ஷபா நல்ல பாடுவா அம்மா வீடு என்பது நமக்கு கோயில் மாதிரி 🙏💐
@srimathi91492 жыл бұрын
நிஷா நீங்கள் தம்பி குழந்தைக்கு வாங்கிய நகையை பார்த்து உங்கள் கணவர் முகத்தில் அவ்வளவு சந்தோஷம். அதைப் பார்த்து எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்⛪.
@Sanjivika2 жыл бұрын
Hi akka yenakum aranthangi than nice 😊 video ❤️🥰
@sawhansajithchellakutty89662 жыл бұрын
Hi ka akka nanuim aryamangalam thein
@sawhansajithchellakutty89662 жыл бұрын
Nisha ka Eanaku call panuka pls ka
@alfreddamayanthy41262 жыл бұрын
தம்பியின் மகனுக்கு நிஷா வாங்கிய சங்கிலி கைசங்கிலி super உங்கள் கணவரும் மகிழச்சியாக gifts கொடுப்பது 😄😃😄😃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vvvvvvvvv83612 жыл бұрын
நீ ஒரு வீரம் தைரியம் உள்ள பெண் வாழ்த்துக்கள் நிஷா
@revathirevathi-hl9jv2 жыл бұрын
நிஷா அக்கா உங்க காமெடி சென்ஸ் அப்பா கிட்ட இருந்து வந்திருக்கிறது சூப்பர் அப்பா
@sharmiladavid10222 жыл бұрын
Amma veetuku ponale unga face la oru thani santhosam . Specially antha sound a sirippu😂
@fatim274832 жыл бұрын
It happens for all women's
@farashahsv96992 жыл бұрын
கொடுத்தால் தான் சகோதரன். கொண்டு வந்தாள் சகோதரி❤ ❣️
@tamilselvitamil3955 Жыл бұрын
நிஷா அக்கா உங்க கணவர் இப்படி ஒரு கணவர் நல்ல அண்ணா ❤️❤️❤️❤️
@AmmuAmmu-xo5ye2 жыл бұрын
Super Sis😍Amma veetu Vlog epavumae Semaya Irukum fun😍😂
@lathathamulathathamu69252 жыл бұрын
Mamiyar kuda one video poduga
@sujathag48152 жыл бұрын
Hi Nisha sis உங்களுடைய இந்த vlog செம்மையாக இருந்தது அதேபோல உங்களுடைய கிப்ட் மிகவும் அழகாக இருந்தது, அப்பா செம்மையாக கலாய்த்தார் நீங்க சொன்னது போலத்தான் நானும் அடிக்கடி என்னுடைய கணவரை கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்பாவைப் போல வராது என்பேன் நீங்க சொல்லும் போது எல்லா பெண்களும் இப்படித்தான் என்று எண்ணி பூர்ப்படைந்தேன்... இந்த குடும்பத்தின் சந்தோஷம் என்றைக்கும் நிலைத்திருக்க ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். நன்றி enjoy n All the best 👍 ♥👍💖
@auromira88402 жыл бұрын
நிஷா குடும்பம்,வாழ்க வளமுடன்💕
@svmssooriya92362 жыл бұрын
Engada Kodi ya kanom ,sema 😊😊
@heeramaya66352 жыл бұрын
Krishna yarr ? But Avar Rombo Nalla Manitan 👋👋👋
@gowthamigowtha66812 жыл бұрын
ஒரு பெண்ணுக்கு அம்மா ரொம்ப முக்கியம்.. நீங்க ஒரு ஒரு நாள் அம்மா பத்தி பேசறது சந்தோஷமா இருக்கு.. எங்க அம்மா இறந்து 5 நாள் ஆச்சு. அவுங்க இருக்கும் போது அருமை தெரியல ஆனா இப்ப அம்மா ஓட அருமை தெரியுது.. ஆனால் எனக்கு அவுங்க கூட இருக்க குடுத்து வக்யல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@pungajumkanniappan92482 жыл бұрын
Nisha, you are a real entertainer with a very good sense of humour. I watch your videos everyday as you make me laugh. You are very beautiful & talented. Best wishes from Singapore.
@sahanajshaik31282 жыл бұрын
ஹலோ நிஷா அக்கா நீங்க சொன்னது நிஜமாலுமே உண்மை எங்க அக்காவை போல என்னுடைய கனவு இதுவரைக்கும் பாத்துட்டு தான் இருக்காங்க என்னுடைய அப்பா அளவுக்கு யார் மேனி பார்க்க மாட்டாங்க
@kavyasai67992 жыл бұрын
Super Nisha Ma..Jewel Nalla Iruku ma 😍😍😍Safa So Cute ❤️😍❤️
@benittahathsiyal77612 жыл бұрын
Safa sooo cute......🥰
@vvvvvvvvv83612 жыл бұрын
உங்கள் கணவர் ரொம்ப அழகாக இருக்கார்
@latharamesh32392 жыл бұрын
Nisha காமெடி sense அவங்க அப்பாட்ட இருந்து வந்தது போல
@kavithamohan82362 жыл бұрын
Safa voice is sweet, pattu kathu kodungha.
