Adiye Song Lyrics from Bachelor in Tamil அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம்… விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே இரவுகள் நீள… இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம்… விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே, அடியே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே, ஹே
@MrJACK-gs4hg3 жыл бұрын
Sema broo
@karthikakarthika52013 жыл бұрын
Vera 11 bro.....m😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍👍
@swathiswathi87233 жыл бұрын
Padam Mass🥰🥰
@aaroaaruyi62813 жыл бұрын
Marakamutila♥️
@niththanandam42533 жыл бұрын
I love this song
@Dreamwoods3 жыл бұрын
The Underrated Music Director Of Tamil cinema 🔥🔥🔥
@sreekarthi69153 жыл бұрын
Like venuma ah da , athuku ipdi oru bit uh 🤦♂....
@MuthuKumar-re9nd3 жыл бұрын
First up all this film music director is Dhibu ninan thomos but your words r definitely happen early
@mugunth69683 жыл бұрын
Music director niban
@m.pranith84993 жыл бұрын
Ok reply how are saying I we can accept eept, I accept polladhavan, aayirathil oruvan, asuran
@vivekaero17303 жыл бұрын
he is not under rated ....he did music for national award movies ....
@RabiulHasanSani11 ай бұрын
I'm Bengali but i feel so connected with Tamil song, culture and it's people. ❤
@RabiulHasanSani11 ай бұрын
@@Karthik-sh5lg boy
@tsanju891411 ай бұрын
Me girl @@Karthik-sh5lg
@shiningstone677110 ай бұрын
Lol
@sivagssri3 жыл бұрын
Any Telugu people... Love this song... Esp 3:23 onwards... What a music n rendering theme in ears...
@sekart32503 жыл бұрын
இந்த பாடல் வெளிவந்த போது இந்த பாடலுக்கு அடிமையானேன் இன்று வரை மீள முடியவில்லை தினமும் கேட்கிறேன்
@bhuvanesbhuvan10443 жыл бұрын
Yes
@Arun-nq7ft3 жыл бұрын
Poda paithiyakara parathesi
@__sky__Blue_z3 жыл бұрын
I am also bro love this song
@kushithsulthankhan54553 жыл бұрын
Yes it's true
@548arunachalam23 жыл бұрын
Me too
@suchithraprakasan93893 жыл бұрын
What a song.. Really വീണ്ടും വീണ്ടും കേൾക്കാൻ തോന്നുന്നു ❤
@karnanop12743 жыл бұрын
Hada enikum 🥰🥰
@richuthomas85573 жыл бұрын
Enikum
@AKR3303 жыл бұрын
Enikkum
@ebhimanyu35353 жыл бұрын
Enikum
@devahithasuresh68223 жыл бұрын
Nna ketto 🤣😂
@BollywoodMashupIndia Жыл бұрын
*The saddest part of life is when the person who gives you the best memories becomes a memory*
@handilsav5 ай бұрын
So fucking true bro
@de_walker5 ай бұрын
what?? is the singer no more??
@Kurmaiah-cc1tc4 ай бұрын
Fdw @@de_walker😮
@shivdev6193 ай бұрын
What a thought What a vision 😳 Bro which brand🥃 you are consuming 😅
@shivdev6193 ай бұрын
@@de_walkeraama bro sethutaaru neenga eppo😮💨
@akshayasankar80142 жыл бұрын
0:33 🥰🥰😻 Addicted to this song ❤️ ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ട പാട്ടുകളിൽ ഒന്ന് 💯✨🍂🦋
@ammuzz82652 жыл бұрын
Malayali💃
@akshayasankar80142 жыл бұрын
@@ammuzz8265 🫂😘
@wizbroly70242 жыл бұрын
പാടിയതും മലയാളി ആണേ കൊല്ലം കൊട്ടാരക്കരകാരൻ kapil kapilan🥰
@akshayasankar80142 жыл бұрын
@@wizbroly7024 ✌️😻
@akshayakshay74843 жыл бұрын
നല്ല പാട്ട് 😍❤
@user-cc1bw5my3d3 жыл бұрын
♪🖤
@burnoutsoul2.0823 жыл бұрын
Ithile pala tunesum ankamali diariesiletanu bro. Ipo movie kandapozganu manasilayath
@burnoutsoul2.0823 жыл бұрын
@Saranya Bhaskar not at all. But some musics
@janaectasy35613 жыл бұрын
@Saranya Bhaskar angamali diaries itself copy of kongu music 😂😂😂
@sravanunnissz40523 жыл бұрын
M̤a̤l̤a̤y̤a̤l̤i̤ s̤p̤o̤t̤t̤e̤d̤💖🤪
@sridharrs93513 жыл бұрын
1:16That humming Hmm hmm hmm.... ❤️ There is no word found to express it ❤️❤️❤️
@bala51593 жыл бұрын
yah
@giridharan68473 жыл бұрын
That part is my Ringtone 💛
@artexplore43003 жыл бұрын
❤❤
@bharath23762 ай бұрын
Listen from 3:01 from here the song was top❤❤❤❤❤
@pravinsivan9073 жыл бұрын
Addicted 😚3:25கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே💜💘💗
Mark my words..this is Gonna be a Career turning point song for Singer Kapil Kapilan nd definitely will reach the heights which he deserves..Dhibu Ninan Thomas, ofcourse an underrated musician.. Appreciation for the lyricist GKB too..♥️this song.
