நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி..! Thamizhachi Thangapandian Latest Speech | Parliament | nba 24x7

  Рет қаралды 3,222,811

nba 24x7

nba 24x7

5 жыл бұрын

For Higher Studies in Singapore
www.mdis.edu.sg/
#thamizhachithanagapandian #DMK #ParliamentSpeech
நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி..! Thamizhachi Thangapandian Latest Speech | Parliament | nba 24x7
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Tamilnadu,news,Tamil Cinema News,Tamil News,nba,24x7,latest Tamil News,Thamizhachi Thangapandian,Thamizhachi Thangapandian Speech,south Chennai MP,dmk MP Thamizhachi Thangapandian,Thamizhachi Thangapandian Parliament,Thamizhachi Speech,Thamizhachi Thangapandian Latest,Thamizhachi Parliament Speech,Parliament Today,Parliament News,Tamil Nadu News,tamil news today,நிர்மலா சீத்தாரமனுக்கு பதிலடி,nirmala sitharaman speech,nirmala sitharaman,nba 24x7, Sun News, Puthiya Thalaimurai, Polimer News, Thanthi TV, News18 TamilNadu, News7 Tamil, Latest News, Current News, India News, TamilNadu News, Headlines, NewsGlitz, Behindwoods Air, Oneindia Tamil, The Hindu, Nakkheeran, Live News, Tamil News, Today Memes Video, Today Troll

Пікірлер: 2 600
@user-ue8hm1wh4u
@user-ue8hm1wh4u 3 ай бұрын
வெற்றிநாயகி❤ தமிழகத்தின்பெண்மை❤ திராவிடத்தின்உண்மை❤ உன்முன்னாடிபிஜேபி பொய்மை.....அதை ❤அடக்குவதே தங்க தமிழச்சியின் மென்மை ❤❤❤❤❤❤ வெற்றிக்கனி ❤ திமுகதான்
@NagaRaju-db4cf
@NagaRaju-db4cf 5 жыл бұрын
பெருமைபடுகிறோம்.தமிழ் மகளே வாழ்க. பல்லாண்டு பணி தொடர வாழ்த்துக்கள்
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
@சரவணன் சிவம் சங்கிச்சி நாய் முண்டைக்கு திராவிட ச்சி பரவாயில்லை டா மூதேவி
@hemaveerappa196
@hemaveerappa196 3 жыл бұрын
She is my English lecturer mam and also my favorite mam. Always smiling face. Excellent Mam. Very proud to say u r my mam. Queen Mary s college mam.
@jvpjvp7098
@jvpjvp7098 3 жыл бұрын
Excellent 👌
@lingamshiva7851
@lingamshiva7851 19 күн бұрын
Excellent madem
@manoharankrishnasamy3087
@manoharankrishnasamy3087 3 жыл бұрын
இவர் தமிழச்சி ஆனால் இங்கிலீஸ் சுப்பர் மாம்
@arumugammani9407
@arumugammani9407 5 жыл бұрын
அருமையான ஸ்பீச்.தி.மு.க.கார்களும் அறிவாளிகள்தான்.நாங்கள் ஆங்கிலத்தில் சரளமாகப்பேசுபவர்கள் என்று இறுமாப்புடன் இருக்கும் அந்த வர்கத்தினருக்குக் கொடுக்கப்பட்ட செருப்படி.தமிழச்சியே வாழ்க பல்லாண்டு.
@krishnanvasudevan
@krishnanvasudevan 10 ай бұрын
Saralama pesaravanga la irundhu enna use? Honesty kedayadhu
@knvallarasu
@knvallarasu 4 ай бұрын
இந்திய மக்களுக்கு தொல்லைகள் கொடுக்கும் நாட்டு மக்களுக்கு உதவாத சங்கிகள் கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கிறார் .அவர் பெருந்தன்மை உள்ளவர் தான் . உங்கள் சங்கிகள் கூட்டத்துக்கு தான் ஆணவம் அதிகம் .ஆணவம் உங்கள் ரத்தத்தில் ஊறியது .பெருமைக்குரியவர் தமிழன் தமிழன் தமிழன் .
@seav7277
@seav7277 5 жыл бұрын
Once she was my English professor during 1998..During those days itself.....I really felt that she will touch great heights later...it became true now
@gunanadar7062
@gunanadar7062 5 жыл бұрын
Oh your professor fluency English . You will be great
@sivasankararamanraman2077
@sivasankararamanraman2077 5 жыл бұрын
Lens Frame
@kaarmukhilnilavan9495
@kaarmukhilnilavan9495 5 жыл бұрын
Congratulations Lens Frame
@kishorekumar1569
@kishorekumar1569 5 жыл бұрын
Guna Nadar othaareyy othaar oluthaar othappin okkavillai enpaar palar , Modi unga headmaster ah
@ramyajayasurya8971
@ramyajayasurya8971 5 жыл бұрын
Oh teacher ...so only she has notes in her hands ...teachers are not allowed to have notes with them while teaching. She s seeing each and every line and reading
@kannammalt3021
@kannammalt3021 2 жыл бұрын
அருமை....💐💐பலமொழிகள் அறிதல்,திறன்,..மிகவும் தேவை...!!தமிழச்சியின் குரல் தமிழருக்காக எங்கும் ஒலிக்கட்டும் !!!கம்பீரமாக....💐💐
@vijayadavid9119
@vijayadavid9119 3 жыл бұрын
தமிழர்கள் எதிலும் வல்லவர்கள் 👍👍💪great women, தமிழன்டா, தமிழச்சி, சுத்த தமிழச்சி
@bharathig7861
@bharathig7861 3 жыл бұрын
Up
@sagayarajbabu6464
@sagayarajbabu6464 3 жыл бұрын
Nice & powerful speech but BJP never change his path (Lepered never change his path).
