай бұрын
Daily sun music la varum nu wait panni song kekka mutiyam irukeee 😢😢😢😢😢
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 9 ай бұрын
சில நினைவுகள் நிலையாய் நிற்கின்றன மீண்டு வர இயலவில்லை, மீளவும் விரும்பவில்லை😊 தொலைவதும் சுகம் என உணர்கிறேன்😊😊
@crazydude5117
@crazydude5117 8 ай бұрын
​@@travisscott6396dai dai 🤣🤣🤣 avan evlo feel pani soldran
@15100
@15100 8 ай бұрын
இது வரிகள் இல்லை, உணர்வுகள்🎉..!
@automagazine0707
@automagazine0707 9 ай бұрын
ഈ പാട്ട് കേൾക്കാനായി വർഷമേതായാലും എല്ലാവരും വന്ന് ചേരും..❤
@kandankandan1145
@kandankandan1145 8 ай бұрын
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@kandankandan1145
@kandankandan1145 8 ай бұрын
இந்த பாடல் பல வெற்றிகள் பெற என்னுடைய வாழ்த்துகள்
@sanjaaysingh.r
@sanjaaysingh.r 9 ай бұрын
Addicted to this since 2020❤
@praveenvjvj6749
@praveenvjvj6749 9 ай бұрын
Same me to bro
@joelmoses4421
@joelmoses4421 9 ай бұрын
Yoww intha movie 2023 la thaan release achu... Mental 😂
@user-vc1eo8km5m
@user-vc1eo8km5m 9 ай бұрын
@@joelmoses4421 YOV MENTALU ...ELLAM THERINJA MAARI PESA KOODADHU...PAATU RELEASE AAGI 3 YRS AACHU,...NEE FIRSTU POI PAARU😂😂
@navinkumar____nk7
@navinkumar____nk7 9 ай бұрын
I'm Addicted this song from Audio Release 2020..❤
@joelmoses4421
@joelmoses4421 9 ай бұрын
@@user-vc1eo8km5m Apdiyaaa... En kita Sollave ilaa..😂
@karthikayana
@karthikayana 9 ай бұрын
Enoda mrng suprabatham... sleeping drug...low ah irukum pothu energy boost..... eylam inda song than.... LIFEla inda song pola oru song ku na Adited anadu illa....❤❤❤.... siddharth amazing...❤
@jeevaganapathym8742
@jeevaganapathym8742 9 ай бұрын
What a voice of that female singer, just kill it 👏...!
@joelmoses4421
@joelmoses4421 9 ай бұрын
Exactlyy ❤
@masterofheaven2621
@masterofheaven2621 8 ай бұрын
@@joelmoses4421 that's malvi
@harishbaby2329
@harishbaby2329 6 ай бұрын
Sid Sri ram voice
@vishnuvarman9408
@vishnuvarman9408 11 күн бұрын
Semme vibe Bro 👍😎
@dvyabas
@dvyabas 4 ай бұрын
Addicted to Sid for his mental maturity towards life 😍❤️‍🔥💯
@mjmyangel-priscilla1176
@mjmyangel-priscilla1176 7 ай бұрын
I must say Siddharth has an emotive and powerful manly voice. My my watta a soulful melody sung by one of the fine artists in the industry. Sid kinda nailed it.❤ Much love and respect to you from Bangalore. Very good looking guy❤️
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan 9 ай бұрын
பகல் வேஷம் போடாதே 💯☹️ Waiting for you *Thira* 🚶‍♀
@AbareshBA
@AbareshBA 9 ай бұрын
any siddharth fanzz here??😅
@ToxicViewer
@ToxicViewer 9 ай бұрын
its not famzz its fans😂😂
@brajeshthankamony5965
@brajeshthankamony5965 Ай бұрын
Here always from boys
@trollhaters-ny5jf
@trollhaters-ny5jf Ай бұрын
Yess... yen sidhu fan ah irukka koodatha??
@Djbeatz...