@AshishKumar-kj5cf3 жыл бұрын
Marked, will get back to you in some time.
@chennayaianjc33063 жыл бұрын
6/10
@thilan__ck3 жыл бұрын
🤣🤣🤣yuvan, arr theriyuma da unaku
@dilakshandk773 жыл бұрын
@@thilan__ck avar u1 and ARR ah degrade pannela bro
@thilan__ck3 жыл бұрын
@@dilakshandk77 mudhugula kutthi tila🥺
@grajarajan3561 Жыл бұрын
1:56 - 2:17 Perfect Ringtone Material ❤❤❤ My tone tooo 😊
@bollywoodsongs97643 жыл бұрын
*Sometimes you will get tired of loving and being hurt.But that's what love is..You just need to take a break and start loving yourself first. 💗💗💔💝💖💖💙*
@kevinkhan59073 жыл бұрын
❤️
@musiclove-lr9yv3 жыл бұрын
Fact
@soul-searcher30563 жыл бұрын
True
@anveshreddy35643 жыл бұрын
Yeahh really bro. Self love is first thing
@princeisha12343 жыл бұрын
Agreed ❤️
@Im.AnilKandukuri2 жыл бұрын
Telugu hyderabad peoples also love ❤this song 🎵... Singer 🎤👩🎤voice awesome.. I don't understand this song meaning bt superb...
@ammu78982 жыл бұрын
Yeah
@harishyadavsilarapu2 жыл бұрын
@@ammu7898 Yes... Status batch thega pettestunaru. Movie chusara... Antha m ledu but movie lo
@harishyadavsilarapu2 жыл бұрын
@@ammu7898 hmm...
@harishyadavsilarapu2 жыл бұрын
@@ammu7898 How Are You Ammulu 😊
@srinadhponugupati25652 жыл бұрын
@@ammu7898singer gv kadu
@SuperEmpath13 жыл бұрын
அனுதினமும் தவறாமல் கேட்கும் பாடல் இது ❤❤❤🎶 கபிலாவின் குரல்வளம் திபுவின் இசை ஜிவி மற்றும் திவ்யா நடிப்பு அனைத்தும் மெய்மறக்க செய்கிறது ❤💐
@kpmkpm13th Жыл бұрын
I can listen to this song a 1000 time in loop and still not get bored of it. What a beautiful song. Both a lyrical and musical marvel.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது. சலிக்காமல் கேட்கிறேன். ❣️🎧பாடல் வரிகளுக்கு அடிமையாகி விட்டேன். மீள முடியவில்லை🙆
@kratey23133 жыл бұрын
2017 - Nee kavithaigala.. 2018 - Othaiyadi Pathayila.. 2021 - Adiye.. DNT is my heart's TNT. Wishing him to work bigger projects so everyone would know his mesmerizing musics.
@d.manikandan72843 жыл бұрын
All my heart fv
@timothythomas15713 жыл бұрын
♥️♥️
@prakashoo91523 жыл бұрын
PRAKASHH
@greeshmasuresh18513 жыл бұрын
🤗❤️
@HarishrCe3 жыл бұрын
@@prakashoo9152 ninon Thomas bro.. Music director 🤦♂️
@sudheerkumar-st6cs10 ай бұрын
ஒரு மனிதன் இப்படி இருக்க கூடாது என்று சொல்லும் கதை... படம் ரொம்ப நல்லா இருக்கு.❤
@suhasshinde2989 күн бұрын
Movie name??