@sahayamchanels7560
@sahayamchanels7560 3 жыл бұрын
@@bharathig7861 ýýý0
@manohargp3173
@manohargp3173 2 жыл бұрын
Fine commend.
@kaliappanv8722
@kaliappanv8722 Жыл бұрын
​@@sagayarajbabu6464 . ) , 💯 . P
@rangaduraigovindasamy2111
@rangaduraigovindasamy2111 5 жыл бұрын
What a maiden speech She is speaking meaningful Truthful
@gunanadar7062
@gunanadar7062 5 жыл бұрын
By God's grace
@ggnanadurai2741
@ggnanadurai2741 5 жыл бұрын
Congrats mam for ur great speech
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 2 күн бұрын
Excellent speech.
@minnalminnal4832
@minnalminnal4832 3 жыл бұрын
பாரதியின் பதுமை பெண்!!!🙏🙏 இனி வரும் காலம் பொற்காலமாகட்டும்🙏👍🙏
@v.ravikumarv.ravikumar6457
@v.ravikumarv.ravikumar6457 5 жыл бұрын
5வருடங்களாக இந்த உரிமைக்குரல் வொலிக்காமல், இன்று ஒலிப்பது தமிழுக்கு, தமிழனுக்கு, தமிழ்நாட்டுக்கு பெருமை, வாழ்த்துக்கள்.
@krishnamurthygajapathy6132
@krishnamurthygajapathy6132 2 жыл бұрын
P
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
அதிமுக அடிமை எம்.பி.க்கள் எம்.ஜி.ஆர்.பாட்டு பாடி பாராளுமன்ற த்தையே கலக்கினார்கள்.இவர்கள் தகுதி அவ்வளவுதான்.ஓட்டு போட்ட ஜனங்கள் செய்த தவறுகள்.
@abdulsalamabdulsalam7930
@abdulsalamabdulsalam7930 3 жыл бұрын
தி,மு.க,வின் வீரத் தமிழச்சிக்கு தமிழக வாக்களித்தவர்களின் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும் வாழ்த்துக்கள்
@nrvrajan740
@nrvrajan740 11 ай бұрын
I have most like our Honourable M.P.South Chennai Constituency Thamizhachi Thangapandian Madam,sMaiden Speech. I Appreciate .
@balrajg2854
@balrajg2854 10 ай бұрын
Nirmala setharamanum English la pesuvanga tamilachikitta honesty illa MP ya ellam mudinju ippa election kaga nadicha Evanum namba mattan
@basheerkambali4358
@basheerkambali4358 5 жыл бұрын
நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பானதொரு உரை பாராட்டுகள் சகோதரி
@sathyasrinivasan2760
@sathyasrinivasan2760 11 ай бұрын
Excellent speech
@malairaja6075
@malairaja6075 5 жыл бұрын
திறமையை போற்றுவோம் பெண்களை மதிப்போம்..
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 3 жыл бұрын
இதுதான். தமிழ்நாட்டிர்க்கு.தேவை.தூங்க.அனுப்பாதிங்க.மக்கலே.பெருமையாக.இருக்கிறது நன்றி🙏
@pakkiyarajv4069
@pakkiyarajv4069 2 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம்
@VijayKumar-ky2iq
@VijayKumar-ky2iq 5 жыл бұрын
Excellent speaker from Tamil Nadu. I like 👉
@karthickdhoni8948
@karthickdhoni8948 5 жыл бұрын
I'm from ADMK..still i feel good for her being as a member of parliament..good speech..
@sethuramanrangabashyam9140
@sethuramanrangabashyam9140 3 жыл бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள்
@paulkumar183
@paulkumar183 4 жыл бұрын
பெருமை அளிக்கிறது உங்கள் பேச்சு. தமிழ் மட்டுமே போதாது ஆங்கில மொழியயையும் கற்று தேற வேண்டும் என்று ரஜினி சொன்னது ஞாபகம் வருகிறது.
@shalinip8268
@shalinip8268 4 ай бұрын
இந்தி யும் பேசலாம்.வெளி நாட்டு மொழி இங்கிலீஷ் பேசும்போது,நம்நாட்டு மொழி இந்தி
@BalajiGovindaraj-cs5pn
@BalajiGovindaraj-cs5pn 4 ай бұрын
வாழ்க உங்கள் புகழ் மேலும் மேலும் நீங்கள் வளரவேண்டும் இதற்கு மேல் எனக்கு வார்த்தைகள் வரவில்லை அக்கா தமிழச்சி தங்கபாடியன் அவரகளேஇருகரம் கூப்பி வரவேற்கிறேன் 🙏🙏🙏
@velumaniramasamy4587
@velumaniramasamy4587 5 жыл бұрын
Excellent, every MP from TN should speak like her. Congratulations Madam.