@Djbeatz... 29 күн бұрын
Yes
@user-ro2wk5ku5r
@user-ro2wk5ku5r 27 күн бұрын
@krishna45378
@krishna45378 7 ай бұрын
I am from Andhra Pradesh, love the song. Love the Sidarth acting ❤
@saduniwathsala5657
@saduniwathsala5657 8 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு ப்லிங் வருகிறது ❤❤😊😊
@candy_boy_editz8950
@candy_boy_editz8950 9 ай бұрын
This song is made my everyday 💙✨
@krk7119
@krk7119 8 ай бұрын
Evergreen voice of Sidsriram.. amazing song, Thankyou Goutham VM❤❤❤
@arumaiarul4874
@arumaiarul4874 8 ай бұрын
Enna line da saamy❤❤❤
@Rajeshdhora1
@Rajeshdhora1 2 ай бұрын
Female singer voice just wooow.. ❤
@mohanadd1410
@mohanadd1410 8 ай бұрын
Recently addicted to this song.... now im 30, but this song regains my teenage period... daily i use to hear at least 10 times... when I sit to have breakfast, lunch or dinner , my kids automatically takes the remote and play this song for me... ❤
@proxapreb
@proxapreb 5 ай бұрын
I am at 40 , still I hear everyday , even I don't understand a single word of the song.
@amarsankarmahato8739
@amarsankarmahato8739 4 ай бұрын
😂😂😂 2:44
@sivan8440
@sivan8440 8 ай бұрын
Gautham Vasudev Menon 😃 That was a surprise.. Good one went along subtly with the song and clear with words👏🏻👏🏻
@patcha648
@patcha648 4 ай бұрын
எவளோ அழகான தமிழ் வரிகள் ❤❤❤
@albinyopz5545
@albinyopz5545 9 ай бұрын
3:20 goosebumps ❤❤❤❤
@OPMLoveSongs8
@OPMLoveSongs8 4 ай бұрын
*Travelling+window seat+cool weather+light raining+ earphones+ eyes closed+ remember someone= best feeling ever❤*
@teofun
@teofun 9 ай бұрын
I'm Indonesian. but I love this song❤
@shiningstone6771
@shiningstone6771 9 ай бұрын
Arumai
@saravanakumark8681
@saravanakumark8681 9 ай бұрын
விழியிலே ஒரு கீரலே விழுந்ததே அறியாமலே😢😢
@vishvanathb7045
@vishvanathb7045 9 ай бұрын
மீண்டும் அவளின் நினைவை என் கண் முன்னே கொண்டு வருகிறது ஒவ்வொரு வரிகளும் என்னை வாட்டுகிறது...😢
@cibin_cj
@cibin_cj 8 ай бұрын
3:34 What a beautiful voice ❤
@gopalaswamyy
@gopalaswamyy 9 ай бұрын
Thank you for extended version ❤ now its complete ♥️
@SandhyaSabi-we9rk
@SandhyaSabi-we9rk 3 ай бұрын
Nethudha indha movie paathe, romba nalla movie,sidharth acting very nice.ivaru maari talented person ku nalla movies kedaikkanum.❤
@Cutiestatuoff
@Cutiestatuoff 9 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது life la நடந்த yella விடயமும் நினைவுக்கு வருது...அதனால் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்கணும் போல இருக்கு....😢
@kasiks1439
@kasiks1439 9 ай бұрын
😢
@shiningstone6771
@shiningstone6771 8 ай бұрын
கொஞ்சம் spelling mistake இல்லாம எழுதுங்க, அப்போ தான் படிக்கிறவங்களுக்கு புரியும்
@Cutiestatuoff
@Cutiestatuoff 8 ай бұрын
@@shiningstone6771 ungaluku eathu vilngale bro.....ithule irikkirethule 2 word thn english la irikkkki.....yelum na vaasi....illattti po...
@Rakshiyq
@Rakshiyq 3 ай бұрын
​@@shiningstone6771 nothing is wrong here 😂
@KarthiKeyan-wj9lg
@KarthiKeyan-wj9lg 8 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மட்டும்தான்❤❤❤❤
@abhishekabhi-rs5kg
@abhishekabhi-rs5kg 9 ай бұрын
Siddharth ku after long time sema hit kodutha paatu 😊❤💉
@ksurenthirankanthasamy8767
@ksurenthirankanthasamy8767 8 ай бұрын
பழைய நினைவுகளை மறக்கமுடியாது என்பதற்கு ஒரு அர்த்தம் இதுவே முதல் நீ முடிவு எங்கே?