@Krishna948242 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 💯❤️🥰👌🔥
@taelast7772 жыл бұрын
Same, ama bro
@vishnugaming97982 жыл бұрын
Mm
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு முன்பு இதுயெல்லாம் கொசு மாதுரி ராஜாவின் இசை கேட்டு இருப்பவர் இப்படி பட்ட இசையை திரும்பிகூடபார்க்கமாட்டார் ராஜா ராஜாதான் இசைக்கு ஓரே தலைவன் இளையராஜா ஆஸ்கருக்கு தகுதி இல்லை ஆஸ்கர் எல்லாம் செயற்கை இசைக்குத்தான் இயற்கைசைக்கு தேவையில்லை போங்கடா இனி எந்த புதுசு பாடல் வேண்டாம் இளையராஜா போட்டுட்டாரு எல்லாத்தையும் இனி அவர் போட்டதைவிட யாராவது போட்டா பாக்கலாம் அவர் இசைக்கு அவர்தான் நிகர் இங்கு தமிழசினிமா ஒன்னும் பெரிசா இப்போ பாடலிசை ஒன்னும் இல்லை பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த அயுறம் வருஷம் இளையராஜாதான் போங்கப்பா இசை அமைப்பவரெல்லாம் இசையின் மேதாவி மேதாவியா இப்போ இருக்கும் வரும் இசை எல்லாம் சும்மா ஒன்னும் நல்லயில்ல போங்க இயற்கை இசைக்குத்தான் சக்தி செயற்கைசைக்கு இல்லை இப்போதுள்ள இசை இசையமைப்பு ஒன்னும் ஒருதடவைகூட கேட்கமுடியெல வராத நோயும் வந்துடும் நோய் குணமாகும் இசை வேண்டும் இளையராஜா போன்று பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த 1000 வருஷம் இளையராஜாதான் போங்கப்பா
@Love1god3 ай бұрын
ஜீவி பிரகாஷ் அனைத்து பாடல்களும் சூப்பரா இருக்கும் ❤
@fortknight68562 жыл бұрын
3:52 ....that vaaasum...line ❤️
@bhavani_sree2 жыл бұрын
💙
@aryabhanubhanu69362 жыл бұрын
Correct
@srinivaschaitanya33052 жыл бұрын
Music knows no boundaries..if the music 🎵 is soothing..no matter what the language is..we all love to listen..currently in loop for me..love ❤️ from Andhrapradesh..would love this song to be made in Telugu though..😍
@bhagyashree57172 жыл бұрын
M Maharashtrian but still lv this song...though Don't understand it...
@Ctrl5462 Жыл бұрын
1:57 that bgm 😍🤩
@yellajiboddu86542 жыл бұрын
Even though I don't know tamil. I fall in love with this song ❤️ . மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட இசை இயக்குனர்
@nayananayana87362 жыл бұрын
Can't spend a day without listening this song, awesome song with magical voice.... Loved it.... 👌👌👌❤️
@Zer0-02 жыл бұрын
On loop for me as well
@kantamaniteja39492 жыл бұрын
I am from Andhra Pradesh & I know Little bit Tamil but this song really something made be addicted 💓💓💓
@devuzz5899 күн бұрын
1:56 this bgm🥰🥺
@meghaaduthila63522 жыл бұрын
Can't sleep with out hearing this magical voice😍😍
@sravanikonduru47013 жыл бұрын
I don't know tamil .. bt I love this song and his voice ..... Lots of love frm telgu ❤️❤️❤️.
@devendradunaboina26103 жыл бұрын
🎶💙voice
@sravanikonduru47013 жыл бұрын
@@Mahi1069-m9s soo nycc
@sravanikonduru47013 жыл бұрын
@@Mahi1069-m9s chala ante chala istam daily vinta.. 😁
@sravanikonduru47013 жыл бұрын
@@Mahi1069-m9s Seemandhra andi... City of destiny
@sirishaaddanki78173 жыл бұрын
3:23 onwards music is magical, can't able to spend a day without listening this song
@ademmadhavi3 жыл бұрын
Nice to listening and what a soulful voice 😍✨
@santoshkumarreddy97623 жыл бұрын
Many times
@SaiKumar-rf4yl3 жыл бұрын
Pure blissful
@monishamohan68513 жыл бұрын
💯
@manonmanik3392 жыл бұрын
True that
@srihariginna18032 ай бұрын
1:56 Addicted to this BGM >>>>>❤❤❤❤
@balabala-tx6oi3 жыл бұрын
மனதுக்கு இதமாக உள்ளது இசை நெஞ்சை வருடுகிறது பாடல் வரிகள் உள்ளத்தை கொள்ளையடிக்கிறது தினம் தினம் கேட்கக் கூடிய பாடல்
@mankadakkaran2 жыл бұрын
Recently I became addicted to this gem. 😻
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு முன்பு இதுயெல்லாம் கொசு மாதுரி ராஜாவின் இசை கேட்டு இருப்பவர் இப்படி பட்ட இசையை திரும்பிகூடபார்க்கமாட்டார் ராஜா ராஜாதான் இசைக்கு ஓரே தலைவன் இளையராஜா ஆஸ்கருக்கு தகுதி இல்லை ஆஸ்கர் எல்லாம் செயற்கை இசைக்குத்தான் இயற்கைசைக்கு தேவையில்லை போங்கடா இனி எந்த புதுசு பாடல் வேண்டாம் இளையராஜா போட்டுட்டாரு எல்லாத்தையும் இனி அவர் போட்டதைவிட யாராவது போட்டா பாக்கலாம் அவர் இசைக்கு அவர்தான் நிகர் இங்கு தமிழசினிமா ஒன்னும் பெரிசா இப்போ பாடலிசை ஒன்னும் இல்லை பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த அயுறம் வருஷம் இளையராஜாதான் போங்கப்பா இசை அமைப்பவரெல்லாம் இசையின் மேதாவி மேதாவியா இப்போ இருக்கும் வரும் இசை எல்லாம் சும்மா ஒன்னும் நல்லயில்ல போங்க இயற்கை இசைக்குத்தான் சக்தி செயற்கைசைக்கு இல்லை இப்போதுள்ள இசை இசையமைப்பு ஒன்னும் ஒருதடவைகூட கேட்கமுடியெல வராத நோயும் வந்துடும் நோய் குணமாகும் இசை வேண்டும் இளையராஜா போன்று பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த 1000 வருஷம் இளையராஜாதான் போங்கப்பா