@subathraramakrishnan7659
@subathraramakrishnan7659 5 жыл бұрын
This is the problem we tamilians were always taken away by great speeches , last fifty years both the DMK and ADMK has looted our lands looted our rivers looted our talents in the name samachir kalvi. Wake up don't go for high speeches
@ravis4736
@ravis4736 5 жыл бұрын
n
@lakshmanansellappan7569
@lakshmanansellappan7569 5 жыл бұрын
@@subathraramakrishnan7659 if the madam spoke in hindi it will be attracted by every MP in the parliament as they don't know english.its like raining for the waste crop
@dhanushbasu686
@dhanushbasu686 5 жыл бұрын
Voice not good. Learn from amma's . I cañnot appreciate this Maid
@sarosenthil
@sarosenthil 5 жыл бұрын
@@lakshmanansellappan7569 ..its utter..hope you are using lot of thing that are invented by other countries (not from hindi)for their all right from ..medicine,technology..though you using it..inventors didn't claimed they have wasted..your comment is over-obsessed. there are newspaper who good news it will reach to all the people who really want to cherish
@johngnanaprakasam5337
@johngnanaprakasam5337 5 жыл бұрын
பெயருக்கேற்றார்போல் தமிழர்கள் தலை நிமிர வைத்த சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
@suryavlogms7690
@suryavlogms7690 3 жыл бұрын
மாஸ்
@jctamilkavithaigal.9702
@jctamilkavithaigal.9702 3 жыл бұрын
Yes Really 👍
@nixonpaul1199
@nixonpaul1199 4 жыл бұрын
I m from Kerala, salute to all Tamil Nadu brother s & Sister's for selecting right MP s from various constituencies this time from TN
@anbarasianbu5431
@anbarasianbu5431 3 жыл бұрын
Thank you sir 🙏
@jvpjvp7098
@jvpjvp7098 3 жыл бұрын
Thank you 🙏
@dennisjosephdaviddavid5737
@dennisjosephdaviddavid5737 11 ай бұрын
14:25 I appreciate your support and good 👍 thaught to stand by our mp
@krishnankrishnan757
@krishnankrishnan757 3 жыл бұрын
இப்படி தான் இருக்கவேண்டும் தமிழ் பெண்கள் வாழ்க தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ் உயரட்டும்
@mohans6788
@mohans6788 5 жыл бұрын
வாழ்த்துக்கள் பணி தொடரட்டும், அணைவரும் தனது கடமையை சரியாக செய்தாளே போதும் நாடு சிறந்து விளங்கும்.
@dsharikrishnan4191
@dsharikrishnan4191 5 жыл бұрын
தங்களின் கன்னிப் பேச்சின் மூலம் தங்களுக்கு வாக்களித்தவர்களை பெருமையுறச் செய்தீர்கள். தொடரட்டும். வாழ்த்துக்கள்.
@thiruthiru1035
@thiruthiru1035 5 жыл бұрын
Super comments sir
@hotelchitra7392
@hotelchitra7392 3 жыл бұрын
நிறைய பேசுங்க தமிழ் பெண்ணே நல்ல‌பேசுங்க மக்களுக்காக பேசுங்க நாங்கள் தேர்வு செய்தது இதற்கு தான்
@palanig2602
@palanig2602 2 күн бұрын
Correct 💯
@jayanthi113
@jayanthi113 4 жыл бұрын
I couldn't believe that it is her maiden speech.Such an audacious woman from our state . Keep rocking mam.....வாழ்க தமிழ்..!!
@parameshwaran007
@parameshwaran007 5 жыл бұрын
நீங்க கலக்குங்க தமிழச்சி
@v.muthusamy1467
@v.muthusamy1467 4 жыл бұрын
CUSTOMERSS ,
@parameshwaran007
@parameshwaran007 4 жыл бұрын
ஆமாண்டா நீங்கள் எல்லாம் உங்களின் சகோதர சகோதரிகளுக்கு கஸ்டமர் அப்படி தாண்டா
@rajenranv7936
@rajenranv7936 5 жыл бұрын
A Big Sixer in Maiden Speech. What a spontaneous flow of powerful and rational contents! Right Representative to a Right Place. Great. Regards (Ravi)
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 5 жыл бұрын
Right candidate not only fot South Chennai constituency but entire tamil state also. Please compare the potential of present LS members from TN and members of LS in last tenure from same TN. Thalapathy proved his leadership.
@rajenranv7936
@rajenranv7936 5 жыл бұрын
@@arulrajsesuraj1986 You are right, Sir. Thank u for the correction
@user-qw4gz2zq5h
@user-qw4gz2zq5h 4 ай бұрын
Super
@julietvictoria6589
@julietvictoria6589 4 жыл бұрын
Unga student nu solla enakku romba perumaya irukku mam.queen marys students ellam like podunga 🤗🤗
@vjindra4803
@vjindra4803 3 жыл бұрын
Endha district sis Queen Mary's clg iruku?
@menakakumar4712
@menakakumar4712 3 жыл бұрын
@@vjindra4803 Chennai
@vjindra4803
@vjindra4803 3 жыл бұрын
@@menakakumar4712 kkk
@jackishpaulaj
@jackishpaulaj 3 жыл бұрын
Was she a professor?
@hemaveerappa196
@hemaveerappa196 3 жыл бұрын
Yes I am also ur student mam. She is my English lecturer mam. Superb mam. Very cute mam.