@fazlanahamedz7
@fazlanahamedz7 9 ай бұрын
Dear Think music team please Make Siddharth sing this song and upload it ❤❤❤
@Mymailid-bi2os
@Mymailid-bi2os 8 ай бұрын
Best lyrics. Perfect combo of music and vocal...wow..
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 8 ай бұрын
பாடல் வரி,, இசை, பாடல் அருமை❤
@ramla7015
@ramla7015 2 сағат бұрын
Daily kekuran analum alukala innum kekanum pola ikki ❤❤❤❤
@musicRated7860
@musicRated7860 9 ай бұрын
Awesome songs playlist...... master stroke from Nivas K Prasanna .
@victorbala3366
@victorbala3366 7 ай бұрын
யோவ்.... சொல்ல வார்த்தை இல்லை.... கிழுச்சுட்ட....❤
@prasobvenugopal1254
@prasobvenugopal1254 9 ай бұрын
Every about say about lyrics - But 3.35 - Lady voice gives a Magical touch ❤
@rajarmedia26
@rajarmedia26 9 ай бұрын
2:37 GVM singing ❤
@eswaramoorthieswaramoorthi7140
@eswaramoorthieswaramoorthi7140 3 ай бұрын
Na intha song ahh oru 500times katan
@Perpetualgamer1210
@Perpetualgamer1210 9 ай бұрын
3:20 this line fulfills the true love .
@IrfanMedia78682
@IrfanMedia78682 9 ай бұрын
Super bro true love❤❤
@keerthana_c
@keerthana_c 6 ай бұрын
❤❤❤
@abduljameel3261
@abduljameel3261 3 ай бұрын
നല്ല രസമുള്ള പാട്ടു .... കേൾക്കാൻ ഉത്തിരി പങ്ങിയുണ്ട്
@rajeshkanna7284
@rajeshkanna7284 8 ай бұрын
Best love song of the year this song. Semma vocie semma movie semma music and rap portion semma feel song lyrics super realistic. Tukker super movie.
@anonymous_638
@anonymous_638 8 ай бұрын
ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു❤ ഇപ്പോൾ addict ആയി🤍
@Invisiblegirl13
@Invisiblegirl13 8 ай бұрын
Yes
@Pranaya173
@Pranaya173 22 күн бұрын
@@Invisiblegirl13😂😂😂😂
@johnraja6324
@johnraja6324 9 ай бұрын
My favorite list on add this ❤❤❤...Sid Sriram ❤🎼🎵🎤👌 GVM voice also ❤
@s.arunaruns.arunarun3815
@s.arunaruns.arunarun3815 14 күн бұрын
🥰🥰🥰🥰
@dhilanraj7519
@dhilanraj7519 4 ай бұрын
Gvm voice portion vera level
@_theatre.vibez8304
@_theatre.vibez8304 9 ай бұрын
who all didn't expect this extended verison 😘🤩
@s.anutha1165
@s.anutha1165 Ай бұрын
Who Still Listening This Song ❤In 2K24😢
@kuttusee
@kuttusee Ай бұрын
❤❤❤❤
@vickylikes
@vickylikes Ай бұрын
Wow semma lyric... Poga tha alageyy
@2RAJ21
@2RAJ21 Ай бұрын
Gvm superb 😍
@deonetcafe5288
@deonetcafe5288 Ай бұрын
Mee
@tskhdjsgwgsh2001
@tskhdjsgwgsh2001 9 ай бұрын
i used go on netflix to watch this full song... today finally you released this full song
@movielover376
@movielover376 8 ай бұрын
Gvm voice ❤
@user-lo5yw9wy6f
@user-lo5yw9wy6f 6 күн бұрын
Nira gopi neeye en nira 💙🥺🌍 miss you always mahh world 🌎😢
@user-xx3gy9ne9g
@user-xx3gy9ne9g 6 ай бұрын
ஐயோ இந்த பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்❤
@MhdIhsn139
@MhdIhsn139 7 күн бұрын
Anyone 2024
@sivaganesh8740
@sivaganesh8740 9 ай бұрын
Padathula Nala iranthathu entha Song Mattum than❤
@jeevant0808
@jeevant0808 4 ай бұрын
2:36 GVM Voice Just Wow Wow😍
@rajes3765
@rajes3765 8 ай бұрын
2:59 that feel 🖤🥺
@revvnijaa4177
@revvnijaa4177 6 ай бұрын
Intha mathri ponnu lam yen life la stranger ah kuda varamatinhuthea ippadikku 90s kid😅
@pusparanidebbarma6627
@pusparanidebbarma6627 8 ай бұрын
I just love this love song though I can't understand but music has no languages and no Boundaries. Love ❤️ from 'Tripura' North East India.