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு முன்பு இதுயெல்லாம் கொசு மாதுரி ராஜாவின் இசை கேட்டு இருப்பவர் இப்படி பட்ட இசையை திரும்பிகூடபார்க்கமாட்டார் ராஜா ராஜாதான் இசைக்கு ஓரே தலைவன் இளையராஜா ஆஸ்கருக்கு தகுதி இல்லை ஆஸ்கர் எல்லாம் செயற்கை இசைக்குத்தான் இயற்கைசைக்கு தேவையில்லை போங்கடா இனி எந்த புதுசு பாடல் வேண்டாம் இளையராஜா போட்டுட்டாரு எல்லாத்தையும் இனி அவர் போட்டதைவிட யாராவது போட்டா பாக்கலாம் அவர் இசைக்கு அவர்தான் நிகர் இங்கு தமிழசினிமா ஒன்னும் பெரிசா இப்போ பாடலிசை ஒன்னும் இல்லை பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த அயுறம் வருஷம் இளையராஜாதான் போங்கப்பா இசை அமைப்பவரெல்லாம் இசையின் மேதாவி மேதாவியா இப்போ இருக்கும் வரும் இசை எல்லாம் சும்மா ஒன்னும் நல்லயில்ல போங்க இயற்கை இசைக்குத்தான் சக்தி செயற்கைசைக்கு இல்லை இப்போதுள்ள இசை இசையமைப்பு ஒன்னும் ஒருதடவைகூட கேட்கமுடியெல வராத நோயும் வந்துடும் நோய் குணமாகும் இசை வேண்டும் இளையராஜா போன்று பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த 1000 வருஷம் இளையராஜாதான் போங்கப்பா
@Raj_121212 жыл бұрын
It's song not gem this is KZbin not coc😂
@noname-uo7wn2 жыл бұрын
@@Raj_12121 Ohh ijjathi ⚡
@sayoojharidas35912 жыл бұрын
@@Raj_12121 hehe...ijjaathi oomfiya comedy
@mohancreations59843 жыл бұрын
💟 3:12 சகியே நீயாரடி 💃🏻 கை தீண்டும் பௌர்ணமி 🌕 கொஞ்சம் நில்லு 🚶 பெண்ணே ! பெண்ணே ! 🧚 உந்தன் கையில் நானும் ❣️ கூடும் நேரம் விட்டு செல்லாதே
@Udaykiran-7082 жыл бұрын
Ra
@Udaykiran-7082 жыл бұрын
Khi
@thalapathy...shinchan....567927 күн бұрын
3 years of bachelor 👀✨❤️🩹✨ Adiye song 💕
@prasanthc34223 жыл бұрын
I'm malayali .I do not know why I like Tamil songs. I always like Tamil songs❣️😘 G.v.prakash ❤️
@r.i.o.t99753 жыл бұрын
Oh ❤
@Kaatt_avaraathi-wg1sz7fg2e3 жыл бұрын
Ayn
@abhijajs22673 жыл бұрын
@@Kaatt_avaraathi-wg1sz7fg2e 😂😂
@faiziihere4063 жыл бұрын
Ayin
@syedsirajuddin44563 жыл бұрын
@@faiziihere406 👍
@khairunnaherliza7986 Жыл бұрын
I am Bangladeshi. This song is very good to me. I do not understand the Tamil language, then the song takes good. I like Tamil Movie or song a lot. When I heard this song, I think that I was lost. i know music don't need language.
@anirbansarker98305 ай бұрын
Same feelings ❤️
@KarthickKumar-ww3ev2 жыл бұрын
Addiction of this song n music ❤️❤️❤️ Vera level... From an Indian Army soldier... 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@NareshNaresh-oe9xk8 ай бұрын
2:19 Fav line ❤
@Fylyp2005 Жыл бұрын
I am Polish and don't speak Tamil but I like South Indian songs and Greetings from Poland 😁
@shiningstone6771 Жыл бұрын
Bro make your own Tamil movie reaction channel, just I'm suggesting it would also make your day better ❤
@Fylyp2005 Жыл бұрын
@@shiningstone6771 I don't need to create such a channel because there are already channels reacting to Tamil songs, so I don't have to 😁
@doraemongamingchannel763510 ай бұрын
I love Poland country because people in Poland are very kind😊😊😊
@shiningstone67719 ай бұрын
@@Fylyp2005okay
@Susi_World5 ай бұрын
Very glad to see u... ❤❤❤welcome
@Subscribe_this-Channell2 жыл бұрын
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
@Fitandhappy21Ай бұрын
The best thing to watch this song as a single❤ no heart break ups no sadness only peace of mind🤗🤞
@SathishNP3 жыл бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இனிமையா, மனசுக்கு இதமான ஒரு காதல் பாட்டு..😍😍😍
@karthivsdet60263 жыл бұрын
அருமையான குரல்வளம்.. பாடகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..🎉🎉
@ashfackag2414 Жыл бұрын
3:00 wow high pitch singing😘😘😘😘gooshpumps....
