நிர்பயாவை மிஞ்சும் புதிய தடயங்கள் !

  Рет қаралды 422,669

Rajmohan report

Rajmohan report

Күн бұрын

Пікірлер: 575
@Snowfalls24
@Snowfalls24 2 ай бұрын
சவுதி அரேபியா மாதிரி தண்டனை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு. அப்படி செய்யாவிட்டால் இது போல் ரணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் 😢
@prasmuru2500
@prasmuru2500 2 ай бұрын
Obviously ngs
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 2 ай бұрын
ரொம்ப சரி..... ஆனா காட்டு மிராண்டி சட்டம் னு ஒரு கூட்டம் கிளம்பும் ஐயா
@bilippi5178
@bilippi5178 2 ай бұрын
முடியாது, அப்பாவிகள் பலியிடபடுவார்கள்
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 2 ай бұрын
இங்கதான் ஜாதி மதம் எல்லாம் தலைவீரித்தாடடுது 😮😮😮
@thenmozhimurugan320
@thenmozhimurugan320 2 ай бұрын
Yes
@Regina-on1le
@Regina-on1le 2 ай бұрын
மனசு வலிக்குது கேட்கும் போதே அந்த பெண் எப்படி துடிச்சிருப்பாங்க ....😢😢😢மனித கழிசடைகள்
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 2 ай бұрын
Inka Thamilnattila uthayanithi Rasikarmandra thalaivar melum 4 Peru oru ponnai paaliyal palathkaram pannunankal Athai paththi oru v3nnàikalum pesala
@geethabala3571
@geethabala3571 2 ай бұрын
@@Regina-on1le கவலைப் படாதீங்க கொஞ்சநாள்ல பழகீடும் இது நியூஸ் பழசாய்டும்
@bharathi2507
@bharathi2507 2 ай бұрын
Aama unmai 😭😭😭😭😭😭😭😭😭
@MrSenthil98
@MrSenthil98 2 ай бұрын
Yes we I'll be used to it 😢no rules drug mafia governments
@Suganthi-n4x5f
@Suganthi-n4x5f 2 ай бұрын
ஐயோ கேக்கவே முடியல அந்த குழந்தை செய்த பாவம் என்ன கடவுளே
@adyarrajj285
@adyarrajj285 2 ай бұрын
*WHAT A SHAME ON YOU MAMATA FOR COVERING UP THE RAPE & MURDER CASE OF A WOMEN DOCTOR, PEOPLE BELIEVE & SAY THAT WEST BENGAL IS NOT SAFE PLACEE TO LIVE*
@adyarrajj285
@adyarrajj285 2 ай бұрын
*WHAT A SHAME ON YOU MAMATA FOR COVERING UP THE RAPE & MURDER CASE OF A WOMEN DOCTOR, PEOPLE BELIEVE & SAY THAT WEST BENGAL IS NOT SAFE PLACEE TO LIVE*
@Lolita143AJ
@Lolita143AJ 2 ай бұрын
ஐயோ மனசே சரியில்லங்க இந்த நியூஸ் பாத்ததுல இருந்து 😭😭😭....ரொம்ப கஷ்டம் மா இருக்கு...மனசு ரொம்ப வலிக்குது .....
@balajibalasubramaniam9780
@balajibalasubramaniam9780 2 ай бұрын
ஹாஸ்பிடலில் ஏதாவது குற்றம் நடந்து அதை இந்த பெண் மருத்துவர் கண்டுபிடித்து விட்டாரா?அதற்காக தான் இந்த கொடூரம் நடந்ததா? விசாரணை நேர்மையாக நடக்குமா உண்மை வெளி வருமா என்று தெரியவில்லை.
