S Jothimani Angry Speech at Parliament in Tamil | Karur MP | Congress MP | Lok Sabha MP

  Рет қаралды 536,493

Mobile Journalist

Mobile Journalist

3 жыл бұрын

S Jothimani Angry Speech at Parliament in Tamil | Karur MP | Congress MP | Lok Sabha MP
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language,community spread around the word worlds.
Hit the below Subscription link for more: goo.gl/rzTwtb
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.

Пікірлер: 863
@beemaranitextiles8512
@beemaranitextiles8512 3 жыл бұрын
எனது ஓட்டும் வீண் போகவில்லை மணப்பாறை தொகுதி 👍🏼👍🏼👍🏼👍🏼
@arulrajsesuraj1986
@arulrajsesuraj1986 3 жыл бұрын
Yes bro. Not only your vote but also none of our vote wasted in last LS election 2019.Very talented MPs are representing for TN and raising voices of common man.
@beemaranitextiles8512
@beemaranitextiles8512 3 жыл бұрын
@@arulrajsesuraj1986 👍🏼👍🏼👍🏼
@sivas1732
@sivas1732 3 жыл бұрын
அருமை....
@SaranMeka143
@SaranMeka143 3 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@dropbox152
@dropbox152 3 жыл бұрын
சங்கிகளுக்கு செ௫ப்படி பேச்சு
@drramakrishnan7955
@drramakrishnan7955 3 жыл бұрын
மத்திய அரசின் குறைகளை சுட்டிக் காட்டியுள்ளார்கள் அதிலும் தமிழில் வாழ்த்துக்கள்
@prabakarank7832
@prabakarank7832 3 жыл бұрын
Super
@multivideos5631
@multivideos5631 3 жыл бұрын
தமிழ் வாழ்க
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
திராவிட திமுக ஆரிய மும் ஒன்றுதான்kzbin.info/www/bejne/eZ-rpa2HrbKnqq8
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@yusufsheriff6618
@yusufsheriff6618 3 жыл бұрын
Ibrahim pic
@michaelviyakulam8897
@michaelviyakulam8897 3 жыл бұрын
பயம் என்றால் என்ன என்றுதெரியாத சகோதரி ஜோதிமணியிடம் AIADMK MPகள் பாடம் கற்றுக்கொள்ளட்டும்.தமிழ் நாட்டு மக்கள் நலம் குறித்து பேசட்டும்
@dhivyad3198
@dhivyad3198 3 жыл бұрын
Admk adimaigal tyre nakka dan laiku
@gokulakrishnan4123
@gokulakrishnan4123 3 жыл бұрын
Admk la tha mp ye ellaye🤣 erukurathu 1than
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@Senthilkumar-xz6ez
@Senthilkumar-xz6ez 3 жыл бұрын
@@bhuvaneshwariks2577 kevalam
@ananthakrishnannarasimhan4558
@ananthakrishnannarasimhan4558 3 жыл бұрын
அருமை🙏💕 சகோதரி
@mayavel7889
@mayavel7889 3 жыл бұрын
தோழி அவர்களுக்கு வாழ்த்துக்கள். MLA வாக இருந்திருந்தால் தொகுதிக்கு மட்டுமே பெறுமை தற்போது நாட்டிற்க்கேபெறுமை வாழ்க தமிழ்
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
பெருமை
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@dhanapalmurugeshan455
@dhanapalmurugeshan455 2 жыл бұрын
பண்டிகை
@janupandian7551
@janupandian7551 3 жыл бұрын
சகோதரி அருமையான பேச்சு வாழ்த்துக்கள்.திருப்பூர் ஜோ.பாண்டியன்
@clementesthore1064
@clementesthore1064 3 жыл бұрын
தமிழகத்தில் உள்ள அத்தனை மக்களுடைய எதிர்ப்பு குரலாக நமது கரூர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதிரி. ஜோதிமணி அவர்களுக்கு தமிழர்களின் சார்பாக நன்றிகளை கூறிக்கொள்கிறேன்
@MohanRaj-hl8ds
@MohanRaj-hl8ds 3 жыл бұрын
Congratulations
@foreverknight9703
@foreverknight9703 3 жыл бұрын
OI#!$!