@johnpeter3272
@johnpeter3272 5 жыл бұрын
தமிழ் வாழ்க தமிழை அழிக்க யாராலும் முடியாது
@user-yy3er4yy4w
@user-yy3er4yy4w 5 жыл бұрын
பேர தமிழ் ல வை டா
@rajuvincent1560
@rajuvincent1560 5 жыл бұрын
ரொம்ப ஓவர்
@arularul7915
@arularul7915 5 жыл бұрын
Dravidargalthan azhithu mudiththu vittargal
@srgk26
@srgk26 5 жыл бұрын
Except that she spoke entirely in English? Hmmm
@venkman623
@venkman623 5 жыл бұрын
But DMK alone can destroy it and already destroyed it.
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 5 жыл бұрын
தமிழகத்தின் ஒவ்வொரு MP களும் மிக திறமையானவர்கள் எடுத்துக்காட்டு தங்கம் தமிழச்சி வாழ்த்துக்கள்!!
@nasirahamed9490
@nasirahamed9490 4 жыл бұрын
We were proud to be a tamilan
@success369
@success369 3 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்..தளபதி தான் நம் முதல்வர் என்பதில் செருக்கு கொள்வோம்..
@govindgl2664
@govindgl2664 4 жыл бұрын
தனி ஆளாக ஒரு நாட்டின் தேவைக்கு போராடும் தமிழச்சி
@anburathna8590
@anburathna8590 5 жыл бұрын
ஆளுமை தமிழகத்தின் தங்கம் தமிழச்சி வாழ்த்துக்கள்,
@balrajg2854
@balrajg2854 10 ай бұрын
Katcha theevu Ilangai tamilar issues Tamilnadu Fisher man problem Jalli cattu Neat exam Kaveri issue Ellame DMK Oda thiruttu than
@vbssparks6548
@vbssparks6548 3 жыл бұрын
திராவிட முன்னேற்றக் கழகம் அசுர பலத்துடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் அரியணை ஏறும்
@hemakumargangsterhk3274
@hemakumargangsterhk3274 3 жыл бұрын
Vaipu Ila raja 🤣
@blanchiandevakirubai898
@blanchiandevakirubai898 5 жыл бұрын
Outstanding and bold. Good MP selection by DMK as well as Tamil people.
@Ramesh-ls4kv
@Ramesh-ls4kv 5 жыл бұрын
வாழ்த்துக்கள், 37 MP கள் பாராளுமன்ற சென்று என்ன செய்ய போகிறார்கள் என்பதற்கு சரியான பதிலடி.
@tamilans5561
@tamilans5561 5 жыл бұрын
இதில் பெருமை என்ன வேணடியிருக்கு, தமிழகத்துல் இன்றைய பிரச்னை தண்ணீர் அதற்கு முழு காரணம் கருணாநிதி தானே, நுங்கம்பாக்கம் ஏரியை அழித்து வள்ளுவர் கோட்டம் அமைப்பு, வேலச்சேரி, கூடுவாஞ்சேரி முதற்கொண்டு 46 ஏரிகளே காணம், இதை மோடியா அழித்தார், பல ஆண்டுகளாக மாநிலத்தில் திமுக வும் மத்தியில் காங்கிரஸ் ம் ஆண்ட பொழது காவேரி மேலான்மை வாரியம் அமைத்திருக்கலாமே? மக்களுக்கு மொழி உணர்வை தூண்டி இவர்கள் செய்த குற்றத்தை மறக்கச் செய்ய விட்டார்கள், ஒவ்வொரு மனிதனுக்கும் தன் உயிருக்கு நிகரானது மொழி தான் அதே சமயம் தண்ணீர் இல்லாமல் வாழ முடியுமா? தமிழகத்தில் அழிவுத் திட்டங்களாக கூறப்படும் மீத்தேன், ஹட்ரோகார்பன், ஸ்டெர்லைட், போன்றவைகளை திமுக தானே துவங்கியது, இதை யாரேனும் ஒருவர் மறுக்கமுடியுமா? என்று தான் மக்கள் விழிப்பார்களோ? திராவிடக் கட்சி சாராத ஒரு புது கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு .
@Ramesh-ls4kv
@Ramesh-ls4kv 5 жыл бұрын
@@tamilans5561 தங்கள் கூறுவது முற்றிலும் உண்மை BJP, காங்கிரஸ், AIADMK மற்றும் DMK தமிழ்நாடு மக்களை ஏமாற்றி வஞ்சித்து விட்டனர். என்னுடைய கருத்து 37 MP கள் பற்றிய விமர்சனதிற்கானது.
@sridharsamraj1016
@sridharsamraj1016 5 жыл бұрын
@@tamilans5561 why you people supporting Modi??I couldn't understand!!
@baddyforall2568
@baddyforall2568 4 жыл бұрын
@@sridharsamraj1016 why you people support this fraud people in tamilnadu (both DMK and ADMK)
@sridharsamraj1016
@sridharsamraj1016 4 жыл бұрын
@@baddyforall2568 I didn't support... It's your thinking
@jeeva2348
@jeeva2348 5 жыл бұрын
Yes. She is a scholar in English literature& has worked as professor of English in a well renowned college. No surprise that she talks good English.
@dennisjosephdaviddavid5737
@dennisjosephdaviddavid5737 11 ай бұрын
Leave behind where she studied or what our mp studied it's her well presented speech and the fluency in Tamil and English language she being outstanding.
@lingasamya3697
@lingasamya3697 4 жыл бұрын
Really appreciate mam Marvelous speech in assembly Keep it rock....