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 2 ай бұрын
இருக்க வாய்ப்பு அதிகம் ,,பழி வாங்கும் நடவடிக்கை மாதிரி தான் தெரிகிறது
@sunlight8937
@sunlight8937 2 ай бұрын
Correct 💯 something wrong this is planned murder
@gomsram6026
@gomsram6026 2 ай бұрын
யோசிக்க வேண்டிய விஷயம்
@வேலுநாச்சியார்-ல8ஞ
@வேலுநாச்சியார்-ல8ஞ 2 ай бұрын
​@@gomathinallasamy5955மறைக்க தான் அதிக முயற்சி செய்துள்ளார்கள் வாய்ப்பு அதிகமாக உள்ளது
@SaraswatiS-c6t
@SaraswatiS-c6t 2 ай бұрын
Kandippagha irukkum
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 2 ай бұрын
நம்ம தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதிக்கு இன்னும் நியாயம் கிடைத்த பாடில்லை... என்னைக் கேட்டால் உலக நாட்டினர் அனைவரும் சேர்ந்து இந்தியாவுக்கு சுற்றுலா தளங்களை பார்க்க வருவதற்கு எங்களுக்கு அச்சமாக உள்ளது. இந்தியாவிற்கு வருவதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது என்று காரி துப்பினால் ஒழிய இது ஓயாது ஒழியாது... அனைத்து நாடுகளும் சேர்ந்து பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் இந்தியாவிற்கு... அப்பொழுதாவது இங்கு உள்ளவர்கள் பெண் பாதுகாப்பை உறுதி செய்வார்களா சட்டங்களை திருத்துவார்களா கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுமா என்று பார்க்கலாம்..எங்கள் வீட்டு பெண்களை பாதுகாக்க இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.நிறைய போராடி ஆச்சு..எந்த நியாயமும் கிடைத்த பாடில்லை. எங்களுக்கு வேறு வழியும் தெரியவில்லை... ஆண் பிள்ளைகளை சரியாக வளர்க்கவில்லை எனில் பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கும்... நான் ஆண் ஆதிக்க சமுதாயத்தில் ஒரு கட்டத்தில் எங்களுக்கு பெண்பிள்ளையே பிறக்க வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளும் நிலை வந்துவிடப் போகிறது... பெண் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பவே பயமாக உள்ளது. யாரைப் பார்த்தாலும் அச்சமாக உள்ளது.. இதற்கு ஒரு முடிவே இல்லையா.. கடவுளே இந்தப் பெண் சமூகத்தை காப்பாற்று... இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களை வெளிநாட்டவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஒரு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்க வருட கணக்கில் காலதாமதம். வெட்கித் தலை குனிய வேண்டும். இன்னும் பல பேர் வெளியே சந்தோஷமாக திரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு சிறு குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்ததற்கு( அக்குழந்தை பிழைத்துக் கொண்டது) அக்குழந்தையின் தாயை சமூக வலைத்தளத்தில் திட்டி அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி அந்தப் பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர் தன் 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார். என்ன மாதிரியான சமூகம் இது?? ஒரு பெண் சிறியதாக ஒரு நடனமாடி வீடியோ வெளியிட்டால் கூட அவளை அசிங்கப்படுத்தி கேவலப்படுத்தி திட்டி கொட்டும் சமூகம் இது...வாழ்க....
@sridharmurugesan6337
@sridharmurugesan6337 2 ай бұрын
Adhukudhan TV, Mixi, Grinder, Fan Vaangureengaleppa. Appo Ipaditjan Nadakkum.
@shilpadevi5576
@shilpadevi5576 2 ай бұрын
Ama ithukum kedaikka porathilla
@anbu8519
@anbu8519 2 ай бұрын
👍🏿👍🏿👍🏿
@janeausten3397
@janeausten3397 2 ай бұрын
ஆணாதிக்க நாடு இந்தியா. ஆணாதிக்கம் துளியும் குறையவில்லை இன்னமும்
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 2 ай бұрын
​@@janeausten3397 thamilnattil yesterday ORU pennai DMK kaikooli payalukal 4 Peru naasam pannittaanukal athu unakku theriyuma ? Athupaththi pesa maatteenka vayil enna vachchirukkeenka
@Karpakavalli72
@Karpakavalli72 2 ай бұрын
Now I understand why some foreigners are afraid to visit India 😔
@Itz_Hijabbae_R
@Itz_Hijabbae_R 2 ай бұрын
உச்சு கொட்டிட்டு அடுத்த வேலையை பாக்க போகும், இரக்கமற்ற, மனிதமாபிமானம் அற்ற ஈன பிறவிகள் நாம் அவர்கள் மாநிலம் பெண் கொடுமைக்கு அவர்கள் மட்டும் போராட்டம் நடந்துகிறார்கள், மற்ற மாநிலம் ? Total indiaவும் support பண்ணனும்.... இல்லனா இந்த கொடுமை மீண்டும் அரங்கேறும்..
@SelvaKumari-q5g
@SelvaKumari-q5g 2 ай бұрын
Unka kanimozhi up MP Matra manilankalil intha sampavam nadanthal melukuvarthy thookkikittu poral ippo nadanthathu West Bengal athukku moodikkittu than iruppal
@jopriya7896
@jopriya7896 2 ай бұрын
Crt tha bro ivlo natanthu iruku Tamil Nadu full ah doctors strike pantranga yaru epti pona namaku ennanu enga doctors rendu perum duty ku varanga oru vela avanga sisters ah iruntha varama irunthu irupangalo ennavo
@sathikbasha2334
@sathikbasha2334 2 ай бұрын
தல இந்த ஒன்பது பேரும் பத்து பேரோ இவங்களுக்கெல்லாம் இதுவரைக்கும் கொடுக்காத தண்டனை கொடுக்கணும்
@eyegliters5708
@eyegliters5708 2 ай бұрын
Sir neenga maranthuttu pesaringa intha mathiri naraiya case ku thandanaiye kuduthathu illa ithula Enna puthusa kuduka thathu kudukanumnu soldringa
@poojakrishna1590
@poojakrishna1590 2 ай бұрын
நான் வளர்த்த என் அக்கா மகளும் MBBS முடித்து விட்டு டிரெய்னிங்ல தான் உள்ளால் பாதுகாப்பை பற்றி நினைக்கும் போதே நெஞ்செல்லாம் நடுங்குது 😢
@akshithadhara5242
@akshithadhara5242 2 ай бұрын
இந்த செய்தி கேட்டதில் இருந்து நிம்மதியே இல்லை.இந்த மாதிரி கொடுரங்களை இன்னும் எத்தனை நாள் கடந்து செல்ல வேண்டும்...,....