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@samsonmelody203
@samsonmelody203 3 жыл бұрын
என் குரலை என் சகோதரியின் குரலில் உணர்வில் கேட்கிறேன் ஜோதி தீ 👍

@sreesree1331
@sreesree1331 3 жыл бұрын
நீங்கள் செருப்பை கழட்டி அடிச்சாலும் வெட்க பட மாட்டார்கள்.. இருந்தாலும் உங்களது துணிச்சல் மிகுந்த பேச்சு அருமை அருமை வாழ்த்துகள் தோழர்..
@jijichristopher5873
@jijichristopher5873 3 жыл бұрын
அக்கா என்னுடை ய கேள்விய நீங்க கேட்கிறீர்கள் நன்றி
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 3 жыл бұрын
அன்பு சகோதரி ஜோதிமணி அவர்களுக்கு என் வணக்கம் தாய்க்குலம் பெருமையுடன் தலைவணங்கி உங்களை வரவேற்கிறோம் இப்படிப்பட்ட வீரசிங்க பெண் தான் இந்த நாட்டிற்கு தேவை தமிழக மக்களுக்காககுரல் கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது கடவுள் உங்களோடு என்றும் துணை இருப்பாராக நன்றிசகோதரி
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இதுக்கு
@davidjanakiraman
@davidjanakiraman 3 жыл бұрын
மழை பெய்து விட்ட மாதிரி இருந்தது உங்கள் உரை

@juliusvalantine
@juliusvalantine 3 жыл бұрын
நாக்கை புடுங்குகிறமாதிரி நாலு கேல்வி கேக்குறது இதுதான்போல. தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் ஓட்டு போட்டு அனுப்பியுள்ள அனைவரும் ( ஒரு சின்ன டயர் தவிர) பட்டைய கிளப்புரிங்க. தொடரட்டும் சகோதரி.
@davidsamuel1974
@davidsamuel1974 3 жыл бұрын
Sorry சின்ன‌ மிச்சர் அல்ல அது சின்ன டயர்
@sriram-ze6es
@sriram-ze6es 3 жыл бұрын
Adeii iva ketta kelvi athanayum congress kum porunthum da.... aathu manal alrathuku anumathi kettava thaana intha *****thimani
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இதுக்கு எதை புடுங்க
@venkatesanks7039
@venkatesanks7039 3 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் அத்தனையும் உண்மைதான் 👍🙏👍

@gubangopi3766
@gubangopi3766 2 жыл бұрын
@@bhuvaneshwariks2577 இந்த உண்மையை உரக்கச் சொல்லுங்கள் சகோதரி வாழ்த்துக்கள் இந்த பதிவை உங்கள் அனுமதியுடன் நகல் எடுத்துக் கொள்கிறேன் இவர்கள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியில் வங்கியில் கடன் வாங்கியவர்கள் இப்போது இவர்களிடம் வசூல் வேட்டையும் ஆரம்பித்துவிட்டது
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
வேதனையாக இ௫க்கிறது ௨ண்மையை ௨றக்க சொன்ன தோழரே ௨௩்களில் நானும் ஒருவன் வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துக்கள்
@keerthipriyan8290
@keerthipriyan8290 3 жыл бұрын
G.selvarajan உண்மையை உறக்க..அல்ல... உரக்க.. தமிழ் தெரியாத தற்குறிகள் நிறைந்த.....தமில் வால்க குரூப் ஒழிக!
@OmanOman-we9lg
@OmanOman-we9lg 3 жыл бұрын
தோழர் என்றால் நீங்கள் கம்யூனிஸ்டா
@sudalaimani1118
@sudalaimani1118 3 жыл бұрын
@@OmanOman-we9lg super valthugal
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@lathikaloganathanr4001
@lathikaloganathanr4001 3 жыл бұрын
திமுக கூட்டணிக்கு வாக்களித்ததில் பெருமைபடுகிறேன்.39 நாடாளமண்ற உறுப்பினர்களும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்
@ambikasomu9875
@ambikasomu9875 3 жыл бұрын
Adakadavule
@sankaransankaran2862
@sankaransankaran2862 3 жыл бұрын
இந்த ஜோதிமணி அக்கா முரட்டு தூக்கத்தில் இருந்தாங்களே! பாதி நேரம் வெளிநடப்பு தமிழ் நாட்டு எதிர் கட்சிகளைப் போல!