@muthuselvan638
@muthuselvan638 16 сағат бұрын
Not in assembly? it's Parliament
@dranjanaj7696
@dranjanaj7696 3 жыл бұрын
I'm so proud of you mam, as well as most of our MPs and DMK leader who stand up undaunted for federalism, secularism and social justice. I am very much aware of your literary skills in both Tamil and English, your oratorical skills and Tamil patriotism. Thank you.
@pandiyannagaraj2589
@pandiyannagaraj2589 5 жыл бұрын
திமுக எனக்கு புடிக்காத கட்சிதான் ஆனால் இப்பொழுது சென்றுள்ள பாரளமன்ற உறுபினர்கள் அனைவரும் தமிழுக்காக பேசுவது அருமை
@thinksriniii
@thinksriniii 5 жыл бұрын
pandiyan Nagaraj they are really good in dividing by caste, creed and language. Karunandhi was a master of this
@krishnankishan6363
@krishnankishan6363 5 жыл бұрын
Nalla pesuvaanunga.. Aaana ivinga english hindhi nu padichruvanungo... Naa hindi padikala.. Enga vootu pullainga lukku hindi kathu kudukuren...
@user-ux3nq4lq3r
@user-ux3nq4lq3r 5 жыл бұрын
.திமுக தமிழுக்காக பேச வேண்டாம்... முடிந்தால் மக்கள் வாழ்வாதார முக்கிய பிரச்னை **தண்ணிக்காக பேசட்டும்**..
@vedahappy3485
@vedahappy3485 5 жыл бұрын
DMK good in everything but corruptionla mattum first rank
@krishnankishan6363
@krishnankishan6363 5 жыл бұрын
@@vedahappy3485 athu poratha? Athuthana inga ella natural sources alichrukuthu... Development nu solrathu neriya bridge katrukaangz avlathan... Athuvum athula kaasu neriya varum... Admk pannathu paarpom... 1 69 percent ensure pannunanga 2. Rainwater harvesting a kattayam senjaanga. 3. Chennaiku veeranam thanni kondu vanthanga . ....veeranam pipe la periya ooozhal senji naasama pona projecta thooo su thaati...mudichi kaamichathu admk... 4. Law and order... Venumne communities kombu seevurathu...ippdilam illama aatchi nadathurathu.. 5...mukkiyama..Ilavasam ilavasamm kadan vaangi . ..Govt kadana etthikitte ponathu dmk aatchi... First 2 regimes admk jaylalitha atha nalla sari senjanga... 3rd time admk vum freebies naala kadana yetra a arambithathu . Ippa govt project..infrastructure ithellam perusa seyya mudiyama irukka Ithan przchana.. Ithuku root dmk... Ippa admk aatchila irunthalum weak a irukku head illama.. Still. Oru sasikala kudumbatha veliya thalli tu ivalo aatchi seirathu paarattanum.. 1. Adimai aatchi nu vimarsanam.. Party ya kaapatra ippothakku vera vazhi illa center ku pani thu poganum . . DMK VA IRUNTHA VELIYA VEEERA VASANAM PESITTU ULLA POI KAI KULUKUVAANGA... ....RAJAPAKSE KITTA ATHANA PANNANGA.. SO.. EDAPADI ADMK ARASU IS STILL BETTER BET THAN CORRUPT THIRUKUVALAI MUNEETRA KAZHAGAM ILLIYA? ATHANAALATHAN 22 SEAT LA 8 SEAT WIN PANNI GOVT SAVED...ILLIYA?
@gunaseelan5462
@gunaseelan5462 5 жыл бұрын
இப்படித்தான் இருக்க வேண்டும் பொம்பள , என்ற எம் ஜி ஆரின் பாடலுக்கேற்ப அமைந்த நமது தமிழச்சி மேடம் - வாழ்த்துக்கள்
@subramanian.n2254
@subramanian.n2254 3 жыл бұрын
Super speech vazhthukal
@balamuruganvairavan8848
@balamuruganvairavan8848 3 жыл бұрын
@@subramanian.n2254 b
@radhakrishnan7075
@radhakrishnan7075 2 жыл бұрын
Song is totally different does not relate to this skill
@geethashankar115
@geethashankar115 3 жыл бұрын
""India bleeds ""true words.. excellent speech.. Proud of u thamizhachi ma'am..
@dillibabu5039
@dillibabu5039 3 жыл бұрын
hi
@tamildoss9784
@tamildoss9784 10 ай бұрын
வெளுத்த வாங்கும் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்கள்
@samuelnancy2148
@samuelnancy2148 5 жыл бұрын
Excellent speech madam even I'm in andhra I really appreciate your boldness. Congrats 👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@pkishorkumarpkishorkumar7313
@pkishorkumarpkishorkumar7313 5 жыл бұрын
Thank u bro support from tamil mp
@seav7277
@seav7277 5 жыл бұрын
Really u r rising star in rising sun party.. Adichi dhool paunga mam.. We will support you... Epadi oru person thaaan TN iku thevai for parliament members... Like u...
@vigneshnatarajan8410
@vigneshnatarajan8410 5 жыл бұрын
DMK should encourage more party members like her to rise again in Tamilnadu... Please DMK, do something, we need you..
@sathishkumarnagesh697
@sathishkumarnagesh697 5 жыл бұрын
Lens Frame kpdudp
@rajamanickamp15
@rajamanickamp15 5 жыл бұрын
Lens mam
@mranonymous9714
@mranonymous9714 5 жыл бұрын
Intha telungu thevidiyaa pundaa mavanuga aatchiya pudikka en tamil inam uthavanumaa??podaa pundai.iva oru muttaa koothi.ularaa..athukuu.podaa.