@sharmiladavid10222 жыл бұрын
Neengalum Mouna Raagam Raveena vum sirikira pothu vara sound same a irukku 😀😀😀🎶🎼🎺🎧
@hamthanahameed50242 жыл бұрын
Nisha akka niga Oru Muslim atlist video podum pothu thalaila shawl pottu pesuna niga romba alaga iruppiga ❣️
@fathimashamha90932 жыл бұрын
Super sister.. Neenganda enaku romba pidikum
@prasanthprasanth54442 жыл бұрын
Super அக்கா
@leemagnanamanickam4812 Жыл бұрын
Good super nesha ka
@ramanij.8902 жыл бұрын
Unga videos yelame super akka. Then congrats 🤝again atthai aanathuku. Enaku ungala romba pidikum akka😊
@ismathalthaf25932 жыл бұрын
So lovely vlog n lovely family🥰🥰🥰
@anuradhas17232 жыл бұрын
Mazhai kuralil rhymes arumaiyo arumai
@devidlisa38362 жыл бұрын
AnnaakkaGodblessyou😍
@abhiramiabhirami43662 жыл бұрын
Chain and bracelet is nice
@prathibabhaskar84662 жыл бұрын
I can see where you get your sense of humour from, your family are absolutely beautiful. ❤❤ Just like your heart! ❣️✨
@janakilacs14302 жыл бұрын
Super ah irunthathu video jewels nice collections
@alfreddamayanthy41262 жыл бұрын
Nisha nice comedy video Safa song cute lovely washing machine வாங்கலாமே nisha செல்லம் துணி தோய்க்கிற சாட்டில் அம்மா வீட்டிற்கா ? 😃😄
@sabiibrahim54622 жыл бұрын
pappa vukka oru like 👍 potten
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPERB SISTER. KARUPPU ROJA AKKA. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY AKKA NANNDRI KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER. KARUPPU ROJA AKKA. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@s.ilakkiyasathya17982 жыл бұрын
Mm super safha singer.😁😁😁😁
@gayathrik97592 жыл бұрын
Amma veetla irunthu neraya video podunka nisha akka
@bommikutti61512 жыл бұрын
Akka nga sona maathiriye mahalingam pair win panitanga unga nala manasuku 🙏🙏
@saranyalakshmi43752 жыл бұрын
When you see ur childrens it makes you happy from your hectic work💓😀
@nayanakulal72142 жыл бұрын
Hi Nisha 💓 I am big fan of you from Karnataka
@geethakirupakaran26122 жыл бұрын
Safa is so cute and beautiful♥♥
@Safamubarak18192 жыл бұрын
Nisha unga bracelet and new karumani close kamichu video podunga aenga vanguninga sollunga nallaruku
@SanmugaPriya-sw5qm2 жыл бұрын
உங்கள் மாமியார் வீட்டிற்கு போக மாட்டிர்களா அங்கு இருந்து ஒரு வீடியோ கூட போடவில்லை ஏன் சொல்லுங்க அக்கா
@YouTube-jessiresh2 жыл бұрын
Enakkum ithiyea dout
@abeetharafik20492 жыл бұрын
Onum solraduku illa ..
@happylife98802 жыл бұрын
Yes correct
@megalamegi57442 жыл бұрын
S enakum athey doubt
@karuppuroja2 жыл бұрын
Angathanma erukom avanga vetlatan but vidio oru nal kandipa poduren avanga health issue ma
@Safamubarak18192 жыл бұрын
Karumami chain mathitingala nisha nallaruku
@ushab35402 жыл бұрын
Super nisha
@midhunamurugankutty95512 жыл бұрын
Nice song akka baby was so cute
@vsg60052 жыл бұрын
Editing vera lvl
@navaradnamnavaradnamnavam11042 жыл бұрын
Wow superb sister.karuppu roja akka sister thanks for your video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister karuppu roja akka.sister yhanks for your video veralaval valthukkal oky sister.karuppu roja akka.🙏💥🤟👨🦱☀️👩🦰👌👩🤲✌👍🤝🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥
@sindhu2511852 жыл бұрын
Nisha akka thanks for video safa cute
@fathimabeevi41022 жыл бұрын
ஏன் மாமியார் வீடு பத்தி பேச மாட்டேங்குறீங்க. மாமியார காமிக்கவும் மாட்டேங்குறீங்க