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eZ-rpa2HrbKnqq8😁😉😁
@sobhacarnation
@sobhacarnation 3 жыл бұрын
ஒவ்வொரு உண்மை தமிழனின் இருதயம், அப்படியே சொன்னாய் தமிழே.
@samuelraj2513
@samuelraj2513 3 жыл бұрын
👍
@klsrajan
@klsrajan 3 жыл бұрын
Clear-sighted talk and valid point. Well done and Hats Off. 👍👌👏
@gottlobfreige1075
@gottlobfreige1075 3 жыл бұрын
nalla sight adichia?
@amigo4558
@amigo4558 3 жыл бұрын
சூப்பர்.சூப்பர். Great, genial. சொல்வதற்கு வார்த்தை இல்லை. சாட்டையடி கூட வலிக்காது. ஆனால், உங்களின் சொல்லடி ஆட்சியாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம். உங்கள் கடமையை சிறப்பாக செய்தீர்கள். கோடானு கோடி நன்றி.
@viswanathanp2601
@viswanathanp2601 3 жыл бұрын
Very good speech. Kindly keep it up mam. மண்ணின் உண்மையான குரல் . இந்த குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
@keeranurgracefellowship7618
@keeranurgracefellowship7618 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும் சிறப்பு...👌👌🤝🤝👍👍
@stalinsahayadhas4644
@stalinsahayadhas4644 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழனாய் பெருமை கொள்கிறேன்
@sesuanburajv7822
@sesuanburajv7822 3 жыл бұрын
சபாஷ் சகோதரி..வாழ்த்துகள் அ.திமுகவினரே நன்றாய்கேளுங்கள்
@manasu360mindsolutions-psy5
@manasu360mindsolutions-psy5 3 жыл бұрын
பலே....!!!.. ‌இதுபோல் அனைவரும் துணிந்து வரவேண்டும்..... நன்றி தோழி... தொடர்ந்து செய்க...!
@sjayaganthyadav3237
@sjayaganthyadav3237 3 жыл бұрын
வீர மங்கை ஜோதிமணி அவர்கள் வாழும் வேலுநாச்சியார்
@jothiramganesht9979
@jothiramganesht9979 3 жыл бұрын
அட ஆண்டவா,,,
@asb21in
@asb21in 3 жыл бұрын
Super சகோதரி
@chanda6427
@chanda6427 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eZ-rpa2HrbKnqq8😁😉😁
@pandeeswari426
@pandeeswari426 3 жыл бұрын
தமிழுக்கே பெருமை பெண் இனத்திற்கே பெருமை!
@veeranganait4087
@veeranganait4087 3 жыл бұрын
வீரமங்கை ஜோதிமணி வாழ்க 💐👏👏👏
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@veeranganait4087
@veeranganait4087 3 жыл бұрын
@@bhuvaneshwariks2577 கல்விக் கடனை தள்ளுபடி செய்யாம ஏன் பெரு முதலாளிகளின் கடனை தள்ளுபடி செய்தது உங்க அரசு.
@gubangopi3766
@gubangopi3766 2 жыл бұрын
@@veeranganait4087 காங்கிரஸ்காரர்கள் செய்த தவறை இவர்கள் செய்யவில்லை நாட்டின் ஒட்டுமொத்த முதலாளிகளும் கம்பெனியைப் பூட்டி விட்டால் மக்கள் என்ன ஆவார்கள் அப்படியும் செய்யவில்லை என்றால் அவர்கள் கொடுக்கிறோம் என்ற சொன்ன பணமும் வராது இப்போது என்ன செய்யலாம்
@veeranganait4087
@veeranganait4087 2 жыл бұрын
@@gubangopi3766 நல்ல கற்பனை
@selvarajand9225
@selvarajand9225 3 жыл бұрын
Respected Hon'ble Member of Parliament Madam Jothimani Ji made wonderful and excellent/effective speech 👍 in Tamil language. Very good 👍 and proud to be a tamilan. Hat's 🙏 off to you Madam Ji.