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
இதை வைத்து பிச்சை எடுத்து வயிறு வளர்க்கும் ஊடக வேசிகள் நிறையப் பேர் தமிழ் நாட்டில் இருக்கின்றனர். அதே ஊடக வேசிகள் சினிமா கூத்தாடி நாய்களை வைத்து ஆபாசத்தை பரப்புவார்கள் விஜய் விபசார டிவி நிகழ்ச்சிகள் போல😮😮😮
@mangalamary8686
@mangalamary8686 2 ай бұрын
Irakkum varai
@rsangeetha9426
@rsangeetha9426 2 ай бұрын
Romba kastama iruku😢
@hemaamu8633
@hemaamu8633 2 ай бұрын
Yes. Very disturbing....
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 ай бұрын
Cbi ஆ பொள்ளாச்சிக்கு நீதி கிடைத்து விட்டதா???
@harishsadhu3070
@harishsadhu3070 2 ай бұрын
Accused velliya jollya suthittu irukanga pollachi laa
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 2 ай бұрын
மணிப்பூரில் ஒரு பெண்ணை 100 பேர் சேர்ந்து ஆடைகளை அவிழ்த்து நடக்க வைத்து மானபங்க படுத்தினார்கள். என்ன ஆயிற்று? என்ன செய்கிறது இந்தியா? கடைசி வரை மௌனம் மட்டும் சாதித்தது...
@coolfactcoolfact6510
@coolfactcoolfact6510 2 ай бұрын
சிறுமி ஆசிபா கொலையை கொஞ்சம் விட்டுவிட்டோம் அதான் விளைவு....😢
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
அட போம்மா விவரம் தெரியாத பெண்ணா நீ அங்கு போதைப் பொருள் கடத்தும் பெண்கள் சோதனை செய்ய ராணுவம் போலீஸ் வந்தால் திடீரென அவிழ்த்து போட்டு அம்மணமாக நிற்பார்கள் போலீசாரை சங்கடப் படுத்த 😮😮😮. ஊடக வேசிகள் சொல்வதை எல்லாம் நம்பும் பெண்ணா நீ . இதே மணிப்பூரில் இராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது திடீரென ஒரு இளம் பெண் அம்மணக்குண்டியாக ஜிந்தாபாத் கோஷம் போட்டுக் கொண்டு அம்ணமாக ஓடிக் கொண்டு போலீஸ் அதிகாரி முன் நின்று பிறப்புறுப்பை விரல்களால் சுட்டிக் காட்டி கேவலமாகா பேசி அவர்களை லத்தியால் அடித்து ஓடவிட்டாள் ஆயிரக்கணக்கான கலவரக்காரர்கள் மத்தியில் வெட்கமின்றி. அப்போதெல்லாம் நிர்வாணம் தவறில்லையோ ? நல்லாவே மிளகாய் அரைக்கறாங்க மணிப்பூர் பெயரைச் சொல்லி 😮😮😮
@Free_spirited_wildsunflower
@Free_spirited_wildsunflower 2 ай бұрын
எது பெண்களுக்கானா நாடு அல்லா.....😢
@affrinfathima7893
@affrinfathima7893 2 ай бұрын
@@nirmalaselvaraj04 seiradhe govt dha
@JoJothi-kh8op
@JoJothi-kh8op 2 ай бұрын
​@@Free_spirited_wildsunflowerpengal mattum illai ,inimel manidhargale Vaazha mudiyadha naadaga maara Pogiradhu ,panam koduthal Ella kodurngalum maraikkapadum ,needhum ,niyayamum Azhindhu naasamaga pogum
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 2 ай бұрын
CBI விசாரணையும் கண் துடைப்பா இருந்து விடக் கூடாது.