@harishdoragolla38042 жыл бұрын
I am telugu But I love 💕 this song 😍 Awesome 😎 congratulations 💐💐 to whole team ❤️
@sparkgamer3932 жыл бұрын
Me to Telugu
@asaiteja81732 жыл бұрын
Same
@LUCKY-nd4db2 жыл бұрын
Same Bro
@shinenarans45322 жыл бұрын
அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே இரவுகள் நீள இமைகளும் மூட இடைவெளி ஏனோ கண்மணியே … யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி முத்தங்களை தின்போம் அடியே சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன் … மெய் கடலின் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனமதுவே … அடியே நீதானடி என் போதை தேனே முத்தம் கொஞ்சு சகியே நீயாரடி கை தீண்டும் பௌர்ணமி கொஞ்சம் நில்லு பெண்ணே பெண்ணே உந்தன் கையில் நானும் கூடும் நேரம் விட்டு செல்லாதே கண்ணே கண்ணே நீளும் காலம் வேண்டும் வாராயோ அருகிலே பூவே காதல் பூக்கும் பூவே சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம் கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும் புலரும் காலை வேண்டாம் இரவின் குளிரே என்னை கொல்லாதே
@joshmacgyver1702 жыл бұрын
Thanks bro/sis
@lalitharaniselvan39322 жыл бұрын
Wow...
@Stefdan72 жыл бұрын
Ppp
@MEBALAMURUGAN3 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் மெய்மறந்து போகிறேன் ❤️❤️❤️
@Thirupathi_Tamilmaran5 ай бұрын
2:50 மெய்க்கடலில் அலைகளிலே சுழலுதே கவிழுதே மனம் அதுவே ❤❤❤
@mohamedMirshadh53 жыл бұрын
3:02 killing moment 💗
@creator39572 жыл бұрын
❤️ah yes
@rajashree.s152 жыл бұрын
Truee!! 💯💯❤💖✨
@burritoandsalad4160 Жыл бұрын
True ❤️❤️❤️
@lakshiniyaShanmuganadhan-uq8dv8 ай бұрын
❤❤❤ yes
@saibhageerath31873 жыл бұрын
I don't understand the lyrics.. but this song is addictive as hell.. music hits to the core.. 👍
@musiclove48873 жыл бұрын
Where do u pple always come from ?? Almost every popular video has ur kind of pple commenting...is it u all purposely go to other language videos to comment like this to get 'likes' ??
@AkshayKumar-dv6yk3 жыл бұрын
@@musiclove4887 no bro, we seriously don't know the lyrics ... We feel beats and the way of singing ... 🔥🔥🔥
@janaectasy35613 жыл бұрын
@@musiclove4887 why man...u are so negative
@iatejiminjamswithbread55673 жыл бұрын
@@musiclove4887 if his or her comment was wrong no one would liked it 😗, I also don't knw the language but it's really addicting ,and no doubt I'm going to search the meaning ,if we don't liked it why would we come here then?
@iatejiminjamswithbread55672 жыл бұрын
@@manikandan_ip tq😁💜
@GlamWeb3 жыл бұрын
I'm feeling so proud... Bcoz this Awsome voice by my batchmate ❤️❤️
@iyappannatarajan44873 жыл бұрын
Really..!
@Mani-yk5bz3 жыл бұрын
🎉❤️
@milenthomas64012 жыл бұрын
Ayinu
@zera53512 жыл бұрын
@@milenthomas6401 malayali spotted😂
@aneeshmanikandan10622 жыл бұрын
@@milenthomas6401 malayalii😂😹
@ihemanofficialАй бұрын
Me and my girl listening this song together.. and vibing it together even though dont understand the lyrics. Music is the soul ❤
@JK-wi1ki3 жыл бұрын
More than the scenes how many of you are addicted to the singer's voice 👍
@Lil_dope_mrs3 жыл бұрын
Me!
@sachinyeldhi88032 жыл бұрын
We r from Telugu.. We don't know lyrics but we are totally addicted to this song ❤️❤️❤️
@spcrafts46942 жыл бұрын
Yes broooo Movie kuda chala bagundhi...😍
@kurmi77222 жыл бұрын
Me tooo.....
@bhavani_sree2 жыл бұрын
Mee toooo... 😁
@sridharthipparthi2 жыл бұрын
Yes
@LUCKY-nd4db2 жыл бұрын
Yes Bro
@violenachary80282 жыл бұрын
This song has a nice rhythm, I love it. Love from South Africa ♥️🇿🇦
@suryateja17132 жыл бұрын
Oh excuse me, how did this spread to South Africa ?