@theaveragescienceguy8652
@theaveragescienceguy8652 3 жыл бұрын
Dei sangi... why you inserted your “Ji” here
@Gmanoj-er3ut
@Gmanoj-er3ut 2 жыл бұрын
Tamizhan ok but why ji man
@vetribas6956
@vetribas6956 3 жыл бұрын
Super speech madam 2minit speech very nice
@dharmarajdhanaraj9297
@dharmarajdhanaraj9297 3 жыл бұрын
ஒட்டுமொத்த தமிழக மக்களின் குரல் எதிரொலி யாக தெரிகிறது. சகோதரி உங்களுக்கு நன்றி, இவர்களுக்கு பராசக்தி வசனம் அல்லது மனோகரா வசன நடையில் பேசினாலும் சரி தமிழில் பேசினாலும் சரி ஆங்கிலத்தில் பேசினாலும் சரி காது கேளாதவன் காதில் ஊதிய சங்குதான்.
@veerasenan9700
@veerasenan9700 3 жыл бұрын
அருமை ஜோதி பணி தொடர்க நன்றி
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
@revel4peaceskm922
@revel4peaceskm922 3 жыл бұрын
This is very touching moment. This lady is speaking in Tamil, country's most ancient primordial desi language, not in Hindi, the alien language like its mother language Sanskrit, an Indo European dead language.
@user-je9pc9sw9v
@user-je9pc9sw9v 3 жыл бұрын
செம்ம பேச்சு😍😍😍😍😍💪💪
@SureshBabu-dy4rg
@SureshBabu-dy4rg 3 жыл бұрын
Congratulations காங்கிரஸ் கட்சியின் பெண் புலி. வளர்க.
@brianideas2653
@brianideas2653 3 жыл бұрын
என்ன பேச்சு மா❤️👍👌 சிங்கப்பெண்ணே❤️
@aliceraj8141
@aliceraj8141 3 жыл бұрын
Dear Miss. Jothi mani, I appreciate you for expressing our voice in the parliament. I worked for your victory and now I am happy . God bless you medam. Manaparai.
@purushothamanp5552
@purushothamanp5552 3 жыл бұрын
Great speech madam...
@sesuanburajv7822
@sesuanburajv7822 3 жыл бұрын
என்றாவது இந்த தில் அதிமுக ஆன் MP களுக்கு இருந்ததுன்டா
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
ஆண்
@manavdeepyuvrev7131
@manavdeepyuvrev7131 3 жыл бұрын
They only know to fall at someone feet to get MLA seat
@vivekanandhanpalanisamycbe6181
@vivekanandhanpalanisamycbe6181 3 жыл бұрын
சிங்கபெண்கருர்நாடளுமன்றத்தில்.இருந்து.வந்த.ஜோதிமணி..பாரட்டுக்கள்.கிடைத்தவாய்பை.மிகசரியாகபயன்படுத்தினார்
@manamparakkum3876
@manamparakkum3876 3 жыл бұрын
She deserve much more
@vivekanandanvivekanandan6715
@vivekanandanvivekanandan6715 3 жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் நாட்டை விற்பனை செய்பவர்களியிடம் கவனமாக இருக்க வேண்டும்.
@mmurugan5810
@mmurugan5810 3 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜோதி மனி எம் பி அவர்கள் க்கு வாழ்த்துக்கள்
@devakumaran2172
@devakumaran2172 3 жыл бұрын
இதுபோன்ற பாராளுமன்ற உறுப்பினர்களை தான் நாம் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் மிகச்சரியாக தேர்ந்தெடுத்த ஜோதிமணியின் உடைய பாராளுமன்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து இவரை பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்த ராகுல் காந்திக்கும் நன்றி தெரிவித்து இந்திய நலனில் என்றும் காங்கிரஸ் பேரியக்கம் கவனத்தோடு செயல்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ளட்டும்
@nagalingams4131
@nagalingams4131 3 жыл бұрын
Suuper tamizhachi
@udhayakumar5880
@udhayakumar5880 3 жыл бұрын
Super speech
@charlesnelson4609
@charlesnelson4609 3 жыл бұрын
SUPERB KARUR MP.Jothimani. Congratulation.
@pugalsankar1995
@pugalsankar1995 3 жыл бұрын
நன்றி சகோதரி! இனி ஆண்டவர் கூட நம்மைக் காப்பாற்ற முடியாது!