@taebearstan3833
@taebearstan3833 2 ай бұрын
Evidences azhika andha edathaye adichi odachitanunga😢ena aga pogudho therla
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
​@@taebearstan3833மம்தா பானர்ஜி ஆட்சி லட்சணம் அப்படி. சம்பவம் நடந்த ரெண்டு மணி நேரத்தில் அந்த இடத்தை எதற்கு பராமரிப்பு செய்து தடயங்களை அழித்தது மாநில நிர்வாகம். ஒரே நாளில் அங்கே டீனாக இருந்தவனை இன்னொரு மருத்துவக் கல்லூரி முதல்வராக்க என்ன அவசரம்?
@DhanalakshmiAA
@DhanalakshmiAA 2 ай бұрын
கேட்கும் போதே உடல் நடுங்குகிறது.இந்த அநியாயத்திற்கு குற்றவாளிகளுக்கு நிச்சயம் சிவியராக தண்டனை தரவேண்டும்
@yousufsahib6690
@yousufsahib6690 2 ай бұрын
அய்யய்யோ இதெல்லாம் கேட்க கூட முடியலையே பாவம் அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும். 😢
@50sky
@50sky 2 ай бұрын
அவனுகளோடதை பென்சில் சீவுவது போல கொஞ்சம் கொஞ்சம்மா சீவனும், அத போல இடுப்பு எலும்பை ஓடிக்கணும்
@MuthuKumar-h5q
@MuthuKumar-h5q 2 ай бұрын
correct
@lalithaganesan3372
@lalithaganesan3372 2 ай бұрын
Same thing happened in Srimathi’s case. Everyone will escape. All media will talk about this for few months. Later another incidence will happen soon. My dad would never allow me to leave home after 6 pm. Now I am 57 years old living outside India. Still I don’t leave home after 6 because of the fear instilled at such an young age. 😢
@godsgift8211
@godsgift8211 2 ай бұрын
ஈடுபட்ட கொடூர வாதிகளின் பிறப்புறுப்பை சிதைத்தால் வேறு யாரும் செய்யமாட்டார்கள்
@JoJothi-kh8op
@JoJothi-kh8op 2 ай бұрын
Police ,ivargalukku padhugappu koduthu panam vasul nadakkum, Panathirkaga ivargalukku thuppuketta pannada vazhakarinjargal vaadhadi indha kedu ketta jenmangalai. Veliye kondu varuvargal idhellam nadakkadhan pogudhu,paarungal
@mrudhum9807
@mrudhum9807 2 ай бұрын
Yes,,correctly said
@gk.jitheshgk.jithesh5898
@gk.jitheshgk.jithesh5898 2 ай бұрын
True
@Kamalee87
@Kamalee87 2 ай бұрын
Really heart breaking to hear 💔
@MagaLakshmi-pq4dv
@MagaLakshmi-pq4dv Ай бұрын
Neengakal kadavul sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😔 Nichayam unmai velivarum sir om namah shivay 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jananikalai511
@jananikalai511 2 ай бұрын
சஞ்சய் என்பவரின் call history மற்றும் மருத்துவ முதல்வரின் call history chek பன்னினால் சில clue கிடைக்க வாய்ப்புண்டு
@pshanmugam8901
@pshanmugam8901 2 ай бұрын
They have to give to media
@kuberakrishnaoffici
@kuberakrishnaoffici 2 ай бұрын
அனைத்து இடத்திலும் தாமதன் 😢 அய்யா தனிமனித உரிமை மற்றும் சுதந்திரம் மீறல்கள் அனைத்து இடங்களிலும் நிகழ்கிறது 😔
@SabithaPavan
@SabithaPavan 2 ай бұрын
It's totally shivering. Romba koduramaiiruku. Ladies ku oru pathukappu illaya. Nanga pengalkku eppothen freedom varum.
@avanthika8962
@avanthika8962 2 ай бұрын
Justice for srimathi. ... Justice justice னு நீண்டு கொண்டே செல்கிறது தவிற.... ஒருத்தருக்கும் நீதி கிடைக்கவில்லை.... சட்டம் கடுக்மையாக்கப்பட வேண்டும். ... தவறு செய்தவர் யாராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும். ...