@csaravanancsaravanan92362 жыл бұрын
🤣🇮🇳
@lucifermorningstar-qg1by2 жыл бұрын
@@suryateja1713 insta reels vro
@shiningstone6771 Жыл бұрын
@@suryateja1713due to suggestion with songs of high views from other countries.
@Shaik.KhasimbiKhasimbi11 ай бұрын
I don't understand this lyrical meaning, I don't know tamil also but still I'm addicted to this song😍....openly fav song forever......
@rajiv50173 жыл бұрын
Male : Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male : Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Male : Pennae pennae Undhan kayyil naanum Koodum neram Enna vittu chellaadhae Kannae kannae Neelum kaalam vendum Vaaraayo arugilae Male : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Male : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Male : Iravugal neela Imaigalum mooda Idaiveli yaeno kanmaniyae Yugangalai thaandi Viralgalai pootti Muthangalai thinbom adiyae Male : Saalarathin velichathilae Arumbugiren Mei kadalil alaigalilae Suzhaluthae kavizhuthae Manam adhuvae Male : Adiyae neethaaanadi Enn bothai thaenae Mutham konju Male : Sagiyae neeyaaradi Kai theendum pournami Konjam nillu Chorus : Pennae pennae Male : Undhan kayyil naanum Chorus : Koodum neram Male : Enna vittu chellaadhae Chorus : Kannae kannae Male : Neelum kaalam vendum Vaaraayo arugilae Chorus : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Iravin kulirae ennai kollaadhae Chorus : Poovae kaadhal pookkum poovae Saaral veesa eeraam Ennai konjum mazhaiyil unn vaasam Chorus : Kenjum nenjam unnai kenjum Pularum kaalai vendaam Male : Iravin kulirae ennai kollaadhae Sing and Njoy.
@barmaa._.13 жыл бұрын
Google la lyrics ah copy panni Inga paste panniruka...😅😂
@kumaru64062 жыл бұрын
❤பிடித்தவளின் வாசம் ❤ வாங்கிய முத்தங்கள் ❤கொடுத்த முத்தங்கள் ❤கை கோர்த்த நிமிடங்கள் ❤கழுத்தில் முகம் புதைத்த நிமிடங்கள், என இந்த பாடலை கேட்டு கேட்டு பார்த்து பார்த்து எப்பவோ உடைந்து போன காதலினால் ஏற்பட்ட ஆறிப்போன புண்ணை மீண்டும் மீண்டும் கிளறி கொண்டு இருக்கிறேன். 💔💔💔💔....
@blackbeast73132 жыл бұрын
👏
@rxjeya11192 жыл бұрын
Arumai tholaraaa@kumar
@prakashkash98882 жыл бұрын
Fantastic comments 👍.... Not only You BRO.... Many Person same feeling's
@tamilsocialculturalchannel70182 жыл бұрын
இளையராஜாவின் இசைக்கு முன்பு இதுயெல்லாம் கொசு மாதுரி ராஜாவின் இசை கேட்டு இருப்பவர் இப்படி பட்ட இசையை திரும்பிகூடபார்க்கமாட்டார் ராஜா ராஜாதான் இசைக்கு ஓரே தலைவன் இளையராஜா ஆஸ்கருக்கு தகுதி இல்லை ஆஸ்கர் எல்லாம் செயற்கை இசைக்குத்தான் இயற்கைசைக்கு தேவையில்லை போங்கடா இனி எந்த புதுசு பாடல் வேண்டாம் இளையராஜா போட்டுட்டாரு எல்லாத்தையும் இனி அவர் போட்டதைவிட யாராவது போட்டா பாக்கலாம் அவர் இசைக்கு அவர்தான் நிகர் இங்கு தமிழசினிமா ஒன்னும் பெரிசா இப்போ பாடலிசை ஒன்னும் இல்லை பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த அயுறம் வருஷம் இளையராஜாதான் போங்கப்பா இசை அமைப்பவரெல்லாம் இசையின் மேதாவி மேதாவியா இப்போ இருக்கும் வரும் இசை எல்லாம் சும்மா ஒன்னும் நல்லயில்ல போங்க இயற்கை இசைக்குத்தான் சக்தி செயற்கைசைக்கு இல்லை இப்போதுள்ள இசை இசையமைப்பு ஒன்னும் ஒருதடவைகூட கேட்கமுடியெல வராத நோயும் வந்துடும் நோய் குணமாகும் இசை வேண்டும் இளையராஜா போன்று பெரிசா இங்கு புதுசு பண்ண யாராலும் முடியாது அடுத்த 1000 வருஷம் இளையராஜாதான் போங்கப்பா
@VeluVelu-cc9kd2 жыл бұрын
Sema feeling appa
@akashpandey30273 жыл бұрын
Magical.....Mind blown!!!!! What fresh melody. How does this song has so less views!! Love 💗 from a Hindi speaking guy who doesn't understand the words but is blown off by this track.