@mubasheernt6930
@mubasheernt6930 3 жыл бұрын
Goosebump moments , Hats off madam . Support from Kerala
@secularindian1949
@secularindian1949 3 жыл бұрын
Good bold speech.but as usual no response from the government.
@mohdsadik5329
@mohdsadik5329 3 жыл бұрын
Oww great Tamil Nadu long life
@suthakarsubramanian5566
@suthakarsubramanian5566 3 жыл бұрын
Wow super sammatteiateei👍
@ramachandran.m735
@ramachandran.m735 3 жыл бұрын
with stringent time limit Shri Joythimani MP quickly listed the failures of bjp govt. well said by quoting Thirukural. keep fighting for people. people are suffering a lot No Jobs, unable to meet their livelihoods, all the prices are going up every day. How can poor and middle class survive? Country is in very bad conditions. Only corporates and corrupt politicians in powers are happily living!!!!
@gopalakrishnan8339
@gopalakrishnan8339 3 жыл бұрын
Super speech madam.They will not do nothing.They are for corporate only
@vsarun2040
@vsarun2040 3 жыл бұрын
Yes they will do everything😂😂
@a.prabakarankaran9578
@a.prabakarankaran9578 3 жыл бұрын
ஒவ்வொரு சாமானிய தமிழனின் என்ன ஓட்டத்தை தெளிவாக பிரதிபலித்து இருக்கிறீர்கள் நன்றி சகோதரி.....
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
Amazing sister......
@mohammed-by7sf
@mohammed-by7sf 3 жыл бұрын
Royal salute singa penna... tamizh veerachi!!! Vera enna solla
@tutorialtrendingeditz232
@tutorialtrendingeditz232 3 жыл бұрын
Super jothimani...
@MohanRaj-hl8ds
@MohanRaj-hl8ds 3 жыл бұрын
அருமை அருமையிலும் அருமையான உரை.. bjp மோடி அரசே இந்த எங்கள் அருமை சகோதரின் கேள்விக்கு பதில் என்ன?????
@rmanoharan1633
@rmanoharan1633 3 жыл бұрын
Super, super, speech, cogrtulations
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Role model for girls
@aboosiddiq82
@aboosiddiq82 3 жыл бұрын
Atleast current tamilnadu MP's except ADMK is speaking some valid points. Good to hear. Need more aggression on points.
@hepsibaful
@hepsibaful 3 жыл бұрын
இது மக்களின் குரல். ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.
@ishakhanhabibulla2798
@ishakhanhabibulla2798 3 жыл бұрын
சகோ தரி வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
@vadivelk8892
@vadivelk8892 3 жыл бұрын
Thank you very much sir for this video published
@madeswaranvarudappan6934
@madeswaranvarudappan6934 3 жыл бұрын
நேரக்குறைவு காரணம். முக்கியமான கருத்துகளை மட்டும் பேசி சமாளித்திருக்கலாம்! வாழ்த்துகள் !
@segarantony6147
@segarantony6147 3 жыл бұрын
வாழ்த்துக்கள். தமிழர்களின் உரிமைக்குரல் நாடாளுமன்றத்தையே நடுங்கவைக்கிறது.பாராட்டுக்கள்.
@keerthipriyan8290
@keerthipriyan8290 3 жыл бұрын
Segar antony அவையில் இருக்க வேண்டிய தமிழக திமுக எம்பிகள். இங்கே தேர்தல்பிரசாரம் என்கிற போர்வையில் கனிமொழி எம்பி உள்பட காலத்தை வீணாக்கி வருகிறார்கள். இவங்க சபைக்கே வராம.. தமது கடமையை செய்யாததை. மக்கள் கடுமையாக கண்டிக்கிறோம்!
@therthalranip3740
@therthalranip3740 3 жыл бұрын
உங்களால் தமிழ்நாட்டுக்கே பெருமை
@manik2216
@manik2216 3 жыл бұрын
சபாஷ் ஜோதிமணி. சபாஷ்.
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 3 жыл бұрын
My vote is not wasted. Excellent Speech .. #Jothimani👏👍👍 #Petrol 92 Rs #Gas 850 Rs
@govindhansr4716
@govindhansr4716 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி தமிழ் வெல்லடும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்...