@parthibanm3123
@parthibanm3123 2 ай бұрын
😡😡😡 இன்னும் எத்தனைபேர் இப்படி உள்ளார்களோ 😔😔😔 அவர்கள் மனம்போல் குற்றம் செய்துவிட்டு நாளை இறந்தாலும் பரவா இல்லை என்ற மனநிலை😡😡😡 காளியை வணங்கும் இடமது மரணத்தை விட மிக கடுமை... கொடுமையான தண்டனை கோடுக்கபட வேண்டும் 😡😡😡😡😡😡😡😡😡😡
@baskargokul1800
@baskargokul1800 2 ай бұрын
வேதனை அளிக்கிறது சகோ
@gethagetha8749
@gethagetha8749 2 ай бұрын
அந்த மருத்துவ கல்லூரி முதல்வர் இதில் சம்மந்த பட்டிருக்கலாம்
@geethabala3571
@geethabala3571 2 ай бұрын
அட போங்கப்பா Shrimathi பிரச்சினை போதும் இப்படி தான் சொன்னீங்க இப்ப அந்த வழக்கு பழசாபோச்சு இன்னும் 10நாள் 1மாதம் அதுக்கப்பரம் வேர பேர் வேர ஊர் வேர குற்றவாளி பொள்ளாச்சி என்னாச்சு சலித்து போய்விட்டது
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 ай бұрын
ஸ்ரீமதி வழக்கு தான் எனக்கும் ஞாபகம் வந்தது
@s.veeramani4221
@s.veeramani4221 2 ай бұрын
சரியாச் சொன்னீங்க
@vmmadhu8207
@vmmadhu8207 2 ай бұрын
Sariya sonninga, yellam money dha indha naatula girls ku safety a kidaiyadhu.. thappu seiravanga kooda dhairiyama velila varaanga but oru ponnuku yengiyume paadhugapu illa ..
@gnani8664
@gnani8664 2 ай бұрын
Srimathi committed suicide
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 ай бұрын
@@gnani8664 அது தற்கொலை என சரியான விளக்கத்துடனும் காரணத்துடனும் நிரூபிக்கப்பட்டதா
@shanmugarajska5206
@shanmugarajska5206 2 ай бұрын
கல்லூரி முதல்வர் முதல் குற்றவாளி லிஸ்டில் சேர்கனும்....
@chanthini5408
@chanthini5408 2 ай бұрын
ஸ்ரீ மதி கேஸ் மாதிரியே தடயத்தை அழித்தல், அவ்வளவுதான் அப்புறம் எங்க நீதி
@thasneemshahul5147
@thasneemshahul5147 2 ай бұрын
Paavi paavi...ivanugala kandupidichu thundu thunda veti podanum😢
@gracypanch8519
@gracypanch8519 2 ай бұрын
எல்லாரும் நல்லவங்க மாதிரியே இருக்காங்க கடவுளே இதர்க்கு ஒரு தீர்வு வேண்டும்
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 ай бұрын
Our heartful and brotherly support to all of our Doctors, especially Lady Doctors and also to all our sisters ! Let your struggles be achieved the JUSTICE ! ....
@sowntharvs1815
@sowntharvs1815 2 ай бұрын
அண்ணா நீங்க சொன்ன போது அது ஒரு பெரிய அளவிலான கொடுமை என்று உணர்ந்து கொள்ள முடிகிறது . என் குழந்தையாக உணர்ந்து கவலை படுகிறேன் ஆனால் எத்தனை பிரச்சினை வந்தாலும் சில நாட்களில் பெரிய அளவில் பேசப்படுகிறது பிறகு வேறொரு பிரச்சினை நடந்தால் இந்த பிரச்சினை (எ.கா) மாறிவிடும் இது தான் உண்மை அண்ணா. Iam tailor in thilaga
@nancyanish3558
@nancyanish3558 2 ай бұрын
Heartbroken... Couldn't control my tears
@shazeeonlineshopee7391
@shazeeonlineshopee7391 2 ай бұрын
ஹாஸ்பிடல் முதல்வரை முதல் விசாரணை பண்ணனும் உண்மை வெளிவரும்
@sesupriyam.7190
@sesupriyam.7190 2 ай бұрын
தண்டனைகள் கடுமையானாதான் தப்புக்கள் திருத்தப்படும் 😢 no safety for women's in india.
@jananam38
@jananam38 2 ай бұрын
There should be strict punishment from the government like other countries 😢😢😢
@mohamedazaarudeens1311
@mohamedazaarudeens1311 2 ай бұрын
இவ்வகை கொடிய குற்றத்திற்கு பிறகு குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைத்தாலும் இச்சம்பவம் நினைவில் இருக்கும் வரை மனதில் ஆறாத வடுவாக நம்மை காயப்படுத்தி கொண்டே இருக்கும்....
@shanthis565
@shanthis565 2 ай бұрын
கண்டிப்பாக நல்லதே நடக்கும் நன்றி
@senthazhalp7167
@senthazhalp7167 2 ай бұрын
Dr.Mounita denbath We want justice பிரபஞ்சம் , இறைவன் Time machine ஏதாவது ஒன்று காப்பாற்றியிருக்கலாம்... எல்லா நம்பிக்கைகளும் அற்றுப் போனது..😢😢😢😢😢
@dhivyasanthil2510
@dhivyasanthil2510 2 ай бұрын
Sariyaka sonnirkal sir..
@abdulzukail5653
@abdulzukail5653 2 ай бұрын
We r so proud tht u r addressing our issue bravely 🙏 but sad part is doctors also maybe involved in dis heinous crime
@HP-ee9md
@HP-ee9md 2 ай бұрын
Raj I like your guts to talk about this topic.