@user-nr6uh3ld3m3 жыл бұрын
Most of the good Tamil songs have less views
@VS-ey6nh2 жыл бұрын
Problem with marketing
@thilagasrijsk5753Ай бұрын
Rain🌧 +Cool breeze🌪+ Window Seat in our Car🚗+ This Song🎤 = Heaven🌌
@sanavibeshere3 жыл бұрын
This is just lit 🔥 most addictive one❤️ makes us feel to be in a relationship😁 but nammakku enga amaiya podhu😅😂
@gd01163 жыл бұрын
🥲🥲.............. ಠ︵ಠ
@justsomeguywithnobrain86373 жыл бұрын
Nee daan thala unmaiya pesiruka 😂🤣
@ravinachimuthu5443 жыл бұрын
Funny one😂😂😂😂
@muthukumark37493 жыл бұрын
என்ன போசுக்குண்ணு உண்மைய சொல்லிட்டீங்க😂😂😂
@ArunKumar-tk1pu3 жыл бұрын
aama amaiyadhu.
@mahalakshiminavaneethakris87792 жыл бұрын
Don't know y my eyes r filled with tears while listening to this song.. Magical song and recent addiction.. Can't skip the song from running into mynd in all these days.. No words..
@philipkumar6933 жыл бұрын
3:51 killing moment😍😍😍😍
@Nikha_rikah9 ай бұрын
Adiye lover from kerala too❤❤❤
@hip-hopmathi85203 жыл бұрын
Dhibu Ninan Dhomas undarretted gem of Tamil cinema🎬 Best track🎧 list- 1.maragatha nanyam (Nee kavithagala) 2-kanaa (othayadi pathaiyile) 3.bechelor(Adiye) my favorite songs😍
@janaectasy35613 жыл бұрын
Tamil industry needs to give him more chance
@karuppusamy50262 жыл бұрын
Beautiful lyrics Wonderful music Sweet voice Fantastic romantic scenes There are no words to describe this Masterpiece.
@ajmathbevi65222 жыл бұрын
m and the first
@aswtianjana14513 жыл бұрын
Wow nice song recently addicted to this song GV 😍😍😍❤❤❤❤
@aswtianjana14513 жыл бұрын
@Santhosh Shanmugam I know dibu music even I don't tell gv music
@mrajkumar47023 жыл бұрын
கிஸ்ல அடிமை அயிடிங்களா
@MrSjlogan3 жыл бұрын
Dibu ninan Music he is from (Kerala)
@aswtianjana14513 жыл бұрын
@@mrajkumar4702 ath thaaan njn paranja song nte kaaryamaa
@muniswaranmunis84243 жыл бұрын
@@aswtianjana1451 oh
@bheemakitchen9992 Жыл бұрын
Suddenly i got addicted with this song.. last one minute omg❤
@geetha.geetha87393 жыл бұрын
This song is my ringtone and also my alarm😊so a day is starting with this amazing song.madly addicted to it😻😻
@meenavinith18113 жыл бұрын
I'm addicted this song.....❤️
@Userhjk58853 жыл бұрын
I get it geeta ✋
@clashwithbalaji66783 жыл бұрын
Same here
@vishnurineesh91153 жыл бұрын
A
@nagendrajosh2 жыл бұрын
My ringtone as well...
@nishadnicky6862 жыл бұрын
what a lyrics,what a tune,what a voice...on loop ♥️♥️♥️ .....this song and this movie not getting out of my mind....same happening to anyone
@mohanabrammanandam223 жыл бұрын
Who are all madly fall in love with this song...💙
@aiswarya.p72533 жыл бұрын
Me
@ROHAN_-ib1go9 ай бұрын
vocals+music=deadly combination❤❤❤❤
@mcysri17273 жыл бұрын
3:02 this part gives me 🦋🦋
@nithingaddam70112 жыл бұрын
1:14 that humming is awesome ❤️😍
@AlagarRaj3 жыл бұрын
The worst thing is watching this song as single 🙂 2021: single 2022: single 2023: still single 2024: Single 2025: Single 2026: No hope...
@jeyasakthijeyasakthi93203 жыл бұрын
Yes,😶😔
@nareshnsk86263 жыл бұрын
🙂🙃
@MK_03073 жыл бұрын
just vibee biroo
@G_R-8853 жыл бұрын
இத பாத்துட்டே கை அடி.கவலை எல்லா கரைஞ்சு குஞ்சு வழியா போயிரும்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@PS-qj2dv3 жыл бұрын
🤣😂😂
@LuckshikaRagu Жыл бұрын
Darling ah patha andha second na sethuthen adhuvum indha look i mean bachelor movie la vara mathiri indha song ah na enn darling ku dedicat pannuren💕💕💕❤❤❤
@KebaJeremiah863 жыл бұрын
Probably one of the best tracks that I’ve worked on this year !