@lv8520
@lv8520 5 жыл бұрын
@@mranonymous9714 இவரே தெலுங்கு தான். சுமதி, ஏமாற்றுவதற்கு தமிழச்சி என்று பெயர்
@srinivasanvenkatachalam2715
@srinivasanvenkatachalam2715 3 жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்,சிங்கப்பெண் சாகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கர்ஜனை...
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 3 жыл бұрын
I saw the vigour in her speech after Selvi Jayalalitha( the ex CM)
@shabeerahamed4137
@shabeerahamed4137 5 жыл бұрын
தெளிவான சரளமான உரைவீச்சு ஆங்கிலப் பேராசிரியர் என்பதை நிரூபித்துக் காட்டிவிட்டார் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரி
@jcjc9618
@jcjc9618 5 жыл бұрын
Naeeee
@VijayaVijaya-wl8mq
@VijayaVijaya-wl8mq 5 жыл бұрын
Kalyanaprisu
@ravikrishnan9093
@ravikrishnan9093 4 жыл бұрын
Sorry, Chum. You are way out of line!
@lakshmananvm139
@lakshmananvm139 4 жыл бұрын
Samaskrutham mattum pesravangalukku english teryade
@chandrasekaranchandru4683
@chandrasekaranchandru4683 4 жыл бұрын
Mother tongue
@shaikagvs3424
@shaikagvs3424 5 жыл бұрын
தமிழச்சி தங்கபான்டியன் பேச்சு அருமையான விழிப்புணர்வு பேச்சு வாழ்த்துக்கள் மேடம்
@RajeshKumar-ki1mt
@RajeshKumar-ki1mt 4 жыл бұрын
Super special speech inside parliament .... good double proved of you.... pleasure ....
@jeyanthyarulraj4964
@jeyanthyarulraj4964 3 жыл бұрын
Very proud of tamilnadu
@robertsingh1961
@robertsingh1961 4 ай бұрын
அருமை! அருமை!! அருமை!!! வடக்கன்களுக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது!
@sasithikallahpitchai8572
@sasithikallahpitchai8572 5 жыл бұрын
We proud as a speech at Parliament from Land of Tamils
@mathivananmurugesan329
@mathivananmurugesan329 5 жыл бұрын
அடிமைகள் கட்சிக்கும் திமுக விற்கும் உள்ள வித்தியாசம் இது தான்.
@ranjithkumar8665
@ranjithkumar8665 5 жыл бұрын
S bro
@kutty1388
@kutty1388 4 жыл бұрын
அருமையான பேச்சு அருமையான உச்சரிப்பு 👍👍👍
@mogimogi3461
@mogimogi3461 3 жыл бұрын
உங்கலுக்கு நான் தலை வணங்குகிறேன் .மிக்க மகிழ்ச்சி.
@musharaftilmusharaf3252
@musharaftilmusharaf3252 5 жыл бұрын
எங்கள் அன்புச் சகோதரி தமிழச்சியின் ஆங்கில பேச்சு உச்சரிப்பு நயம் பேசும் அழகு ஆங்கிலம் பிடிக்காதவரைக் கூட இனிமையா கேட்கத் தூண்டுகிறது..
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij 5 жыл бұрын
பெருமை கொள்கிறது தமிழும் தமிழகமும்.... அருமையான பேச்சு ..... வாழ்த்துக்கள்
@sagayakulandairaja7688
@sagayakulandairaja7688 5 жыл бұрын
XXX
@muthuraja4089
@muthuraja4089 4 жыл бұрын
@@sagayakulandairaja7688 தப்பு குழந்தை
@mahenathi7157
@mahenathi7157 3 жыл бұрын
Dp photo remove pannitu support pannanum
@mumtazashraf8520
@mumtazashraf8520 3 жыл бұрын
So proud to hear her bold n courageous speech ! Super selection to represent TN 👌👌👍🏻
@ommurugan.con.5300
@ommurugan.con.5300 11 ай бұрын
தமிழ் வாழ்க வாழ்க தமிழ்மொழி.
@musharaftilmusharaf3252
@musharaftilmusharaf3252 5 жыл бұрын
ஆங்கிலத்தையே தமிழ் போல் இனிக்கச் செய்த திறமைஎங்கள் தமிழச்சியால் மட்டுமே முடியும்
@sundarmk3555
@sundarmk3555 4 жыл бұрын
I appreciate her fluency but first let her come out clean from the most corrupt party... Lot of dance as though her party is the cleanedt
@ravikrishnan9093
@ravikrishnan9093 4 жыл бұрын
Do you understand English?
@9788169294
@9788169294 4 жыл бұрын
Kol
@9788169294
@9788169294 4 жыл бұрын
@@sundarmk3555 ,cam
@9788169294
@9788169294 4 жыл бұрын
Kolne
@solairajg88
@solairajg88 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழர் வளரட்டும் தமிழ்நாடு.
@dineshramasamy6623
@dineshramasamy6623 3 жыл бұрын
Tamil pesave ila
@solairajg88
@solairajg88 3 жыл бұрын
@@dineshramasamy6623 ethu
@prasannapalaparthi6411
@prasannapalaparthi6411 3 жыл бұрын
Iam from Andhra Pradesh I respect tamilians. They are very secular.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
Create unnessary problems for political power
@PaulPappu-cg2nx
@PaulPappu-cg2nx 10 ай бұрын
தமிழச்சி தங்க பாண்டியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத சக்திகள், டி.ஆர் பாலு, திருச்சி சிவா, வரிசையில் தமிழச்சியும் அடங்குவர் 👑💥🖤❤️🙏
@nivethachandran5686
@nivethachandran5686 5 жыл бұрын
She slays in her speech as a representative of tamil people... and i am proud to say that she is alumni of our English department in thiagarajar college .