@punisaran751
@punisaran751 2 ай бұрын
Dhandanaigal adhigarikapattal kuttrangal kuraikapadum...
@AmanullahAman-ec4ox
@AmanullahAman-ec4ox 2 ай бұрын
குறைந்தது ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு மட்டுமே இந்த செய்தி அதற்குப் பிறகு எங்களுடைய மக்களுக்கு தேசிய வியாதி தொட்டுவிடும் மறதி அதற்குப் பிறகு இதே போன்ற ஒரு செய்தி வரும் வரை காத்திருக்கலாம் நன்றி வணக்கம்(( வெட்கம் கெட்டவர்கள் நாங்களே))🫵🥺💔🙏
@NaveenKumar-uw5ee
@NaveenKumar-uw5ee 2 ай бұрын
ஐயா இந்த விசாரணையில் மத்திய அரசு தலையிட்டு மத்திய நலத்துறை அமைச்சரை முன்னிறுத்தி விசாரணையை மேற்கொண்டால் மட்டுமே விரைந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும்
@veramaari8484
@veramaari8484 2 ай бұрын
கொல்கத்தாவில் இந்த சம்பவம் நடந்ததால் இவனை போன்ற ஆட்களை பற்றி நாம் பேசுகிறோம்..இன்னும் நாடு முழுவதும் எத்தனை மருத்துவமனைகளில் இது போன்ற மனித மிருகங்கள் சுற்றி வருகிறதோ..தெரியவில்லை..அரசாங்கம் விரைவில் இதற்கொரு முற்று புள்ளி வைக்க வேண்டும்..#support doctors
@DharshiKanna-o9r
@DharshiKanna-o9r 2 ай бұрын
Dharshi from sri lanka. மனசு வலிக்குது அண்ணா. இந்தியால மட்டும் இல்ல. உலகம் முழுக்க இப்படிதான் நடக்குது. இந்த உலகத்துல எங்களால நிம்மதியாக வாழ முடியாத. இத விடாதீங்க. போராடுங்கள்
@Koppu-go6co
@Koppu-go6co 2 ай бұрын
Vilanguku Kuda pasikakathan vettai Aadukirathu,Aanal Manitha mirungal valukindra ulagam
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 ай бұрын
அந்த மருத்துவர் முதல்வரை தொடர்ந்து விசாரணை வைக்கவும் பல குற்றவாளிகள் மாற்றுவார்கள் முதல் குற்றவாளி முதல்வர் அவரை விசாரணை வைங்க எல்லா விஷயம் வெளியில் வரும் 😭🙏😭 உண்மையான குற்றவாளி மருத்துவர் முதல்வர்
@jaimurugan8954
@jaimurugan8954 2 ай бұрын
இதுல சம்பந்தப்பட்ட ஒருத்தரையும் விடக்கூடாது எல்லாரையும்
@velauthaperumal7609
@velauthaperumal7609 2 ай бұрын
Anna.inka.speech.super
@selvaprabakaran3065
@selvaprabakaran3065 2 ай бұрын
Ithula Independence day celebration oru kedu.. Ivanuga munnadi namma vaazha mudiyathu
@andestan3220
@andestan3220 2 ай бұрын
பொள்ளாச்சி , கள்ளக்குறிச்சி பின்னால அரசியல் பாதிதான் இருக்கான.......... சட்டம் எங்க போச்சு. கொடூரம் ......... மனித மிருகங்கள் ......
@jesinthachristin4461
@jesinthachristin4461 2 ай бұрын
சகோதரா ஒரு பிரச்சனை நடக்கும் போது நாம் அனைவரும் கொந்தழிக்கிறோம் சில நாழில் அதை மறந்து விடுகிறோம் அது ஆறின கஞ்சி ஆகிவிடுகிறது அதனால் தான் மனித உருவில் மிருகங்கள் அதிகமாகி கொண்டே இருக்கு பச்சை குழந்தைகள் வயதானவர்கள் என்று பார்பது இல்லை இந்த காம வெறி பிடித்த மிருகங்கள் வெறிபிடித்த நாய் கடித்தால் நாம் அதை அடித்தே கொன்று விடுகிறோம் ஆனால் இப்படிபட்ட மிருகங்களை நாம் என்ன செய்கிறோம் அரபு நாட்டில் உள்ளது போல் இவனுங்களை நடுரோட்டில் வைத்து கோன்னுபுடனும் உங்கள் பதிவுக்கு நன்றி
@ambikarajendran
@ambikarajendran 2 ай бұрын
Athigapacham 1 month pesuvengala intha nirbaya pathi .. apram adutha nirbaya aramikrapo nyabagam varum inbetween period la fade aidum .. avlo patharuthu nenju nama siciety nenacha.. namba mudiyala yarayum..