@tarshandrenvijay7
@tarshandrenvijay7 9 ай бұрын
This song is so beautiful made my days always❤😍😘 Deserve billion views
@bigboxentertainment663
@bigboxentertainment663 Ай бұрын
Any mallus here 😊
@vivekrc7033
@vivekrc7033 20 күн бұрын
@rajsuriyasuriya7772
@rajsuriyasuriya7772 9 ай бұрын
03:34 what a mesmerizing moments starts❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-rq4wk9gs8z
@user-rq4wk9gs8z 3 ай бұрын
2024 யிலும் ரசிகர்களின் மனதில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டுதால் உள்ளது ❤🎉
@mahendrandhiya8330
@mahendrandhiya8330 2 ай бұрын
Nila ❤
@TNGulaabs
@TNGulaabs 9 ай бұрын
Vizhijile oru keerale semma lyrics ❤ ❤ ❤
@BabyJoy004
@BabyJoy004 6 ай бұрын
Addicted to this song and I can't control my feelings... I don't know why am I crying whenever I hear this song. 💔
@mrstory6942
@mrstory6942 6 ай бұрын
Never forget this song 😢
@ADDOFz
@ADDOFz 8 ай бұрын
female voice just took me to heaven 💖☺😍
@thrilakshisuriyaarachchi4172
@thrilakshisuriyaarachchi4172 8 ай бұрын
My every moment flows with this song🥰❤️
@PTEDITZ7
@PTEDITZ7 9 ай бұрын
3:20 indha line feel ❤️‍🔥pannovaga ellarum oru like pannunga papom👍🏻
@hindisongs5225
@hindisongs5225 9 ай бұрын
easy, deep, delicate and filled with a touching atmosphere, comfortable and comfortable, let the mood relax, good songs to be praised
@Dineshkumar-tx4fp
@Dineshkumar-tx4fp 5 күн бұрын
2:37 GVM vera level ❤❤❤❤❤
@sudharsan-vt8xq
@sudharsan-vt8xq 8 ай бұрын
Ennoda download list and online play list evloo times keten nu theriyalaa melting voice and music I just loved it❤❤❤😊😊😊 Thanks to takker movie team🎉🎉
@nagakarthi2890
@nagakarthi2890 5 ай бұрын
My all time fav song❤❤ this song awseome addicted love it
@masterofheaven2621
@masterofheaven2621 8 ай бұрын
Malvi voice made this song magical... extended version great
@Amul-eo9l
@Amul-eo9l 8 ай бұрын
Addicted 💯🎉 evlo time ketalum bore adikatha song ithan ❤
@sarathasarasarathasara7371
@sarathasarasarathasara7371 2 ай бұрын
Yes… very true…🥰
Be kind🤝
00:22
ISSEI / いっせい
Рет қаралды 20 МЛН
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 44 МЛН
Alisher Konysbaev - Ol Aru (Official Music Video)
2:40
Alisher Konysbaev
Рет қаралды 7 МЛН
POLI - Mama (Official music video)
1:18
POLI
Рет қаралды 4,2 МЛН
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 160 М.
Селфхарм
3:09
Monetochka - Topic
Рет қаралды 1,2 МЛН
aespa 에스파 'Armageddon' MV
3:33
SMTOWN
Рет қаралды 27 МЛН