@suntharpalanivel5263 жыл бұрын
Good job bro
@MrJazz242923 жыл бұрын
Wonderful 🎶 🎵 😇 music. Thanks 😊 . Without music Life would be a mistake- Nietzsche
@kk-ys2jd3 жыл бұрын
Aftian
@jamessylvester96383 жыл бұрын
Superb work ....smoothly slayed
@gokulakrishnan78503 жыл бұрын
Super bro ❤️
@ayas-faz3 жыл бұрын
1:14 That music line 🎶 ❤️
@priyadharshini3893 жыл бұрын
Nice taste
@iyappannatarajan44873 жыл бұрын
Mndaila odete irukku la...😍
@ayas-faz3 жыл бұрын
@@iyappannatarajan4487 Yes bro semma
@priyadharshini3893 жыл бұрын
@@ayas-faz 😃
@ayas-faz3 жыл бұрын
@@priyadharshini389 enna sirippu?
@Knambu3 жыл бұрын
Addict to this song... Extra ordinary voice and tune... Director great work!!!!!🎶🎶🎶🎶💓💓💓💓😘😘
@ArunKumar-mk9tf9 ай бұрын
3:03 awesome ever
@neeharkvn3 жыл бұрын
Kapil Dhibu G V Prakash Kumar 👏🏼👏🏼👏🏼 One of the best songs from G V Prakash 🎶👌🏼🤟🏼🔥👏🏼💯 This song haunts and will always make you come back to this forever ❤️ from Telugu states 🇮🇳🎉✌🏼
@kabilsk223 жыл бұрын
Totally addicted 🎧 G.V.P Awesome music 😇 LYRICS VERA LEVEL 👌👌👌
@shivaprasad20033 жыл бұрын
GV didnt compose
@kumars3798Ай бұрын
DNT composed
@kishoreprakash49373 жыл бұрын
3:32 🦋…..feel it
@Obit0-2999 ай бұрын
Yethuku bro antha butterfly ya katturgaa
@wdcop20162 ай бұрын
1:55 the way the tunes combine ❤
@SK-ko2om2 жыл бұрын
I wish this song never ends❤️ I'm a malayali and love gv sir's songs sooooo much .. and the composer of this song❤️, the singer❤️❤️, bgm everything, supporting singers❤️
@SachinSai1432 жыл бұрын
GV
@SK-ko2om2 жыл бұрын
@@SachinSai143 ya.. sorry..
@blessy63143 жыл бұрын
Adiye on loop❤🥺 என்னை கொஞ்சும் மழையில் உன் வாசம்✨ very close to heart❤
@harshithajyothikumar98613 жыл бұрын
💯❤
@As629_3 жыл бұрын
💜💜
@primadhiyan85883 жыл бұрын
Yes
@arulnithimakkaliyakkam32353 жыл бұрын
0:34 drug 💙💙❤🔥🔥🔥🔥🔥🔥
@mouryadiwakar964722 күн бұрын
I’m from UP but I love to hear South Indian songs ❤❤
@Sara-qw7lc3 жыл бұрын
Who else is listening to this song every day like me? 🙋🏽♀️ This voice is so perfect and the composition is A Breath Of Fresh Air in a time of auto tune songs! When Kapil says “Adiye” and “Nee Yaaradi” I literally 🥰🤩🤯💖
@lakshayb29622 жыл бұрын
As a kannadiga,i fell in love this song.❤love to tamil people from all kannadigas😍
@harryvithurshan242 жыл бұрын
This whole movie took place in Bangalore. Fell in love with Bangalore after watching it😍💚
@lakshayb29622 жыл бұрын
@@harryvithurshan24 tq bro come to bengaluru u will experience what u had never experienced till now❤
@SaiprakashK032 жыл бұрын
@@lakshayb2962 🤣
@shanmugapriyasriram74422 жыл бұрын
My favorite nice romantic song edea mari my life patnar kuda nan iruka num
@Monkeydluffy-we2fk2 жыл бұрын
ನಮ್ಮ ಸುಂದರ ಭಾಷೆಯಲ್ಲಿ ಇಂತಹ ಹಾಡುಗಳು ಬಹಳ ಕಡಿಮೆ.
@kamalakrishnamoorthy75933 жыл бұрын
Came to this after kadhaippoma.. NP ❤️.. Got addicted to the song.. Still here.. And this bit 3:42❤️❤️❤️
@sakyaslifestyle5076 Жыл бұрын
When the high pitch starts😮2.39 😮😮😮😮 mesmerizing.. I soon will get volume up at this portion..
@positivedentalАй бұрын
Any one in dec 2024??❤❤❤
@reteshdora429Ай бұрын
Here I am 😊
@shivamallusiddaiah618729 күн бұрын
Yupp Here as alwayysss🧡🧡❤️❤️
@KannanVickey22 күн бұрын
Yes
@agalyaselvarajan281522 күн бұрын
Love this song 💗💗 always
@shaikkhadar523320 күн бұрын
🤚
@suryaraghupathy87462 жыл бұрын
from 3:01 the hype of the song really mesmerizes me each and every time I hear it...wow❤💫.
@lollapalooza64613 жыл бұрын
Gv will be getting the best villan award for the year of 2021.People who watched this movie can understand it well. Movie is well ahead of timeline. Hope if is gets released at 2025 it will be sure blockbuster.