@A.Thajmila
@A.Thajmila 2 ай бұрын
Vanakkam bro
@ilakkiyabalu8297
@ilakkiyabalu8297 2 ай бұрын
உடனடியான கடுமையான தண்டனைகளை இது போன்ற அநீதியாளர்களுக்கு சட்டம் அளிக்கும் வரை பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க போவதே இல்லை 😢 RIP Sister 😭
@balajibalaji-dt2lk
@balajibalaji-dt2lk 2 ай бұрын
Sir, Idha vida innoru update lam epovo vandhuduchi anga maintenance nu solli andha room eh odichitunanunga rowdies irangi supporters eh adichi irukanunga in Kolkata there is no limit for political porikis Mamta has to resign her cm post otherwise Kolkata never build up ,our company friends said about their situations local rowdism
@RajaLakshmi-m2h
@RajaLakshmi-m2h 2 ай бұрын
Support to all good Dr s
@anandan6004
@anandan6004 2 ай бұрын
பிள்ளை தாளாளர் ரவியின் பிள்ளை செய்ததைப் போல் அங்கே செய்தி உள்ளார்கள் அதையும் மிஞ்சி விட்டது
@sakaraiyan3818
@sakaraiyan3818 2 ай бұрын
இந்த வழக்கு பற்றி புதிய தகவல்கள் வெளிவந்தால் அதை வீடியோ பதிவாக தெரிவியுங்கள் அண்ணா உங்கள் பதிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்
@HemalathaRajendran
@HemalathaRajendran 2 ай бұрын
கண்டிப்பாக இதில் எதோஇருக்கு
@hari-sm8ib
@hari-sm8ib 2 ай бұрын
ஐயோ பாவம் அந்த பொண்ணு என்ன பாடு பட்டுச்சோ கடவுளே இவங்களுக்கு தூக்கு தண்டனை குடுக்கனும் 😢😢😢😢😢
@prakash589
@prakash589 2 ай бұрын
CBI Wasted it’s proved many cases😢 Responsible President, Chief Justice, PM, All state CM too because this kind of issues happening every where India. India developed as women safety less county.
@sivag2032
@sivag2032 2 ай бұрын
We need TN police for enquiry under minister Udaya.They will solve the case in few hours
@rgayathri8107
@rgayathri8107 2 ай бұрын
ஜல்லிகட்டு போர் மீண்டும் வேண்டும்
@rgayathri8107
@rgayathri8107 2 ай бұрын
கடவுளும் கல்லாகி போனான்
@raaginikannammaal5820
@raaginikannammaal5820 2 ай бұрын
encounter செய்யனும்
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 ай бұрын
ஐய்யா கல்லக்குறிச்சி விஷயமெல்லாம் ஆச்சி அடபோங்கயா அஷலுத்தூபோச்சி
@petraprints2168
@petraprints2168 2 ай бұрын
ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுவோம் நாம்
@HiHi-xk7ou
@HiHi-xk7ou 2 ай бұрын
நியாயம் கிடைக்கணும் அண்ணா
@SenthilKumar-eo9pv
@SenthilKumar-eo9pv 2 ай бұрын
Rajmohan sir, கேட்கவே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. சட்டம் கடுமையாகப் படும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். சட்டம் ஒரு இருட்டறை.,....
@mahivenky262
@mahivenky262 2 ай бұрын
அந்த கல்லூரி முதல்வரை வேறு எந்த கல்லூரியிலயும் முதல்வராக சேர்க்கக்கூடாது என முதல்வர் ஏன் உத்தரவு போடக்கூடாது?
@sujamathanmohan3176
@sujamathanmohan3176 2 ай бұрын
Yes you are correct
@dharshikadharshi7592
@dharshikadharshi7592 Ай бұрын
Antha manetha merukatha thudekavachi kollakuthathu life long vethaniya annuoavekanum Anna antha marre thantaniya koduka sollunga Anna neega poradunga nanga support erukom Anna pavam antha girl eppadi thudechrukum
@seenikannan872
@seenikannan872 2 ай бұрын
I support
@தமிழினியாள்-ண8ஞ
@தமிழினியாள்-ண8ஞ 2 ай бұрын
பாண்டிச்சேரி வழக்கு என்னவாயிற்று?