@muhilanaeroenthusiast1134
@muhilanaeroenthusiast1134 4 жыл бұрын
Really i am too tce alumnus.
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 4 жыл бұрын
Correction: She is an alumna of ........
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
Welcome new direction to Indian politics, when professors dedicated to the welfare of the future leaders of the country are willing to trounce corrupt politicians who plunder the nation's wealth for the progress of their families.
@elvisrockin87
@elvisrockin87 3 жыл бұрын
What a joke?? Slays?? Which world are you living in? She can't even pronounce words correctly let alone her inaccurate information.
@durgakaliyamoorthy5744
@durgakaliyamoorthy5744 3 жыл бұрын
@@elvisrockin87 first you have to know the correct spelling of pronunciation
@benzchitubv
@benzchitubv 5 жыл бұрын
நெஜமாவே இவங்க திமுக காட்சி காரர் தானா??? என்ன இவங்க பேசுற கிளார்டிக்கும் அவங்க கட்சி தலைவர்கள் பேசுற கிளார்டிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாம இருக்கு... வாழ்த்துக்கள் சகோதரி.... ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் தமிழனு சொல்வதற்கே பெருமையா இருக்கு....
@VijayaVijaya-wl8mq
@VijayaVijaya-wl8mq 5 жыл бұрын
benny varkies kal
@babybittu6871
@babybittu6871 4 жыл бұрын
Pichakara NAIDU louts paru
@hellohellolo7273
@hellohellolo7273 4 жыл бұрын
@@babybittu6871 ne English la eluthittaalum
@abdulsalamabdulsalam7930
@abdulsalamabdulsalam7930 3 жыл бұрын
இறைவான் ஒவ்வொருவாருக்கும் ஒரு திறமையை கொடுத்திப்பான் அது தான் இது வாழ்துவோம்
@Siva-bk6nq
@Siva-bk6nq 3 жыл бұрын
ஆங்கில பேராசிரியர்
@prof.sirajerode7461
@prof.sirajerode7461 3 жыл бұрын
அன்பிற்கினிய அக்காவுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்...💐💐💐💐💐
@jenittajude2157
@jenittajude2157 3 жыл бұрын
Phenomenally impressed! What an audacity and control. You go lady!
@netsurfprabu1644
@netsurfprabu1644 5 жыл бұрын
Theri speech Madam . Congratulations Madam from Tamil nadu highlights
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 5 жыл бұрын
தமிழச்சி யின் ஆங்கிலமும் அசத்தல்
@mariappandhanushkodi3927
@mariappandhanushkodi3927 5 жыл бұрын
தமிழச்சிmaidenspeechஅல்ல எழுதி வாசித்தார் அண்ணா maiden speech யை ஒப்பிடுகையில் இதுகேவலம்
@alexanderalexteena9580
@alexanderalexteena9580 3 жыл бұрын
@@mariappandhanushkodi3927 modi mental paya
@georgedurairaj4803
@georgedurairaj4803 5 жыл бұрын
I am proud of our MPS of Tamil nadu. Their speech touch every body. Let them echo for our State. I wish them and pray for their service to be flourished in all aspects. We hail Tamil and our Culture.
@balrajg2854
@balrajg2854 10 ай бұрын
Katcha theevu Fisherman issue Neat exam Cauvery water Ellame English speech mattum pothathu 5 years sa yen pesala ippa election na hindhiyum pesuvanga ana ethaiyume seiyya mattanga
@ajaymani6040
@ajaymani6040 3 жыл бұрын
எந்த தமிழச்சியும் இப்படி உடை உடுத்தியது கிடையாது.
@karthikeyanrajendran5216
@karthikeyanrajendran5216 5 жыл бұрын
ரொம்ப நாள் கழித்து நம்ம ஊர்ல இருந்து ஒரு குரல் தமிழச்சி
@justice2394
@justice2394 5 жыл бұрын
@@user-ux3nq4lq3r ha ha atana..?
@nkgitachi
@nkgitachi 5 жыл бұрын
Ava telungachi,
@jarosejarose8699
@jarosejarose8699 4 жыл бұрын
@@nkgitachi உங்களுக்கு தெரியுமா?
@nkgitachi
@nkgitachi 4 жыл бұрын
@@jarosejarose8699 do you know?
@sundharamurthy8632
@sundharamurthy8632 4 жыл бұрын
LLB
@Durai131
@Durai131 5 жыл бұрын
உள்ளமும் உயிரும் இனிக்கிறது... வாழ்க திராவிட செல்வியே
@arularul7915
@arularul7915 5 жыл бұрын
Appooo tamilachi yaru?
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 5 жыл бұрын
arul arul பிராமண அடிமை தமிழர்கள் தங்களை நாம் தமிழர் என்று அழைத்துக் கொள்வார்கள் பிராமணியத்தை எதிர்க்கும் தமிழர்கள் தங்களை திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள்
@kwpbaskar3684
@kwpbaskar3684 3 жыл бұрын
A Professor in English by profession, she excelled in content and elocutions.