@narayanaraj960
@narayanaraj960 3 жыл бұрын
Jothimany super M.P.
@venkadeshveiws1508
@venkadeshveiws1508 3 жыл бұрын
Super sister 🙏👍
@gopalkrishnan5045
@gopalkrishnan5045 3 жыл бұрын
சூப்பர் ஜோதிமணி
@murlirao2939
@murlirao2939 3 жыл бұрын
Fantastic speech in tamil by jothimani in highlighting the political status in our country. Middle class n low middle class r being pumped. High class r being supported well by the bjp. Why can't the govt help the farmers , minorities, etc to lead a decent life?!
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 3 жыл бұрын
Great speech, Sister Congratulations
@salamonsanjay7532
@salamonsanjay7532 3 жыл бұрын
Vazthukkal
@manavdeepyuvrev7131
@manavdeepyuvrev7131 3 жыл бұрын
Every point in you speech is like a bullet of fire🔥🔥🔥. Proud of you MP Jothimani
@rangakanniappanrangakannia8394
@rangakanniappanrangakannia8394 3 жыл бұрын
எடப்பாடி அடிபணிவார் தமிழ்மக்கள் அடபணியமாட்டார்கள் supper
@ramanathan2292
@ramanathan2292 3 жыл бұрын
சிங்க் பெண்ணே உன் செயலை பார்த்து.தமிழகம் வியக்கிறது.
@Arun-td7tz
@Arun-td7tz 3 жыл бұрын
பேச்சுப்போட்டி நடக்கும் இடமா அது. ஏன் யாரும் பதில் சொல்வதுமில்லை தீர்வு சொல்வதுமில்லை
@SaravanaKumar-hh1tw
@SaravanaKumar-hh1tw 3 жыл бұрын
அவரவர் மொழிகளில் Translate ஆயிரும் சகோதரா
@Arun-td7tz
@Arun-td7tz 3 жыл бұрын
@@SaravanaKumar-hh1tw மொழிமாற்றம் செய்தால் எல்லா பிரச்சனைக்கும் தீர்வு வந்துவிடுமென்றால் எதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் .மொழிபெயர்ப்பாளரை வைத்து நுழைவுச்சீட்டு கொடுத்து பேச்சுப்போட்டி நடத்தினால் வருமானமாவது வருமே.
@allinonethamizhan3790
@allinonethamizhan3790 3 жыл бұрын
எளிய மக்களின் கேள்வி போலவே இருக்கு..... அக்கா எளியா மக்களின் குரலாக ஒலிக்கிறார்
@pauldissosha9921
@pauldissosha9921 3 жыл бұрын
நாங்கள் என்னென்ன கேள்வி கேட்க வேண்டும் என்று நினைத்தோமோ அவைகள் எல்லாவற்றையும் நீங்களே கேட்டு விட்டீர்கள்... மிக்க நன்றி...
@faishaazad2297
@faishaazad2297 3 жыл бұрын
I heard her delivered content, I hope Honest still living,Thanks God.
@karthikeyankandasamy7103
@karthikeyankandasamy7103 3 жыл бұрын
Intha amma soldrathu ella unmaithanaa 😳😳👏👏
@lusifer7538
@lusifer7538 3 жыл бұрын
அருமை அக்கா நீங்கள் வாழ்கா
@kumararumugam7152
@kumararumugam7152 3 жыл бұрын
very good speech MP madam congratulations
@srajsraj3588
@srajsraj3588 3 жыл бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும்
@rajasekarmayiladuthurai4342
@rajasekarmayiladuthurai4342 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரியே
@durai622
@durai622 3 жыл бұрын
Excellent. Done for conscious
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 жыл бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு 🔥
@elangomantram9103
@elangomantram9103 3 жыл бұрын
வேற லெவல்
@zic015
@zic015 3 жыл бұрын
Congratulations jothimani MP madam...👏👏👏👏👏
@abdulkaderkader7877
@abdulkaderkader7877 3 жыл бұрын
Jothi akka ungalin speech excellent vaalthukkal
@ponnusamys4469
@ponnusamys4469 3 жыл бұрын
With in a short period of alloted time u indicated all the deficiencies of Modi govt. Perform your duty without fear
@peninjohnfmpb5183
@peninjohnfmpb5183 3 жыл бұрын
காது கேட்காது B.JP க்கு.. சிங்க பெண்ணே👍
@rajangamg1785
@rajangamg1785 3 жыл бұрын
Very Very Super MP. Congratulations
@ulagarajg7143
@ulagarajg7143 3 жыл бұрын
Mass speech madam
@deebaveldeebavel8145
@deebaveldeebavel8145 3 жыл бұрын
சகோ.. நம் தமிழக மக்கள் என்ன கேட்க வேண்டுமோ... அதை கேட்டதற்கு நன்றி.. சகோ....வாழ்த்துக்கள் சகோதரிக்கு ...