@sureshkayal4561
@sureshkayal4561 2 ай бұрын
Anna nega pesunathu correct but naba urula Srimathi amma Ennum kastapattutu tha erukaaga Anna Ennum Evalo ponnuga Nasama agaporagalo😢😢😢😢😢
@balasubramanian504
@balasubramanian504 2 ай бұрын
அந்த முதல்வரை கடுமையாக தண்டிக்க வேண்டும் அந்த முதல்வருக்கு இதில் சம்பதநதம் இருக்கும்
@vivekanandane5392
@vivekanandane5392 2 ай бұрын
Principal melatha romba sandhegama irukku mothal naala irunthe visarikka vendiya vidhathula mamtha banerjee government involve aagi action edukkanum illana resign pantu ponga
@Karthick_Velu11
@Karthick_Velu11 2 ай бұрын
Evlo kastapatu padichu indha edathuku vanthirupanga ivangaluku indha mudivaa
@karki_dilip_
@karki_dilip_ 2 ай бұрын
Thookku thandanai valanga pada vendum🚩🚩🚩✊️✊️✊️
@dharshikadharshi7592
@dharshikadharshi7592 Ай бұрын
Yarum yosekatha thantana kodukanum urie erukanum Anna use Kai kalla udaikanum sapadu wather yarum koduka kutathu antha marre pannena saneyanuku eppadi thantani kodukanum anna
@Jeevidhyanika
@Jeevidhyanika 2 ай бұрын
Kastama iruku...romba kastama iruku
@subbu2tamilchennal426
@subbu2tamilchennal426 Ай бұрын
பணம் பதவி அதிகாரம் இருந்தால் சிபிஐ விசாரணை ஒரு கண்துடைப்பு தான் சார்
@Ziptroll
@Ziptroll 2 ай бұрын
அம்பானி மகளை கெடுத்து இருந்தால் இப்படி தான் கேஸ் நடக்குமா?
@suriyaashok91
@suriyaashok91 2 ай бұрын
Pakathula yarukum sathame ketrukathaa???
@gkhess1
@gkhess1 2 ай бұрын
I felt the same . Unless too much noise in surroundings that was planned before
@sabibullahkutbutheen850
@sabibullahkutbutheen850 2 ай бұрын
Sir, Sanjay roi kaluthil anithirukum thundu, and netriyil erukkum thilagam avanai eppadi thiriyamaga seiya thondi erukirathu..
@priyaprincess6761
@priyaprincess6761 2 ай бұрын
ஸ்ரீமதி பொண்ணோட கேஸ் இப்படித்தான் எல்லாம் பேசுனாங்க ஆனா??????
@sidkarthik
@sidkarthik 2 ай бұрын
ஈர குலயே நடுங்குது அண்ணா
@lifeisshort6091
@lifeisshort6091 2 ай бұрын
உடனடியாக தண்டனை வேண்டும்
@VeluKala-o5y
@VeluKala-o5y 2 ай бұрын
உல்லெ இருப்பவர்கள் செர்ந்து நாகம்மா வந்து தின்டனும் அவன் உறுப்பை நாகம் திண்டும்
@nandhini.s7459
@nandhini.s7459 2 ай бұрын
Anna thank you anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyansk14
@sathyansk14 2 ай бұрын
விசாரணை விரைவில் நடத்தி உடனே தண்டனை கொடுக்க வேண்டும்
@suriyan1976
@suriyan1976 2 ай бұрын
எல்லாத்துக்கும் காரணம் போலீஸ்...
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 2 ай бұрын
🇮🇳kilcihu podunga indha kodi ya
@suganya5492
@suganya5492 2 ай бұрын
அந்த பெண்ணின் அம்மாவிற்கு எப்படி இருக்கும். கடவுளே..
@lavanyasekar2333
@lavanyasekar2333 2 ай бұрын
It's disheartening that many people outside the medical community are viewing this case solely as a "doctor's rape and murder case," forgetting that she was also someone's daughter, sister, and friend. Reducing this tragedy to just a professional issue, rather than recognizing the human aspect, is a mistake. I urge my friends outside the medical field to join us in seeking justice and not to ignore this matter because it seems confined to the medical fraternity. This is a shared responsibility, and we need everyone's support to bring justice.
@kannanthanjai4132
@kannanthanjai4132 2 ай бұрын
தொடர்ந்து ஊடகத்தில் பேசுங்கள் மக்கள் மறதி நோய்க்கு அடிமையானவர்கள்
@bilippi5178
@bilippi5178 2 ай бұрын
நாளைக்கு Dr. எல்லாரும் Strike பண்றாங்க. ரொம்ப பயமா இருக்கு
@sashisivasampohganesan9392
@sashisivasampohganesan9392 2 ай бұрын
Dmk stalin , also same , srimathi's murder case , never did anything .
kolkata அவிழும் மர்மங்கள்!
14:38
Rajmohan report
Рет қаралды 674 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 75 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН
Tata உண்மை முகம்?
10:43
Rajmohan report
Рет қаралды 307 М.
Day 20 Review | Bigg Boss Tamil S08 | Thatha Talks | Suresh Chakravarthi
Suresh Chakravarthi
Рет қаралды 1,4 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 75 МЛН