@kalyanasundaram3209
@kalyanasundaram3209 3 жыл бұрын
Exelentandfruitfulspeachinthrloksabha
@SANJMAHE
@SANJMAHE 4 жыл бұрын
Really happy to see her bold speech and content fluency
@rakesh2010ish
@rakesh2010ish 5 жыл бұрын
Great mam super speech.Heart felt thanks from chennai south constituency. Mass speech.
@Mani_Maran-Madurai
@Mani_Maran-Madurai 5 жыл бұрын
Excellent! Truly all current DMK elected MPs are very good in safe guarding Tamil & Tamil Nadu welfare! Congrats to TT!
@counterpoint9260
@counterpoint9260 3 жыл бұрын
they are good only in collecting money for the stalin family
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 жыл бұрын
What happens if the y read Hindi like other Southern States, Don't create unnessary issue, every other things are fine .
@jesudosschandrasekar1081
@jesudosschandrasekar1081 4 жыл бұрын
What a wonderful speech. Fantastical lady from our south chennai. Such an young lady standing in front of so many MPs and with an original english accent gives beautiful speech. Best MP among all MPs. With full of points.
@devedevendiran1569
@devedevendiran1569 11 ай бұрын
Great speech ❤❤❤
@savariagastin7265
@savariagastin7265 5 жыл бұрын
எங்கப்பா நம்ம அக்கா தமிழிசை. ஒருமுறை இதை கேட்க சொல்லுங்கப்பா.
@MrRajagurunathan22
@MrRajagurunathan22 5 жыл бұрын
Ponga ji tamilisai akka ku hindi therialam athanala sathika mudlayam
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
Bro, regardless genocide DMK
@srimanveppur
@srimanveppur 3 жыл бұрын
Thamizhisai best
@mohamedrafi5612
@mohamedrafi5612 5 жыл бұрын
Im from kerala, this time tamil peoples elected brilliant mp s, now tamil mps dominating paliament
@chenchuraman370
@chenchuraman370 5 жыл бұрын
True ji
@harrisahimas8130
@harrisahimas8130 3 жыл бұрын
Exactly.
@dt383
@dt383 3 жыл бұрын
அட பரதேசி எல்லாம் தத்தி திருட்டு கூட்டம்
@marydaniel5441
@marydaniel5441 3 жыл бұрын
Superb message
@ranjithbenedict9498
@ranjithbenedict9498 3 жыл бұрын
@@dt383 atleast they have the spine to question the central government rather than licking their boots..
@omerkader1213
@omerkader1213 4 жыл бұрын
Madam.I always been a big fan of your proficiency in Tamil and your deep knowledge about our culture. You make us all proud in Tamil Nadu by your intellectuality and raising voices for the weaker section of the society.way to go .Waiting to see more from you ma'am .
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 4 жыл бұрын
Great speech good .mp
@tamilelango7628
@tamilelango7628 5 жыл бұрын
Tamilachi vs englishachi great speech 👍
@musharaftilmusharaf3252
@musharaftilmusharaf3252 5 жыл бұрын
விடாது பெய்த ஆங்கில அடைமழை தத்தளிக்கும் பாராளுமன்றம்...
@srikanth4666
@srikanth4666 4 жыл бұрын
Podhum podhum list perusa pogudhu
@sriniganesan2631
@sriniganesan2631 3 жыл бұрын
Good speech by her. Regardless Genocide DMK
@jennibini7073
@jennibini7073 3 жыл бұрын
Very well said 👏👏👏👏👏👏👏👏
@priyanandu53
@priyanandu53 4 жыл бұрын
Goosebumps while hearing her speechhh
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 5 жыл бұрын
அருமையான விளக்கம் பேச்சுக்கள் நன்றி சகோதரி
@chandirasekaran5638
@chandirasekaran5638 5 жыл бұрын
Superb Ma'am.Your speech id really great.Keep it up.
@anees3876
@anees3876 3 жыл бұрын
One of my favorite tamizhachi. I salute u ❤
@thilakapandian7650
@thilakapandian7650 Жыл бұрын
What a great and excellent speech by our தமிழச்சி. So proud of you mam. Keep rocking 👏👏👏👏👑👑👑
@sowmiyasri4996
@sowmiyasri4996 5 жыл бұрын
Great speech mam. What a speech. No one speak like you in parlement
@mosesdurai9157
@mosesdurai9157 5 жыл бұрын
I'm very proud of the MP speech, so for long gap brilliant and bolt rich English speech, in 1997 our Tiger vaiko speech also the same.👏👏👍👍
@divyaarun531
@divyaarun531 3 жыл бұрын
Very brilliant speech and very strong lady in tamilnadu
@MMurugiahlic
@MMurugiahlic 4 жыл бұрын
Super speech mam !
@ganesamoorthy8998
@ganesamoorthy8998 3 жыл бұрын
தமிழகத்தின்‌. திறமையான. கருத்துகள். மன்றத்தில். ஒலிக்க. வேண்டும்
@ramans8856
@ramans8856 5 жыл бұрын
Basically you are a teacher. So you are the apt person to teach how to speak, and what to speak in Parliament. In near future you will be a popular member of the Parliament globally.
@jegansankarasubbu6771
@jegansankarasubbu6771 5 жыл бұрын
Well said Sir
@itsmethegreat2763
@itsmethegreat2763 4 жыл бұрын
Thats what I felt too. She will become popular very soon
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 46 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 14 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 46 МЛН