@Abulkalam-hw7wh
@Abulkalam-hw7wh 3 жыл бұрын
ஐயோ அந்தக் கடைசி திருக்குறள் அருமை போங்க. அருமையான பேச்சு ஜோதிமணி அக்கா.
@balasubramanianarumugam2654
@balasubramanianarumugam2654 3 жыл бұрын
தமிழின் பெருமை பாரளுமன்றம் போய் என்னா செய்வீர்கள் என்று கேட்டா பாசிச சங்கிகளுக்கு .சகோதரி ஜோதிமணியின் உரை. செருப்பாள அடிச்ச பதில் 👌👌👌
@senthamilselvanrajamanicka8058
@senthamilselvanrajamanicka8058 3 жыл бұрын
My sincere thanks to you madam for your oration in Tamil on the floor of Parliament.
@balakrishnanr8949
@balakrishnanr8949 3 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசாங்கம் சரி இல்லை என்றாலும் நம்மகாக MP கள் உள்ளார்கள் என்பதில் ஐயமில்லை ❤️
@bhuvaneshwariks2577
@bhuvaneshwariks2577 3 жыл бұрын
இந்திய வங்கிகளில் கொள்ளை அடித்து விட்டு நாட்டை விட்டு ஓடி போனவர்களின் பட்டியல் 1. விஜய் மல்லையா 2. மஹுல் சோக்ஸி 3. நீரிவ் மோடி 4. நிஷாந்தா மோடி 5. புஷ்பேஷ் பைத்யா 6. ஆஷிஸ் ஜோபன்புத்ரா. 7. சன்னி கல்ரா 8. ஆரத்தி கலரா 9. சஞ்சய் கல்ரா 10. வர்ஷா கல்ரா 11. சுதீர் கல்ரா 12. ஜடின் மேத்தா 13. உமேஷ் பரிக் 14. கமலேஷ் பரிக் 15. நிலேஷ் பரிக் 16. வினய் மிட்டல் 17. ஒருமை கர்கா 18. சேதன் ஜெயந்திலால் 19. நிதின் ஜெயந்திலால் 20. தீப்திபேன் சேதன் 21. சவியா சேதா 22. ராஜீவ் கோயல் 23. அல்கா கோயல் 24. லலித் மோடி 25. ரித்தேஷ் ஜெயின் 26. ஹிடேஷ் நாகேந்திரபாய் படேல் 27. மயூரிபெஹன் படேல் 28. ஆஷிஸ் சுரேஷ்பாய். கொள்ளை மொத்தம்: 10,000,000,000,000 / - (பத்து டிரில்லியன் ரூபாய்) சிறப்பு உண்மைகள்: இந்த 28 பேரில் ~ யாரும் ஆர்.எஸ்.எஸ் இல்லை. யாரும் பஜ்ரங் தளம் இல்லை. யாரும் ஸ்ரீராம சேனா இல்லை. யாரும் இந்து விஜிலென்ஸ் மன்றம் இல்லை. அவர்கள் யாரும் பாஜக இல்லை அவர்கள் யாரும் விஷ்வ ஹிந்து பரிஷத் இல்லை இந்த விஷயத்தை அனைவரிடமும் தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்: மற்றொரு விஷயம். 2014 மே 1 முதல் அவர்கள் எந்த வங்கியிடமிருந்தும் கடன் வாங்கவில்லை. 2004-2014 வங்கி கொள்ளை காலம். ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். திமுக பத்து வருடம் மத்திய அமைச்சரவை பதவியில் இருந்தது (மோடிஜி பிரதமராக வருவதற்கு முன்பு).
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 6 МЛН